கற்கண்டும் சர்க்கரையும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2024
  • Please Subscribe to Our Whatsapp Channel in the link below
    whatsapp.com/channel/0029VaN3...
    கற்கண்டு சர்க்கரையும் நமக்கெதற்கு அந்த கதிர் வேலன் பெயருண்டு சுவைப்பதற்கு!
    கதிர் வேலன் பெயருண்டு சுவைப்பதற்கு!
    சொற் கொண்டு புகழ்பாடி துதித்தாலே!
    கந்தன் சிரித்தாடி மகிழ்வான் நம் நினைப்பாலே!
    அற்புதக் காட்சிகள் தான் அவன் தோற்றம்!
    பல அடியார்கள் இதயம் அதில் நடமாட்டம்!
    நற்பயன் கொடுக்கும் பொருள் இருக்கையிலே!
    அதை நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்கையிலே!
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 8

  • @eswaranmuthuswamy7700
    @eswaranmuthuswamy7700 17 дней назад +2

    அருமையான கருத்து. நாம ருசியின் மகிமையை உணர்த்தும் பாடல்

  • @sivalingam2176
    @sivalingam2176 17 дней назад +2

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🎉 "செயல் அதன் கனி! 🎉🙏🙏🙏
    " கற்கண்டு
    சர்க்கரையும்! 🎉🎉🙏🙏
    👌 சூப்பர் அருமையான பாடல் 👍🎉🎉🙏🙏
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    "நன்றி! 🙏👍🎉🎉
    அன்பன்.
    ச. சிவலிங்கம்.

  • @dr.s.g.sivachidambaram4221
    @dr.s.g.sivachidambaram4221 12 дней назад +1

    அருமை… இனிமையான முருகன் பாடல்🙏💐

  • @maragathamRamesh
    @maragathamRamesh 7 дней назад

    எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி போற்றி இந்த பாடலை முதன் முதலில் இப்போது தான் கேட்கிறேன்..

  • @venivelu4547
    @venivelu4547 17 дней назад +1

    Sir, best🙏🙏👌👌

  • @gnani20
    @gnani20 11 дней назад

    அற்புதம் ❤🙏🏼💐

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 16 дней назад

    👌👌👌🙏🙏🙏

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 17 дней назад

    💚🙏🏽💚🙏🏽💚🙏🏽💚🙏🏽💚🙏🏽💚🙏🏽