நான் இதுவரை கேட்ட படித்த இனிய தமிழ் பேச்சுக்கு மயங்கி விட்டேன், இறைவனை அடைய ஒழுக்கமே திறவு சாவி, அன்புடன் கருணை கொண்டு வாழ்ந்து கொண்டால்,தானே(நானே )இறைவனின் பரிணாமம் என்பதை உணர கல்வியை கற்க வேண்டும்... உங்க பேச்சை கேட்டேன் ஒழுங்கா வாழ்வேன்.. நன்றி...... மாணசீக குருவே வாழ்க.. என் மனசு உன் பேச்சை மறவா நிலை வேண்டும் ஆசீர்வாதம் தருக..... நன்றி
உண்மை உண்மை உண்மை ஒழுக்கமே உயர்நதது என்ற பேருண்மை தங்கள் உரையால் அறிகிறேன். நானும் பீடி, குடி, சூது இவைகளிலிருந்து விலகி விட்டேன். பெண்களைப்பார்த்தால்தான்....தடுமாறுகிறது ஒழுக்கம் கலங்கி விடுகிறது. தங்களது ஓர் உரையில் " பெண்ணாசையை ஒருவன் விட்டு விட்டேன்" என்று கூறினால் நம்பாதே மோகத்தை கொன்று விடு இல்லையேல் தேகத்தை சாய்து விடு!
7.00. Great sequence: literacy கல்வி to அறிவு intelligence to ஒழுக்கம் ethics to அன்பு attachment to அருள் compassion/commonweal to துறவு [disattachment/fairness/post-intelligence innocence? ] to {வீடு, "spontaneous" "purity"?, or what? }.
மனிதப் பிறவியின் நோக்கமே...... இறைவனை அடைவது தானே.....! அதற்குத் தானே...பகுத்து அறியும் அறிவைக் கொடுத்தான்..... ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்..... அசந்தவனை ஆட்டுவித்து.. அரற்றுவனை பணிந்து .....பிழைப்பை நடத்தி... அறிவு குறைந்த உயிர்களைக் கொன்று ....நன்கு தின்று ... நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
கல்வியால் அறிவு வேண்டி அறிவால் ஒழுக்கம் பெற்று ஒழுக்கத்தால் அன்பை நாடி அன்பினால் அருள் நிலை பெற்றால் கல்வி வாழ்கிறது என்று பொருள்.. .. 14.22 💜💙💚💛💥💜💙💚💛🧡
ஐயா, உங்கள் வாக்கில் சரஸ்வதி தாய் குடி கொண்டு இருக்கிறாள்.ஆகையால் சொல்ல வந்த கருத்தை சிறிதும் பிழையின்றி அருவி போல் ஆர்ப்பரித்து கொடுக்கிறது.நன்றி ஐயா 🙏
SAMA DHARSANAM. NIRGUNAM. SEEING THE ROOPLESS BRAMMAM IN ALL SARA ASARAM IS CALLED AS SAMA DHARSANAM . BY THIS ONLY ONE CAN MERGE WITH BRAMMAM. MOKHSHAM.THIS IS GYANA YUGAM. IN KARMA AND BHAKTHI YUGAM, ONE MUST SEE THE FAVORITE GOD IN ALL SARA, ASARA THINGS.
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு
அடியேன் நான் உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் நீங்கள் எங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மிக பெரிய பொக்கிஷம் 🙏🙏🙏
அற்புதமான பேச்சு ஐயா நன்றி 🎉🎉🎉
அருமை அருமை அய்யா🙏🙏🙏🙏
வின் மட்டுமல்ல மண்ணும் தெய்வமே ஆஹா அற்புத மொழி
பஞ்சபூதங்கள்…. இறைவனின் இயல்புகள்❤🙏👍
❤️அற்புதம் தங்களின் சொற்பொழிவை கேட்டதில் மனம் மகிழ்ச்சி அடைகிறது 🙏🙏🙏 இறை அருள் நிரம்பிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் ஐயா
Supar sir
அற்புதமான பதிவு அய்யா
சிவசிவ தங்களின் பேச்சு இறைவன் நீக்கமறமாய் இருக்கும் தன்மையை தெளிவாக தெளிவித்தீர்கள்.
நமச்சிவாய வாழ்க ஐயா...
எத்தனை அருமையான விளக்கம் 😢🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
மிகவும் அருமையான செய்தி
நான் இதுவரை கேட்ட படித்த இனிய தமிழ் பேச்சுக்கு மயங்கி விட்டேன், இறைவனை அடைய ஒழுக்கமே திறவு சாவி, அன்புடன் கருணை கொண்டு வாழ்ந்து கொண்டால்,தானே(நானே )இறைவனின் பரிணாமம் என்பதை உணர கல்வியை கற்க வேண்டும்... உங்க பேச்சை கேட்டேன் ஒழுங்கா வாழ்வேன்.. நன்றி...... மாணசீக குருவே வாழ்க.. என் மனசு உன் பேச்சை மறவா நிலை வேண்டும் ஆசீர்வாதம் தருக..... நன்றி
உண்மை உண்மை உண்மை
ஒழுக்கமே உயர்நதது என்ற பேருண்மை தங்கள் உரையால் அறிகிறேன்.
நானும் பீடி, குடி, சூது இவைகளிலிருந்து விலகி விட்டேன். பெண்களைப்பார்த்தால்தான்....தடுமாறுகிறது ஒழுக்கம் கலங்கி விடுகிறது.
தங்களது ஓர் உரையில் " பெண்ணாசையை ஒருவன் விட்டு விட்டேன்" என்று கூறினால் நம்பாதே
மோகத்தை கொன்று விடு
இல்லையேல்
தேகத்தை சாய்து விடு!
Namskkaram
7.00. Great sequence: literacy கல்வி to அறிவு intelligence to ஒழுக்கம் ethics to அன்பு attachment to அருள் compassion/commonweal to துறவு [disattachment/fairness/post-intelligence innocence? ] to {வீடு, "spontaneous" "purity"?, or what? }.
அய்யாவின் மென்மை வன்மை மனதையும் நன்மையாக்கும் வணங்குகிறேன் நான்
மனிதப் பிறவியின் நோக்கமே...... இறைவனை அடைவது தானே.....! அதற்குத் தானே...பகுத்து அறியும் அறிவைக் கொடுத்தான்..... ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்..... அசந்தவனை ஆட்டுவித்து..
அரற்றுவனை பணிந்து .....பிழைப்பை நடத்தி... அறிவு குறைந்த உயிர்களைக் கொன்று ....நன்கு தின்று ... நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
😢
நன்றி ஐயா❤
உங்கள் பேச்சுகளை தொடர்ந்து கேட்பவர்களும் சிறந்த பேச்சாளராகி விடுவார்கள் ஐயா🙏🙏
Pesalanamithi
🙏 நன்றி அய்யா
🙏🙏🙏🙏 ஐயாவுக்கு கோடி வணக்கம்
Super speach jeyaraj sir.Good people like u is needed for this society àlways.
வணக்கம் ஐயா🙏
அருமையான சொற்பொழிவு ஐயா!
மிக தெளிவுபட பேசும் உங்கள் பேச்சு மிகவும் அற்புதம்
Great speech
மிக வும்அற்புதம்
அனைத்தும் அற்புதமே
அருமை
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜயா
🙏🙏🙏
Nalla,pathivu
mikkaNantriiyya
FOR-VERY-(NICE)-INFO-THANKING-FOR-JAYARAJ/NARPAVY...
🙏🙏🙏🙏🙏
Vow we proud of you sir
🙏💐🌹வாழ்த்துக்கள் ஐயா
பாரதியை மேலோட்டமாகத்தான் கவனிப்பார்கள் ஆசானே
நாம்வாழ்கின்ற காலத்தில் வாழும் சத்தியத்தின் திருவுருவம் ஐயா கம்பவாருதி அவர்கள்
Excellent
கல்வியால் அறிவு வேண்டி அறிவால் ஒழுக்கம் பெற்று ஒழுக்கத்தால் அன்பை நாடி அன்பினால் அருள் நிலை பெற்றால் கல்வி வாழ்கிறது என்று பொருள்..
..
14.22
💜💙💚💛💥💜💙💚💛🧡
சிவாயநம
Thanks 🙏
அருமையான பதிவு
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
Excellent speech
அபாந்திர பயன் 🤗❤❤❤
ஐயா, உங்கள் வாக்கில் சரஸ்வதி தாய் குடி கொண்டு இருக்கிறாள்.ஆகையால் சொல்ல வந்த கருத்தை சிறிதும் பிழையின்றி அருவி போல் ஆர்ப்பரித்து கொடுக்கிறது.நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா
Golden words
🎉🎉🎉🎉
Ayya ❤ 🙏
❤🙏
Perfect words.👍👌
Amazing speech
🦋💕🌹💚
🙏👌
My friend’s home tiny bird died today . We feel sad . Pray for this tiny bird . Other pair bird is not eating anything whole day . 😢
Nadri aiya 🙏
ஒழுக்கம் உயிரினும் மேலானது
Iyaah neengal solvathu samuthayaththukku porunthum.....aanaal arasiyalukku .....thavaraanavarkalai thalaivaraga yendru kondal ninaitha kaariyathai saathithu kollalaam yeppadi vendumaanalum vaalalaam yendra manapaangu peruvaariyaana makkalidam irukkirathu.........
கல்வியின் பயன்
🙏🙏🙏
❤💙💛💯🌹👍
En thaiku enaku oru appa matume velinatil niraya appakal irukirargalam athai sayal alavil purinthu kondu katharikondu calacharam thedi odivarum kalam nerungugirom
ஒழுக்கம் இல்லாதவரை யா அல்ல இருப்பது போல் காட்டி கொள்பவரையா?!!
கருணாநிதியை அறிஞர் என்று சொல்கிறார்களே
அறிவு மட்டுமே. அடுத்து ஒழுக்கம் இல்லை.
Karunai Nithi olukamanavara???
SAMA DHARSANAM. NIRGUNAM. SEEING THE ROOPLESS BRAMMAM IN ALL SARA ASARAM IS CALLED AS SAMA DHARSANAM . BY THIS ONLY ONE CAN MERGE WITH BRAMMAM. MOKHSHAM.THIS IS GYANA YUGAM. IN KARMA AND BHAKTHI YUGAM, ONE MUST SEE THE FAVORITE GOD IN ALL SARA, ASARA THINGS.
அருமை 🙏
@@n.malathinithyanandan6937 THANK YOU FOR YOUR APPRECIATION.
Bharathi ai arinthen indhu madham arithen kavulai arive kodi nadri iya ipadipatta tamil arignana thalaivargalai vidothu?
Tamilnadu.always.
Elected.undicipline.politicians
Dmk.admk.why
See
அப்புறம் எப்படி தீம்க?
Loosuuu kamal, karunanidhi,
கருணாநிதி என்ற தீய சக்தியை தமிழக மக்கள் தலைவனாக ஏற்கனவே தேர்வு செய்து உள்ள மக்களின் எண்ணம் எவ்வாறு உள்ளது
சிறப்பு