இந்த மந்திர வார்த்தையை சும்மா விளையாட்ட சொன்னாலும் 1மணி நேரத்தில் அதிசயம் நடக்கும்,Mantra for Money

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #vaarahi powerful parikaram #Vaarahi powerful manthiram #mantra for Attracting money
    இந்த மந்திர வார்த்தையை சும்மா விளையாட்ட சொன்னாலும் 1மணி நேரத்தில் அதிசயம் நடக்கும்,Mantra for Money
    powerful #moneymanifestation#vaarahi powerful number#vaarahi luck number#vaarahi powerful manthiram#தேய்பிறை பஞ்சமி#varahidevi#magic switch words#krishna wish fulfill mantra#grabovoi numbers and switch words for money# negative energy removel mantra# most powerful wish fulfilling mantra of lord shiva#powerful shiva mantra to remove negativety#powerful mantra to remove negativity#mantra for success in everything#Lakshmi evening mantra March valarpirai panchami, 2024 March vaarahi valarpirai panchami, vaarahi vazhippadu, manta for success in everything,negative energy removel mantra,most powerful wish fulfilling mantra of lord shiva,instant wish fulfilling mantra,instant wish fulfilling subliminal,instant wish fulfillment techniquesinstant wish manifestation,instant wish fulfilling angel number,instant wish granting subliminal,instant wish fulfillment mantras,instant

Комментарии • 368

  • @Chitrakannan05
    @Chitrakannan05 Месяц назад +20

    அம்மா என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்தது நிங் கள் சொன்னா வரதா சொன்னா நல்லா சம்பளம் கிடைத்து கோடான கோடி நன்றி அம்மா

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  Месяц назад +1

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா 🌹🤝

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k Месяц назад +7

    செல்வி சொந்த வீடு வாங்கணும் or கட்டணும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி

  • @Saravanan-pe1fq
    @Saravanan-pe1fq Месяц назад +17

    வெளியில் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்க அம்மா மதுரை இராம லக்ஷ்மி 🙏🙏🙏🙏🙏

    • @lathag5862
      @lathag5862 Месяц назад

      Enakum amma,romba 😢😢😢 varuthu

  • @user-wm9jh7xs9z
    @user-wm9jh7xs9z Месяц назад +2

    எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் ரோம்ப ரோம்ப கஷ்டபடுகிறேன்‍ அம்மா எனக்கு கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @kirithickkani5696
    @kirithickkani5696 Месяц назад +3

    ஓம் வாராஹி தாயே வெளியே கொடுத்த பணம் கிடைக்கவேண்டும் பிராத்தனை பண்ணுங்க அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @anniekezia2437
    @anniekezia2437 Месяц назад +4

    எனக்கு வரவேண்டிய பணம் அனைத்தும் திரும்ப கிடைக்க வேண்டும் தாயே நன்றி நன்றி

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k Месяц назад +3

    என் சகோதரி எனக்கு தரவேண்டிய பணம் சீக்கிரம் தரணும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி ஓம்

  • @pandikishore156
    @pandikishore156 Месяц назад +2

    அம்மா அடகு வைத்திருக்கும் நகையதிருப்பவேண்டும் தாயே ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariammalm4032
    @mariammalm4032 Месяц назад +4

    வீடு கட்ட பணம் கிடைக்க வராகி அம்மன் அருளால் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад +3

    ஜெயச்சந்திரன் பாண்டீஸ்வரி நகை கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @user-bj8zx7st9y
    @user-bj8zx7st9y Месяц назад +3

    முனிஸ்வரி முருகன் கணவன் மனைவி ஒற்றுமை வேண்டும் நீண்ட நாள் நிறைவேறாத பிரச்சினை விரைவில் தீரவேண்டும் வாராஹி தாயே போற்றி 😢😢😢😢

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k Месяц назад +1

    Selvi, என் கணவர் மனநிலை மாறணும் அவருக்கு விரைவில் நல்ல அரசாங்க வேலை கிடைக்க கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி

  • @BhuvanaRamesh-wt3ty
    @BhuvanaRamesh-wt3ty Месяц назад +4

    இப்படி கொண்டு ஆலமரத்துல பொதைச்சா ஏதோ செய்வினை செஞ்சு பொதைக்கிறார்கள் என்று நினைக்க மாட்டாங்களா

  • @poornimajayachandar4544
    @poornimajayachandar4544 Месяц назад

    All Money related issues to be resolved - Pls do group prayer- Poornima Rajesh, Chennai

  • @mrsri61
    @mrsri61 Месяц назад +1

    கொடுத்த பணம் திரும்ப கிடைக்க ௯ட்டு ப்ரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy Месяц назад +1

    நன்றி

  • @poornimajayachandar4544
    @poornimajayachandar4544 Месяц назад

    All debts to be cleared -Rajesh, Chennai

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад +1

    ஜெயச்சந்திரன் தொழில் முன்னேற்றம் அடைய வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад +1

    பாண்டி அர்த்தி நகை கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 Месяц назад

    ❤ மிக்க மகிழ்ச்சி அம்மா நீங்க சொன்ன மாதிரி செய்து கொண்டிருக்கிறோம் நல்லது நடக்கும் என்று மனதார தோன்றுகிறது 🎉🎉🎉 தியாகு கலைவாணி குடும்பத்தார் கடன்கள் மிக விரைவாக தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🎉🎉

  • @ammudharni3864
    @ammudharni3864 Месяц назад

    Please pray for dharnika to get high marks in semester exams
    Kala her eye problems to be cured
    Rajeev and Princy should take good care of jesintha and give her enough money every month
    Nandri amma

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад +1

    ஜெயச்சந்திரன் கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @chitrasakpal9612
    @chitrasakpal9612 Месяц назад

    Sister Today my son interview final result so he should select please pray for him beta

  • @meenasuccessfullwomen1085
    @meenasuccessfullwomen1085 Месяц назад +1

    எனது மகனுக்கு 2ரரூபாய் சம்பளத்துடன் மன நிறைவான வேலை கிடைக்க நான் பிராத்தனை செய்கிறேன்.கடவுள் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @srinir5261
    @srinir5261 Месяц назад +1

    Ennodaya shop ennaku kedaika vendum Varagi Amma Sai Baba 🙏❤️❤️♥️♥️♥️❤️

  • @user-md3cu4fw1r
    @user-md3cu4fw1r Месяц назад

    ஓம் வாராகி தாயே போற்றி! எனக்கு நான் ஏற்கனவே பணி புரிந்த இடத்தில் இருந்து பணி வேண்டும்!! நன்றி அம்மா!!!.

  • @rajavb4470
    @rajavb4470 Месяц назад +1

    Amma enakku merrage agi 6 yrs aguthu kuzanthi illa ,manasu romba kastama irukk ,kadan thollai athigama
    Irukku koottu prathinai vainga amma

  • @sengalanisselvan7550
    @sengalanisselvan7550 Месяц назад

    Pray for the Liability amount to the bank and others of Rs.80L pl

  • @sudhanurse7326
    @sudhanurse7326 Месяц назад

    Happy evening Amma.
    Naa work pannittu padikiren . enakku college fees katta mudiyama kasta paduren. Enakku oruvar cash tharanum pavam nu help panna .but avanga ennoda cash tharama 2 years emathittu irukka. Ennoda cash enakku vandhala podhum . please enakku koottu prathanai seinga brother and sis. Tq Amma

  • @subadharshini126
    @subadharshini126 Месяц назад +1

    அம்மா அஸ்வின் குமார் சுபலட்சுமி எங்கள் இருவருக்கும் விரைவில் பெற்றோர்கள் சம்மததோடு திருமணம் நடக்க வேண்டும். விரைவில் நல்ல பலன் கிடக்க வேண்டும் என்று கூட்டு பிராத்தனை செய்யுங்கள்.😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tz8ng6qb7t
    @user-tz8ng6qb7t Месяц назад

    சூரியா நான் நம்பிக்கையாக ஒரு பிசினஸ் இல் பணம் போட்டேன் அது நல்ல படியாக எனக்கு இரட்டிப்பாக வர வேண்டும் வராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-fx4mn3if2g
    @user-fx4mn3if2g Месяц назад

    அக்கா எனக்கு கடன் பிரச்சனை ரொம்ப இருக்கு அக்கா நான் கேட்ட இடத்தில் பணம் சீக்கிரம் கிடைத்து எனது நகைகள் எல்லாம் நான் திருப்பணும் அக்கா,நான் நினைத்த காரியம் எனக்கு nadakkanum அக்கா நான் ரொம்ப நாளாக மன வேதனையில் இருக்கேன் அக்கா எனக்காக கூட்டு பிரார்த்தனை பண்ணுங்ககக்கா

  • @fashionworld3315
    @fashionworld3315 Месяц назад

    Thank you sister please pray for me rajeswari having health issues taking treatment for long time

  • @user-vq5yf8wc5y
    @user-vq5yf8wc5y Месяц назад

    சகோதரிக்கு நன்றி🙏நேற்றறைய பதிவில் நீங்க. சொன்ன அனைத்தையும் செய்தேன் அதன் பலனாக என் கணவர் வைர மூக்குத்தி வாங்கி தந்தார் எல்லாம் நம்பிக்கையோடு செய்தன் பலன் 🙏🙏🙏

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா 🌹🤝

    • @user-vq5yf8wc5y
      @user-vq5yf8wc5y Месяц назад

      @@gayathrikannacreation3857 நன்றி

  • @ramanik1816
    @ramanik1816 Месяц назад

    எல்லோருக்காகவும் கூட்டு பிராத்தனை செய்யும் உங்களுங்கூ கோடி நன்றி காயத்ரி அக்கா

  • @IndraniKR
    @IndraniKR Месяц назад

    வராஹி அம்மா.எனது பேத்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பிரார்த்தனை செய்யவும்.நன்றி

  • @sudharsana7397
    @sudharsana7397 Месяц назад

    Nanga sontha veedu vanganum.yengaluku prarthana pannunga amma.marrage agi 18 year aguthu.aduthavanga kevalama solanga Amma arulal sikiram veedu vanganum.prayer pannunga amma

  • @SivasasiSivasasi-bz2hf
    @SivasasiSivasasi-bz2hf Месяц назад

    அம்மா தாயே போற்றி போற்றி.சிவசுப்பிரமணியன் என் கடன்கள் அடைய வேண்டும் அம்மா பிரார்த்தனை பன்னுங்க அம்மா 🙏🙏🙏

  • @shilashila9314
    @shilashila9314 Месяц назад

    Om varagi Amma potri 🌏🙏 agileswaren with good health wealth and prosperity Amma 🙏🙏

  • @user-sx8xt9re4v
    @user-sx8xt9re4v Месяц назад

    Jaya.21.july sgt exam .nalla padiya exam eluthanum ellarum pray pannikonga all sisters.11 varuda poratam.engaluku valvu kodunga varahi thayee.teacher job poganum

  • @angai4591
    @angai4591 Месяц назад

    அம்மா என் மகன் பூரண சந்திரன் கனடா செல்ல விரைவில் விசா கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா.நன்றி

  • @maheswariss
    @maheswariss Месяц назад

    வணக்கம் அம்மா என் கணவர் என்மீது உயிராகிருந்தார்திடிர்என்ருஎன்மீதுநினைவில்லாமல்காரனம்ஏதும்சொல்லாமல்என்னைவிட்டுவிலகிஇருக்கிரார்வீட்டிர்க்குவருவதில்லைஅவர்என்னுடன்அன்பாக இருக்க ஒருவழிகுருங்கல்அம்மாஎன்உயிர்உள்ளவரைஉங்கலைமரக்கமாட்டேன்அம்மா

  • @angai4591
    @angai4591 Месяц назад

    அம்மா என்னுடைய பொருளாதார தடைகள் நீங்கி வளர்ச்சி அடைய கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா.நன்றி

  • @shilashila9314
    @shilashila9314 Месяц назад

    Om varagi Amma potri 🌏 SHILA with good health wealth and prosperity Amma 🙏🙏🙏

  • @shaikdawooda9845
    @shaikdawooda9845 Месяц назад

    வாராஹி தாயே போற்றி போற்றி
    அம்மா காயத்திரி
    உங்களின் கூட்டு பிராத்தனை செய்யும் போது என்னுடைய வீடு சீக்கிரம் விற் பணை ஆக நல்ல விலைக்கு விற்க வாராஹி அன்னை
    துணையோடு சாய்பாபா அரு லோடும் சீக்கிரம். விற்று என்பிரசனையவும்
    தீ ற வெண்டும்
    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @KavithaKavi-ld4gf
    @KavithaKavi-ld4gf Месяц назад

    Om varahi thaye potri om varahi thaye potri om varahi thaye potri om annaye potri om nannaye potri om annaye potri vajrakosham vajrakosham vajrakosham vajrakosham vajrakosham amma Nandini ki nalla velai kedaikunam nandini family otrumaiya erakanum amma 🙏🙏🌹🌹🌹🙏🌹🙏🌹

  • @user-vq5yf8wc5y
    @user-vq5yf8wc5y Месяц назад

    இன்று மதுரை செல்வதால் நீங்கள் சொன்ன பரிகாரம் செய்ய முடியவில்லை ஆனால் 108 முறை மந்திரம் சொல்லிகொண்டே செல்வேன் சகோதரி❤❤❤❤

  • @SenthilKumar-ok6mi
    @SenthilKumar-ok6mi Месяц назад

    எனக்கு கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது கூட்டுப் பிரார்த்தனை செய்யவும் தயவுசெய்து எனக்கு உதவி செய்யவும்

  • @attuajay8403
    @attuajay8403 22 дня назад

    Amma vanakkam enku katanum atainnthu panavaranum 20 Laksh veynum nampuran amma nantri

  • @padmabhounsly9475
    @padmabhounsly9475 Месяц назад

    My mom is suffering from neck pain (shocking pain) please pray for to get cure

  • @ArunaAruna-oi9px
    @ArunaAruna-oi9px Месяц назад

    Thank you so much mam🙏🙏🙏

  • @user-jx5nh7fz2u
    @user-jx5nh7fz2u Месяц назад

    நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் ஓம் வாராஹி தேவி தாய் போற்றி சீனுவாசன்

  • @Subathra-dd7kj
    @Subathra-dd7kj Месяц назад

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா என் கடன் தீர என்னை ஆசிர்வாதம் பன்னுங்கள்அம்மா❤❤❤❤❤❤

  • @StellaSujatha-ym6fx
    @StellaSujatha-ym6fx Месяц назад

    Amma na ungalukku msg pane veedu kaga adu evlovarshama pesada pechi epo pesu ranga veedu angaluku vandudum nambikai eruke thanks ma

  • @aswinrajkumaraj1362
    @aswinrajkumaraj1362 Месяц назад

    நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் அம்மா

  • @Cricket-j4v
    @Cricket-j4v Месяц назад

    சிவகாமி எனக்கு நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @subashininagarajan3274
    @subashininagarajan3274 Месяц назад

    என் மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @manjulap4132
    @manjulap4132 Месяц назад

    அம்மா வாராகி தாயே போற்றி ‌என்கணவர்மலேசியாவில்‌‌இருக்கிறார்பழையமுதலாலிபாஸ்போட்ரினிவல்பன்னிதாரதசொல்றாங்கநடக்கனும்கூட்டுபிராத்தனைசெய்யவும்plsma

  • @user-bv2mc1su5n
    @user-bv2mc1su5n Месяц назад +1

    சொந்தக்காரங்க எல்லாம் சூழ்ச்சி பண்றாங்க செத்துப் போயிடலாம் போல இருக்கு கடன் பிரச்சனை பண கஷ்டம் தாங்க முடியல தயவு செஞ்சு எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க அம்மா முடியல அம்மா😭😭😭.. நான் சொந்த வீடு கட்டணும் நான் கட்டின வீட்டை சொந்தக்காரங்க சூழ்ச்சி பண்ணி புடுங்கிட்டாங்க அம்மா... என் பேரு பூங்கொடி மா நல்ல வேலை செய்ற நல்லா சம்பாதிக்கிறேன் ஆனா ஒத்த ரூபா சேர்த்து வைக்க முடியல புருஷன் வாங்கின கடன அடைக்க தான் சரியா இருக்குது ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க அம்மா.. 😭😭😭

  • @sujathar5304
    @sujathar5304 Месяц назад

    Enakku nalla velai kidaikka koottu prathanai seyyunga Sister please 🙏🙏🙏🙏🙏🙏

  • @basegaming4274
    @basegaming4274 Месяц назад

    என் மகள் வேலை கிடைத்தது அது நிலைத்திட வேண்டும் கூட்டுபிராத்தனை செய்யுங்கள்

  • @gayathrikumar6953
    @gayathrikumar6953 Месяц назад

    என் மகன் திருமணம் நல்ல முறையில் நடைபெற வேண்டும் கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அம்மா

  • @rukmaniveeraraghavan4231
    @rukmaniveeraraghavan4231 Месяц назад

    அம்மா எனக்கு வீடு கட்ட லோன் வேண்டும். கூட்டு பிரார்த்தனை செய்யவும் அக்கா

  • @APSelvi-li2ts
    @APSelvi-li2ts Месяц назад

    எனக்காக நீங்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் அம்மா ரொம்ப நன்றி

  • @lishajey786
    @lishajey786 Месяц назад

    ஜெயராஜ் ஜாதகத்தில் உள்ள கண்டங்கள் விலகி, நீண்ட ஆயுளோடும் உடல்நல ஆரோக்கியத்தோடும் சந்தோஷமாக வாழ வேண்டும்.கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🏻

  • @APSelvi-li2ts
    @APSelvi-li2ts Месяц назад

    வணக்கம் அம்மா என்னுடைய வேலை நிரந்தரமாக வேண்டி

  • @Saranraj-ec6pw
    @Saranraj-ec6pw Месяц назад

    அம்மா வாராகி தாயே போற்றி. அம்மா நான் apply பண்ணிருக்க வேலை கிடைக்கணும் அம்மா எனக்காக கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா pls

  • @Vvijitha489
    @Vvijitha489 Месяц назад

    Jeewa enaku oru nalla vela kedakanum amma prarthana pannuga amma 🙏

  • @sujisuja5326
    @sujisuja5326 Месяц назад

    Amma enakku kadan prasanai adikaga irukku ma en magal College fees vera irukku prayer pannunga amma🙏🏻🙏🏻🙏🏻

  • @chermakanim6422
    @chermakanim6422 Месяц назад

    studies, marriage and health kuda mandram solunga akka.

  • @sevamselvam3443
    @sevamselvam3443 Месяц назад

    Amma en magan BE padithum endha velaikkum pogamal thirumanaum nadaka villai 40 years old avanuku udal nalam illamal irukiran udal nalam peravum velaiku pogavum thirumanam nadakavum vendugiren nandri

  • @AnbuMani-ku2re
    @AnbuMani-ku2re Месяц назад

    அம்மா எனக்கு முப்பதாயிரம் ரொம்ப ரொம்ப அர்ஜென்ட் எனக்கு கல்யாணம் வச்சிருக்கேன் கிடைக்கணும்

  • @nishagomathi9719
    @nishagomathi9719 Месяц назад

    நிஷா நன்றாக படிக்க வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏

  • @gajendranks7031
    @gajendranks7031 Месяц назад

    Om Zambia zalndreya soha amma yennodya rcm associates target and openerpinachiever sucessful agha vendum pray for him and yeenoduya rcm pin target runner pin achiever successful agha vendum pray for me amma

  • @mohanam5657
    @mohanam5657 Месяц назад

    Om varahi amma kadana kudutha cash jewel thirumba kidaika kutu prarthanai panukaga amma please🙏🙏🙏🙏🙏

  • @user-jx5nh7fz2u
    @user-jx5nh7fz2u Месяц назад

    சங்கர். திருமணம் கைகூடுனும் பிராத்தனை பன்னுங்க.

  • @srisaitex-ou4rf
    @srisaitex-ou4rf Месяц назад

    ப்ரியா...என் நகை அனைத்தும் மீட்க வேண்டும்...என் பணதேவை அனைத்தும் பூர்த்தி செய்ய விடுங்கள் அம்மா...கடன் இல்லா வாழ்க்கை வேண்டும் அம்மா...வாராஹி தாயே போற்றி

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 Месяц назад

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @subashininagarajan3274
    @subashininagarajan3274 Месяц назад

    என் கணவருக்கு உடல் ஆரோக்கியம் தேவை வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад

    சத்யா காராமணி குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @vinodhiniv8901
    @vinodhiniv8901 Месяц назад

    Pray for my husband promotion because my family depends on that 🙏🙏🙏

  • @RajendranR-dm1eb
    @RajendranR-dm1eb Месяц назад

    என் மகள் 3:28 திருமணத்திற்கு பணம் எனக்கு கிடைக்கவில்லை.இன்னும் 1 மாதம்தான் இருக்கு.பணம் கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj Месяц назад

    சந்தியா நகை மீட்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா

  • @MrMohan6022
    @MrMohan6022 Месяц назад

    Amma veliyil irukkum engal pamam kaiyil vantu kidaika prarthanai seiyungal nanti

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd Месяц назад

    Rameshkumar velinaadu poga vendum Visha sekiram kidaikka vendum nalla companyil velai nalla salaryum kidaikka vendum

  • @melalavandaseri5338
    @melalavandaseri5338 Месяц назад

    Oom sayappa vaaragi amma nalai enakku 50 Aayiram panam kidaikka seyyungal nantry

  • @kalirathinam5549
    @kalirathinam5549 Месяц назад

    பதிமூன்று வருடம் நகைஅடமானத்தில் இருக்கிறது நகையை மீட்க பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா.

  • @user-ds9th7zo6r
    @user-ds9th7zo6r Месяц назад

    அம்மா நான் முதன் பாண்டியம்மாள் என் குடும்பத்தில்ருக்கு வறுமை நீங்கெ வேண்டும் அம்மா எனக்காவும் கூட்டுபிறாத்தனை செய்ய உங்கள் அம்மா வாழ்க்கை நான் ரொம்பவும் கஸ்ட்டெ பட்டுகொண்டிருக்கிரென் அம்மா

  • @psaraswathi9385
    @psaraswathi9385 Месяц назад

    Amma natarajan veliya kodutha Panama thirumba kidaikkanum. Health sariyaganum Amma.

  • @user-er9ik5te4q
    @user-er9ik5te4q Месяц назад

    En kanavarrkku Athisttam undaki promotion kidaikka vendum Athisiya kariyasithi theyae om vaarahi namo namoka 🙏🙏🙏🙏🙏

  • @AmusedNanotechnology-cf5yl
    @AmusedNanotechnology-cf5yl Месяц назад

    Own house vanguvathargu kuttuprarthanai saiyyaum please 🙏🙏🙏👏👏👏

  • @Sarojini-xz2un
    @Sarojini-xz2un Месяц назад

    Saravanan koduka vendiya Rs 10,000 sekiram kuduakumbadi Varahi thaithan seyya vendum paddi prayer seyumpadi kettukolkirean Om Sai Ram Om Varahi Thayee Pottri Pottri ❤

  • @manikandanmani3856
    @manikandanmani3856 Месяц назад

    VARAGI AMMA POTRI.EN PEYAR MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRATHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.

  • @MuthuramalingamNagadevar
    @MuthuramalingamNagadevar Месяц назад

    அம்மா அதிகமான பணக்கஷ்டம் உள்ளது .அதனால் மன வருத்தமும் பல சங்கடங்கள் ஏற்படுகிறது அனைத்தும் தீர வேண்டும்.சந்தோஷம் நிம்மதி கிடைக்க வேண்டும்

  • @devikagopalsamy3267
    @devikagopalsamy3267 Месяц назад

    En magan pradeepkumarukku velai kidaikka vendum koottu Prarthana pannungal amma

  • @IndiragandhiR-st1fd
    @IndiragandhiR-st1fd Месяц назад

    Velu kudutha padam thirumba kadakkum good Prathna Panduranga Maa

  • @nagamanagama9340
    @nagamanagama9340 Месяц назад

    Vazhga valamudan

  • @jayamjayam968
    @jayamjayam968 Месяц назад

    ரவி கடன் பிரச்சினை தீர வேண்டும் வாராஹி போற்றி 🙏🙏 சாய் அப்பா பேற்றி

  • @PavithraSelvapavithra
    @PavithraSelvapavithra Месяц назад

    அக்கா என் பெயர் செல்வ சரண்யா ஒரு அக்கா என்கிட்ட கம்மல் வாங்குனாங்க இரண்டு வருஷம் ஆச்சு இன்னும் திருப்பி தரள அவுங்க என் நகையை திருப்பி தரனும் அக்கா பிராத்தனை பண்ணுங்க அக்கா

  • @user-gk2pf3fx2k
    @user-gk2pf3fx2k Месяц назад

    செல்வி, என்பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி