ஆண் பெயர் கொண்ட பெண்கள் Vs பெண் பெயர் கொண்ட ஆண்கள் | Neeyanaanatroll

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 мар 2024
  • #neeyanaanalatest #neeyanaanatroll #neeyanaanapromo #vijaytv #neeyanaanafunnyepisode #neeyanaanagobinath
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me if you have any concerns.

Комментарии • 381

  • @gpparama
    @gpparama Месяц назад +423

    😊சத்யா என்கிற பெயர் எத்தனையோ பெண்களுக்கு வைப்பார்கள்😊

    • @lovinsa
      @lovinsa 26 дней назад +21

      பரவலாக 'சத்யா' என்ற பெயர் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக வைக்கப்படுகிறது. ஆனால் காவ்யா, திவ்யா என்பது போல் சத்யா என்ற பெயர் ஆண்களை விட பெண்களுக்கு தான் பொருத்தமாக இருக்கும். இதனால் இது ஒரு ஆண் பெயர் என பார்க்கத் தேவையில்லை.

    • @Sathyas_volgs.
      @Sathyas_volgs. 25 дней назад +9

      My name sathya😅

    • @gpparama
      @gpparama 25 дней назад +4

      @@Sathyas_volgs. 👍🏼😊

    • @prakashraj19982
      @prakashraj19982 10 дней назад +1

      Dei, venna Sathya ponnu name than Da 😂😂😂

    • @Sathyas_volgs.
      @Sathyas_volgs. 10 дней назад

      @@prakashraj19982 naanum ponnu thaaa da

  • @shajiniahmed262
    @shajiniahmed262 Месяц назад +541

    கோபிநாத் குரலை மாற்றியது கேவலமாக உள்ளது ‌‌😮😮😮

    • @user-bw4mt8md6h
      @user-bw4mt8md6h Месяц назад +11

      Old video bro

    • @Mukkiya_Arivippu
      @Mukkiya_Arivippu Месяц назад +15

      Copyright issues varum so voice changed

    • @anjelprasanna
      @anjelprasanna 23 дня назад +1

      Avar ipa modulate panni pesararu

    • @vkdmedia3734
      @vkdmedia3734 18 дней назад

      குரலை மாற்றல, ஆடியோ ஸ்பீட் பண்ணும்போது குரல் கொஞ்சம் மாறியதுபோல் தெரிகிறது, இதை கூட கவனிக்கத்தெரியல மரமண்ட😂

    • @CityFurniture-je2ug
      @CityFurniture-je2ug 13 дней назад

      Ama ga

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 Месяц назад +766

    இந்த வீடியோ பார்க்கும் போது முஸ்லீம் குழந்தைக்கு கருணாநிதினு பெயர் வச்ச நம்ம முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாபகம் தான் வருது 😂😅

  • @poornia4536
    @poornia4536 Месяц назад +66

    சத்தியமா என்னால முடியல ரொம்ப மனக்கஷ்டத்துல இருந்த வீடியோ பார்த்து சிரிப்பு தாங்க முடியல 👍👍😂😂😂😂😂😅😅

  • @sownthararajan9720
    @sownthararajan9720 Месяц назад +103

    சத்யா பேருக்கு என்ன குறை‌ இருக்கு 'னு‌ பேசுறா

  • @rksamy8362
    @rksamy8362 Месяц назад +44

    நான் 10th படிக்கும் போது பாரதி (girl) மார்க் குறைச்சு வாங்கும் போது அடுத்த பாரதி(boy) அடிவாங்கிய நியாபகம் வருகிறது.

    • @suryask5734
      @suryask5734 8 дней назад +1

      😂😂😂😂😂😂😂

  • @user-hr3vz4es1o
    @user-hr3vz4es1o Месяц назад +105

    Annakodi anna vera leval speech

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek Месяц назад +140

    Sathya girl kum vaippangale

  • @vanithasri5661
    @vanithasri5661 Месяц назад +50

    Highlight Sindhu 😂😂😂😂😂

  • @vj-rr5dy
    @vj-rr5dy Месяц назад +61

    பார்த்ததுலே செம வீடியோ இதான்யா😂

  • @ashanshakul6609
    @ashanshakul6609 29 дней назад +22

    என்னை சிரிக்க வைததுக்கு நன்றி... மனசு பாரம் குரஞ்சிருக்கு

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Месяц назад +17

    Very much interesting the videos.thanks nga romba sirikka vachathuku..😂😂

  • @factcheck2204
    @factcheck2204 3 дня назад +1

    Yoww AnnaKodi Verlevalyaaa Neeee 🤩🤩🤩🤩🤩

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 Месяц назад +10

    Gopinath sir voice 😂😂😂 different ah irunthiruku nenaikuringa 😂

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Месяц назад +19

    முஸ்லிம் குழந்தைக்கு ஜயக்கடா பெயர் ஸ்டாலின் வைத்த ஞாபகம் வருதே

    • @murugans7545
      @murugans7545 12 дней назад +1

      ஜெயகட மகனுக்கு கருணாநிதியின் பெயர் வைத்தார் 😂😂😂😂

  • @gipsonjustinreigns
    @gipsonjustinreigns Месяц назад +24

    😂😂😂😂😂 vera level episode sirichu sirichu vayiru Vali vanthittu 😅

  • @abis_channel
    @abis_channel 15 дней назад +4

    Annakodi.. 😆♥️

  • @Queen92379
    @Queen92379 13 дней назад +1

    Sema Video...❤

  • @Vj-ig2tr
    @Vj-ig2tr 6 дней назад +2

    Editor super ya

  • @elayaa1054
    @elayaa1054 23 дня назад

    Semma Fun bro 😅😂😂😂😂😂

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 18 дней назад +1

    Wow semma and super 😊😂😂😂

  • @SanjaySatheesh-eb9en
    @SanjaySatheesh-eb9en 4 дня назад

    Superb pa

  • @muthumeena1990
    @muthumeena1990 Месяц назад +60

    எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் நிதிஷ் என்று பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்... ஆனால் பெண்ணாக பிறந்ததால் அந்த பெயரையே சிறிது மாற்றி நிதிஷா என்று பெயர் வைத்தோம்.... ஆனால் இங்கு சிவப்பிரகாசம் பெற்றோர் பெயரை மாற்றாமல் பெண்ணுக்கும் அதே பெயரை சூட்டியுள்ளனர்...

    • @Whitemoon00789
      @Whitemoon00789 Месяц назад +14

      சிவப்பிரகாசினி நு வெச்சிருக்கலாம் 😅

    • @preethishankar491
      @preethishankar491 Месяц назад +1

      ​@@Whitemoon00789suruki sivapi nu kuda vachurukalam pa pavam😂

    • @Whitemoon00789
      @Whitemoon00789 Месяц назад

      @@preethishankar491 😂 paavam pa engayachu indha comment ah paathutu feel panna poraru 🤭

    • @preethishankar491
      @preethishankar491 Месяц назад

      @@Whitemoon00789 ye pa nalla name tan ipdi vaikarangala

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 17 дней назад

      ​😛😂😂

  • @user-zw2gg4hk8f
    @user-zw2gg4hk8f Месяц назад +9

    Mr Radhakrishna sir Commerce Teacher Thandurai Govnt. High school Pattabiram

  • @jayashreemurugan5015
    @jayashreemurugan5015 Месяц назад +11

    Very good super 😅editing 👌 👏 😂😂

  • @user-gf5vs3yf9q
    @user-gf5vs3yf9q Месяц назад +4

    At end of the video so funny that kuwait call 😂😂

  • @indhuriya7446
    @indhuriya7446 Месяц назад +3

    Vera level😂😂😂

  • @Balasaraswathi-gp6mq
    @Balasaraswathi-gp6mq Месяц назад +2

    Superb

  • @bjvisuals8594
    @bjvisuals8594 Месяц назад +5

    Super romba Nala aachu sirichu...

  • @user-qi2dd5dq6n
    @user-qi2dd5dq6n 7 дней назад +1

    Edit...... Tha Highlight🔥🔥🔥🔥

  • @mani-mc4sm
    @mani-mc4sm Месяц назад +6

    Nijama soldrea nalla sirichea yaa 😁😁😁😅😅

  • @RaghuRavi-ie1vn
    @RaghuRavi-ie1vn Месяц назад +1

    Last story tha semma

  • @Honey2611
    @Honey2611 9 дней назад

    Vera level troll yaahhh😂😅

  • @vishkutty_3619
    @vishkutty_3619 Месяц назад

    Super episode

  • @S_V2405
    @S_V2405 Месяц назад +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣well done editt man

  • @manirajakshaya4817
    @manirajakshaya4817 10 дней назад

    Sariyana sirippu thanks ga.....😂😂😂

  • @RAMESHRAMESH-br2dg
    @RAMESHRAMESH-br2dg Месяц назад +5

    Very fun 😂😂😂😂😂

  • @selvaganesh8066
    @selvaganesh8066 15 дней назад +1

    Vera level editing 😂

  •  Месяц назад

    Omgoodnesss😅😅😅😅 sirichutengaa bayangramaaa

  • @devakibalamurugan4957
    @devakibalamurugan4957 Месяц назад

    Semma

  • @stephenimmanuel1148
    @stephenimmanuel1148 26 дней назад +5

    சிந்து உங்கள் குரலை பார்த்தால் பெயர் சரிதான் என தோன்றுகிறது.

  • @reshmaresh234
    @reshmaresh234 Месяц назад +1

    That last one😂

  • @rameshdeva8611
    @rameshdeva8611 12 дней назад

    Thenmozhi sir super speech like it❤❤❤😂😂😂😂

  • @bharathlavanya2781
    @bharathlavanya2781 2 месяца назад +32

    Unmaiyavey naan romba sirichathu ennaikku than.entha episodela ennala sirippa control panna mudiala😊😊

  • @giovannajason
    @giovannajason Месяц назад +4

    ஆனால் பாவம் பா

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs Месяц назад +61

    Normal voice vainga bro

    • @LogeshwaranM
      @LogeshwaranM Месяц назад +3

      Copy rights strike sis! Apram channel a moodittu poga vendithu than 😅

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs Месяц назад

      @@LogeshwaranM 🤣🤣🤣

  • @bhupeshwarannamalai5460
    @bhupeshwarannamalai5460 Месяц назад +1

    Need a part 2 of this videu😅

  • @punitha645
    @punitha645 14 дней назад +1

    Semma jolya iruku super

  • @sasmeena1733
    @sasmeena1733 Месяц назад +1

    Kuwaith call semma 😂😂😂😂😂😂😂😂😂

  • @elakkiya1056
    @elakkiya1056 Месяц назад +5

    Episode number um sethu podunga bro pls

  • @artworkinfinity6137
    @artworkinfinity6137 Месяц назад +7

    😂😂😂😂😂😂 சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேன். என்னுடன் படித்த பெண்ணுடைய பெயர் செல்வம் அவளுடைய தாத்தா பெயரை வைத்துள்ளனர். இன்னொருத்தி பெயர் டெல்லி சீனா மற்றும் ஒருத்தி பெயர் ரஷ்யா.

  • @PetrimaRaj-xf2vg
    @PetrimaRaj-xf2vg Месяц назад +29

    Gopi sir voice than geth a iruku change panathu nalla illa

  • @KeerthiSimon-js2yu
    @KeerthiSimon-js2yu Месяц назад +23

    Gopinath ku alage coat um koralum than andha koralaiye ipdi damage pannitingale . .

  • @sayanthsayi2601
    @sayanthsayi2601 3 дня назад

    0:28😂😂😂😂

  • @IshuKathir-jn3rw
    @IshuKathir-jn3rw 12 дней назад

    Sindhu😅😅😅😅😅😅😂😂😂

  • @user-jx9hf2yq5i
    @user-jx9hf2yq5i Месяц назад +4

    தேன் மொழி நல்ல பெயர்

  • @user-oe7cw1xm2v
    @user-oe7cw1xm2v Месяц назад +1

    Sathya is cuteee🙈😍❤️

  • @adaikkan7485
    @adaikkan7485 18 дней назад

    Semma comedy

  • @SuganyaMani0212
    @SuganyaMani0212 17 дней назад

    Actually i was depressed and was in tears while watching this video.. but was ending up laughing

  • @law1188
    @law1188 Месяц назад

    Super I am subscribe d

  • @movie_3454
    @movie_3454 15 дней назад

    Oh my godd❤❤😂😂😂

  • @subashini1655
    @subashini1655 4 дня назад +1

    Episode pls

  • @Ammudd24
    @Ammudd24 2 дня назад

    Enna session entha episode

  • @kanimozhi-kanagaraj143.
    @kanimozhi-kanagaraj143. Месяц назад +1

    Bharathi,sathya,suriya,jeeva,siva sakthi,palani,mani,shree all these named girls studied with me.including viji also.

  • @user-pj6xt3gj1i
    @user-pj6xt3gj1i Месяц назад +5

    என் அம்மா பெயர் மாரிமுத்து

  • @sarathusarath9806
    @sarathusarath9806 Месяц назад +4

    Ayyo ithu namaku sink aguthe 😂😂😂

  • @sureshraja4667
    @sureshraja4667 10 дней назад

    நல்ல வேலை என் பேர correct ah வெச்சாங்க 🤩🤩🤩😀😀😀 இவுங்க பேர கேட்கும் போதே சிரிப்பா இருக்கு வாழ்ந்துமுடித்து கடைசில உன் வாழ்க்கை எப்படி இருந்துச்சு ஊரே பார்த்து சிரிக்கராப்ல இருந்துச்சுனு சொல்வாங்க அதுபோல இவுங்க பேர கேட்டாலே ஊரே சிரிப்பா சிரிக்குதுனு சொல்லுவாங்க 😄😄😄😄

  • @sheebasheeba833
    @sheebasheeba833 17 дней назад

    Gopi na voice 😂😂😂

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 16 дней назад +3

    சத்யா மது ராதா பாக்யா பாரதி ராஜாமணி சூர்யா ஜெய் கிருஷ்ணா இதெல்லாம் பொது பெயர் தான்

  • @yamaraj7145
    @yamaraj7145 21 день назад +2

    Sindus voice too sounds feminine. 😊

  • @saranyasubburaj3178
    @saranyasubburaj3178 25 дней назад +5

    Season 12 episode 24

  • @HoneyRose-fg4yj
    @HoneyRose-fg4yj Месяц назад

    அருமை அழகு அம்மா ❤

  • @kalaibalakalai5905
    @kalaibalakalai5905 Месяц назад +5

    எனது கணவர் பெயர் சிவப்பிரகாசம்

  • @LiveAndLetLiv
    @LiveAndLetLiv 17 дней назад +1

    Arul mozhi irukum pothu oru then mozhi iruka koodatha?

  • @Mathanraj0909
    @Mathanraj0909 11 дней назад

    3:02 kunjumani

  • @barulabarula3773
    @barulabarula3773 Месяц назад +5

    Ennota name ARUL BALA enga dady vachirukaru ipdi😂❤but na girl😂😂

  • @hariharasudhan.a778
    @hariharasudhan.a778 7 дней назад

    Episode no ?

  • @CP786
    @CP786 Месяц назад +1

    jayakada😂

  • @vijayalakshminagaraj1686
    @vijayalakshminagaraj1686 2 дня назад

    Sivaprakasam mamiyar marumahal neeyanaanaa show la vandhavangalaa irukkumoo...en veetla oru ponnu irukka avalum thaai veedunnu varuvaa nee othukanum nu marumahala keattavanga ...

  • @Timepass-tw9ip
    @Timepass-tw9ip 18 дней назад +2

    Ithu enna da gopi sir voice ku vantha sothanai

  • @vijay25198
    @vijay25198 Месяц назад

    Aiyo enakum intha nelama than

  • @iq.4k
    @iq.4k 6 дней назад

    1:56 scene original video link anupu nga please🙏

  • @jiyan158
    @jiyan158 Месяц назад +1

    Palani. Ankalukum ponkalukum pothuvana peyar

  • @Priyadurai1997
    @Priyadurai1997 Месяц назад

    Enga pakkathu veetu akka name.... Manimuthuvasagam

  • @mdabinaya5266
    @mdabinaya5266 Месяц назад +2

    nan female en name muruganantham

  • @sathyasenthil2026
    @sathyasenthil2026 Месяц назад

    I am sathya😂

  • @selvapathyv7500
    @selvapathyv7500 Месяц назад

    My selvapathy

  • @gpparama
    @gpparama Месяц назад +1

    Gobi manchurian🍲

  • @suganyajones8879
    @suganyajones8879 Месяц назад +1

    Girl Cycle sema😂😂😂

  • @sibetweety3048
    @sibetweety3048 Месяц назад +1

    Same problem😂

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Месяц назад +3

    0:54 மாரிமுத்து = முத்துமாரி. பலவருஷமா director சித்ரா லக்ஷ்மணன், dmk அனிதா ராதாகிருஷ்ணன் பெண்கள் னு நினைச்சேன்

  • @Prasadtamilintrestinguptates
    @Prasadtamilintrestinguptates 10 дней назад +1

    1:22

  • @LatikaMithiran
    @LatikaMithiran Месяц назад +1

    Ippadi oru video ethir pakkala . Eppadi content yosippangalo therila 🤣🤣😂

  • @sbalasundari8300
    @sbalasundari8300 7 дней назад

    My father's male colleage's name was Saraswati Banerjee.....in bengal Subrata is feminine name and Subrato is masculine name.....and Krishna is a common feminine name .

  • @PeekabooToys-ci2jh
    @PeekabooToys-ci2jh Месяц назад +9

    First blue Saree is the same lady who spoke for mother in law and daughter in law topic recently

  • @keerthanakarthikeyan8893
    @keerthanakarthikeyan8893 Месяц назад +1

    Episode number nd season please

  • @kavivishnu1019
    @kavivishnu1019 Месяц назад +4

    Enga mama peru paavaadai saami enga oorula paavadai nu than kuputuvanga athu saami peru paavadai saami nu oru iruku

  • @parijai5629
    @parijai5629 16 дней назад

    School la attendance boys name kulla ya irukum.girls ku

  • @Deepam-ns2br
    @Deepam-ns2br Месяц назад +1

    Serichi serichi vayaru tha valikkuthu😂😂😂

    • @artworkinfinity6137
      @artworkinfinity6137 Месяц назад

      எனக்கும் அப்படித்தான்.

  • @Bagavathi-kf3ff
    @Bagavathi-kf3ff Месяц назад +1

    My name is Bagavathi