தமிழ்நாட்டை அலற விட்ட நாகலிங்க SCAM 💥 REAL சதுரங்கவேட்டை கதைகள் umapathy interview nagalingam scam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2023
  • #aramnaadu
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Комментарии • 153

  • @marimuthun6315
    @marimuthun6315 7 месяцев назад +29

    பேட்டி முடியும் வரை சிரித்துக்கொண்டே இருந்தேன்.
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👏

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 7 месяцев назад +29

    இன்று காலை நேரத்தில் அருமையான பகுத்தறிவு உறையை மனநிறைவுடன் கேட்டேன்

    • @mpfurnituremadurai992
      @mpfurnituremadurai992 7 месяцев назад

      சாகும்வரை மஞ்ச துண்டுடன் இருந்த மாங்க மடையன் வாழ்ந்த ஊருடா இது

    • @antondev8388
      @antondev8388 4 месяца назад

      @@mpfurnituremadurai992 Manja thundu potta nalladhuna oorukulla manja thundoda yevanda irukran vera........moodhevi avar avaruku oru image create senjikitaru

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 7 месяцев назад +12

    வடமாநிலத்தவர்களுக்கு பகுத்தறிவு. தேவை. நன்றி.

  • @mannandhai961
    @mannandhai961 7 месяцев назад +8

    இப்ப latest கருங்காலி மர மாலை, கட்டை, குச்சி, வேல் ....

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 7 месяцев назад +6

    Excellent analysis Umapathi Sir

  • @sarabojisellamuthu8938
    @sarabojisellamuthu8938 7 месяцев назад +7

    மனநிறைவுடன்சிரித்துக்கொண்டே இருந்தேன்.

  • @nainamohamed7000
    @nainamohamed7000 7 месяцев назад +29

    நீயா படத்தை உண்மை என்று நம்பும் நண்பர்களும் இன்று வரை உண்டு.

  • @BalaMurugan-my1nx
    @BalaMurugan-my1nx 7 месяцев назад +32

    இந்த கதையை 30 வருசத்துக்கு முன்னாடியே கேட்டிருக்கிறேன் சார் எவ்ளோ மடத்தனம்..,..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 месяцев назад

      😂😂😂 ஏன்டா இப்ப மட்டும் தமிழர்கள் புத்திசாலி ஆகிட்டாங்களா ? போன வாரம் கூட தீபாவளி சீட்டு என்று சென்னையில் ஒரு ஆள் 15 கோடி ஆட்டையப் போட்டு விட்டு விபத்தில் இறந்து போனானே . ஒவ்வொரு மாதமும் தமிழக மக்கள் ஏதாவது ஒரு ஏமாற்று நிதி நிறுவனத்தில் ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி ரெகுலராக கடந்த 35 வருஷமா தொடர்ந்து ஏமாந்துட்டு வருகிறானே முட்டாள் தமிழர்கள் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக. அந்தக் காலத்தில் இருந்தே (கர்மவீரர் காமராஜரை தோற்கடித்து திருட்டுத் திராவிடத்திடம் ஆட்சியை கொடுத்து) இன்று வரை தொடர்கிறது ஏமாறும் கதை . இவன் ஏதோ கதை விடறான் கன்யாகுமரியில் வெட்டி விடுவார்கள் என்று. 8 மாதங்கள் முன்பு நாகர்கோவிலில் சர்ச் பலான பாதிரி பொலிகாளை ஃபெனடிக்ட் ஆன்டோ தேவடியாபயல் 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா மகள் மருமகள் மூன்று பேரிடமும் தகாத உறவு வைத்திருக்கிறான் மூதேவி . 80 பேரில் ஒருத்தனுமே வெட்டலையே முடிச்சவிக்கி பாதிரியை

    • @positivesmug7204
      @positivesmug7204 5 месяцев назад

      Still in school 30years ago va 😂

  • @upasiagroproduct8880
    @upasiagroproduct8880 7 месяцев назад +11

    தூங்கும் சட்டத்தை
    தட்டித்தான் எழுப்பவேண்டும்..!
    ஒருவேளை இவர்களும்
    பங்குதாரர்களோ..??

  • @gunaseelanthambiah1927
    @gunaseelanthambiah1927 7 месяцев назад +2

    ஐயா Uma, Exactly same பாம்பு story told by grandma. Thks. To bring back a memory.

  • @user-qb8qx5nh9o
    @user-qb8qx5nh9o 3 месяца назад

    Uma sir Very knowledgeable & humorous person

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 7 месяцев назад +5

    ஆலமரத்தில் பால் வடியுது என்றால் கூட்டம் கூட்டமாக மக்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்க்க செல்வார்கள் என்ன ஒரு சிந்தனை உடனே தினத்தந்தி பேப்பரில் முன் பக்கம் அதிசயம் மரத்தில் பால் வடியுது என்ன ஒருஅறிவு

    • @srikumaran1885
      @srikumaran1885 7 месяцев назад

      Om SAKTHI parasakthi Ammaa BANGARU KD Fraud Fake samiyear panna Velaie VEMBU SUYEAMBU Milk comming from the NEEM Tree 🌴🌲🌴😊

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 7 месяцев назад +2

    Umapathy sir good speech

  • @eliyasabraham9480
    @eliyasabraham9480 7 месяцев назад +5

    திண்டுகல மாவட்டம்
    நத்ததில் இதே கதை நிறைய உண்டு

  • @vvbb9738
    @vvbb9738 7 месяцев назад +4

    சார் இந்த கதை நானு கேட்டு இர்கேன்

  • @sidhu.c748
    @sidhu.c748 7 месяцев назад +19

    செம காமெடி 😂😂😂

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 7 месяцев назад

      pattulima comedya irunthalum in real thaandi chindu kutti.🥰

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 7 месяцев назад +5

    MR .umapathy can write best screen play and make an entertaining film.

  • @blackbilly7416
    @blackbilly7416 7 месяцев назад +10

    போன வருஷம் ரெட் மெர்குரி.. இந்த வருஷம் என்னன்னு பார்ப்போம் 🧐 .... இதுக்கு எல்லாம் கோயமுத்தூர் தான் டாப்பு😁

  • @ctgandhimathi2269
    @ctgandhimathi2269 7 месяцев назад +6

    Superab😂😂

  • @user-vg5dn5nc7s
    @user-vg5dn5nc7s 7 месяцев назад +1

    சார் திருப்பூரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

  • @SoundarRajan-kj2rz
    @SoundarRajan-kj2rz 7 месяцев назад

    Super.

  • @rajshekarrajshekar7041
    @rajshekarrajshekar7041 7 месяцев назад

    Sir MLM pathi solunga

  • @sulthanabdulkadar8161
    @sulthanabdulkadar8161 7 месяцев назад

    umapathy sir,always genuine talk..

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 7 месяцев назад +3

    ❤umapathy sir is mass ❤❤

  • @r.venkadeshr.venkadesh3816
    @r.venkadeshr.venkadesh3816 7 месяцев назад

    Honesty sir speech veralavrl

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 7 месяцев назад +7

    ஜக்கியே கோயம்பத்தூர்காரன் தான்.

    • @ravi2380
      @ravi2380 7 месяцев назад

      Jakki is a Kannadiga...from Karnataka...

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 4 месяца назад

      அந்த பக்கி கண்ணடன்

  • @rajshekarrajshekar7041
    @rajshekarrajshekar7041 7 месяцев назад

    Sir present concept digital marketing. Ad watching

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 7 месяцев назад +1

    We love UMAPATHY SIR

  • @karthik155198
    @karthik155198 7 месяцев назад +2

    Ayya nanum coimbatore than pakkum bothu siripu mudilla

  • @tharini8521
    @tharini8521 7 месяцев назад

    👏👏👏

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 7 месяцев назад

    அருமை 🤣🤣🤣🤣🤣

  • @shakirmohamed80
    @shakirmohamed80 7 месяцев назад +1

    100% correct. NR (naga rathinan)

  • @vikki8470
    @vikki8470 7 месяцев назад

    Nan tirupur dhan, enga amma kerala border walayar pakkam. Anga indha madhiri neraiya kadhai kelvi patrukken. Enga thatha kaalathula neraiya undha madhiri nadandhu irukama.

  • @BestSasi
    @BestSasi 7 месяцев назад +4

    இன்று எப்படி ஏமாத்துறாங்க பிக் காயின் mlm

  • @tlvreality9200
    @tlvreality9200 7 месяцев назад +3

    அந்த இரண்டு இலட்சம் வைத்து ஒரு பாம்பு பண்ணை வைத்து விஷம் எடுத்து விற்று வியாபாரம் செய்திருக்கலாம் !

  • @Jasome786
    @Jasome786 7 месяцев назад +3

    😮

  • @user-du3gd1ql7q
    @user-du3gd1ql7q 7 месяцев назад +1

    உமாபதி சகோதரா ஒரு சின்னவேண்டுகோள்.
    தயவுசெய்து உங்கள் உடல்நிலை ஒவ்வாத உணவுகளை தவிருங்கள் 🙏

  • @karthikchithra390
    @karthikchithra390 7 месяцев назад

    உன்மைதான்

  • @vgvignesh5115
    @vgvignesh5115 7 месяцев назад

    💯

  • @kavithakavi7286
    @kavithakavi7286 7 месяцев назад

    Correct

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 7 месяцев назад +1

    Emu. paachi. new india . fine future . fine india . Amway

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 7 месяцев назад

    🎉🎉🎉

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 7 месяцев назад

    Guest name??

  • @user-ct2sp3xw7v
    @user-ct2sp3xw7v 7 месяцев назад

    Right

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 7 месяцев назад +2

    எங்கள் வீட்டருகே இந்தக் கும்பலைப் பார்த்திருக்கேன் அவர்கள் முடிவு கொடூரமா இருந்ததுங்க

    • @Jayantan846
      @Jayantan846 7 месяцев назад +1

      Enna Achu?

    • @renukadeviramaswamy5373
      @renukadeviramaswamy5373 7 месяцев назад

      தலைவர் கூட்டாளிகளால் அவரது வீட்டு வாசலில் வைத்துக் கொலை செ்யப்பட்டார்

  • @eslialize2999
    @eslialize2999 7 месяцев назад +1

    இப்போ access india concept ஓடிட்டு இருக்கு

  • @vanithangaa1856
    @vanithangaa1856 4 месяца назад

    Sir nanga chinna pillaya irukkum pothu inthamathiri kathaiellam soluvanga ippothan theriuthu ithu purudannu sir solvathu 1000%unmai

  • @subramaniank359
    @subramaniank359 7 месяцев назад

    🙏🙏

  • @valarkavi5708
    @valarkavi5708 7 месяцев назад +3

    கூமுட்டைகளுக்கு மிக மிக அவசியமான காணொளி இது கூமுட்டைகளை தெரிந்து கொள்ளுங்கள் உமாபதிக்கு சல்யூட்

  • @silambarasansimbu9120
    @silambarasansimbu9120 7 месяцев назад

    Manusan vera level😄

  • @shanmugasigamani2763
    @shanmugasigamani2763 7 месяцев назад +1

    Sir Emu kozhi(erode)

  • @KISHORGOUTAM
    @KISHORGOUTAM 7 месяцев назад +4

    Karungali trending bro

    • @user-fk3cn4lv4r
      @user-fk3cn4lv4r 7 месяцев назад

      Fb லே அதுதான் இப்பம்

  • @RameshM-gu5tu
    @RameshM-gu5tu 2 месяца назад

    Ayya intha kadhaya nanum Chinna vayasula ketrukken 😂

  • @guru.v513
    @guru.v513 7 месяцев назад +3

    25 வருஷத்துக்கு முன்னாடி செல்போன் இருந்துச்சா...!!

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 4 месяца назад

      500 ரூபாய்க்கு இரண்டு செல்ஃபோன் ( ரிலையன்ஸ்) விற்க ஆரம்பித்த காலகட்டம் அது

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 7 месяцев назад

    13:08 Madurai tha ..

  • @harisudhan5878
    @harisudhan5878 7 месяцев назад

    Now please talk about crypto currency same story different platform

  • @rajamarimuthu6301
    @rajamarimuthu6301 7 месяцев назад +2

    இதற்கு தலைமை இடம் கோவை என்பது என்னை பொறுத்தவரை பொய் இதற்கு தலைமை இடம் திண்டுக்கல் நத்தம் நானே அளவு பட்டிருக்கிறேன் தேவை என்றால் என் இடத்தில் கேளுங்கள் சொல்கிறேன்

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 7 месяцев назад

    11.19 correct

  • @MathialaganN-ze5vq
    @MathialaganN-ze5vq 7 месяцев назад +2

    ஆருத்ரா

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 7 месяцев назад

    இப்போது ஒன்றுக்கு நாறு இதுதான்இப்போதைய டிடன்டு

  • @palanigopal6939
    @palanigopal6939 7 месяцев назад

    சார் இந்த பாம்பு டைமண்ட் கக்கும் அப்படின்ற மாதிரி சொல்லி இருந்தீங்க இந்த கதை வந்து நான் சின்ன வயசுல கேட்டிருக்கேன் எங்க இப்போ எனக்கு 35 வயசு ஆகுது நான் சின்ன புள்ளையா இருக்கும்போது என்னை கேட்டு

  • @chengandalred
    @chengandalred 4 месяца назад

    Proved Coimbatorian 😢😢😢... Yevlo yemaligaluku mathiyila vaazhnthutu iruken 😢😢😢😢😢

  • @summerwind3217
    @summerwind3217 7 месяцев назад +2

    100% true. Karunya, isa, chinmaya must be banned. Save forest 🙏🙏.

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 7 месяцев назад

    கொடைக்கானலில் நாகரத்தினம் கதைக்கு பணம் தந்துஏமாந்தவர்களையும் குழு வாக சேர்த்து 20பேர்களை சேர்த்து செயல்படுவார்கள் ......ஆர்பி கருப்பு செடிகளை வாங்குவதாக மண்ணுளி பாம்பு கதை நடக்கும்.. லென்ஸூடன் கூட்டி வரும் பார்ட்டி அப்ரேசரும் இதற்கு உடந்தை அவர் விமான செலவுசொல்லி எருதம்பட்டியில் இருந்து வருவார்

  • @rajadhranr2061
    @rajadhranr2061 7 месяцев назад +1

    இப்போது my3

  • @travellingmyownway
    @travellingmyownway 7 месяцев назад +2

    இபோ என்ன ஓடுது தெரியுமா? தெரியலனா replay பண்ணுங்க.

  • @disney_world5806
    @disney_world5806 7 месяцев назад

    நாகரத்தினம் என்றால் என்ன

  • @covaiprabhacovaiprabha8152
    @covaiprabhacovaiprabha8152 7 месяцев назад +1

    No that's true..i am stones and diment business..i am directly face it

  • @user-ii7uv6er8m
    @user-ii7uv6er8m 7 месяцев назад

    Chennai style solluga

  • @freeonlineproductreview1173
    @freeonlineproductreview1173 7 месяцев назад

    😅evan dan yengayo samaya mati erukan ,adan evlo details ah pasaran poriki

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 7 месяцев назад

    😮😊😅

  • @saahithyan4457
    @saahithyan4457 7 месяцев назад

    Crypto மற்றும் கருங்காலி மாலை போன்றவை கொரானாவுக்கு அப்புறம் உச்சம் வந்தவை😊😊😊😂😂

  • @kmurugan809
    @kmurugan809 7 месяцев назад +1

    ஒரு மன்னும் தெரியவில்லை. பாம்புக்கும் வைரத்தும் என்ன தொடர்பு....😅

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 7 месяцев назад

    👏👏👏👏👏👏👏😂

  • @jajathavam29
    @jajathavam29 7 месяцев назад

    இப்போது பிட் காயின்😮

  • @rohithvlog6020
    @rohithvlog6020 7 месяцев назад +1

    Coimbatore 😂💥

  • @sundaribalu4469
    @sundaribalu4469 7 месяцев назад

    Madathanathilayum madathanamana makkal irukkumvari avanunga manjakulippanunga🤡🤪👻😵‍💫Mr. Umapathi solvadhai sirikamal solvadhuthaan sirappu👌

  • @gumamaheswari3505
    @gumamaheswari3505 7 месяцев назад

    நல்ல படம் பார்த்தது போல் இருந்தது😂

  • @disney_world5806
    @disney_world5806 7 месяцев назад

    டவர். பிட் காயின்.ஏடிஎம் கார்டு.

  • @balakrishnan6168
    @balakrishnan6168 7 месяцев назад

    இப்போது இருடியம் கான்செப்ட்

  • @crescendos_art
    @crescendos_art 3 месяца назад

    நாக மாணிக்கம் 😂😂😂

  • @Alphamale97511
    @Alphamale97511 7 месяцев назад

    Oruthana yemathanumna avan aasaiya thoondanum .

  • @marimuthun6315
    @marimuthun6315 7 месяцев назад +3

    சீமான் படிக்க வேண்டாம் என்று சொல்லுகிறார்.படிப்பில்லைன்னாஎன்னாகும்? இதுதான் நடக்கும்.

    • @rohithvlog6020
      @rohithvlog6020 7 месяцев назад

      Avar padika vena nu solave Ilaye epo sonaru ??

    • @Jayantan846
      @Jayantan846 7 месяцев назад

      ​@@rohithvlog6020
      Tourist guide,madu meika solrane
      Avan paiyan mattum conventa
      Kudikaran seeman

    • @rohithvlog6020
      @rohithvlog6020 7 месяцев назад

      @@Jayantan846 ayoo Bro Avan sonathu vera meaning Nega thapa eduthukita ena panrathu... Madu mekarathula evalo Kaasu thereyuma... Dmk admk mari tasmak open pani vachutu irukaraku athu Evalo Vo mel

    • @Jayantan846
      @Jayantan846 7 месяцев назад +1

      @@rohithvlog6020 tasmac open panna enna thappu?
      America la wineshop illa?
      Nee yen kudika pora!!!!
      Avan paiyana tourist guide akku

    • @Jayantan846
      @Jayantan846 7 месяцев назад +1

      @@rohithvlog6020 government open pannidha irukum
      Nee en kudiko pora
      Seeman emathama irukku sollu
      Endha school padikira?????

  • @murugeshs7394
    @murugeshs7394 7 месяцев назад

    கேரளாவில் தங்கசேனை கிடைத்திருப்பதாக கூறி பணம் சம்பாதிக்கும் கும்பல் அவ்வப்போது கிளம்பி வரும்..

  • @Briansridhar
    @Briansridhar 4 месяца назад

    Ipo myv3

  • @nafisasadiq1658
    @nafisasadiq1658 7 месяцев назад

    2k scam crepto currency

  • @devasathish391
    @devasathish391 7 месяцев назад +1

    100 true sir😂😂😂😂

  • @chinnasamychinna2227
    @chinnasamychinna2227 3 месяца назад

    V3APP

  • @ganeshbalaji3307
    @ganeshbalaji3307 7 месяцев назад +2

    எனக்கு என்னமோ இவர்தான் எங்கேயோ இந்த வேலை பார்த்து இருப்பாருன்னு நினைக்கிறேன் கரெக்டா சொல்றாரு

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 7 месяцев назад

    Yaaru swami ivaru 😢😢 tholil ragasiyam leak akithey ?? 😅😅

  • @S23906
    @S23906 6 месяцев назад

    How do you take interview with this kind of person. He speaks only untruth.

  • @kumaravel5791
    @kumaravel5791 5 месяцев назад

    ஈசா‌ என்றாலே கோயம்புத்தூர் தான் என்று பெருமை சேர்க்கும் ஊர் மக்கள் அனைவரும் ஆதியோகி யின் மூலம் மிகவும் நலமாக உள்ளார்கள் ❤

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 7 месяцев назад +1

    ஈ மு கோழி வளர்ப்பு

  • @ashokr6704
    @ashokr6704 7 месяцев назад

    😂😂😂😂

  • @kavithakavi7286
    @kavithakavi7286 7 месяцев назад

    ஈமு கோழி 😂😂😂

  • @karthim1859
    @karthim1859 7 месяцев назад

    ஈமு கோழி

  • @maranmicro
    @maranmicro 7 месяцев назад

    Nehruvin magal....😂😂😂

  • @ranand777
    @ranand777 7 месяцев назад

    😂😂😂

  • @vetrib6355
    @vetrib6355 7 месяцев назад +1

    சரியான பதிவு தம்பியின் பேச்சு முற்றிலும் உண்மை