🛑நன்றி சொல்லி விடைபெற்ற வைத்தியர்😭 | முடிவுக்கு வந்த போராட்டம் | Jaffna Current Situation | SriLanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #jaffna #jaffna_vlog #ks_shankar #chavakachcheri

Комментарии • 219

  • @MrSiva002
    @MrSiva002 3 месяца назад +79

    ஒரு நீதிக்காக போராடிய மனிதனுக்கு குரல்கொடுத்த மக்களே வாழ்த்துக்கள்.நாங்கள் யாழ்ப்பாணீடா

  • @RVK3002
    @RVK3002 3 месяца назад +20

    உண்மையில் இந்த மனிதர் எம்மண்ணில் தமிழனாக பிறந்ததை நினைத்து நாங்க எல்லா மக்களும் பெருமைப்படவேணும்🙏இன்று இங்குகூடிய ஒவ்வொரு எம்மக்களுக்கு நாங்கள் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @User32511
    @User32511 3 месяца назад +188

    திரையுலகையே மிஞ்சிய எங்கள் கதாநாயகன் என்றால் அது அர்ச்சனா மட்டும்தான் really hero!

  • @kandasamyjeyachandran120
    @kandasamyjeyachandran120 3 месяца назад +65

    புலிகள் இல்லாதது மனித மிருகங்களுக்கு கொண்டாட்டம் தான் ஒரு மனித நேயம் உள்ள வைத்தியரை வெளியேற்றிய அந்த மனித நேயமற்ற மிருக வைத்தியர்கள் அத்தனை பேருக்கும் மக்கள் நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 3 месяца назад +3

      உண்மை எல்லாருக்கும் நல்லா குளிர் விட்டுப் போச்சு கள்ளனுகளுக்கு நல்ல கொண்டாட்டம்

  • @RajRaj-ii9pl
    @RajRaj-ii9pl 3 месяца назад +46

    Drஅர்சுணா. இவைகளைஆவளப்படுத்துங்கள் 30வருடம்தாண்டியபின் அடுத்த தலைமுறைக்கு தமிழனின் நீதீக்காக எழுந்த மக்கள் புரட்சிஎன்பதை அறிவதற்காக.

  • @malcolm7187
    @malcolm7187 3 месяца назад +19

    யார் தியாகி என்ற கேள்விக்கு? நம் முன்னே நிட்கும் வைத்தியர் அர்ச்சு னா தான். உண்மையான மனிதர்களை அடையாளம் கண்டுகொண்டால் நம் தமிழ் இனம் முன்னேறும். அவருடைய சேவைக்கு எமது அன்பான வாழ்த்துக்கள் 🙏🏽எல்லோரும் அவருக்கு துணை நிட்போம் வாழ்க உங்கள் சேவை 💪🏽💪🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @arulwithanu464
    @arulwithanu464 3 месяца назад +47

    வெற்றியுடன் திரும்பி யாழ்ப்பாணம் வருவார்
    என்ற நம்பிக்கயுடன்
    அனைவரும் இருப்போம்
    நீதி வெல்லட்டும்
    எமது மக்களின் உண்மையான உழைப்பு
    ஒருக்காலும் வீண்போகாது.
    பல தடைகளையும் தாண்டி
    இந்தச் சிறப்பான காணொளியைத் தந்தமைக்கு
    நன்றி சங்கர் ❤❤

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 месяца назад +16

    மருத்துவர் அர்ச்சுனாவின்பாதுகாப்பு மிக மிக அவசியம்....

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 месяца назад +24

    மருத்துவர்கள் என்ற பெயரில் இருந்த கள்வர்களை , கயவர்களை இனம் காட்டிய மருத்துவர் அர்ச்சுனாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.....🙏🙏🙏🙏

  • @veeraThamila
    @veeraThamila 3 месяца назад +74

    மக்களே Dr அர்ச்சுனா மீண்டும் வந்து பொறுப்பை எதற்கும் வரை, வைத்தியசாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம்.
    அது மக்கள் கையில் தான் உள்ளது .
    நன்றி தம்பி சங்கர்❤

    • @kiruselva8357
      @kiruselva8357 3 месяца назад +8

      உயிர்களைப் பாதுகாப்பதற்காக. தன்னை அர்ப்பணித்து பிற சில அதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியில் கொண்டு வந்து மக்களுக்கு வெளிப்படுத்திய வைத்தியர் திரு அர்ச்சு னா. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கடவுளுடைய துணை அவரோடு எப்போதும் இருக்கும். அவருக்காக போராடி அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் 🙏❤️

  • @b.r.s3240
    @b.r.s3240 3 месяца назад +74

    நீதி வெழ்க😭😭😭😭 அர்ஜ்சுனா வைத்தியரை மீண்டுமாக இதே வைத்தியசாலைக்கு வந்து பணியாற்ற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் 🙏🏼🙏🏼😭😭🙏🏼🙏🏼

    • @anfas184
      @anfas184 3 месяца назад +3

      அவர் சிறந்த சேவை நோக்கம் உள்ள ஒரு வைத்தியர். ஏன் அவர் இந்த வைத்தியசாலையை விட்டு செல்கிறார் , அச்சுறுத்தல் காரணமாகவா ?

    • @nishanthang7
      @nishanthang7 3 месяца назад +3

      நேர்மையானவர்களை வேலை செய்ய விடமாட்டார்கள் ...

    • @AsanAsan-eb7od
      @AsanAsan-eb7od 3 месяца назад

  • @perumalthurai2022
    @perumalthurai2022 3 месяца назад +26

    Dr. அர்ச்சுனா சுத்த தமிழன்.அவரது நேர்மையான பேச்சு அதன் சாட்சி.

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 3 месяца назад +49

    நீதி வெல்க அநீதி அழியட்டும்🙏👍

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 месяца назад +27

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛰️🕌⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @majilthangam
    @majilthangam 3 месяца назад +38

    மக்களே நீங்கள் வாழ்க. அர்ச்சனா Doctor தான் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வரவேண்டும்

  • @vasasamayal6889
    @vasasamayal6889 3 месяца назад +16

    இப்படிப்பட்ட மனிதநேயமுள்ள மருத்துவரை எந்த இடத்திலும் பார்க்க முடியாது மக்கள் நீங்கள் முடிவெடுக்கள்

  • @ganesanm9906
    @ganesanm9906 3 месяца назад +7

    சங்கர் கூடிய விரைவில் டாக்டர் மீண்டும் யாழ் வருவார் 🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉

  • @TheyvigaKulam
    @TheyvigaKulam 3 месяца назад +5

    Ithai parkum pothu kan kalankukirathu...makkal manathil evalavu idam pidithirunthal ..ivalavu makkal onru koodi irupparkal...nadditkana unmaijana unmaijana thalaivan... suuuuuuuppperrrrr sir👌👌👌💐💐💐💐💐

  • @Ruvi-RS
    @Ruvi-RS 3 месяца назад +17

    மக்கள் நாயகன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 3 месяца назад +6

    நல்லதை" நாடு கேட்கும்".
    என்றும்"
    நல்லவர்களோடு
    மக்கள் நிற்பார்கள்.
    * நல்ல மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.
    * Doctor Arjun is very good person.*
    Dr. அர்ஜுன் அவர்களுக்கு "
    ஆதரவளிக்கும்
    மக்களுக்கு
    நன்றி.
    நன்றியுடன்
    K K.N.

  • @rabikrabik6163
    @rabikrabik6163 3 месяца назад +14

    நன்றி நன்றி. மக்களுக்கும் அர்சுனாக்கும் நீதி கிடைக்க வேண்டும்

  • @kafoorraheema6993
    @kafoorraheema6993 3 месяца назад +4

    Dr. Allah bless you. நீதி ஒரு நாள் வெல்லும் ❤ Insha Allah

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 3 месяца назад +3

    சிறந்த ஆளுமையுல்ல மருத்துவரை இளம் சமுதாயம் இழந்துவிடாதே திரும்ப பணியில் அமர்த்தி தழிழர் என்ற பெருமை வரட்டும் வெல்க தழிழா

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 месяца назад +3

    டொக்டர் தொழில் எவ்வளவு மகத்தான புனிதமான தொழில் என்பதை DR அர்ச்சுணா Sir நிருபித்துள்ளார். இப்படியான DR தான் எங்களுக்கு தேவை.
    சில புல்லுருவி டொக்டர்களை தான் கைது செய்ய வேண்டும். ஒரு நல்ல DR ஐ நாம் இழக்கக் கூடாது இறைவனின் அடுத்த அவதாரம் dr அர்ச்சுணா Sir . போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து எங்கள் உறவுகளுக்கும் நன்றிகள்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 месяца назад +14

    விலைபோன மருத்துவம்... விலைபோன...❤🌹 தமிழர்கள் வாழ்வு..

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 3 месяца назад +5

    யாழ்ப்பாண மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yamunasatkunan8819
    @yamunasatkunan8819 3 месяца назад +3

    தமிழ் மக்களே
    ஒ ன்று திரண்ட உங்களுக்கு நன்றி. சிறந்த வைத்தியர் DR. அர்ச்சனா மீண்டும் வருவார் உங்களுக்காக. ஆண்டவன் உங்கள் எல்லோர் குடும்பங்களயும் ஆசீர்வதிப்பாராக

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 3 месяца назад +8

    கள்வா்களை கள்வா்கள் காமுறுவா், காட்டிக்கொடுத்ருக்கு எவ்வளவு பிரச்சனை, இருள் ஆட்சிபுரியும் காலம்,

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 3 месяца назад +2

    இது மக்களுக்கு நன்றி சொல்வது அல்ல முக்கியம் மக்களுக்கு விழிப்புணர்வும் கடவுளாக மதிக்கும் மருத்துவர்கள் சிலர் செய்கின்ற சுயநல மனித நேயமற்ற பணக்கெடுபிடித்த என்ன சத்தியப்பிரமாணம் என்று தெரியாத கேவலமான எங்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒரு சில வைத்தியத்துறையில் நடைபெற்ற ஊழல்களை வெளிகொண்டந்த அர்சுனா வாழ வாழ்த்துக்கள் இனியாவது வைத்தியகள் தங்கள் சேவைஇதயசுத்தியுன்செயல்பட இறைவன் அருள் புரிவானாக

  • @misswk9287
    @misswk9287 3 месяца назад +1

    தெரிந்தவர்கள் அந்த 25 doctors பேய்களின் details and photos போடுங்க. அனைவரும் அந்த பிசாசுகளை பற்றி அறியட்டும். மக்கள் அனைவரும் இவ்வாறான ஜென்மங்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி நிராகரிக்க வேண்டும்.

  • @shahilanavakumar2053
    @shahilanavakumar2053 3 месяца назад +5

    Dr. Archchuna is the real hero. In tamil history no one bring the truth like him. All the rich doctors can do their business without disturb. Poor people situation???????

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 3 месяца назад +40

    ஒரு தலமை உருவாகிறது

    • @sripriya4785
      @sripriya4785 3 месяца назад +3

      அதை அடக்க ஒடுக்க ஒரு பக்சேவும் Ready ஆகி இருப்பான

    • @sinniahchandra4846
      @sinniahchandra4846 3 месяца назад +1

      @@sripriya4785
      Don't worry, Karuna too

    • @smileinurhand
      @smileinurhand 3 месяца назад

      வைத்தியர்கள்+ அதாகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து!
      ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையாமக சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தழிழரை அழிக்க அவர்ளின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு.
      மக்களால் என்ன செய்ய முடியும்?

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 месяца назад +2

    நன்றி...... அநீதிக்கு எதிராக போராடிய உறவுகளே .....❤❤

  • @clementsirven4761
    @clementsirven4761 3 месяца назад +12

    Prays the lord, protect the life of dr Archana, allows him as medical supdt. To base hospital and also tran sfer dr kethesswaran to colombo hospitals .called for special inquiry about worthfull material missing. Allows all service to function truly and helpfully for people.

  • @poojavinpayanam8187
    @poojavinpayanam8187 3 месяца назад +29

    யாழ்ப்பாண தமிழன்டா... அந்த வார்த்தை போதும்

    • @postmasterhong5180
      @postmasterhong5180 3 месяца назад +3

      அப்போ மற்றவர் தமிழன் இல்லையா...

    • @hope3604
      @hope3604 3 месяца назад +2

      ​@@postmasterhong5180Srilankan Muslim is not Tamil at all.

    • @postmasterhong5180
      @postmasterhong5180 3 месяца назад

      @@hope3604 then?

    • @poojavinpayanam8187
      @poojavinpayanam8187 3 месяца назад

      @@postmasterhong5180 தனி ஒரு மனிதன் போராடுகின்றான் என்றால் அது யாழ்ப்பாண தமிழனுக்கே … எப்போதும்

    • @hope3604
      @hope3604 3 месяца назад

      @@postmasterhong5180 You Thoppi Piratti, what's your problem?

  • @mohamedalavi2232
    @mohamedalavi2232 2 месяца назад

    இன்று weiththiyam என்றால் பணத்திற்கு மாறி விட்டது. இதை உலகுக்கு welikaattiya Dr. Arjunawikku God Bless.மீண்டும் jaffna chawahcherikke wara அல்லாஹ் அருள் puriwanaha. Wel done jaffna people.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 3 месяца назад +9

    DOCTOR THALAIVAA ..

  • @BALAKUMARUTHAYARAGINI
    @BALAKUMARUTHAYARAGINI 3 месяца назад +2

    We all support Archuna doctor🙏🏻God bless him . Thank you supporting All people 🙏🏻

  • @selvisundar3322
    @selvisundar3322 3 месяца назад

    இந்த Dr மீண்டும் இந்தப்பணியில் வந்து வேலை செய்து பொது மக்களுக்கு வைத்தியம் செய்து காப்பாற்றவேணுமென்று கடவிளிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏 கண்டிப்பாக கிடைக்கும் God bless you Dr and all the best 👍

  • @PiravaNilavan
    @PiravaNilavan 3 месяца назад +5

    நன்றி மக்களே நனறி

  • @Rishad-h2j
    @Rishad-h2j 3 месяца назад +1

    Doctor Iraivan ungolodu thunai nitpaar naangal anaivarum ungalukkaha iraivanidam venduhirom 😮 god bless you doctor ❤

  • @vicmail
    @vicmail 3 месяца назад

    World Tamil for support for Dr. Arjuna you are great human right leader now is 20 sensory you are the hero for Tamil community. God bless you from North America.

  • @kinsanniru8626
    @kinsanniru8626 3 месяца назад

    Makkal nayagan dr Archuna valga.colombu senru mendum entha chavakachchary hospital vanthu unha pani thodara valthugal. God bless you 🙏 dr Archuna.

  • @suthang93
    @suthang93 3 месяца назад +3

    God bless 👍

  • @AnuBala-c8e
    @AnuBala-c8e 3 месяца назад +5

    Makkalukku nanriii❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 месяца назад

    நன்றி சங்கர் 🙏🙏🙏👍👍👍

  • @sugeethakannan2806
    @sugeethakannan2806 3 месяца назад

    உலகத்தில் எந்த தலைவரு க்கு இல்லாத திறமையை வென்ற பிரபலம் Dr. அர்ச்சுனா

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 3 месяца назад

    வைத்தியர் மீண்டும் வருவார், போராடிய மக்களுக்கு நன்றி. 🙏

  • @api.kapi.k916
    @api.kapi.k916 3 месяца назад

    வாழ்த்துக்கள் சேர் உங்கள் சேவை எங்களுக்கு தேவை சேர் ❤❤❤❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 месяца назад

    யாழ் மாவட்ட வைத்திய ஊழல்களை வெளிகொணர்ந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு நன்றி. ஒரு நாயகன் உதயமாகிறான், ஊரர்களின் இதயமாகிறான் என்ற பாடலுக்கு அமைய, 15 வருடங்களுக்கு பின் ஊழல்களை தட்டி கேட்க வந்த எங்கள் நாயகன் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் புகழ் ஓங்குக. உங்கள் சேவை யாழ் மக்களுக்கு கட்டாயம் தேவை. அவர் சொன்ன ஊழல்வாதிகள் பற்றி அரசாங்கம் விசாரனை நடத்தி அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். உங்கள் காணொளிக்கு நன்றி.

  • @aji_mohan
    @aji_mohan 3 месяца назад +4

    Very good Dr❤

  • @QatarDesignConsortium-bd7yi
    @QatarDesignConsortium-bd7yi 3 месяца назад

    Dr. Archuna you are a hero, salute for your guds

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 2 месяца назад

    நன்றி

  • @User-machhu
    @User-machhu 3 месяца назад +5

    Nanri anna ..
    Live poddathuku

  • @MathushaMathu-cu4ny
    @MathushaMathu-cu4ny 3 месяца назад +3

    Woww what a goosebumps moment 😊😊😊

  • @TheebanTheeban-ko3tz
    @TheebanTheeban-ko3tz 3 месяца назад +3

    உரவுகளே நன்றி

  • @thavasiyar12345
    @thavasiyar12345 3 месяца назад

    மருத்துவ மாபியாக்களின் அநிஞாயத்துக்கு எதிராக திரண்ட மக்களின் எழுச்சி போற்றத்தக்கது..நீதி வழங்கப்படாவிட்டால் கடையடைப்புகளைச் செய்யவேண்டும் எல்லோருக்கும் இது ஒரு பாடமாக அமையவேண்டும்.

  • @parimalavalli5080
    @parimalavalli5080 3 месяца назад

    இந்த டோக்டர் மாதிரி இருக்கனும் கேட்டவனுகள் எல்லாம் டோக்டர் மார்கள் ஒழிக அர்ச்சுனா டோக்டர் வாழ்க வாழ்க

  • @MMathan-t6r
    @MMathan-t6r 3 месяца назад

    என்றும் எப்போதும் உங்கலுக்கு நம்பிக்கையாக இருப்போம்

  • @prakashanthony8024
    @prakashanthony8024 3 месяца назад

    All the best sir.God may protect you..

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 3 месяца назад

    Our chavakacheri Main Dr. Archuna only … No body’s else, so after two weeks Welcome back Dr. Archuna,

  • @rajisandran78
    @rajisandran78 3 месяца назад

    இலங்கையில் சுகாதார அமைச்சரே ஊழல் என்றல்!!!.... அவரின் கீழ் வேலை செய்யும் மற்றவர்கள்.எப்படி? நேர்மையாய் இருக்க முடியும் இவர்களுக்கு மக்கள் தான்தீர்ப்பு வழங்க வேண்டும். நடுவீதியில்......?

  • @SivapathySi-gm5dt
    @SivapathySi-gm5dt 3 месяца назад

    வெளியேறுவது கவலைக்குரியது,
    முடிவு நல்லதாக இருக்கவேண்டும்👍

  • @meerasupper3590
    @meerasupper3590 3 месяца назад

    அர்ச்சுனாவிற்கு நீதி கிடைக்க இறைவனைப்பிரார்த்திப்போம்

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 3 месяца назад

    ஒற்றுமை யே பலம் ❤

  • @KirupaMRS
    @KirupaMRS 3 месяца назад +3

    Sema machan

  • @zarihahilmy6824
    @zarihahilmy6824 3 месяца назад

    Everyone has the right to support to their people.

  • @ncniro2167
    @ncniro2167 3 месяца назад +1

    Thank you makkale

  • @JMathy-hr2jf
    @JMathy-hr2jf 3 месяца назад

    உண்மை எப்போதும் தோற்பதில்லை நீங்கள் ஈழத்து மண்ணில் போற்றப்பட வேண்டிய தெய்வம் சென்று போய் வென்று வர இறைவனிடம் பிராத்திக்கின்றேன். நான் கிழக்கு மாகாணம் தற்போது அரவு நாட்டில் வேலை செய்கின்ரேன் எப்போதும் உங்களுக்காக பாடுபட்ட மக்கள் பக்கமும் உங்கள் பக்கமும் நிற்கும் இந்த உலகில் எதுவும் நிதந்தரம் இல்லை ஈழத்தமிழச்சி. புரட்சி வெல்லும்.

  • @vishnumoorthykrishnapillai245
    @vishnumoorthykrishnapillai245 3 месяца назад +3

    மானத்தமிழன்,தமிழர்கள்

  • @KumaranKumaran-y6t
    @KumaranKumaran-y6t 3 месяца назад +5

    Keetheeswaran &piranavan neenkal Ellam manitharkala

  • @Ramesh-rj6jl
    @Ramesh-rj6jl 3 месяца назад +1

    Batticaloa irukkanga Sela doctor evarkalaum nallavangala velikonduvanga keddavankalaum velikondu vanga batticaloa LA keddavanukal kuda

  • @ThanujaThavakumaran-g1v
    @ThanujaThavakumaran-g1v 3 месяца назад

    இப்படி ஒரு மனிதன் இருக்கிறாரா? என்று நினைத்து பார்க்க முடியல

  • @ritamaheswaranathan8412
    @ritamaheswaranathan8412 3 месяца назад

    God bless you dear.we are word tamil citizens behind you.

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 3 месяца назад

    AHNAIVRUKGUM, Vaalthugal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bairathymani
    @bairathymani 3 месяца назад

    வாழ்த்துக்கள் டொக்டர்

  • @pspp592
    @pspp592 3 месяца назад +2

    Dr iya iya iya Valga valamudan pallandugal 🎉❤🎉❤🎉❤

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 3 месяца назад

    இறிதிவலை நில்லுங்கள் வைத்தியர் அர்ச்சுணா பக்கம் 🙏🙏🙏

  • @lorretasham3028
    @lorretasham3028 3 месяца назад +2

    Tear eyes

  • @xxx-h3f
    @xxx-h3f 3 месяца назад

    Dr archunavoda Colombo poi live video podunga

  • @macmmaslam
    @macmmaslam 3 месяца назад +1

    Very good Dr

  • @mayuranshockalingam828
    @mayuranshockalingam828 3 месяца назад

    Hats off doctor ❤

  • @pushpasangar262
    @pushpasangar262 3 месяца назад +3

    அதிபர்கள் ஆசிரியர்கள் காவல்துறை அரச அதிகாரிகள் களை எடுக்க வேண்டும்

  • @RaveendranSukanthini-ir1jz
    @RaveendranSukanthini-ir1jz 3 месяца назад

    சூப்பர் அர்ச்சுனா

  • @Argoes460
    @Argoes460 3 месяца назад

    தனியார் வைத்தியசாலைகளை முடக்கினால். இவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்துக் கொடுக்கலாம்

  • @ulso7904
    @ulso7904 3 месяца назад +4

    K S Sankar 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nalinijogathas2252
    @nalinijogathas2252 3 месяца назад +2

    Nallawarkku kaalamillai , kaliyugam

  • @MuhammeRoshani
    @MuhammeRoshani 3 месяца назад

    Supper.❤❤❤❤❤

  • @kinsanniru8626
    @kinsanniru8626 3 месяца назад

    Nanri changar.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 месяца назад

    நன்றி உறவுகளே❤.....

  • @Liseba
    @Liseba 3 месяца назад

    Why was he arrested?

  • @VinayagamoorthySathiyamoorthy
    @VinayagamoorthySathiyamoorthy 3 месяца назад

    உண்மை மக்கள்

  • @tharaniveth7292
    @tharaniveth7292 3 месяца назад

    மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் 🙏🙏🙏🙏

  • @MariaVishnu
    @MariaVishnu 3 месяца назад

    Very good dr❤❤❤

  • @ரதிசன்
    @ரதிசன் 3 месяца назад

    ம்பியாக்கள் குடைச்சல் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்
    நேர்மையானவனுக்கு இடமேயில்லை

  • @Eelam-
    @Eelam- 3 месяца назад

    Anna vera leval yalpana thamilan da naan

  • @kalaikshanashana1221
    @kalaikshanashana1221 3 месяца назад

    ஏழைகளின் நடமாடும் தெய்வம்

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 3 месяца назад +1

    Nantri sankar

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 3 месяца назад

    Weldon DR Arjuna

  • @xxx-h3f
    @xxx-h3f 3 месяца назад

    Dr archunavoda Colombo poi live video podunga 😂😂😂