யாழ் சாவகச்சேரி வைத்தியர் தாக்கப்பட்டார்! வெளியான புதிய கானொளியால் பரபரப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • யாழ் சாவகச்சேரி வைத்தியர் தாக்கப்பட்டார்! வெளியான புதிய கானொளியால் பரபரப்பு #canada

Комментарии • 227

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 16 часов назад +84

    நீங்கள் சொல்வது உண்மை தான் பொதுமக்கள் ஒன்றிணைந்து தான் இதற்கு முடிவு காண வேண்டும்.

  • @VeeranManju
    @VeeranManju 16 часов назад +52

    நல்லதுக்கு காலம் இல்லை. உங்களைப் போல வைத்தியர்கள் தான் எங்களுக்கு வேண்டும். நாங்கள் என்றும் உங்கள் பக்கமே ❤❤❤❤❤ God bless you Sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @VelanaiBro
    @VelanaiBro 16 часов назад +8

    நேர்மையான வைத்தியரை தாக்கியது கண்டிக்கத்தக்கது

  • @kiruselva8357
    @kiruselva8357 16 часов назад +27

    உண்மையிலேயே வைத்தியர் அவர்கள் சொல்கின்ற விடையங்கள் யாவும் உண்மையாகவே கருத முடிகிறது. எல்லா துறைகளிலும் ஒரு பதவியில் அமர்த்தப்படுகின்ற பணியாளர்கள் அதிகாரிகள் அனைத்து வசதி வாய்ப்புகளையும் உறுதிப்படுத்திய பின்பு கடமையை ஏற்பார்கள். இவர் மக்களுக்காகவே சேவை செய்ய அர்ப்பணிப்புடன் எவ்வாறான வசதி வாய்ப்புகளும் இல்லாத போதும் தன்னை அர்ப்பணித்து சேவை செய்ய முன் வந்திருக்கின்றார். மக்களாகிய நாம் தான் ஆதரவு கொடுத்து நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும். அவருடைய சேவை சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்🙏

  • @Educational4117
    @Educational4117 16 часов назад +51

    நேர்மையான படித்த அரசியல் வாதிகள் யாரும் இருந்தா இவருக்கு உதவலாமே ❤

  • @karuppiaadaikkalam7778
    @karuppiaadaikkalam7778 16 часов назад +26

    பிரதேச மக்களாகிய நாம் இவற்றிக்ககான தேடலில் நாமும் இணைய வேண்டும் எல்லா ஆதரங்களும் வாக்கு மூலமாக குறிப்பிட்டுள்ளார் இனியும் அமைதியாகவா இருக்க போறீங்க

  • @PonSivakaran
    @PonSivakaran 16 часов назад +29

    அர்ச்சனா டொக்டர் ஒரு வரம் அவருக்கு சகலரும் ஆதரவுக்கரம் கொடுப்பீர்கள்

  • @analedsumygopalakrishnan7461
    @analedsumygopalakrishnan7461 16 часов назад +21

    தனியாக துணிவுடன் போராடும் Doctor க்கு உங்கள் முழு பலத்தையும் கொடுங்கள் சங்கவி. இந்த செய்தியை பகிர்ந்த மனித நேயமுடைய RUclipsrs ( எல்லோரும் இல்லை)உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றிகள். RUclipsrs உறவுகளே உங்கள் வளர்ச்சிக்கு துணை நிற்பவர்கள் புலம்பெயர் மக்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 16 часов назад +28

    ஐயா நீங்கள் நீடூழி காலம் வாழ வாழ்த்துகிறேன்.

  • @kugathasans.5239
    @kugathasans.5239 16 часов назад +51

    அவருக்கு ஆதரவாக எல்லா ரும் இருங்கள்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 16 часов назад +30

    நன்றி சங்கவி , Dr ரின் காணொலி மனதிற்கு மிகவும் மனவருத்தமாக இருக்கிறது,

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj 16 часов назад +43

    சரியாக சொன்னீர்கள் மக்கள் தான் இதற்கு முடிவு எடுக்க வேண்டும்

  • @antonippillaivincent8571
    @antonippillaivincent8571 14 часов назад +4

    Thankyou very much.sister

  • @rl5914
    @rl5914 16 часов назад +34

    உண்மைக்கு எப்போதும் சக்தி அதிகம் 🙏🏻

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 14 часов назад +6

    இது போன்ற விடயங்களை வெளியே கொண்டு வந்ததிற்க்கு கோடி வணக்கம் சகோதரி இங்கிருந்து நாட்டில் எல்லோருக்கும் பகிர்ந்துள்ளேன்

  • @newstipsofeducation692
    @newstipsofeducation692 16 часов назад +23

    வாழ்த்துக்கள் வைத்தியர் உங்கள் பணி தொடர வேண்டும்

  • @selvisundar3322
    @selvisundar3322 14 часов назад +4

    அந்த Doctor க்கு ஆதரவாக எல்லாரும் இருக்க வேண்டும் 🙏 இதை பார்க்கும்போது எவ்வளவு மனக்கவலையாக இருக்கிறது

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 14 часов назад +6

    சங்கவி சிறப்பு காணொளி விழிப்புணர்வான பதிவு.மக்களே விழித்தெழுங்கள்.நேர்மையான வைத்தியர் உங்கள் உன்னதமான பணி தொடர வாழ்த்துகள். அனைவரும் நேர்மையான வைத்தியருக்கு மக்களே நீங்கள் முழுமையான ஆதரவை கொடுங்கள்.❤

  • @thiruloganathandayanithan3442
    @thiruloganathandayanithan3442 14 часов назад +3

    நேர்மையாக துடிப்புடன் செய்யற்படும் இந்த வைத்தியருக்கு அனைவரும் பூரண ஆதரவு தெரிவிக்க வேண்டும் அத்துடன் இதனை வெளிக்கொணர்ந்த உமக்கும் வாழ்த்துக்கள்

  • @Kim69788
    @Kim69788 14 часов назад +3

    நல்லதுக்கு காலம் இல்லை இது தான் இப்போதைய உலகம் 😡😡. நன்றி சங்கவி இந்த கானொலிக்கு❤