எனக்கு 4 வருடம் குழந்தை இல்லை 😢நானும் என் கணவரும் மகா கந்த சஷ்டி விரதம் 6 நாள் இருந்தோம் 🙏🏻இந்த வருடம் எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது 😊முருக வர்ஷினி என பெயர் வைத்தேன் ❤ சஷ்டி விரதம் இருந்தால் கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும் ❤அதற்கு நான் தான் உதாரணம் ❤ ஓம் முருகா 🙏🏻சரவணபவ ❤
எனக்கு திருமணமாகி ஐந்து வருடம் குழந்தை இல்லை பாம்பன் சுவாமிகளின் வேழ்குழவி வேட்கை பாடல் தொடர்ந்து காலையும் மாலையும் ஆறுமுறை மனதாற படிப்பேன் திருச்செந்தூர் சென்று கந்தனை மனதாற வேண்டி அங்கேயும் படித்தேன் கைமேல் பலனாக ஆண் குழந்தை பிறந்தது. ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
Am malayali.i love lord Murugan...I started vel maral as per ur guidance and desa mangakarasi mam still in 48days vritham....with full fledged bhakthi and love i chanting vel maral English lyrics from google...21day i checked for pregnancy and now 2months completed 5days I was in Delhi for my office meeting that 5days i haven't chanted mantra that have been extended.....thank you for explaining about velmaral mahamantra...
திரு.விஜய குமார் ஐயா அவர்களுக்கு வணக்கம்.....தங்களுடைய பதில்கள் அனைத்தும் எளிமையாகவும்..புரியும்படையும்...மனத்தை குழப்பாத தெளிவாகவும் உள்ளது...நன்றி....அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்க வேண்டும்..
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களின் பதில் அருமை.❤❤❤❤❤❤
மாதவிலக்கு என்பது ஒரு உயிரை, ஒரு கருவை தாங்கி பிடித்து அந்த கருவை உள்ளே வைத்து வளர்த்து இந்த உலகிற்கு பல உயிர்களை பிரசவிக்கும் ஒரு நிகழ்வாகும். அப்படி ஒரு நிகழ்வு நடக்காது இருக்கும்போது தானாகவே கருமுட்டை வெளியேறி விடுகிறது.இது எவ்வாறு தீட்டாகும்? என்னை பொறுத்தவரை இது ஒரு புனிதமான செயல். இது இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வு. நான் என்னுடைய மாதவிலக்கு காலங்களில் குளித்துவிட்டு இறைவனை பூஜை செய்கிறேன் வணங்குகிறேன் இது என்னுடைய பக்தி என்னுடைய நம்பிக்கை அணுவிலும் அணுவாய் இருப்பவர் இறைவன் அவர் என்னுள்ளும் இருக்கிறார் .உங்கள் உள்ளத்திலும் இருக்கிறார். எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் .அவர் இல்லாத இடமே இல்லை .அவர் கருணையே வடிவான கருணைக்கடல்.அவருக்கு என்னுடைய தூய்மையான அன்பும் பக்தி முக்கியமே தவிர மற்றபடி நான் அழகா கருப்பா சிவப்பா உயரமான குட்டையா பணக்காரியா ஏழையா என்று பார்ப்பதில்லை. பக்திக்கு தேவை தூய்மையான அன்பும் நேர்மையும் மிக அவசியம். சிலர் பார்க்க மிகவும் அழகாக நல்ல ஆடைகளை உடுத்தி தன்னை ஒரு பெரிய பணக்காரர்களாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் மனதின் உள்ளே ஓராயிரம் அழுக்கு இருக்கும்.யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் நேர்மையான வழியில் தனது கடமைகளை செய்து கொண்டு பக்தியில் நாட்டம் செலுத்தி இறைவனடி சேருவதே குறிக்கோளாகும். உயிர்களைப் படைத்தது இறைவன் தான். அவருக்கு முன் ஆண் பெண் என்ற பேதம் ஏது? அதற்கு சட்ட திட்டங்கள் வகுக்க நாம் யார்? இறைவன் என்னை புரிந்து கொள்வார். அது போதும் எனக்கு. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவணபவ 🙏வேலும் மயிலும் சேவலும் துணை❤❤
I’m from Malaysia and I do read Velmaaral and thirupugazh and kanthar alangaram everyday. Recently I went to thiruporur murugan temple and I’ve been to so many murugan temples including all Arupadai and vadapalani and maruthamalai but particularly when I went to Thiruporur kanthaswamy temple I was not myself … I was anxious and blur and idk what to pray and I was not myself and I was just confused throughout the whole time which did not happened in others temples . Why is that so ? Did I do anything wrong ? Or is there any of my fault ? Thank you
அய்யா வணக்கம்🙏நன் முருகரை கனவில் தரிசிக்க வேண்டும் என்று திருப்புகழ் தினமும் படித்தேன்.எனக்கு கனவில் நான் எதையோ தேடிட்டு இருக்கேன் யாரோ என்கிட்ட இங்க இருக்குனு சொல்லும் போது அங்க பார்த்தேன் நீண்ட தோகையுடன் அழகிய மயில்கள் உட்காந்திருக்கு. அடிக்கடி கனவில் மயில் தோன்றி என் பக்கம் வரும் போது அதைப் பார்த்து நான் பயந்து ஓடிப் போறேன். கடைசியாக தங்க நிறத் தோகையுடன் அழகிய பெரிய மயில் என்னை தொடர்ந்து வந்தது ஆனா நான் பயந்து ஓடிட்டேன். அதுக்கு பிறகு மயில் என் கனவில் வரவே இல்லை. எனக்கு பறவை என்றாலே பயம் அதனால் தான் மயிலைக் கனவில் கண்டதும் பயந்து ஓடினேன். இதற்கு என்ன அர்த்தம்.
சம்பந்தம் உள்ளது என்றுதான் நினைக்கிறேன், ஏனெனில் சாய்பாபாவை வணங்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதெல்லாம் முருகினிடம் அதிக பக்தியும், முருகனின் அருள் அபரிவிதமாக கிடைப்பதாக உணர்கிறேன்,
மிக மிக மிக சிறப்பான பதிவு🙏 மிக்க நன்றி அண்ணா🙏 நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது இதன் மூலம். என்னுடைய கேள்வி ஒன்று பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர செய்வினை அது போன்று எது இருந்தாலும் தவிடுபிடியாகி ஒன்று சேர முருகன் வழிபாடு சொல்லுங்கள் தயவுசெய்து 🙏🙏🙏🙏
ஐயா எனக்கு வந்து தீராத கடன் பிரச்சினை இருக்குங்க ஐயா அந்தப் பிரச்சினைகளும் ஒரு சில டைம் நான் உயிரையே இது பண்ணிக்கலாம் நினைக்கிறேன் அப்போ ஆனா வந்து நான் முருகனோட வேல் மந்திரம் சொல்றேன் ஐயா என்னை எப்படி அந்த பிரச்சனையிலிருந்து முருகர் காப்பாற்றுவார் என்று நான் நான் ஒரு வரமா காத்துகிட்டு இருக்கேன் ஐயா திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை வெறுத்தல் என்ன உலர்த்தும் முறை கருத்தமையில் நடத்த குகன் வேலை இந்த மந்திரத்தை தான் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் ஐயா
ஐயா நான் உங்களோட திருப்புகளா அவ்வளவு ஒரு மனம் உருகி நேரடியா முருகன் கிட்டயே பேசுற மாதிரி உங்களுடைய திருப்புகழ் ஆத்மார்த்தமாக நான் விரும்பி கேட்கிறேன் ஐயா இந்தக் கடன் பிரச்சினையில் இருந்து நான் எப்படி வருவதற்கு நான் என்ன வழிபாடு செய்ய வேண்டும் ஐயா நீங்கள் சொல்லுங்கள் ஐயா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை நான் எழும்போது சொல்லக்கூடிய ஒரே மந்திரம் இதுதான் ஐயா
அண்ணா வணக்கம் தினமும் முருகனிடம் என் கனவுல வரணும் முருகா என்று வேண்டிக்கிட்டு படுப்பேன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நாள் என்னுடைய கனவுல உற்சவர் சிலை போல முருகன் வந்து நின்னாரு அவரை கையெடுத்து கும்பிட்டு உற்று பார்த்து வணங்கும் பொழுது அவருடைய பாதங்கள் அசைந்து கொண்டே வந்து உள்ள கருவறையில் இருந்த முருகன் கிட்ட வந்து கருவறை வாசல் வரைக்கும் வந்து நிற்பது போல ஒரு கனவு வந்துச்சு இதுக்கு என்னென்ன அர்த்தம் கண்டிப்பாக இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் அண்ணா
Sir ithuku munnadi na murugar ah kumbuduven but ipo avara pathi niraiya therunchukanum avaru than namaku yellamey apadinu thonuthu athu konjam solunga sir plzz 🙏🏿🙏🏿
Hello sir. I have a question. When I'm prayer in certain temples. I'm atomicity crying and my whole body shakes. I know don't why it's happening like this .May i know why is happening sir?
Anna en husband dreamla murugar roja poo malai kuduthurukanga.en husband atha vangi irukanga.nanga eppo oru 2 month thiruporur koilku poi roja malai vangitu poitu irunthom.intha month pogala .but tiruchendur ponom .poitu vanthu 1weekla ipadi oru kanavu.thiruporur vara solrara ,ennanu puriyala.
I did ivf and i got pregnant but got sivier bp got delivered in 7th month two babies are died y prayed muruga and i did sasti viratham every day i prayed muruga aft 9 year only i got pregnant y it happened to me i prayed muruga so much pls tell me the ans
Enoda name Deivanai enakaga entha question a sir kita keluga ple enoda relative romba serious health issues la irunthanga avanga sari aganumnu vel maral padichan in between la periods and work nu solu konjam gap vitutan avaroda health konjam Nala irunthuchi aparam serious achi aparam ok aparam serious aagi death aagitaru enala atha accept panikavey mudila yen ena reason vel maral maha manthiram thana but yen avaru dead aagitaru enmela mistake a nu konjam ketu soluga ple
வணக்கம் அண்ணா நாங்கள்வருடம் ஒரு முறை யாவது திருச்செந்தூர் சென்று வருவோம் ஆனால் எனக்கு மட்டும் ஏதாவது சோதனை வரும் ஒரு முறை அம்மா அப்பா தங்கை நான் எல்லாரும் சென்றோம் அப்போது எல்லாரும் இரண்டு அர்ச்சனை செய்தோம் அதில் எனக்கு செய்த அர்ச்சனை யில் ஒரு தேங்காய் மட்டும் உடைக்க வில்லை கோவில் நிறைய நேரம் இருந்தோம் அப்போதேல்லாம் பார்க்க வில்லை வீட்டில் வந்து தான் பார்த்தேன் இப்படி ஏதாவது ஒரு விதத்தில் சோதனை இருக்கும் ஒருமுறை கடலில் இறங்கி நின்றேன் அலை அடித்தில் முழங்கால் பிசகியது ஆனால் என்ன சோதனை வந்தாலும் நான் முருகனை விடுவதில்லை இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா கூறுங்கள் அண்ணா ஓம் சரவண பவ
ஐயா என் கனவில் முருகன் கையில் வேலுடன் ஒளிமிகுந்த ரூபமாய்க் காட்சி கொடுத்தார். மனமுருக்க ஆனந்தமாய் அழுது புலம்பி கண்ணீர் மல்க அவரிடம் எனக்கு முக்தியை மட்டும் அருளிவிடாதே ஐயா என வேண்டினேன் . இதற்கு என்ன அர்த்தம் ஐயா. தயை கூர்ந்து கூறுங்கள்.
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
ஐயா சமீப காலமாக உங்கள் பேச்சை தேடி தேடி கேட்கிறேன். ஓம் சரவண பவ
நானும் அப்படித்தான் ஐயா
Same
S me also😊
Me tooooo
Same
எனக்கு 4 வருடம் குழந்தை இல்லை 😢நானும் என் கணவரும் மகா கந்த சஷ்டி விரதம் 6 நாள் இருந்தோம் 🙏🏻இந்த வருடம் எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது 😊முருக வர்ஷினி என பெயர் வைத்தேன் ❤ சஷ்டி விரதம் இருந்தால் கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும் ❤அதற்கு நான் தான் உதாரணம் ❤ ஓம் முருகா 🙏🏻சரவணபவ ❤
எனக்கு திருமணமாகி ஐந்து வருடம் குழந்தை இல்லை பாம்பன் சுவாமிகளின் வேழ்குழவி வேட்கை பாடல் தொடர்ந்து காலையும் மாலையும் ஆறுமுறை மனதாற படிப்பேன் திருச்செந்தூர் சென்று கந்தனை மனதாற வேண்டி அங்கேயும் படித்தேன் கைமேல் பலனாக ஆண் குழந்தை பிறந்தது.
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ
ஓம் சரவணபவ முருகா
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
அருமையான விளக்கம் 👌 ஓம் சரவணபவ 🌺🙏
Am malayali.i love lord Murugan...I started vel maral as per ur guidance and desa mangakarasi mam still in 48days vritham....with full fledged bhakthi and love i chanting vel maral English lyrics from google...21day i checked for pregnancy and now 2months completed 5days I was in Delhi for my office meeting that 5days i haven't chanted mantra that have been extended.....thank you for explaining about velmaral mahamantra...
திரு.விஜய குமார் ஐயா அவர்களுக்கு வணக்கம்.....தங்களுடைய பதில்கள் அனைத்தும் எளிமையாகவும்..புரியும்படையும்...மனத்தை குழப்பாத தெளிவாகவும் உள்ளது...நன்றி....அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்க வேண்டும்..
ஓம் மருதாசலமூர்த்திக்கு அரோகரா அரோகரா அரோகரா
Excellent explanation for Bhakthi sir thank u very much
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
அய்யா எனக்கு கனவில் என் மகன் கையில் வேல் மற்றும் சேவல் கொடியுடன் வந்தான் முருகன்தான் கனவில் வந்து காட்சி தந்தார்🙏🏼🙏🏼
Yanakkum athe mathri kanavu vanthathu. Yen 9 vayathu Magan veetukul varugiran aanal Avan nizhal parthal kaiel vel vaithukondu ulle varuvathu Pol kanavu vanthathu. Naan keezhe vizhunthu muruga muruga nu solli azhuvathu Pol kanavil vanthathu.
அண்ணா உங்கள் சொற்பொழிவு கேட்டு மனம் நெகிழ்ந்து போகிறேன் ஓம் சரவணபவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களின் பதில் அருமை.❤❤❤❤❤❤
Om Murugaaaaaa
ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
Why I am getting tears whenever he speaks about murugan😊
முருகா❤
Murugaaaaaaa🙏🏻🙏🏻🙏🏻
🦚ஓம் சரவணபவ🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
நன்றிகள் கோடி அண்ணா.... முருகா போற்றி கந்தா போற்றி கருணைக்கடலே போற்றி
முருகா முருகா முருகா
ஓம் சரவண பவ
குருவாய வருவாய் அருள்வாய. குகனே
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ🙏🙏🦚🦚🐓🐓
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
மாதவிலக்கு என்பது ஒரு உயிரை, ஒரு கருவை தாங்கி பிடித்து அந்த கருவை உள்ளே வைத்து வளர்த்து இந்த உலகிற்கு பல உயிர்களை பிரசவிக்கும் ஒரு நிகழ்வாகும். அப்படி ஒரு நிகழ்வு நடக்காது இருக்கும்போது தானாகவே கருமுட்டை வெளியேறி விடுகிறது.இது எவ்வாறு தீட்டாகும்? என்னை பொறுத்தவரை இது ஒரு புனிதமான செயல். இது இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வு. நான் என்னுடைய மாதவிலக்கு காலங்களில் குளித்துவிட்டு இறைவனை பூஜை செய்கிறேன் வணங்குகிறேன் இது என்னுடைய பக்தி என்னுடைய நம்பிக்கை அணுவிலும் அணுவாய் இருப்பவர் இறைவன் அவர் என்னுள்ளும் இருக்கிறார் .உங்கள் உள்ளத்திலும் இருக்கிறார். எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் .அவர் இல்லாத இடமே இல்லை .அவர் கருணையே வடிவான கருணைக்கடல்.அவருக்கு என்னுடைய தூய்மையான அன்பும் பக்தி முக்கியமே தவிர மற்றபடி நான் அழகா கருப்பா சிவப்பா உயரமான குட்டையா பணக்காரியா ஏழையா என்று பார்ப்பதில்லை. பக்திக்கு தேவை தூய்மையான அன்பும் நேர்மையும் மிக அவசியம். சிலர் பார்க்க மிகவும் அழகாக நல்ல ஆடைகளை உடுத்தி தன்னை ஒரு பெரிய பணக்காரர்களாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் மனதின் உள்ளே ஓராயிரம் அழுக்கு இருக்கும்.யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் நேர்மையான வழியில் தனது கடமைகளை செய்து கொண்டு பக்தியில் நாட்டம் செலுத்தி இறைவனடி சேருவதே குறிக்கோளாகும். உயிர்களைப் படைத்தது இறைவன் தான். அவருக்கு முன் ஆண் பெண் என்ற பேதம் ஏது? அதற்கு சட்ட திட்டங்கள் வகுக்க நாம் யார்? இறைவன் என்னை புரிந்து கொள்வார். அது போதும் எனக்கு. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவணபவ 🙏வேலும் மயிலும் சேவலும் துணை❤❤
நன்றி அண்ணா 🙏🦚🙏🦚வேலும் மயிலும் சேவலும் துணை 🦚🙏வாழ்க வளமுடன்
Om murugha om Saravana pava super bro
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
On hearing ur words daily reading thirupugal very much Happy
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤
Thank you sir
S same my experience enalum vel maaral full concentration ye padika mudiyala
ஐயா மிகவும் நன்றி ❤ இரண்டாவது கேள்விக்கு பதில் எனக்கும் தேவைப்பட்டது 😊
ஓம் சரவண பவ
Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa
திருச்செந்தூர வேலன்
தண்டாயுதபாணி
கனகாச்சலக்குமரன்
மருதாச்சலமூர்த்தி
கந்தசாமி துணை
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா திருப்போரூர் கந்தசாமி தெய்வத்துக்கு அரோகரா அரோகரா 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
🙏🙏🙏
Anna, Nanum oru aasiriyai, thaai thandhai ilandhaval, enaku annan kidaiadhu, aanal annan illai endra yekam migavum undu, sundharesar meenatchi en thai thandhaiagavum muruganai en annan aagavum pavithu manadhara vanangi varugiren, adhilum murugan endraal avalavu piriyam.... Ungalai naan parkum podhu en murugan annanaga ungal vadivil enaku vazhi kaatuvadhaga unargiren....
Thank you aiyah....
நன்றி அண்ணா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஐயா வணக்கம் ஓம் சரவணபவாய நமஹ
ஓம் சரவண பவ 🙏🏻
Om saravana bava
Very few to believe, u r one amngythem...
Very very useful!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Excellent
அண்ணா நா தினம் தினம் முருகனை கும்பிடுரேன் ஆனால் என் கனவில் மட்டும் காட்சி தர மாட்டேங்கிறாங்க என் ஆண்ணா என் வேண்டுதல் குறை ஏதும் உள்ள தா
For my Daughter 2 days before Shivan swamy came. Any reason sir. Thanks for useful and interesting Speech. MURUGA POTRI
Nalla soluringa anna🎉 super always watching your video 🎉
ஓம் சரவணை பவ
Ennala sariya veetla velakukuda eatha mudiyala sir avlo problem enna pandrathu nu theriyala
Muruga ayya🙏🙏🙏
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
Om saravana bhava 🦚 🦚
I’m from Malaysia and I do read Velmaaral and thirupugazh and kanthar alangaram everyday. Recently I went to thiruporur murugan temple and I’ve been to so many murugan temples including all Arupadai and vadapalani and maruthamalai but particularly when I went to Thiruporur kanthaswamy temple I was not myself … I was anxious and blur and idk what to pray and I was not myself and I was just confused throughout the whole time which did not happened in others temples . Why is that so ? Did I do anything wrong ? Or is there any of my fault ? Thank you
super video
Amanga sir Enakkum samikumpudum pothu sasti kavasam pidikkum pothum varuthu sir
❤
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
Palani aandavan ah pathi pesunga sir
அய்யா வணக்கம்🙏நன் முருகரை கனவில் தரிசிக்க வேண்டும் என்று திருப்புகழ் தினமும் படித்தேன்.எனக்கு கனவில் நான் எதையோ தேடிட்டு இருக்கேன் யாரோ என்கிட்ட இங்க இருக்குனு சொல்லும் போது அங்க பார்த்தேன் நீண்ட தோகையுடன் அழகிய மயில்கள் உட்காந்திருக்கு. அடிக்கடி கனவில் மயில் தோன்றி என் பக்கம் வரும் போது அதைப் பார்த்து நான் பயந்து ஓடிப் போறேன். கடைசியாக தங்க நிறத் தோகையுடன் அழகிய பெரிய மயில் என்னை தொடர்ந்து வந்தது ஆனா நான் பயந்து ஓடிட்டேன். அதுக்கு பிறகு மயில் என் கனவில் வரவே இல்லை. எனக்கு பறவை என்றாலே பயம் அதனால் தான் மயிலைக் கனவில் கண்டதும் பயந்து ஓடினேன். இதற்கு என்ன அர்த்தம்.
ஐயா வணக்கம் எனது ஒரு கேள்வி சாய்பாபாக்கும் முருகனுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா
சம்பந்தம் உள்ளது என்றுதான் நினைக்கிறேன், ஏனெனில் சாய்பாபாவை வணங்க வேண்டும் என்று நினைக்கும் பொழுதெல்லாம் முருகினிடம் அதிக பக்தியும், முருகனின் அருள் அபரிவிதமாக கிடைப்பதாக உணர்கிறேன்,
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Namaskaram, my question is does our Karma change if we pray to Lord Muruga?
Yenaku kanavula murugar oda langot a yenaku thatla vachi kudukramari vandadu sir yena reason
Iyya vel maral padikka arabithu 10th day kanavil mayilum velum vanthathu.12th day seval vanthathu kanavil.15th day uppu vanguvathu pola kanavil vanthathu ithan mulam appan murugan enna solrar ayya therinthal konjam sollungal please
👏
Sir en kanvlum murugan vanthar en kanvela oru Anna avaingala parthathu kidaiyathu avaru ellam antha kantha kadavel parthukuvarnu sonaru nanum ama ella antha kantha kadavel parthukuvarnu solitu thirumpern kovil karuvaraiel murugar apdi alaga alangarama katchi kodutharu
மிக மிக மிக சிறப்பான பதிவு🙏 மிக்க நன்றி அண்ணா🙏 நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது இதன் மூலம். என்னுடைய கேள்வி ஒன்று பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர செய்வினை அது போன்று எது இருந்தாலும் தவிடுபிடியாகி ஒன்று சேர முருகன் வழிபாடு சொல்லுங்கள் தயவுசெய்து 🙏🙏🙏🙏
Please read vel maaral daily
@@all-rounderselva9757 Already padichuttu thaan irukkan bro 🙏🙏
Vanagam anna en husband drink palakatha vitanum nu vel maaral manthiram.padikiren.en venduthal nirai veruma anna.na romba manasara kasda padrun.pls anna answer panunga.maatha sasti padni viratham & sevvai viratham iruken.en Murugan kan thirapaaraa anna.
அண்ணா தீபாராதனை காட்டும் பொழுது முருகனின் மந்திரம் ஏது சொல்வது அண்ணா
ஐயா எனக்கு வந்து தீராத கடன் பிரச்சினை இருக்குங்க ஐயா அந்தப் பிரச்சினைகளும் ஒரு சில டைம் நான் உயிரையே இது பண்ணிக்கலாம் நினைக்கிறேன் அப்போ ஆனா வந்து நான் முருகனோட வேல் மந்திரம் சொல்றேன் ஐயா என்னை எப்படி அந்த பிரச்சனையிலிருந்து முருகர் காப்பாற்றுவார் என்று நான் நான் ஒரு வரமா காத்துகிட்டு இருக்கேன் ஐயா திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை வெறுத்தல் என்ன உலர்த்தும் முறை கருத்தமையில் நடத்த குகன் வேலை இந்த மந்திரத்தை தான் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் ஐயா
ஐயா நான் உங்களோட திருப்புகளா அவ்வளவு ஒரு மனம் உருகி நேரடியா முருகன் கிட்டயே பேசுற மாதிரி உங்களுடைய திருப்புகழ் ஆத்மார்த்தமாக நான் விரும்பி கேட்கிறேன் ஐயா இந்தக் கடன் பிரச்சினையில் இருந்து நான் எப்படி வருவதற்கு நான் என்ன வழிபாடு செய்ய வேண்டும் ஐயா நீங்கள் சொல்லுங்கள் ஐயா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை நான் எழும்போது சொல்லக்கூடிய ஒரே மந்திரம் இதுதான் ஐயா
அண்ணா வணக்கம் தினமும் முருகனிடம் என் கனவுல வரணும் முருகா என்று வேண்டிக்கிட்டு படுப்பேன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நாள் என்னுடைய கனவுல உற்சவர் சிலை போல முருகன் வந்து நின்னாரு அவரை கையெடுத்து கும்பிட்டு உற்று பார்த்து வணங்கும் பொழுது அவருடைய பாதங்கள் அசைந்து கொண்டே வந்து உள்ள கருவறையில் இருந்த முருகன் கிட்ட வந்து கருவறை வாசல் வரைக்கும் வந்து நிற்பது போல ஒரு கனவு வந்துச்சு இதுக்கு என்னென்ன அர்த்தம் கண்டிப்பாக இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் அண்ணா
Sir ithuku munnadi na murugar ah kumbuduven but ipo avara pathi niraiya therunchukanum avaru than namaku yellamey apadinu thonuthu athu konjam solunga sir plzz 🙏🏿🙏🏿
🙏🙏🙏 sir... Non veg sapda maten.. Bread, birthday cakes epavavathu sapdalama....
Hello sir.
I have a question.
When I'm prayer in certain temples. I'm atomicity crying and my whole body shakes. I know don't why it's happening like this .May i know why is happening sir?
ஐயா முருகனுக்குஏற்றியதீபம்தானாக அனயனுமாநாம்குளிரவைக்கனுமா
Anna en husband dreamla murugar roja poo malai kuduthurukanga.en husband atha vangi irukanga.nanga eppo oru 2 month thiruporur koilku poi roja malai vangitu poitu irunthom.intha month pogala .but tiruchendur ponom .poitu vanthu 1weekla ipadi oru kanavu.thiruporur vara solrara ,ennanu puriyala.
Murugan Arulala ivaroda Naraya speech samibama ketka kidaichiruku. Innum Neraya speech murugana Pathi ketite irukanum. Murugaaaa.... Potri...
I did ivf and i got pregnant but got sivier bp got delivered in 7th month two babies are died y prayed muruga and i did sasti viratham every day i prayed muruga aft 9 year only i got pregnant y it happened to me i prayed muruga so much pls tell me the ans
ஐயா எனக்கு கல்லின் மீது வேல் இருப்பது போல கனவு வருகிறது இது எந்த கோவிலை குறிக்கும் சொல்லுங்கள்
ஐயா நான் ஒரு இளைஞன் ஆவேன் முருகன் என் கனவில் குகை கோவிலில் ராஜ அலங்காரத்தில் இருப்பதைப் போன்று தரிசித்தேன் இதற்கு என்ன அர்த்தம்😀😀😀
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
அண்ணா எனக்கு பீரிட்ஷ் டயத்தில் கனவில் அதிகம் சாமி கனவு வருகிறது அது நல்லா கெட்டதா நீங்கள்தான் தெரிவிக்கனும்
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்.
ஐ யா எனக்கு அடிக்கடி பாம்பு கனவில் வருகின்றது ஆனால் என்னை ஏதும் செய்யவில்லை இதற்கு என்ன அர்த்தம்
In this interview he has mentioned a sloka for yr daughter. If need be u make use of it.
💮🙏🙏💮💮🙏🙏💮💮🙏🙏💮
Murugan thunai irupar frm palani 🙏🙏🙏
Enoda name Deivanai enakaga entha question a sir kita keluga ple enoda relative romba serious health issues la irunthanga avanga sari aganumnu vel maral padichan in between la periods and work nu solu konjam gap vitutan avaroda health konjam Nala irunthuchi aparam serious achi aparam ok aparam serious aagi death aagitaru enala atha accept panikavey mudila yen ena reason vel maral maha manthiram thana but yen avaru dead aagitaru enmela mistake a nu konjam ketu soluga ple
வணக்கம் அண்ணா நாங்கள்வருடம் ஒரு முறை யாவது திருச்செந்தூர் சென்று வருவோம் ஆனால் எனக்கு மட்டும் ஏதாவது சோதனை வரும் ஒரு முறை அம்மா அப்பா தங்கை நான் எல்லாரும் சென்றோம் அப்போது எல்லாரும் இரண்டு அர்ச்சனை செய்தோம் அதில் எனக்கு செய்த அர்ச்சனை யில் ஒரு தேங்காய் மட்டும் உடைக்க வில்லை கோவில் நிறைய நேரம் இருந்தோம் அப்போதேல்லாம் பார்க்க வில்லை வீட்டில் வந்து தான் பார்த்தேன் இப்படி ஏதாவது ஒரு விதத்தில் சோதனை இருக்கும் ஒருமுறை கடலில் இறங்கி நின்றேன் அலை அடித்தில் முழங்கால் பிசகியது ஆனால் என்ன சோதனை வந்தாலும் நான் முருகனை விடுவதில்லை இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா கூறுங்கள் அண்ணா ஓம் சரவண பவ
ஐயா என் கனவில் முருகன் கையில் வேலுடன் ஒளிமிகுந்த ரூபமாய்க் காட்சி கொடுத்தார். மனமுருக்க ஆனந்தமாய் அழுது புலம்பி கண்ணீர் மல்க அவரிடம் எனக்கு முக்தியை மட்டும் அருளிவிடாதே ஐயா என வேண்டினேன் . இதற்கு என்ன அர்த்தம் ஐயா. தயை கூர்ந்து கூறுங்கள்.
😂
பழனி மலை அடிவாரத்தில் முருங்கன் என்னிடத்தில் கையில் ஒரு குச்சி யுடன் சிறு பிள்ளையாய் ₹5 கேட்டார் என்ன அர்த்தம்!!!
நீங்களாவது சொல்லுங்கள்
நன்றி ஐயா
Om Saravana bhava
நன்றி🙏💕 அண்ணா