Kadhal Oviyam - cover - Ramyaduraiswamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 420

  • @pandurvk1
    @pandurvk1 4 года назад +21

    Amma Ramya Ayya Soman
    Thanks 🙏
    What a resonance!
    What a balance!
    What a clarity!
    Excellent excellent excellent
    No more words
    👌👍🌺🇮🇳🙏👏👌👍🌺🇮🇳🙏🇮🇳🌺👏👍👌🙏🇮🇳🌺👍👌👏🌺🇮🇳🙏👏👍👌🌺🇮🇳🙏👍🌺🇮🇳🙏👌👍🌺🇮🇳🙏👌👍🌺🇮🇳🙏👏🌺🇮🇳🙏🌺🇮🇳🙏🌺🇮🇳🙏👌👍👏🌺🇮🇳

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 4 года назад +22

    நான் ரம்யாவின் ரசிகன், அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை.இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும்.
    அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன்,நலமுடன். சுகுணராஜா
    Thanks to smule which introduced her to this world widely.

  • @Rajesh-qc6zp
    @Rajesh-qc6zp 4 года назад +6

    Pradeep your voice is awesome and very much sink with this song, ramya as usual, both of them keep it up

  • @ஒயரிங்பாபுG
    @ஒயரிங்பாபுG 4 года назад +5

    ரம்யா அக்கா நான் உங்கள் ரசிகன் உங்கள் குரல் என்றும் பாடும் வானம்பாடி

  • @stalindaniel958
    @stalindaniel958 3 года назад +6

    Beautiful song sung by beautiful voices so melody n so heartful to hear it

  • @SaraSara-gx6tn
    @SaraSara-gx6tn 5 лет назад +25

    உங்கள் இருவருடைய குரல் மிகவும் அருமை அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் படம்
    அலைகள் ஒய்வதில்லை ..

  • @ssundramoorthi3718
    @ssundramoorthi3718 4 года назад +13

    கண்களை மூடிக் கொண்டு கேட்டால் 100% ஜென்ஸியின் உருவம்தான் வருகிறது. SUPERB.

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 3 года назад +1

    சகோதரி & அண்ணா பாராட்ட வார்த்தைகளே இல்லை. அருமையிலும் அருமை 👍👍👍👍👌👌👌👏👏👏👏❤❤❤

  • @deva1847
    @deva1847 5 лет назад +6

    Super Super Superb madam. Excellent performance and sharing. Beautiful melody

  • @TheSubharaju
    @TheSubharaju 3 года назад +2

    Super attempt.... Excellent singing by both

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 года назад +3

    Marvelous composition of our beloved Raja sir 🌟
    Both u sung well 💐

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st 3 года назад

    Melodi queen ramya and romantic singer sir, goodevening . Very nice and sweet voice
    Thans.

  • @muralydharan2827
    @muralydharan2827 5 лет назад +3

    Excellent performance Ramya, nice humming. You sung very well sir

  • @UshaUsha-gf9tj
    @UshaUsha-gf9tj 6 месяцев назад

    എനിക്ക് ഈ പാട്ട് ഭയ്യക്കാരം ഇഷ്ടം ആണ്.രണ്ട് പേരും super ആയി പാടി ഒരുപാട് ഇഷപ്പെട്ടൂ❤❤❤

  • @pradeepmallyapradeep806
    @pradeepmallyapradeep806 5 лет назад +4

    Excellent Performance!!! It's Really Wonderful Experience To Enjoy Two Brilliant Artists Together.
    Congrats and Best Wishes Both Of You ramya 🌹❤️🌹pradeep somasundaram💐👍💐.
    "jhilmil sitaron ka aangan hoga¦¦ rimjhim barasata saavan hoga¦¦ aisa sundar sapna apna jeevan hoga¦¦

  • @skpnsweetsandsavouries1205
    @skpnsweetsandsavouries1205 2 года назад +1

    hi ramya. wonderful voice. amazing. keep it up.

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 4 года назад

    Thanks ramya for your outstanding singing talents to give us wonderful songs. Take care of you very carefully during this pandemic situation.
    பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,அவர் இசைக்கு உயிர் கொடுப்பவர்!
    இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும்.
    அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா
    * Thanks to smule which introduced her to this world widely.

  • @templetours9
    @templetours9 5 лет назад +6

    Top notch singing lighting up The Maestro's composition !

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 5 лет назад +2

    WoW Amazing Voice's So Beautiful Song Sirappaga Paadiya Iruvarukkum Vaalthukkal God Blessing

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 2 года назад

    ஜென்சி யின் sweet voice உங்களிடம் கேட்கிறேன்...super...

  • @tamilmani6344
    @tamilmani6344 5 лет назад +5

    Smule Princess.... இளங்குயில் ரம்யா... உங்கள் இருவரின் இசை விருந்து அருமை.... நல்ல குரல்களை உற்சாகப்படுத்தும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் இளவரசியே.... 👸

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 4 года назад

    நான் இந்த குயிலின் குரலுக்கு அடிமை! ஆம், பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,இசைக்கு உயிர் கொடுப்பவர்!
    இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும்.
    அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா
    * Thanks to smule which introduced her to this world widely.

  • @rajasdl6668
    @rajasdl6668 5 лет назад +5

    Beautiful amazing sister and brother, what a lovely voice , both of you sang well

  • @saikumar-yo4pk
    @saikumar-yo4pk 3 года назад +3

    Sir you have great voice

  • @siramudumari3558
    @siramudumari3558 5 лет назад +10

    Brother and sister ,thanks for your beautiful voice and song.

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 3 года назад +2

    Like Jensy mam voice... Superb!

  • @ar.elangovan568
    @ar.elangovan568 5 лет назад +10

    காதல் ஓவியம் பாடல் மிக சிறப்பு மா
    இனிய நல்வாழ்த்துக்கள்

  • @vicknesh4183
    @vicknesh4183 5 лет назад +4

    Credit should be given to the legendary music composer & to the singers you guys are fantastic. Thumbs up

  • @Ieltsfluency
    @Ieltsfluency 4 года назад +3

    My favorite song. Mesmerising voice, both did it well

  • @vinobhag2355
    @vinobhag2355 2 года назад +2

    Super voice both singers 👍

  • @shank3k
    @shank3k Год назад +1

    Brilliant start and collab

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 4 года назад +2

    Daily watching this songs both are excellent singing congratulations

  • @chellapandi7996
    @chellapandi7996 5 лет назад +3

    I'm very happy to watch this song. Both voice r cute..

  • @nandhinisankaran8895
    @nandhinisankaran8895 5 лет назад +8

    Wow!Simply Superb.👌👌

  • @anushakrishna3793
    @anushakrishna3793 4 года назад +2

    Awesome mam and sir.. lovely singing.. enjoyed to the core!!

  • @originality3936
    @originality3936 5 лет назад +9

    Oh...that guys voice is so nice with his good pronunciations too.

    • @pandurvk1
      @pandurvk1 4 года назад

      Yes his voice is cool blend of SPB and JESUDAS Annayya Gaaroo the Great!

    • @vinzutubeid
      @vinzutubeid 3 года назад

      He is Pradip Somasundaran.
      See more about him from this link
      en.m.wikipedia.org/wiki/Pradip_Somasundaran

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Год назад

    It looks like original song in the movie superb performance equal to original heart touching

  • @vanithac5989
    @vanithac5989 4 года назад +1

    Amazing amazing amazing amazing amazing amazing amazing Ramya
    Fantastic fantastic sir
    No chance

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 5 лет назад +3

    Absolutely beautiful. Listing you and who ever accompany you are great. It's like listening to the original song. You based in Canada.

  • @rakulbora1511
    @rakulbora1511 5 лет назад +3

    Wowwww just amazing voice i love it 🙋🙋🤗🤗🤗

  • @motivenanban4268
    @motivenanban4268 4 года назад

    Wow..மேடம். ஆரம்பமே அமர்க்களம்..இது ரம்யாவின் குரலோவியம்....செம்ம....

  • @SuperSheikimran
    @SuperSheikimran 3 года назад +1

    Both of you perfect
    I love the way you guys sang

  • @rameshpai7467
    @rameshpai7467 5 лет назад +2

    Really enjoyed the song . Old. Is Gold

  • @sivagnanam4055
    @sivagnanam4055 5 лет назад +21

    Oh my God, what a involvement. Wonderful performence.

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 3 года назад

    மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள் ❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐

  • @jpraj7014
    @jpraj7014 5 лет назад +2

    Very nice!!! Both u and pradip sir done a good job.. Nice combination. Thks a lot for this good song.

  • @krishnanmurali2222
    @krishnanmurali2222 2 года назад

    My very favourite song ♥️ No words

  • @karthiks1721
    @karthiks1721 4 года назад

    Ramya mam your expressions are very beautiful thanku

  • @rajanv7763
    @rajanv7763 4 года назад +3

    Wow both nice voice

  • @ravichandran5143
    @ravichandran5143 5 лет назад +2

    Ramya, mm your lyrics expression n voice modulation is quite amazing 🖐👋👌👌

  • @sanjeevi6651
    @sanjeevi6651 5 лет назад +1

    வாழ்த்துக்கள்
    ரம்யா அவர்களுக்கு
    காதல் ஓவியம் பாட்டு இனிமையான குரலில் பாடியதற்கு

  • @kasiviswanathan8550
    @kasiviswanathan8550 5 лет назад +4

    wow...wow......super.....exelent......mam...sir.....☺

  • @vasanthiv7832
    @vasanthiv7832 5 лет назад +16

    Both are excellent singing 🌺

  • @harikrishlobha
    @harikrishlobha 5 лет назад +4

    You make smile in my face. Heart touching

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад

    Dear Soman,,Ramyaji.Both of u simply superb.Say to no words. Memarizing song.🌹👌🤗🥰😘🐬

  • @sanka552008
    @sanka552008 5 лет назад +6

    Wow what a beautiful rendition Ramya ji .. nice hats off to pradip sir also

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 5 лет назад +2

    இருவரின் குரல் மிக இனிமை

  • @loganathanm5165
    @loganathanm5165 5 лет назад +6

    Good singing Both Wish you All the Best

  • @laxminarayana80
    @laxminarayana80 5 лет назад +2

    No words to praise. More than the original.

  • @balakumarsubramanian4662
    @balakumarsubramanian4662 5 лет назад +9

    Awesome singing as always by Ramya Duraiswsmy madam and Pradeep Soman sir

  • @periyasamysamyvathy9753
    @periyasamysamyvathy9753 3 года назад

    Anna akka unga voice super ah iruku athum anna unga voicela intha line kekka super ah iruku theydinen oh en jeevane thenralile mithanthu varum thenmalare

  • @karthikeyanganesan3603
    @karthikeyanganesan3603 4 года назад

    நேர்த்தியான வெளிப்பாடு.... ஆளுமை நிறைந்த அரங்கேற்றம்... வாழ்த்துக்கள்.

  • @MusicinGrooves
    @MusicinGrooves 5 лет назад +4

    Singing a chorus line is difficult unless well practised with music knowledge . Both exemplary singing . No words to express .

  • @balawassociates8485
    @balawassociates8485 5 лет назад +5

    Excellent voice of you mam

  • @vu2rjw
    @vu2rjw 5 лет назад +3

    மிக அருமையாக உள்ளது அசலை விட சிறப்பாக உள்ளது .Keep it up.
    Good match .

  • @susikumarsubbiah3316
    @susikumarsubbiah3316 5 лет назад +1

    Ramya mam.. super voice ..song beautiful..

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 лет назад +6

    Amazing singing 👌

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 года назад

    வணக்கம் நண்பர்களே காதல் ஓவியம் கண்டேன் பாடல் பாடியதும் கன்டேன் மெய் சிலிர்க்க கன்டேன் உன்மையில் தாங்காது போல இருந்தது தேன் 🍯 சொட்ட சொட்ட உங்கள் பாடல்கள் இருந்தது இருக்கிறது அதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🎵🎵💞💕💕🥰🥰💞💞🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💯👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💪💪💪💪💪👍👍👍👍❤️❣️💘💗

  • @rameshpai7467
    @rameshpai7467 5 лет назад +1

    Superb old melodies Great Singing

  • @deva1847
    @deva1847 5 лет назад

    Superb quality excellent performance and both of you did superb quality performance

  • @secularindian1949
    @secularindian1949 5 лет назад +2

    Wish you both all the best.both are singing well

  • @karthiibalasubramanian1723
    @karthiibalasubramanian1723 4 года назад

    Very nice both you sung well like it keep it up

  • @venkatesanseevi8500
    @venkatesanseevi8500 3 года назад +1

    Ramya msm, superb.

  • @pvsudhakarsudha155
    @pvsudhakarsudha155 4 года назад

    Sp shailaja bass voice la paadina maadhiri irukku ramya super . bharathiraja voice super

  • @prakashnjdcables6828
    @prakashnjdcables6828 5 лет назад +2

    Super madam I like your voice and the song very much thanks

  • @sreevalsana6893
    @sreevalsana6893 5 лет назад +2

    excellent singing......congratulations...

  • @robinsonvaruvel1772
    @robinsonvaruvel1772 4 года назад +2

    அலைகள் ஓய்வதில்லை திரைப்படம். இதன் படபிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில்.அவர்கள் இருவரும் அறிமுக"நாயகன் நாயகி. உங்கள் பாடலும் அருமை. உங்களுடன் யார்பாடினாலும் நீங்கள் பிழையில்லாமல். அந்த சிரிப்பும் குறையாமல் பாடூவது உங்களுக்கு கடவுள் தந்தவரம். வாழ்த்துகள்

  • @RajaMS
    @RajaMS 5 лет назад +2

    Wow ultimate very very nice 👏

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    🔥 அலைகள் ஓய்வதில்லை திரைப்பட பாடல். இசைஞானியும் ஜென்ஸியும் பாடிய இனிய பாடலை "அழகு தேவதை" ரம்யா சூப்பரா பாடியிருக்கிறார்.

    • @sundaramr9188
      @sundaramr9188 3 года назад

      இமயம் படம்.
      இதயத்தில் நினைவு.
      இருவரின் உறவும் என்றும் ஒன்று.
      இனிய பாடல் அழகாக பாடி.பதிவு செய்து இருக்கிறீர்கள்.
      வாழ்க வளமுடன்.

    • @mathumithavasanthan1511
      @mathumithavasanthan1511 3 года назад +1

      @@sundaramr9188 döeel

    • @sundaramr9188
      @sundaramr9188 3 года назад

      நன்றிகள்.

  • @kmjaison
    @kmjaison 2 года назад +1

    Superb ❤️❤️❤️❤️

  • @seenivasan5686
    @seenivasan5686 5 лет назад +2

    This is my first love start song. Ramya.ur voice super.

    • @rajiiyer2973
      @rajiiyer2973 5 лет назад +1

      Ilumadam. ரொம்ப அழகாக இருகிங்க

  • @uthraajay4543
    @uthraajay4543 5 лет назад +11

    Beautiful voice Ramya... Thanks

  • @prathabarcs
    @prathabarcs 5 лет назад +2

    இனிமை, அருமை. வாழ்த்துக்கள்.....

  • @crsvasan
    @crsvasan 5 лет назад +3

    Excellently sung.

  • @_VenkatC
    @_VenkatC 10 месяцев назад

    Sounded better than original song !. Ramya ji.....🙏

  • @saravanank2995
    @saravanank2995 4 года назад

    Both of you outstanding

  • @anandanandg6273
    @anandanandg6273 3 года назад

    wow what a melodious voice I really enjoyed tq

  • @RajeshKumar-to8wm
    @RajeshKumar-to8wm 5 лет назад +2

    Sir unga china mooku kulla irundhu ivlo azhagana voice ah you are blessed ungal kaagalil naan samarpanam...

  • @lovedalestudios
    @lovedalestudios 3 года назад +3

    Both are professional singers.....!!!
    One from Tamil Nadu and the other from Kerala!

    • @dineshkumarsnair7964
      @dineshkumarsnair7964 2 года назад

      Pradeep Somasundaram is NOT exactly a Pro singer though he has sung songs as a playback singer in Malayalam.. He is a teacher.. An. Instructor in a Central Poly Technical institute..

  • @laxminarayana80
    @laxminarayana80 5 лет назад +1

    Old is gold.

  • @thanigaivel4082
    @thanigaivel4082 5 лет назад +2

    Awesome voice.. 👏👏👏

  • @sudhakar9326
    @sudhakar9326 4 года назад

    Awesome you both rocked

  • @kkannan1248
    @kkannan1248 3 года назад

    இசைஞானியின் படைப்பு, இறைவன் படைப்பிற்கு மேல்....

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 2 года назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமையான பாடல்

  • @syedaliaje9208
    @syedaliaje9208 5 лет назад +4

    we need much more songs mam, very nice

  • @ashas1872
    @ashas1872 4 года назад

    Excellent singing by both of you

  • @ggbalaji27
    @ggbalaji27 2 года назад

    Beautiful song ❤❤

  • @manir1500
    @manir1500 3 года назад

    காதல் ஓவியம் மிக இனிமை .

  • @sambathkumarsambathkumar984
    @sambathkumarsambathkumar984 4 года назад +1

    Woww ! Amazing!

  • @paramkk1
    @paramkk1 4 года назад +1

    Remya mam and pradeep sir superb....