புதுச்சேரி சிறைக்குள் விவேகானந்தன் த**லை முயற்சி! | கத்திக் கதறிய கருணாஸ்! | Pondicherry Issue |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 мар 2024
  • புதுச்சேரி சிறைக்குள் விவேகானந்தன் த**லை முயற்சி! | கத்திக் கதறிய கருணாஸ்! | Pondicherry Issue | Karthick MaayaKumar | Big Topic | Episode 2708 |
    #Pondicherry #Karunas #Vivekanandan
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 326

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  2 месяца назад +30

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 2 месяца назад +2

      Hi

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 2 месяца назад

      Sir 2013ல் சென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 2 месяца назад

      Sir please speak about 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case, Chennai. Please sir speak about the case.

    • @Snowwell123
      @Snowwell123 2 месяца назад

      Anna I am cine dancer Vijay Kumar I need help can I no your number ples

    • @rpwoodwork4614
      @rpwoodwork4614 2 месяца назад +1

      கருணாஸ் என்பவர் 219 வயதில் மார்ச் 13 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் முன் அன்று இரவு தானாக நிம்மதி மரணம் அடைந்தார்

  • @captaincool3496
    @captaincool3496 2 месяца назад +528

    நீங்க தான் அவனுக்கு தூக்குதண்டனை தர மாட்டீங்க... அவனாவாவது சாகட்டும்.. விட்ருங்க

    • @santhosh_1810_
      @santhosh_1810_ 2 месяца назад +5

      Athethan

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 2 месяца назад +4

      C t

    • @Saravanank-ue5bg
      @Saravanank-ue5bg 2 месяца назад

      nee poi saguda kenapunda

    • @Dilliedite
      @Dilliedite 2 месяца назад

      Avan saaka kudathu 😡 ovvoru naalum anu Anu va saaganum avana paathu yaarum ippati Kai vekkave payapatanum apati patta thandanai iruntha nalla irukkum odane seththutta 2 I'lla 3 year aparam maranthutuvanga 2 perum Aaiul mulukka saaga kutathu ..... Daily 10 thenikkal apar am karujaana kanni oru thaavaram irukkum athai anuruppil thadava ventum 😡 daily

    • @sudhas424
      @sudhas424 2 месяца назад +3

      👌👌

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 2 месяца назад +135

    நிம்மதி இல்ல தூக்கம் இல்ல இந்த பாப்பாகு நடந்த கொடுமை நினைச்சாலே... எனக்கு மூன்று பெண் பிள்ளைகள்... அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்தால் தான் மொத்த தாய்மார்களுக்கும் நிம்மதி கிடைக்கும்😢😢😢,,🙏🙏🙏

    • @srivimanas9305
      @srivimanas9305 2 месяца назад +5

      ஆமாம் சகோதரி இனி எந்த குழந்தையும் பாதிக்க பட கூடாது
      இந்த துயர சம்பவம் கடைசி யாக இருக்க வேண்டும் 🙏

    • @user-sv4gw5eh7q
      @user-sv4gw5eh7q 2 месяца назад +2

      Ammam😢😢

    • @dhanamsiva3669
      @dhanamsiva3669 2 месяца назад +2

      எனக்கும் தான்😢😢😢

  • @sujatha00737
    @sujatha00737 2 месяца назад +134

    அவன் செத்தாலும் அவன் செய்த கொடூரம் மறக்கமுடியாது..Unacceptable!

  • @chanthini5408
    @chanthini5408 2 месяца назад +263

    விடுங்கடா அவனே சாவட்டும் இல்லைனால் நீங்க அவனுங்கள பிரியாணிபோட்டு வளர்ப்பீங்க.

    • @rking3329
      @rking3329 2 месяца назад +7

      Sagama anubavikanum Jail la indha Mari case la ulla poravangala Anga iruka kaithi la adipanga torture panuvanga elathayum uyiroda anubavikanum 😊

    • @suriyag1556
      @suriyag1556 2 месяца назад

      ​@@rking3329Athu epdi therium

    • @chanthini5408
      @chanthini5408 2 месяца назад +1

      @@suriyag1556 எது எப்படி தெரியனும் , போய் தெரிஞ்சுக்கோங்க, நிர்பயா கேஸீல் தையல் மிஷின் வாங்கி கொடுத்து வெளியேதானே விட்டார்கள், ஆருஷி, வர்ஷிணி .. இப்படி பாலியல் வன்முறையில் தண்டனை கிடைக்கவே இல்லை, முதலில் உங்க அம்மா பாதுகாப்பா வாழவேண்டாமா தம்பி

    • @chanthini5408
      @chanthini5408 2 месяца назад

      @@suriyag1556 ஏது எப்படி தெரியனும்

  • @subhashrees7970
    @subhashrees7970 2 месяца назад +15

    எங்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. பெண் குழந்தை பெற்ற எங்களுக்கு தான் அந்த வலி தெரியும்

  • @Queens998
    @Queens998 2 месяца назад +138

    அவளோ சீக்ரம் சாக கூடாது.. மோசமாக சாகனு

    • @masha4185
      @masha4185 2 месяца назад

      Yes correct

    • @rubashantha2449
      @rubashantha2449 2 месяца назад

      ஆமா அவன் உயிர் உறுப்பை வெட்டி விட்டு, போது இடத்தில் அனைவரும் பார்க்கும் வண்ணம், கண்ணாடி கூண்டில், கூடவே எலி, பாம்பு, போன்ற உயிரினங்களை உள்ளே விட்டு அடைத்து, அதை ஒவ்வொரு ஆண் மகன்களும் பார்க்கும் படி தீர்ப்பு இருக்க வேண்டும், இதுவே சரியான தண்டனை, 😡😡😡😡

    • @senthamaraishanmugam5771
      @senthamaraishanmugam5771 2 месяца назад

      Correct.sukku 10.agi.saavattum

    • @senthamaraishanmugam5771
      @senthamaraishanmugam5771 2 месяца назад

      100

  • @behonest5270
    @behonest5270 2 месяца назад +127

    அந்த ஆள் சாகவேண்டியவன் ....

  • @saisuntar
    @saisuntar 2 месяца назад +11

    இது போன்ற காம கொடூரர்களுக்கு, கடுமையான தண்டனையை பொதுமக்கள் முன்னிலையில் வழங்கி, அதை சமூக வலைத்தளத்தில் நேரலையுடன் ஒளிபரப்ப வேண்டும்.

  • @user-cl9tm2rn7p
    @user-cl9tm2rn7p 2 месяца назад +54

    அந்த காம வெறி பிடித்த பேய்கள் சாகட்டும். செத்தா என்ன குடியா முழுகிடப்போகுது.

  • @minklynn1925
    @minklynn1925 2 месяца назад +40

    நல்ல காரியம் தானே செய்கிறான். செத்தால் செத்து தொலையட்டும்

  • @MahaMaha-zo8ep
    @MahaMaha-zo8ep 2 месяца назад +51

    அவன் சாகட்டும் அவனை அர் த்யின் பாவம் சுமமா விடாது

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c 2 месяца назад +9

    மிகவும்.வேதனை.அந்த.2.போரும்.துடிக்கா.துடிக்கா.கொள்ள.வேண்டும்.😢😢😢

  • @avanthika8962
    @avanthika8962 2 месяца назад +10

    அவனே செத்து போகட்டும் விடுங்கள். ...justice for arthi....
    Justice for srimathi. ...

  • @veerappankumar2619
    @veerappankumar2619 2 месяца назад +22

    அதிகாரிகள் அரசியல்வாதிகள் எல்லாம் வேடிக்கை பார்க்கிறார்கள் சிறுமிக்கு நடந்த கொடுமை உங்க குடும்பத்தில் நடக்கும்

  • @saivaralakshmi7155
    @saivaralakshmi7155 2 месяца назад +17

    இவனெல்லாம் உயிரோட இருந்து என்னத்த சாதிக்க போறான்

  • @user-ch2zo7fl7z
    @user-ch2zo7fl7z 2 месяца назад +15

    Thookku thandanai valangiye aaha vendum ,koduramana murayil ivarhal iruvayum kolla vendum,ellarukum ithu paadamaha irika vendum
    From srilanka🇱🇰

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 месяца назад +2

    மிகதெளிவான விளக்கம் அருமையான காணொளி கார்த்தக் from Switzerland ❤️💐🇨🇭🇨🇭👌

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra 2 месяца назад +47

    அடிச்சு தூக்கிருப்பாங்க.இப்படி செய்யணும்.நல்லது விரைவாக நடக்கணும் இதுபோல.

  • @selvakani9284
    @selvakani9284 2 месяца назад +16

    ஏங்க வக்கல் யாரவது அவங்களுக்காக வாதாடி வெளில கொண்டு வாங்க அவன் வெளில வந்தாத மக்கள் தீர்ப்பு தருவாங்க

  • @thamimansarishahulhameed2717
    @thamimansarishahulhameed2717 2 месяца назад +11

    Kolantha pavam 😢😢😢 ivangala vidave kudathu eallaraum

  • @goldenaqua7161
    @goldenaqua7161 2 месяца назад +90

    கண்டிப்பா அவன் செத்துடுவான்

  • @Ushamurali-
    @Ushamurali- 2 месяца назад +8

    Super daa thappu seidavanuku thakka padhukappu.thapu seiyadha makkaluku thandanai thadi addi.namma natta ninachi perumaiya irukuda.

  • @charumathi1110
    @charumathi1110 2 месяца назад +23

    Punishment must be given similar to the movie theri😡😡🤬

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 2 месяца назад +6

    சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு அந்த விளக்கின் வெளிச்சம் தான் நீதி இந்த வெளிச்சம் சாமான்ய ஏழை மக்களுக்கும் நியாயமான முறையில் கிடைக்கும். பேரறிஞர் அண்ணா அவர்கள் வாக்கு. நிச்சயமாக குழந்தைக்கு நீதி கிடைக்கும்.

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 2 месяца назад +20

    ஆள கூட்டத்தில் இருக்கிற எவன் சொல்றதையும் நம்ப கூடாது அவன் கூட செய்றதுக்கு வாய்ப்பு உண்டு

  • @Shivaaa__
    @Shivaaa__ 2 месяца назад +1

    Romba kastama irukku na paakrathu enakku thangachi maathiri irukku🥺🥺🥺...pls avanugala vida kudathu yella channel uuh videos pottutey irunga sariyaana நீதி kedaikkanum......😖😖😖

  • @RRRevathi754
    @RRRevathi754 2 месяца назад +27

    Good news 🎉

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 2 месяца назад +1

    நம் சட்டத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் உள்ளது , எல்லாவற்றையும் சரிசெய்யவில்லையென்றாலும் இதுபோன்ற சமூகத்தை சீர்குலைக்கும் விஷயங்களில் ஆவது மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் சட்டங்களே பல குற்றங்கள் நடப்பதற்கு அடிப்படை ஆகி விடும்.

  • @IamGowri4897
    @IamGowri4897 2 месяца назад +3

    This was very informative and helpful for aspirants and law students..karthik do more videos with sir ❤

  • @gtk717
    @gtk717 2 месяца назад

    ஐயா உங்களை போல் சட்டம் தெரிந்த நல்ல மனிதர்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏 குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிய தமிழன் பிறந்த நாடு அதையே பின் தொடருங்கள்

  • @Sri2303
    @Sri2303 2 месяца назад +2

    very nice clarification about indian loop laws

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 2 месяца назад +16

    கரண்ட் ஷாக் அடித்து செத்துட்டா நல்லா இருக்கும்

    • @meenaramya6486
      @meenaramya6486 2 месяца назад +5

      Avana oray adiya sagaadikakoodathu antha papa ewlo kastapaatrukum adhumaari anuanuva savadikanum

    • @user-xy5rl3lq8y
      @user-xy5rl3lq8y 2 месяца назад

      No kallak atiththu sahatikkanum

  • @reenadhana1711
    @reenadhana1711 2 месяца назад +1

    Great man sir❤

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 2 месяца назад +18

    Settu tolaiyattum

  • @FFBoyDa
    @FFBoyDa 2 месяца назад +1

    Also ultimate🎉🎉🎉🎉

  • @SrinivasSharma-rd1rq
    @SrinivasSharma-rd1rq 2 месяца назад

    Governor kku her excellency ❤❤ learning neraya iruku anna avaroda.... Do much interviews with him

  • @Sri2303
    @Sri2303 2 месяца назад +2

    GOOD DISCUSSION

  • @user-hr8sc8ml9f
    @user-hr8sc8ml9f 2 месяца назад +1

    பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே பயமாக இருக்கிறது இப்படி பட்டவர்களை உயிரோடவே விடக்கூடாது இந்திய அரசு இப்படி பட்டவனை தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் இனிவரும் காலங்களில் பிள்ளைகள் வெளியில் நடமாட முடியாமல் போகலாம் இவனுக்கு மட்டும் அல்ல இனி வரும் இவனை போன்றவனை யும் தூக்குதன்டனை யே சிறந்த தீர்வு சாகட்டும் விடுங்க அந்த பிள்ளை எவ்வளவு வழியும் வேதனை யும் அனுபவித்து இருக்கும் நினைக்கவே பாவமா இருக்கு

  • @angelsimon3263
    @angelsimon3263 2 месяца назад +1

    Excellent information

  • @HariHari-fu2re
    @HariHari-fu2re 2 месяца назад +4

    Bro na oru law student tha ithala paka paka epooo inum oru 3 varusam pogum ithumariii pandran oruthanaiyumm vida kudathanuuuu irukuu🤬😡

  • @chitrakalae3145
    @chitrakalae3145 2 месяца назад +1

    We expect this type interviews . Super bro😊

  • @user-re8hq8li2m
    @user-re8hq8li2m 2 месяца назад +13

    அவன் சகாட்டும் ப்ரோ

  • @psdsam8368
    @psdsam8368 2 месяца назад

    Of all the utubers u are the best.u tali clearly n with true facts.i am frm malaysia.

  • @chitranamasivayamharisudan
    @chitranamasivayamharisudan 2 месяца назад +5

    Nala vishayam

  • @Sri2303
    @Sri2303 2 месяца назад +2

    keep it up MAAYAM STUDIOS TEAM,GOOD........

  • @sachinmasterblaster6039
    @sachinmasterblaster6039 2 месяца назад

    Super sir

  • @muniappankumaran1799
    @muniappankumaran1799 2 месяца назад

    Antha payanum and kilavanum apadiya sethutaa Kadavuluku kodana kodi nanri...

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 2 месяца назад

    அருமையான காணொளி கார்த்திக்

  • @PonneesPonnees
    @PonneesPonnees 2 месяца назад +12

    Viduga saagattum nasama ponavanuga

  • @kavithanaveen8471
    @kavithanaveen8471 2 месяца назад +8

    .
    Manasatchi oninnu eruitha anaikka seithupoierukanum .

  • @rajines7578
    @rajines7578 2 месяца назад +7

    Avana jail la konnuttutu avana sethuttanu case ah mudingada,

  • @yasodhar3038
    @yasodhar3038 2 месяца назад +4

    Hiii karthick maayam kumar vankam

  • @sadhikanaser7329
    @sadhikanaser7329 2 месяца назад +1

    தாமதிக்க பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. உடனே தீர்ப்பு வழங்கணும் பாதிக்க பட்டவருக்கு நீதி கிடைக்கணும் அது தான் உண்மையான நீதி.

  • @syedshah2442
    @syedshah2442 2 месяца назад +17

    Ithu Ramkumar mari poguthu vazhaku

    • @meganathen.mmurugasan294
      @meganathen.mmurugasan294 2 месяца назад +1

      Avanga renduperumdhan accustanu doubt a irukku

    • @syedshah2442
      @syedshah2442 2 месяца назад

      @@meganathen.mmurugasan294 atha onnum puriyala ...aana iruka vaipu iruku ...bcrz antha 59vayasu aalu Nala avanoda sontha ponney pathika paturuku ....sontha thangachi um pathika paturuku....

  • @logeshwari5692
    @logeshwari5692 2 месяца назад

    அப்ப இன்னும் சாகலையா...இவனுங்கள உள்ளேயே வச்சு முடிச்சிருக்கனோம்..

  • @karthikdtpl2198
    @karthikdtpl2198 2 месяца назад +12

    Ava irukave kudathu sagattum vidu

  • @Bharathi0808
    @Bharathi0808 2 месяца назад +1

    Oru nalla interview valuthugal brother

  • @MuthuKumaran-gu8wn
    @MuthuKumaran-gu8wn 2 месяца назад

    3வருசத்துக்கு முன்னாடி lady singam kiran பாடிய amma erundanga அப்போ wineshop மெயின் ரோட்டுல இல்ல இப்போ wine shop main road school கு பக்கத்துல இருக்கு

  • @komathithirupathi
    @komathithirupathi 2 месяца назад +19

    Aptiyavathuuu seththuuuu tholaiyattummmmm.....Avan rompaaaaa nalla acting pottuu irukkaan..anna Avan apti pannaa avana paaavam paappanganuuu,,😡😡😡😡😡😡😡😡😡

  • @balakumaranlingamn6014
    @balakumaranlingamn6014 2 месяца назад

    Hello Brother, Thumbnail la erukuradhu Accused karunas ila adhu vera yaro. Unga chennel la erukura information lam correct eruku epaiume erukanum nenaikuran. Kudos to your job. All the best for your future endeavor.....

  • @sathiyavathi-5008
    @sathiyavathi-5008 2 месяца назад +3

    Hi🌷

  • @abiramisiva2039
    @abiramisiva2039 2 месяца назад +1

    Soap எல்லாம் கொடுக்க சொல்லாதீங்க பாவம்..loose motion தான் போகும்..acid கொடுங்க குடல் ,ஈரல் எல்லாம் வெந்து போகட்டும்..

  • @jaihindvanthaematharam2379
    @jaihindvanthaematharam2379 2 месяца назад +1

    😢😢😢😢😢😢😢makallee pls yarum marthurathikaga , idu pathu thooda patheenonu poidathiga makallee niyam veedum , nithi veedum. Oru mudivu theriyum na theriyanum.

  • @matthew_M.C
    @matthew_M.C 2 месяца назад +6

    Hi

  • @HappyTulips-fo8km
    @HappyTulips-fo8km 2 месяца назад

    Sattathai thiruthi yezhudhanum must protect all young girls

  • @kumaravels3040
    @kumaravels3040 2 месяца назад +6

    அண்ணா இவன் சிறையில் இருக்கும் இடத்தில் ஆசிட் பாட்டில் வைங்க அவன் குடித்துவிட்டு சாகட்டும் சாகும் முன் அந்த குழந்தை வலி இவன் அனுபவக்கணும்

  • @VijayVijay-lp2ev
    @VijayVijay-lp2ev 2 месяца назад +6

    Hi bro

  • @Nijunithu-fd9eq
    @Nijunithu-fd9eq 2 месяца назад

    Bro ear la keka mudila😢😢😢😢😢😢 bro.manasu 😢😢😢😢😢 romba kastama iruku

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 2 месяца назад +1

    ஏங்க கார்த்திக்
    சென்னை High Court Judge Anand Venkatesh செந்தில் பாலாஜி வழக்கில் அவர் வீட்டில் இருந்து கைப்பற்ற பட்ட harddisk Seagate company ஓடது
    ஆனால்
    ED நீதிமன்றத்தில் ஒப்படைத்தது HP hard disk
    இந்த வழக்கில் Judge Anand Venkatesh
    Hard-disk பற்றி கவலை இல்லை என்கிறார்
    இவர் எப்படி ஒரு நேர்மையான Judge ஆக இருக்க முடியும்
    இந்த கேள்வியை கிருஷ்ணமூர்த்தி sir கிட்ட கேளுங்க என்ன பதில் சொல்றார் ன்னு கேட்டு சொல்லுங்க
    கார்த்திக்

  • @vipkishok8392
    @vipkishok8392 2 месяца назад +6

    😢😢😢

  • @vgchannel8081
    @vgchannel8081 2 месяца назад

    So sad paavam eppadi dhaan indha madhri la panna thonudhu nu dha theriyala athuvum china Pula nu kids pakama eppadi dhaan thonudhu chi think panna panna bayama iruku be careful and be bold always plz don't believe anyone ...... This for girls ..... Justice for that lil girl 😢😢

  • @shekarravi1463
    @shekarravi1463 2 месяца назад +2

    Good news bro.😂😂😂😂😂😂

  • @lokeshs5795
    @lokeshs5795 2 месяца назад +4

    😭🙇‍♂️🙏

  • @Xl_12578
    @Xl_12578 2 месяца назад +4

    Ninga thumbnail’a karunas photo ku bathila aarambathilenthu vera oruthavanga photo use pannitu irukunga.. athu avanga life baathikum

  • @sudhankeer1449
    @sudhankeer1449 2 месяца назад

    வக்கீல் அருமையாக விளக்கம்தருகிறார் 🙏🙏🙏

  • @Rashiyapandi
    @Rashiyapandi 2 месяца назад +1

    Hi அண்ணா

  • @nilacheesheela464
    @nilacheesheela464 2 месяца назад +1

    இந்த மாதிரி காட்டு மிராண்டிகள்
    உயிரோடு இருக்கவே கூடாது
    செத்து தொலைட்டும் 🤭🤭

  • @user-fu6hq6hr8x
    @user-fu6hq6hr8x 2 месяца назад

    ஹாய் அண்ணா

  • @KaniKani-ho9ry
    @KaniKani-ho9ry 2 месяца назад

    28:45

  • @arulprabhu3273
    @arulprabhu3273 2 месяца назад +10

    Epadeyo sethu tholaiyatum veduga...

    • @KaniKani-ho9ry
      @KaniKani-ho9ry 2 месяца назад

      Avankalukkuthadannaimegamoosamagairukkavendum.orunalakkuoworuveralilumnagaththaipidungavendmidhuthanthndanai

  • @marle4205
    @marle4205 2 месяца назад +1

    Public முன்னாடி வச்சி தண்டனை குடுங்கடா...

  • @ashwinkrishna3423
    @ashwinkrishna3423 2 месяца назад

    Bro.. அவனுங்கள உயிரோட கொலுத்தணும்.bro இல்லனா இந்த அரசாங்கம் அவனுங்கல காப்பாத்திடும்

  • @muthupandi2940
    @muthupandi2940 2 месяца назад

    kathula irangi ennakyccahum poradu nanba..pls......... unnaenaku rompa pidikum

  • @manikandan-se2si
    @manikandan-se2si 2 месяца назад +1

    கார்த்தி ப்ரோ அந்த ஆள் கீழே கேளுங்கள் ப்ரோ

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 2 месяца назад +2

    Ellaam botai porul paduttum kodumai sir

  • @romanremix5094
    @romanremix5094 2 месяца назад +1

    Fernanda case ennachi bro update vedio podunga please 🥺🥺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugumaran3478
    @sugumaran3478 2 месяца назад +4

    இவன் எல்லாம் தூக்குமாட்டி சாக வேண்டியதுதான் விட்டுருங்க

  • @sunlight8937
    @sunlight8937 2 месяца назад +3

    Pls sekiram sagattum vidunga

  • @user-ul3bm6id7m
    @user-ul3bm6id7m 2 месяца назад +2

    போதை வித்தவன ஏன் பிடிக்கல

  • @arulponnichandran2158
    @arulponnichandran2158 2 месяца назад +2

    Aaga indha naatula weak ah irukura kutty pasanga and ponnungaluku kaettadhu nadantha yaarum yedhuvum panna maatanga namma dhan responsible ah irukanum kolandhailaiyae ellam solli kuduthu valakanum enga ponalum koodavae kootitu ponum velaiku ladies aala poga mudiyadhu maribadiyum veetukkula pen mudanguradhae mel indha samugathulla valradhuku

  • @user-wy8sm3vz3q
    @user-wy8sm3vz3q 2 месяца назад

    😢😢

  • @sofimenaga6218
    @sofimenaga6218 2 месяца назад +4

    Antha Veena ponavan jaila sagatum vidunga appadiyavathu tholayatum

  • @Geethavlogs_254
    @Geethavlogs_254 2 месяца назад

    Sir avan easy ha savva kudadu.. Redu perume Thudichi Thudichi savanam

  • @kalaiyarasi334
    @kalaiyarasi334 2 месяца назад

    இந்த வழக்கில் இந்த பிரச்சனை தங்களது குடும்பத்தில் நிகழ்ந்தால் நீங்கள் அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கொடுப்பீர்கள்...🤔

  • @SrinivasSharma-rd1rq
    @SrinivasSharma-rd1rq 2 месяца назад

    Oru chinna doubt anna.... Honorable judges ah mention pannum podhu Lordship nu use pandrathu protocol ah 😅❤

  • @kadayam3609
    @kadayam3609 2 месяца назад +2

    Saudi pola thalai vettum thandanai udane podanum

  • @pattukunjam4475
    @pattukunjam4475 2 месяца назад

    Execution eh live telecast pannunga pa

  • @airprabhuairprabhu134
    @airprabhuairprabhu134 Месяц назад

    Tamil isai and Annamalai and modi falling down India. Justice for all over India. I love India...

  • @NavinSilvin-lh9dv
    @NavinSilvin-lh9dv 2 месяца назад

    ❤🎉😢