காறி துப்பிய கண்ணதாசன் செய்வது அறியாமல் திகைத்த இளையராஜா | Ilayaraja Revels about kannadasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2019
  • காரி துப்பிய கண்ணதாசன் செய்வது அறியாமல் திகைத்த இளையராஜா | Ilayaraja Revels about kannadasan
    #Ilayaraja #Ilayarajaaboutkannadasan

Комментарии • 726

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 года назад +10

    அட போயா எங்களுக்கெல்லாம்
    நீதான்யா ஹீரோ 👉👫✌🤩🤙

  • @---np7mi
    @---np7mi 3 года назад +11

    தமிழ் திரையுலகின் துாண்கள் என்றால் இசையமைப்பாளர் விசுவநாதன். கவிஞர் கண்ணதாசன். பாடகர் சவுந்தர்ரயன். நடிகர் சிவாசி . இதற்குள் தான் மற்றவர்கள் . அதே சமயம் தமிழில் தேவையான அளவிற்கு சொற்கள் உண்டு.

  • @ramanathan2292
    @ramanathan2292 2 года назад +12

    கண்ண. தாசனுக்கு. மிஞ்ச முடியாது....

  • @arulsriman9719
    @arulsriman9719 2 года назад +10

    மிக பிரமாதம்,இசை ஞானியின் ஆழ்ந்த புலமை. வியக்கிறேன் நான்

  • @Elango-tx9or
    @Elango-tx9or 3 года назад +8

    மிகவும் உணர்வுப் பூர்வமான அருமையான பதிவு... எங்கள் ராஜா என்றும் இசையின் ராஜாதான்!

  • @tamilarasan6737
    @tamilarasan6737 3 года назад +35

    நீ பாடிய பாடல்கள் தேனாய் ஒலிக்கிறது...
    நீ உலவிய இடம் அப்படியே இருக்கிறது..
    நீ காவியத் தாயின் இளைய மகன்
    காதல் பெண்களின் பெரும் தலைவன்
    நீ நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை"
    இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.. கவியரசர் கண்ணதாசன் மறைந்து 39 வருடங்களாகிறது. இடையில் 3 தசாப்தங்களை கடந்து விட்ட போதிலும் கூட கண்ணதாசன் வரிகளைப் பாடாமலோ நினைக்காமலோ அல்லது கேட்காமலோ ஒரு நாளைக் கூட யாராலும் கடந்திருக்க முடியாது.. அதுதான் கண்ணதாசன்

  • @Matheshwar538
    @Matheshwar538 Год назад +7

    இசைக்கு ஒரு ஞானியாக இருந்து பல சாதனைகளை படைத்து வந்துள்ளீர்கள்.

  • @soundaramrm4507
    @soundaramrm4507 2 года назад +28

    No one is till date equal to Mr.Kannadadan.He is a gifted man.

  • @srinivasan1492
    @srinivasan1492 3 года назад +10

    இவர் திறமையை அளவிட முடியாது நெஞ்சம் நிறைந்த என் வாழ்த்துக்கள்

  • @Matheshwar538
    @Matheshwar538 Год назад +4

    காலத்தை வென்ற இசை வித்தகர்கள் பலர். ஆனால் காலத்தை வென்ற கவிஞனுக்கு இசைஞானி தான் மகுடம் சூட்ட தகுதியானவர்.

  • @keeransiva5062
    @keeransiva5062 5 лет назад +98

    கண்ணதாசன் அவர்கள் ஒரு மிகச் சிறந்த ஆத்ம ஞானத்துக் கவிஞர். அதுவே அவரிடம் இருந்த அற்புதமான விஷயம்.

    • @nellaisangamam1152
      @nellaisangamam1152 5 лет назад

      ruclips.net/video/GXsdTvFdykw/видео.html

    • @balajis7815
      @balajis7815 4 года назад +2

      True

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 года назад

      ஆனால் அவர்
      மிக மோசமான மனிதன்...
      என் தாத்தா சொன்னது

  • @datchayanigopika7675
    @datchayanigopika7675 4 года назад +157

    உன்னோட title ஐ பார்த்து யாரும் உன் வீடியோவை பார்க்கவில்லை.இனிமேலாவது தரம் தாழ்ந்த தலைப்பை போட வேண்டாம் சகோதரா.

  • @version911
    @version911 5 лет назад +134

    யோவ் நீங்க, MSV, கண்ணதாசன் எல்லாரும் மனுஷனே இல்லையா - தெய்வம் யா 🙏🙏🙏

  • @vanisrimoorthi23
    @vanisrimoorthi23 3 года назад +44

    Kavinjar kannadasan, a legend..till today there is no one as talented as him..

  • @palanisamyananthan8514
    @palanisamyananthan8514 3 года назад +5

    என்னதான் ஆணவம் இருந்தாலும் இசை இறைவன் இளையராஜா மார்த்தாண்டன் எல்லா மக்களையும் மயக்கிவிட்டான்என்பதேஉண்மை,

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 3 года назад +27

    ஆதித்தமிழர் ஆணவம் மிக்கவர் தான் 💪💪💪. இளையராஜா பாடல் கேட்காமல் தூங்கிய தமிழனும் இல்லை பறை இசை அடித்தால் ஆடாத தமிழனும் இல்லை.

  • @MEIKAPALAN
    @MEIKAPALAN 5 лет назад +50

    படைப்பதினால் இங்கு நானும் இறைவனே...!!!

    • @shekark5923
      @shekark5923 5 лет назад +1

      Sri and
      Are the

    • @Indian-xn4ts
      @Indian-xn4ts 4 года назад +1

      உண்டு, உறங்கி கக்கா போகிற குடிகாரன் எல்லாம் இறைவன் ஆகுவானா?

    • @rajendraprasath9310
      @rajendraprasath9310 3 года назад

      கண்ணதாசன் எழுதிய உண்மை

  • @AG_1729
    @AG_1729 4 года назад +15

    what a genius Kannadasan sir and Illayaraja sir .

  • @raju1950
    @raju1950 3 года назад +12

    Nenjam marappadhillai .
    Raja sang with super emotion..
    He gave life to the song again.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Год назад +2

    வானமென்னும் கவிஞர்-சிந்திய பாடலென்னும் மழை-மேகமென்னும் ராஜா தரும் ராகமென்னும் இசை-இணைந்து நனைக்கும் ரசிகர்கள் இதயம் என்றென்றும் வாழும் இசை நயம்!

  • @amusam7325
    @amusam7325 4 года назад +11

    Awesome the way , the genius narrates

  • @maheshbitcse
    @maheshbitcse 4 года назад +149

    தலைப்பை மாற்றவும். எந்த கலைஞரையும் அவமதிப்பு செய்ய வேண்டாம். அடுத்தவரை அவமதித்து பணம் சம்பாதிக்க வேண்டுமா???

    • @jeevan.medias4102
      @jeevan.medias4102 4 года назад +6

      கலைஞனுக்கு தலைக்கனம் கூடாது இளையராஜா தொட்டா இசையின் உச்சத்தை விட தலைகனத்த்தின்உச்சம்ம் தான் அதிகம் இன்று இருக்கும் ஏ ஆர் ரஹ்மான் போன்ற மேதைகளை பாருங்கள் தன்னடக்கத்தோடு சாதித்து கொண்டிருக்கிறார்கள்

    • @rajagiri6475
      @rajagiri6475 3 года назад +4

      @@jeevan.medias4102 டேய் சாதிச்சவன் தான்டா திமிரா இருப்பான்..

    • @mageshgopi3594
      @mageshgopi3594 3 года назад

      @@rajagiri6475 Thimiru pudichavanum thimiraa thaan irupaan

    • @kritickm3488
      @kritickm3488 3 года назад +3

      @@jeevan.medias4102 அடக்கப்பட்டு ஜெயிச்சவன் திமிராதான்டா இருப்பான்🤫🤫🤫🤫🤫

    • @stalinp3546
      @stalinp3546 2 года назад

      Enda ippati loosu Mari polampura enimel unakku vaippu illa raja vaippu illa Ragumanidam yeppati pothu idankalil pesa vendum yenpathay kattru kollu raja.T .RAJENTHAR ,CHANTHRABOS evargala Vida nee apputi yennatha Aruththu thalli putta.unnoda music ka 8" SPEAKERS Ku mell ketka mutiyala.thabela va thavira veru ethuwum unnoda songsla illa.

  • @raomsr8576
    @raomsr8576 3 года назад +28

    Shri. KANNADASAN not only in lyrics but also having good music knowledge. No one equal to him in any angel.
    KANNADASAN MEANS ONLY KANNADASAN IN THE I MUSIC WORLD EVER & NEVER.

  • @SuperSuman777
    @SuperSuman777 5 лет назад +27

    மிக மிக மிக மிக மிக அற்புதமான மெலோடியஸ் பாடல் ‘தேன்சிந்துதே வானம்’பாடல்,நன்றி!!!இசைஞானிக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள் !!!🙏🙏🙏

  • @suryakumar54
    @suryakumar54 4 года назад +2

    Very very nice thank you for making me feel happy to see often & often with affection Suryakumar banglooru

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +262

    மிகவும் போறாமை போட்டி, வஞ்சகம் ,மோசடி நிறைந்த சினிமா உலகில் சாதாரண குடும்பத்தில் கிராமத்தில் பிறந்து இசையில் சாதித்த மேதை இளையராஜ வாழ்க வளமுடன்

    • @ulaganathannallathambi677
      @ulaganathannallathambi677 5 лет назад +21

      Thalaiganam romba jaaaaaasthi

    • @rethinampk1439
      @rethinampk1439 5 лет назад +5

      Kalaignan adhudhan aasthi

    • @venkatesanvenki6939
      @venkatesanvenki6939 5 лет назад +1

      Chandraleka today serail

    • @baranidharan6928
      @baranidharan6928 5 лет назад +17

      @@ulaganathannallathambi677 சிங்கத்தின் கர்ஜனை அது உங்களது பார்வையில் அப்படி தெரிந்திருக்கலாம்

    • @harinic80
      @harinic80 5 лет назад +3

      @@ulaganathannallathambi677 athu...irukkarathunal...than..iraivan...isain..iraivan..semmangudi..sreenivasa...ayyar...dai...looosu....ulaganathan..nallathambi..pesama..unakku..unga..amma..ketta..thambi..nu..pervachirukkalam...en..isai..kadavul...rajava...evan..kurai..sonnalaum...naaya..vanthu.naankuraichikkte...iruppun..ejaman.,..visvasam...isai..ennum...ejamanukku......intha...naayin...visvassam...//dai....ulaganatha...unna..engayavathu...paathen...un...koravalaya...kadichi...thuppiruven...

  • @parasuraman7255
    @parasuraman7255 3 года назад +212

    Intha மனுஷன் திறமை பெற்றவர் தான் but ஆணவம்

    • @vivekanandams9395
      @vivekanandams9395 3 года назад +13

      ஆணவம்.ஆணவம் அதிகம்

    • @bevee8776
      @bevee8776 3 года назад +13

      Anavam olavar matravarai pugazh matarkal you two genius first know that 🤬😠😠😠

    • @jayasrinathpalanisamy4321
      @jayasrinathpalanisamy4321 3 года назад +13

      Yes, I agree, Snake ku poison illana snake oda nelamaiya nenaichi parunga.

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 3 года назад +16

      Aamam பார்பனராக இருந்தால்,, உன்னை ponra ஆரிய அடிமைகள் திறமை என்று uluru வீர்கள்

    • @chittikuruvi3773
      @chittikuruvi3773 3 года назад +9

      No one perfect respect thier work 🙏

  • @aazhisamudhra5970
    @aazhisamudhra5970 4 года назад +40

    Today Cinema
    இளைய ராஜாவை கேவப் படுத்த நினைத்த நீயே இந்த காணொளியைக் கண்ட ஒவ்வொருவராலும் கேவலப் பட்டுக்கொண்டிருக்கிறாய்
    உன் மனதின் அழுக்கை தலைப்பாக்கியிருக்கிறாய்

  • @noelkannan8362
    @noelkannan8362 3 года назад +4

    ஒருவரையும் பொல்லாங்கு
    சொல்ல வேண்டாம் தமிழா!!!🙏👍

  • @subramaniambaranidharan1625
    @subramaniambaranidharan1625 4 года назад +111

    நன்பா தயவு செய்து தலைப்பு மாற்றப்பட வேண்டும்.பிறவி கவி மேதை அதற்காக இசை மேதையை தரம் குறைந்த பதிவு செய்ய கூடாது. இது என் தாழ்மையான கருத்து.🙏

    • @moulimarur
      @moulimarur 3 года назад +1

      yes. PLEASE do change the headline. any smoker knows that spitting is part of the process, and not a disrespect to the composer/director!

    • @sivabalan9320
      @sivabalan9320 3 года назад +4

      இவனவிட பெரிய மேதை msv அலட்டிக்கொள்ளாமல் இருப்பார் இளையராஜா பெரிய புடுங்கி மாதிரி பேசுவான்

    • @cheprabha6229
      @cheprabha6229 3 года назад +3

      @@sivabalan9320 நண்பா பிடிக்கவில்லை என்பதற்காக தரக்குறைவாக பேசாதிங்க....இசைஞானி அருமை தெரியாமல்

    • @cheprabha6229
      @cheprabha6229 3 года назад +2

      ஆமாம் எனக்கு தலைப்பை பார்த்ததும் கோபம் வந்துடுச்சி....எனக்கு இருவரையுமே ரொம்ப பிடிக்கும்

    • @bdp3066
      @bdp3066 3 года назад

      @@sivabalan9320 ne periya pudungiya.. neye ipdi pesuriyeda.. avar nam tamizh samoogathil ulla oru 78 vayathana thaatha.. avar muthumaila apdita pesuvar.. Una mari adangatha eena payalugata ipdi pesuvinga..

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 года назад

    Awesome explanation by Ilayaraja Sir, the meastro

  • @nothingevermatters..1109
    @nothingevermatters..1109 3 года назад +2

    Nandri Ayya yepovum ninge Raja than ♥️

  • @rajendraprasath9310
    @rajendraprasath9310 3 года назад +8

    காலத்தை வென்ற இசைமேதைகள்🙏🙏🙏🙏🙏

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 4 года назад +19

    Ilayarajaa told it in lighter vein. You made it a titla . Actually the song is one of the best melodies. Situation is also not bad.

  • @dhasjain3755
    @dhasjain3755 3 года назад +5

    இசை தேவனே நீர் வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு

  • @rahulmurthy1763
    @rahulmurthy1763 5 лет назад +16

    இந்த ராஜாவும் அழகு. இப்படியே இனிமேல் இருக்க வேண்டுமென்ற ஆசை...

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 5 лет назад +5

    Great sir............ sharing ...... experience....gives knowledge....

  • @bharathyravi2119
    @bharathyravi2119 4 года назад +5

    Super composer raja

  • @shanthikn2205
    @shanthikn2205 2 года назад

    Super sir God bless you ❤️❤️🙏 Happy Life 🧬🧬

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 4 года назад +5

    Raja sir u r music truly Isai gnani so simple

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 4 года назад +32

    At least Ilaya raja accepted Kannadasan and MSV as his equals.

  • @ashoksubra
    @ashoksubra 5 лет назад +35

    இளையராஜா இரசிகராஜாவாக இருந்ததால், இருப்பதால் மட்டுமே இவ்வளவு பெரிய இசை ஞானியாக, அமைப்பாளராக உயர்ந்திருக்கிறார்... பலே! சபாஷ்...!

  • @saralabhagyaraj7400
    @saralabhagyaraj7400 Год назад

    Vera level ninga

  • @jeevakala834
    @jeevakala834 4 года назад +32

    Raja ராஜா தான் இசை மேதை கண்ண தாசன் கவிதை மேதை 👌👌🙏🙏MSV அய்யா கடவுள்

  • @user-kn7wk3qn7f
    @user-kn7wk3qn7f 4 года назад +5

    இசை ஞானி இளையராஜா வேர லவல்

  • @maheskumar2003
    @maheskumar2003 5 лет назад +2

    great sir

  • @anandaraj3366
    @anandaraj3366 2 года назад +2

    One legend is speaking about another legend 👍

  • @sivakumareddy
    @sivakumareddy 4 года назад +2

    Great news

  • @srikarannadarajah4414
    @srikarannadarajah4414 5 лет назад +4

    Wow.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 года назад +1

    My favorite கவி கண்ணதாசன்

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 5 лет назад +11

    தவறுக்கு துணிந்த மனிதன் அழுவது இல்லை...தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லை...

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e 5 лет назад

      கண்ணதாசன் வரிகளை உலகக்குரல் இறைவன் பாட எழும்பியது அந்த பாடல் . அப்படியான மாமேதையை ஒதுக்கிய ஞானம் அற்றவனே டேவிட் ராசு .

    • @vishalvishal532
      @vishalvishal532 4 года назад

      k

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 4 года назад +17

    தாமரை மென்மையானது...அதுபோல..இங்கு போல என்பது எடுத்துக்காட்டு உவமையணி...போல என்னும் வார்த்தை மறைந்து பொருள் தந்தது..தாமரை மலரில் மனதினை எடுத்து..தாமரை மலர்போன்ற மனதினை தனியே எடுத்து... ஞானம் அடைந்த மனித மன நிலை... மேதை எங்கள் கண்ணதாசன்..

  • @s.agovindakumar9005
    @s.agovindakumar9005 Год назад +1

    யோவ் அரைவேக்காடு தாமரை மலரில் நீர் பட்டாலும் ஒட்டாது. இதை பகவத்கீதை யில் கிருஷ்ணன் இதைப் போல் வாழவேண்டும் என்றார். இதை அப் பெண் கூறுவது போல கவிஞர் கண்ணதாசன் கூறியுள்ளார். என்ன ஞானியின் நீர்💧💦💦💦💧💧🚰

  • @kishoreclin
    @kishoreclin 3 года назад +6

    Legends 🔥🔥🔥

  • @charlieindotnet
    @charlieindotnet 2 года назад +2

    G k Venkatesh! Kannada legend! Hats off to you mentioning his name. A rare from the maestro!

  • @memsragavan8451
    @memsragavan8451 3 года назад +12

    ராகாதேவன் இசையின் அர்த்தம். கிராமத்தில் பிறந்த உலகின் இசை நீதானாயா. இளையராஜாவை பிரித்து விட்டு ஒருவன் வாழ்க்கையை வாழ முடியாது. என்றும் நம்முடன்.,,,,,,,,,,

  • @maruthupandian4157
    @maruthupandian4157 2 года назад +8

    கண்ணதாசன் மிக பெரிய கவிஞர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-lt2my6mu3b
    @user-lt2my6mu3b 4 года назад +4

    தேன் சிந்தும் இசை,பாடல்...

  • @kamalnadesh767
    @kamalnadesh767 5 лет назад +4

    Appa superb

  • @ravyroyindran9702
    @ravyroyindran9702 4 года назад

    Super ji

  • @srinivasandhamotharan7369
    @srinivasandhamotharan7369 5 лет назад +1

    Great

  • @saravananjaganathan882
    @saravananjaganathan882 5 лет назад +2

    Nice sir

  • @saravanasettu2028
    @saravanasettu2028 3 года назад

    Super Sir

  • @kmpmuruganvelmuruga7817
    @kmpmuruganvelmuruga7817 3 года назад

    Super ayya

  • @alamurushaikshavalli1080
    @alamurushaikshavalli1080 2 года назад +1

    మా దక్షిణ భారత దేశం
    చేసుకున్న పుణ్యం, అదృష్టం,
    వరం.... ✨✨✨🎻🎶🎹🎤
    ఇషైజ్ఞాని ఇళయరాజా గారికి
    💐🙏🙏🙏✨

  • @qf8822
    @qf8822 5 лет назад +8

    Raja is a pure hearted man and only match is Coconut Water unadulterated person. Genius only is sent by GOD

  • @antojp7799
    @antojp7799 5 лет назад +4

    V r all gifted bcos of this generation...

  • @kishorekumar-do8md
    @kishorekumar-do8md 5 лет назад +2

    அருமை ஐயீ

  • @nagarajanv3460
    @nagarajanv3460 5 лет назад +2

    Raja sir passuna RUclips video fulla itha mattuma passiruparu vara onnum passuna Mari thriyalaya but he is great composer 🤗🤗🤗

  • @srinivasanp6704
    @srinivasanp6704 4 года назад

    அருமை

  • @ynd-ynotdance1300
    @ynd-ynotdance1300 5 лет назад +28

    Ilayaraja sir & poet Kannadasan are genius. They are gift for tamilians.

    • @smrma1640
      @smrma1640 5 лет назад +2

      NOT ILAYARAAJA ONLY KANNADAASAN ILAYARAAJA BRING DIRTY SONGS SOME TMS SONGS ARE GREAT FROM HIS MUSIC

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 5 лет назад +2

      Sorry dont agree msv and k kannadasan is the best

  • @csravindran595
    @csravindran595 4 года назад

    Evergreen spng

  • @neethivendhan7004
    @neethivendhan7004 Год назад

    இசை ஞானி இளையராஜா அவர்களே உங்கள் இசைக்கு நான் அடிமை.திறமை உள்ளாரும் கோபப்படுவார்கள் எம் .எஸ்.விக்கு அடுத்து நீங்கள் தான்

  • @deepagunasekran5455
    @deepagunasekran5455 5 лет назад +3

    அருமை...

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 года назад

    Kannadhasan ILLAYARAJA combo songs ellame super

  • @alagus8861
    @alagus8861 5 лет назад

    great

  • @sharmilaezhilarasansharmie7761
    @sharmilaezhilarasansharmie7761 5 лет назад +1

    Arumai

  • @rajandzn7809
    @rajandzn7809 5 лет назад +67

    டேய் டைட்டல மாத்துங்க டா.....

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 года назад +1

    என் இஷ்ட தெய்வங்களுக்கு எல்லாம் நன்றி இந்த கலிகாலத்தில் உங்களோட வாழ்ந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன் ஐயா ஓம் நமச்சிவாய கோடான கோடி நன்றி உனக்கு

  • @thamaraimeena46
    @thamaraimeena46 4 года назад +1

    🌹🌹🌹🌹🌹😍😍😍😍

  • @jeyamahalingam6915
    @jeyamahalingam6915 3 года назад +1

    கண்ணதாசன் அர்த்தத்தோடுதான் எழுதியிருக்கிறார். தாமரை மலரில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பது போல் அவள் மனம் எதிலும் ஒட்டாமல் அவனிடம் இருந்து வரும் தூது அல்லது அவன் வரும் தோற்றத்தை எதிர் பார்க்கிறார்கள். ஆனால் இது அர்த்தமற்றது என்று பல மேடைகளில் இளையராஜா அவர்கள் சொல்லியிருக்கிறார்

  • @NachimuthuS-nw1fi
    @NachimuthuS-nw1fi 2 месяца назад

    Very nice Raja.

  • @varnanthirugnanasambandan559
    @varnanthirugnanasambandan559 3 года назад +1

    Legends of Tamilnadu cinema

  • @Nonecares452
    @Nonecares452 5 лет назад +15

    Ilaya raja sir should thank the musicians and lyricists who helped him ...

    • @BC999
      @BC999 4 года назад

      He is the CREATOR. Look for flattery somewhere else.

  • @veeramania5354
    @veeramania5354 4 года назад +3

    கேட்க கேட்க பரவசமாக உள்ளது

  • @47segar18
    @47segar18 5 лет назад +1

    Superb..raja sir

  • @sivaramant4428
    @sivaramant4428 5 лет назад

    Ur Legand and he is God......

  • @Avenkateshan-ek1zq
    @Avenkateshan-ek1zq 4 года назад

    நல்லா இருக்கு

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 5 лет назад +1

    அருமையான பதிவு!!!!

  • @balandr2544
    @balandr2544 4 года назад +5

    I highly respect Raja and love his music. An extradinary composer. Need to put view on " Nenjam marapathilai" song. Thamarai flower and it leafs are a unique one. The water never stick in to it but dazzling in and around. That was the life of heroine in the film. Therfore Kannadasan specially mentioned this flower instead some other like Thalamboo or malligai or rose,gerbera etc.. So, i can see the deep meaning and also feel the words before it went under MSV tunes. With music the words gets golden liquid polish. This is my humble comment.

    • @dsangeethamca
      @dsangeethamca 2 года назад

      Rightly said

    • @dsangeethamca
      @dsangeethamca 2 года назад

      Music and Lyrics both go hand in hands. Without lyrics we can’t hear music alone unless if we have music knowledge

  • @inglkpress5232
    @inglkpress5232 3 года назад +9

    இப்படியாவது ஞானி அவர்களை திட்டி பார்ப்போம் என்று அற்ப சந்தோஷம் அடையாதே...

  • @creativethoughts4283
    @creativethoughts4283 2 года назад

    Great people.. great nation..🙏

  • @srmurthy2009
    @srmurthy2009 3 года назад

    Super

  • @vaishnavianand241
    @vaishnavianand241 3 года назад +1

    Semma sir ningal ayiram jenmangal yeduthu isaignaniyagave pirakkavendum

  • @karthikthangavel6704
    @karthikthangavel6704 5 лет назад +9

    From 2: 13, he explained how Tamil is great in vocabulary.. Athuthaan Thamizhin perumai...

  • @shrishri265
    @shrishri265 4 года назад +5

    கவியரசர் கண்ணதாசனை பற்றி பேச யாருக்கும் எந்த தகுதியும் இல்லை. மெல்லிசை மன்னர் கவியரசர் பாடல்கள் அழகும் தனித்துவமும் வாய்ந்தவை.அது தமிழ் திரை உலகின் பொற்காலம்.விண்ணில் மின்னும் தாரகைகளுக்கு மின்மினி பூச்சிகள் ஈடாகுமா?

  • @pandurangan4844
    @pandurangan4844 3 года назад +3

    King of god Ilayaraja👍👍👍

  • @nagarajankrishnan1114
    @nagarajankrishnan1114 2 года назад

    Thamarai manadhu padalai sonna vidham arumai arumai... En manadil rajavin parvai...
    Samanya Makalin pakkam...

  • @azmimuhammed3872
    @azmimuhammed3872 2 года назад +5

    ஹைட் வெய்ட் பர்சன்.
    நீங்கள் திறமையானவர்தான்.
    நீங்கள் மட்டுமே திறமையானவர் அல்ல.

  • @bjmnprm
    @bjmnprm 5 лет назад +1

    Aah hah enna oru vishayam appa...