Это видео недоступно.
Сожалеем об этом.

அடிவாங்கும் “மருத்துவத் துறை” - என்ன நடக்கிறது யாழ்ப்பாணத்தில்? | UTHAYAN TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2024
  • #UthayanTV #EntertainmentVlog #VlogLife #RUclipsVlogger #Entertainment #Vloggers #DailyVlog #RUclipsCreators #FunTimes #BehindTheScenes #LifeOfAVlogger #ExploreWithMe #LaughOutLoud#GoodTimes #EntertainYourself
    UthayanTV, EntertainmentVlog, VlogLife, RUclipsVlogger, Entertainment, Vloggers, DailyVlog, RUclipsCreators, FunTimes, BehindTheScenes, LifeOfAVlogger, ExploreWithMe, LaughOutLoud, GoodTimes, EntertainYourself
    Remember to use relevant hashtags that resonate with your content and target audience!
    Uthayan Sri Lanka's Number One News Provider.
    RUclips
    Email: digital@uthayan.com
    Telephone: +94214927426
    NEWS
    Email: news@uthayan.com
    Telephone: +94214930000
    Advertisement
    Email: advt@uthayan.com
    Telephone: +94214931111
    #UTHAYAN #JAFFNA #MAIN NEWS

Комментарии • 28

  • @user-ne5rg6ei6x
    @user-ne5rg6ei6x 27 дней назад +15

    நீங்க எவ்வளவு பாடு பட்டாலும் அர்ச்சுனாவ யாராலயும் ஆசைக்க முடியாது🔥

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 27 дней назад +10

    பரிசோதகர்கள் இருக்கினம் சரி அவர்கள் அதை பரிசோதித்தார்களா அது தான் கேள்வி

  • @user-hi3sf3bu5r
    @user-hi3sf3bu5r 27 дней назад +5

    இதுல மக்கள் தான் பாவம்.. இவங்க சண்டை ல எவ்வளவு பேர் பாதிக்கபடபோயினமோ தெரியல.😢

  • @user-wh9ki5ek3i
    @user-wh9ki5ek3i 27 дней назад +5

    திருகோணமலை மாவட்டத்திலும் ஒருசில கள்ளக் மருத்துவர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு எதிராகவும் கண்டன குரல் கொடுக்கவும் மக்களே ஆர்ப்பாட்டம் எடுக்கவும்

  • @jacobariyaratnam7010
    @jacobariyaratnam7010 27 дней назад +6

    காழ்ப்புணர்வு வர என்னகாரணம் அதைச் சொல்லுங்கோ டாக்டடர்

  • @happyliving6068
    @happyliving6068 27 дней назад +4

    மருத்துவத் தொழில் என்பது ஒரு புனிதமான மற்றும் சேவை சார்ந்த பணியாகும்.
    பண ஆசை இருந்தால் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
    இப்போது நீங்கள் ஏற்கனவே மருத்துவராக ஆகிவிட்டீர்கள், நோயாளிகளுக்கு உதவுங்கள், கடவுள் உங்களுக்கு எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்,

  • @GG-cy8mw
    @GG-cy8mw 27 дней назад +5

    நீங்கள் பதவி விலக வேண்டும் மாற்றம் வரவேண்டும் அல்லது வெளியேற்ற படவேண்டும்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 27 дней назад +1

    சிலர் எதற்கும் பயப்பட மாட்டார்கள் பலர் அப்படியல்ல.நல்லவர்கள் பலர் எல்லாத் துறையிலும் இருக்கிறார்கள்.ஆனால் தவறுகள் நடக்கத்தான் செய்யும் விமர்சனங்களும் வரத்தான் செய்யும்.நல்உள்ளங்கள் என்னையும் அல்லது எங்களையும் சேர்த்துத்தான் என்று வருந்த வேண்டியதில்லை.
    மனச்சாட்சியுடன் சேவையைத் தொடரலாம்.

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 27 дней назад +4

    செந்தூரன் சார் நீங்கள் ஊழல் மாப்பியாக்களுக்கு தலை வைத்து முட்டுக்கொடுகாதீர்கள் தலை போனாலும் போயிடும் அர்சுனா சார் வெளிக்கொண்டுவந்த ஊழல் மாப்பியாக்களை மறைக்க நினைக்காதீர்கள் அர்சுனா சொன்னதுதான் உண்மை அந்த மருத்துவமையை சுற்றி வாழ்கிற மக்களுக்கும் அது தெரியும் அதானால்தான் எவ்வளவு மக்கள் அர்சுனாவுக்கு ஆதரவாக திரண்டார்கள் புதிதாக வந்த நீங்கள் ஊழல்வாதிகழுக்கு முட்டுக்கொடுத்து அங்குள்ள மக்களை பகைத்துக்கொள்ளாதீர்கள் வந்தவேலையை பாருங்கள்

  • @ParrotInternationalMedia
    @ParrotInternationalMedia 27 дней назад +2

    Health minister why arrested?

  • @anathys2281
    @anathys2281 27 дней назад +1

    சத்தியமூர்த்தியை இடம் மாற்றி நம் சகோதர இனத்தவரை அவர் பணியமர்த்த வேண்டும் அப்போது தான் இங்குள்ள மருத்துவர்கள் திருந்துவார்கள் .

  • @manomanoj2598
    @manomanoj2598 27 дней назад +2

    Only one king archchuna

  • @sasikumar643
    @sasikumar643 27 дней назад +3

    Jaar enna sonnalum Dr arjuna pakkam than makkal arjuna ❤❤

  • @user-gc9dx3uf5c
    @user-gc9dx3uf5c 27 дней назад +6

    😂😂😂😂😂😂😂செந்தூரனுக்கு நேரம் சரியில்லை 🤭🤭

  • @NithurshaKisoth
    @NithurshaKisoth 20 дней назад

    😢

  • @nagaratnamlampotharan9509
    @nagaratnamlampotharan9509 27 дней назад +1

    Ok. Shenthooran. Te. Kudusidu. Vaaa

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 27 дней назад +3

    Uthayan t v pls ivan senthuranin pechsa poda vendam shombu thukki ,pathirikaiyil vanthathu eallam poiyo

  • @shanmugarajahshanmugarajah2343
    @shanmugarajahshanmugarajah2343 27 дней назад +1

    மக்களை மடையர்களாக நினைத்து இவன் பேசுகிறான்.

  • @MervinVijayaraj
    @MervinVijayaraj 27 дней назад +1

    yor werry mad

  • @theivendramichel1488
    @theivendramichel1488 27 дней назад +1

    Hallo mr Dr your absolutely took liar, tamil people's very Very innocent people, person like you make many money with as 😢 .

  • @tharanisathees1196
    @tharanisathees1196 27 дней назад +2

    பரிசோதகர்கள் இருக்கினம் சரி அவர்கள் அதை பரிசோதித்தார்களா அது தான் கேள்வி