மருமகள் தான் பொண்டாட்டியாம்.. வசியம் வச்சிட்டாங்க | Meiporul Kanbathu Arithu

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 78

  • @josephrajan2131
    @josephrajan2131 7 месяцев назад +10

    Ma'am good morning you are very kind hearted true human I watch your programme you never hurt anyone feelings you are humble patient I really appreciate you be blessed

  • @palanirajini7962
    @palanirajini7962 2 месяца назад +1

    கஸ்தூரி மேடம் அவர்களே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் அந்த அனுபவத்தை அனுபவித்து வருவதற்குத்தான் தெரியும் கஷ்டம் அந்தம்மா கூறுவது நிதானமாக கேளுங்கள் குறுக்க குறுக்க பேசி தொல்லையை கொடுக்காதீங்க பாக்குற எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 6 месяцев назад +1

    சொத்து உனக்கு தான் சொல்லி மருமகளை தன் வயப்படுத்தி 2 பிள்ளைகள் பெற்ற மாமனாரும் உள்ளார்.

  • @BavaniBavani-pu5iq
    @BavaniBavani-pu5iq 7 месяцев назад +1

    Ohhhhhh......😁

  • @palanirajini7962
    @palanirajini7962 2 месяца назад

    கஸ்தூரி மேடம் 💓🌹🙏 நீங்க எவ்வளவோ கேஸை பார்த்திருப்பீங்க அதுவும் நீங்க ஒரு அட்வகேட் சாதாரணமான எனக்கே அந்த அம்மா பேசும் கிளியரா புரியுது ஒன்றரை ஏக்கர் நிலம் எப்படி பார்த்தாலும் ஒரு 5 இலட்சம் அடுத்து ஈபி வேலை என்பது கவர்மெண்ட் உத்தியோகம் இதெல்லாம் அடைவதற்கு அவங்க என்னென்ன செய்யணுமோ செய்றாங்க அது கிடைச்ச உடனே ஆட்டோமேட்டிக்கா அவனை தொரத்தி விடுவாங்க இது என்ன சாதாரணமான எனக்கே புரியுது அட்வகேட் ஆக இருக்கும் உங்களுக்கு புரியவில்லையா நீங்களா ஒரு அட்வகேட் படிக்கிறீங்க என்னத்த படிச்சீங்களா அதை எடுத்துக்கோ பாவம் உங்களை பெத்தவங்க கஸ்தூரி மேடம் இனிமேல் நான் ஒரு அட்வகேட் அப்படின்னு எபிசோடுக்கு எபிசோடு சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் அதை விடு நீங்கள் நடிக்கவே சென்று விடலாம் 🙏 போய் வா மகளே நடிக்க போய் வா உங்களுக்கு நடிப்பு தான் சிறந்தது 👋👋👋👋👋👋

  • @SanjeevBYadav-fd6iv
    @SanjeevBYadav-fd6iv Год назад +4

    கூட பொறந்த தம்பியை கரண்ட் வச்சு கொன்னுட்டாங்க மேடம் என் குடும்பத்தில் நடந்திருக்கிறது, என் தங்கச்சி இன்னைக்கு ரெண்டு புள்ளைங்கள வெச்சி ஆதரவு இல்லாம இருக்குது

  • @Hemalatha-nq9ko
    @Hemalatha-nq9ko Год назад +12

    Same happen in my life
    My husband trust his sister and brother
    They wanted only money from my husband
    They treat me as mental dis order person
    Now 28 years of married life
    Okay I am completed my ph D to prove who am I to my husband with 2 kids aged 15 and 17 years old
    Now in laws not leaving my husband to live with me
    I am fed up leave this life and 2 kids

    • @smartwings9964
      @smartwings9964 Год назад +1

      Same thing happened to me..but with his brothers wife and my husband..I left them after so many tortures..and studied upto MPhil and PhD..with two children..under my parents custody..And showed them by becoming a college principal..at coimbatore with senate member of bharathiar university..when I came back..before 28 yrs..my daughter was 5 yrs and son 4 months in pregnancy..At now my daughter is a doctor and working at USA..and son is working as marine engineer..in cargo ship..I succeeded in front of them..My thanks to God and my parents..

  • @palanirajini7962
    @palanirajini7962 2 месяца назад

    கஸ்தூரி மேடம் அவர்களே நீங்கள் பேசும் பாஷையிலேயே கூறுகிறேன் சும்மா நொய் நொய் நொய் நொய் நொய் நொய் நொய் நொய் நொய் என்று நீங்கள் பேசுவதை விட்டுவிடுங்கள் காதை தீட்டி வாயை மூடிக்கொண்டு மனதிற்குள் உள்வாங்கி கொள்ளுங்கள் அவர்கள் முடித்ததும் உங்கள் கருத்தை கூறுங்கள் நடுவில் நொய் நொய் நொய் நொய் என்று தயவுசெய்து பேசாதீர்கள்

  • @life4love287
    @life4love287 Год назад +11

    was eagerly waiting for this program; Malaimurasu pls update every week on time

  • @elisalisa2980
    @elisalisa2980 Год назад +7

    nice...mam...what u do..thanx mam.many people stil strugel in live they they leave....help theam...

  • @Selvakumar-jz7zi
    @Selvakumar-jz7zi 4 месяца назад

    செல்வி சிஸ்டர் லட்சுமி மேடம் போகாம ஏன் இங்க வந்தீங்க புரிஞ்சிக்க முடியாதவங்ககிட்ட வந்தீங்க

  • @suthaammu2606
    @suthaammu2606 Год назад +8

    புதிய program இல்லையா அல்லது இன்னும் யாரும் நிகழ்ச்சிக்கு வரவில்லையா...??? ஏன் பழைய நிகழ்ச்சியை பதிவிறக்கம் செய்துள்ளீர்....???? 🤔🤔🤔

  • @divyaasherwin9825
    @divyaasherwin9825 Год назад +3

    Why are you uploading old episodes?

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +6

    🍀🌺சும்மா கதை விடாதே ,காமத்துக்கு அடிமையானால் இப்படித்தான் !!🤩🌺
    சும்மா படிக்காத பட்டிக்காட்டு நாயிங்க ,வட இந்தியாவில் கூட மிக அறிவுடன் செயல் படுகிறார்கள் ,✔️🍀🥊

  • @Selvakumar-jz7zi
    @Selvakumar-jz7zi 4 месяца назад

    மேடம் என்னநியாயம் விசாரிக்கிறிங்க இப்ப பெத்த தகப்பனே என்ன என்னமோ பண்ணாறங்க இது என்ன பெரியதா

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +5

    🍀🥊🌺🪀இதை காட்சிப்படுத்துவதன் மூலம் தமிழ் நாட்டின் லட்சணம் விளங்கும் ,🌸✅🥊

  • @umadevil6980
    @umadevil6980 Год назад +3

    Old episode, new episode podugo

  • @sundars8508
    @sundars8508 Год назад +4

    Yes, its old episode only....pls don't upload the old ones....

  • @naheebunaheebu7442
    @naheebunaheebu7442 Год назад

    🎉l love you

  • @rajithaya14
    @rajithaya14 11 месяцев назад

    Hi Kasthoori how are you doing?

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Год назад +8

    அட சாமி இது பழைய விடியோ...,
    புதிய வீடியோ போடுங்க.....
    போட்டதையே போடுறிங்க...

  • @radjasn8577
    @radjasn8577 8 месяцев назад

    சக்தி மசாலா சூப்பர்

  • @aduppu0072
    @aduppu0072 8 месяцев назад +2

    தமிழக அழகியே தங்க தாரகையே கஸ்தூரி
    என்னமா இதெல்லாம்

  • @v.arokkiyaraj4315
    @v.arokkiyaraj4315 11 месяцев назад +2

    Nanum mrg ku munnadi idhellam namba matten, but mrg ku aprom namburen, because avlo kasta padren....enga v2kulla yarume vara mattanga nan veetta v2 velila pogave matten apdi pona lock pannittu dhan poven. But nan v2kulla irukkum podhe blood ah irukkum but epdi varumne theriyadhu aprom en kulandhaiya kai la dhan vachiruppen, dhidirnu blood irukkum ava mela😭 aprom en kaila blood ah irukkum...en husband office poiduvanga nan photo eduthu anuppuven😭😭..........romba sandai poda arambichittanga en husband adippanga. kudikka arambichittanga. Aprom vera oorukku vandhuttom nimmadhiya irukkurom no problem

    • @gurus3694
      @gurus3694 9 месяцев назад

      Are you gen z kid ? Your language is hard to read and very new for me . For example v2 etc 😂

  • @deepap4351
    @deepap4351 Год назад +2

    Pasangala veeatai vitu thurathi vitrungaranganal avunga romba romba dominant panni pathiyam pidikira mathire panni vitrukiranga

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +4

    🌹🌺🍀அவனை அடித்துக்கொல்லாமல் சும்மா அடித்து கொல்லாமல் ,🪀🥊🌺

  • @cmalathi
    @cmalathi Год назад +3

    Old episode🙄

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +7

    அக்கா மருமக இவனுக்கு மகள் முறையாகுது,எப்படி இப்படி தவறு செய்கிறார்கள், தெரியலை,இதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

  • @alagarsamy1310
    @alagarsamy1310 Год назад

    😊

  • @a.nivaranjani5324
    @a.nivaranjani5324 Год назад +1

    டேய் மச்சான் இங்க பாருடா எல்லா பைத்தியமும் ஒன்னா சேர்ந்திருக்காங்க😂😂😂😂 உன்னோட அவர் எப்படி இருப்பாரு😂 நல்ல வேள தப்பிச்சு ஒடிட்டாரு😅

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 Год назад

    New episode podunga

  • @saro9808
    @saro9808 Год назад +1

    I can't believe the lady,s story . Why her mother didn't stop her marriage in the beginnings

  • @anbunursinghomeserviceneet6565

    😮😮😮

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +1

    🌺🍀🌹புருஷனுக்கு வியாதியோ என்னவோவ்,🥊🌹🌸

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Год назад

    இது தொடர் கதை 😂😂 அப்பா ஆம்பள; மகன் காக்க???

  • @ponnusamymarappagounder7973
    @ponnusamymarappagounder7973 11 месяцев назад

    Kasthuri idhukku sari varadhu lakhmi mam irundha vera leval

  • @syedjelani3158
    @syedjelani3158 Год назад

    😅😅😮

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Год назад +2

    என்னதான் நடக்கிறது ?? நம் தாய் நாடு இந்த கோலம் 😂😂😂😂😂😢😢

  • @mahboyys5170
    @mahboyys5170 Год назад

    20:15

  • @venkatesansp6851
    @venkatesansp6851 Год назад +3

    இவ பேசுவது எரிச்சலாக உள்ளது

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Год назад +1

    🌸✅🥊ஆஸ்பத்திரியில் அடைங்க ??🥊🌹

  • @kalatharmalingam5839
    @kalatharmalingam5839 Год назад +1

    Roja எந்த உலகத்திலை இருக்கிறீங்க?

  • @puelan5559
    @puelan5559 Год назад +1

    Kasturi is a waste pun....

  • @mmmuthummmuthu9050
    @mmmuthummmuthu9050 Год назад +5

    இந்த பொம்பள என்ன கதை சொல்லிவிட்டு இருக்கு நீ கேட்டுட்டு இருக்கீங்க கண்றாவி

  • @sulthanaparveenparveen9679
    @sulthanaparveenparveen9679 Год назад +1

    Lexmi mi mam irundha nalla irukkum

  • @menagaperumal8167
    @menagaperumal8167 Год назад +1

    The lady is mad. You shouldn't entertain this type of lady .

    • @sridhargireesh1764
      @sridhargireesh1764 Год назад

      She is not mad she is in depression status because of some wrong doing of her husband sometime back

  • @rajamaniv4587
    @rajamaniv4587 Год назад +1

    l) ll)) llllllllllllllllllllllllll🙏

  • @suthaspeaks5851
    @suthaspeaks5851 Год назад +1

    Loosu

  • @janupriya3310
    @janupriya3310 Год назад +2

    Yenna kandravi show edhu? Chee😢?

  • @RmAbdullh
    @RmAbdullh Год назад

    kasthuri

  • @powels-et3yz
    @powels-et3yz Год назад

    'v t'tg, l Ju

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 Год назад

    பாவம் அந்த அம்மாவை ஒரு நல்ல மனோநல மருத்துவரை வைத்து மனோதத்வ ரீதியாக குணபடுத்த வேண்டும். ஒரு சில மனோவியாதி இந்த அம்மாவுக்கு ஏற்பட்டிருக்கு.அதற்க்கு காரணம் அவருடைய கணவர்தான்.

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 Год назад

    ஏண்டி முண்ட குழந்தைகளை கலைக்க ;ஏண்டி 😮

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 10 месяцев назад

    இந்த ச எக்ஸ் ராணிக்கு என்ன த எரியும் முட்டாபயலுவளைகாலில்விழச்செயது இந்தநிகழ்ச்சியைநடத்துறானுவ

  • @uniquevideosind8736
    @uniquevideosind8736 Год назад +4

    Edapadi palani swamy 😂😂😂

  • @vinyvisa3462
    @vinyvisa3462 Год назад

    😮

  • @rajamaniv4587
    @rajamaniv4587 Год назад

    l) ll)) llllllllllllllllllllllllll🙏

  • @rajamaniv4587
    @rajamaniv4587 Год назад

    l) ll)) llllllllllllllllllllllllll🙏

  • @rajamaniv4587
    @rajamaniv4587 Год назад

    l) ll)) llllllllllllllllllllllllll🙏

  • @rajamaniv4587
    @rajamaniv4587 Год назад

    l) ll)) llllllllllllllllllllllllll🙏