இலங்கை ஜெயராஜ் - ஒழுக்கம் என்றால் என்ன ? - பாஞ்சாலி சபதம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • மஹாபாரதம் - பகுதி - 2 - பாஞ்சாலி சபதம் - முதல் நாள் உரை
    Click here for FULL VIDEO - DAY -1:
    • இலங்கை ஜெயராஜ் - Maha...
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    Mahabharatham - Paanchaali Sabadham is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2015 at Ammapettai, Salem. The Speeches lasted for 8 consecutive DAYS with extempore and it continues This is the valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.This Video contents the speeches of Sri Kambavarithi Ilangai Jeyaraj on Mahabharatham. This is the second session of the Salem Maargazhi Peruvizha series and the content iself is in continuation of last year’s speech on Mahabaratham Part-1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. Now This video consist of the speeches continued and ended with the episode of Paanchali Sabadham in Mahabaratham Epic. The way of telling Mahabaratham in oration is unique and Sri Jeyaraj is an expert in telling Epics in oration instead of discourse. Greatness of Sri Ilangai Jeyaraj has come out in this series with enormous valued informations.

Комментарии • 100

  • @hindunathion3975
    @hindunathion3975 2 года назад +21

    ஒழுக்கமாக நடந்து கொள்பவர்கள் தானே...
    ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக்கும் தகுதி படைத்தவர்கள்.....

    • @GunaseelanS.K.10
      @GunaseelanS.K.10 Месяц назад

      சொல்லிக்கொடுப்பது கற்பது இரண்டாமவது
      சமுகத்தை பார்த்து கெடுவதும் உண்டு
      படித்ததை வள்ளுவம் போன்றதை வைத்தே வழி கொள்வதே பிரதானம்.
      பெரும்பாலோரிடம் பெரும்பாலும் ஒழுக்கமின்மையே
      அவரை தம் குருவாக்காதீர்.
      கட்டுப்பாடு கட்டுபடு நல்ல செயல்களுக்கு.
      கெட்ட செயல் ஆட்டி இட்டு செல்லும் ஹாயாக.,விழித்திரு.

  • @kavimani416
    @kavimani416 2 года назад +5

    விளங்கிய அறிவுடன் விளக்க உரை நன்றி ஐயா

  • @arivazhagannatarajan1872
    @arivazhagannatarajan1872 2 года назад +32

    ஒழுக்கம் பற்றிய மிகவும் அருமையான பேச்சு... இயல்பு வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற அற்புதமான கருத்து... ஆனால் இளைய தலைமுறையினர் செவிமடுத்து மனதில் கொள்வதில்லை என்பது வருத்தமான உண்மை... ஐயாவுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏

  • @kailashkailash3708
    @kailashkailash3708 3 месяца назад +1

    அய்யா சிவாயநம மிக மிக பயனுள்ள தகவல்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்லதகவல்கள்

  • @gajacsgm7723
    @gajacsgm7723 Год назад +7

    அய்யா ஒழுக்கம் என்பது நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் செயல்கள் அத்தனையும் ஒழுக்கமே.

  • @gunasekaran3554
    @gunasekaran3554 2 года назад +8

    இது போன்ற கருத்துக்களை ஆழ் மனதில் பதிய வேண்டும்

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 Год назад +4

    இரவும் பகலும் சமமான அளவில் இறை வைத்துள்ளது.எல்லாமே நன்மைக்கே

  • @dhamodharana939
    @dhamodharana939 2 года назад +8

    அருமையான பதிவு நன்றி ஐயா 🙏

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 2 года назад +16

    அற்புதம் அய்யா தங்கள் உரை

  • @angavairani538
    @angavairani538 2 года назад +21

    வணக்கம் அய்யா
    அற்புதமான விளக்கம்
    லவ்யூசோமச் அய்யா வாழ்வோம் வளமுடன்

  • @DChellappa
    @DChellappa 8 месяцев назад +1

    எல்லாக் காலங்களிலும்
    எல்லா வயதினரும்
    கேட்டு மனதில்
    பதியவைத்து நம்
    வாரிசுகளுக்கு
    முன்மாதிரியாகத்
    திகழ உறுதி
    பூணுவோம்.

  • @shanthiravichandran2614
    @shanthiravichandran2614 2 года назад +4

    மிக்க நன்றி ஐயா

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 2 года назад +7

    சூப்பர் 👍👍👍👌👌👌

  • @Alagusundaram-v3k
    @Alagusundaram-v3k Год назад +2

    Ayya you are very best

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 2 года назад +5

    Truth Is The Ultimate Discipline

  • @seenivasanp6975
    @seenivasanp6975 2 года назад +9

    100 percent TRUTH🙏🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-oq7pe
    @SelvamSelvam-oq7pe 2 года назад +26

    உண்மைதான். தீய எண்ணங்களும் நல் எண்ணங்களும் மாறி மாறி வருகின்றன.

  • @sakthivelpothi6303
    @sakthivelpothi6303 2 года назад +3

    அருமையான பதிவு ஐயா

  • @christopherchris9165
    @christopherchris9165 2 года назад +2

    ரோமர் 13:13
    களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், #பகலிலே_நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 года назад +10

    ஒழுக்கத்தின் விளக்கம் அருமை.

  • @thirumurugan2449
    @thirumurugan2449 2 года назад +12

    Well Said Sir, you deserve more respect ...

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 2 года назад +4

    Great. Your words are true.
    S.Ganapathy

  • @rajithav4457
    @rajithav4457 2 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏வாழ்க வளமுடன்

  • @ganesan1652
    @ganesan1652 2 года назад +1

    வாழ்த்துக்கள் சார் அருமை அருமை அருமை

  • @sudalaivadivu682
    @sudalaivadivu682 2 года назад +3

    Vanakkam ayya nandri

  • @krishnatamil302
    @krishnatamil302 2 года назад +2

    றோம் பா-நன்றி-அய்யா

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 года назад +5

    🙏🙏🙏🙏🙏 1000 percent true
    🙏🙏🙏Thank you Kuru

  • @gopalakrishnan9332
    @gopalakrishnan9332 2 года назад +2

    Guru. Sastanka Namaskaram

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 2 года назад +3

    Thank you sir

  • @SenthilKumar-ht9lk
    @SenthilKumar-ht9lk 2 года назад +3

    Thanks sir 🙏🙏🙏🙏🙏
    Super

  • @vanithasubramanian2260
    @vanithasubramanian2260 2 года назад +3

    Vaazha valamudan iyya🎁

  • @kannan2682
    @kannan2682 3 месяца назад

    எல்லாம் நன்மைக்கே அய்யா ❤❤

  • @muruganr2121
    @muruganr2121 2 года назад +2

    Aiyya vanagam airbutham

  • @sarithaanbu535
    @sarithaanbu535 2 года назад +4

    உண்மை ஐயா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +1

    மிகவும் அருமை

  • @aaronshan8956
    @aaronshan8956 Год назад +1

    Good speech.
    I got a doubt.
    Night hours - Bad woman are out on the road. Why didn't mention about bad men out in the night ???

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 2 года назад +1

    அருமை அய்யா

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 года назад +1

    ஒழுக்கம்(if all three satisfied) then that action is ஒழுக்கம்.
    1. மனத்துக்கண் மாசிலன் ஆகும் செயல்(குறள் 34).
    2. பிறன் பழிப்பதில்லாத செயல்(குறள் 49)
    3. பிறரையும் பின்பற்றத் தூண்டும் செயல்(குறள் 48)
    எது இருந்தால் எல்லாம் தேவையில்லையோ
    எது இல்லாவிடில் எதுவும் பயனில்லையோ
    அந்த ஒன்று தான் ஒழுக்கம்

    • @bgb81
      @bgb81 Год назад

      அருமையான விளக்கம்

  • @gurusrinath1280
    @gurusrinath1280 2 года назад +5

    அருமை ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @subgames3.054
    @subgames3.054 2 года назад +3

    இறைவா

  • @rameshsanthi322
    @rameshsanthi322 5 месяцев назад

    ஐயா நன்றி
    நமசிவாய

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +11

    வாழ்வியலை கூறி விளக்கவும் வழிப்படுத்த பெற்றோர்கள் மிகவும் தயங்குகிறார்கள்

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 2 года назад +10

    நல்ல சிந்தனை. ஏன் புராணங்கள்,பதிகங்கள் படிக்க பெரும்பாலான எம்மவரால் முடிவதில்லை. விழுந்து விழுந்து திரைப்படங்கள் பார்ப்பதும் சினிமாப் பாடல் பாடுவதும் முடிகிறது அல்லவா. பெண்களுக்கு தொலைக்காட்சித் தொடர் தப்பாமல் பார்க்க முடிகிறது அல்லவா?இவற்றால் என்ன பயன்?இவற்றுக்காக ஒதுக்கும் நேரத்தையும் மூளையையும் நமது சமயத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கலாமே. நான் சொல்வது முழுமையாக அறிந்து கொள்ள...கடல் போல இருக்கும் நமது இந்து மதத்தில் சொல்லப்படாத ஒழுக்கமே கிடையாது. ஒவ்வொரு பதிகங்களும் மன அமைதிக்கும் நல் உணர்விற்கும் வழிகாட்டுமே..தனது சமயத்தை முழுமையாக அறிந்து கொள்ள முயற்சித்து அதன் படி நடப்பதே நல்லொழுக்கம் ஆகும். "நெறியுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே "....திருஞான சம்பந்தர் இடர் களையும் திருப்பதிகம்...
    நெறி-கற்பு -ஒழுக்கம்-தனது சமயத்தில் இருந்து அணுவளவும் பிசகாத ஒழுக்கம்...

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 2 года назад +5

      சரியாக சொன்னீர்கள்.. ஆனால் யாரும் இந்து மதம் பற்றியும், இந்து மதத்தில் உள்ள புத்தகங்கள் படிப்பதற்கு ஏழு பிறவிகள் கூட போதது. ஆதலால் தான் நானும் என்னால் முடிந்த அளவுக்கு மகாபாரதம் பேசுகிறேன்..

  • @sathyapramodh5077
    @sathyapramodh5077 7 месяцев назад

    Super

  • @senthilsachin333
    @senthilsachin333 2 года назад +4

    VANAKKAM AYYA 🙏

  • @durairaj7798
    @durairaj7798 2 года назад +1

    யாருப்பா அது எங்க கதையை சொல்வது எனக்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற 2 года назад +2

    💖💚🌹🌷💗💞❤️🌺

  • @annamalainetworks2300
    @annamalainetworks2300 2 года назад +3

    👍👍👍

  • @meerate7836
    @meerate7836 Год назад +1

    மிகவும் அரமை

    • @meerate7836
      @meerate7836 Год назад

      மிகவும்அருமை

  • @mayakrishnanmayakrishnan795
    @mayakrishnanmayakrishnan795 2 года назад +2

    நாண் கோயிலுக்கு போவேண் இறைவனை வணங்கி வணங்குவதில்லை

  • @ssathishsathish4211
    @ssathishsathish4211 2 года назад +3

    Ningal nalla manithar

  • @piramatchisiva7233
    @piramatchisiva7233 9 месяцев назад +2

    ஐயா என்னுள் இருக்கும் இருள் அகற்றி ஒளியை ஏற்றிவிட்டார்கள்...

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 5 дней назад

    ❤❤❤ Mahaan

  • @ravirm5441
    @ravirm5441 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @RaviNageswaran
    @RaviNageswaran 8 месяцев назад

    Dharmam speech is like sh vithuran

  • @papparaj6472
    @papparaj6472 2 года назад +2

    We miss u sir....

    • @ravipandi9090
      @ravipandi9090 2 года назад +1

      Wat happened

    • @premkumar5870
      @premkumar5870 2 года назад +1

      he is healthy and preaching now also ...26/04/2022 also i heard his speech live

    • @shanmuharajan3922
      @shanmuharajan3922 2 года назад +2

      Ooi, he is fine now also

  • @everydaygooddaysoquiet1264
    @everydaygooddaysoquiet1264 2 года назад +1

    🙏

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 года назад +3

    Super 👍

  • @saramanir3108
    @saramanir3108 2 года назад +2

    saramani r வீடியோக்களைப் பார்க்க வேண்டும்

  • @sudhasudha652
    @sudhasudha652 2 года назад +1

    Sir oru thaevudya okkara vachuta

  • @jayakumar131
    @jayakumar131 2 года назад +6

    ஐயா வணக்கம் தருமன் ஆட்சிகாலத்திலேயே கலியுகம் பிறந்துவிட்டதாக மகாபாரத கிளைக்கதையில் வருகிறது அப்படியானால் மகாபாரத கதை பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது கலியுகத்தின் மீதமுள்ள ஆண்டுகள் எத்தனை. தேவதாயுகம் எப்போது பிறக்கும் தயவுசெய்து பதில் கூறவும்.

    • @marimuthurangaraj5017
      @marimuthurangaraj5017 2 года назад

      By

    • @kvb1838
      @kvb1838 2 года назад +1

      இப்போது நாம் 5000 ஆம் ஆண்டில் இருக்கிறோம் ஐயா கலியுகம் மொத்தம் 2 லட்சம் ஆண்டுகள் ஐயா நன்றி🙏☺️

    • @ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்
      @ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர் Год назад

      432000 மனித ஆண்டுகள்
      5000 ஆண்டுகள் கடந்து பயனிக்கின்றோம்

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 2 года назад +1

    "WHICH MAKES A BOY, MAN, GIRL WOMAN, BEAUTIFUL " WEALTH, FAMILY TRADITION, EDUCATION, PROPERTIES, SPA, SALON. IF YOUR ANSWER IS THIS? THEN NO...HAVE SADHVIGA THOUGHTS, SADHVIGA SPEECH, SADHVIGA KARMAS..ALWAYS THINK DHARMAM. HAVE THESE AS YOUR SAMSKARAM OF YOUR MANAM IF YOU THINK SOME THING WITH DEEP INVOLVEMENT, SPEECH, ACTIVITIES THAT WILL BE RECORDED IN YOUR MANAM. THAT IS CALLED SAMSKARAM. IF YOUR SAMSKARAM IS DHARMAM, GOOD, BEAUTIFUL THEN THAT WOULD BE REFLECTED BY YOUR FACE. " AGATHIN ALAGU MUGATHIL THERIYUM" IF YOUR MANAM IS CLEAN, YOU CAN IDENTIFY, JUDGE A MAN'S CHARACTER BY HEARING THE NOISE OF HIS WALKING STYLE.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад +1

    Polite

  • @jeevanandham2528
    @jeevanandham2528 2 месяца назад +1

    ஐயா கோபிக்க வேண்டாம்..கேள்விக்கு மன்னிக்கவும்.. உயர்ந்தவர் என்பவர் யார்..?? கருநாநிதியா,ஜெயலலிலாவா?? அவர்களிடம் தான் வானளாவிய அதிகாரம் இருந்தது..ஆக அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது தான் ஒழுக்கமா..??

  • @chokkaligamp8735
    @chokkaligamp8735 2 года назад +1

    இயல்வது ஒழுக்கம்

  • @MILSKITCHENCHITHRASAMAYAL
    @MILSKITCHENCHITHRASAMAYAL 2 года назад +1

    வாடி ராசாத்தி தொடர்கதை கேளுங்கள்

  • @manirajahraja8095
    @manirajahraja8095 2 года назад +1

    Sorry to say...pls don't seperate human race using the word (high class person ) / (low class person)This is because U are starting to creat caste in human race again.avery good learning must come from the parents...then only from any living creatures
    not from actor.an actor doing that...doing this.its his work results to entertain his employer.so pls don't address anyone for what they doing is not good learning.because they are not teaching but they are doing working.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    Sampntr

  • @SubramanyanValiyasala-tq3cm
    @SubramanyanValiyasala-tq3cm Год назад +1

    Idoubtyouareaxtian

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад +1

    jana thanthai

  • @manomano403
    @manomano403 2 года назад +7

    யார்க்கும் நல்லதறம் யாவும் நல்லதரம், பார்க்கும் இடமெலாம் எங்கும் பரவசம், நோக்க நோக்கக் களி இன்பம் பெருகுதே, என்ன உனக்கென்ன ஆச்சு..
    ..
    19.29
    16.01.2022

    • @manomano403
      @manomano403 2 года назад

      இறைவன் எனக்கு உறவானான், அவனே எனக்கு உயிரானான், இன்பம் துன்பம் எதுவானாலும், அவனுக்கென்றே தருகின்றேன்! அதனால் நான் மனம் ஆறுகிறேன், மன ஆறுதலில் அவன் வாழுகின்றான்!!
      இறைவா, இறைவா,
      எல்லாப் புகழும் உந்தனுக்காக,
      கண்ணியம் காப்பேன் உனக்காக!!!
      கொஞ்சம் புண்ணியம் எனக்கு நான் சேர்ப்பேன், அதனால் பஞ்சம் எனக்கில்லை!!!!

    • @manomano403
      @manomano403 2 года назад

      கண்மணி, கண்மணி,
      நிறை ஆரோக்கியம் நீ வேண்டு,
      மற்றவை நம்ம பார்த்திடலாம்..
      துணிவே வாழ்க்கை,
      பயமே மரணம்,
      துடுப்பை வலி..
      இறைவா விரைவாய்
      வரமே தருவாய்,
      தரமே அறிவின்
      பொருள் நீ சொல்லுவாய்,
      மனமே மேன்மை
      நிலை காண,
      தினமே இறைவா
      எனைக் காண் நீ..
      ..
      05.21
      21.04.2022
      ✔✔✔✔👌✔✔✔✔✔

    • @manomano403
      @manomano403 Год назад

      சொற்களை, ஏன் நாம் விதைக்கிறோம்?
      சொற்கள் பசி தாகம் தீர்க்கும்!
      சொற்கள் மனங்களைக் காக்கும்!!
      எங்கோ, மழை பெய்யக் கூடும்,
      அது, பண்பட்ட மண் உள்ள,
      இடம் எங்கும், பயன் சேர்க்கும் சேர்க்கும்!!!
      எண்ணத்தில்
      விதை சேர்த்து,
      எல்லோர்க்கும்
      வளம் சேர்த்து,
      வளமாக நாம் வாழக் கூறும்!!!!
      ..
      12.49
      09.06.2023

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 месяца назад

    Tirnakasu

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад +1

    feriyorkal

  • @SivaTharun-jq9sc
    @SivaTharun-jq9sc 10 дней назад

    Loosu

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 года назад +1

    அருமை ஐயா ❤️🙏🙏🙏

  • @nallavar_kottam
    @nallavar_kottam 12 дней назад

    🙏

  • @nallavar_kottam
    @nallavar_kottam 12 дней назад

    🙏