Kannan oru Kai kuzhandhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 464

  • @murugeshgp8459
    @murugeshgp8459 Год назад +4

    இந்தப் பாடல் வெளியாகி 46 வருடங்கள் ஆகின்றன இது போன்ற பாடல்களை இசை அமைக்க இசைஞானி ஒருவரால் மட்டுமே முடியும்

  • @jayakanthanraman5176
    @jayakanthanraman5176 2 года назад +3

    ரம்யா துரைசாமி அவர்களே உங்கள் குரலும் முகபாவனையும் தினம் தினம் பார்க்கும் உறவுபோல் தெரிகிறது

  • @anburajabrahamn2246
    @anburajabrahamn2246 2 года назад +18

    உங்களின் பாடல் உச்சரிப்பும் குரல் வளமும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவதோடு குழந்தை போன்ற சிரித்த முகம் எல்லோரையும் இசை மழையில் ஆழ்த்துகிறது. இவையனைத்தும் கடவுள் கொடுத்த வரம் அதனை எங்களுக்கும் காண வரம் கிடைத்ததற்கு இந்த சேனலுக்கு நன்றி.

  • @muralid9945
    @muralid9945 2 года назад +1

    Great very nice both of voice beautiful thanks both u

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 2 года назад +4

    இந்த பாடலை இதே தொகுப்பில் நீங்கள் இருவரும் இணைந்து பாடிய பாடலை கிட்டத்தட்ட 💯 முறை கேட்டிருக்கிறேன் ஆனாலும் இந்த பாடல் மீண்டும் மீண்டும் எனக்கு கேட்க தோன்றுகிறது
    உண்மையில் அப்படி ஒரு அற்புதமான இரு குரல் வழங்கல் அருமை அருமை அருமை வாழ்க பல்லாண்டு

  • @valarmathivalarmathi678
    @valarmathivalarmathi678 2 года назад +3

    நல்லா பாடுறீங்க அழகா கன்னத்துல குழி விழுது உங்க பாட்ட கேட்டுட்டே இருக்கலாமான்னு இருக்குதும்மா ரம்யா சூப்பரா பாடுற மா

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Год назад

    இருவருக்கும் இனிமையான குரல் தமிழ் உச்சரிப்பு உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @m.pbarook9610
    @m.pbarook9610 3 года назад +4

    வாழ்க வளமுடன் பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை.

  • @muralid9945
    @muralid9945 Год назад +1

    Ramya mam always smart and fine and sir also thanks both of u

  • @arjuns7245
    @arjuns7245 2 года назад +15

    தங்களது குரல் வளம் புன்னகையுடன் கூடிய முகம் என்றும் நிலைத்து நிற்க ஆண்டவன் அருள் கூர்ந்து நிலைக்கவேண்டும்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 года назад +17

    இருவரின் குரலும் மிக இனி மை.இதயத்திற்கு இனிமை சேர்ந்தது. இது இன்னும் தொட ர வாழ்த்துக்கள்.🎤🎸🤗🐬😘

  • @thulasisekaranheanzen904
    @thulasisekaranheanzen904 3 года назад +6

    அழகான பாடல், ரம்யா அவர்களின் இனிமையான குரல், அழகான முக பாவனைகள் இனிமையாக இருக்கிறது.

  • @evanjilne
    @evanjilne 2 года назад +1

    Both of you got great voice. God bless you. Sir, without much expression, sung so well.

  • @thavamsivam3993
    @thavamsivam3993 2 года назад +1

    தேன் சுவை நாக்கில் எப்படி சுவையாக சுகமாக உள்ளது
    அதேபோல் காதில் விழுந்தது உங்கள் குரல்
    வளம் பாப்பா

  • @ellarmetalparts5784
    @ellarmetalparts5784 2 месяца назад

    Excellent mesmerizing singing by Ramya... I have become an instant fan! God Bless you...

  • @dharmaduraia6416
    @dharmaduraia6416 3 года назад +12

    அழகான மதிமயங்கும் பாடிய இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 2 года назад +7

    மனதில் குடியிருக்கும் பாடல்
    சிறப்பாக பாடியுளீர்கள் ❤🎉
    வாழ்த்துக்கள்

  • @mkdevadoss8740
    @mkdevadoss8740 2 года назад +2

    அருமையான பாடல் வாணி ஜெயராமின் குரல் ஞாபகத்துக்கு வருகிறது ஆண்களும் நன்றாக உள்ளது ஆண்குரல் வாழ்த்துக்கள்

  • @murugansv3162
    @murugansv3162 2 года назад +2

    Ramya voice ...வேறலெவல்...
    Smiling face வேரா...பார்க்க கேட்க எல்லோருக்கும் பிடிக்கிறது.

  • @LetsLearnTamilEasy
    @LetsLearnTamilEasy 2 года назад +2

    Wonderful......oh its my favourite song

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 4 года назад +7

    Thanks ramya for your outstanding singing talents to give us wonderful songs. Take care of you very carefully during this pandemic situation.
    பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,அவர் இசைக்கு உயிர் கொடுப்பவர்!
    இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும்.
    அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா
    * Thanks to smule which introduced her to this world widely.

    • @AbdulAziz-uj7nn
      @AbdulAziz-uj7nn 2 года назад

      பொருத்தமான பதிவு நன்றி நண்பா..

  • @shanmugams5661
    @shanmugams5661 Год назад

    புண்ணகை பூக்கள்
    கோடி ,கோடி வாழ்த்துக்கள் !
    அருமை அருமை

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 2 года назад +1

    Super Song Valthukkal Sir & Madam kuralArumai Fendastic

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 года назад +2

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் கண்ணன் ஒரு கைக்குழந்தை இல்லை என்றால் மிகையாகாது நீங்கள் பாடும் போது கை குழைந்தை போல் தெரிகிறது உங்களுடைய புன்னகை இதன் மூலம் தெரிவித்த உங்களுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💪💪💪👍👌🏼💞💓💓🌷🌷🌷🌷

    • @loganathanranggasamy1643
      @loganathanranggasamy1643 2 года назад

      அற்புதம் அற்புதம் அருமை யான பதிவுகள் பாடல்கள் நன்றி 💪💪👍

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 2 года назад +2

    அருமை அருமை அருமை சொல்வதற்கு வார்த்தையே இல்லை அருமை வாழ்த்துக்கள்

  • @KavinKavin-ru6yv
    @KavinKavin-ru6yv 4 месяца назад +1

    தாஸ். அண்ணா வாய்ஸ். சூப்பர்

  • @vmmuruganantham7171
    @vmmuruganantham7171 Год назад

    ஏழு பிறப்பிலும் மறக்க முடியாத பாடல் ஒன்று உண்டு என்றால். அந்தப் பாடல் தான்.
    கண்ணன் ஒரு கைக்குழந்தை
    கண்கள் சொல்லும் பூங் கவிதை .
    உங்கள் இருவர் குரல் வளமும் மறக்க முடியாத ஒன்று.

  • @maheshwarijeyaprakash97
    @maheshwarijeyaprakash97 4 года назад +4

    ரம்யா....பேரு கேற்றார் போல மிக ரம்மியமாக உள்ளது உமது குரல் மற்றும் உச்சரிப்பு...பாடும் விதம்.
    நான் உங்களின் ரசிகனாக மாற்றி விட்டீர்கள்.👍

    • @k.pmurugan2811
      @k.pmurugan2811 2 года назад

      Good......................... அருமை.

  • @Kulam2708
    @Kulam2708 2 года назад +2

    அருமை அருமை 👌 இருவரது குரலும் இனிமையாக உள்ளது நன்றி 🙏

  • @imambass5664
    @imambass5664 Год назад

    நீங்கள் பாடிய மற்ற பாடல்களை விட இந்த பாடலில் உங்கள் குரல் வளம் மிக மிக இனிமையாக இருக்கிறது சகோதரி

  • @murugank199
    @murugank199 2 года назад +1

    இரண்டு. பேரும். 🎶🎶🎶🎶. குரல். அருமை வாழ்க. வாழ்க

  • @venkataramanavr3315
    @venkataramanavr3315 2 года назад +1

    அருமையாகப் பாடியிருக்கிறார்கள். காதில் இனிமை பொழிந்தது. இருவரும் இன்னும் பல பாடல்களைப் பாடி மேலும் மேலும் புகழ் பெறுக என்று வாழ்த்துகிறேன்.

  • @sethupathim5253
    @sethupathim5253 Год назад

    நீங்கள் இருவரும்
    ருசித்து ரசித்து
    அழகான பாடல் பாடியது
    மிகவும் சிறப்பாக உள்ளது

  • @ramayiraman601
    @ramayiraman601 Год назад +1

    *Always my Favorite Song Awesome, both voices fantastic!! God Bless n Best Regards Tc!! Love u From Singapore!!* 🇸🇬🕉️🙏🔱💯🤩😍❤️🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼

  • @naga7516
    @naga7516 2 года назад +2

    இத்தனை அருமையான குரல் வளம் கொண்ட இவர்களை ஏன் சினிமாத்துறை பயன்படுத்திக் கொள்வதில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.

  • @magicalstore1128
    @magicalstore1128 2 года назад +2

    Very. Nice. Song. and. Both. Of. Voice. Very. Nice. ❤️❤️❤️❤️❤️

  • @syedsam4548
    @syedsam4548 2 года назад +1

    Amazing ramya sister..... Both are good 👍

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 2 года назад +1

    Superb by both. Excellent

  • @subramaniyankandhasamy6613
    @subramaniyankandhasamy6613 9 месяцев назад

    கண்கள்பட கூடுமென்று என்னா இனிமை ரம்யா மேடம் superrrrrrrrr

  • @muralid9945
    @muralid9945 2 года назад

    Wow wonderful very nice and Beautiful both of voice excellent sir mam thanks both of u

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 2 года назад

    Super sister migavum aarvamagavum thudippagavum anubavithum padugireergal well done👌👌 thanks mam..valthukkal palapala.

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 2 года назад

    Ayya vanakkam nanti very nice my dear Sir Good 👍 thanks song old is gold 👌 ❤

  • @mariyap796
    @mariyap796 3 года назад +2

    Unnarugil naan irunthal aanathathin ellaiyamma, Nice Ramya Durai. God bless u le👍

  • @ramanathan6656
    @ramanathan6656 2 года назад

    Both of you Hatsof.The girl who singing with full enjoyment of lyrics with beautiful expression. Film industry will call you.

  • @sukumaransukumaran7527
    @sukumaransukumaran7527 Год назад

    Excellent. Excellent.. This song is my favourite one.....
    Out of 100 i will give...75 to Female singer
    50 to Male singer...

  • @k.pmurugan2811
    @k.pmurugan2811 2 года назад +1

    வரிக்கு வரி. பின்னனி இசை. அருமை

  • @kandaiyankrishnamoorthy2846
    @kandaiyankrishnamoorthy2846 7 месяцев назад

    இருவரின் குரலும் தேனினும் இனிமை.வாழ்த்துக்கள்.

  • @sheelasheela8393
    @sheelasheela8393 Год назад

    One of my favorite song.what a pleasant voice both of you.fabulous .no words to say.

  • @gnanakulamsomasundaram8281
    @gnanakulamsomasundaram8281 2 года назад +1

    அருமையாக உள்ளது. நல்லாய் அனுபவித்து பாடினார்கள்.Really hats off.

  • @peterp2251
    @peterp2251 5 лет назад +6

    Excellent Ramyaji ! Like to listen a thousand times !

  • @psjanani4206
    @psjanani4206 Год назад

    அருமையான பாடல்....இருவரும் அருமை.....super super

  • @sumathiramachandran9542
    @sumathiramachandran9542 2 года назад

    நான் மிகவும் மனம் நெகிழ விரும்பி கேட்கும் பாடல் ❤️ எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த தாலாட்டு பாடல் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றிருக்கும் இப் பாடலை பாடிய உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் 🙏❤️🙏

  • @sivakumars9580
    @sivakumars9580 3 года назад +1

    ரம்யா நீங்கள் பாடும் பாடல் அபிநயத்துடன் பாடுகிறீர்கள் இந்தப் பாடலுக்கு மேலும் மெருகூட்டும் கிறீர்கள் நன்றி தோழி தமிழ் இருக்கும் வரை நீங்களும் இருப்பீர்கள் அனைவரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது மேலும் பலரும் இப்படியும் பாடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது வாழ்க வளமுடன்

  • @Sd-ih5ql
    @Sd-ih5ql 3 года назад +2

    This girl sung verywell, thanks both choise this song

  • @eswaranmdmk9308
    @eswaranmdmk9308 Год назад

    நான்
    ஜேசுதாஸ்
    அவர்களின்
    வெறியன்
    சிறப்பான
    பாடல்
    வாழ்த்துக்கள்
    இருவருக்கும்

  • @muralid9945
    @muralid9945 2 года назад

    Wow wonderful both of voice very nice and Beautiful thanks

  • @mani.p6572
    @mani.p6572 5 лет назад +33

    மிகவும் ரொம்ப அருமையான பாடல் மிகவும் நன்றாக இவர்கள் இருவரும் சேர்ந்து பாடல் அசதி உள்ளனர் ..

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 3 года назад +2

    பெண் குறல் மிக மிக மிக நன்றாக உள்ளது இந்த பாடலை நான் அடிக்கடி ரசிப்பதுண்டு மிக்க நன்றி

  • @jeyamraju5291
    @jeyamraju5291 2 года назад +2

    இந்த இனிமையான பாடல் உறுவாக காரணமாக இருந்த கங்கை அமரன் சார் அவர்களுக்கு நன்றி.

  • @vijikennedy6331
    @vijikennedy6331 5 лет назад +8

    Ramya, am jalousie , what a voice !!! God's gift you know 🙏 Extraordinary voice, God bless you, sister ❤️

  • @Geffry0077
    @Geffry0077 2 года назад

    Wow Wonderful Mind-blowing Beauty Smile Queen Amudha you are young P Susila Congratulations 🎊 👏

  • @purushothamanv6734
    @purushothamanv6734 Год назад +1

    Ramya Super song Super Super 🎉

  • @govindarajanparthsarathy2776
    @govindarajanparthsarathy2776 3 года назад +2

    Ramya voice better than the best. Even better than original.
    Wow. I heard continuously 10 times and still counting.
    God bless.

  • @shinin8890
    @shinin8890 4 года назад +11

    Ramaya magic voice ...really soul touching song.. god's gift..ur smile..long live..god bless u..

  • @m.paramanandanm.paramanand8995
    @m.paramanandanm.paramanand8995 3 года назад +2

    அருமையாக இனித்தது.

  • @thiagarajanekambaram2476
    @thiagarajanekambaram2476 3 года назад +6

    Ramya, how are you able to sing with sweetest smile and excellent face expression. Your family is really blessed enough...

  • @muralid9945
    @muralid9945 Год назад

    Wow wonderful very nice voice thanks both of u

  • @lourduprema425
    @lourduprema425 3 года назад +4

    Lita ❤️ Wow Facial expressions outstanding youv'e added LOVE to this Song 'Kannan Oru Kai Kulanthei"

  • @gopalakrishnanpk7903
    @gopalakrishnanpk7903 3 года назад +2

    Excellent. Melodious. Congratulate both of you

  • @saleembasha1682
    @saleembasha1682 5 лет назад +7

    வாவ்! அருமை அருமை. பெண்மணி குரல்.

  • @mathewgeorge6865
    @mathewgeorge6865 2 года назад +1

    Really enjoyed.i went 40 years back

  • @jgiri560
    @jgiri560 Год назад

    Excellent performance. Like to listen many more . God Bless you ❤

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 года назад

    Anpu thankaikku annaien anpu vallthukal 100 andu Vallga 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @neliyodan1234
    @neliyodan1234 3 года назад +1

    Superbly rendered by both you............I am not a tamilian.........I dont understand tamizh.............but the way you both sang, especially the lady............i fell in love with the song..........................Both of you please keep it up...............God bless both of you.............

  • @rajalakshmilakshmi4487
    @rajalakshmilakshmi4487 2 года назад +1

    Your personality and your presentations and your experitation and your absavation absaluely amazing and beautiful ❤️❤️❤️❤️

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 3 года назад +4

    Wow! Excellent voice both of u. The man so humble voice.

  • @arokyanadhan4744
    @arokyanadhan4744 2 года назад +4

    ரம்யா வின் இனிமையான குரல் ***GOD Gift ***

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 года назад +3

    So sweet both of you 👏👏👌

  • @muruganmuru1938
    @muruganmuru1938 5 лет назад +7

    Super duper song by my favourite ilayaraja sir wow what a wonderful melody thanks raja sir

  • @sathasivansuppiah990
    @sathasivansuppiah990 2 года назад +1

    Ah ah wow ,nslla erekke female voice..both nalla padininggel.

  • @muralid9945
    @muralid9945 2 года назад

    Supersuper voice very beautiful and nice thanks both of u

  • @muralid9945
    @muralid9945 2 года назад

    Wow wonderful very nice both of voice beautiful

  • @muralid9945
    @muralid9945 2 года назад

    Very nice both of voice beautiful and thanks both of u

  • @balandr2544
    @balandr2544 5 лет назад +12

    Actually this song's lyrics ,composing and The female in original .....all together a 1000 years ovation and feel to cry happily . Here this girl brought that effect in her voice.

  • @ashokkumarpajanissamy5390
    @ashokkumarpajanissamy5390 2 года назад +1

    Both beautiful rendition

  • @ranjaniagneeswaran4993
    @ranjaniagneeswaran4993 4 года назад +6

    Excellent @MarthiNambi, beautiful singing.

  • @abdulmajeeth5654
    @abdulmajeeth5654 2 года назад +2

    குரல் மிக இனிமை வாழ்க
    வளமுடன்

  • @babukanth6833
    @babukanth6833 2 года назад

    ரம்யா முகபாவனை இயற்கை யாக இருக்கு செம செம அருமை

  • @eswaranmdmk9308
    @eswaranmdmk9308 Год назад

    மெதுவாக
    பாடும்
    பாடல்
    வாழ்த்துக்கள்
    இருவருக்கும்

  • @yogah2305
    @yogah2305 Год назад

    இருவருக்கும் நல்ல குரல்வளம். வாழ்த்துக்கள்.

  • @bdbdbbdbxbx7763
    @bdbdbbdbxbx7763 3 года назад +2

    Romba romba arumai. Vaazhthukkal..

  • @adaikalamselvaraj4287
    @adaikalamselvaraj4287 2 года назад +2

    Ramya super amazing voice. I LIKE IT

  • @ilayarajachandrasekaran4084
    @ilayarajachandrasekaran4084 2 года назад

    Wow.super voice ramya mam.god bless you

  • @muralid9945
    @muralid9945 Год назад

    Excellent Both of voice very nice thanks

  • @Rasushanmugamsaminat
    @Rasushanmugamsaminat 2 года назад +1

    Wov what a singing. Both are awesome 👌 👏 😎 🙌

  • @lathanarasimman833
    @lathanarasimman833 3 года назад +2

    சூப்பர் குரல்

  • @ganygany5892
    @ganygany5892 4 года назад +3

    Wonderful voice both of u

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 3 года назад +4

    Im so happy with both of u singing. Im realease from my sad mood.

  • @snpoopathipoopathi7083
    @snpoopathipoopathi7083 4 года назад +5

    Amazing Salute for both Voice 👍👌👌👌

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.7343 2 года назад

    உண்மையிலேயே உங்க குரல் நல்லா இருக்கு சிஸ்டர்