நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97 வது பிறந்தநாள் நிகழ்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 22

  • @anandabaskaran46
    @anandabaskaran46 3 месяца назад +6

    அருமையான பதிவு
    வாழ்க சிவாஜியின் புகழ்

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 3 месяца назад +6

    Nice Video ! Good information about Sivaji Ganesan by Nadigar Thilagam fan's ...East or West Sivaji Ganesan is the best 👌

  • @velappanpv1137
    @velappanpv1137 3 месяца назад +6

    Dr shivaji is deeply impressing the mind or feeling

  • @velappanpv1137
    @velappanpv1137 3 месяца назад +5

    Great man shivajkku vanthanam

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 3 месяца назад +3

    Desiyam Deiveegam Kamaraj Devar Ayya motto. Shivaji n his fans sincerely following it till date n for ever.

  • @velappanpv1137
    @velappanpv1137 3 месяца назад +5

    All the best.

  • @kumaravelb1016
    @kumaravelb1016 3 месяца назад +2

    வளர்க சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 3 месяца назад +4

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema

  • @YRR2426
    @YRR2426 3 месяца назад +2

    Raaja puthiran vetri pera vaazhthukkal.vaazhga nadigar thilakam pugazh.

  • @valliyammalindira4375
    @valliyammalindira4375 3 месяца назад +3

    நமது நடிகர் தி லகம் ஐயா பிறந்த நாளில் ஐயாவின்சொந்தாஊரில்வேட்டைகாரன்புதூரில்அனைத்து ரசிகர்மன்ற களும்சேர்த்துதமிழகாஅரசுக்குவைத்தாகோரிக்கையைகண்ட்டிப்பாகநிறேவேற்றவேண்டும்நமதுஅரசாக்கம்வாழ்கநடிகர்திலகம்❤❤❤❤

  • @ArockiyaRaj-i6y
    @ArockiyaRaj-i6y 3 месяца назад +1

    Super sir

  • @harikrishnanperumal2850
    @harikrishnanperumal2850 3 месяца назад +2

    Sivaji ganesan sir the king of acting.❤

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d 2 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subburajsrps
    @subburajsrps 3 месяца назад +5

    கடற்கரையில்அய்யன் சிவாஜிக்கு கண்டிப்பாக சிலைவைத்து ஆகவேண்டும்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 месяца назад +1

    அந்த தெய்வத்தின் அன்னை இல்லம் வரும் பக்தர்களுக்கு குடிக்க தண்ணீராவாது கொடுங்க ! மற்ற சினிமா நடிகர்கள் போல விரட்டாதீர்கள்.

  • @natraj140
    @natraj140 2 месяца назад +1

    எங்கள்கோவில்❤சிவாஜிஎனதுதெய்வம்❤புகழ்ஓங்குக❤

  • @YRR2426
    @YRR2426 3 месяца назад +1

    Nadigar sangam nadigar thilakam meedhu patru vaikka villai.ava mariyadhai.october 1st to be celebrated as actor,s day. acting university to be opened and named in the name of nadigar thilkam.

  • @Mohanraj-ve2iv
    @Mohanraj-ve2iv 3 месяца назад +1

    BJP

  • @jaganathanv3835
    @jaganathanv3835 3 месяца назад +8

    "நடிகர் திலகம் சிவாஜி"
    இது சராசரி கவிதையன்று
    இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
    அன்றைய பிரதமர் நேருவிடம்
    பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
    போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
    கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
    நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
    அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
    கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
    போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
    அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
    தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
    சிங்கநாதம் கேட்குது, தாய் நாடு என்கின்ற குறும்படங்கள்
    யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
    நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
    வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
    திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
    நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
    நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
    மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
    நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
    துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
    கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
    கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
    கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
    மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
    சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
    நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
    தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
    அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
    தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
    காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
    ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
    திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
    உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
    நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
    தமிழ் திரை உலகில். உன் முதல் எழுத்து அகரம்
    திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
    இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
    சிங்கை ஜெகன்