ஒரு காதல் ஒரு நேசம்| Oru Kaathal Oru Nesam|Pavithra Narayanan|Full Audio Novel|Kaveeya

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 86

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Год назад +4

    உங்களின் கதைகளை கேட்க மிகவும் பிடிக்குது சகோதரி ... சின்ன கதை ஆனாலும் கதை அருமை 😊 கேட்க அருமையாக இருந்தது. வாசித்த சகோதரியின் குரலும் அருமை. இளா & இஞ்சி காதல் அருமை. ❤
    அதுவும் video callல் பார்த்து பார்த்து சமைத்து சாப்பிட்டு வஞ்சியின் தனிமையை போக்கிய இளாவின் காதல் மனதை தொட்டுவிட்டது.
    இளா & இஞ்சி இருவரின் காதல் அருமை... கொஞ்சம் காதல் + கொஞ்சும் நேசத்தால் வஞ்சியின் நெஞ்சத்தை வென்றுவிட்டான். அழகான கதை. அருமையான எழுத்து + இனிமையான வாசிப்பு = கேட்க அருமை & இனிமை❤🥰 Thankyou verymuch.

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад

      நீங்க கேட்டு சந்தோஷப்பட்டா மிக்க மகிழ்ச்சி 💜💜💜

  • @vjaymano6578
    @vjaymano6578 10 месяцев назад +1

    Really a awesome story. It's very easy to relate to our lifestyle.. Hero also a common man..guy One who among us .. I lived

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 Год назад +2

    கதை யின் போக்கு அபாரம். பவித்ரா உனது கதை சொல்லும் பாணி அருமை. காவியா கதையை படித்த விதமும் அருமை. On the whole it is nice pleasant story. Thanks a lot. வாழ்க வளமுடன்.🎉😊🎉❤

  • @kannanl4342
    @kannanl4342 Год назад +6

    வணக்கம் பவி சிஸ்.. நான் உஷாகண்ணன்.. ஒரு காதல் ஒரு நேசம்.. நாவல் மனதை ரொம்ப டச் பண்ணிடுச்சு.. அதுவும் வீடியோ காலில் பார்த்துட்டே.. நைட் டின்னர்.. அருமை.. ( இஞ்சியோட தனிமையை போக்கிய விதம் )
    அப்புறம் உங்க நாவல் சில தளத்தில் படிச்சிருக்கேன்... ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ஆனா படிக்க எனக்கு நேரம் இருக்காது.. இப்போ ஆடியோ நாவல் ரொம்ப சந்தோஷம்.. அப்புறம் தளத்தில் உங்க கதையை படிக்கேனோ இல்லையோ கமெண்ட் பக்கம் போய் நீங்க உங்க தோழிகள் பேசுவதையெல்லாம் அடிக்கடி பார்த்துட்டு வந்துடுவேன்.. அதுவும் ப்ரியா மோகன் சிஸ்.. பண்ற கலாட்டாகள்... எல்லாம் செம.. உண்மையிலேயே உங்களையெல்லாம் பார்த்து ரெம்ப ஆச்சர்யமா.. இருக்கு சிஸ்.. ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.. ❣️❣️❣️❣️

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад +1

      வணக்கம் sis!
      ஹாஹா எங்களுக்கு இப்படி ஒரு ரகசிய விசிறி இருக்கிறது தெரியாதே, 😀😀😀 glad and happy to know from you. Thanks alot, Stay tuned 💜

    • @kannanl4342
      @kannanl4342 Год назад

      @@KaatrodupesumKadhaigal பவி சிஸ்.. ஒரு சின்ன வேண்டுகோல் எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியது.. என்னுடைய எழுத்திலும் பிழை இருந்தால் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கவும்..

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад +2

      @@kannanl4342 அதெல்லாம் இல்லை sis. பிழை இல்லாம தான் சொல்லிருக்கிங்க. 💜💜💜

    • @kannanl4342
      @kannanl4342 Год назад

      @@KaatrodupesumKadhaigal இனிமேல் வந்தாலும் வரலாம் இல்லையா.. சரி சரி மார்கழி முத்தங்கள் முடிக்க போறேன்.. முடிச்சிட்டு மறுபயும் வர்றேன்..

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 Год назад +1

    மோதல் பின் காதல் 😊😊 அருமை

  • @jessiekaruna
    @jessiekaruna Год назад +5

    Pavithra mam ur story காதலே தேடலாம் அந்த story pls upload pannunga mam

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад +2

      Yes Jessie sis oru ten days la adhu upload paniduven. It's under process. Thanks and stay tuned 💜

    • @jessiekaruna
      @jessiekaruna Год назад +1

      Thank you so much sis❤❤

  • @murugeshanduraiswamy3204
    @murugeshanduraiswamy3204 Год назад +1

    Super story and nice voice sis vazhga valamudan

  • @thenmozhi497
    @thenmozhi497 Год назад +1

    மிக மிக அருமை... Super 👏🏻👏🏻👌👌💐💐

  • @chitrar3706
    @chitrar3706 Год назад +2

    Mam naan than ungalukku mail panninen. Nice story.

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Год назад +3

    பவி ஜி! எனக்கு உங்களுடைய நாவல் எல்லாம் ரொம்பவே பிடிக்குதே...
    அதிலும் இந்த இஞ்சி இடுப்பழகி மனதை கவர்கின்றாள்!
    வாழ்த்துக்கள்...👏👏👏👏👏💐💐💐💐
    வாய்ஸ் கூட சூப்பர்!

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад

      மிக்க நன்றி angel, stay tuned 💜. Yes enaku Ilaa favorite 🥰

    • @amuthaangel6576
      @amuthaangel6576 Год назад

      ஆம்.... பவி ஜி ! என்னுடைய மெயில் கிடைத்ததா?

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад

      Chithra நீங்களா?? எந்த mail id sis?

    • @amuthaangel6576
      @amuthaangel6576 Год назад +1

      இல்லை. பவி ஜி என்னை முக நூலில் எட் பண்ணலாமே!

  • @srividhyas1845
    @srividhyas1845 Год назад +2

    Nice story. Vasippu Arumai but volume konjam increase pannirukkalam head set ke full volume vaithal dan nandraga ketkiradhu

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад

      Sorry sis for the issue. Will correct it the next time.. Thanks for your feedback, stay tuned 💜

  • @beekool1776
    @beekool1776 Год назад +2

    Extraordinary story amazing narrating beautiful voice keep it up🎉🎉❤❤

  • @malavelu9966
    @malavelu9966 5 месяцев назад

    🎉🎉 👌🏻👌🏻👌🏻கதை சூப்பர் மேம் 💐💐💐💐💐💐💐💐💐

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +4

    ப்ளிஸ் சகி ப்ரியாவின் குரலில் நாவல் வேண்டும் சகியே ❤🎉❤🎉❤🎉❤🎉

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад +2

      உங்க அபிமானம் புரியுது sis, ஆனா அவங்களுக்கு நேரமின்மை. இங்கு வேறொரு முழு நாவல் ஒரு வாரத்தில் Priya Mohan குரல் ல வர போகுது, stay tuned 💜. அதே நேரம் எல்லாமே அவங்க பேச நேரம் இல்லை. அதான் உண்மை. Please understand and support new talents too. ☺️ இவங்களோட முதல் முயற்சி இது.

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 Год назад

      ம் சரி மேம் நன்றி சகியே 🎉❤🎉❤🎉

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 Год назад +2

    Very nice story.. good narration too..ur voice is good mam...thank you team...

  • @ishaa947
    @ishaa947 Год назад +2

    Cute entertainer Pavithra ma'am 👌👏👌 Munu condition pottu simple ah sandaikku end card potutanga. US poradhukkaga MS adra adra 😅 appadi oru plan pottadhuke munu varusham pirivi.. mamma nalla peru vangi maami ketavanga agitanga 😢 time ponadhey theriyala. Feel good story.
    Best wishes
    Nandri.

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад

      Haha, thanks for your lovely support Isha. Stay tuned 💜. Happy listening 🎧 to other stories ma

  • @sangeethav5801
    @sangeethav5801 Год назад +2

    Love this novel 💞💞💞 a lot 💖

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад

      My favorite, and ready to go story too sis. ila is my favourite 💜💜💜

  • @amirthavalli9458
    @amirthavalli9458 10 месяцев назад

    Superb story and voice

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +2

    Very very nice voice is amazing and beautiful

  • @lathavijayan5771
    @lathavijayan5771 Год назад +3

    Super Pavi ❤❤❤ RJ voice super ❤️❤️❤️

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Год назад +2

    Nice story super cute 🎉🎉🎉🎉🎉🎉

  • @divyamanju4038
    @divyamanju4038 Год назад +2

    Story amazing ❤

  • @ramyabba6481
    @ramyabba6481 Год назад +3

    Kathai super kuralum

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Год назад +3

    Wow excellent narration of Kaviya ❤🎉Semma Pavithra 😊Enjoyed extremely😇🥰🤗👌👏👏

  • @Kaviya-y4x
    @Kaviya-y4x 2 месяца назад

    Hi mam your novels was too good and kindly upload more novels quickly mam

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  2 месяца назад +1

      @@Kaviya-y4x coming soon, uploading one this week 😍

    • @Kaviya-y4x
      @Kaviya-y4x Месяц назад

      Thanks for your update mam... ❤️

  • @arasiyalpookal5618
    @arasiyalpookal5618 Год назад +2

    VeryveruSuperstory 👌

  • @gowrib4176
    @gowrib4176 Год назад

    Supera iruku 👌🙏

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +2

    Super good story

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 Год назад +5

    என் அன்பான பவி மேம் ப்ரியா குரல் எப்போது வரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் வருமா❤❤❤❤❤

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад +1

      அவங்க கொஞ்சம் பிஸி. ஒரு பத்து நாள் ah வருவாங்க

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 Год назад

      @@KaatrodupesumKadhaigal ம் சரி மேம் நன்றி எனக்காக சீக்கிரம் வரவேண்டும்

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад

      Vanthache, check out the new full novel

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Год назад +2

    Story super

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 Год назад +1

    Life nature super

  • @geethalakshmi4987
    @geethalakshmi4987 Год назад +2

    Novel super mam ❤

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 11 месяцев назад

    Nice story 👌

  • @suseelagovindan8429
    @suseelagovindan8429 7 месяцев назад

    கதைமிகவும்நன்றாகயிருக்கு

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt Год назад

    Very. Nice. Friend

  • @deepasenthil6714
    @deepasenthil6714 10 месяцев назад

    🎉 அழகு

  • @SUSCREATION1234
    @SUSCREATION1234 Год назад +1

    Super

  • @sarmilap5391
    @sarmilap5391 Год назад

    Story super❤❤❤

  • @jeevajaya8451
    @jeevajaya8451 Год назад +2

    Nice

  • @priyasubramani1853
    @priyasubramani1853 Год назад +2

    Nice sister 👌

  • @juliekaruna7139
    @juliekaruna7139 Год назад +2

    👍💯

  • @Vethavelu-nm1vd
    @Vethavelu-nm1vd 9 месяцев назад

    Niceee

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 Год назад +3

    Konjam sounda dan vasingalen

  • @ushasubramani3417
    @ushasubramani3417 Год назад +1

    There is nothing in this story just romance konjam avath twist vendam

  • @kalyanisomalingam4069
    @kalyanisomalingam4069 Год назад +2

    கதையும்வாசிக்கும்விதமும்அருமைஇதுவேதொடரவேண்டும்

    • @KaatrodupesumKadhaigal
      @KaatrodupesumKadhaigal  Год назад

      மிக்க நன்றி மா 💜கண்டிப்பாக. Stay tuned

  • @elarasu14261
    @elarasu14261 7 месяцев назад

    Super story