Malare kurinji malare - ramyaduraiswamy - cover

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 2,1 тыс.

  • @MadRas-Igan
    @MadRas-Igan 5 лет назад +1434

    Heartfelt thanks to everyone of you for your thoughtfulness. நெஞ்சம் நிரைந்தது. I sang the song with Ramya Ji. I am Tamilian 🙏 but can’t write well in தமிழ்

    • @nithyat4504
      @nithyat4504 5 лет назад +50

      Super guy but ur prounction was good sing more songs.

    • @mbrindhamani5617
      @mbrindhamani5617 5 лет назад +47

      Kash you are amazing man. Such a vibrant personality you are ! you well deserve heartfelt appreciations man! God bless you Kash Rangan.

    • @srimukund1145
      @srimukund1145 5 лет назад +40

      Your voice is fabulous

    • @saroo7497
      @saroo7497 5 лет назад +27

      Very powerful rendition. Your tamil pronunciation is perfect, though you don't look a wee bit tamil Ian 😊

    • @sridevidoraiarasu5354
      @sridevidoraiarasu5354 5 лет назад +28

      Wow👌👌👌Amazing Kash Rangan sir,... excellent performance...💐💐clear pronunciation...hats off to u ...God bless u dear sir.

  • @Justin1976mj
    @Justin1976mj 2 года назад +11

    இந்தப் பாடல் நான் எத்தனை தடவை இவங்க பாடிய கேட்கஎனக ஞாபகம் இல்லை ரொம்ப அருமை

  • @kirubananthams776
    @kirubananthams776 Год назад +2

    பாடிய இருவர்க்கும் என் தலைவனின் ரசிகனின் சார்பாக நன்றிகள் பல. என் சிறிய வயதில் தீபாவளி அன்று மதுரை சென்ட்ரல் சினிமாவில் இரண்டு காட்சிகளுக்கு முன் நெடிய வரிசையில் நின்று பார்த்த படம் . ஓபனிங் சோ அன்று. ரம்யா அக்காவின் குரல் மிக இனிமை. அவர்கள் வாழ்க வளமுடன். நீங்கள் பாடும் போது என் தலைவர் சிவாஜி கணேசன் அவர்கள் இறக்கவில்லை.உங்கள் குரல் வளம் மிக்க பாடலின் மூலமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவருடைய நீவீர் ரசிகனின் சார்பாக நன்றிகள் பல உங்களுக்கு. நன்றிகள் பல.

  • @kirubananthams776
    @kirubananthams776 Год назад +1

    அக்கா அவர்கள் என் தலைவர் சிவாஜி கணேசன் அவர்களின் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை. குரலை கேட்டதும் என் வயது குறைந்து விட்டது. இப்போது என் வயது அறுபது ஆண்டுகள் ஆகின்றன . நன்றிகள் பல.

  • @kumarjacob1815
    @kumarjacob1815 5 лет назад +22

    தரமான உச்சரிப்பு, ஆண் பாடகரின் மழழை முகம். தமிழின்சுவை, இசையின் உட்ச்சம் ..............

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 5 лет назад +189

    அந்நிய நாட்டில் இருந்து
    அழகுத்தமிழ் பாடலை
    அற்புதமாக பாடியமைக்கு
    அடியேனின் பாராட்டுக்கள்.

    • @mariappansiva4555
      @mariappansiva4555 5 лет назад +12

      இந்த பெண்ணின் குரல் ஒரிஜினளையே மிஞ்சிவிட்டதே!!!!

    • @rajanrengarajan5814
      @rajanrengarajan5814 5 лет назад +3

      He is not a foreigner. The guy is from Tamil Nadu settled in US. I think he is a director in Merill Lynch . Sadly, we are losing many good talent.

    • @a.jayachandran8009
      @a.jayachandran8009 4 года назад

      @@rajanrengarajan5814
      OK OK sir

    • @malavarathakaran3081
      @malavarathakaran3081 4 года назад +1

      Yes. It is true

    • @jssakathi
      @jssakathi 4 года назад

      No he is Tamil and living in Chennai only

  • @ponslingam6803
    @ponslingam6803 5 лет назад +118

    தமிழ் மொழிகளுக்கு எல்லாம் தாய் என்பதற்கு இதை விட சிறந்த சாட்சி ஏது......அருமையான குரல் வளம் இருவருக்கும்.......👌👍

  • @anikrishnans
    @anikrishnans Год назад +1

    Kash & Ramya ji what a combination and blissful rendition just loved it.

  • @EmsKsa82
    @EmsKsa82 8 месяцев назад +1

    Well done excellent voice both of you 👍💐 From Saudi Arabia

  • @sridevidoraiarasu5354
    @sridevidoraiarasu5354 5 лет назад +11

    ஐயோ....ரெண்டு பேரும் சுகமா கொல்றாங்களே....என்ன கம்பீரமான குரல் காக்ஷ்ரங்கன் அவர்களுக்கு....என்ன அருமையான குரல் ரம்யா அவர்களுக்கு...மொத்தத்தில் சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தது..

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 года назад +17

    கள்ளம் கபடில்லாத வெளிநாட்டில் பிறந்து என் தமிழை பாடிய
    நீங்கள் நூறு வயதை தாண்டி
    இதே புன்.சிரிப்புடன் வாழ வேண்டும்

    • @Saraswathiputra
      @Saraswathiputra 3 года назад +2

      என்னவென்று தெரியாமல் பேசவேண்டியது ! பாடும் ரங்கன் தமிழ் நாட்டுக்காரர் ! சென்னையை சேர்த்தவர் ! தமிழர்

    • @pravinpravinchandran6839
      @pravinpravinchandran6839 6 месяцев назад

      😂😂

    • @Mpm2815
      @Mpm2815 4 месяца назад

      APDYA பார்க்க வெளிநாட்டு கரார் போல் உள்ளார்

  • @lcringus97
    @lcringus97 5 лет назад +114

    Male voice is extraordinary. Again and again I am listening your voice....Superb sir...

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 8 месяцев назад +1

    ரம்யா குரல் எப்போதும் இனிமைதான் உடன் பாடும் வெளி நாட்டு காரர் தமிழ் பாட்டு பாடுவது அதிசயம் ஆச்சரியம் வாழ்த்துகள்

  • @RajamohanDurai
    @RajamohanDurai 8 месяцев назад +1

    இந்த பாடலின் original ஐ நான் கேட்டதை விட இந்த பாடலை கேட்டது அதிகம்... பாடியவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.....

  • @manickamp6454
    @manickamp6454 5 лет назад +275

    தமிழன் எனக்கே பொறாமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    • @aminathraziyya5002
      @aminathraziyya5002 5 лет назад +4

      You are correct my Bro me too jealous of this lad.

    • @DevDev-gb6sw
      @DevDev-gb6sw 5 лет назад +6

      Avarum tamilanthan.

    • @shivasundari2183
      @shivasundari2183 5 лет назад +1

      🤔🙁🙆❗

    • @jacob19620203
      @jacob19620203 5 лет назад +8

      You'll be amazed when you talk to some people of other states about Tamil. Their knowledge about the language and culture is quite deep. In fact many a time I've felt it's some Tamils who really don't know the richness of the language, understanding of its culture and heritage of Tamil civilisation. This language will make every Indian very proud.

    • @shivasundari2183
      @shivasundari2183 5 лет назад +1

      👌👍

  • @சாலையோரசோலை
    @சாலையோரசோலை 5 лет назад +60

    இவர் தமிழ் மகன் தான். தாயோ தந்தையோ மேற்கத்தியராக இருக்கலாம். இனிய வளமான கம்பீர குரல். வாழ்த்துக்கள்

    • @ayyappanraju9849
      @ayyappanraju9849 5 лет назад +4

      மேற்கத்தியர் அல்ல தமிழ் பிராமணர் அமெரிக்க செட்டியூல்டு

    • @சாலையோரசோலை
      @சாலையோரசோலை 5 лет назад +1

      @@ayyappanraju9849 தகவலுக்கு நன்றி

    • @komahankavirinadan2670
      @komahankavirinadan2670 4 года назад

      yes,great performance

  • @ashikali3537
    @ashikali3537 5 лет назад +21

    ரம்யா துரைசாமி அவர்களே
    உங்கள் பாட்டு
    உங்கள் குரல்
    உங்கள் மொழி உச்சரிப்பு
    தமிழே தேன் அதில் உங்கள் குரலில் அமுர்தமாக இனிக்கின்றது உங்கள் ஒவ்வொருபாட்டும்

  • @g.g.1892
    @g.g.1892 Год назад +2

    அழகான பாடல் இனிமையான குரல்கள் தேனான இசை 🌹🌹

  • @drganesh5773
    @drganesh5773 Год назад +1

    super
    keep continuing
    இனிமை. தமிழ் உச்சரிப்பு super...
    relaxed by hearing the song

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 3 года назад +6

    அயல்மொழி சகோதரர் இசை உயிரை மகிழ வைக்கும் இசை மாண்பு தமிழுக்கு உண்டு வாழ்த்துக்கள் சகோ

  • @kasthurisangaiah4005
    @kasthurisangaiah4005 5 лет назад +44

    I think he is an Indian. What a brightness blooms on his face. Only dedication brings that...Also u mam .

    • @revanth3508
      @revanth3508 4 года назад

      It looks like he is half Indian with his light eyes

  • @thiru-yk3wv
    @thiru-yk3wv 5 лет назад +149

    EXCELAND THE MALE VOICE,AND HE IS VERY HANDSOME ,LOOKS LIKE A HOLLYWOOD HERO

  • @sureshs3852
    @sureshs3852 3 месяца назад +1

    great rendition like originals. best wishes to you both sir

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 3 года назад +1

    Super Excellent very nice song voice very very cute Sir Arumaiyaga Tamil padal paduvathai kettal Romba sirappaka Erukkirathu valthukkal Makkal Thilagam Dr MGR Avarkal padal Erandu Perum serthu patavendum enpathu en viruppam Ramya mdm

  • @Kozholikkodan
    @Kozholikkodan 5 лет назад +37

    Male signer adipoli super....Ramya always rock big fan of you both

  • @ds-tq3re
    @ds-tq3re 5 лет назад +3

    Awesum .,Super sir..
    Fantastic mam

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk 5 лет назад +112

    எத்தனை அழகான தமிழ் பாடல் இவர்கள் குரல் வளம் ஈர்ப்பு சக்தி உள்ள பாடல் தமிழுக்கும் இனிமையான குரல் வளத்திற்கும் வாழ்த்துகிறோம்

  • @vaithianathangopalakrishna5613
    @vaithianathangopalakrishna5613 Год назад +1

    Oh God! What a magical voice!

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் உங்கள் இருவருக்கும் நன்றி

  • @charmainepather8379
    @charmainepather8379 5 лет назад +28

    Both of your Voices , smiles and talent is Divinely Blessed .

  • @vijayjoe125
    @vijayjoe125 5 лет назад +69

    Hi Kash Rangan You look like a 80's james bond. Your smile is so cute bro. expecting more videos. Loves from Tamilnadu. Ramya always rocks

  • @manjulammm
    @manjulammm 5 лет назад +18

    Excellent rendition by both of you. Male voice,very rich,female very sweet, well suited for the sweetest language that is Tamizh,ma!

  • @shank3k
    @shank3k Год назад +1

    Excelling singing Ramya Jee and Kash.

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Год назад +1

    Amazing greatly appreciated congratulations 👏

  • @josephrajkumar2801
    @josephrajkumar2801 5 лет назад +44

    நம்பமுடியவில்லை நண்பா வார்த்தைகல் இல்லை மிகவும் அருமை. Fantastic sir no word's great voice.

    • @hephzibahj2845
      @hephzibahj2845 5 лет назад +3

      வார்த்தைகள்

    • @sabanathanasaippillai1053
      @sabanathanasaippillai1053 4 года назад +1

      ஆமாம் சகோதரா உண்மை தமிழை தேனேடு குழைந்து தந்தாய்.

  • @sujitppp1
    @sujitppp1 5 лет назад +39

    Kash Rangan beautiful rendition specially from some one who don’t know Tamil. It is difficult to sing yesudass songs well done keep going bro ...👌👍loved it

  • @balamuruganganeshan1155
    @balamuruganganeshan1155 5 лет назад +92

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டவில்லை. அருமை...

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Год назад +1

    What a fantastic tune song ever green song voice both cute

  • @anandboss34
    @anandboss34 Год назад +1

    Favorite song thanks for your contribution

  • @alfeejames2386
    @alfeejames2386 5 лет назад +23

    Man voice amazing mam also asuseul congrats to both of you good song selection this is the lejent dr.jesudass voice that young man voice same superb

  • @feuercandy9114
    @feuercandy9114 5 лет назад +4

    I can't believe what I'm watching! Respect to this young man! Wow....his voice.... Thamiz pronunciation...simply unbelievable! I doubt that even Tamils today are capable such beautiful pronunciation! God bless him!

  • @BlascoFQ
    @BlascoFQ 5 лет назад +20

    Waoo what is this guy! Amazing!!! N he looks like Italian actor as well! Awesome singing 🙌🙌🙌🙌

  • @kumaresanrangaswamy645
    @kumaresanrangaswamy645 2 года назад +2

    SUPER.
    அந்நிய நாட்டில் இருந்து
    அழகுத்தமிழ் பாடலை
    அற்புதமாக பாடியமைக்கு
    அடியேனின் பாராட்டுக்கள்.

  • @ayyappanraju9849
    @ayyappanraju9849 4 месяца назад +1

    அருமையாக பாடிய இருவருக்கும் வாழ்த்துகள்

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj 5 лет назад +39

    Wow wow wow. ....great ......class. .......amazing. ....சொல்ல வார்தை இல்லை..... தலைவா நீ தொரிக்க விட்ட போ....

  • @krishnandurai9049
    @krishnandurai9049 5 лет назад +21

    Hi how sweet man you are honey that's way you fly to our Tamil Mozhi also your voice double sweet so i am totally very happy!!! God bless you both of.

  • @navamalarsupramaniam8167
    @navamalarsupramaniam8167 5 лет назад +8

    male voice amazingly...superb...im melt...ramya ji as always beautiful voice n singing...

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 3 года назад +1

    Dear, both singinig very fantastic, congratulations god bless you all

  • @georgesebastian3346
    @georgesebastian3346 3 года назад +1

    ரம்யா துரைசாமி உங்கள் குரலும் உங்களக்கு இணைந்து பாடும் சகோதரரின் குரலும் இனிமை யாக இருக்கிறது கேட்ட கேட்க தூண்டுகிறது.

  • @vijiravin
    @vijiravin 5 лет назад +6

    Omg how can he be singing Thamizh so perfectly well! Amazing!!! Even the 'zha' pronunciation ! And the 'na' and 'nna' (poomanam) difference. Non tamils can hardly get it. Hats off ! Already such a sweet romance song. Made sweeter now !

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 5 лет назад +4

      உண்மை.
      பால் மனம்
      பூ மணம்
      இவர் ஒரு தமிழர் கஸ்தூரி ரங்கன். கலிபோர்னியா

  • @latharani8080
    @latharani8080 5 лет назад +13

    Mr.kash rangan, excellent singing, what a voice

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri 3 месяца назад +1

    Excellent voices and great singing

  • @manivannansundaram4858
    @manivannansundaram4858 Год назад +1

    Fentastic, excellent 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @indianorgin3813
    @indianorgin3813 5 лет назад +19

    All Tamils are proud of it. Extraordinary.

  • @venkykumbakonam1021
    @venkykumbakonam1021 5 лет назад +8

    What a rendition. Kash you are naturally joyful. Such an amazing way to sing ..hats off

  • @gowsaraniyathamathevananth2830
    @gowsaraniyathamathevananth2830 5 лет назад +27

    Kash rangan you are so amazing. Your Tamil pronunciations so amazing. There is no word to explain.Thank you

  • @karupumurugw2782
    @karupumurugw2782 4 года назад +1

    Menmaiyanakadhalpadal'Ramya'win kuralil.SUPER. NANDRI..

  • @reghunathak5159
    @reghunathak5159 3 года назад +2

    Why I am not able to download. Good singing. Thank you. Message from reghunath Cochin Kerala. I am also Smule singer

  • @minijoseph678
    @minijoseph678 4 года назад +7

    When ever I hear your song...mind is soothing...so...Can't count yet...how many times heard..adorable person.....like you.......

  • @vellaisamy6892
    @vellaisamy6892 5 лет назад +33

    My heartfelt thanks to both of you. Very good voice.
    இரண்டு தேன் மதுர குரல் களின் சங்கமம் அருமை.அண்ணா உங்கள் குரலில் இன்னும் நிறைய பாடல்கள் வேண்டும்

  • @gandhinayagangkrv4168
    @gandhinayagangkrv4168 Год назад +1

    Wonderful voices😊 great 👍congrats🎉

  • @கண்ணுசாமிபூமாலை

    சிறப்பான குரல்கள்....
    நல்வாழ்த்துகள் மேடம்

  • @manjulaudaysooriyan2919
    @manjulaudaysooriyan2919 5 лет назад +47

    நா ஒரு தமிழன் என்று சொல்ல வெக்கப்படுகிறேன் உண்மையை சொல்கிறேன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

    • @Saraswathiputra
      @Saraswathiputra 3 года назад

      என்னவென்று தெரியாமல் பேசவேண்டியது ! பாடும் ரங்கன் தமிழ் நாட்டுக்காரர் ! சென்னையை சேர்த்தவர் ! தமிழர்

  • @ahamedmohideen4365
    @ahamedmohideen4365 5 лет назад +12

    காஷ் ரங்கன், தோற்றமும் இனிமை.குரலும் மதுரம்.காதில் தேன் பாய்ந்தது.குளிர்ச்சியான காற்று தடவி விட்டு சென்றதை உணர வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள் , Heart felt wishes to you Kash Rangan.Keep it for yourself and ourselves.

  • @factsinuniverse189
    @factsinuniverse189 4 года назад +4

    சிரித்த முகமும்... சிறந்த உச்சரிப்பும்... மிக்க மகிழ்ச்சி அண்ணா...

  • @azardeen2501
    @azardeen2501 5 лет назад +1

    Verrrrrrrry nice realy good thanks and superb voice

  • @mariyap796
    @mariyap796 3 года назад +2

    Malare Kurunji Malare🌷, Beautiful voice🍧

  • @kruk3861
    @kruk3861 5 лет назад +4

    I heard this song 100000000 times hats off. Ramya and jhon

  • @malarvilirt9251
    @malarvilirt9251 3 года назад +3

    அருமையான குரல் வளம் இருவருக்கும் 💐💐💐 congratulations🎉🎉

  • @AshwinSax
    @AshwinSax 5 лет назад +8

    Beautiful song and lovely singers Kash and Ramya.
    Hats off 🌷👍💖

  • @vijayanr9323
    @vijayanr9323 4 года назад +2

    Ramya madam simply u r rocking

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +2

    அருமையான பாடல் அற்புதமான குரல் வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @shivasharma4624
    @shivasharma4624 5 лет назад +8

    super especially male singer. i am telugu but i can understand the melody of the song sung by the both. great. keep going more.

  • @rahamadullan8411
    @rahamadullan8411 5 лет назад +7

    Both were did well...and the male voice really amazing...one of my childhood favourite song....

  • @shindhiyashri.k3770
    @shindhiyashri.k3770 5 лет назад +25

    ஹி.. கஸ்தூரிரங்கன் நண்பரே .. உங்கள் இருவரின் குரலும் நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும்.. அருமை..

  • @mathesvaran985
    @mathesvaran985 4 года назад +1

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க ஆவல்.... ..... மிகவும் அருமை...
    பாடல் பாடுவதில் அழகான நடன ஆசைவு மிகவும் அருமை.....

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 года назад +1

    I like Ramya voice .super voice madam

  • @மகிழினிR
    @மகிழினிR 5 лет назад +26

    தாயின் சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் பேரன்பில்......

  • @deepajoe3594
    @deepajoe3594 5 лет назад +9

    Wow! What a performance.. amazing Kash... Just love ur voice

  • @ganesank.c8418
    @ganesank.c8418 5 лет назад +7

    Superb song & singing with smiling face fantastic particularly male voice very enjoyable

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 года назад +1

    Excellent . pronounciation very nice. super Mam and sir.👌👌👍👍💐💐

  • @rajurajangam6477
    @rajurajangam6477 3 года назад +1

    ஊட்டி. மலைசரிவில்.மிதந்தது.இனிமையான என்.புன்னகை. பூத்த உள்ளம். ஆதாரங்களின்.பாடல்களை.கண்டு...சி.கே ஆர். மேலூர்....

  • @mohandas4755
    @mohandas4755 3 года назад +3

    Brilliant. Both of you have done Full Justice to this Wonderfully Romantic Song . Must have Heard this Close to a 1000 times.
    ❤️❤️❤️❤️❤️👌👌👌

  • @matjengka4969
    @matjengka4969 5 лет назад +9

    Wonderful.. the male singer really amazing.. more song with him.... please

  • @mebox1155
    @mebox1155 3 года назад +4

    இரண்டு பேரும் அட்டகாசம் பண்ணிட்டிங்க.ஆண் மகன் வாய்ஸ் செம. வாழ்த்துக்கள்

  • @aiswaryaravi5271
    @aiswaryaravi5271 4 года назад +1

    Very nice performance both of u sir and madam.

  • @rameshsarang
    @rameshsarang 2 года назад +1

    Wonderful song ,wonderfully sung..
    Mam I have been listening your songs , it is as good as original sometimes it's better. Keep up the good work rocking..

  • @venkatpillai3152
    @venkatpillai3152 5 лет назад +10

    Super
    Unbelievable
    Hats off
    Both voices are melodious

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 5 лет назад +12

    Wow... That's simply superb... Ramya, I am a big fan of your singing... I may have to add this gentleman in my list along with Lijesh...

  • @mani67669
    @mani67669 5 лет назад +3

    Two tamilian flowers bloom today as RANGAN and RAMYA with fantastic RAGAM. All the best. Long live. Thanks.

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 4 года назад +1

    Awesome voice
    Especially Ramya super
    Dr. Siva film kan munne vanthathu
    நன்றி

  • @sakthiyanarayanan7500
    @sakthiyanarayanan7500 4 года назад +1

    Ethanai Murai neengal paadiya intha paadalai kettalum ungal iruvar kuralilum inimaiyo inimai .superb..

  • @musicmate793
    @musicmate793 3 года назад +6

    ரம்யா kash இருவரும் அருமையான பாடல் பாடி அசத்துறீங்க,, weldon,,,, வாழ்த்துக்கள்,,, அருமை திரும்பவும் வாழ்த்துக்கள் 👍👌

  • @lailan66
    @lailan66 5 лет назад +6

    Oh! Great rendering of a golden song! Thank you for that. Ramya always puts lots of efforts to capture the sense of originality. Kash Rangan vocal amazingly well rounded for the Tamil lyrical clarity and specialty for this song is KJ’s diamond cut Jewell! In some places sound exceptional. WOW ! Simply superb. Would like to hear more combinations like this... 😀

  • @rojagladyrajan7079
    @rojagladyrajan7079 5 лет назад +13

    I got goosebumps after hearing male singing.

  • @PREMSINGH-nm8ld
    @PREMSINGH-nm8ld 3 года назад +2

    Ramyamadam
    Voicesuper

  • @munipanmu376
    @munipanmu376 2 года назад +1

    Sir very excellent voice thanks

  • @mohanapriyae8850
    @mohanapriyae8850 5 лет назад +6

    You both have got beautiful voice and attractive smile. Loved it

  • @sathiyarajaraja1160
    @sathiyarajaraja1160 5 лет назад +19

    மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது

  • @SomasundaramVijayakumar
    @SomasundaramVijayakumar 5 лет назад +17

    நம்ப முடியவில்லை உங்கள் குரலும் உருவமும். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்