Excellent தெளிவான விளக்கம். கடவுள் நேரில் வராம மனிதர் ரூபத்தில் வருவார் என்பது உங்களை பார்த்து உணர்கிறேன். நானும் youtube open பண்ணி இருக்கிறேன். உங்கள் speach எனக்கு உதவியாக உள்ளது. நன்றி சகோதரி வாழ்க வளமுடன். உங்க channel subscriber today 🙏🙏
ரொம்ப நன்றி அம்மா 🙏🏻. உங்க வீடியோ அனைத்தும் வாழ்க்கைக்கு தேவையான வீடியோ தான் பதிவு போடுறீங்க உங்கல மாதிரி எல்லாரும் வரணும் நெனைக்குறீங்க பாருங்க அந்த மனசு நல்லவங்ககிட்ட தான் அம்மா இருக்கும் நீங்க great super amma உங்க கடின உழைப்புக்கு நன்றி 🙏🏻🙏🏻❤️❤️
One should appreciate her for her good heart ,and the way she is expressing clearly ,let us thank her because it will be benefit for others,God bless you maa from laxmi chennai anna nagar,i have come from U S to Hyderabad
நன்றி அம்மா நானும் றொம்ப கஷ்டபட்டு வீடியோ போடடுறன் நீங்கள் சொல்வது போல சீன என்று போகும் சிலவேளை இருந்தாலும் உங்களை போன்றோர் கொடுக்கும் விளக்கம் இன்னும் ஓட வைக்கிறது என்னை மிக்க நன்றி அம்மா வாழ்த்துக்கள்
வணக்கம் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நானும் யூடியுப் ஆரம்பித்தது மே மாசம் இரண்டாயிரத்தில் இந்த வாரம் தான் 100 டாலரியை எட்டி உள்ளேன். நீங்கள் சொல்வது மிக மிக சரியான வார்த்தைகள் எனக்கும் ஆரம்பத்தில் தெரியாமல் பெரிய பெரிய வீடியோக்கள் போட்டு நானும் நன்றாக போடுவேன் ஆனாலும் வியூஸ் வராது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் பிக்கப் ஆகுது பணம் வருது ரொம்ப கஷ்டம் நிறைய பேருக்கு அது தெரியறது இல்ல நானும் சமையல் ரொம்ப பிடிக்கும் என்று தான் ஆரம்பித்தேன் பொறுமையாக உள்ளேன் நீங்கள் சொல்வதில் ஷார்ட்ஸ் நிறைய போட வேண்டும் என்று தெரிகிறதுஅதனால் நானும் நிறைய ஷார்ட்ஸ் போடுவதற்கு ட்ரை பண்றேன். நன்றி புவனாஸ் கைமணம்
ரொம்ப நல்ல பதிவு சிஸ்டர் நாங்க யூடியூப் ஆழத்தப்பாக்காம விடமாட்டோம் சிஸ்டர் எனக்கு சம்பளம் வந்தவுடன் உங்களுக்கு தான் முதல்ல சொல்லுவேன் நல்ல motivation video thank you sister
Sister unga speech la Nan konjam impress agiten. நானும் கஷ்டபட்டு ரொம்ப videos pottu iruken views and subscribers romba low. Konjam வருத்தமா இருக்கு. இருந்தாலும் விடா முயற்சியுடன் வீடியோ போடறேன் madam. Thanks for your speech mam
Ungal channel gorwth aga valthukkal amma, youtube channel epdi creat pandreenga epdi edit pandreenga, yaaru ungaluku support pandra nu oru video podunga,
Thanks akka nanu aasaya chnl open paniruke but views varala ini chnl close paniduvom ini namaku ithu venanu but unga video pathathula irundhu enaku nambikai vandhuduchu ka tq so much for ur explain akka 💯🥳💪💪
அன்பு சகோதரி வணக்கம். நான் ஒரு புதிய வளர்ந்து வரும் யூடியூபர்தான். என்னுடைய வயது 57. எனக்கு வாழ்க்கையில் எதாவது செய்து நமது திறமைகளை வளர்த்து அதனை வெளிப்படுத்து வேண்டும் என்று எண்ணத்துடன் இந்த யூடியூபை ஆரம்பித்துள்ளேன். அந்த அளவுக்கு சப்ஸ்கிரைபர் எதுவும் அதிகரிக்கவில்லை வாழ்க்கையில் சோர்ந்து இருந்த வேளையில் தங்களது பேச்சு மிகவும் ஆறுதலாகவும் ஊக்குவிக்கும் வகையிலும் இருந்தது. நன்றி சகோதரி🙏🙏🙏🙏 நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
ரொம்ப சாந்த் ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா நீங்க சொல்றது கேட்கும்போது தொடர்ந்து முயற்சி பண்ணுங்க கண்டிப்பா நல்ல வளர்ச்சி கிடைக்கும். நான் இது சம்பந்தமா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நான் கத்துக்கிட்டத சீக்கிரம் வீடியோவை போடுறாங்க வீடியோ போடுறேன்
உங்களூடைய வீடியோ எல்லாம் நல்லா இருக்கு 🥰🥰 வாழ்த்துக்கள் அம்மா 😘 நானும் சேனல் ல வீடியோ போட்டுட்டு இருக்கேன்.... நான் வளர நீங்கள் வாழ்த்துங்கள் உங்களை போன்ற நல்லோர் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
Na RUclips start panni 15 day s aaguthu. Total upset views subscribe r ethellam romba kammiya erukunu dulla erukum pothu unga video parthean 1 St incom video athula unga ulaippu evalo pottu erukinganu therinjathu. 3 years ku apparam earning vanthiruku gee video than entha alavu reach kidaika vachathunu sonninga. And 1500 videos pottu erukinga so unga speach enaku nalla motivation na erunthuchi right timeing your motivation speach mam thankyou 💜💜💜💜
I am also having youtube.. Unga video romba motivational ah iruku sister.. Nanum time waste panama ineme continuous ah shorts video potra sis.. Thank you
அக்கா ஒரு நாளைக்கு எவ்வளவு வீடியோ போடலாம். shorts எவ்வளவு போடலாம் . லாங் வீடியோ எவ்ளோ போடலாம் . நான் சேனல் ஆரம்பித்து இப்பதான் ரெண்டு மாசம் ஆகுது. தயவு செய்து சொல்லுங்கள் அக்கா !
வாழ்த்துக்கள் sister. 💐🙏❤. அழகு தமிழ் பேசிறிங்க. I do my best video. No subscribers. How to do?. I am in Canada. I come to visit India i meet you. Thank you sister ❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🙏🙏🙏🙏
Excellent தெளிவான விளக்கம். கடவுள் நேரில் வராம மனிதர் ரூபத்தில் வருவார் என்பது உங்களை பார்த்து உணர்கிறேன். நானும் youtube open பண்ணி இருக்கிறேன். உங்கள் speach எனக்கு உதவியாக உள்ளது. நன்றி சகோதரி வாழ்க வளமுடன். உங்க channel subscriber today 🙏🙏
⁵
நன்றிமா நீங்க நல்லபடியா முதல் மாச சம்பள வீடியோ போடுங்க
M I'll
M I'll
Hi akka nenga peasurathu eanaku petichiruku
தேவதையை பூமியில் கடவுள் படைத்துவிட்டார்
அழகான தேவதை அறிவான தேவதை உண்மையாவே இந்த சிஸ்டர் பாக்கும் போது ஒரு தெய்வீக குழந்தை மாதிரி இருக்கு மா
ரொம்ப நன்றி அம்மா 🙏🏻. உங்க வீடியோ அனைத்தும் வாழ்க்கைக்கு தேவையான வீடியோ தான் பதிவு போடுறீங்க உங்கல மாதிரி எல்லாரும் வரணும் நெனைக்குறீங்க பாருங்க அந்த மனசு நல்லவங்ககிட்ட தான் அம்மா இருக்கும் நீங்க great super amma உங்க கடின உழைப்புக்கு நன்றி 🙏🏻🙏🏻❤️❤️
சூப்பர். அக்கா. வாழ்த்துகள்.திண்டுக்கல் செல்வராஜ் சைக்கிள் ரைடர்.. டநான் டியூத்துப்பில். டான் ஸ்விடியோ போடுகிறேன். நான் உங்கள் சப்ரியர். நன்றி. அக்கா
One should appreciate her for her good heart ,and the way she is expressing clearly ,let us thank her because it will be benefit for others,God bless you maa from laxmi chennai anna nagar,i have come from U S to Hyderabad
Akka neenga Pesuradhu rompa yedhardhama suppera irukku. Thank you. Yenakku rompa arudhala irukku. Supper.
சரியாக சொன்னீர்கள் 😍👏 unga videos ellam super. 👏✨
அக்கா சூப்பர் தகவல் இதுவரையில் எனக்கு தெரியாது ஓவ்வொரு பெண்களுக்கு சுயவருமனும் ரொம்ப முக்கியம்
நன்றி அம்மா நானும் றொம்ப கஷ்டபட்டு வீடியோ போடடுறன் நீங்கள் சொல்வது போல சீன என்று போகும் சிலவேளை இருந்தாலும் உங்களை போன்றோர் கொடுக்கும் விளக்கம் இன்னும் ஓட வைக்கிறது என்னை மிக்க நன்றி அம்மா வாழ்த்துக்கள்
Never give up
வாழ்த்துக்கள் சகோதரி. நல்ல எளிமையான தோற்றம். நம் வீட்டு பெண் போன்ற பேச்சு. நல்ல சமையல் . மேன் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 💐💐💐
Thanks sister...ur speech enaku motivation ah erukku....
வணக்கம் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நானும் யூடியுப் ஆரம்பித்தது மே மாசம் இரண்டாயிரத்தில் இந்த வாரம் தான் 100 டாலரியை எட்டி உள்ளேன். நீங்கள் சொல்வது மிக மிக சரியான வார்த்தைகள் எனக்கும் ஆரம்பத்தில் தெரியாமல் பெரிய பெரிய வீடியோக்கள் போட்டு நானும் நன்றாக போடுவேன் ஆனாலும் வியூஸ் வராது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் பிக்கப் ஆகுது பணம் வருது ரொம்ப கஷ்டம் நிறைய பேருக்கு அது தெரியறது இல்ல நானும் சமையல் ரொம்ப பிடிக்கும் என்று தான் ஆரம்பித்தேன் பொறுமையாக உள்ளேன் நீங்கள் சொல்வதில் ஷார்ட்ஸ் நிறைய போட வேண்டும் என்று தெரிகிறதுஅதனால் நானும் நிறைய ஷார்ட்ஸ் போடுவதற்கு ட்ரை பண்றேன். நன்றி புவனாஸ் கைமணம்
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
சிஸ்டர் நீங்க சொல்றது எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை
Amma VAALGA VALAMUDAN NALAMUDAN. GOD'S GRACE FOR U.
ரொம்ப நல்ல பதிவு சிஸ்டர்
நாங்க யூடியூப் ஆழத்தப்பாக்காம விடமாட்டோம் சிஸ்டர்
எனக்கு சம்பளம் வந்தவுடன் உங்களுக்கு தான் முதல்ல சொல்லுவேன் நல்ல motivation video thank you sister
ரொம்ப நன்றி மா உங்களுடைய இந்த பதிவு எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு
நல்ல விஷயம்.....
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
சூப்பர் மா. Congratulations. Appreciations.
சூப்பர் அக்கா நீங்கள் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் 👍❤️
சிஸ்டர் உங்களிடம் சாம்பார் பொடி,, வத்தல் குழம்பு இரண்டும் வாங்கினேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது சிஸ்டர் நன்றி....❤
Clear explanation....romba thanks akka...ungalala than na marupadiyum en channel ah restart panren..thank you ka
Sister unga speech la Nan konjam impress agiten. நானும் கஷ்டபட்டு ரொம்ப videos pottu iruken views and subscribers romba low. Konjam வருத்தமா இருக்கு. இருந்தாலும் விடா முயற்சியுடன் வீடியோ போடறேன் madam. Thanks for your speech mam
முயற்சி மை கை விடாதீங்க அக்கா அருமையான விளக்கம்
சூப்பர் அக்கா தெளிவா சொல்லி இருக்கீங்க thank You
Sis ninga sonna mari ipo than nanum start youtube channel start panunen ninga pesurathu helpfully ah 😑 irunthuchu thanks sis
Nice akka unmaiya soltringa niraiya peruku usefula irrukum akka thanks akka for honest talk
Super akka.yarum sollatha vesayam nenga sollurenga open ah......
Ungal channel gorwth aga valthukkal amma, youtube channel epdi creat pandreenga epdi edit pandreenga, yaaru ungaluku support pandra nu oru video podunga,
சூப்பர் அக்கா இன்னும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤
Thank you sister Nan புதுசா ஆரம்பித்துள்ள சேனல் வெற்றி அடைய வாழ்த்துக்கள் அக்கா உங்க வாழ்த்துக்கள் எனக்கு நல்லது செய்யும் என்று நம்புகிறேன் ❤
I just saw your 3 videos. Excellent your Approach. Will see continuously. Thank you.
Your hard work 💪 lady god bless you 🎈 sister
Thanks akka nanu aasaya chnl open paniruke but views varala ini chnl close paniduvom ini namaku ithu venanu but unga video pathathula irundhu enaku nambikai vandhuduchu ka tq so much for ur explain akka 💯🥳💪💪
பழைய வீடியோ எப்படி பார்பதுநான் பார்கிறேன் வாழ்த்துக்கள்
Super akka stay blessed.... Indha madhiri vishayangalai yarumey solli thara maattaanga... You are so cute..... Neengal menmelum valara vazhthukkal ka... Nermaiyum, dhairiyamum, unmaiyum oru ponnukku irundha andha Samy vandhu thunai nikkum... Thalaivar dialogue but true akka... Super
Super 👌 motivation speech thank you
அன்பு சகோதரி
வணக்கம். நான் ஒரு புதிய வளர்ந்து வரும் யூடியூபர்தான்.
என்னுடைய வயது 57.
எனக்கு வாழ்க்கையில் எதாவது செய்து நமது திறமைகளை வளர்த்து அதனை வெளிப்படுத்து வேண்டும் என்று எண்ணத்துடன் இந்த யூடியூபை
ஆரம்பித்துள்ளேன்.
அந்த அளவுக்கு சப்ஸ்கிரைபர் எதுவும் அதிகரிக்கவில்லை
வாழ்க்கையில் சோர்ந்து இருந்த வேளையில் தங்களது பேச்சு மிகவும் ஆறுதலாகவும் ஊக்குவிக்கும் வகையிலும் இருந்தது.
நன்றி சகோதரி🙏🙏🙏🙏
நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
ரொம்ப சாந்த் ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா நீங்க சொல்றது கேட்கும்போது தொடர்ந்து முயற்சி பண்ணுங்க கண்டிப்பா நல்ல வளர்ச்சி கிடைக்கும். நான் இது சம்பந்தமா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நான் கத்துக்கிட்டத சீக்கிரம் வீடியோவை போடுறாங்க வீடியோ போடுறேன்
Very motviation speech.. Like your way of speaking
First of all tanks congrats. Thank you for sharing so much always more than more successfully my wishes👏💐💐💐
Hi ma ! Thaan ungaludaiya highlight,re do ur videos, they r really good recipes
Supera explaination panreenga amma sure ha ipadi than follow panren amma
உங்களூடைய வீடியோ எல்லாம் நல்லா இருக்கு 🥰🥰 வாழ்த்துக்கள் அம்மா 😘 நானும் சேனல் ல வீடியோ போட்டுட்டு இருக்கேன்.... நான் வளர நீங்கள் வாழ்த்துங்கள் உங்களை போன்ற நல்லோர் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
Super akka
நீங்கள் சொல்வது ஆறுதலாக இருக்கிறது நானும் காத்து இருக்கிறேன்
அருமை சிஸ்டர் 👌நல்ல தகவல்..
Super sako
Na RUclips start panni 15 day s aaguthu. Total upset views subscribe r ethellam romba kammiya erukunu dulla erukum pothu unga video parthean 1 St incom video athula unga ulaippu evalo pottu erukinganu therinjathu. 3 years ku apparam earning vanthiruku gee video than entha alavu reach kidaika vachathunu sonninga. And 1500 videos pottu erukinga so unga speach enaku nalla motivation na erunthuchi right timeing your motivation speach mam thankyou 💜💜💜💜
வாழ்த்துக்கள் சகோதரி ❤
அக்கா தெளிவாக விளக்குவதற்கு மிக்க மிக்க நன்றி👍
சூப்பர் மேடம் தெளிவாக சொன்னீர்கள்
உங்க மனசு யாருக்கும் வராது Supperma.
Really you are great. God bless youma
பயனுள்ள பதிவு
Nice sharing. Such a open hearted person. Superb ..vazthukkal
Akka naanum channel vechiruntha 800 sabcebir erunthanga 15 videola yenga vittukkar eranthu 1year dipressionla eruntha eppo naan oppan pannalama
Avlo alaga theliva pesuringe mam super
Sissy romba sandhosam neenga pesratha kekkumpothu .வாழ்க வளமுடன் . சீக்கிரம் நானும் உங்களது பொருட்களை வாங்குவேன் ..🤗
Thanks akka valthukkal 🥳
Sis.nenga and peasarathu romba alga erukku sis.
நானும் புதிய youtube channel துவங்கி உள்ளேன். உங்களுடைய தகவலுக்கு நன்றி.
super amma ❤ love you ma
I am also having youtube.. Unga video romba motivational ah iruku sister.. Nanum time waste panama ineme continuous ah shorts video potra sis.. Thank you
😊வாழ்த்துக்கள்
Super sister..God bless you..
Super mam na ippotha start pannen views commiya varuthu mam ,
Super super sister👍🏻🤗🎉🥳🥳 sure salary edutha kandipa sollidren .. sema speech Ponga.. very happy for you 👍🏻👍🏻👍🏻👍🏻🤗🤗
All the best
Thank You sister
Thagavalgal pagirnthu kondatharku nenjaarntha nandrigal sagothari vaazhga valamudan
Pure heart.... 🙏
Vazhgavalamudan akka
Thank you mam❤
Super sis today na subscribe pannitean sis unga video motivate ah iruku sis kandippa na monitazation agum podhu ungaluku msg panrean thanku sis
உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும் அக்கா
Ok madam thank you madam 👍
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Akka super akka idhu varaaikum yarumea unmaya sonnathilai your the best nan start pannanumunu nenaikiran but yeppadi suthama theriyala
Super akka ungal video parthathu engalamari irukum chinna utuberku innum konjam motive va iruku நன்றி அக்கா🌷
Thanks daa
நிறைய utube ல நீ சம்பாதிக்க்க வாழ்த்துக்கள் அம்மா!😊
அக்கா ஒரு நாளைக்கு எவ்வளவு வீடியோ போடலாம். shorts எவ்வளவு போடலாம் . லாங் வீடியோ எவ்ளோ போடலாம் . நான் சேனல் ஆரம்பித்து இப்பதான் ரெண்டு மாசம் ஆகுது. தயவு செய்து சொல்லுங்கள் அக்கா !
நல்ல விளக்கம் நன்றி🙏
Nalla. Manasu..
Good points sister
ruclips.net/video/XW5KjwZ63PA/видео.html என்னுடைய முதல் மாத யூடியூப் வருமானம்
soooo nice akka
Thank you sister, Ennoda mind voice
Very honest god bless you
வாழ்த்துக்கள் sister. 💐🙏❤. அழகு தமிழ் பேசிறிங்க. I do my best video. No subscribers. How to do?. I am in Canada. I come to visit India i meet you. Thank you sister ❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🙏🙏🙏🙏
You are great mam
Ivlo open ah yaarum solla.maataanga gr8
என் இனிய நல்வாழ்த்துகள்! அக்கா .. 👍👏👏👏👏
Very motivational akka..thank u so much...
Nice super
Congratulations ❤ma❤❤❤
Mam we r following ur channel.I have a doubt can i ask you.
Happy amma 🎉🎉🎉🎉
உங்கள் கணிப்பு super
Super sis thank you so much 😊 nanum ithukuthan kazhta pattu video potutu iruken sis 🥰
Thankyou sister
அமுதம் சிஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றி அக்கா
Very happy for you akka.. thank you so much for speaking truly akka..God bless😊
Very happy for you akka.. Hearty wishes akka
Akka editing paththi sollunga akka
RUclips la ad epdi sis varuthu