ஹரேகிருஷ்ணா. ஆண் குரல் மிகவும் அருமை. தமிழ் உச்சரிப்பு நுறு சதவிகிதம் சுத்தம். அவர் வாழ்கவளமுடன் என்று வாழ்த்துகிறேன். பெண் குரல் அருமை. தமிழ் உச்சரிப்பு சரியில்லை. திருத்திக்கொள்ளலாம். வாழ்க.
அருமை!அருமை!!வாழ்த்துக்கள் இருவருக்கும்... மேலும் நானும் எல்லோரையும் பார்க்கிறேன் திரு மதிப்பிற்குரிய ஐயா இளையராஜா அவர்களின் இசையில் வந்த பாடல்களையே பாடுகிறீர்கள்... ஏன் மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்கள் எல்லாம் பாடமாட்டீர்களா... பாடலாம்... யார் கேட்பார்கள் என்ற ஐயமா... இப்பொழுது தெரிகிறதா... இசை என்பது எப்பொழுது கேட்டாலும் இனிமை தர கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று... அது தான் (இசைக்கு ராஜா) திரு இளையராஜா அவர்களின் மகிமை. இதுவே அவர் ஆயிரம் ஆஸ்கர் அவார்டுகளை வாங்கியதற்கு சமம். வாழ்க பல்லாண்டு...
An amazing voice of ^ஜெயா^ ரம்யா துரைஸ்வாமி " மணியே மணிக் குயிலே மாலை இளங்கதிரழகே கொடியே கொடி மலரே கொடியிடையின் நடையழகே தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க் கரமோ தொட இனிக்கும் பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி ஹோ..ஓ.. மணியே மணிக் குயிலே மாலை இளங்கதிரழகே கொடியே கொடி மலரே கொடியிடையின் நடையழகே பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே வண்ணமயில் போல வந்த பாவையே எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனை தூண்டி விட்டு எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே பெண்ணிவளை ஆதரித்து பேசித் தொட்டு காதலித்து இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலியே சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் துடியிடையில் பாசம் வைத்தேன் பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி ஹோ..ஓ.. மணியே மணிக்குயிலே மாலை இளங்கதிரழகே கொடியே கொடி மலரே கொடியிடையின் நடையழகே தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க் கரமோ தொட இனிக்கும் பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி...ஹா... கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி மென்மனதினால் முடித்த மூக்குத்தி என்னுயிரிலே ஒருத்தி கண்டபடி எனைத் துரத்தி அம்மனவள் வாங்கிக் கொண்ட மூக்குத்தி கோடி மணியோசை நெஞ்சில் கூடி வந்துதான் ஒலிக்க ஓடி வந்து கேட்க வரும் தேவதைகள் சூட மலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டி விட்டு கூடவிட்டு வாழ்த்த வரும் வானவர்கள் அந்தி வரும் நேரமம்மா ஆசை விளக்கேற்றுதம்மா பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி ஹோ..ஓ..மணியே மணிக்குயிலே மாலை இளங்கதிரழகே மணியே மணிக்குயிலே மாலை இளங்கதிரழகே தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க் கரமோ தொட இனிக்கும் பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி ஹோ..ஓ.. நானன...நானநானன... ------------------------------------------ ¤✔நாடோடித் தென்றல் (1992) ¤✔கார்த்திக் 💢ரஞ்சிதா ¤✔மனோ 💢ஜானகி ¤✔இளையராஜா
ரம்யா ஒரு கிழவி. அது ஒரு மேக்கப் பைத்தியம்&தலை கணம் &திமிர் பிடித்த பெண். ரமணா அண்ணா குழுவில் spb அவர்களுடன் பாடும் போது இப்படி அலட்டிக் கொண்டிருக்க வேண்டியது தானே? குரல் வளம்&சு தி நன்றாக இருந்தும் உனது தலை கணம் & அலட்டல் அதிகமாக உள்ளது ரம்யா.
This song is another soulful wonder. Rendition is very much heart warming. Maestro has moulded it in a way that has been filled with awesome melody. The singers have greatly justified their performance with usual dedication. The Male voice is simply a high voltage and dynamic output promising a bright future.
எத்தனை சிரித்த முகத்துடன் பாடுகிறார்கள் எங்கள் ரம்மியா மேம் மார்வலஸ் 👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻 ஆண் குரல் அசதல் 👋🏻👋🏻👋🏻👋🏻👋🏻
👍👍👍👍👍👍👍👍
சித்திரம்.பேசும். என்.இதயத்தில்
எலுதிய. சிற்பத்தில் சேதுக்கிய
ஓவியத்தின்.நிலலாய். தவம்.ஈர்த்த ஓவியம். நீங்கள்
இருவரும். தானே. வாழ்த்துக்கள். வாழ்க. வளர்க..சி.கே.ஆர் மேலூர்.......
ஹரேகிருஷ்ணா. ஆண் குரல் மிகவும் அருமை. தமிழ் உச்சரிப்பு நுறு சதவிகிதம் சுத்தம். அவர் வாழ்கவளமுடன் என்று வாழ்த்துகிறேன். பெண் குரல் அருமை. தமிழ் உச்சரிப்பு சரியில்லை. திருத்திக்கொள்ளலாம். வாழ்க.
பிறவி பெரும் பயன் எய்திவிட்டிர்கள். நன்றி
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இருவரும் அருமையாக பாடியிருக்கிறார்கள்
அம்மாஉங்கள் குயில் குரல் அருமை .தமிழ் தாய் பெற்ற குயில் ஆ..க...அருமை.சொல்ல வார்தையில்லை.உன்வம்சம்வாழ வாழ்துகிறேன்.
ஶ்ரீனியும், இரம்யாவும் மிகவும் சிரத்தையுடனும், உணர்ச்சிப் பாங்குடனும், ஒருவரையொருவர் விஞ்சும் அளவிற்கு, இனிமையாகப் பாடினர்! இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!!
வாவ் சூப்பர் சிஸ்டர் 🙏🙏🙏🙏🙏 அறுமை அசத்தல் அற்புதம் என்ன.ஒறுஅழகான
குறள்வாழ்துக்கள்🙏🙏🙏🙏
அண்ணா அருமையாக பாடுகிறீர்கள். சிறப்பு. வாழ்த்துக்கள்.
Very nice
Super both of you enaku ungaloda pada asai nan already star maker irukan semmmmmma sema
ஸ்ரீநி நின்ஜாவின் குரல் மிக நேர்த்தியாக உள்ளது. பாடல் வரிகளை மனதில் உள் வாங்கி பாடியுள்ளார்....
Male voice is supetb. My wishes to both of you. Practice well and get chance for cinema songs. god bless you.
இருவரும் ரசிக்கவும் திகைக்கவும் வைக்கிறார்கள். மிக அருமை.
Very super singar
Ramiya duraiswamuy very great super.singar
ஆஹா, இனிமையாக இருக்கிறது இருவர் குரலும் யாரை பாராட்டுவது குழப்ம்பிட்டேன்பா.
அழகான பாடல்,அருமையான குரல்வளம் இருவருக்கும் வாழ்த்துக்கள் .
பாடல் வரிகள்
பாடியவர்கள்
பாடிய விதம் எல்லாமே செம்மை
👏👏👏👏👏
My blessings to both, beautiful singing by both, Voice very well matching, Expect more songs duet from both.
ரம்யா நீங்க இரண்டு நபர்களும் அருமை. நல்ல பாடல் வரிகள்.
100 percent perfection singing by both of you. Excellent.
அருமை!அருமை!!வாழ்த்துக்கள் இருவருக்கும்... மேலும் நானும் எல்லோரையும் பார்க்கிறேன் திரு மதிப்பிற்குரிய ஐயா இளையராஜா அவர்களின் இசையில் வந்த பாடல்களையே பாடுகிறீர்கள்... ஏன் மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்கள் எல்லாம் பாடமாட்டீர்களா... பாடலாம்... யார் கேட்பார்கள் என்ற ஐயமா... இப்பொழுது தெரிகிறதா... இசை என்பது எப்பொழுது கேட்டாலும் இனிமை தர கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று... அது தான் (இசைக்கு ராஜா) திரு இளையராஜா அவர்களின் மகிமை. இதுவே அவர் ஆயிரம் ஆஸ்கர் அவார்டுகளை வாங்கியதற்கு சமம். வாழ்க பல்லாண்டு...
சகோதரி சகோதரருக்கு வாழ்த்துகள்!!! அருமை!!!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!
என்னவென்று சொல்வது!!
பாராட்டுக்கள்!!
Both are extremely good.Music also.God bless them
Sathyamma vera level nga rendu per um. 🤩❤️🎶🎶🍃
An amazing voice of
^ஜெயா^ ரம்யா துரைஸ்வாமி
" மணியே மணிக் குயிலே
மாலை இளங்கதிரழகே
கொடியே கொடி மலரே
கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும்
துளிர்க் கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி
இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
ஹோ..ஓ.. மணியே மணிக் குயிலே
மாலை இளங்கதிரழகே
கொடியே கொடி மலரே
கொடியிடையின் நடையழகே
பொன்னில் வடித்த சிலையே
பிரம்மன் படைத்தான் உனையே
வண்ணமயில் போல வந்த பாவையே
எண்ண இனிக்கும் நிலையே
இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும்
எந்தன் ஆவியே
கண்ணிமையில் தூண்டிலிட்டு
காதல்தனை தூண்டி விட்டு
எண்ணி எண்ணி
ஏங்க வைக்கும் ஏந்திழையே
பெண்ணிவளை ஆதரித்து
பேசித் தொட்டு காதலித்து
இன்பம் கண்ட காரணத்தால்
தூங்கலியே
சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்
துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி
இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
ஹோ..ஓ.. மணியே மணிக்குயிலே
மாலை இளங்கதிரழகே
கொடியே கொடி மலரே
கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும்
துளிர்க் கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி
இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி...ஹா...
கண்ணிமைகளை வருத்தி
கனவுகளைத் துரத்தி
மென்மனதினால் முடித்த
மூக்குத்தி
என்னுயிரிலே ஒருத்தி
கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக் கொண்ட
மூக்குத்தி
கோடி மணியோசை நெஞ்சில்
கூடி வந்துதான் ஒலிக்க
ஓடி வந்து கேட்க வரும்
தேவதைகள்
சூட மலர் மாலை கொண்டு
தூபமிட்டு தூண்டி விட்டு
கூடவிட்டு வாழ்த்த வரும்
வானவர்கள்
அந்தி வரும் நேரமம்மா
ஆசை விளக்கேற்றுதம்மா
பூமரப் பாவை நீயடி
இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
ஹோ..ஓ..மணியே மணிக்குயிலே
மாலை இளங்கதிரழகே
மணியே மணிக்குயிலே
மாலை இளங்கதிரழகே
தொட்ட இடம் பூமணக்கும்
துளிர்க் கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி
இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
ஹோ..ஓ.. நானன...நானநானன...
------------------------------------------
¤✔நாடோடித் தென்றல் (1992)
¤✔கார்த்திக் 💢ரஞ்சிதா
¤✔மனோ 💢ஜானகி
¤✔இளையராஜா
jeyaxerox balu
Balu ஐயா வாழ்க
ரம்யா ஒரு கிழவி.
அது ஒரு மேக்கப் பைத்தியம்&தலை கணம் &திமிர் பிடித்த பெண். ரமணா அண்ணா குழுவில் spb அவர்களுடன் பாடும் போது இப்படி அலட்டிக் கொண்டிருக்க வேண்டியது தானே?
குரல் வளம்&சு தி நன்றாக இருந்தும் உனது தலை கணம் & அலட்டல் அதிகமாக உள்ளது ரம்யா.
இந்த. குமரனின்.இதயத்தை.வரூடிய. நீங்கள். இருவரும். குயில்.வேதத்தின்.மரு.உருவம்.....
I love this more than original.awesome singing
Male voice vera level and also female voice good
Gods gift
super bro semma voice very talent person
Sir, your base voice.. God's gift. Superb talent. Ramya madam excellent as usual. 🎉
Ennaku romba pudicha song both super t male voice very nice thanks god bless you
Amazing male voice! God bless you, brother!
Amazing male voiec, female voice super.
*Wow Amazing Beautiful Voice Bro, Great God Bless n Best Regards Tc!! Love u From Singapore!!* 🇸🇬🕉️🙏🔱💯👌👏👍😍🤩🌷🦜🌷🦜🌷🦜🌷🦜🌷🦜🌷🦜🌷🦜🌷🦜🌷🦜🌷
Beautiful ❤️
Amazing singing. Srini is very talented singer and mastering all nuances. Great ❤️❤️❤️.
Super song Akka👌👌👌👌
Hi Mr. Ninja_Srini very very nice singing. Ramya Mam yours is a sweet voice.... Really good job thank you God bless you
Humming very nice mam both of you 👌👌👌👏👏👏👏
Absolutely fantastic singing❤❤❤
Excellent 👌👌👌
மனசுக்குள் மத்தாப்பு
super
இருவரும் கலை கட்டுகிறார்கள் அற்புதம்
Excellent singing by both 🎉🎉🎉
Male voice is supetb. My wishes to both of you.
🌹Srini sir,simply superb.Ramya too🎤🎸🔥🤗😘🐬
Wow.... Very nice bro!👍
Male voice perfect. Congrats.
Very Pleasant, Perfect Voice Mr. Ninja Srini and So Cute Ramyaji's Voice.
ரம்யாதுரைசாமி எந்த பாடலையும் அருமையாக பாடுவதில் வல்லமை வாழ்த்துக்கள்
மணிக்குயில் பாடியதும் அழகு...ஆண்குயில் பாடி அசத்தியதும் அழகுதான்...
semmaya padurinka pa super
Brilliant.keep it up Ramya.
Both are experts ..... voice are rocking....
What a voice bro and beautiful rendition 👏👏👏
👍👍👍👍
Beautiful sinking
அண்ணா அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
Super performance
Very super voice gifted by god to both of u. Many more blessings to both of u and i pray the god u will get good chance in movies
So beautifully sang by both ..... Nice thanks......
Anna you r singing fantastic
Semma bro🤝God bless both of you
Greatly sang 🎶🎶🎶🎶🎼🎼🎼🎼🎼🎼
1992 release still melodious song
Jen's voice very excilant
அருமை அருமை
My hearty wishes to both of U nice ,keep it up have a bright future from KGF
We are gifted to hear Ilayaraja Sir songs! Very nicely sung!
Ungal video vai parthuvittu like pannamal pohamudiyala.arumai arumai
Worth watching again and again. Guys good luck. Please sing all hit songs. You both justify what you present.
Awesome both .. hats off.. difficult song with lots of gamakams.. semmaya paadirkeenga❤️
வாவ், வெளுத்து வாங்கிட்டீங்க,keep it up.
Bro semma bro good. Rd very nice👍 super.
You both sing this song super uply and fantastic
Great Goldenvoice .super.
Your combination songs are very nice.Lady voice is superb.
சூப்பர் நண்பரே அசைத்திட்டீங்க
Very very nice
What an pleasant voice sir
Supper voices. God bless both. I really enjoyed.
மிக அருமையாக பாடுகீர்கள். வாழ்த்துக்கள்.
Awesome humming Ramya.... flawless
God bless u both of u dears😇திறமைகள் திறம்பட வாழ்த்துக்கள்
This song is another soulful wonder. Rendition is very much heart warming.
Maestro has moulded it in a way that has been filled with awesome melody.
The singers have greatly justified their performance with usual dedication. The Male voice is simply a high voltage and dynamic output promising a bright future.
இருவரும் பாடுவது மிக மிக மிக மிக அருமை🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Ever green song nicely sung super
அருமையான குரல் வாழ்த்துக்கள்
Superb. Excellent..God bless both of you.
Lovely song with beautiful lyrics both hv a melodious voice 👌frm malaysia
அருமையான குரல்வளம்
Perfect voice mate. Very matured vocal. Lovin your remakes. Keep doing more 90's plz. Plus the female voice is a known supper star.
மனியோசை.கேட்டு.எலுந்ததின்.தனி.சுவாரஸ்யம்.கேட்டு. எலுந்ததின். தனிதுவம்
கோன்டேன். தோழர்களே
சி.கே.ஆர் மேலூர்.
Super pen beauty solathu both of you singing super 🌿🌹🌿🌹🎶
Ramya I become ur fan.. Ur simply awesome.. Wat a voice
ஆண் குரல் பிரம்மாதம் வாழ்த்துக்கள்.
இனிமை , அருமை..
Sema super
Super sir sema voice
Excellent combination
Male voice best in class mam also too good with good smile
Excellent singing brother
Super wow. Voice matches with original
Nanba arumaya padureenga.
Male voice OHHH enna through pa ...what a butter voice ...suits perfectly for this song ....clear male competition for Ramya madam