தையல் மெஷினில் "பூ" தைக்கலாமா... 😅😅😂😂🤩🤩

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2024
  • subscribe our channel for more videos 👍🏼😄
    #funny #comedy #fun #shortsfeed #shorts #funnyshorts #comedyshorts #entertainment #village #trending #trendingshorts #viral #viralshorts #familyfun #shortstamil #tamilcomedy #tamilshorts #grandfather #granddaughter #kiramathuveadikkai #kiramathuveadikkaishorts #giramathuvedikkai #giramathuvedikkaishorts #villagecomedy
  • РазвлеченияРазвлечения

Комментарии • 653

  • @ranganathanvijayaraghavan9248
    @ranganathanvijayaraghavan9248 2 месяца назад +4855

    தையல் மிஷினில் பூக்களை தைத்த விஞ்ஞானி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.
    🎉🎉🎉

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 2 месяца назад +23

      Pudhusa irukke yenna moola mm nampalam onnume lllenga Ponga😅

    • @chinnaraj2101
      @chinnaraj2101 2 месяца назад +7

      Super 👍👍👍👍👍

    • @saradhabhaskaran9638
      @saradhabhaskaran9638 2 месяца назад +6

      Ana gum thalaila ottume sir. Also poomaari handle pananume 😅

    • @Kiramathuveadikkai
      @Kiramathuveadikkai  2 месяца назад +59

      தலையில் ஒட்டாது டேப் சமநிலையில் ஒட்ட வேண்டும்.வேறு மாதிரி இன்னொரு வீடியோ விரைவில் போடுகிறேன்.

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 2 месяца назад +3

      சூப்பர்

  • @muthu5171
    @muthu5171 2 месяца назад +1957

    அய்யா நீங்கள் படித்திருந்தால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கே பாடம் நடத்தி இருப்பீர்கள் சூப்பர் அய்யா.

  • @saranyaj8643
    @saranyaj8643 2 месяца назад +617

    நீங்க ஒரு village விஞ்ஞானி 😮🙏 வேற லெவல்

  • @chithraa4445
    @chithraa4445 2 месяца назад +632

    அசந்துட்டேன். மூளை உடம்பு பூரா மூளை.

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 2 месяца назад +215

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்

    • @Shankar-pv2xp
      @Shankar-pv2xp 2 месяца назад +7

      அவர் முதியவர் இல்லை உற்சாகத்தில் என்றுமே இளைஞர் 👍

  • @neranjanhr3748
    @neranjanhr3748 Месяц назад +62

    எனக்கு தாத்தா பாட்டி இல்லை உங்க வீடியோ பார்க்கும் போது இந்த மாதிரி தாத்தா பாட்டி நம்ப வீட்ல இல்லையேன்னு ஏங்க வைச்சுட்டீங்க ❤❤❤❤❤

  • @nandhinikarthick5785
    @nandhinikarthick5785 2 месяца назад +118

    யப்பா இந்த அற்புதமான அடியா கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் இருவருக்கும்

  • @vennilavennila1480
    @vennilavennila1480 2 месяца назад +42

    நான் டேப்பை வைத்து தான் stich பண்ணவிங்கனு நினைத்தேன் sema

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 2 месяца назад +343

    தையல் மெஷினில் பூ தைக்கிறது இப்பதான் பார்க்கிறேன் வாழ்க வளமுடன் பூ கடையில பூ கட்டவே தேவையில்லை🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Sangeethaprakash1491
    @Sangeethaprakash1491 3 месяца назад +95

    அம்மா அப்பா வேறே லெவல் 😂😂😅🎉❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 месяца назад +121

    உங்கள் திறமைக்கு நீங்க இங்க இருக்க கூடாது ஜப்பானில் இருக்கணும்😂😂😂😂

  • @user-sp3mv4cq9h
    @user-sp3mv4cq9h 2 месяца назад +68

    ஐயா எனக்கு பூ கட்ட தெரியாது இனிமே கவலை இல்லை எனக்கு நன்றி 🎉😊😊😊😊😊😊

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 2 месяца назад +389

    இது தெரியாமா நாலுஞ்ஞிவாட்டி கட்டிடேனைய்யா😂😂😂😂

    • @jayanthisenthil6432
      @jayanthisenthil6432 2 месяца назад +6

      😂😂😂

    • @user-px2de4kl4n
      @user-px2de4kl4n 2 месяца назад +2

      @@jayanthisenthil6432 🙌

    • @sharmilanoordeen5686
      @sharmilanoordeen5686 2 месяца назад +3

      ❤😂

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 2 месяца назад +10

      பெரியவர் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆனால் பூக்களை ஒன்றின் பின் ஒன்றாக அடக்குவதற்கு ஆகும் நேரத்தில் இதைவிட இரண்டு மடங்காக பூவை தொடுத்து விடலாம்

    • @asskgameingtamilan7624
      @asskgameingtamilan7624 2 месяца назад +2

      😁😁😁😁

  • @madheshrg1538
    @madheshrg1538 2 месяца назад +280

    தாலி கட்டுடனா பாவத்துக்கு பூ கட்டுனுமா dielock Vera leval😂😂😂😂

  • @user-ll8ii6js5b
    @user-ll8ii6js5b 2 месяца назад +9

    மிஷினில் பூ தச்ச ஓரே ஆள் நீங்க மட்டும் தான் ஐயா 😂 என்ன மாதிரி பூ கட்ட தெரியாதவங்களுக்கு நல்ல வீடியோ😊

  • @nalamvirubi7641
    @nalamvirubi7641 2 месяца назад

    சேட்ட ஜாஸ்தி ஆயிடுச்சு

  • @moorthysinghmoorthypalsing6738
    @moorthysinghmoorthypalsing6738 2 месяца назад +99

    இனி எனக்கு பூ கட்டுற வேலை இல்லை 😂😂😂

  • @sinnrasusinnrasusinnrasusi3572
    @sinnrasusinnrasusinnrasusi3572 3 часа назад +1

    சிறப்பாக இருக்குது தாத்தா

  • @almaassaki2601
    @almaassaki2601 2 месяца назад +26

    சூப்பர் இதுவரைக்கும் யாருமே சொல்ல சூப்பர்

  • @ARfashiontailor16
    @ARfashiontailor16 2 месяца назад +15

    ஐயா நீங்க எங்கயோ போய்ட்டிங்க ... உலகத்துல உள்ள அறிவாளி எல்லாம் நம்ம ஊர்லதான்பா இருக்காங்க 😅

  • @d.shanthi8993
    @d.shanthi8993 2 месяца назад +32

    எவ்வளவு பெரிய விஞ்ஞானி கண்டுபிடிப்பு பிரமாதம்.😊😂

  • @priyankas2357
    @priyankas2357 2 месяца назад +48

    தாத்தா நீங்க போடுற காமெடி ஒவ்வொரு நாள் வேறா லெவல் இதை பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலி எடுத்து விட்டது

  • @kalaisuresh7906
    @kalaisuresh7906 2 месяца назад +37

    Sema idea ❤super 👌 உங்களை மாதிரி யாரும் யோசித்தது இல்லை😂

  • @KarthikChandru-dl3ii
    @KarthikChandru-dl3ii 2 месяца назад +5

    எங்க வீட்டிலையும் தையல் மிஷின் இருக்கு இத்தன நாளா பூ கட்ட தெரியாம உதிரி பூ வாங்கறதே இல்ல

  • @vanithajayaram3115
    @vanithajayaram3115 2 месяца назад

    Super 😂❤

  • @yazhinicutegirl9468
    @yazhinicutegirl9468 2 месяца назад +132

    அப்பா நீங்க இஸ்ரோ விஞ்ஞானிகளே தோற்கடித்துவிட்டீர்கள் 😂😂😂😂

  • @subhaessasubhaessa
    @subhaessasubhaessa 2 месяца назад

    Lovely couples 😂❤😂

  • @madheshrg1538
    @madheshrg1538 2 месяца назад +22

    தாத்தா fans like hear

  • @keerthikav2164
    @keerthikav2164 2 месяца назад +1

    தொடரும் புதுமைகளில் இதுவும் ஒன்று மிகச் சிறப்பு ஐயா நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @kmpsvelu-ti4kj
    @kmpsvelu-ti4kj 2 месяца назад +10

    ஐய்யாவுக்கு நல்ல மூல வேலைசெய்கிறது

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu 17 дней назад +1

    பாஸ் நீங்க வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் ஹாஹாஹாஹா 😂😂😂😂😂😂

  • @sudhavijayakumar7128
    @sudhavijayakumar7128 2 месяца назад +36

    அய்யா வேற லெவல் 😂😂👌👌👌👌

  • @meerasridhar1938
    @meerasridhar1938 2 месяца назад +1

    முதல் முறையாக பார்க்கிறேன் தையல் மிஷினில் பூ தைப்பதை சூப்பர் ஐயா

  • @user-dd4yl7hf2g
    @user-dd4yl7hf2g 2 месяца назад +3

    உங்கள் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மிகவும் அருமையான கண்டுபிடிப்பு

  • @danyprakash4885
    @danyprakash4885 Месяц назад +2

    வேற லெவல் தாத்தா 👌🏻👌🏻👌🏻♥️

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 месяца назад +5

    அடுத்த ஜீ டி நாய்டு இவர் தான் ❤❤❤❤🎉🎉🎉🎉😂😂

  • @sripriya7580
    @sripriya7580 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் தாத்தா நல்ல மாட்டிகிட்ட இனிமே நீங்க தான் பூ தைச்சு தரணும்

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 16 дней назад +2

    Iyya u r super hero❤❤❤❤❤

  • @kavithathambidurai6604
    @kavithathambidurai6604 2 месяца назад +10

    ஜயா சூப்பர் 👌👌👌👌

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 месяца назад +2

    சூப்பர்

  • @jeni__editz
    @jeni__editz 11 дней назад +1

    அது சரி... ஆனா அந்த cellotap a எப்படி எடுபீங்க 😅😅😅

    • @Kiramathuveadikkai
      @Kiramathuveadikkai  11 дней назад

      கிழித்தெடுக்கலாம் ; எடுக்காமலும் விடலாம்.

  • @jayasasikalaa8419
    @jayasasikalaa8419 Месяц назад +3

    நானும் முயற்சி செய்கிறேன் ஐயா வாழ்க பல்லாண்டு காலம்

  • @anandhisudhakar823
    @anandhisudhakar823 5 дней назад

    Arumaiyaana sindhanai

  • @meenasankar7767
    @meenasankar7767 2 месяца назад +3

    சூப்பர் தாத்தா பாட்டி 👍👏👏👏

  • @tharam3859
    @tharam3859 25 дней назад

    சூப்பர் தாத்தா

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 2 месяца назад +3

    அட அறிவு கொழுந்தே சூப்பர்ர்ர்ர்😂

  • @raviv2051
    @raviv2051 2 месяца назад +1

    சூப்பர் ஐயா

  • @Fiya_Aak
    @Fiya_Aak 2 месяца назад +5

    😮Aiya semaiyaa yosikirureenga🎉

  • @babasai6408
    @babasai6408 2 месяца назад +15

    Brain star அம்மா அப்பா
    குடும்பம் ஒரு கதம்பம் yes💯🦋

  • @Newtamilstory
    @Newtamilstory 2 месяца назад +2

    நல்ல idea வா இருக்கே👍,ஆனால் cellotape எப்டி எடுக்கிறது பூ பிஞ்சிடுமே🧐🧐😵‍💫😊cello tape ஓடயும் vaikkamidiadhu🧐

  • @Indu964
    @Indu964 2 месяца назад +1

    நல்லா இருக்கே😂

  • @user-tn9wl7sg1n
    @user-tn9wl7sg1n 17 дней назад

    Great moolai super idea pa

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 2 месяца назад +4

    Vera leval appa🎉🎉🎉

  • @rameshprabhavathy9384
    @rameshprabhavathy9384 11 дней назад

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😂❤❤❤

  • @sujathasujatha9078
    @sujathasujatha9078 2 месяца назад +1

    Renduperume romba azaghu

  • @ajeshsaravanan6390
    @ajeshsaravanan6390 2 месяца назад +3

    Super தாத்தா

  • @divyalakshmi8893
    @divyalakshmi8893 3 месяца назад +30

    He is looking like Superstar ... Hatsoff to his invention and his humourous speech..

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 16 дней назад

    Super O super....kalakuringa iyya.👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Soundarnewulagam1064
    @Soundarnewulagam1064 Месяц назад

    ❤❤❤ சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @sharusharu1033
    @sharusharu1033 18 дней назад

    தாத்தா சுப்பார்😊

  • @pavailenin8890
    @pavailenin8890 2 месяца назад

    Super iya🎉🎉🎉🎉🎉😂😂😂😂

  • @KannanKs-ABC
    @KannanKs-ABC 2 месяца назад

    அம்மா அப்பா சூப்பர்
    உங்க காதல் காமெடி சூப்பர்

  • @Anushyabanu
    @Anushyabanu 2 месяца назад

    😂அருமையான ஐடியா😂😂😂😂

  • @CrimetiH
    @CrimetiH 12 дней назад

    அருமை ❤

  • @akshyraj2872
    @akshyraj2872 2 месяца назад

    அப்பா அருமை....

  • @sriramr4928
    @sriramr4928 2 дня назад

    Super Ayya🎉🎉🎉😊

  • @keerthivk9168
    @keerthivk9168 2 месяца назад +2

    Appa superrrrrrrr❤❤❤❤

  • @tekkentag2419
    @tekkentag2419 Месяц назад

    Super super wow ❤🎉

  • @veenabharani
    @veenabharani 2 месяца назад

    Vera level idea ithu

  • @user-yx4tw4pi4v
    @user-yx4tw4pi4v 2 месяца назад

    Super cute ❤❤❤❤❤ nalla iruku vallthukkal amma appa❤❤❤❤❤

  • @sabarisabari440
    @sabarisabari440 2 месяца назад +3

    Per papa super Tata Super Tata

  • @MrSaranma
    @MrSaranma 2 месяца назад

    சூப்பர் 😊

  • @user-dl2wl5wq1n
    @user-dl2wl5wq1n 2 месяца назад +1

    அப்பா குட் மார்னிங் ❤️

  • @poomayilsathish9777
    @poomayilsathish9777 2 месяца назад +1

    Nandri solla vaarthaigal illai. Asathittinga. Super.

  • @Jenani-yj7xf
    @Jenani-yj7xf 2 месяца назад

    அப்பா சூப்பர் ❤

  • @Rameshprema25
    @Rameshprema25 2 месяца назад

    நல்ல ஐடியா வா இருக்கே😊 சூப்பர்

  • @KatralKatral
    @KatralKatral 2 месяца назад +3

    Super..super...வாங்கு பூவ.... தைய்யி மிஷின்ல....semma ...super...

  • @radha-rm5sn
    @radha-rm5sn 25 дней назад

    தாத்தா ....என்ன ஒரு புத்திசாலித்தனம்😂😂😂❤

  • @pandiyt6941
    @pandiyt6941 16 дней назад

    Thata vararey 😂

  • @sneela9559
    @sneela9559 2 месяца назад +2

    Super appa🎉🎉❤❤

  • @gunasekaran-uv4dq
    @gunasekaran-uv4dq 14 дней назад

    வாழ்த்துக்கள் தாத்தா

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 месяца назад +2

    🎉 எல்லா வீட்டிலும் நடப்பது தான் 🎉

  • @PeramaiyanPeramaiyan-vj4xi
    @PeramaiyanPeramaiyan-vj4xi 2 месяца назад

    அப்பா நீங்கள் வேறலேவள்

  • @user-og5zk1ih9o
    @user-og5zk1ih9o 2 месяца назад

    Super idea

  • @luckymuralikrishna3119
    @luckymuralikrishna3119 2 месяца назад

    Sema idea அய்யா...🎉 அருமை

  • @nirmalasrigokulsrigokul8502
    @nirmalasrigokulsrigokul8502 2 месяца назад

    Cute ah erukanga

  • @sathyabamam1484
    @sathyabamam1484 2 месяца назад +1

    அவசர த்திற்கு..... சூப்பர்

  • @Ananthi-ve3xj
    @Ananthi-ve3xj 2 месяца назад

    சூப்பர் அண்ணன்

  • @Tulip9221
    @Tulip9221 2 месяца назад +1

    Ungal brain yaruku varum orunaal intha ulagame ungalai paratum pa😊❤

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 месяца назад +9

    He is reality life.. genius 😀

  • @SampathKumar-vj4cb
    @SampathKumar-vj4cb 19 дней назад

    Super super❤😂😂😂😂

  • @jsubhashini1454
    @jsubhashini1454 8 дней назад

    Arumai ayya

  • @kumarkmk9108
    @kumarkmk9108 2 месяца назад +1

    நல்ல ஐடியா அய்யா

  • @ranjinimohan8738
    @ranjinimohan8738 2 месяца назад

    Super ஜயா 👌

  • @sugashinipitchai6771
    @sugashinipitchai6771 2 месяца назад

    Super ஐயா நன்றி

  • @kuttystoriestamil.
    @kuttystoriestamil. 2 месяца назад +3

    Super appa❤❤❤

  • @user-xk7gj6zq6u
    @user-xk7gj6zq6u 22 дня назад

    தாலி கட்டின பாவமா....😳😳😳😳😳

  • @sathyabamam1484
    @sathyabamam1484 2 месяца назад

    ஐய்ய் சூப்பர்

  • @MassMari-bz5lk
    @MassMari-bz5lk 2 месяца назад

    🎉❤ super

  • @umasree8559
    @umasree8559 2 месяца назад

    கை பயிற்சி சிறந்தது .