அதற்கொரு நேரமுண்டு |ramani chandran | rc tamil audio novels | ரமணிசந்திரன் | tamil novels audiobooks

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • • அதற்கொரு நேரமுண்டு |ra...
    ரமணிசந்திரனின், "அதற்கொரு நேரமுண்டு"
    வாழ்க்கையில் நாம் நாமாக இருப்பதுவே மிகவும் சிரமமான ஒன்று.நாம் தினமும் சந்திக்கும் பலரிடம் நடித்துக் கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கிறது.இந்த அழகில் மனோகரி தான் மிகவும் காதலிக்கும் தினகரனிடம் வேரொருத்தியாக அதுவும் அவளுக்குப் பிடிக்காத ஒருத்தியாக முழு நேரமும் நடிக்க வேண்டியிருந்தது மிகவும் கொடுமை.இயற்கையாக இருக்கவே முடியாமல் எந்த நேரம் எதைச் சொல்லி மாட்டுவோமோ என்று பயந்துக் கொண்டே வாழ்வது மிகவும் சித்திரவதை தான்.தினகரனிடம் உண்மையை கூறத் தான் மனோகரி விரும்பினாள். ஆனால் அதற்கொரு நேரம் வர வேண்டுமே
    To read in kindle: amzn.in/d/7REmp6Q
    #ramanichandrantamilaudionovels
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #rcnovelsaudio
    #ramanichandrannovels
    #ramanichandrannovelsaudiobooks
    #tamilnovelsaudio
    #ramanimanovels
    #ரமணிசந்திரன்

Комментарии • 38

  • @ashmitharamkumar445
    @ashmitharamkumar445 8 месяцев назад +19

    சிறந்த நாவல்களை பதிவிடும் தங்களுக்கு மிக்க நன்றி சிஸ்டர்🙏. அடுத்து விடியலை தேடி நாவல் பதிவிடுங்கள் சிஸ்டர் 🙏🙏

  • @DharaniMotivation
    @DharaniMotivation 7 месяцев назад +7

    Indha kadhai rombavum pidichu iruku🎉🎉🎉❤

  • @Gladchef
    @Gladchef 8 месяцев назад +6

    அன்பின் தன்மை அறிந்த பின்னே பதிவிடுங்கள் தோழி.....

  • @balanisha2512
    @balanisha2512 7 месяцев назад +1

    I have listen this novel and many of ramani mam novel but it’s never bored to listen to this novel again and again . I was upset all these novel were missing in between. Thanks for reuploading

  • @HH-rk6cr
    @HH-rk6cr 8 месяцев назад +1

    நன்றி சிஸ்டர் இன்னும் பல நாவல்களை ஆவலுடன் எதிர்பார்த்து

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 8 месяцев назад +2

    Nice 🎉🎉🎉🎉 welcome 🎉🎉🎉❤❤❤❤

  • @nilofurnisha192
    @nilofurnisha192 4 месяца назад +3

    பால் நிலா பதிவிடுங்கள் சகோதரி

  • @elarasu14261
    @elarasu14261 2 месяца назад +1

    Super story

  • @dhanalakshmiponnalagar6945
    @dhanalakshmiponnalagar6945 8 месяцев назад +2

    Thanks for novel ma

  • @GayathriKani-ed3tz
    @GayathriKani-ed3tz 8 месяцев назад +1

    Super and thanks❤🌹😊

  • @suriyagaming105
    @suriyagaming105 8 месяцев назад +2

    Super❤

  • @kokilabalaji4242
    @kokilabalaji4242 8 месяцев назад +2

    Wow super nice story

  • @geethaazhagan3877
    @geethaazhagan3877 4 месяца назад

    Lovely story and nice voice ❤❤❤

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 3 месяца назад

    சூப்பர் ❤️💞

  • @KandasamyS-f9m
    @KandasamyS-f9m 4 месяца назад

    Super🎉🎉

  • @rajeg3759
    @rajeg3759 8 месяцев назад +1

    🙏sister eagerly waiting ty

  • @latharamachandran8836
    @latharamachandran8836 8 месяцев назад +2

    Love you suja sister love you RC mam

  • @சண்முகவல்லிN
    @சண்முகவல்லிN 8 месяцев назад

    Thanksma🎉

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 8 месяцев назад +1

    Good.. இன்னும் நீங்க நிறைய கதைகள் சொல்லுங்க..

  • @jesudasonsuganthamalar6989
    @jesudasonsuganthamalar6989 4 месяца назад

    Thanks sisther

  • @PoornimaSrinivasan-c1e
    @PoornimaSrinivasan-c1e 8 месяцев назад

    Good story and nice voice👍🏻

  • @saraswathia8803
    @saraswathia8803 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @miniyavn5748
    @miniyavn5748 4 месяца назад +1

    Muthulakshmi ragavan naval nila kayum nerathile kathai sollunga pla

  • @sivatharshikaketheeswarath3858
    @sivatharshikaketheeswarath3858 8 месяцев назад

    super

  • @RekhaKones
    @RekhaKones 8 месяцев назад

    Super novel super voice mam

  • @rajeshwarik9021
    @rajeshwarik9021 8 месяцев назад

    wow wow wow super

  • @BhagyaArun-b2g
    @BhagyaArun-b2g 8 месяцев назад

    Nice❤

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 8 месяцев назад +1

    பாலை பசுங்கிளியே கதை சொல்லுங்க

  • @lotuscooking1970
    @lotuscooking1970 7 месяцев назад +2

    ரமணிசந்திரனின் கதைகளுக்கு ஏற்றதாக இருக்கிறது உங்கள் குரல்.

  • @Kaveriekambaram-jt2bv
    @Kaveriekambaram-jt2bv 8 месяцев назад

    Hi mam.unnamarru nallazhugu novel vasiga mam.please

  • @kaleesbaby6700
    @kaleesbaby6700 6 месяцев назад

    Please upload adivazai novels mam

  • @SelviSelvi-qs9zy
    @SelviSelvi-qs9zy 8 месяцев назад

    Santhini podunga suja mam

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 7 месяцев назад +1

    இன்னும் வேறு பல கதைகள் சொல்லுங்க...

  • @sahitham1558
    @sahitham1558 8 месяцев назад

    Like

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 8 месяцев назад +1

    ❤❤❤😂

  • @PadmaSarav-fz7rz
    @PadmaSarav-fz7rz 2 месяца назад +2

    Super❤❤❤❤

  • @sardharukmani1567
    @sardharukmani1567 19 дней назад

    Thanks suja sister

  • @SelviSelvi-qs9zy
    @SelviSelvi-qs9zy 29 дней назад

    ❤❤❤❤