Pondicherry 🛑முதுகுக்கு பின்னே நின்ற குற்றவாளி - Shocking Twist | Sha boo three | Rj Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 мар 2024
  • Click here to watch :
    Manjummel boy ஆல் 203 வருடGuna Cave மர்மம்👻✝️ உடைந்தது : • Manjummel boy ஆல் 203...
    Mammootty காரின் முன் நடுராத்திரி விழுந்த Pregnant Lady ? : • Mammootty என்ற மா ம...
    Manjummel Boys பார்த்துவிட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள் : • Manjummel Boys பார்த்த...
    1000 Crores Ambani மகன் திருமணத்தின் யாரும் சொல்லாத Dark Secrets : • 1000 Crores Ambani மகன...
    நெஞ்சை பதறவைக்கும் Michael Jackson ரகசியங்கள் : • நெஞ்சை பதறவைக்கும் Mic...
    முதலிரவில் வயாகரா போட்ட B.E மாப்பிள்ளையால் மனைவி பலி ? : • முதலிரவில் நயாகரா போட்...
    அலறவிடும் ஆந்திர முனிவரின் 1400 ஓலைசுவடி கணிப்புகள் : • அலறவிடும் ஆந்திர முனிவ...
    Vijay TV Priyanka ❌ Anitha Sampathக்கு நடந்த வலி நிறைந்த Sambavam : • Vijay TV Anitha Sampat...
    Pradeep போன்ல இப்படி பேசுவாருன்னு எதிர்பாக்கல : • Pradeep போன்ல இப்படி ப...
    Vj Siddhu ❌ RUclipsr SathishDeepa வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஓரு நபர் : • Vj Siddhu ❌ RUclipsr S...
    1997 -2012க்குள் பிறந்தவர்களா நீங்க? Your Age 12 to 27 Na Must Watch : • 1997 -2012க்குள் பிறந்...
    Warning - தப்பா புரிஞ்சிட்டு தலைய பிச்சிக்காதீங்க 👿 : • Warning - தப்பா புரிஞ்...
    சபாஷ் 🔥! வைராக்யம்ன்னா இப்படில Sir இருக்கணும் : • Exam Motivation 1 - இந...
    🛑Vijay நண்பர் Ajith க்கு ADMK போட்ட அரசியல் கொக்கி 😱Twist மேல Twist : • 🛑Vijay நண்பர் Ajith க்...
    ❌Alert நெஞ்சை பதறவைக்கும் Insta Influencerக்கு நடந்த பயங்கரம் : • ❌Alert நெஞ்சை பதறவைக்க...
    😡Worst - Bigg boss 7 ல இப்படி மட்டமான Task லாமா வச்சாங்க? : • 😡Worst - Bigg boss 7 ல...
    🔥0 முதலீட்டில் IT துறையில் 10,000 கோடி அள்ளும் Trichy தமிழன் : • 🔥0 முதலீட்டில் IT துறை...
    Bhavatharini - 🛑கண்ணை மறைத்த சின்ன விஷயம் : • Bhavatharini - 🛑கண்ணை ...
    சவுக்கடிக்கேள்விகளை அடுக்கிய VJ Archana 🔥Vijay Tv மர்மம் உடைந்தது : • சவுக்கடிக்கேள்விகளை அட...
    1 CR போச்சி😱24 hrsல பதிலடி கொடுப்பாரா Kamal🔥Ugly Truth Exposed : • 1 CR போச்சி😱24 hrsல பத...
    Gosu Parithabangal க்கு Vijayakanth மீது இருக்கும் நன்றி கடன் கூட... : • Gosu Parithabangal க்க...
    🛑பகிர்கிளப்பும் Simpson 2024 Prediction : • Baba Vanga வை மிஞ்சிய ...
    நொறுங்கிப் போன NASA Moon Lander கனவு - கிழித்து தொங்கவிடும் USA Media : • Video
    ❌ VJ Archana ❌ Vijay Tv மூடிமறைக்கும் உண்மைகள்? : • ❌ VJ Archana ❌ Vijay ...
    Win பண்ணலனு கதறிஅழுத Bigg boss Mani -தட்டிக் கொடுத்த Dancer Amir : • Win பண்ணலனு கதறிஅழுத B...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 3,6 тыс.

  • @ShaBooThree
    @ShaBooThree  2 месяца назад +3275

    Justice for angel aarthi😡

    • @haseenamalik9017
      @haseenamalik9017 2 месяца назад +69

      எவ்ளோ கத்தி சொன்னாலும் இது போல் சம்பவம் திரும்ப திரும்ப நடந்துகிட்டு தான் இருக்கு சகோ 😭

    • @NSRiDeR-uq5us
      @NSRiDeR-uq5us 2 месяца назад +25

      Speak about Fernanda 😢

    • @ultimodragons463
      @ultimodragons463 2 месяца назад +22

      அண்ணா நீ சொல்லும் போது எனக்கு கண்ணு கலங்குது 😢உலகத்துல இருக்குற எல்லா கெட்ட வார்த்தையும் இந்த நாய்ங்களுக்கு மட்டும் தான். 😡😡😡

    • @Ilanchezhian-sg8zj
      @Ilanchezhian-sg8zj 2 месяца назад +14

      பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாகுங்கள்

    • @___123.
      @___123. 2 месяца назад +28

      anna first ganja cigarette use panni padam pandra director naaigala jail la podanun🤬 movies paathum ipo irukura 2kids ganja adicha dhan gethu nu suthitu irukanga

  • @Divya-pf4zi
    @Divya-pf4zi 2 месяца назад +4037

    ஒரு பெண்ணின் பாதுகாப்பு கருவறையிலும், கல்லறையிலும் மட்டுமே என்று இந்த சமுதாயம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.😔

    • @kanimozhi6075
      @kanimozhi6075 2 месяца назад

      Karuvarai matum Dan kaalarail il kuda ila

    • @zoyasara5408
      @zoyasara5408 2 месяца назад +13

      Yes

    • @manochithra6084
      @manochithra6084 2 месяца назад +145

      பெண்களின் பாதுகாப்பு கருவறையில் மட்டுமே தோழி

    • @NandyVijay-hl3gd
      @NandyVijay-hl3gd 2 месяца назад +14

      💯 percent trueeeee

    • @ADSEDITs7
      @ADSEDITs7 2 месяца назад +11

      True

  • @barvinbismibarvin3619
    @barvinbismibarvin3619 2 месяца назад +278

    Yes brother அரபு நாட்டு சட்டம் வர வேண்டும்

    • @nallainews
      @nallainews 2 месяца назад +2

      அரபு நாடுகள் சட்டம் சரியாவராது தமிழ் ஈழ சட்டம் மட்டும் சரியாவரும்

    • @sasikala2667
      @sasikala2667 2 месяца назад +2

      Yes brother. அரபு நாடுகளில் உள்ள சட்டம் போல தண்டனைகள் மிகக் கடுமையாக இருக்க வேண்டும்

    • @user-cj7rr4cu8t
      @user-cj7rr4cu8t 2 месяца назад

      அரபு நாட்டு சட்டத்துல என்ன பிழைய கண்டீங்க
      இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டு சொல்லுங்க
      அதே அரபு நாட்டுல கொஞ்சம் வருசம் இருக்கும்
      ஸ்கூல் விட்டு கார்ல விட்டுக்கு வரும்போது அந்த பெண் குழந்தைக்கு தன் ஆணுறுப்பை காட்டிக்கொண்டு டிரைவிங் பண்ணிருக்கான் அந்த சிறுமி மறைமுகமாக வீடியோ பண்ணி தன் தந்தையிடம் காணொளியை கட்டி தன் தந்தையிடம் நடந்ததைக் கூற
      டிரைவரின் ஆணுறுப்பு அக்கணமே துண்டிக்கப்பட்டது ( டிரைவரின் விடயங்கள் பதியப் பட வில்லை) எந்த விஷயத்தையும் இனமத வேறு பாடொட பாக்காதிங்க இது குழந்தைகள் சம்பந்தப் பட்டது.நம்ம வீட்டுல யும் ஒரு பெண் பிள்ளை இருக்கு

  • @Atheykangal007
    @Atheykangal007 2 месяца назад +185

    இங்கே சரியான முறையில் தீர்வு கிடைக்காது
    எத்தனை ஆர்த்தி
    எத்தனை ஸ்ரீமதி சிந்தனை செய்யாத மக்கள் சிந்தனை செய்யாத அரசு
    இதெல்லாம் தேவையில்லை
    நமக்கு நாமே தீர்வு தேட வேண்டும்
    அரசு நம்மை தேடட்டும்
    இது தான் சரியான முடிவு
    மக்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டும்

    • @Life_of_the_village
      @Life_of_the_village 2 месяца назад +1

      Unmaiya tha😢

    • @ammubalan8941
      @ammubalan8941 2 месяца назад

      Correct

    • @FoujiyaBegum
      @FoujiyaBegum 2 месяца назад

      yes sarya dha solringa srimadhi ku eppadi dha yallrum vaikizaya pesunainga enna achi ippavam nal nalaiku pesuvainga onum pana matInga thapu pandtsvainga panikutudha iruppainga

    • @s.boobalakrishnan5615
      @s.boobalakrishnan5615 2 месяца назад

      Epavumay police Activa entha visyathulaium saiyal padarathu eilai

    • @user-ln1md1kg9o
      @user-ln1md1kg9o 2 месяца назад

      Pen pillagaluku openavey yeduthu solidanum. Bad touch pathi

  • @lalabhuvana7560
    @lalabhuvana7560 2 месяца назад +1759

    இந்த மாதிரி ஆண் பிள்ளையை பெற்றவர்கள் தயவு செய்து நீங்களே கொன்று விடுங்கள்.. please

  • @johnthomas6417
    @johnthomas6417 2 месяца назад +1473

    அரபு நாட்டு சட்டங்கள் இந்தியாவில் நடைமுறை படுத்த வேண்டும்

    • @lightd788
      @lightd788 2 месяца назад +30

      இவனுங்களுக்கு எந்த வக்கிலும் ஆஜராக கூடாது.

    • @kannan4688
      @kannan4688 2 месяца назад

      அரபு நாடுகளில் இந்த அளவு காடிமையான தண்டானை இருந்தும் வருடத்திற்கு 10 தண்டனைகள் நிறைவவேற்றப்படுகின்றன

    • @seethaperi
      @seethaperi 2 месяца назад +11

      Antha sattam vantha first Inga iruka arasiyal vargingathan maatuvangaa. Avangaluku aabthana sattathaa avangalay epdi ethuvangaa😔

    • @farhanaparveen9469
      @farhanaparveen9469 2 месяца назад +8

      Adha matum kondu varamataga ivunuga

    • @emimalthinesh9579
      @emimalthinesh9579 2 месяца назад

      Makkal munbe kuttravaligalai thookil ida vendum. Kadumayana sattangal india vil vara vendum. Pengaluku pathukapu vendum.

  • @MotivationalSpeaker1999
    @MotivationalSpeaker1999 2 месяца назад +81

    நானும் ஒரு ஆண்பிள்ளையின் தாய் இன்றளவும் அவனை பாதுகாக்கவும் இந்த வழி தடத்திற்கு செல்லமால் எப்படி ஒழுங்கு சொல்லி நான் வளர்ப்பேன் என்பது மட்டுமே என் தினம் கவலையாக உள்ளது. நான் கடவுளிடம் வேண்டுவது ஒண்ணுதான் என் பிள்ளை பாலியல் அறிவும் நல் எண்ணமும் ஒழுங்கும் பாதுகாப்பும் தருவாராக இன்று முதல் எல்லா ஆண் மாற்றும் பெண் குழந்தைகளுக்கும் என் ஆண்டவர் தருவாரஆக அந்த பிள்ளையின் பெற்றோருக்கு ஆறுதல் தருவாராக அந்த பிள்ளை ஆத்மா சாந்திஅடையட்டும்

  • @sripriyasripriya933
    @sripriyasripriya933 2 месяца назад +1260

    😢😢 பெண் பிள்ளைகள் வாழ தகுதி இல்லாத நாடு 😭😭💔💔 மனித மீருகம் வாழும் நாடு 😡😡

    • @ranjanichitra6339
      @ranjanichitra6339 2 месяца назад +15

      Ini varum kaalangalil pen kulanthaigal vendam😭😭😭🙏🏼🙏🏼

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 2 месяца назад +13

      சரியான தண்டனை கொடுத்தால் எல்லாம் சரியா போகும். நாடு நல்லா வரும்

    • @tamilarasi8280
      @tamilarasi8280 2 месяца назад

      ஒரு திருத்தம் பெண் பிள்ளைகள் வாழ தகுதி இல்ல நாடு சொல்லாதீங்க மனித மிருகமாக வாழும் ஆண்கள் சொல்லுங்க

    • @queenparlourmadurai8247
      @queenparlourmadurai8247 2 месяца назад +11

      Correct 💯 pengal Ilana ulagamey alunjirum aliyatum

    • @nadanrj5634
      @nadanrj5634 2 месяца назад +2

      Ambala pillainga kaloukoum padoukappou illa😱

  • @ShakthiAnand
    @ShakthiAnand 2 месяца назад +743

    ஒரு பெண் குழந்தையை பெற்ற தாயாக இந்த செய்தியை கேட்ட போது மனது பதறுகிறது கடுமையா சட்டங்கள் தயவு செய்து கொண்டு வரனும் 😢

  • @sivabalan4618
    @sivabalan4618 2 месяца назад +45

    நம்ம வயசுல நமக்கு இருந்த சுதந்திரம் நம்மபிள்ளைகளுக்கு கொடுக்க முடியலை யாரை‌ குற்றம் சொல்வதுனு‌ தெரியவில்லை மொத்தில எங்கேயும் பாதுகாப்பு இல்லை.... வெட்கம் வேதனை...😔😔

  • @MithuGeetha
    @MithuGeetha 2 месяца назад +20

    இப்படியே சொல்லி சொல்லி சோகங்களை நமது கண்களிலும்,கணவிலும் மட்டுமே போராட வேண்டி உள்ளது... இந்த மாதிரி நிகழ்விற்கு ஒரு முடிவு காலமே இல்லையா ஷா தம்பி...😢😢😢

  • @malaiarasan1277
    @malaiarasan1277 2 месяца назад +553

    என்னால் இந்த செய்தியை கேட்டு நொந்து கொண்டு இருக்கிறேன் என் அப்பா சிவன் இவர்களை விடவே கூடாது

    • @user-oi8rg1yd7k
      @user-oi8rg1yd7k 2 месяца назад +11

      Sorry I am not hurting u..after seeing such incidents do u belive god still exists..

    • @kalaiselvi-zy9ui
      @kalaiselvi-zy9ui 2 месяца назад +1

      Sss

    • @dass2205
      @dass2205 2 месяца назад +1

      சிவன் என்றால் என்ன?

    • @g.venkatnarasi4160
      @g.venkatnarasi4160 2 месяца назад

      @@dass2205 அதான், என் அப்பா'னு தெளிவா போட்டு இருக்காரே...... அவரோட அப்பா பேரு தான் சிவன்.

    • @jagan2933
      @jagan2933 2 месяца назад +1

      @user-oi8rg1yd7k - God is there always. These are the results following philosophy of people like EVR & Dravidian theories

  • @rijwanarahaman1056
    @rijwanarahaman1056 2 месяца назад +156

    கேட்பதற்கே மனம் வலிக்கிறது...பாவம் அந்த சிறுமி எவ்வளவு வலிகளை அனுபவித்திருக்கும்...அரபு நாடுகளில் கொடுக்கப்படும் தண்டனைகளை இந்த குற்றவாளிகளுக்கு கொடுத்தால் தான் இது போன்றவர்களுக்கு தவறு செய்வதற்கு பயம் வரும்...நம் நாட்டில் இது போன்ற குற்றங்களுக்கு மிக மிக கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்...justis for aarthi

  • @roselinerose3171
    @roselinerose3171 2 месяца назад +8

    Correct
    Very true...
    Nice explanation brother...

  • @vanniakumarmariappan6208
    @vanniakumarmariappan6208 2 месяца назад +6

    Exactly bro...respect you...changes must happen...so painful

  • @balajibala9301
    @balajibala9301 2 месяца назад +118

    இவனுங்களுக்கு ஆண்டவன் தான் கொடூர தண்டனை கொடுக்கணும் என்று நிச்சயம் இறைவன் இடத்தில் எல்லோரும் வேண்டிக்கொள்வோம் 😥😥😥😥😥

    • @sumathisumathi8788
      @sumathisumathi8788 2 месяца назад +3

      Yen God sonnara un kita vanthu

    • @balajibala9301
      @balajibala9301 2 месяца назад

      @@sumathisumathi8788 எப்படி நேர்ல பாத்த மாதிரி இவ்ளோ கரெக்டா சொல்றீங்க 👏👏👏👏

    • @rajiusha2153
      @rajiusha2153 2 месяца назад +2

      Asifave kovillo vechidha kodumyi padithirkkanga.kedugetta kadavul kitt kenjanuma

    • @anithasenthilkumar2139
      @anithasenthilkumar2139 2 месяца назад

      ஆண்டவன் எல்லாம் தண்டனை கொடுக்க மாட்டர் நாம்தான் கல்லால் அடிச்சி சாவ அடிக்கணும்

    • @sarv3189
      @sarv3189 2 месяца назад +2

      Kadavul nu oruththar eruntha eppadi nadanthu erukkathu

  • @duraimathidhanalakshmi3794
    @duraimathidhanalakshmi3794 2 месяца назад +266

    நானும் ஒரு பெண் குழந்தையை பெற்றவள்தான்... 😢😢 இவ்வுலகில் என் பிள்ளையை எப்படி காப்பாற்ற போகின்றீனோ இறைவா 😭😭😭😭😭 இதைக் கண்டு என் மனம் கனக்கிறது 😢

    • @aashikad8088
      @aashikad8088 2 месяца назад +4

      Enakum than bayama iruku😢😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @user-dl9ee4ht3w
      @user-dl9ee4ht3w 2 месяца назад +1

      Enakum thaan sis bayama iruku..Perumaley kuzhanthaingala kaapathunga pa plz pa

    • @duraimathidhanalakshmi3794
      @duraimathidhanalakshmi3794 2 месяца назад

      @@user-dl9ee4ht3w Namma pillaigalukki namadha Thunai....vera yaraiyum nambi vida kudadhu apdinradha terinjikitta...ippo nadakkura sambavangal ella apdidha irukku

    • @sahanadharshini3655
      @sahanadharshini3655 2 месяца назад +1

      ​@@duraimathidhanalakshmi3794 school college ku anupa bayama irruku... ithu ippadi thodarthal olden days matiri pengala vettukula putti than vaikanum 😢

    • @user-zv5sc6xz8n
      @user-zv5sc6xz8n 2 месяца назад +2

      Enaku two baby night thukam varamattaku avalo payama eruku

  • @ramyadevi727
    @ramyadevi727 2 месяца назад +542

    இந்த நேரத்துல என் அப்பா வந்திட மாட்டாரா அம்மா வந்து என்ன காப்பாத்திட மாட்டாங்களா அந்த பாப்பா பரிதவிச்சிருப்பால😢😢😢😢. நெனச்சு பார்க்கும்போது அழுக முட்டுது

  • @sweetyradhika396
    @sweetyradhika396 2 месяца назад

    Superb bro
    Evlo alaga detail ah eduthu solriga
    Inda mari visayam thirumba thirumba nattula nadandhukite tha irruku
    Enaku 40yrs enake oru cab la poga bayama irruku
    Pengaluku endrume freedom illa
    😢😢 😢😢

  • @user-dj1uz4nj8h
    @user-dj1uz4nj8h 2 месяца назад +1

    Super bro ninga kataisiya villatta pathi sonnathu ellamae correct bro arabi Nadu sattankal mattumae polial thollaikalukku vidai tharum

  • @aishwaryat5210
    @aishwaryat5210 2 месяца назад +1239

    கரெக்டா சொன்னீங்க அண்ணா அரபு நாட்டு சட்டம் நம்ம நாட்டுக்கு கொண்டு வந்தா தான் இதுக்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்கும் 😡

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 2 месяца назад +16

      இப்பதான் புரியுதா??

    • @JosephJhon.
      @JosephJhon. 2 месяца назад +9

      ​@@fathimaramesa7812போதை பொருள் விற்றால் அரபு நாட்டில் என்ன தண்டனை??

    • @musthaqsha2968
      @musthaqsha2968 2 месяца назад +2

      இதுதான் முடிவு

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 2 месяца назад +12

      அரபு நாடுகளில் போதைப் பொருள் விற்பனை இல்லை

    • @sasiprem9857
      @sasiprem9857 2 месяца назад

      Politicians eh kevalama irukanga and even police. Idhula enna solradhu. Enaku avlo veri aagudhu. Kolandha veladra vayasu. Nadu roadla ellaam aruthu makkal munnadi panna thaan bayam varum. Chumma jail la kootitu poi raaja mariyadha kodukardhu velaike aagadhu.

  • @shanthishanthi2016
    @shanthishanthi2016 2 месяца назад +410

    நான் மூன்று பெண்குழந்தைகளுக்கு தாய்,இது போல் செய்திகளை கேட்கும் போது மனம் பதறுகிறது,இந்த விசயத்தில் சட்டங்கள் கடுமையாக்க படவேண்டும், பொது வெளியில் இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்,போராட்டத்தில் இறங்கினால் மட்டும் தான் பெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும,இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா ,இது போல் வெளிவராத எத்ணயோ குற்றம் இருக்கிறது அரபு country ல இருக்கும் சட்டங்கள் போல் இருக்க வேண்டும் அது போல் ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு பெண் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டும் இது அவர்கள் இந்த சமூகத்தில் சிறந்த ஆண் மகனாக இருப்பான்,இது உங்களுக்கும் மிகவும் பெருமை சேர்க்கும்,இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை

    • @SReka-hc5ik
      @SReka-hc5ik 2 месяца назад +6

      Safetya valathunga plz தற்காப்பு கலையை கற்று கொடுக்க.....

    • @user-cs3sn3ui5b
      @user-cs3sn3ui5b 2 месяца назад +1

      Sister kolanthaigala pathu vechukiga yanaku oru paiyana yanaku payamaba be careful

    • @kaviyazh6855
      @kaviyazh6855 2 месяца назад +5

      எனக்கும் மூன்று பெண் பிள்ளைகள் இருக்கு சிஸ்டர்.இதை எல்லாம் பார்க்கும் போது பயமா இருக்கு.

    • @priyakannan3500
      @priyakannan3500 2 месяца назад

      Enakum rendu pen pillaigal enagu payama erugu😢😢😢Rip Aarthi😭😭😭😭

    • @jesikajesika8941
      @jesikajesika8941 2 месяца назад

      குற்றவாளி யை பாதிக்கப்பட்ட தாயிடம் ஒப்படைக்க வேண்டும் சாப்பாடு பாத் ரூம் போக வலி இல்லாமல் தவித்து அடித்து வெளுத்து வாங்க வேண்டும் அந்த ஊர் மக்கள்

  • @chikki8250
    @chikki8250 2 месяца назад +6

    Well said thambi.

  • @chandrakala3204
    @chandrakala3204 2 месяца назад

    True one...intha mariyana paliyal thollaikku Namba natla irukka sattam pothathunga...... Kadumaiyana Oru sattam kondu varannum............ Nambha evalo nal ippadi pesuromnga... But Ithu innum koncha nal la maranthudum intha sattamum makkalum..... Nadakkurathu nadanthutte thanga irukkum....Ippaditha nadanthutte irukkum ellarum pattutte tha irukkanum.......

  • @JosephJhon.
    @JosephJhon. 2 месяца назад +211

    போதை பொருள் விற்றால் மரண தண்டனை கொடுக்க வேண்டும். இதில் யாராக இருந்தாலும் ஒரே தண்டனை குடுக்க வேண்டும்

    • @senthilkumar.n.6332
      @senthilkumar.n.6332 2 месяца назад +5

      Appadiyea antha tasmac ah um....

    • @MeharNisha-to1bt
      @MeharNisha-to1bt 2 месяца назад

      Ada en bro naraiya times na complaint pane en call ah cut pandranga Trichy crime batch 😐🤦

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Government sarayam vikka pothum,bothai porul vikka maatangala.

    • @manusri1471
      @manusri1471 2 месяца назад

      Apdina mothalla namba government ku than kudukanum thandana

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      @@manusri1471 ne ninaikara government illa,ithu vera maari government.government uruvaskanathu corporate.government public eppo support pannichu sollu

  • @LFLMHRamyaR09
    @LFLMHRamyaR09 2 месяца назад +146

    ரொம்ப வலிக்குது மனம், இறைவா இனி இது போல் யாருக்குமே நடக்க கூடாது, பயமா இருக்கு உலகத்தை நினைத்த. குற்றவாளிக்கு தண்டனை மிக கடுமையாக இருக்க வேண்டும்

  • @preethis2381
    @preethis2381 2 месяца назад

    The way you ended up the video reflected the emotions of public exactly. Hope someday the world would breathe pure
    humanity 😢

  • @indiran8486
    @indiran8486 2 месяца назад +2

    Neenga solurathu ellam correct anna.manasuku rmba kastamah iruku.ipdy pannumpothu...

  • @bakkiyamadhumitha7225
    @bakkiyamadhumitha7225 2 месяца назад +305

    இப்ப இருக்கிற குழந்தைக்கு தெரியாதவங்க வந்து தண்ணீர் கேட்டா கூட தராதீர்கள் சொல்லி குடுக்க வேண்டி இருக்கிறது 😢

    • @gloryglory4358
      @gloryglory4358 2 месяца назад +11

      உண்மை தான். 😢

    • @subavarsha2994
      @subavarsha2994 2 месяца назад +2

      Itha padikum bothe kannula kalanguthu…. Nalavangala mathavangaluku uthavuravangala namba kolaanthaiya vazhakanunu vevaram therinjuthula irunthu nambitu irunthom ana intha ulagathula navalana vazhathu avan future la kasta patta ena panrathu😭😭😭😭😭 inium intha ulagam nalatha marum kura nambikai ila paiyana vachu irukura enake bayama iruku intha kadhai yelam keta ponnu vachu irukuravanga nijama pavam😭

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 2 месяца назад +14

      தெரியாதவங்க மட்டுமல்ல தெரிந்தவர்களுக்கு கூட

    • @SkChandiran-zm1ph
      @SkChandiran-zm1ph 2 месяца назад +10

      தெரிந்தவங்க வந்த கூட தர கூடாது என்று சொல்லி தர வேண்டும்

  • @sasikumar-xg6tz
    @sasikumar-xg6tz 2 месяца назад +282

    " மற்ற நாடுகளில் உள்ளது போல் பொது வெளியில் மிக கடுமையான தண்டனைகள் நிறைவேற்ற பட வேண்டும் அதை பொதுமக்கள் அனைவரும் பார்க்க வேண்டும், அப்போது தான் இதுபோன்ற சம்பவங்கள் குறையும் இது போன்று செய்ய நினைப்பவர்கள் பயப்படுவார்கள், இல்லையேல் எப்போதும் போல் இந்த நிகழ்வும் ஒரு செய்தியாக கடந்து விடும் 😢😢😔💔"

    • @kuttystory6860
      @kuttystory6860 2 месяца назад +3

      Kandippaga....udanadiyaga....

    • @user-kq3pv7kd8n
      @user-kq3pv7kd8n 2 месяца назад

      இவனுங்க அதுக்கலாம் சரிபடமாட்டாங்க சும்மா வாயில வடை சுடதான் லாக்கி😡

    • @lakshmir9592
      @lakshmir9592 2 месяца назад

      S kandipa Dubai Southington mathri I Nu gala makaluku munnadi thookula podanu apo tha matha boysku bayam varum intha thavaru kurayanuna thandanaikal kadumaya irukanum

    • @kalavathyveerasamy9886
      @kalavathyveerasamy9886 2 месяца назад +1

      Anthe oor le ullavangale kallale adithu kollanum🤬

  • @user-ts9bf5fy7e
    @user-ts9bf5fy7e 2 месяца назад +4

    அவனுங்க ஆணுறுப்பு அருக்கனும் முருகா 😭😭😭 இவங்க எல்லாம் இல்லன்னா மக்கள் வெற்றுங்க

  • @KRRAJESWARI-iv1uq
    @KRRAJESWARI-iv1uq 2 месяца назад

    nalla sonna bro.
    enthamathiriyana alungala
    nadurotula nekkavechu arukkanum.

  • @shifanaaariza
    @shifanaaariza 2 месяца назад +531

    Justice justice னு சொல்லாதீங்க இதுவரைக்கும் சொன்னவங்களுக்கெல்லாம் enna justice கிடைச்சது???

    • @anandhansekar6540
      @anandhansekar6540 2 месяца назад

      சரியா சொன்னீங்க...
      போதையில் இருக்கும் மிருகங்களை அந்த இடத்திலேயே அடிக்க வேண்டும்...
      அது ஒண்ணுதான் உடனடி தீர்வா இருக்கும்...
      அவன் அவனுக்கு பயம் வந்தா எல்லாம் சரி ஆயிடும்...
      Don't say
      Justice
      Justice
      Useless with our current IPC....

    • @dheepadesu1189
      @dheepadesu1189 2 месяца назад +6

      TRUE,

    • @VishnuvarthiniUdhaya
      @VishnuvarthiniUdhaya 2 месяца назад +8

      Kedachirutha ithu mathiri nadakkathe

    • @monikakrish24
      @monikakrish24 2 месяца назад +8

      100% true justice nu oru wrd namba ooruku set ha aagathu...to be countinue nu than solanum bayam vara mathere swathi issue la justice kadache iruntha aarthi baby vara ethu extend ai irukathu

    • @gokulnathragothaman1000
      @gokulnathragothaman1000 2 месяца назад

      Yes

  • @THANNAMBIKAIVIZHUTHUGAL-
    @THANNAMBIKAIVIZHUTHUGAL- 2 месяца назад +453

    இது போல இருக்கவனுங்களால ஒரு ஆணையும் நம்பமுடியல... வாழவே பயமாருக்கு. நீங்கள் சொல்வது போல் அனைத்து விளையாட்டையும் கடைசியாக விளையாண்டது நம் தலைமுறை மட்டும் தான்...

    • @SanthoshGanesan-mj6vl
      @SanthoshGanesan-mj6vl 2 месяца назад

      What do u mean kadaisiyaaga

    • @THANNAMBIKAIVIZHUTHUGAL-
      @THANNAMBIKAIVIZHUTHUGAL- 2 месяца назад +7

      Yaaraum namba mudiala... Veetla ULA gents koda...pasangala velila vidama avanga life rmbave maruthu

    • @SanthoshGanesan-mj6vl
      @SanthoshGanesan-mj6vl 2 месяца назад +3

      @@THANNAMBIKAIVIZHUTHUGAL- aabasa cinemakal aabasa padangalai aadharikum indha society ipdi crimes nadandha dha serious ah adha edthukudhu veetla irkavangalaye namba mudilaya 😂😂 ayioo

    • @THANNAMBIKAIVIZHUTHUGAL-
      @THANNAMBIKAIVIZHUTHUGAL- 2 месяца назад +2

      Theriyuthula poi thiruthunga ... Inga sirichutu irukama

    • @imaiyaa
      @imaiyaa 2 месяца назад +7

      ​@@THANNAMBIKAIVIZHUTHUGAL- unmai than nerunkina uravukal ah kooda sila samayam nampa mudiyathu
      nan sinna pillaiya irukurapo enga periyamma paiyan ennai child abuse panna try panninaru

  • @ishudeep5037
    @ishudeep5037 2 месяца назад +5

    என்னக்கு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசையை பெற்றேன் ஆனால் இது மாதிரி கேட்கும் பொழுது ரொம்ப பயமாக இருக்கிரது 😢😢😢😢

  • @ponmathiofficial1767
    @ponmathiofficial1767 2 месяца назад

    Ithelam pakum pothu kekum pothu ... Chinna papa kozhanthaiku ipdina, epdinga veliya poga mudiyum dhairiyama enga veliya poga mudiyum pakathula kadaiku kuda poga padhukapu ilatha apo epdi sadhika mudiyum... Apdi enangada veri ungaluku... Cha... Padhukapatra nilai...

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 2 месяца назад +302

    இந்த பிஞ்சு குழந்தை பாவம் சும்மா விடாது இந்த மாதிரி கொடூர மிருங்களை நிர்வாணமாக தூக்கில் போட வேண்டும் கேட்கவே காது கூசுது வன்மையாக கண்டிக்கிறேன் 😭😭😭😭

    • @MP_797
      @MP_797 2 месяца назад +5

      Anda kolandai patta vedhanaiku thookku lam romba chinna punishment ga

    • @Antonygk
      @Antonygk 2 месяца назад +3

      Athu kooda pathathu anna road la pottu road roller ala vittu nasuki kollanum

    • @sakthikesavan1215
      @sakthikesavan1215 2 месяца назад +2

      2 Kai , kalamattu vettanu

  • @fairosem
    @fairosem 2 месяца назад +127

    பெண் குழந்தை பெற்ற எல்லாருக்கும் இந்த நியூஸ் கேள்விப்படும்போது மனசு வலிக்குது ஆனாலும் நாம் என்ன செய்கிறோம் ஒவ்வொரு குழந்தைக்கு இப்படி நடந்துக்கிட்டு தான் இருக்கு ஆனா இது தண்டனை கடுமையாக மாட்டேங்குது அதுதான் வருத்தமா இருக்கு

  • @WonderfulTeaKettle-ij5jr
    @WonderfulTeaKettle-ij5jr 2 месяца назад +1

    We have to take the precautions for woman's safety.. what can we do..
    Pls tell some idea..
    Example like watch acid

  • @jaseeladastagir9349
    @jaseeladastagir9349 2 месяца назад

    Crt sir...kandipa kadumaiyan rules and regulations varanum Vara vaendum...Nan rendu girls ku mother .....intha news kaekum pothu manasu patharuthu...kadumaiyan sattam varavaendum ...

  • @kalaivanikalaivani2394
    @kalaivanikalaivani2394 2 месяца назад +97

    எனக்கு பயமாக😓😭😰😦 இருக்கு எனக்கு 2இரண்டு பெண்குழந்தைகள்😢ஆர்த்தி ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் 🙏😭😭😭😭

    • @abirajcreations
      @abirajcreations 2 месяца назад +2

      Indha maari yevanaium nama vaenam nu sollunga relation ah irundhalum sikiram namba vaenam nu sollunga Dhairiyama irukka solli kudunga

    • @arvindkanagasabapathy542
      @arvindkanagasabapathy542 2 месяца назад +2

      😢

    • @VinothKumar-wh5ms
      @VinothKumar-wh5ms 2 месяца назад +4

      பயப்படாதீங்க, பெண் பிள்ளைகளை தைரியசாலியாக வளருங்கள். எதற்கும் பயப்படாமல் கடினமான சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்று அடிக்கடி கற்று கொடுங்கள்

    • @user-nl4fh7nt6p
      @user-nl4fh7nt6p 2 месяца назад +2

      Enakkum payamave erukku

    • @kalaivanikalaivani2394
      @kalaivanikalaivani2394 2 месяца назад

      @@abirajcreations 😔😔

  • @yuvarajraj7533
    @yuvarajraj7533 2 месяца назад +63

    Yes அரபு நாட்டில் இருக்கும் சட்டம் வரவேண்டும்

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 2 месяца назад

      இப்பதான் புரியுதா??

  • @rosevijay6942
    @rosevijay6942 2 месяца назад +6

    2 பெண் குழந்தைகளை அவ்ளோ ஆசையா எனக்கு பெற்றேன்.இதுமாதிரிலாம் news கேட்கும் போது பயமா இருக்கு..யாரை பாத்தாலும் சந்தேக பட வைக்குது.ஏதும் தப்பா நடந்துமோனு,..

  • @believeyourself9347
    @believeyourself9347 2 месяца назад +5

    What a speech🔥

  • @ManjuManju-se1uv
    @ManjuManju-se1uv 2 месяца назад +829

    சித்தா படம் பார்த்து நானும் பயந்தேன்... Justice for Aarthi👍

    • @YouTube-jessiresh
      @YouTube-jessiresh 2 месяца назад +1

      Nanum

    • @KavithaKavitha-fr2sj
      @KavithaKavitha-fr2sj 2 месяца назад +1

      அந்தப் படம் எப்படி பாத்தீங்க லிங்க் கொடுங்க

    • @MOHAMEDARIFR
      @MOHAMEDARIFR 2 месяца назад

      ​@@KavithaKavitha-fr2sjHotstar la irukunga.... link venuma

    • @ManjuManju-se1uv
      @ManjuManju-se1uv 2 месяца назад +3

      @@KavithaKavitha-fr2sj vijay tv 2vatti pottutanga..

    • @hosinamary6617
      @hosinamary6617 2 месяца назад

      Sitha padam parthu kolai nadungi poiten

  • @soundofishasaran1101
    @soundofishasaran1101 2 месяца назад +99

    ஒரு பெண் பிறப்பு முதல் இறப்பு வரை இது போன்ற கசப்பு நிகழ்வுகளை சந்திக்காவிடில் அவள் பெரும் பாக்கிய
    சாளி.ஆனால் அது ஒற்றைக் கொம்பு உடைய கற்பனை குதிரையாகவே மாறிவிடுகிறது....No words brother i reapect your heartfull care of the women

    • @chandranqueen2005
      @chandranqueen2005 2 месяца назад +1

      நீங்கள் சொல்வது உண்மை

  • @Rojaskitchen...9188
    @Rojaskitchen...9188 2 месяца назад +2

    Super brother

  • @shajithaabuthahir7519
    @shajithaabuthahir7519 2 месяца назад +1

    Well said. This speech has to reach the government and they make sure this is the last incident.

  • @harshinigeetha1627
    @harshinigeetha1627 2 месяца назад +140

    ஆமா ஷா.. எனக்கும் 1 பாப்பா இருக்கா.. அவளுக்கு வெளியே சென்று சக தோழிகளோட சேர்ந்து விளையாட ரொம்ப பிடிக்கும்.. எனக்கும் பிடிக்கும்.. அப்ப தான் physically and mentally active ஆக இருக்க முடியும்.. ஆனா இந்த மாதிரி சம்பவங்களுக்கு பயந்துட்டு நான் அவளை வெளியே அனுப்புவதே இல்ல.. Phone usage அதிகமாகிடுச்சி ரொம்ப கஷ்டமா இருக்கு..
    தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்.

    • @nandhinisabarirajan
      @nandhinisabarirajan 2 месяца назад +3

      Same enakum oru ponnu iruka ithalam pakka romba bayama iruku😭😭😭😭😭😭

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 месяца назад +1

      Num kan paravayil kulandhaigalidu vilayada vidungal. pavam pillaigal 😢😢😢

    • @jayabharati891
      @jayabharati891 2 месяца назад

      Vilayada vidalam but Namma oru half an hour kodave irunthutu vilayada vachutu kootitu varanum anal thamiya oru 5 mins koda vida koodathu

    • @jayabharati891
      @jayabharati891 2 месяца назад

      Apo apo papa papa nu koptukite irukanum nga

    • @nandhinisabarirajan
      @nandhinisabarirajan 2 месяца назад

      @@jayabharati891 apdi tha pannitu irukom analum bayama iruku oru girl baby iruka😭

  • @ramchandran7221
    @ramchandran7221 2 месяца назад +282

    ப்ரோ நான் கூட 90 kid அப்போலாம் சுதந்திரமாக வெளியே சென்று விளையாட முடிந்து அப்போது முன் பின் தெரியாதவர்கள் கூட நல்லவிதமாக நடந்து கொண்டார்கள் ஆனால் இப்போது எல்லா குழந்தைகளையும் இன்டர்நெட் மொபைல் உலகம் ஆக்கிரமித்து நல்லதோடு சேர்ந்து கெட்ட விசயங்களையும் பரப்புகிறது விளைவு இன்ஸ்டாகிராமில் வயதுக்கு மீறிய ரீல்ஸ் பதிவு இதையெல்லாம் பார்க்கும் போது நமது மக்கள் மேற்கத்திய கலாச்சாரத்தோடு சேர்ந்து ஆபத்தை நோக்கி சென்று கொண்டுள்ளோம்

    • @saischuttiactivities
      @saischuttiactivities 2 месяца назад +2

      உண்மை

    • @Masa-2318
      @Masa-2318 2 месяца назад +27

      அப்படி சொல்லாதீர்கள் அன்றைய காலக்கட்டத்திலும் இத்தகைய கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருந்தது.வெளியே தெரியவில்லை, வெளியே சொல்லவில்லை. அவ்வளவுதான்.

    • @doublesbubblesfrombubblesd9941
      @doublesbubblesfrombubblesd9941 2 месяца назад +8

      90skid laum apdi dhan nadandurk

    • @sri6796
      @sri6796 2 месяца назад +11

      இல்ல அப்பவும் இப்டி தான்😢

    • @babystar6250
      @babystar6250 2 месяца назад +1

      Yes 😢😢 true

  • @palthaimareespalthaimarees2498
    @palthaimareespalthaimarees2498 2 месяца назад +2

    True bro

  • @kalaiselvimanohar7796
    @kalaiselvimanohar7796 2 месяца назад +1

    இப்போது தான் சித்தார்த் ஒரு படம் எடுத்தார் பெண் குழந்தைகளை பற்றி இன்னும் விழிப்புணர்வு படம் வேண்டும்

  • @ramjiramg4126
    @ramjiramg4126 2 месяца назад +351

    புதுச்சேரி கடற்கரையில் இன்று நான் நம் தங்கைக்காக போராடிய ஆர்ப்பாட்டம் இந்த அளவு சென்றடைந்துள்ளது என்பதை நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்

  • @kalikayu
    @kalikayu 2 месяца назад +263

    ஆர்த்திக்கு நீதி வேண்டும்... 😡😡 முருகா🙏..... 😭

    • @DivyaaGanesh
      @DivyaaGanesh 2 месяца назад +5

      Yaruku needhi kedachathu intha ponnuku kedaikka

    • @sasmisaran
      @sasmisaran 2 месяца назад

      Innum eththana srimathi saga adika poringalo

    • @KuttyPapa-ne6zz
      @KuttyPapa-ne6zz 2 месяца назад

      Ithuve uungaa family oruththavangaale iruuntha enna pannuuvinga intha mathiri comments pannuraththu munadi yosinga please

  • @ParthiGanesan
    @ParthiGanesan 2 месяца назад +1

    100 ...true thandanaikal kadumaiyakka pada vendum

  • @Voice_of_Manimaran
    @Voice_of_Manimaran 2 месяца назад +2

    Parents....Ponnungala nalla valakuradha Vida ....Pasangala nalla valakkanum ...appo than indha mari vishayam maarum 🤬😡

  • @priyamanijaykishanjay
    @priyamanijaykishanjay 2 месяца назад +40

    இது போல் எத்தனையோ சம்பவங்கள் நடந்து இருக்கு ஷா தம்பி அதற்கெல்லாம் என்ன தண்டனை குடுத்தார்கள் கடுமையான தண்டனை இது வரை வரவில்லையே என்று தான் மிகவும் வருத்தமாக உள்ளது சிறையில் அடைத்தால் மட்டும் போதுமா காலம் காலமாய் இதெ சட்டம் தான் நடைமுறையில நீதி மன்றத்திலும் இருக்கிறது... என் வீட்டில் ஆர்த்தி போன்று இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு இது போல் ஒவ்வொரு வீட்டிலும் ஆர்த்தி இருக்கிறாள்.. எங்கே போனது பாதுகாப்பு.... எங்கே போனது சட்டம் எங்கே போனது மனிதநேயம்......

  • @user-ol4im3op5q
    @user-ol4im3op5q 2 месяца назад +258

    ஆண் பையனை பெற்ற பெற்றோர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனமாக கண்காணித்து ஒழுக்கமா வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவனால் ஏற்படும் அவமானம் அவர்களின் குடும்பத்திற்கும் சேர்த்தே

    • @sp-sg3mt
      @sp-sg3mt 2 месяца назад +22

      கஞ்சா வியாபாரிகள் அனைவரையும் அரசு சுட்டு கொள்ள வேண்டும்.

    • @Paatisollumkathaikal
      @Paatisollumkathaikal 2 месяца назад +9

      என்னால கேட்க கூட முடியல😭😭எனக்கும் பெண் குழந்தை இருக்கிறார்கள். இறைவா

    • @MyLittlePrinces
      @MyLittlePrinces 2 месяца назад +2

      Anda kaalatil kanja illai ...

    • @SReka-hc5ik
      @SReka-hc5ik 2 месяца назад +4

      Plz தற்காப்பு கலையை கற்று கொடுங்க

    • @dharshanaswin6306
      @dharshanaswin6306 2 месяца назад

      Ahmanga yenakum 2du pasanga irukanga china pasanga ipa irunthe yelam sole kudukran

  • @surender2489
    @surender2489 Месяц назад

    வீடியோ சூப்பர் ஜீ

  • @concience.
    @concience. 2 месяца назад

    விரைவில் இறை சட்டம் ஏற்படும் அனைத்து அறிகுறிகளும் தென்படுகிறது ❤

  • @ayubdvlogs
    @ayubdvlogs 2 месяца назад +119

    ப்ரோ நம்மெல்லாம் என்னாத்த தான் கத்துனாலும் கதர்னாலும் சட்டங்கள் கடுமையா இருந்தாதான் இதுபோல செய்யினும்முன்னு நினைக்குரவன்னுக்கு பயம் வரும் அதெல்லாம் இந்தியா போல நாட்டுல எதிர்பார்க்கமுடியாது😢😢😢😢😢

    • @pravijesus3794
      @pravijesus3794 2 месяца назад +3

      Orutharukku oruthi ni irukkanum... Appo thaan. Arab countries maathi irukkanum punishment cha

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 месяца назад +1

      ​@@pravijesus3794 oruthanukku orithi yellam vai varthai. Athanalthan intha kodumai yellam nadakuthu. Oruthanukku yethana vena irukkattum. Ana kalyanam panni vachikattum. Appathan thirunthuvanunga.

    • @vakshayatv7781
      @vakshayatv7781 2 месяца назад +2

      Unma than bro

  • @iswaryamurugan2777
    @iswaryamurugan2777 2 месяца назад +58

    இவங்களுக்கு குடுக்குற தண்டனையை பார்த்து இனி யாருக்கும் அந்த எண்ணமே வரக்கூடாது 😭

  • @michalsoniya3803
    @michalsoniya3803 2 месяца назад

    Yes, brother absolutely correct the Indian government has to bring strong punishment against this case those who abuse little children and women. They need to follow punishment which is given in Arab countries. Even I had worked there we can walk on streets during 1 am or 2 am mid night how safety I felt. But rather here in india there is no safety for people who are born here or even foreign people who visits our country. Don't know wht this PM is doing only behind religion, rally etc ......nothing he is doing in North or South.....am feeling heart break after seeing this kind of news day by day ....having girl or boy children only parents need take care...never ever believe anyone whn it comes for children 's safety...Just Pray for the protection of little children and youngsters....

  • @jothis3329
    @jothis3329 2 месяца назад +2

    பெண்ணாய் பிறந்தது வேதனை அளிக்கிறது 😢😢 வீடியோ முடிந்தவுடன் கண்ணீர் தான் பதிலாய் வருகிறது😢😢😢எப்பொழுது தான் முடிவு வரும் என்று தெரியவில்லை😢😢😢

  • @santhosamshanmugam2713
    @santhosamshanmugam2713 2 месяца назад +94

    அவனுக்கு எல்லாரையும் வெளியே விட்டு விடுங்கள் நாங்கள் அவனுங்களுக்கு.... தண்டனை கொடுக்கறோம் .... இனிமே எவனும் எந்த போதையிலயும் செய்ய யோசிக்க வைக்கிறோம்.....
    எங்கள் மேல் என்ன கேஸ் வந்தாலும் கவலை இல்லை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்......

    • @RaginiSharan-jb2sj
      @RaginiSharan-jb2sj 2 месяца назад +2

      Crct

    • @WhiteBubbles
      @WhiteBubbles 2 месяца назад +4

      இன்றைய நாட்டு நடப்பை பார்த்தால் அவர்கள் வெளியில் வரும்போது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து கட்சி பதவி கொடுக்க வாய்ப்புள்ளது.

    • @user-ec3zv6id4x
      @user-ec3zv6id4x 2 месяца назад +1

      இது போல் நிகழ்வு நடந்த பிறகு கொந்தளிப்பதை விட போதை மருந்து பயன்படு த்துபவர்களை நேரில் கண்டால் தண்டனை அளிக்க வேண்டும் இளைஞர்கள் அனைவரும் தான் இதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும்.

    • @rubyjullietrubyjulliet3962
      @rubyjullietrubyjulliet3962 2 месяца назад

      உண்மை உண்மை கொடிய மிருகம் நிறைய இருக்கு ,தயவு செய்து பாதிக்க பட்ட பெண்கள் கிட்டையோ இல்லை அவர்கள் குடும்பதுக்கிட்ட அவனுகளை குடுங்க நாங்கள் அவனுக ஆண் உறுப்பை அறுத்து எரிகிரோம் தயவு செய்து மக்களிடம் அதுவும் பாதிக்க பட்ட பெண்களிடம் ஒப்படையுங்கள் pls கேட்கவே முடிலங்க

  • @pavithamurugan
    @pavithamurugan 2 месяца назад +38

    Sir.. we are living in Saudi Arabia. 90 % of Saudi is desert, sir.. Extreme climatic conditions..
    I live here for one reason sir. ( safety of my kids)
    . Because I am a mother of 3 girls..( 13 years, 8 years, 5 years)
    I think Saudi is the best place because not even for 1 moment I had felt unsafe. In that way, it feels like heaven. They respect women here, especially kids.
    Seriously, I am feeling bad to say this,sir. India ku varave bayama irukku sir..
    I cried seeing this video, sir..

  • @meghalas4645
    @meghalas4645 2 месяца назад

    Correct ah sonnenga bro🙏 ithukkellam ore vali pen inam endru ondru iruka koodathu kadavule thatavu seithu pen pirappai niruthividu😭

  • @jimjeev3113
    @jimjeev3113 2 месяца назад +1

    Aama anna neenga solrathu correct pavam

  • @susilamanisusilamani
    @susilamanisusilamani 2 месяца назад +49

    வேற வழி இல்லை நம்ம தாய்மார்கள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @maduraimurugeswari3713
    @maduraimurugeswari3713 2 месяца назад +160

    நினைத்தாலே கண்ணீர் வருது அண்ணா 😢

  • @malinipriyanka1164
    @malinipriyanka1164 2 месяца назад

    Pls ore oru request anna cinima moolayama evlo vishayam eduthu soldreenga ella actors and ellarum onnu sernthu poraadungalen pls nanga satharana makkal enga kural ketakathu

  • @nagalakshmi8858
    @nagalakshmi8858 2 месяца назад

    Exactly bro... Enaku vairu eriyudhu bro.. I have 5 yrs old daughter.. School annupavay bayama erku

  • @prabhavathi2216
    @prabhavathi2216 2 месяца назад +144

    பெண் குழந்தை பிறந்தாச்சினு கவலைபட்ட காலம் போய், பெண் குழந்தை தான் வேணும்னு வரம் கேக்குற காலம் வந்துருக்கு. ஆனா இந்த மாதிரி கொடுமைகளை பார்க்கும் போது உடம்பேல்லாம் நடுங்குது. கண்டிப்பா கடுமையான தண்டனைகள் கொடுத்தா மட்டுமே இந்த மாதிரி நாய்கள் திருந்துவான்கள்..

    • @spicymorespicy5816
      @spicymorespicy5816 2 месяца назад +6

      I have a daughter, just 1.5 yrs.. "Good touch, bad touch சொல்லிக்குடுங்க, bad touch யாராச்சும் பண்ணா கத்த சொல்லிக்குடுங்க"னு நெறைய பேரு என்கிட்ட சொல்லுராங்க. நான் கத்த சொல்லிக்குடுக்குற அப்பன் இல்ல, குத்த சொல்லிக்குடுக்குற அப்பன். Yes, if my daughter feel uncomfortable with anyone's touch, she should kill her.. மத்த consequencesஅ அப்பன் நான் பாத்துக்குறேன், இதத்தான் சொல்லி வளர்க்குறேன்.. i dont feel ashamed or guilty for doing this, since this should need for current society..

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 2 месяца назад +1

      ​@@spicymorespicy5816 😢😢😢 kutha solli kudutha konnuduvanga bro. Kannukulla vachi kappathsnum bro 😢😢😢

    • @AshokKumar-ss6ys
      @AshokKumar-ss6ys 2 месяца назад +3

      வந்துட்டான்யா வந்துட்டான்
      மிக சிறிய அழகிய மாவட்டத்தில் வாக்குக்கு 10,000 கொடுத்து கரரையான் புற்றிலே கரு நாகம் புகுந்ததை போல
      பாஜக நுழைந்ததின் விளைவு இந்த நிகழ்வு

  • @mayababy9121
    @mayababy9121 2 месяца назад +193

    மனசு பரிதவிக்கிறது 😭😭😭 கடவுளே ஏன் இப்படி ஒரு அநியாயம் நடக்கிறது 😪🤬😡

    • @Rajni6256
      @Rajni6256 2 месяца назад +2

      Kadavul iruntha en epdi nadaka pothu ..anta kolantha anubavicha Valli yepdi irukum oru kadavul kuda kaapathala

    • @Manavaisfamily
      @Manavaisfamily 2 месяца назад +1

      Marumai naal will become soon,so only.....😔😔😔

  • @Mylovemyidiot
    @Mylovemyidiot 2 месяца назад

    Yes bro exactly siththa movie pathu nanum thoonkala enakum antha Motta thala actor ah paka bayam than 😢

  • @KavithaKavitha-no3zp
    @KavithaKavitha-no3zp 2 месяца назад

    Niga sonnathu unmaithaan anna arabunatu thandanai kukkanum en pasagalum veetukullatha anna vilaiyaduvaga veliya vidapayema irukkaga anna 90 at best

  • @kavithamohan8236
    @kavithamohan8236 2 месяца назад +146

    Enaku chitha padam thaan ghabagham vanthuchu. Padam parkapavey i cried a lot , true incident like that na i can't 😭😭😭😭. please parents look after our kid's.

    • @akilabhaskar1663
      @akilabhaskar1663 2 месяца назад +4

      Parents sare taking care of girls and telling them good touch bad touch. But for boys no body is teaching good things. Boys also should teach good things then only we can stop all abuse.😢😢

    • @santhanamsanthanam4626
      @santhanamsanthanam4626 2 месяца назад

      True oru vittula oru oru ponnu parents pathukanam and the should know about everday situation. J
      ustice for Aarthi and soul peace must 😔🥺:')

    • @kavithamohan8236
      @kavithamohan8236 2 месяца назад

      Yes, true I agree about your words. I am in my 50s, my parents both are employees. School leave time la theruleyum Neighbours veetlai yum than irupom, ippo? Bayama iruku. ​@@akilabhaskar1663

  • @matte67
    @matte67 2 месяца назад +192

    When we were young 1970 and 80 we used to play till 8pm with friends and relatives of both sexes on holidays and it was absolutely safe There were no such incidents. It was heaven but today it's hell

    • @lydialovely7320
      @lydialovely7320 2 месяца назад +2

      True

    • @itzmeNishu
      @itzmeNishu 2 месяца назад

      அப்போ ஆபசபடங்களோ..மதுவோ..கூல் லிப்போ..இல்லை..​@@lydialovely7320

    • @dhanalakshmitamilselvam4542
      @dhanalakshmitamilselvam4542 2 месяца назад +1

      True😢

    • @pavithrasridharan9059
      @pavithrasridharan9059 2 месяца назад +2

      Very true 😢😢

    • @usharanisekar2274
      @usharanisekar2274 2 месяца назад +24

      Its not true actually, it was happening but 5% happened on those days na now a days like 70% happening...bcoz of cinemas, medias and liquor, drug..on those days media is not playing this much huge role

  • @lissinaveen7546
    @lissinaveen7546 2 месяца назад

    Real manjummel boys ah video eduthu tamil sub title oda podunga bro

  • @Onememeshow
    @Onememeshow 8 дней назад

    We must teach and change mindset next generation

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf 2 месяца назад +56

    Yes oru பெண்ணின் பாதுகாப்பு கருவறையில் மட்டுமே இப்பள்ள கள்ளரையிலிருந்து கூட தோன்டி எடுத்து abues பண்ணுவாங்க frd so saved tha child no no சிறுமி முதல் கிழவி வரை save pannanum

    • @KuttyPapa-ne6zz
      @KuttyPapa-ne6zz 2 месяца назад

      Sollathiinga please nigka marunga inththa ulakkame marum oruu nal

  • @pondyponnu8085
    @pondyponnu8085 2 месяца назад +43

    என்ன செஞ்சாலும் மனசு என் சொந்த உரிலே சுத்துது அழுகை அடக்க முடியல புள்ள என்னலாம் கஷ்ட பட்டாலோ கடவுளே 😭😭😭

    • @rajeshwaripal5010
      @rajeshwaripal5010 2 месяца назад +4

      பொது மக்கள் உட்ருமையக இதை நின்று police சை முடிக்கி விட்டார்கள்
      Pondicherry bar association இவர்களுக்காக appear ஆக போவது இல்லை என்று முடிவு எடுத்து உள்ளர்கள்
      Crime no 23/2024 accused court கு வரும்போது செருப்பால் அடிக்க முடிவு செய்து உள்ளார்

  • @SudhaSudha-tb3dg
    @SudhaSudha-tb3dg 2 месяца назад

    Correct ah sonnenga bro. En poñna vayliya anuppavay payama erukku.

  • @s.r3584
    @s.r3584 2 месяца назад +6

    தண்டனை கடுமையா இருந்தால் தான் தவறுகள் குறையும் 🔥🔥

  • @Rockstarhrkmedia
    @Rockstarhrkmedia 2 месяца назад +68

    அரசு தாமாகவே முன்வந்து வீதிகள் தோறும் கண்காணிப்பு கேமரா அமைக்கவேண்டும். இதனால் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான குற்றங்கள் தடுக்கப்படும். மாவட்டம் தோறும் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு கேமராவை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்...இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படும்...
    RIP thangamey....

    • @mujeeb6536
      @mujeeb6536 2 месяца назад +6

      வாய்ப்பில்லை இவனுகளைகண்டதுண்டமாகவெட்டனும் பயம்வரனும் அப்பதான் இந்த தவறுகள் தடுக்கப்படலாம்

    • @nagarajangurusamynagarajan4391
      @nagarajangurusamynagarajan4391 2 месяца назад

      மக்களுக்கு கொடுக்கும் தேவையில்லாத இலவசங்களை நிறுத்திவிட்டு மக்களுக்கு பயன்படும் பாதுகாப்பான விஷயமான கண்காணிப்பு கேமராக்களை அனைத்து இடங்களிலும் பொருத்தினால் வரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் போதைப்பொருள் கட்டாயமாக தடை செய்யப்பட வேண்டிய ஒரு விஷயமாகும் தடை செய்யப்படவில்லை அழிக்க வேண்டிய ஒரு பொருளாகும் ஆனால் மாறாக இன்று போதை சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்துமே அரசியல்வாதிகள் மேற்பார்வையில் தான் நடக்கின்றன இந்த சாராயத்தை என்றுதான் அரசு கைவிடும் தெரியவில்லை

  • @puratichiyalan_mtu95
    @puratichiyalan_mtu95 2 месяца назад +47

    இப்போ உள்ள பசங்க பிஞ்சுல பழுத்தது. வயது வச்சு அவன் மைனரா மேஜரா னு பாக்க கூடாது. அவனுடைய எண்ணம் தான் அதை தீர்மானிக்க முடியும்

  • @manjulas-dk5lj
    @manjulas-dk5lj 2 месяца назад +1

    Super bro

  • @yashsushbrothers...8617
    @yashsushbrothers...8617 Месяц назад

    S anna correct ah sonninga ennala intha mari visayatha patathala pathale aluven nerla natanthuruku nenaikum pothu patharuthu anna😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @magivino7034
    @magivino7034 2 месяца назад +33

    அப்ப லா கஞ்சா அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் இருந்துச்சு ஆனா இப்ப எல்லா இடத்துலயும் ரொம்ப சாதாரணமா ஆயிடுச்சு😢 போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்க மாட்றாங்க😭

  • @dilararatnasingam9051
    @dilararatnasingam9051 2 месяца назад +122

    ஒரு பெண்ணாக,ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக இந்தியா போகவே பயப்படுகிறேன்😮

    • @raviram2617
      @raviram2617 2 месяца назад +15

      நாங்கள் அவமானப்படுகிறோம் தோழி😭😭😭

  • @v.venmani8826
    @v.venmani8826 2 месяца назад

    Yes neenga solumbothu kannu kalangudhu .. sattam kadumai aka vendum.

  • @rajaselvi4161
    @rajaselvi4161 2 месяца назад

    Intha mathiri evlo news varuthu orutharkathu kadumaiyana thandanai kodukanum ivanga ellam ilana thirunthave matanga paavam antha papa ipa ulla movie la intha mathiri kamichi than intha porikingaluku idea kodukuranunga Govt ment than ella pothai porulkum support pannuthe

  • @subhachinnathai830
    @subhachinnathai830 2 месяца назад +147

    When sha got broke at last, tears rolled down 😢

  • @angel_in_demon_1026
    @angel_in_demon_1026 2 месяца назад +27

    அத்தனை பேருடைய படமும் என் மாமா என்னிடம் காட்டினார் அண்ணா... அதுவும் அந்த கிழவனைப் பார்க்க பார்க்க ஆத்திரம் பொங்கியது... ஆனால் என்ன செய்வது... பெண்ணாக பிறந்துவிட்டாலே இந்த காலத்தில் கொடூரம் தான்...
    Justice for very girls🙏🏻🙏🏻🙏🏻...

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 2 месяца назад +1

    எத்தனையோ பிரச்சனைகள் இதுபோல் வருது ஆனால் அப்போதைக்கு பெரிய விசயமாக பேசப்படுது அப்புறம் அத மறந்துறாங்க ஒரு தப்பு நடந்தால் அதற்கு உடனே தண்டனை கிடைக்கும்னு பயம் வந்தால் மட்டுமே மாரும்

  • @user-gb4eg1kd5m
    @user-gb4eg1kd5m 2 месяца назад

    Super pa thambe

  • @anaslaser7353
    @anaslaser7353 2 месяца назад +44

    தயவு செய்து அவர்களை பொது மக்களுக்கு கொண்டு வாருங்கள் . பொது மக்கள் கல்லெறிந்து கொல்லட்டும். தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.

  • @mourouganer6658
    @mourouganer6658 2 месяца назад +32

    சட்டம் மட்டும் கடுமையானால் போதாது. போதை பொருட்களை அறவே ஒழித்தால் மட்டும்தான் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. அந்த குழந்தைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ❤❤❤

  • @karthigakarthiga7226
    @karthigakarthiga7226 2 месяца назад

    Arapu Nadu is best anna
    India la iruka ippo payama iruku
    Pavam antha papa evlo kastapatrukum
    Enaku oru kulanthai iruku anna
    Kadumaiyana thandanai kodukka vendum anna

  • @Aadhavan_Vlogs
    @Aadhavan_Vlogs 2 месяца назад +1

    Siththa pondra padangal vanthathu oru awareness pola than.. Petravargal than pillaigalai valarkumbodhu jakkirathaiyai irukka vendum.... Nam naadu olungu illai sollumbodhu naan than nam pillaikalai parthu kolla vendum😢