Chavakachcheri ஆதார வைத்தியசாலைக்கு விரைந்தார் Douglas!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #Douglas
    -------------------------------------------------------------------------------------------------------------------
    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மேற்கொள்ளும் பணி நிறுத்தம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்திய அத்தியட்சகருடன் கலந்துரையாடியுள்ளார்.
    சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (06.07.2024) காலை 6.30 மணியளவில் வைத்தியசாலைக்கு சென்று குறித்த கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
    கடந்த இரு தினங்களாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், வைத்திய சேவைகளை புறக்கணித்து வருகின்றனர்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: ruclips.net/user/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 46

  • @paransothyparamanandhan738

    டக்ளஸ் அவர்கள் நிச்சயமாக இதில் தீர்வு காண வேண்டும். அவரால்தான் முடியும்

  • @musthapa25-hn4bi

    இவர்போய் என்ன புடுங்கிறார்

  • @karukodi8242

    இவரே ஒரு பழைய Mafiya!

  • @Muru536
    @Muru536 28 дней назад +4

    தலைவன் இருந்திருந்தால் இதுக்கெல்லாம் வாய்ப்பு இருந்து இருக்காது

  • @thanapalasuntharansukintha2363

    உண்மை நீதி வழங்குப்பாகடைசி காலத்திலாவது டக்லஸ் ஐயா.

  • @thanapalasuntharansukintha2363

    இவர் சும்மா விடுப்பு அறிய வந்தவர்

  • @kulakutty6525
    @kulakutty6525 21 день назад

    தமிழ் தெய்வம்

  • @antonyrajsahayanathan6471

    All srilankan fisherman struggle because of indian trolling boat. He can't take even proper action...

  • @ramanthankugaseelan1646

    Police get good business from old doctors and ambulance drivers

  • @ramanthankugaseelan1646

    Thanks minister visit hospital

  • @NandaKumar-xe7gw

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @sivanadarajah9351

    🇱🇰fishing minister is number one mafia

  • @user-jn9bf1le9d

    வட மாகாண ஆளுநர் எங்கே போட்டார் ???

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 28 дней назад

    இருந்தவர் இல்லாததால் தமிழனுக்கு வரும் அவலம் இதுவும் வரும் என்னும் வரும்

  • @shankartv2322
    @shankartv2322 28 дней назад +1

    He didn't do nothing waste

  • @user-rb5be7hg9m

    We are being shattered,the tamils could not a run a hospital properly in a tamill area,so how can they run the states of tamils people properly.Its a big question.? We can remember the proverb A BEUTIFUL GARLAND IN A MONKEY'S HAND

  • @ednabalasandran3548

    Adutha kallan.wait and see.

  • @shamjosavas8254
    @shamjosavas8254 21 день назад +1

    சம்பந்தன் ஐயா இருந்திருந்தால் இப்படி நடக்குமா 😁😁

  • @karikaalankaliyukan4961

    மாகாண சபைகளால் கட்டுப்படுத்தப்படும் வைத்தியசாலைகளுக்கு வைத்திய மேலதிகாரி ஒருவரை நியமிக்கும் அதிகாரம் யாரின் கையில் உள்ளது?? மாகாண அரசின் கையில் உள்ளதா அல்லது சுகாதார அமைச்சின் கையில் உள்ளதா இதை தெளிவுபடுத்த வேண்டும்

  • @roshanrajan3279
    @roshanrajan3279 28 дней назад

    Douglas annaachi,how come you didn't get admitted into this hospital ????