Kannan oru kaikulanthai || Bathrakaali || Ilayaraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 4 года назад +63

    திரைப்படத்தில் காண்பதை விட இந்த குரல் மிக அருமை

    • @sureshmajeela8484
      @sureshmajeela8484 3 года назад +3

      True. The girl voice is sweeter. But the male singer can't beat the original when saying "vanji.. aah sai varum, oru koh di"

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 2 года назад +4

      ரம்யா துரைசாமி AVL பாடல்கள் கேட்க கேட்க

    • @rajannadar2734
      @rajannadar2734 2 года назад

      Really

    • @LathaLatha-j6x
      @LathaLatha-j6x 11 месяцев назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@sureshmajeela8484

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 4 года назад +61

    அம்மா, நான் 60's காரன். TMS, Susi தெய்வம் தரிசனக்காரன். MSV யின் ஆகச்சிறந்த ரசிகன்.
    பின் பெரும் தெய்வம் ஒன்று வந்தது.
    நீங்கள் பாடிய பாட்டு அதன் சான்று.
    நீங்கள் உங்கள் குரலாலும் திறமையாலும் இனிமையான முக பாவனைகலாலும் என்னை இளமையில் கொண்டு போய்விட்டீர்கள். தெய்வ வரம்வாய்த்தவர்.
    அய்யாவிற்கும் என் வந்தனம்.

  • @karunas538
    @karunas538 3 года назад +21

    இனிமையான குரல் வளம்,
    பாடும் விதம் அருமை!,
    வாழ்த்துக்கள் !!

  • @parthibanv2171
    @parthibanv2171 4 года назад +21

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது.

    • @amohan9743
      @amohan9743 3 года назад

      உண்மை தான்.

  • @gurumoorthy8247
    @gurumoorthy8247 5 лет назад +24

    எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு இனிமை தருகிறது உங்கள் பாடல். நீங்கள் அதிகமான பாடல்களை பாடி மக்களை மகிழ்விக்க தங்களையும் எல்லாம் வல்ல இறைவனையும் வேண்டுகிறேன் .

    • @mysmulerecordings-parthiba4069
      @mysmulerecordings-parthiba4069  5 лет назад +1

      நன்றி.

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Год назад +1

      ரம்யா துரைசாமி மேடம் அவர்கள் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.மிக அருமையாக இருக்கும்.

    • @RAJASEKARANV-zo9eq
      @RAJASEKARANV-zo9eq Год назад +1

      செம்ம சூப்பர்.....நிஜம் ஆக p. susheela Amma மற்றும் kj ஜேசுதாஸ் அய்யா பாடுவது போல இருக்குங்க...keep it up

    • @AadhilAadhil-up7ey
      @AadhilAadhil-up7ey 2 месяца назад +1

      V good song

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Год назад +3

    உங்கள்,இருவருக்கும்100கு100மார்கு சூப்பர்good

  • @DEVASAHAYAMSEBASTIAN-et8lp
    @DEVASAHAYAMSEBASTIAN-et8lp Год назад +5

    இனிமையான குரலும்,
    இமைக்கவியலாத அழகும்
    இந்தக் குயிலின் சிறப்பு!
    வாழ்த்துகள்!

  • @janarthani8631
    @janarthani8631 4 года назад +23

    குரல் வளம் தேவ கானம்!
    இப்படைப்பு வழங்கியமைககு நன்றி.

  • @iyappanrao5770
    @iyappanrao5770 5 лет назад +37

    அருமையான குரல் ஆண்டவன் அருள்.வாழ்த்துக்கள்

  • @gunasekarankgs
    @gunasekarankgs 4 года назад +8

    இரண்டு பேர் குரல் அருமை.பல முறை கேக்க தூண்டுகிறது....

  • @saleembasha1682
    @saleembasha1682 5 лет назад +4

    பெண்மணியின் குரல் அருமை அருமை. பாடும் பாடல்கள் அனைத்தும் தித்திக்கும் தேன் கலந்து காதில் விழுகிறது. ஆணின் குரலும் அருமை. வாழ்த்துக்கள். தமிழ் வரிகளை கேட்க கேட்க....... இனிமை.

  • @manoharan3689
    @manoharan3689 Год назад +1

    அருமையான, பாடல், இருவரின் குரல், அருமை, பெண்ணின், குரலில், ஒரு ஸ்டைலீஸ் உள்ளது 🌹👏

  • @gramesh2k
    @gramesh2k 3 года назад +12

    I'm addicted to this version... dont know how many times , i have listened this song.

  • @kalaiselvisrinivasan8921
    @kalaiselvisrinivasan8921 Год назад +3

    🙏தினமும் உங்கள் பாடலைக் கேட்பேன் வாழ்த்துக்கள் சகோதரி

  • @monikandanmalar777
    @monikandanmalar777 5 лет назад +58

    அருமையான குரல் ......வாழ்த்துக்கள்

  • @Vijayaprabha-ss2gk
    @Vijayaprabha-ss2gk Год назад +1

    உங்கள்இருவரின்,கூட்டணி அருமை,good

  • @chandranyadav6326
    @chandranyadav6326 4 года назад +18

    அருமை வாழ்த்துக்கள்...

  • @jnagarajjayaraman4617
    @jnagarajjayaraman4617 2 года назад +1

    Namaskaram naam indha Paadalai nammudan paadiya annan avargalin aathma shanti adaya ellaam valla Iraivanai vendi Kolgiren

  • @pothirajank3693
    @pothirajank3693 Год назад +3

    கேட்கும் போது எல்லாம் ரசித்து, ,,பாராட்ட தோணும் பாடல். ❤❤❤❤❤❤❤

  • @MohanMohan-dp6lj
    @MohanMohan-dp6lj 5 лет назад +52

    I'm from Kerala I love Tamil so much.

    • @thomasjohn4017
      @thomasjohn4017 4 года назад +1

      Because Tamil is the oldest and sweetest of all languages.Rich in its vocabulary.Proud to be having Tamil as mother tongue.

    • @banklootful
      @banklootful 4 года назад +1

      I love Malayalam as much as you love Tamil. Still learning slowly. Basic is easy..and not easy after a while...understanding the little transformations needed, also going back to older tamil when needed...Fun

    • @kumarkrish695
      @kumarkrish695 3 года назад

      Lovely 🙏🙏🙏🦜🦜♨️⛪

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 3 года назад

      @@banklootful you are absolutely right one who knows lure oldest tamil and sanskrit can learn malayalam

    • @sivavijay3882
      @sivavijay3882 3 года назад

      thank you my dear brother. we also love all indians. specially people belongs to brother states like you.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 5 лет назад +77

    கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் மிக அருமை . பாடிய உங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @monichanamaladas4311
    @monichanamaladas4311 5 лет назад +8

    அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுது....அருமை உறவே....

  • @ramanathana3287
    @ramanathana3287 5 лет назад +35

    Super sister &
    Uncle semma

  • @RaviShankar-xo6fs
    @RaviShankar-xo6fs 4 года назад +1

    அருமையான குரல் வளம். கேட்க கேட்க இனிமை.

  • @captmanivannanp.6205
    @captmanivannanp.6205 2 года назад +5

    Magical song! Rendered extremely well by Ramya and Prathiban sir. Thank you both for recreating the magic.

  • @ravichandranp1
    @ravichandranp1 3 месяца назад

    அற்புதமாக பாடுகிறீர்கள் இருவருக்குமே நல்ல குரல்வளம்

  • @siramudumari3558
    @siramudumari3558 5 лет назад +36

    Talented sister and brother. Both voices are superb.

  • @rajesan9789
    @rajesan9789 4 года назад +43

    கொஞ்சம் கூட மாற்றம் இல்லாத உண்மையான கொஞ்சும் தமிழின் இனிமையான குரல்வளம்.
    இனிமையான வாழ்த்துக்கள்.

  • @muruganmuru1938
    @muruganmuru1938 5 лет назад +15

    Wow what an golden platinum melody by ilayaraja sir

  • @varadharajanrajendran6955
    @varadharajanrajendran6955 4 года назад

    நான் கேட்காத பாடல்களை எல்லாம் நீங்க பாடிய பிறகே கேட்டு ரசித்து மகிழ்கிறேன்...
    தினமும் வலையொலியை திறந்தால் உங்கள் பாடல் ஒன்றாவது கேட்கிறேன்...
    நன்றி... வாழ்க வளமுடன்💐

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +83

    எப்படி இப்படி அசலாக படுகிறீர்கள் ஆச்சரியாமாக உள்ளது இருவருக்கும் வாழ்த்துகள் நன்றி

    • @KumarKumar-gb6fs
      @KumarKumar-gb6fs 5 лет назад +1

      Super

    • @nivas5656
      @nivas5656 5 лет назад

      v Nice performance and also intha smule app um oru karamam..athu original background music matum cut panum also oru recording theater la ulla settings lam panum..

    • @ஆதிதமிழன்-ங5ஞ
      @ஆதிதமிழன்-ங5ஞ 4 года назад

      ஐயா உண்மையாகவே தான சிறப்பு

    • @sairamann4668
      @sairamann4668 4 года назад

      Super 1980..song touching film and song
      Very touching film
      U r singing great very nice
      With h pones great effects

  • @dhlexpressshipping6863
    @dhlexpressshipping6863 4 года назад

    மிக அருமையான குரல். முந்தைய பிறவியில் சரஸ்வதி தேவிக்கு தேனால் அபிஷேகம் செய்ததினால் தானோ என்னவோ இப்பிறவியில் அந்த தேவியே உங்களுக்கு தேன் குரலை அளித்திருக்கிறார். வாழ்க வளமுடன்.

  • @சுப.லார்ஸன்
    @சுப.லார்ஸன் 5 лет назад +32

    ஹவ் இஸ் பாஸிபிள், இந்த மைக்ல... இவ்வளவு அருமையா..? சூப்பர்!

    • @mysmulerecordings-parthiba4069
      @mysmulerecordings-parthiba4069  4 года назад +1

      மைக்ல ஒன்னும் இல்லை சார். Thank you.

    • @rajasekaranp3337
      @rajasekaranp3337 3 года назад

      வரம்தான் சார்.ஆம் குரல் வளம் 🌷😘😍

  • @santhivel3715
    @santhivel3715 5 лет назад +2

    Superb என்ன voice என்ன ஒரு பாட்டு selection கேட்டுக் கொண்டே இருக்கலாம்👌👌👌👌

  • @kamariyakamari8545
    @kamariyakamari8545 4 года назад +13

    அப்பா என்ன ஒரு கணீர் சூப்பர்

  • @sundarrajan4536
    @sundarrajan4536 4 года назад +1

    அருமை, அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல இருக்கிறது உங்கள் இருவரின் குரல்...!மீண்டும் எனது வாழ்த்துக்கள்....! உடுமலையிலிருந்து பொ.சுந்தரராஜன்..!!

    • @kalimuthu3383
      @kalimuthu3383 2 года назад

      K j yesudas sivakumar powerful persons

    • @rajasimma8998
      @rajasimma8998 10 месяцев назад

      🌹🌹🌹🎉🎉🎉

  • @lavanyaramu8492
    @lavanyaramu8492 5 лет назад +7

    சிறப்பு ..்ஐயாவின் குரல். இனிமை..!!

  • @velmuruganmoorthi7812
    @velmuruganmoorthi7812 4 года назад

    வார்த்தைகள் இல்லை வர்ணிக்க அருமை மிக அருமை என்ன குரல் வளம் உங்களுக்கு இருகிவிட்டது என் மனம்...

  • @kalamkan3672
    @kalamkan3672 4 года назад +3

    என்ன ஒரு குரல் ஆச்சரியக் குரல் வாழ்த்துக்கள்

  • @vethavetha29
    @vethavetha29 4 года назад

    நல்ல குரல் வளம் இருவருக்கும். அருமையாக இருக்கிறது. ரசித்தேன், நெகிழ்ந்தேன்.

  • @safireravi
    @safireravi 4 года назад +3

    I hear the song more than two times while watching smule. Both voice are superb. Madam your singing style superb. Sir your voice as same as Yesudoss Sir. Nice,

  • @GoldenHits-6
    @GoldenHits-6 Год назад

    சிறப்பான பாடல், அருமையான குரல், வாழ்த்துகள்

  • @balu9826
    @balu9826 4 года назад +7

    The singer is in the habit of filling our ears with honey ,thank you.

  • @raja070973
    @raja070973 2 года назад

    Kattazhagan kangalukku
    Mai eduthu ezhudhatumaa
    Kangal pada koodum endru
    Pottu ondru vaikkattumaa. The expression given while singing this line is lovely. Singing is all about attitude and one can witness it here

  • @vicknesh4183
    @vicknesh4183 5 лет назад +8

    Such unimaginable talent & wonderful voice moderation by both singers.

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 Год назад

    Arumai. Kangalpadakkoodumendru...antha portion Perum arumai. I mean highlight of the rendition. Congrats to both.

  • @prasad614
    @prasad614 5 лет назад +13

    What a sweet voice, very pleasant to hear. Congrats

  • @ksshankar9112
    @ksshankar9112 4 года назад +1

    உங்கள் இருவர் குரலுக்கு நான் அடிமை. Super 👌👌👌

  • @josenub08
    @josenub08 4 года назад +11

    IR is real magician in music..never ending freshness

  • @Pothirajan-c2m
    @Pothirajan-c2m Месяц назад

    முன்னாள் ரசிகன் நான்,, பாடல் கள் என்றும் இனிமை தான்

  • @uma1ashok
    @uma1ashok 5 лет назад +5

    Excellent singing ,especially the female vocalist... vera level.congratulations to both singers.

  • @mchellapandian5397
    @mchellapandian5397 3 года назад

    Mam,Sir. அருமை.............
    பாராட்ட தமிழில்
    வார்த்தை இல்லையே!
    இறைவா!

  • @bhaskarm2959
    @bhaskarm2959 4 года назад +11

    One of my favourite song, always steals my heart. Awesome singing

  • @pugalchemistry9578
    @pugalchemistry9578 Месяц назад

    பாலு சார் என்னை ஒரு குரல்வளம். என்றும் உங்களை இறைவன் நன்றாக வைத்திருக்க வேண்டும்

  • @rvdoss
    @rvdoss 5 лет назад +11

    What a through in both of your voices. Congrats both of you.

  • @mayilaudio
    @mayilaudio 4 года назад +1

    காலத்தில் அழியாத வாலி அய்யாவின் கற்பனை வரிகளில் உங்கள் குரல்கள் சிறப்பு

  • @elangoelango7322
    @elangoelango7322 4 года назад +22

    என்னா ஒரு அருமையன வாய்ஸ் நிங்கள் கட்டயம் சினிமாவில் பாடனும்

  • @balut5959
    @balut5959 4 года назад

    பெண் பாடகர் குரல் மிகவும் இனிமை, பாடலை மிகவும் ரசித்து பாடுகிறார், இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @abdulazeem130
    @abdulazeem130 5 лет назад +10

    Beautiful voices. Good luck

  • @acvs5647
    @acvs5647 4 года назад

    காலை நேரத்தில் கேட்க இனிமை. கட்டழகு கண்களுக்கு மையெழுதவாராயோ - என்ன இனிமை.பாராட்டுக்கள்.

  • @kumaresank9452
    @kumaresank9452 5 лет назад +27

    Super Song,, both the voices are amazing...good effort..

  • @muniasamynagalingam558
    @muniasamynagalingam558 4 месяца назад

    இந்த பாடலை வருடம் முழுவதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் இது போன்ற பாடல் இனி வராது மிக அருமையான பாடல்

  • @kalima5974
    @kalima5974 5 лет назад +4

    Beautiful rendering of this 70s song! Lovely. Thank you both.

  • @cpselvam1
    @cpselvam1 4 года назад

    அழகான குரல். அருமையான பாடல் அழகான இசை. இருவருக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள்.

  • @chithiraiselvam1072
    @chithiraiselvam1072 5 лет назад +3

    மிக சிறந்த பாடல் பாடியதற்கு நன்றி இருவருக்கும்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 года назад

    🌹 பார்தி சார்,ரம்யாஜி பாட லை இருவரும்,இனிமைப்ப டுத்தி விட்டீர்கள்.மஞ்சள் கொண்டு நீராடி ! மை குழலி ல் பூச்சூடி ! வஞ்சி மகள் வரு ம்போது ஆசை வரும் ஒரு கோடி ! கட்டழகன் கண்களு க்கு மையெடுத்து எழுதட்டு மா ! கண்கள்பட கூடுமென் று பொட்டு ஒன்று வைக்கட் டுமா ! உயிரை ஊடுருவிய பாடல்🔥👌👍🤗🥰😍😘🙏

    • @boominathanv2016
      @boominathanv2016 2 года назад

      வாழ்க்வளமுடன் கடவுள் ஆசிர்வாதம் பெற்று சிறப்புடன் வாழ்க்

  • @duraisingam7724
    @duraisingam7724 5 лет назад +8

    Super super. ..your all songs my watching Congratulations. ..

  • @pakkirisamy5194
    @pakkirisamy5194 Год назад

    நல்ல குரல் வளம் சுசிலா அம்மா குரலோடு இனையாக உளளது வாழ்த்துக்கள்

  • @KumarKumar-eg7ve
    @KumarKumar-eg7ve 5 лет назад +7

    OMG, Suuuuuuper. .Congratulations to both of you. .What a feel

  • @gr8sathya
    @gr8sathya 3 года назад

    லவ்லி வாய்ஸ் அதுவும் என்னோட ஃபேவரைட் பாடல் ... வாவ்வ் ....வாழ்த்துக்கள்... நன்றி

  • @saundala2437
    @saundala2437 5 лет назад +17

    Beautiful song nboth of you sang so beautifully,. all the Best... keep on singing..

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 4 года назад

    Paadalai paadumpoluthu Ramya madam migavum eedupaadudanum rasanaiyudan paadukindra paavanai asaththal! Super both are!

  • @r.t.elangovanr.t.elangovan6792
    @r.t.elangovanr.t.elangovan6792 5 лет назад +6

    Superb performance by both.Beautiful voice.

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 Месяц назад

    Ramya good gamagas feel touches your talent.I like you touch this song.Nice

  • @myalltimelovesongsselvom5148
    @myalltimelovesongsselvom5148 5 лет назад +6

    Excellent voice... No words. Love you people. Hari Singapore

  • @muthukarupanarumugam5253
    @muthukarupanarumugam5253 3 года назад +1

    Your song very nice 👍 I liked very much 🥰 wish your oldtabes I from Srilanka. And also your voice very beauti . Thanks 👍.

  • @rajasimma8998
    @rajasimma8998 10 месяцев назад

    மிகவும் சிறந்த பாடல் அதை மிகவும் அழகாக சிறப்பாக பாடியமைக்கு நன்றி

  • @edisonprabuj807
    @edisonprabuj807 5 лет назад +19

    அருமையான குரல்..... 😘

  • @srisuncscma1468
    @srisuncscma1468 4 года назад +2

    Splendid voice. Beautiful song. All the best madam and sir.

  • @draviddravid842
    @draviddravid842 5 лет назад +14

    Both the voices are good very nice

  • @jeganraj7958
    @jeganraj7958 Год назад +1

    ❤ Both Sweatest Voice , Thank you.

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 года назад +51

    என்ன தவம் செய்தேனோ இந்த பாடலை கேட்க....

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 4 года назад

    அழகிய பாடல். உங்கள் இருவரின் குரல்களும் மிகப்பொருத்தம்.

  • @prakashkanagavalli2147
    @prakashkanagavalli2147 4 года назад +4

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வாழ்த்துக்கள்

  • @Rajkumarkumar-tr5pu
    @Rajkumarkumar-tr5pu 4 года назад

    Endha ulagathula yellorkum voice amaiyathu song selection super god is gift

  • @vaidyanathanviswanathan7026
    @vaidyanathanviswanathan7026 4 года назад +3

    Great feeling after listening your voice. Effect of Tamil increased with your voice mam

  • @18stepssolai22
    @18stepssolai22 4 года назад +2

    Again I am blessed to hear the everlasting melody composed by isaigani ayya through your fantastic and fabulous voice Ramya sister and powerpacked voice of him...good performance ...

  • @rajessinga5073
    @rajessinga5073 5 лет назад +3

    Superb....nice voice for both. God bless you all...

  • @janarthani8631
    @janarthani8631 Месяц назад

    தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை!!!

  • @natarajanbaradwaj3560
    @natarajanbaradwaj3560 5 лет назад +4

    Wow! Astounding! What a song and so very well delivered! Keep it going.

  • @senthisenthil9665
    @senthisenthil9665 4 года назад +1

    No words to express my feelings. Excellent and mind blowing experience. Thanks.

  • @altafmirza8
    @altafmirza8 5 лет назад +25

    Both are sang very well. Ladies voice super keep it up

  • @pothirajank3693
    @pothirajank3693 Год назад

    அருமையான பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும், ,,,,,,

  • @ilayaraja2244
    @ilayaraja2244 5 лет назад +13

    Congratulations to both,,, thanks

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 3 года назад

    அற்புதம்.ஆனந்தமாக.கேட்டுரசித்தேன். நன்றிகள்

  • @geethaavasu6996
    @geethaavasu6996 5 лет назад +3

    Superb superb superb voice.god bless both of u

  • @ansaribq
    @ansaribq 4 года назад +1

    Super. Great voice. Sir. And. Medam. 👍👍👍

  • @bhuvaneshraghavan7406
    @bhuvaneshraghavan7406 5 лет назад +13

    Both voice super super👌👌👌

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 3 года назад +1

    A second version is better than the first.
    3:19, 3:33, 4:14
    The new generation of singers can sing better than ever before. However, the old Tamil movies can't be remade with new actors. The new way of serving the audience thru social media can help singers to get recognition fast. Although the past glory has vanished, the present is as good. The legends are still inspiring many new talents. There is a great chance to use the old songs to find new talents.

  • @loganathanm5165
    @loganathanm5165 5 лет назад +3

    Good Entertainment lovely voice Both All the Best