Pondicherry Incident ❌ இரண்டாம் கட்ட வாக்குமூலம் | Sha boo three | Rj Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 мар 2024
  • Click here to watch :
    Pondicherry 🛑முதுகுக்கு பின்னே நின்ற குற்றவாளி - Shocking Twist : • Pondicherry 🛑முதுகுக்க...
    Manjummel boy ஆல் 203 வருடGuna Cave மர்மம்👻✝️ உடைந்தது : • Manjummel boy ஆல் 203...
    Mammootty காரின் முன் நடுராத்திரி விழுந்த Pregnant Lady ? : • Mammootty என்ற மா ம...
    Manjummel Boys பார்த்துவிட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள் : • Manjummel Boys பார்த்த...
    1000 Crores Ambani மகன் திருமணத்தின் யாரும் சொல்லாத Dark Secrets : • 1000 Crores Ambani மகன...
    நெஞ்சை பதறவைக்கும் Michael Jackson ரகசியங்கள் : • நெஞ்சை பதறவைக்கும் Mic...
    முதலிரவில் வயாகரா போட்ட B.E மாப்பிள்ளையால் மனைவி பலி ? : • முதலிரவில் நயாகரா போட்...
    அலறவிடும் ஆந்திர முனிவரின் 1400 ஓலைசுவடி கணிப்புகள் : • அலறவிடும் ஆந்திர முனிவ...
    Vijay TV Priyanka ❌ Anitha Sampathக்கு நடந்த வலி நிறைந்த Sambavam : • Vijay TV Anitha Sampat...
    Pradeep போன்ல இப்படி பேசுவாருன்னு எதிர்பாக்கல : • Pradeep போன்ல இப்படி ப...
    Vj Siddhu ❌ RUclipsr SathishDeepa வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஓரு நபர் : • Vj Siddhu ❌ RUclipsr S...
    1997 -2012க்குள் பிறந்தவர்களா நீங்க? Your Age 12 to 27 Na Must Watch : • 1997 -2012க்குள் பிறந்...
    Warning - தப்பா புரிஞ்சிட்டு தலைய பிச்சிக்காதீங்க 👿 : • Warning - தப்பா புரிஞ்...
    சபாஷ் 🔥! வைராக்யம்ன்னா இப்படில Sir இருக்கணும் : • Exam Motivation 1 - இந...
    🛑Vijay நண்பர் Ajith க்கு ADMK போட்ட அரசியல் கொக்கி 😱Twist மேல Twist : • 🛑Vijay நண்பர் Ajith க்...
    ❌Alert நெஞ்சை பதறவைக்கும் Insta Influencerக்கு நடந்த பயங்கரம் : • ❌Alert நெஞ்சை பதறவைக்க...
    😡Worst - Bigg boss 7 ல இப்படி மட்டமான Task லாமா வச்சாங்க? : • 😡Worst - Bigg boss 7 ல...
    🔥0 முதலீட்டில் IT துறையில் 10,000 கோடி அள்ளும் Trichy தமிழன் : • 🔥0 முதலீட்டில் IT துறை...
    Bhavatharini - 🛑கண்ணை மறைத்த சின்ன விஷயம் : • Bhavatharini - 🛑கண்ணை ...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 1,3 тыс.

  • @dhanyareddy1112
    @dhanyareddy1112 2 месяца назад +2056

    பெண் குழந்தை தான் வேணும் ணு ஆசையை பெத்தன் ஆனா இதெல்லாம் பாத்தா எனக்கு மிகவும் பயமாக இருக்கு கடவுளெ எல்லா பெண் குழந்தைகளையும் காப்பாத்து 😔

    • @vinobala1273
      @vinobala1273 2 месяца назад +53

      Nanum asa pattu pethuruken girl baby venumnu ippo romba bayama iruku.

    • @tamilspartanz2849
      @tamilspartanz2849 2 месяца назад +57

      Bayam kudadhu ..........dhairiyama valakanum..........kavala padadhinga

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 2 месяца назад +22

      Let them to practice martial arts and also teach them about the good and evil society. Be bold and let them be bold.

    • @dancemylifentc5678
      @dancemylifentc5678 2 месяца назад +4

      Yes 😢

    • @vadivelvadivel1749
      @vadivelvadivel1749 2 месяца назад +2

      😢

  • @jensijosephina6210
    @jensijosephina6210 2 месяца назад +363

    மகளிர் தினமாகிய இன்று ஆண் வர்க்கத்திற்கு ஒரு வேண்டுகோள்.எங்களுக்கு மகளிர் தினமோ, குழந்தைகள் தினமோ வேண்டாம்.கற்புடனும், உயிருடனும் எங்களை வாழவிடுங்கள் போதும்.

  • @jeyalakshmis.9139
    @jeyalakshmis.9139 2 месяца назад +382

    மகளே ஆர்த்தி அம்மா என்று அழைத்தாயோ?
    எனக்கு செவி இரண்டும் செவிடாய் போனதோ?
    வலியால் துடித்தாயோ என் உணர்வு மறத்து போனதோ?
    என் வயிற்றில்🤰🏽 சிறிது அசைவில்லாமல் இருந்தாலே துடிதுடித்துப் போனேனே அன்று... அசைவின்றி😭 கிடக்கிறாயே சடமாய்❤‍🔥 இருக்கிறேனே இன்று ... மன்னித்துவிடு எங்களை🙏🏼 இந்த பூமிக்கு உன்னை கொண்டு வந்ததற்கு மன்னித்துவிடு எங்களை🙇🏽‍♀️
    இப்படிக்கு மகளைப் பெற்ற தாய்😓

  • @rahmanasma5777
    @rahmanasma5777 2 месяца назад +128

    உண்மைதான் எனக்கு பயமா இருக்கு வயசான ஆம்பளைங்கள பார்த்தா கூட இப்ப பயம் வருது 😢😢😢😢

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 2 месяца назад +14

      Avanungakittathaan romba carefully.irukkanum .

    • @mmangayarkarasi5503
      @mmangayarkarasi5503 2 месяца назад +8

      Vayasaanavanga thaan dangerous. Yeppovumae avangakitta thaan carefull aah irukkanum.

    • @balajihindu5288
      @balajihindu5288 2 месяца назад +2

      Age anavanga ta dha carefull ah irukanum...na patha vara avanga dha rombo mosam ah irukange ...

  • @rajanaf3449
    @rajanaf3449 2 месяца назад +347

    தண்டனைகள் கடுமையானால் தவறுகள் குறையும்

  • @user-im2rs6cp4o
    @user-im2rs6cp4o 2 месяца назад +601

    எப்படி சொல்லி கொடுப்பது குழந்தையிடம் யாரையும் நம்பாதே என்றால் என் குழந்தை எப்படி நிம்மதியாக வளரும்

    • @sujitha5686
      @sujitha5686 2 месяца назад +13

      Romba correcta soninga...India kulandigal pengal valratuku safea ilada naadu

    • @Yuvarajrajaseakaran
      @Yuvarajrajaseakaran 2 месяца назад +1

      😢😢

    • @vijiaa4225
      @vijiaa4225 2 месяца назад +3

      உண்மைபா.சொல்லமுடியாது.வாயால

    • @charanyam9809
      @charanyam9809 2 месяца назад +1

      😭😭😭😭😭

    • @jeevanantham670
      @jeevanantham670 2 месяца назад +9

      என் வாழ்வில் இவ்வாறு நடக்க இருந்தது .நான் தப்பித்துவிட்டனே். ஆனா என்னை தவறாக நடத்த முயன்றவன் என் ஊரில் ஆனந்தமாக திரிகிறான்.😢

  • @ayishababu7860
    @ayishababu7860 2 месяца назад +67

    My tuition sir touched me badly when I was in 3rd std…When I came home and said everyone went and thrashed him black and blue…It made me the confident women that I’m today…From a typical Muslim household,my parents didn’t refrain due to prestige issues…Thanks to Allah,my parents and all my neighbours…

  • @vsp3299
    @vsp3299 2 месяца назад +127

    I'm 44 years now...during my childhood, both my parents was working, myself and my younger brother mostly will be playing on streets and in neighhours home, i haven't faced any abuse like this...those days were Golden period....All elders of my dad's age see us as there children...

    • @mangaitailor8560
      @mangaitailor8560 2 месяца назад +3

      S sis😢

    • @JosephJhon.
      @JosephJhon. 2 месяца назад +4

      S. Have faced few but not harmed. Now they don't care

    • @user-xc6yp3qv5s
      @user-xc6yp3qv5s 2 месяца назад

      ஸ் சிஸ்டர்

    • @umakumaran5990
      @umakumaran5990 2 месяца назад +6

      Im ur age n have faced abuses wen i was young by relative itself.
      U r really blessed.
      Abuses r in all times . 😢

    • @pushpapush523
      @pushpapush523 2 месяца назад

      Hmmm s

  • @dharshravi
    @dharshravi 2 месяца назад +638

    கடவுளிடம் வேண்டுகிறேன்,
    அடுத்த படைப்பிலாவது கற்பையும் கர்பத்தையும் ஆண்களுக்கும் பிரித்து கொடுத்திடு..
    கவிமணியை அழைக்கிறேன்,
    மங்கையராய் "பிறக்காமல் இருக்க" நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று எழுதிடு...

  • @user-wh3lp1od9l
    @user-wh3lp1od9l 2 месяца назад +337

    இந்த நாட்டில் பெண்ணாக பிறந்ததற்கு முதல் முறையாக பயப்படுகிறேன் அண்ணா 😔😞😪😭 பாதுகாப்பு இல்லாதமாறியே உணர்கிறேன்.

    • @kuttymuruga2588
      @kuttymuruga2588 2 месяца назад +9

      பய்ப்படக்கூடாது தைரியமா இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்

    • @sharuhipriya3717
      @sharuhipriya3717 2 месяца назад +9

      Na pondicherry bro veta vettu vela poga payama irruku

    • @user-wh3lp1od9l
      @user-wh3lp1od9l 2 месяца назад +2

      @@sharuhipriya3717 Nanum tha sis 😞

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 2 месяца назад +8

      Why do we elect such govts that promote Cinema, serial , liquor and drug.

    • @shakthibalan260
      @shakthibalan260 2 месяца назад +4

      Yes. Nanga foreign poidalaanu irukkom.

  • @YummyCooking369
    @YummyCooking369 2 месяца назад +122

    இந்த செய்தியை கேட்டதில் இருந்து தூக்கம் கூட சரியா வரலை என்னுடைய 2வயது பெண் குழந்தையை நினைத்து,வாயில்லா ஜீவனுக்காக கலாச்சாரத்தை மீட்டு எடுக்குரோன்னு ஊரே வீதியில இறங்கி போராடுனாங்க,அதை விட இது எந்த வகையில பெருசுல்ல,நம்ம வீட்டுல நடக்குர வரைக்கும் இது வெறும் செய்தி தான் நமக்கு, நாளைக்கு நம்ம குழந்தைக்கு இது நடக்கலாம்.நம்மை பாதுகாக்க தான் சட்டம் ,இன்னைக்கு சட்டத்துனால எந்த பாதுகாப்பும் இல்ல பயனும் இல்ல,சட்டத்தை மாற்றி அமைக்கனுனு எல்லாறும் போராடனும்.

    • @vinovino6150
      @vinovino6150 2 месяца назад +6

      Apo poraduvanga... Ipo porada yaru varuva.... Nama than nama kulandhai kaga payandhutu ulla vachukanum... Enaku ninaikum podhulam alugaiya varudhu... Andha kulandhaiya nenachu... Enakum 4 vasayu la ponnu iruku... Yara nambiyum vidadha easy ah soliralam bt andha kulandhai epadi pogama irukum... Onnume purila... Idhu mari news kelvi pattute than irukom ana adhuku bathil kedaika varai nama adha pathi pesaradhum illa poradaradhum illa...gov ku idhu oru case idhu mari edhu vandhalum adhu oru case than... Enna tha solla... Ipo idhukaga poradanum varingala nu ketta nan ready idhu mari evlo peru ready ah irukanga???

    • @suryaviji9678
      @suryaviji9678 2 месяца назад

      ​@@vinovino6150naa வருவேன்

    • @kanimozhi4037
      @kanimozhi4037 2 месяца назад +2

      Ninga poraduvingala.... Inga porattam aduthavanga Kaila illa namma Kaila iruku..... Namaku enna thevayo atha namma than thaedanum . Aduthavanga seivanga nu iruka kudathu....... Oruthar mun vantha than aduthavanga kuda varuvanga..... Apdi thairiyam illana ithu verum news namma veetla nadakura varaikum......

    • @kanimozhi4037
      @kanimozhi4037 2 месяца назад +1

      Sry.. nanum pondicherry than...😢😢😢😢 Manasu valikuthu 😭😭😭

    • @vinovino6150
      @vinovino6150 2 месяца назад +1

      @@kanimozhi4037 oru kai thattuna epadinga sis osai varum... Ellorum serndhu jallikattu poratam mari innonu nigalthuna than theervu varum... Ipo election time avangalku indha news lam news than actually avangalku ipo vote kaga ooru ooru ah poga vendiya velai iruku

  • @sathya3908
    @sathya3908 2 месяца назад +34

    நான் பெண்ணாக பிறந்ததற்கு பெருமை கொண்ட காலம் போகி பயப்பட வேண்டிய காலம் வந்து விட்டது... இந்த பொல்லாத உலகத்தில் ஏன் என்னை படைத்தாய் இறைவா 🥺🥺🥺🥺🥺🥺🥺 ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு ஏதாவது ஒரு நாயால் துன்பம் வந்து கொண்டு தான் இருக்கிறது... 😩... கடவுளே... தயவு செய்து எங்களை காப்பாற்று 😩😩🙏....பள்ளிக்கு செல்லும் போது, கல்லூரிக்கு செல்லும் போது, வேலைக்கு செல்லும் போது இது போன்று ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் 😩😩😩.... சட்டங்கள் கடுமை ஆக்கப்பட்டால் குற்றங்கள் குறையும்.. 🙏 please save Womens.....

    • @user-dd2kn8ym6s
      @user-dd2kn8ym6s 2 месяца назад

      Onnum illa sister. Neenga ellarum sendu adichi kondranum police ku kudukka kudazu. Apdi ovaru place laum senjal ok. Police la handover panninal thappikkum uur makkal ellarum sendu kollanum. Police Enna oru uuraum arrest pannanum. And ungala thavira yaraum nambazeenga. Safety tools paper spray. Matrazu yaarum aziham anpa palavinal avangala pathi oru keen eye contact onnu vechi konga. Unga alaha mudiumaana alav maraika paarunga. Apram aaatchiku yarachum pen oruthangala poruppuku podunga. Apdi vandal mattum than penkalukku nalavu nadakkum

    • @thirusony9011
      @thirusony9011 2 месяца назад

      😭உண்மையில் நீங்க பெண் தானா,, உங்க tp, உங்க போட்டோஸ் பசங்களா இருக்கு???

    • @sathya3908
      @sathya3908 2 месяца назад

      Edhavadhu Solanumne solvingala 🤦‍♀️🤦‍♀️

  • @Nishanisha-fy1uz
    @Nishanisha-fy1uz 2 месяца назад +280

    அவுனுங்க இரண்டு பேரும் உயிரோட எரித்து கொள்ள வேண்டும் 🙏 எனக்கும் 9வயதில் பெண் குழந்தை இருக்கிறது 😢 ரொம்ப பயமா இருக்குது வெளியே அனுப்பரது இல்லை😢😢😢ஆர்த்தியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை 🙏🙏 வேண்டுகிறேன் உங்களோட வீடியோ எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன் நன்றி ஷா அண்ணா 🙏

    • @johnthomas6417
      @johnthomas6417 2 месяца назад

      சரி தான்

    • @pavinajeevitha
      @pavinajeevitha 2 месяца назад

      Ponnungla pethavanga vayiru Ella eriyuthu porambokku. Avana thudikka thudikka sagadikkanum. Government Ella pen kuzhanthai pengL ellaruku thannai eppadi kappatrik kolvathu endru payirchi alikka vendum.

    • @subbulakshmi7472
      @subbulakshmi7472 2 месяца назад

    • @iraivan010
      @iraivan010 2 месяца назад

      இல்லை, இப்படியானவன்களை கொல்ல கூடாது, வலது கையையும் அவனுகளின் ஆணுறுப்பையும் அறுத்துவிட்டு, வாழவிட்றனும்!! தூக்கு போட்டுவிட்டால், ஒரேநாளில் அவன் அவஸ்தை முடிஞ்சுவிடுமே!!

    • @iraivan010
      @iraivan010 2 месяца назад

      இல்லை, இப்படியானவன்களை கொல்ல கூடாது, வலது கையையும் அவனுகளின் ஆணுறுப்பையும் அறுத்துவிட்டு, வாழவிட்றனும்!! தூக்கு போட்டுவிட்டால், ஒரேநாளில் அவன் அவஸ்தை முடிஞ்சுவிடுமே!!

  • @Anjali-mt5p
    @Anjali-mt5p 2 месяца назад +191

    தம்பி அந்த கேடு கெட்டவனுங்களை சும்மா சாவடிக்க கூடாது அந்த ஆணுறுப்பை கட்டி மேல தொங்கவிடணும்
    எல்லாம் கேட்கிற நேரம் மனசு பதறுது 😢😢😢😢 இந்தப் பொல்லாத உலகத்திலே ஏன் ஆண்டவா படைச்சேன்னு கேட்க மனசு வருது

    • @Punithavan
      @Punithavan 2 месяца назад

      ஆண்டவன் ஒன்னும் படைக்கல நீங்க தான் உங்க சுயநலத்திற்காக பெத்துபொட்டுடு போய்ட்ரீங்க.....

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 2 месяца назад +1

      பெண் குழந்தைகளை கற்பழித்து கொள்பவர்களுக்கு கடுமையான சட்டம் கொண்டு வராததற்கு காரணமே மன்னர் காலத்தில் இருந்து இப்பொழுது வரை இருக்கும் பிராமண ஐயர்கள் மற்றும் ராஜ் புட் ஜாதிக்காரர்கள் என்பது நிதர்சனமான உண்மை இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

  • @Cute_cat0903
    @Cute_cat0903 2 месяца назад +60

    You are right bro! I was in Dubai for 4 years.. I had seen girls going out even at 1 am in the night.. I have never felt so safe. "Dhandanai adhigamanal mattume kuttrangal kuraiyum"

  • @vichulogesh2785
    @vichulogesh2785 2 месяца назад +29

    தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் குறையும். இது உண்மை😔😔😔😔😔😔😔😔😔😔😭

  • @bhu0608
    @bhu0608 2 месяца назад +177

    குழந்தைகள் மட்டும் இல்ல தம்பி.. பெண்கள் கூட தனியா செல்லும் போது சில ஆண்களின் பார்வைகளால் தினமும் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள்.. யார் கேட்கப் போகிறார்கள்?

    • @anusenguttuvan9286
      @anusenguttuvan9286 2 месяца назад +4

      Correct

    • @rishiyachristo5423
      @rishiyachristo5423 2 месяца назад +4

      Yes

    • @sumathi1835
      @sumathi1835 2 месяца назад

      😊😂 Muslim girl madri erukanum 😂..... ...... Road la 1000 sori naai tharu naai erukum kolikum..... Baindhu odanaa tharutum.....tharupi kallu adinga😂......... Girl child ku eaducate pannunga 3rd person friendship chocolate 🍫 icecream 🍨 kudhtaa vanga koodhathu...... Kadivaalam podha eapdi eandha sambavam nadakum

    • @sibichak-
      @sibichak- 2 месяца назад

      ​@@sumathi1835நீங்க பத்தி தெரியாம பேசுறீங்க Muhhamed 6வயசு குட்டி பொண்ண கல்யாண செஞ்சி 9வயசு குட்டி பொண்ணு வயசுக்கு கூட வராத அந்த குட்டி பொண்ணு கூட SEX வச்சிக்கிடவ Muhhamed 5134. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
      நான் ஆறு வயதுடையவளாய் இருந்தபோது, என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்துகொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதானபோது, என்னுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள்.Al Buhari 5134 So கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர தெரியாம நீங்க எல்லாரையு நல்லோங்க நம்பாதீங்க

    • @Rabiya196
      @Rabiya196 2 месяца назад

      ​@@sumathi1835 Nanum muslim ponutha sister

  • @Jananiganesh93
    @Jananiganesh93 2 месяца назад +312

    பிள்ளைகளை பெற்ற நாங்கள் பயந்து கொண்டு வாழ் வேண்டியது தான்... எதுவும் மாறபேவது இல்லை... இன்று justice for arathi .. நாளை வேறு பெயர் ... எப்போதும் நாங்கள் பயத்துடன் வாழ வேண்டும்... பொள்ளாச்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நபர்கள் அனைவரும் முகத்தை பாருங்கள்... அச்சம் சிறிது இல்லை .இது தான் நாம் நாட்டின் சட்டங்கள்

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 2 месяца назад +7

      Solution is in Voters hands

    • @mn4204
      @mn4204 2 месяца назад +2

      ​@@Nick-rg5btஅதை வச்சி என்ன பண்ணணும்? நாம் தமிழருக்கு ஓட்டு போடணுமா? சீமான் சட்டத்தை மாற்றி எழுதுவாரா?

    • @Punithavan
      @Punithavan 2 месяца назад

      ​@@mn4204இருக்கும் சட்டங்கலே போதுமானது...அதை முறையாக செயல் படுத்தினால் போதும்....அதை சீமான் நிச்சயம் செய்வார்......

    • @sathyapriyaanbazhagan1841
      @sathyapriyaanbazhagan1841 2 месяца назад

      @@mn4204 ella fraud naaiga

  • @chitras884
    @chitras884 2 месяца назад +78

    ஆண் குழந்தைகளுக்கு கூட இங்கு பாதுகாப்பு இல்லை 😢

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 2 месяца назад +7

      So true .Ini varum kaalangal yentha kulainthaiyum vittu vaikaathu athu aano allathu penno

    • @shenbagachella1041
      @shenbagachella1041 2 месяца назад +8

      Xctly. Ippola kids cute ah iruntha boy girl nu onnu pakka matranunga.. worst fellows..

    • @ranjithmaya1314
      @ranjithmaya1314 2 месяца назад +1

      Y

    • @mmangayarkarasi5503
      @mmangayarkarasi5503 2 месяца назад +2

      Yes. Correct thaan.

    • @suriyag1556
      @suriyag1556 2 месяца назад

      Unmai than today oru transgender sexual harrasment pannanga 😭😭😭

  • @user-kj2xv5xu8n
    @user-kj2xv5xu8n 2 месяца назад +17

    ஆயிரம் நல்லவர்கள் இருக்கும் போது தான் அந்த பிஞ்சு தேவதைக்கு அநியாயம் நடந்துருக்கு😢

  • @user-im2rs6cp4o
    @user-im2rs6cp4o 2 месяца назад +230

    என்ன சொல்வது என்று தெரியவில்லை அண்ணா. பள்ளிக்கு அனுப்பி விட்டு வெளியில் போனால் கூட குழந்தைகள் வருவதற்குள் வீடு வர வேண்டும். சொந்தம்,அருகில் இருப்பவர்கள் , கூட்டு குடும்பம் யாரையும் நம்ப வேண்டாம் என்றால் என் குழந்தையை எப்படி வளர்ப்பது😢😢😢😢

    • @malathipoompuhar7242
      @malathipoompuhar7242 2 месяца назад +2

      நீங்கதான் பார்த்துக்கனும்....

    • @Nk_editz_8
      @Nk_editz_8 2 месяца назад

      ​@@malathipoompuhar7242bro oru vela avanga veetukaaga velaikku poranga pola adhan apadi solranga ivanganuga ipadi irundha apadi dhan bro bayam varum

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 месяца назад

      😭😭😭

    • @user-im2rs6cp4o
      @user-im2rs6cp4o 2 месяца назад

      @@malathipoompuhar7242 நாங்க பார்த்துக்க தான் பெற்று வைத்துள்ளோம். நான் சொல்ல வந்த விஷயம் குழந்தை பருவத்தை எண்ணி மகிழ்ச்சி அடையாமல், 24 மணி நேரம் ஒரு பயத்துடன் இருக்கும் சூழ்நிலையை பற்றி , என்ன சொல்ல வருகிறோம் என்று கூட புரிந்து கொள்ள இயலவில்லை 🤦🤦🤦🤦🤦

  • @user-tn4ts3np1t
    @user-tn4ts3np1t 2 месяца назад +73

    Oru Ammavaa romba kastama irukku thambi😢😢😢😢 manasu valikidhu 😢😢

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr 2 месяца назад +45

    மக்கள் மீது அக்கறை இல்லா அரசும் & சட்டமும்

  • @user-jayam
    @user-jayam 2 месяца назад +12

    மங்கைராய் பிறந்ததுக்கு பல பாவங்கள் செய்தோம் என நினைக்கிறேன்.. எங்கும் நிம்மதி இல்லாம சுதந்திர இல்லாம யாருமே நம்பாம எப்படி வாழ முடியும்..சொல்லுங்க.. மனசு வலியோடு இருக்கிறேன்.. ஆர்த்தி பாப்பா உங்க ஆன்மா சாந்தி அடையும்..

  • @senthilnathanshanmugam437
    @senthilnathanshanmugam437 2 месяца назад +19

    ஒரே தீர்வு உடனடி மரண தண்டனை அதுவும் வலி மிகுந்தத்தாகா இருக்க வேண்டும், 6 வயது குழந்தைக்கு அப்பாவாக நினைத்து வருந்த்துகிறேன்

  • @vishali426
    @vishali426 2 месяца назад +73

    As a citizen of India I bow my head in shame We must always stand by the victims Aarti Fernanda We must get justice for the tragedies that have happened to them. I have two daughters in my house and when I see everything happening in the country, I think of them as a mother when I think about them from school to college.

  • @Mrs.kitchen1818-tf3fy
    @Mrs.kitchen1818-tf3fy 2 месяца назад +9

    இந்த விஷயத்தில் என்னதான் சீனா நம் நாட்டின் எதிரி நாடாக இருந்தாலும் சீனா வை மனதார பாராட்டுகிறேன். பெண்கள்,குழந்தைகள் விஷயத்தில் அவர்களின் அக்கரை போற்றுதலுக்குரியது.

    • @user-pr1pd7fx6n
      @user-pr1pd7fx6n 2 месяца назад

      China indiakku enemy nu solrathu chinakku avananam

  • @sajithas7721
    @sajithas7721 2 месяца назад +16

    ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் புத்தி சொல்லி வளர்கணும்.
    அவர்களை கண்காணித்து நேர் வழிப்படுதனும்.
    அப்போ தான் எதிர் காலத்திலாவது இப்படிப்பட்ட மிருகங்கள் உருவாக மாட்டார்கள்.

    • @thirusony9011
      @thirusony9011 2 месяца назад

      😭😭அப்போ பெண் பிள்ளைகளை என்ன செய்யலாம் மகளே????

    • @sajithas7721
      @sajithas7721 2 месяца назад +1

      @@thirusony9011 தற்காப்புக் கலைகள் கற்றுக்கொடுக்க வேண்டும்... கண்ணை இமை போலப் பாதுகாக்க வேண்டும்... வேறு வழி இல்லைங்க...

  • @vaajithjewana8083
    @vaajithjewana8083 2 месяца назад +66

    சட்டங்கள் சரி செய்ய பட வேண்டும். தாண்ட னை குடுக்க வேண்டும் அது மட்டும் தான் தீர்வு ஷா bro 😢😢😢😢😢😢😢😢😢😢

    • @BaskarBaskar-dt1yu
      @BaskarBaskar-dt1yu 2 месяца назад

      சட்டங்கள் சரியில்லை இங்கு ஹெல்மட் போடதவன் இன்சூரன்ஸ் இல்லா வாகனம் இதை பிடித்து அரசுக்கு வருமானம் பார்க்கத்தான் வழியிருக்கு (இந்த மாதிரி காமவெறியன்கள் & கஞ்சா குடிக்கி கூ மகன்கள் மகன்கள பிடிக்க வக்கில்லை

  • @Vanik0308
    @Vanik0308 2 месяца назад +164

    Sha, don't call these men dog. Find a word for this type of fellows. Animals are very genuine living beings.

    • @Rv-jy4ti
      @Rv-jy4ti 2 месяца назад +6

      True, i too said every vedios

    • @radhikakumar2331
      @radhikakumar2331 2 месяца назад +19

      So true.. Dogs are wonderful creatures in earth.. Call them as worst human being

    • @bigboss-mt9xp
      @bigboss-mt9xp 2 месяца назад +9

      Totally agree … if you give love dogs are the animals which give it back 100 times

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 2 месяца назад +1

      Who made them dogs or animals ? ThInk FIRST. Cinema, Serial, Pub, Liquor, Drug who are stealthily promoting ? Teach the promoters in the election

    • @bhuvanakanishka61
      @bhuvanakanishka61 2 месяца назад +1

      💯

  • @muvaffikasireen0805
    @muvaffikasireen0805 2 месяца назад +11

    Intha positivity kaaga than nan unga channel ah frst subscribe pana
    Ipadi oru visiyathulaiyum nalatha paakura ungala maari oru aal nichiyama venum

  • @PapKavidha
    @PapKavidha 2 месяца назад +32

    ஷா அவனுங்கள சும்மாவே விட கூடாது பச்ச தண்ணி கூட இல்லாம அவனோட சாகடிக்கணும்

  • @Dais1989
    @Dais1989 2 месяца назад +35

    இப்படி தப்பு பண்ணுகிறவர்களுகு தண்டனை கொடுக்க சட்டம் இன்னும் அமல்படுத்தப்பட வில்லை அண்ணா இந்தியாவில் மட்டும்

    • @jattij9025
      @jattij9025 2 месяца назад +2

      எப்டி.. இங்க கட்சில இருக்குற நிறைய பேர் accused தான்....

  • @Sithuraj_Rajendiran
    @Sithuraj_Rajendiran 2 месяца назад +9

    நம் தலைமுறையை நாம் காப்பாற்ற வேண்டும். மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைக்க போராடுவோம். ஒரு கேவலமான ஆணாக இல்லாமல் பெண் பிள்ளைகளை பெற்ற தந்தையாக போராடுவோம். மீண்டும் ஒரு சுதந்திரம் கிடைக்க

  • @arulhobbies7772
    @arulhobbies7772 2 месяца назад +9

    ரெண்டு பேரு கெட்டவனா இருக்குற இடத்துல ஆயிரம் நல்லவன் இதுக்கான்னு சொல்லுறீங்க சகோ... ஆனா அந்த ஆயிரம் பேருக்கும் சந்தர்ப்பம் கொடுத்து பார்த்ததான் இத்தனை நல்லவன் தேருவன்னு தெரியும்🤬🤬🤬

  • @kuttymuruga2588
    @kuttymuruga2588 2 месяца назад +73

    வீட்டிலிருந்து தான் இவனுங்க எல்லாம் ஆரம்பிக்கிறானுங்க யாருக்கும் அடங்கறதில்லை

    • @abiselvam8842
      @abiselvam8842 2 месяца назад

      SSS... பெற்றோர் அப்படி பட்ட நதேரிகளை vesam வச்சு கொல்லுங்க.

  • @saranyagnanasekaran6636
    @saranyagnanasekaran6636 2 месяца назад +130

    "Kaigal kalgal vettapada avargal uyirodu iruka vendum. Kangal irandum nonda avargal uyirodu iruka vendum. Kazhugugal avargalai uyirodu thinna vendum". This is a dialogue from Baahubali. Those people should be punished like this. Then no one would dare to think these kind of things to our kids.

  • @dhanusreerajasekaran7879
    @dhanusreerajasekaran7879 2 месяца назад +10

    நடு ரோட்டில் " இந்த நபர்களை ஆணுறுப்பை அறுத்து எறிய வேண்டும்" .

  • @omarshaahz9362
    @omarshaahz9362 2 месяца назад +15

    பொதுமக்களின் முன்னிலையில் சிரச்சேதம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.... இல்லையெனில் சுட்டு கொள்ள வலியுறுத்துங்கள்... தாங்க முடியவில்லை... இதயம் சுக்கு நூறாக நொறுங்கி போய்யுள்ளது.... இதை 2 நாட்கள் social மீடியாவில் பேசிவிட்டு 3 ஆவது நாள் அந்த பிள்ளையை புதைத்த பின்பு உங்களது உரிமை குரலையும் குழிதோண்டி புதைத்து விடாமல்... விடாமல் போராடுங்கள்... ஏனெனில் இன்று நீங்கள் செய்தியாக கேட்பது நாளை உங்கள் வீட்டிலும் நடக்கலாம்... இந்த கயவர்களை இப்போது விட்டுவிட்டால் இன்னும் ஏராளமான குடும்பங்கள் சீரழியும்... இதை முன்மாதிரியாக வைத்து இன்னும் பலர் உருவாகுவார்கள்... இந்த நாட்டில் தான் இதற்கு கடுமையான சட்டம் இல்லையே அப்படியே கற்பழித்தாலும் இன்னும் கொஞ்சம் வருடங்களில் சிறையில் இருந்து வெளி வர முடியும் என்று இந்தமாதிரியான கயவர்கள் ஒவ்வருவரும் நினைக்க தொடங்கினால் நாளை நாடு சுடுகாடு ஆகிவிடும்... உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில்... இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்.

  • @t.nivashinishai3a667
    @t.nivashinishai3a667 2 месяца назад +65

    True words... Biggest learning from you brother...

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 2 месяца назад +9

    மனசு ரொம்ப வலிக்குது அண்ணா அவனுங்களை சும்மா விட கூடாது 😭😭😭😭😭அறுத்துகொல்லனும்

  • @user-uf5wi2zs7z
    @user-uf5wi2zs7z 2 месяца назад +5

    உங்கள் பேச்சு எனக்கு நம்பிக்கையை கொடுத்து உள்ளது. நன்றி. எனக்கும் பார்க்கும் எல்லோரும் கெட்டவன் போல் தெரிந்தார்கள். மனசு வலித்தது.

  • @shakunthala3025
    @shakunthala3025 2 месяца назад +6

    எனக்கும் இரு பெண் பிள்ளைகள் இருக்காங்க அந்த குழந்தையை நினைக்கும் போது மனசு துடிக்குது கண்ணீர் கொட்டுகிறது 😭😭😭 புதுச்சேரி மக்கள் எங்கள் கண்முன்னே அந்த மிருகத்துக்கு தண்டனை கொடுங்க என்று சொன்னது சரியான முடிவு .

  • @ha_bi558
    @ha_bi558 2 месяца назад +55

    Rommba correct ah sonninga sha bro 🔥🔥🔥🔥🔥

  • @purpleaysh1170
    @purpleaysh1170 2 месяца назад +11

    @2:08 ஓரினச் சேர்க்கைக்கு சொம்பு தூக்கும் நாய்களும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் நாய்களும் கூட இந்த மாதிரி குற்றச்செயல்களுக்கு முக்கிய காரணம்...

  • @usharajesh8329
    @usharajesh8329 2 месяца назад +17

    Very well said sir.. Everyone should take the responsibility of protecting the girl children😢😊

  • @vjy0037
    @vjy0037 2 месяца назад +53

    This is very important and serious issue. Action should be taken immediately all over India and need very strict laws to prevent it

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 2 месяца назад +20

    அண்ணா நீங்கள் media persons, youtubers எல்லோரும் சேர்ந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய முடியாதா?

  • @jasmeejasnj7280
    @jasmeejasnj7280 2 месяца назад +22

    Romba pain uh iruku anna..keakum podhu😭😭😭 evanukala aan uurupu cut panni vittu world full uh theriyanam apo antha asigathula evanukalye seathuruvanga., asigama , vali theriyanam

  • @Anushiya2011
    @Anushiya2011 2 месяца назад +12

    யாரை பார்த்தாலும் பயமா இருக்கு bro.இந்த தேசம் எதை நோக்கி போகுதுனு தெரியலை bro.

  • @mayababy9121
    @mayababy9121 2 месяца назад +13

    உண்மையில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢😰 இந்த கடவுளுக்கு கண்ணு இல்லை 🤬 அடா பாவிளா இன்னும் என்னென்ன நடக்க போகிறதே 😢😢

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 месяца назад +10

    சட்டங்களையும்,தண்டனைகளையும் கடுமையானதாக மாற்ற வேண்டும்.சொத்துக்கள் பறிமுதல் அவனது 10 தலைமுறை வரை பரிக்கப்படவெண்டும்.இல்லையென்றால் இந்தியா ஒரு பாதுகாப்பு இல்லாத நாடு என்று உலக அரங்கில் பேசப்படும்.அரசியல்வாதி,அதிகாரிகள்,பொதுமக்கள் யாராக இருப்பினும் இங்கு நல்லவர்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்

  • @manimagalai1503
    @manimagalai1503 2 месяца назад +5

    ஏங்க நான் இப்ப மஸ்கட்டில் தனியா நிம்மதியா இருக்கிறேன்ங்க. ஆனால் என் தாய்நாடு இந்தியா என்னுடைய ஊர் கோவை. அங்கு இருருக்கும் என் பெண் குழந்தையை நினைத்து எனக்கு தூக்கம் இல்லைங்க அடுத்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு இருக்கு என் தாய்நாட்டில் பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை இதை நினைக்கும்போது எவ்வளவு அசிங்கமா இருக்கு வேதனையா இருக்குங்க😢😢😢😢😢😢

    • @Punithavan
      @Punithavan 2 месяца назад

      தைரியமா இருங்க.......அதுதான் உங்க பில்லய காப்பாத்தும்.....

  • @DiyaSanu
    @DiyaSanu 2 месяца назад +8

    Indha news vandhadhula irundhu heavy heart a iruku. I'm in my 20's working in an IT firm. Yara pathalum bayama iruku. Normal a pesi palaga mudiyala

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 2 месяца назад

      Being alone is not so dangerous than testing yourself...

  • @gayathriselvam5951
    @gayathriselvam5951 2 месяца назад +15

    அண்ணா ஆண் குழந்தை நல்ல ஒழுக்கத்தோடு வளர ஒரு பதிவு போடுங்கள் அதை நாங்கள் எங்கள் குழந்தைகளிடம் காமிக்க வேண்டும்

    • @thirusony9011
      @thirusony9011 2 месяца назад

      😭ஒழுக்கம் என்பது நம் வாழ்க்கை முறையில் தான் இருக்கிறது சகோதரி,, 3 வயதை தாண்டும்போதே குழந்தைகளுக்கு கண் பார்க்கும் காட்சிகள் மனதில் பதியும்,, 7,8,9,10 னு வயசுள்ள புள்ளங்க ஆண், பெண், யாரா இருந்தாலும், பக்கத்தில் தூங்கும் போதே, கணவன், மனைவி உடலுறவு கொள்வது மிக, மிக தவறு?? தூங்குவதை போல் நடித்து அதை காணும் குழந்தைகள் அதிகம்,, பைக் ல பாருங்க,8,10 வயசு உள்ள பொண்ணுங்களை முன்னாடி உட்கார வைத்து கூட்டி போவான், அப்பன்?? 8,10 வயசு பசங்கள பின்னால உக்கார வச்சு தன் இடுப்பை கட்டி பிடித்துக்கொள்ள வச்சு கூட்டி போவாள் அம்மா? அக்கா,?? இதெல்லாம் பாலுணர்வை தூண்டும்??? 80,90, s சோட முடிந்து விட்டது, அப்பா, பொண்ணு, அம்மா, பிள்ளை என்பது??? சினிமா, சீரியல், மீடியா, செல் போன் என எல்லாமே காமம்?? காதல் என்ற போர்வைக்குள் ஒழிந்து கொண்டு தப்பு செய்யலாம்??? இதற்கு விடிவு காலமே இல்லை?? தன் பிள்ளைகள் தன் பொறுப்பு??? 😭😭😭🙏

  • @MariaAntony-vx2ri
    @MariaAntony-vx2ri 2 месяца назад +25

    Niinga nethu video la emotional aanathu... Yennakku romba kastam aayiduchii broo...🤧🤧🥺🥺

  • @KeziahNiki
    @KeziahNiki 2 месяца назад +13

    I am 18 yrs old medical clg student.
    Inga nadakrathaa paatha enaku bayamaa iruku🥺🥺
    Antha kolanthai oda condition paatha chaiii enna jenmam da ivanunga nu thonuthu🥺🥺🥺
    Sattangal kadumaiyaagala naa iniyum ithu maari nadanthute than irukum💔
    Women safety illa nu sollratha vida child safety eh illa😭😭😭 kashtamaa iruku💔
    I feel ashamed as a indian(Tamilan)
    Intha case kaachum olungaa neethi kedaiklanaa wastenga.💔
    Rip justice thavira vera enna sollanum nu therla

    • @user-dd2kn8ym6s
      @user-dd2kn8ym6s 2 месяца назад

      Sollanum illa. Comment pandra neenga ellarum sendu kollanum . Kutravaali ahapattal ellarum sendu kollanum

  • @alphaomegahomenursing8842
    @alphaomegahomenursing8842 2 месяца назад +2

    ஷா நீங்க சொல்றது உண்மைதான் 90 களில் நாம் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம் நெடுந்தூரம் சைக்கிளில் பள்ளி சென்றோம் ஆண்களும் பெண்களும் சேர்ந்து விடையாடினோம் ஆனால் மனதில் களங்கம் இல்லை ஆனால் இப்போது உள்ள காலத்தில் எந்த பாதுகாப்பும் இல்லை காரணம் கூட்டுக்குடும்பம் கலைந்து விட்டது தாத்தா பாட்டியிடம் வளரும் குழந்தைகள் ஆகப்பெரும் அறிவுடன் இருக்கும் ஆனால் இப்போது அவர்களை நாம் முதியோர் இல்லத்தில் சேர்துவிட்டோம் இதுதான் காரணம் என்று நான் கூறவில்லை இதுவும் ஒரு காரணம் என்று தான் கூறுகிறேன். மிருகத்தில் இருந்து மனிதன் வந்த மனிதன் மீண்டும் மிருகமாக மாறுகிறான் . நேற்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை என் மகனிடம் காண்பித்து நான் அந்த பொரிக்கியின் மன்னிக்கவும் வலிக்கிறது😢 தாயாக இருந்திருந்தால் கண்டிப்பாக சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றிருப்பேன் என்று சொன்னேன் 😢 அந்த குழந்தையின் குரல் என் காதுகளில் ஒலிக்கிறது என்னால் மீண்டு வர முடியவில்லை கடவுள் இந்த உலகத்தை அழித்துவிட கூடாதா என ஏங்குது மனசு

  • @Milky_pandi
    @Milky_pandi 2 месяца назад +7

    அய்யா ஆண்களுக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை ஒவ்வொரு பேருந்து நிலையம் மற்றும் பேருந்தில் பயணிக்கும் போது ஓரின சேர்க்கை என்ற நோக்கத்தில் வானவில் நண்பர்கள் தொல்லை தாங்கவில்லை...😩 என்ன தான் ஆச்சு நம்ம ஊருக்கு 🤦🏾

    • @nadanrj5634
      @nadanrj5634 2 месяца назад

      Ayo kadavule 😢

    • @sibichak-
      @sibichak- 2 месяца назад +1

      ha ha YES bro

  • @mrguna9543
    @mrguna9543 2 месяца назад +6

    கடவுள் இல்லை என்று உன்னுடைய இழப்பில் தான் உணர்ந்தேன். ஆர்த்தி 😭😭😭😭😭😭😭😭

  • @vaishnavib2506
    @vaishnavib2506 2 месяца назад +5

    Well said Bro.. We have to monitor our kids when they play out or when they go to any class...

  • @kathir7892
    @kathir7892 2 месяца назад +25

    அந்த குழந்தைக்கு இப்படி நடந்த இந்த சமுதாயத்தில் இதை‌ கண்டு கொள்ளாமல் வாழும் அனைவரும் குற்றவாளிகளே இதற்காக குரல் கொடுத்து இதற்கு ஒரு முடிவுகட்டும் வரை ஒயக்கூடாது

  • @vaijayanthimalav902
    @vaijayanthimalav902 2 месяца назад +8

    Ennoda ponnu vayasu nga.....vayuru eriyuthu... evlo kastam oru pillaya valarkkurathukku...ammavukku mattum thaen theriyum...

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 2 месяца назад +8

    ஐயா இந்த விசயத்தை மேலும் வீடியோ போடாமல் இருப்பது நல்லது மனது ரொம்ப வலிக்குது 😢😢😢😢😢

  • @maanushree4191
    @maanushree4191 2 месяца назад +16

    Engalukkum pen kulanthai irukku bro. Bayama irkku😢😢

  • @amalapandhalaraja8422
    @amalapandhalaraja8422 2 месяца назад +2

    இந்த நாட்டில் வாழ்வதே பாவம்.நானும் இரண்டு பெண் குழந்தையின் தாய் தான் என் குடும்பத்தினரை நம்பி கூட என் குழந்தைகளை எங்குமே அனுப்பமாட்டேன்.யார பார்த்தாலும் பயமா தான் இருக்குது.

  • @muralikrishnan2238
    @muralikrishnan2238 2 месяца назад +2

    Hi shaw.. I miss your ending statement in this video.. but I can understand the emotion of this content.. even I have my 1.5yrs old kid- he is a boy even though I’m very much concerned about him. Can’t trust no one in this world.

  • @tamilfunny4680
    @tamilfunny4680 2 месяца назад +7

    Pavam bro chinna kolanthai athuku ena therium 😢😢😢😢😢,, pavam 😢

  • @sakthishobi3397
    @sakthishobi3397 2 месяца назад +6

    அண்ணே நா மதுரை இங்க வதந்திகள் ரொம்ப இருக்கு அண்ணா நீங்க ஒரு விழிப்புணர்வு வீடியோ போடவேண்டும் அண்ணா இங்க msg மூலமாக குழந்தைகள் கடத்துறாங்கன்னு வீடியோ ஆடியோ போட்டோ பரயுது அண்ணா இதை பார்க்கும் போது இங்க வெளிய போகவே பயமா இருக்கு அண்ணா பல பொற்றோர் பிள்ளைகளை ஸ்கூல் குல விடுறது இல்லை

  • @fathimarafiuddin1995
    @fathimarafiuddin1995 2 месяца назад

    Super advice bro. 👏

  • @Mythumythumythu
    @Mythumythumythu 2 месяца назад +10

    குழந்தைகளுக்கு சொல்லி குடுங்க எந்த நாய் என்ன குடுத்தாலும் வாங்க வேண்டாம்னு 🙏🙏🙏

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 месяца назад

    இதுபோல சம்பவம் எல்லோரையும் சந்தேகத்தோடு பார்க்க வைக்கிறது. இது பார்வை மீது குற்றம் அல்ல, நடப்பவை மீது குற்றம்.

  • @user-my1gd6yv6j
    @user-my1gd6yv6j 2 месяца назад +9

    I have a girl baby Sha. I am afraid of child abuse since she Born. After seeing your video I got some confidence to raise her by allowimg her play outside and all.

  • @sowdhanya
    @sowdhanya 2 месяца назад +3

    Innum 5 varathula enaku delivery iruku kadavulae boy baby sh kudu pa.. ozhukamulla kanniyamana ambalaya indha samoogathula valathu katra

  • @saravananvelayutham4962
    @saravananvelayutham4962 2 месяца назад +1

    பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். எனக்கு ஆண் குழந்தை மட்டும் தான். யாருக்கும் எவ்வித துன்பமும் தரக்கூடாது என்று போதித்து வளர்க்கிறோம்

  • @marycinthya2327
    @marycinthya2327 2 месяца назад

    Sha ,tht point which you said really make sense ..... If one elder person would have moniter these kids who play will always be safe .,.. well said we shd not be lazy watch series and movies while kids playing

  • @Skky6
    @Skky6 2 месяца назад +3

    Bro enakkum 2ponnunga irukaanga. Oru ponnu 5th std. Oru ponnu 2std. Bayama irukku. Na yaar kittayum vidradhe illa. Velayada veliya pona kooda na kooda ninnuppen. Andha kolandha epdi thudichirukkum nu nenachale uyir pogudhu. Ponna porakkave koodadha bro? Pen kolandhaihala sisuvilaye konnudanuma inimel? Naanga saaba vaangina piravigala? Pesadha,uyirilladha silaigala mattum irundha thaan safety pola.😢

  • @loganthelhasapso5171
    @loganthelhasapso5171 2 месяца назад +24

    We have to speak openly to kids to be careful with strangers. Govt needs to answer, law or a bill needs to pass regarding child and women safety.

    • @vinovino6150
      @vinovino6150 2 месяца назад +2

      Inga strangers mattum prblm illanga... Kooda irukavangale prblm na enna pandradhu... Indha case la andha ponnu ku chocolate kudupan nu solran andha ponnu ku avan epadi stranger aguvan... Andha ponnu nama anna thana nu thana nenachurukum

    • @Informative8434
      @Informative8434 2 месяца назад +2

      CRT sister ,namba children kita solrathu bathila gov punishment high panalum ,inime grow agura men child kita soli valakanum.

  • @meerapraveen7047
    @meerapraveen7047 2 месяца назад +1

    அண்ணா நீங்க சொல்றது 100% உண்மை. வாய்மை வெல்ல வேண்டும்.

  • @selvivelu1465
    @selvivelu1465 2 месяца назад +1

    Correct brother. Every parent must alert.

  • @sindhupandiyan7146
    @sindhupandiyan7146 2 месяца назад +3

    Bro! Intha mathiri naigalukkellam Malaysia, Singapore ulla "Prison Cane Whipping" law than porunthum!!!

    • @durgeswaranvijayamaganther5057
      @durgeswaranvijayamaganther5057 2 месяца назад

      My father experienced this when he was youth oru 15 vayasu ponnu kootuthu Singapore ku odi poirakaru but athu mattum illai antha 15 vayasu ponnu kuda living relationships la irunthu antha ponnu kuda poi paduthu pregnant aagi viturukaru.Antha 15 vayasu ponnu oda parents complain kuduthu malaysia police singapore ku poi enga appa thedi kandupidichi intha maari punishment thaan kuduthanga. Now, my dad is 57 years old married and had 2 adult childrens.

  • @ttfmarine7081
    @ttfmarine7081 2 месяца назад +4

    சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் .. போதைப்பொருள் வேரோடு அழிக்க பட வேண்டும்...

  • @paneer02
    @paneer02 2 месяца назад +2

    மனசு வலிக்குது ஆனால் அதை வெளிப்படுத்த கூட முடியவில்லை எனக்கும் பெண் குழந்தை இருக்கு கடவுளிடம் வேண்டி பெற்றேன் ஆனால் இப்போ பயமா இருக்கு ஓ...னு கத்தி அழனும் போல இருக்கு எனக்கு மகனும் இருக்கான் மகளும் இருக்காள் நல்லா வளர்த்து நிம்மதியா சந்தோசமா வாழவைக்கனு அது போதும் ஆண்டவா
    ஓம் நமசிவாய🙏

    • @Punithavan
      @Punithavan 2 месяца назад +1

      Podhi praveshin தந்திரா வழியில் தாம்பத்ய வாழ்கை என்ற புத்தகம் உள்ளது ....அதை வாங்கி படியுங்கள் உங்களுக்கான அனைத்து கேள்விகளுக்கும் ,பதில் மாற்று தீர்வு நிச்சயமாக கிடைக்கும்.......உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பரிந்துரை செய்யவும்......மனிதர்களுக்கு பாலியல் அறிவு இல்லாததே பாலியல் குற்றங்களுக்கு காரணம்......

  • @sivaprabha.mpgenglish5827
    @sivaprabha.mpgenglish5827 2 месяца назад +7

    As a women , today also I faced the criminal in bus even he is a father of 9 year old girl, but he sees me in a wrong way that is more irritating and disgusting how he will would be a good father?,every middle class women faced these disgusting fellows in their daily life so painful to hear this news 😥😭😢

    • @kamalasri2.0
      @kamalasri2.0 2 месяца назад

      Every mother should teach their sons about do's and don't in day todays life starting from inside home to outside world. He should respect every female and should see like his mom. That's the thing much need now.

  • @BCube_B2B
    @BCube_B2B 2 месяца назад +5

    இன்னும் சில நாட்களில் எனக்கு டெலிவரி... ஆனால் பெண் குழந்தை பிறந்து விட கூடாது என்று பயமாக இருக்கு...

  • @pkanagaraj6005
    @pkanagaraj6005 2 месяца назад +5

    என்ன சொல்றதுன்னு தெரியவில்லை எனக்கும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று நமக்கே தெரியாத போது நம் பிள்ளைகளுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பது இந்த உலகத்தில் பிள்ளைகள் வளருவது ஒரு பெரிய போராட்டமாக இருந்து வருகிறது சட்டங்கள் மற்றும் தண்டனையும் கடுமையாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் இல்லை என்றால் எங்களைப் போன்ற தாய்மார்கள் பிள்ளைகள் வளர்ப்பது எப்படி என்ற கேள்வி எழத்தான் செய்யும்

  • @priyascam7797
    @priyascam7797 2 месяца назад +1

    Super bro,enakum oru girl baby iruku nu nega sollumpothu oru appa va nega pesarainga,,,,,super avanugala summa vida koodathu Suttu kollanum

  • @saradhasankaran9341
    @saradhasankaran9341 2 месяца назад +2

    சட்டங்கள் கடுமையாக்கப்படும்வரை , குற்றங்கள் குறையும். ஆனால்,
    நம் அரசுகள் அதை செய்யாது.
    இதுதான் உண்மை. சத்தியம்.

  • @sivadurga_
    @sivadurga_ 2 месяца назад +2

    Yeallathukkum justic potathu podhum Anna 1st team form pannunga yeallaraum onnu kudi avanungala kondu vara sollunga apa mudiyathunu yaru yenna karanam solla varangan pappom innaiki antha papa v2la nadanthathu innoru v2la nadakathunu yaralaum solla mudiyathu yaravathu oruthavanga step eaduthatha idhu mudivukku varum...

  • @kanagalakshmi6637
    @kanagalakshmi6637 2 месяца назад

    Neenga solrathu unmai brother, yara pathalum bayama iruku, aged,young ah iruka yara pathalum bayama iruku...oru oru nimishamum pada padappa iruku😢

  • @DarShi-qs4sh
    @DarShi-qs4sh 2 месяца назад +2

    Nanum pen kuzhandhai venumnu aasaiyodathan pethen aana enakku en ponnu velila tusion poitu vara varaikkum bayamave irukkum,
    paadhugappe illadha ulagathula vazhave bayama irukku.

  • @chandravathana5693
    @chandravathana5693 2 месяца назад +1

    இதெல்லாம் பார்க்கும் போது எதுக்கு இவ்வளவு பயத்தோட இந்த நாட்ல இருக்கனும்னு தோனுது

  • @sanjaychezhiyan-dx5pd
    @sanjaychezhiyan-dx5pd 2 месяца назад +3

    Super bro.....

  • @AnuRadha-dd7pv
    @AnuRadha-dd7pv 2 месяца назад +4

    கவர்மெண்ட் தான் கஞ்சா விக்குது... அப்புறம் எங்க....

  • @hariharan102
    @hariharan102 2 месяца назад

    Bro. Solren nu kochukkatgeenga itha namma rendu naal pesuvom minchi pona 1week prseuvom athukku aprom maranthiduvom atha vittutu protest panni avnaglukku thandanai vaangi kudukkura varaikkum intha visayam oy a koodathu entha actress pathi update entha visyam vanthalum intha viaayatha marakka koodathu appothu mattume neengal solvathu saathiyam 💯💯💯💯💯

  • @a.geraldantonyraj3571
    @a.geraldantonyraj3571 2 месяца назад +1

    துபாயில் கொடுக்கும் தண்டனை இங்கும் இது போன்ற தண்டனைகளை கொடுக்க வேண்டும் இந்த சட்டம் இயற்ற வேண்டும் அப்போது தான் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள்

  • @indirapriyadarsini9065
    @indirapriyadarsini9065 2 месяца назад +2

    முக்கிய காரணம் சினிமா தான்

  • @deepideepika6767
    @deepideepika6767 2 месяца назад +1

    endha news ketathula irunthu bayama iruku.... 3days thukathula kuda adhe nyabagama iruku... enaku 2yrs la girl baby iruku.... ava future nenakira apa bayama iruku...

  • @srisrisrisri2179
    @srisrisrisri2179 2 месяца назад +1

    Correct bro, innum old law va vachutu onnum panna mudiyathu, puthu sattam elluthunga , sattangal kadumaiyaganum apa than kutram kuraiyum. Apa than repeat aagama erukum. Ipdi seiyanum nu nenaikuravagaluku payam erukum.

  • @bigboss1970100
    @bigboss1970100 2 месяца назад

    உண்மை, தண்டனைகள் கடுமையாக வேண்டும் இல்லையேல் இதுபோல நிகழ்வுகளை தடுக்க முடியாது