💥ஆப்பிரிக்காவில் இவ்வளவு வித்யாசமான பழங்கள் இருக்கிறதா 👌|Roaside Fruits market Entebbe Road Uganda🥰

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Hi friends
    Welcome to venmai kitchen
    In this video we will visit the Roadside fruits market Entebbe Road ,Kampala, Uganda. They sell different types of local fruits and vegetables. Hope you enjoy it...we will see another video. After watching this video kindly share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
    #fruitmarket
    #localfruit
    #streetvlog
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    contact
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss

Комментарии • 134

  • @jsofficial4680
    @jsofficial4680 11 месяцев назад +10

    ஒருநாள் விட்டு ஒருநாள் சகோதரியின் வீடியோ பார்ப்பதில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 11 месяцев назад +2

    அருமையான காணொளி,, தங்கையின்,யதார்த்த வசீகரத்தமிழ் பேச்சு கேட்க இனிமை யா இருக்கு,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,,,......

    • @rekhajs6253
      @rekhajs6253 10 месяцев назад

      "ழ" கரம் சரியாக உச்சரிக்கவும்,பலங்கள் அல்ல பழங்கள் , தமிழ் மொழியின் சிறப்பு தெரியாமல் கமெண்ட் போடாதிர்

  • @tngamer9654
    @tngamer9654 11 месяцев назад +3

    ந_ கூட 2011ல உகாண்டா வந்துள.ளேன் மீண்டும் உகாண்டா பார்த்தலி மிகவும் சந்தோஷம்
    நன்றி.

  • @sathyac216
    @sathyac216 11 месяцев назад +4

    அக்கா உங்க வீடியோ பாக்குறப்ப உங்களை நேரில் பாக்கணும் உங்க ஊருக்கு வரணும் எங்களுக்கு ஆசையா இருக்கு ஆனா நீங்க வேணா தமிழ்நாட்டுக்கு வரலாம் நாங்க நினைச்சா கூட அங்க வர முடியாது அதுக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும் கடவுள் அருளால் உங்களுக்கு இன்னும் நிறைய அதிர்ஷ்டம் தறனும்

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 10 месяцев назад +1

    பழங்கள் எல்லாம் சூப்பர்.

  • @anitharajagopal428
    @anitharajagopal428 4 месяца назад +1

    Manasu kastama irukura time la onga vedio patha problem ah maranthutu Uganda vanthamathiri iruku..mind relief ah iruku 😊

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      Don't worry. Everything will be okay.Thank you

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 11 месяцев назад +2

    தீபிகா நீங்களே சூப்பர் ஸ்டார் பழங்கள் சாப்பிடும் அழகு சூப்பர்

  • @user-qt4eh5hv2n
    @user-qt4eh5hv2n 11 месяцев назад +2

    Supper. Ungal video ellam nanraga ullathu sakothari

  • @rojanjames4975
    @rojanjames4975 11 месяцев назад +5

    Thanks! அருமையாக உள்ளது தங்கச்சி மென்மேலும் வளர வாழ்த்துகள்!

  • @Nature-u8r
    @Nature-u8r 11 месяцев назад +3

    Very nice sister

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 11 месяцев назад +3

    Dheebi namma oorla kidaipathu polave ulladhu.fruits ellam super. Andha mambalam name sendhura.

  • @Ravanan646
    @Ravanan646 11 месяцев назад +1

    wow! அருமையான organic பழங்கள். அந்த உருண்டை மாம்பழம் இலங்கையில் உள்ள விலாட் மாம்பழம் போலிருக்கு

  • @tngemstones
    @tngemstones 11 месяцев назад +2

    அருமையான பதிவு சகோதரி 🎉👌👍

  • @ramaraj.akanchu129
    @ramaraj.akanchu129 11 месяцев назад +1

    அருமை சகோதரி பதிவு

  • @ravichandrann341
    @ravichandrann341 11 месяцев назад +1

    🙏 மேடம் நல்ல பதிவு உங்க ஸ்பீச் சூப்பர் பல பதிவு கொடுங்க நற்பவி

  • @saisarancooking2653
    @saisarancooking2653 9 месяцев назад +1

    ❤❤❤❤ super nice video sis ❤❤❤❤ lovely fruits

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 11 месяцев назад +2

    சுவையோ சுவை பிரூட்ஸ்

  • @punithasvlog852
    @punithasvlog852 8 дней назад +1

    அது தாட் பூட் பழம் /passion furit

  • @AnusKitchenandLifestyle
    @AnusKitchenandLifestyle 10 месяцев назад +1

    அருமையான பதிவு❤

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 11 месяцев назад +2

    அருமை👍👍

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 11 месяцев назад +2

    உங்கள் வீடியோ 👏

  • @gnanasambandant.r.8784
    @gnanasambandant.r.8784 2 месяца назад +1

    Really a Super Video .
    Narration and Camera work is
    Fantastic. 👌🙏
    Regards ,
    Vanakkam. 👌🙏

  • @sophiaalwin6195
    @sophiaalwin6195 6 месяцев назад +1

    Passion fruit is called thaatu pootu pazham

  • @nagarajdhanesh4585
    @nagarajdhanesh4585 Месяц назад +1

    Nice 💐💐💐💐💐💐💐

  • @amsnaathan1496
    @amsnaathan1496 11 месяцев назад +1

    அவக்காடோவில் உப்பு மிளக்குதூள் சேரத்து உண்ணுங்கள் அருமையாக இருக்கும்

  • @punithapunitha7987
    @punithapunitha7987 11 месяцев назад +1

    Sema.keep rocking 🎉

  • @rathanirathani1872
    @rathanirathani1872 6 месяцев назад +1

    Supar 👌 sister

  • @ayyappanyogesh3436
    @ayyappanyogesh3436 11 месяцев назад +1

    Supper sister very nice...

  • @sarahsarah7571
    @sarahsarah7571 10 месяцев назад +1

    Super

  • @rajamanis1210
    @rajamanis1210 11 месяцев назад +2

    Nice video sister and your family

  • @jeyaranyirudayaraj2371
    @jeyaranyirudayaraj2371 11 месяцев назад +2

    Birandai or chat put fruit in hills area

  • @JasmineJasmine-fs7er
    @JasmineJasmine-fs7er 11 месяцев назад +1

    Ellatha vida unga voice tha Vera level

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 11 месяцев назад +1

    Super sis . God bless both of you.sis.

  • @SATHEESHKUMAR-wj1jg
    @SATHEESHKUMAR-wj1jg 11 месяцев назад +1

    Good video
    🎉🎉🎉🎉

  • @Themudhouse_official
    @Themudhouse_official 11 месяцев назад +1

    Regular viewer thozhi....🎉

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 11 месяцев назад +2

    Very nice👍

  • @suppaihavisventhan1525
    @suppaihavisventhan1525 11 месяцев назад +1

    Koratapalam

  • @saisri24
    @saisri24 11 месяцев назад +1

    Karalala thaattuputta passion fruit ku

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 11 месяцев назад +1

    இயற்கை❤

  • @sahayaohri3391
    @sahayaohri3391 11 месяцев назад +3

    மிகவும் அருமை

  • @user-nx9oo4xw2p
    @user-nx9oo4xw2p 11 месяцев назад +1

    Nice sister

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 11 месяцев назад +1

    Good video

  • @gunalakshmiguna341
    @gunalakshmiguna341 11 месяцев назад +1

    Korataibalam nu solluvaga Ooty Kodaikanal ,...

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 11 месяцев назад +1

    தீபிகா அவர்கலே நீங்கள் ஆங்கிலத்தில் பேசிகிரிர்கல் நானும் தெரிந்துகொன்டேன் நன்றி இன்னும் பல இடங்களில் வெற்றி

  • @nagalingamvelnayagamthiruv1716
    @nagalingamvelnayagamthiruv1716 11 месяцев назад +2

    👌❤

  • @balajijeeva1111
    @balajijeeva1111 11 месяцев назад +1

    Super sister

  • @ganesanparamasivan2684
    @ganesanparamasivan2684 11 месяцев назад

    Seems to b a variety of NEELAM

  • @TamilPonnu-mn8jz
    @TamilPonnu-mn8jz 11 месяцев назад +1

    Akka Uganda panathin srilanka perumathi enna sollunga

  • @marimuthunanjappan5375
    @marimuthunanjappan5375 11 месяцев назад +1

    NICE AKKA

  • @tgurusamy9577
    @tgurusamy9577 11 месяцев назад +2

    அக்கா சனிக்கிழமை தான் இந்தியா Day Celebration நான் வந்தேன

  • @vasudevanv240
    @vasudevanv240 11 месяцев назад +2

    தமிழ் நாட்டிலும் பப்பாளி. உகாண்டா தேசத்திலும் பப்பாளி

  • @seelansathi8052
    @seelansathi8052 11 месяцев назад +3

    Pasionfruit in sri lanka கொடி தோடை.

  • @mjrchannel9488
    @mjrchannel9488 10 месяцев назад +1

    தாட்பூட் பழம்

  • @mohanraj-nh6df4qw8z
    @mohanraj-nh6df4qw8z 11 месяцев назад +2

    Hi sister i am new subscriber🎉

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 11 месяцев назад +1

    ❤ lovely 🌹 super 🎉

  • @vramarramar2513
    @vramarramar2513 11 месяцев назад +2

    இந்தமாம் பழத்தின் பெயர்
    ருமேனியா

  • @jeganpriya6505
    @jeganpriya6505 11 месяцев назад

    Hi sis onga vedio ellame supper sis ❤🎉🎉

  • @hemamalini3076
    @hemamalini3076 11 месяцев назад

    Uahandavil fresh fruits kidaipadhu migavum arumai Deepika how many years you are staying in Uganda and what job your husband doing from bangalore

  • @rajeshs9853
    @rajeshs9853 11 месяцев назад +1

    ஆப்ரிக்கா la செட்டில்

  • @enasfarjana8139
    @enasfarjana8139 11 месяцев назад

    Akka super

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 11 месяцев назад

    it is not brinjal ,but nochi kottai leaves ,green like croton grows on trees

  • @Tamil_Creation.
    @Tamil_Creation. 11 месяцев назад +1

    🎉❤😊😍

  • @vramarramar2513
    @vramarramar2513 11 месяцев назад +2

    அவகடாவ்நம்ம
    ஊரில் கிடைக்குமா
    நமதுஊரில்என்னபெயர்
    கூறவும்

    • @venmaikitchen
      @venmaikitchen  11 месяцев назад +2

      வெண்ணை பழம்...
      கிடைக்கும்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 11 месяцев назад

      ஊட்டி கொடைகானல் கேரளா ஏற்காடு பகுதிகளில் கிடைக்கும்

  • @vijayavrraja3004
    @vijayavrraja3004 11 месяцев назад +1

    Malcova mambalam

  • @sarabinsaraantony9230
    @sarabinsaraantony9230 11 месяцев назад +1

    Juice kai

  • @moorthys5575
    @moorthys5575 3 месяца назад

    Asai pazhiam

  • @vijikrishna1
    @vijikrishna1 7 месяцев назад

    Your vedios are very interesting
    You are telling me” palam…. It is Pazham “ tamizhin azhaghe zha dhan Being a Tamilian Tamizh enru sollavum Hope you don’t mistake .

  • @nilanianbu3382
    @nilanianbu3382 11 месяцев назад +1

    அக்கா நீங்க எவ்வளவு வருஷம் அங்க இருக்கிங்க

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 11 месяцев назад

    நீலம் மாம்பழம்

  • @manonmanysakthivel9080
    @manonmanysakthivel9080 11 месяцев назад

    In Malaysia we call in Malay language NENAS.

  • @kuberank8794
    @kuberank8794 11 месяцев назад +1

    🙏🌹💐

  • @SugunaSuguna-xu2lo
    @SugunaSuguna-xu2lo 11 месяцев назад +2

    Akka how are you ❤❤❤

  • @deepamanusa
    @deepamanusa 11 месяцев назад +1

    Thattu puttannu solluvanka....munnarla

  • @iniyakb8292
    @iniyakb8292 11 месяцев назад

    Enna work anga

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 11 месяцев назад +1

    Super kanne

  • @Amudha-ni3ef
    @Amudha-ni3ef 11 месяцев назад +1

    என் sister உங்க area ல தான் இருக்காங்க. அவங்க name சரளா சுரேஷ். தெரியுமா மா

    • @venmaikitchen
      @venmaikitchen  11 месяцев назад

      தெரியும் 👍

  • @81arani
    @81arani 11 месяцев назад

    Evlo nala uganda la irukkinga? Ur hubby enndha job

  • @venkateshn1399
    @venkateshn1399 10 месяцев назад +1

    Atthipalam

  • @idamalarvilli4270
    @idamalarvilli4270 11 месяцев назад +1

    😋 super

  • @kavithakavi9881
    @kavithakavi9881 11 месяцев назад +1

    Venmani than I ya sapta ungaluku stomach pain varum

  • @nishajeelan2739
    @nishajeelan2739 11 месяцев назад

    One please

  • @dineshmathi8342
    @dineshmathi8342 11 месяцев назад

    Please make it video madam how to become a pharmacist job in south Africa

  • @tamilflatearther
    @tamilflatearther 11 месяцев назад

    Fruit laam organic ah ilaai fertilizer pesticides use pannuvaangla

  • @nishajeelan2739
    @nishajeelan2739 11 месяцев назад +1

    How are. You

  • @sp.ragu.1
    @sp.ragu.1 11 месяцев назад +1

    10000சொன்னதும் போன உயிர் 200னுசொன்னதும் வந்தது

  • @sivagn4285
    @sivagn4285 11 месяцев назад

    Solekulmaraijumvenpa

  • @selliahsivananthan5410
    @selliahsivananthan5410 11 месяцев назад

    ஆக பில்லப்

  • @danandaraj
    @danandaraj 11 месяцев назад +1

    Hi mam. Unga husband kalidas ketatha solunga. Avar enoda classmates than. Vsb tvr

    • @venmaikitchen
      @venmaikitchen  11 месяцев назад

      Ok

    • @kalidoss5744
      @kalidoss5744 11 месяцев назад

      உங்களுக்கு எந்த ஊரு

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 11 месяцев назад +9

    எவளவோ ஜுஸ் குடித்தும் மலேரியா என்னை விடவில்லை 😂

    • @venmaikitchen
      @venmaikitchen  11 месяцев назад

      😃

    • @ragragul6102
      @ragragul6102 11 месяцев назад

      அழகா தமிழில் சொல்றாங்க

    • @ragragul6102
      @ragragul6102 11 месяцев назад +1

      கத்தரிக்காய் செடி அல்ல சகோதரி.பாலக்கீரைன்னு நினைக்குறேன்

  • @shanp8097
    @shanp8097 11 месяцев назад +1

    இந்த மாம்பழத்திபெயர் இலங்கை யாழ்பாணத்தில் விலாட் என்று சொல்வோம்

  • @selvampazhani2186
    @selvampazhani2186 11 месяцев назад

    ருமேனியா

  • @rajeshs9853
    @rajeshs9853 11 месяцев назад

    Enna அக்கா

  • @rekhajs6253
    @rekhajs6253 10 месяцев назад

    பலங்கள் அல்ல பழங்கள் தமிழை சரியாக உச்சரியுங்கள்

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 11 месяцев назад +1

    பளங்கள் இல்லை பழங்கள்

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm 11 месяцев назад +1

    எல்லா பழத்தையும் ஒன்றாக சாப்பிட்டால் வயித்து பிரச்னை வரும் கவனம்

    • @LCHVfamily369
      @LCHVfamily369 11 месяцев назад

      அடப்பாவமே🙄
      வெளிநாட்டுக்காரே
      fruit salad vegetable salad னு
      எல்லா பச்சையா சாப்டுரா வயித்துக்குல்லா ஒன்னு ஆகாது

  • @PRAKASH-rz4es
    @PRAKASH-rz4es 11 месяцев назад

    முட்டைக்கோஸ் சம்மந்தமே இல்லாம பழக்கடையில வெச்சிருக்காங்க

    • @muthuasons6731
      @muthuasons6731 11 месяцев назад

      அது மட்டுமல்ல தக்காளி, வெங்காயம் எல்லாம் இருக்கு , காய்கறிகள், பழங்கள் இரண்டும் வியாபாரம் செய்றாங்க.

  • @TheChinkutty
    @TheChinkutty 11 месяцев назад

    Audio is echoing

    • @PRAKASH-rz4es
      @PRAKASH-rz4es 11 месяцев назад

      உங்களுக்கும் கேட்டுச்சா அக்கா

  • @gramaswamy5595
    @gramaswamy5595 4 месяца назад +1

    Fruits are very cheap.

  • @santhirakanth158
    @santhirakanth158 11 месяцев назад

    உகாண்டா வாட்ச் கடையில் இருந்து வீடியோ போடுங்க

  • @gandhikumar5324
    @gandhikumar5324 11 месяцев назад

    Any job please tell sister