வளவனூர் வரலாறு / History of Valavanur / Villupuram district/ விழுப்புரம் மாவட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 60

  • @ranjanivardhan3760
    @ranjanivardhan3760 5 дней назад +1

    Thank you for talking about Valavanur .I am Govindaier's great grand daughter.
    His grandson RM Sundaram went to study in Oxford and join the ICS.
    His younger brother R.Govindan was a well known neuro surgeon.
    They all went to George school!

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  5 дней назад

      @@ranjanivardhan3760 மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்!
      மதிப்பிற்குரிய கோவிந்தையர் அவர்கள் குறித்த மேலதிக விவரங்கள் தேவைப்படுகின்றன.
      தாங்கள், முடிந்தால் writer.senguttuvan@gmail.com எனும் என் மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!

  • @vidhyadorai
    @vidhyadorai 13 дней назад +6

    We are native of valavanur my father headmaster govindier middle school and my mother is periya teacher in govindier middle school and we all studied at govindier school so proud to know about valavanur

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  13 дней назад

      @@vidhyadorai தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

    • @murugang47
      @murugang47 9 дней назад +1

      i must be a student of your fathar mam if he was HM during 72 to 76.

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  9 дней назад

      @murugang47 தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    • @murugang47
      @murugang47 9 дней назад +1

      @@appuram_Villupuram எல்லாம் பழைய நண்பர்களை தேடும் முயற்சிதான் . எங்கு உள்ளார்கள் என தெரியாது

    • @biosarathy
      @biosarathy 7 дней назад +1

      Hi.. my father Mr. Rangarajan (ramam potta sir) was a teacher at that time.. pleasant memories

  • @biosarathy
    @biosarathy 7 дней назад +1

    Thanks for the video.. we used to live in west agraharam.. played cricket, goli, gilli, bambaram, plastic volleyball, seetukattu in those streets.. good old days.. my father Mr. Rangarajan (ramam potta sir 😜) was a teacher in Govindaiyar school..

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  7 дней назад +1

      @@biosarathy தங்களின் அழகான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி!

  • @hemasaravanan9243
    @hemasaravanan9243 13 дней назад +3

    நான் பிறந்த ஊர் பற்றியெல்லாம் தெரிந்தவற்றை தெரிந்து பெருமை கொண்டேன் இதை வெளிப்படுத்தியவர் க்கு கோடான கோடி நன்றிகள்

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  13 дней назад

      @@hemasaravanan9243 தங்களின் பார்வைக்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்!

  • @villageproudct3592
    @villageproudct3592 9 дней назад +1

    நன்றி 🎉

  • @vaidyalingam1492
    @vaidyalingam1492 13 дней назад +2

    வாழ்த்துக்கள் ஐயா.சிறப்பான தகவல்கள்.

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  13 дней назад

      @@vaidyalingam1492 தங்களின் பார்வைக்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் ஐயா!

  • @BhavaniBhavaninamasivayaomsiva
    @BhavaniBhavaninamasivayaomsiva 12 дней назад +1

    I am very happy to hear about valavanur my husband's native place valavanur.

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  12 дней назад

      @@BhavaniBhavaninamasivayaomsiva தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி!

  • @asarerebird8480
    @asarerebird8480 11 дней назад +1

    In 1960 a student from valavanur studied in loyola college with me!

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  11 дней назад +1

      @@asarerebird8480 தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

  • @ravichandranchellappa152
    @ravichandranchellappa152 13 дней назад +1

    என்னை வளர்த்து ஆளாக்கிய ஊர். நம்ம ஊர்..நம் பெருமை...Ravi from Valavanur

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  13 дней назад

      @@ravichandranchellappa152 தங்களுக்கு என் வாழ்த்துகள்!

    • @ravichandranchellappa152
      @ravichandranchellappa152 13 дней назад +1

      மனமார்ந்த நன்றி சார்

    • @dhivyadevan1917
      @dhivyadevan1917 13 дней назад

      Hello Ravi Anna how are you?

    • @ravichandranchellappa152
      @ravichandranchellappa152 11 дней назад

      Doing Good. How are you?

    • @abdulalimj4832
      @abdulalimj4832 9 дней назад

      வளவனூர் ஏரியில் ஏராளமான ஆக்கிரமிப்பு உள்ளதை குறிப்பிட்ட்டு இதன் காரணமாக வளவனூரின் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்தில் உள்ளது என்பதை குறிப்பிட்டு இதற்கான நடவடிக்கை தொடரவேண்டும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

  • @sivaprakash6535
    @sivaprakash6535 14 дней назад +1

    அருமை

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  14 дней назад

      @@sivaprakash6535 மகிழ்ச்சியும் நன்றிகளும்!

  • @sivaramans8196
    @sivaramans8196 12 дней назад +2

    வளம் நிறைந்த வளவனூர்...சிவ...சிவ

  • @LawrenceD-i5s
    @LawrenceD-i5s 14 дней назад +4

    சார் 13 நிமிடம் போனதே தெரியவில்லை எத்தனையோ முறை இந்த ஊரை கடந்து சென்று உள்ளேன் எந்த சலனமும் இருக்காது ஆனால் இனி அப்படி இல்லை நின்று கவனித்து ரசித்து செல்வேன் வரலாற்று தகவலுக்கு நன்றி

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  14 дней назад +1

      @@LawrenceD-i5s தங்களின் பார்வைக்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்!

    • @asarerebird8480
      @asarerebird8480 11 дней назад +2

      வளவனூர் மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @selvan18193
    @selvan18193 14 дней назад +1

    ரொம்ப நன்றி அய்யா….

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  14 дней назад

      @@selvan18193 மிக்க மகிழ்ச்சி!

  • @kalaiselvimanikkaraju4165
    @kalaiselvimanikkaraju4165 11 дней назад +1

    வளவனூர் என்ற ஊர் தெரியும் அதை சுற்றி உள்ள அனைத்து ஊர்களை பற்றியும் 15 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகள்.மற்றும் வேர்கடலையின் உற்பத்தி எண்ணெய் தயாரிப்பு.ஆகிய பதிவு கள் எனக்கு புதிதாக இருந்தது.

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  11 дней назад

      @@kalaiselvimanikkaraju4165 தங்களின் பார்வைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி!

  • @muralidharan1890
    @muralidharan1890 12 дней назад +2

    i am also valavanur south agraharam
    muralidaran

  • @elumalaijayaram1328
    @elumalaijayaram1328 13 дней назад +2

    Mettuppalaym missing

  • @udhayakumar5658
    @udhayakumar5658 14 дней назад +2

    ஐயா விழுப்புரத்தில் மரகதம் மருத்துவமனை அருகில் ஒரு ஆஞ்சாநேயர் கோவில் உள்ளது
    விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆதி வாலீஸ்வரர் கோவில் உள்ளது கோலியனுரில் ஆதி வாலீஸ்வரர் கோவில் உள்ளது
    அணைத்தும் ஒரே மாதிரி பெயரில் வெவ்வேறு இடத்தில் உள்ளது இதை பற்றி சொல்றிர்களா

  • @VelluVel
    @VelluVel 13 дней назад +2

    Sir, don't mind me asking my grandpa, grandma use to collect tamarind in my young days as from what I know is tindri means tamarind tree am I correct?🙏

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  13 дней назад +1

      @@VelluVel ஆம். புளிய மரம் - சரிதான்.

    • @VelluVel
      @VelluVel 13 дней назад +1

      Sir, will there be records in the Vilipuram district of past people my grandpa was born in the year 1893,his name was Muniandy s/o Tandavarayan.Thank you sir.🙏

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  13 дней назад +1

      @VelluVel மகிழ்ச்சி சார். என் தொடர்பு எண்: 9944622046. தொடர்புகொள்ள வேண்டுகிறேன்.

  • @veeraragavank2162
    @veeraragavank2162 5 дней назад +1

    Enga orr anichampalayam kuchipalayam

  • @ATHIRAISKITCHEN
    @ATHIRAISKITCHEN 11 дней назад +1

    கடை தெருவில் சுந்தரி பாட்டி காஞ்சு போன தையல் இலையில் நாலணாவுக்கு மொறு மொறு காராசேவை ஒரு கைப்பிடி வைத்து பண்டல் கட்ற நூலால் கட்டித் தந்ததை மறக்க முடியுமா? குப்புசாமி தாத்தா கண்ணாடி போட்ட தள்ளு வண்டியில் மணி அடிச்சுக்கிட்டே ,நூலை விட மெலிசான ஓமப்பொடி, சிறு பருப்பு சற்று தூக்கலான மிக்ஸர் முந்திரி மினுமினுக்கும் காராபூந்தி ,மிளகுத்தூள் தூவிய உருளை சிப்ஸ்மிளகாய்த்தூள் கண்ணடிக்கிற மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், கைமுறுக்கு, குட்டி குட்டியா கோலி குண்டு மாதிரி இருக்கிற சீடை பார்த்த உடனேயே வாயில் நீர் உறவைக்கும் தேன் மிட்டாய் வெள்ளை வெளேர்ன்னு (நரைச்சுப்போன தாத்தா வோடதாடிமாதிரி) சோன்பப்படி சதுர சதுரமா வெண்ண பிஸ்கட் மேல மெருன் கலர்ல கோட்டிங் (வாயில் போட்டால் கரையும்) எப்படா நாலு மணி ஆகும் அம்மாகிட்ட காசு வாங்கி பிடிச்சதை வாங்கலாம்னு திண்ணையில் தூணைக் கட்டிக்கிட்டு வழி மேல் விழி வைத்து காத்திருந்ததெல்லாம் கவிதை..

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  11 дней назад

      @@ATHIRAISKITCHEN அடடா... வளவனூர் குறித்த அழகான வரிகள். அழகிய நினைவுகள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்!

  • @ATHIRAISKITCHEN
    @ATHIRAISKITCHEN 11 дней назад +2

    அண்ணா திரையரங்கம்
    அண்ணா திரையரங்கம்... சினிமா விமர்சனம் எழுத என்னை தூண்டிய திரையரங்கம் என்றால் மிகை இல்லை .சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆரின் கருப்பு வெள்ளைப் படங்களை பார்த்தது அங்குதான் ஒரு படம் தவறவிடாமல் பார்த்த காலம் அது. சினிமாவுக்கு கிளம்பி போவதே திருவிழா கொண்டாட்டம். இடைவேளையின் போது ஒரு ரூபாய்க்கு நான்கு மசால் வடை சுடச்சுட வரும்.( அந்த மசால் வடையின் சுவையை இதுவரை வேறு எங்கும் நான் சுவைக்கவேயில்லை. )அதேபோல் திரையரங்க கவுண்டரில் டிக்கெட் வாங்கியதாகவும் ஞாபகம் இல்லை. நாங்கள் உட்கார்ந்து பிறகே கையில் டிக்கெட் கொடுத்து பணம் வாங்கிச் செல்வர் மூன்று நாளைக்கு ஒரு முறை படங்களை மாற்றுவார்கள்‌ டிக்கெட் விலை இரண்டு ரூபாய் 50 பைசா முதல் வகுப்பு சேர். இப்பொழுது எத்தனையோ மாஃல்களில்யில் பெரிய ஸ்கிரீனில் படம் பார்த்தாலும் எங்களது வளவனூர் அண்ணா திரையரங்கில் பார்த்த திரைப்படங்கள் எல்லாம் அழகான ரவிவர்மாவின் ஓவியம் போல்..

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  11 дней назад

      @@ATHIRAISKITCHEN தங்களின் எழுத்தும் அழகான ஓவியம்!
      மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்!

    • @LakshmiG-j4j
      @LakshmiG-j4j 11 дней назад +1

      Valavanuril murugankòil ullathu sir

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  11 дней назад

      @LakshmiG-j4j இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

  • @hemasaravanan9243
    @hemasaravanan9243 13 дней назад +1

    பழைய நினைவுகள் திரும்பின🙏

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  13 дней назад

      @@hemasaravanan9243 மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

  • @balajiarunachalam347
    @balajiarunachalam347 13 дней назад +1

    Valavanur other name VAZHA VACHANUR

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  13 дней назад

      @@balajiarunachalam347 நன்றி!

    • @premapremkumar1490
      @premapremkumar1490 11 дней назад +2

      என் தந்தை வளவனூர் இரயில் நிலைய station master ஆக பல வருடங்கள் பணி செய்து ஓய்வு பெற்றார். நானும் என் உடன் பிறந்தவர்களும் வளவனூர் பள்ளிகளில் படித்தவர்கள். வளவனூர் அரசு பெண்கள் பள்ளியில் சிறந்த முறையில் போதித்த ஆசிரிய பெருமக்களால் அதிக மதிப்பெண்கள், ஒரு பாடத்தில் district first மதிப்பெண்ணும் SSLC யில் என்னால் பெற முடிந்தது. மத்திய அரசு பணியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற என் கண் முன் அன்றைய வளவனூர் இரயில் நிலையம், ஏரி, கோவில், கடைத்தெரு இவைகளை கொண்டு வந்ததற்கும் வளவனூர் பெருமைகளை அறிய செய்ததற்கும் மிக்க நன்றி😊

    • @appuram_Villupuram
      @appuram_Villupuram  11 дней назад

      @premapremkumar1490 தங்களின் அழகான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி!