Pavithra madam.. உங்க இந்த நாவல் அருமை.. எனக்கு இப்படி ஒரு நண்பி இல்லயே என்று ஏக்கம் வரும் அளவுக்கு இருக்கு. நாவலை மிகவும் அருமையாக, தமிழ் ள, ழ உச்சரிப்பு பிசகாமல் வாசித்த சீதா அவர்களுக்கு என்னுடைய நன்றி.. please use Seetha for your other novels too.. Her Tamil pronunciation is superb.. not like other RJ’s.
ஹய்யோ.. பவி கதை செம செம செம சூப்பர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. எந்த சீனை சொல்ல எதை விடன்னே தெரியலை எல்லாமே எனக்கு பிடிச்ச மாதிரியே இருக்கு.. ரொம்ப ரொம்ப நன்றி பவி.. நெருங்கி வராமலே பவிக்கு இந்த உஷாவோட ஆயிரம் முத்தங்கள்.. ❤❤❤❤
இந்த மூன்றாவது முத்தம் சத்தமும் மனதை கவரந்தது. மார்கழி முத்தங்கள், நிலாமுற்றத்து முத்தம், நெருங்கி வா முத்தமிடாதே... அருமையான கதை சிஸ். சாஹித்யா பிறப்பிற்கு ஜெய்யிடம் சரியான காரணம் இருக்கும் என்று தெரியும். ஆனால் இப்படி ஒரு டிவிஸ்டை எதிர்பார்க்கவில்லை. பழைய ஹீரோ பெயராக இருந்தாலும் ஜெய்சங்கர் மனதை கவர்ந்து விட்டார். சீதா சிஸ் குரல் கேட்க இனிமையாக இருந்தது... Feel good story ❤❤❤❤
Hi sis... Childhood or school time one side giirls love story like Markazhi muthangal.....ithu mathiri story iruntha podungaken....romba naalagurhu ithu mathiri cute ah story kettu
@@kannanl4342 பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம் sis. நான் முடிச்சிட்டு சொல்றேன். நேரம் இருக்கப்ப படிங்க :) . நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்பிடி இருக்கீங்க sis
Hi Pavi and Seetha 🙏🏾
beautiful story and narration….
really enjoyed it 💗
thanks ladies
பவிம்மா நலமா உங்கள் நலத்திற்காக வேண்டிக் கொள்ளும் உங்கள் எழுத்துக்களின் ரசிகை புது கதை நன்றி
ரொம்ப தேங்க்ஸ் ✨✨✨ நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க
I'm fine pavima thank you தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி
@@pkp708 thanks alot for your words ✨
எதிர்பார்க்காமல் வந்த இந்த கதை கேட்டதினால் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்!❤🎉🎉 வாழ்த்துக்கள்!!
Pavithra madam..
உங்க இந்த நாவல் அருமை.. எனக்கு இப்படி ஒரு நண்பி இல்லயே என்று ஏக்கம் வரும் அளவுக்கு இருக்கு. நாவலை மிகவும் அருமையாக, தமிழ் ள, ழ உச்சரிப்பு பிசகாமல் வாசித்த சீதா அவர்களுக்கு என்னுடைய நன்றி.. please use Seetha for your other novels too.. Her Tamil pronunciation is superb.. not like other RJ’s.
Super story 🎉🎉🎉🎉
கதை மற்றும் சீதா சகோதரி யின் குரல் மிகவும் அருமை நன்றி ❤❤❤❤❤❤❤
Super voice and good story ❤❤❤🎉🎉😊😊😊
Super friendship and love story ❤❤❤your voice nice😊😊😊
கதையும் குரலும் மிக மிக அருமை சகோதரி❤❤
வெகு அருமையான கதை. வாசிப்பும் வெகு அற்புதம்.
ஹய்யோ.. பவி கதை செம செம செம சூப்பர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. எந்த சீனை சொல்ல எதை விடன்னே தெரியலை எல்லாமே எனக்கு பிடிச்ச மாதிரியே இருக்கு.. ரொம்ப ரொம்ப நன்றி பவி.. நெருங்கி வராமலே பவிக்கு இந்த உஷாவோட ஆயிரம் முத்தங்கள்.. ❤❤❤❤
☺️☺️☺️☺️
😢😢😢😢😢😢😢😢😢🎉😢😅😢😢😢😅😢😢😢😢😢😢😢😢🎉😢😢🎉😢😢😢
Tq for the beautiful story and voice god bless you ❤
உங்கள் குரல் சூப்பர் மேம்
Very very cute and Lovely story😍😍😍 Beautiful voiceover 🥰
Super sister 💞💞 thanks good family story i like and your voice
Kuwait county
இந்த மூன்றாவது முத்தம் சத்தமும் மனதை கவரந்தது. மார்கழி முத்தங்கள், நிலாமுற்றத்து முத்தம், நெருங்கி வா முத்தமிடாதே... அருமையான கதை சிஸ். சாஹித்யா பிறப்பிற்கு ஜெய்யிடம் சரியான காரணம் இருக்கும் என்று தெரியும். ஆனால் இப்படி ஒரு டிவிஸ்டை எதிர்பார்க்கவில்லை. பழைய ஹீரோ பெயராக இருந்தாலும் ஜெய்சங்கர் மனதை கவர்ந்து விட்டார். சீதா சிஸ் குரல் கேட்க இனிமையாக இருந்தது... Feel good story ❤❤❤❤
Jaishankar My favorite hero nga ❤️😁 I like his movies and screen presence very much!! Thanks for sharing your thoughts 😍.
@@KaatrodupesumKadhaigal oh ok sis. Madi jaisankar perai kindal saidhadhu sirippaiga irundhadhu. 🤗😆🤣
Super good story ❤❤❤🎉🎉🎉🎉
கதை ரொம்ப ரொம்ப அருமை அருமை ❤❤❤❤❤❤
Super novel and good voice
Super story and super voice sis vazhga valamudan
Super super super super story 👌 Hero character super super super 👌 Rj voice super super 👌👌👌
Nalla kural! 😍 kathaiyum arumai 💕
Super story and narration 🎉🎉🎉❤❤❤
❤❤❤❤❤❤❤❤ superb story and voice semma
Nice and lovely story.
புதிய பாதையில் கதை அருமையாக இருக்கு
Pavi sis 👌👌👌👌. Arumai arumai ❤️❤️❤️
Good story and smooth voice 💖💖💖
Super story❤❤
Super interesting good story 👍
Nalla kural🥰🥰🥰
சூப்பர் அம்மா ❤❤❤❤❤❤
Pavi mam Novel super voice arumai
Tq sis super 🙏🏻😊🌹🌹🌹🌹🌹🌹
Super super super
தேங்க்ஸ் பவி மேம் ❤ ப்ரியாவின் குரலில் நாவல் வேண்டும் ப்ளீஸ் ❤
Koduthten, avangalku waiting
Appa priya sis voicela oru story vara pogutha super. Thank you
Happy Priya voice❤❤
சூப்பர் கதை ❤❤❤❤😅😅😅😅
Congrats seetha🎉
Best story
Hi sis... Childhood or school time one side giirls love story like Markazhi muthangal.....ithu mathiri story iruntha podungaken....romba naalagurhu ithu mathiri cute ah story kettu
Will try sis!
@@KaatrodupesumKadhaigal thank you ma ..
Thanks mam
மீண்டும் ஒரு முத்த சத்தம்...😄
இதான் முதல் முத்தம் 2017, and all titles over in mutham 😉
@@KaatrodupesumKadhaigal Mam... Please don't stop... Continue in your own style 😉
@@rjr1405 sure✨but இனிமே முத்தம் title vaichaa confuse ஆகிடுவீங்க அதன் sonen☺️
@@KaatrodupesumKadhaigal absolutely not....😍
❤❤
Jai. Super. Man. Friend
Nice
வணக்கம் பவி...
ஹலோ sis! வாங்க
@@KaatrodupesumKadhaigal நலமா பவி..
@@KaatrodupesumKadhaigal தளதில் என்ன கதை போயிட்டு இருக்கு.. அந்த பக்கம் போகவே முடியலை..
@@kannanl4342 பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம் sis. நான் முடிச்சிட்டு சொல்றேன். நேரம் இருக்கப்ப படிங்க :) . நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்பிடி இருக்கீங்க sis
@@KaatrodupesumKadhaigal ம்.. நானும் நலம் தான் சிஸ்.. கதையோட தலைப்பே வித்தியாசமா நல்லா இருக்கு.. ரொம்ப நன்றி பவி.. 💖💖💖💖💖💖💖
Kthei arumei,vasippu arumei
❤👌👌👌👌👌👌❤
Good pronounsation keep it up
ஆண் ஆணாக ஊள்ளன்
🎉
Good night sister
Hi😊
ஹலோ!