நான் பிறந்தது வளர்ந்த ஊர் விழுப்புரம் இந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
நீங்கள் கூறிய அனைத்தும் அருமை நண்பா,ஒரு சின்ன தவறு 5:22 பக்கமலை நீர்வீழ்ச்சி இல்லை அது.அதொட உண்மையான பெயர் மொக்கை ஓடை அருவி,நண்பா.... சின்ன திருத்தம்..😚
நண்பா எங்கள் ஊரில் எம தண்டீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் 3 கோயில் மட்டுமே உள்ளது அதில் ஒரு கோவில் விழுப்புரம் மாவட்டம் ஆலகிராமத்தில் உள்ளது மிகவும் பழமையான ஜெய்ன் கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இதை நீங்களும் விட்டுவிட்டீர்கள் நண்பா இதனை நீங்கள் கூறவில்லை
விழுப்புரம் டு சிறுவந்தாடு வழியில் செல்லும் ரோட்டில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பூவரசன் குப்பத்தில் காணப்படும் நரசிம்மவர்மன் கோவில் மிகப் பெரும் ஆனந்தமாக கோவில் மிகப் பிரம்மாண்டமான காணப்படுகின்றன..by STR thamu vpm 😄😄😄
இவ்வளவு கஸ்டப்பட்டு காட்டும் இடங்களை அதை எப்படி இனிமையாக ஆறுதலாக மற்றநாட்டில் வாழம் தமிழர்கழுக்கும் விளங்கும்படியா உமக்கு விளக்கதெரியவில்லை நண்பா !! ஏதே செய்திவாசிக்கிறமாதிரி சொல்கிறாய் அதுவும் தமிங்கிலத்தில் ் பாண்டிசேரி பாண்டிசேரி என்று ஆயிரம்முறை உச்சரிக்கிறாய் ஏன் என்றுதான் எனக்கு விளங்கவில்லை ் 😮😮
Bro விழுப்புரத்தை பற்றி சிறப்பா பண்ணுகிறீர்கள். 🎉
ruclips.net/video/LKJE4eSGhEo/видео.html🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏🙏
நான் பிறந்தது வளர்ந்த ஊர் விழுப்புரம் இந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
விழுப்புரம் மாவட்டம் பற்றி பதிவு சிறப்பு
Bro naa villupuram ana enakke evulo edam irukku theriyathu bro vera level sonninga tq🤩😘
சிறப்பு நண்பா நல்லா சொன்னிங்க.... விழுப்புரம் TN32🔥🔥😎
விழுப்புரத்திற்கு இவ்வளவு சிறப்புகளா😮😮 ஆச்சரியமாக உள்ளது 🎉🎉
அனைத்தும் அருமை தம்பி...
சிறுவந்தாடு பட்டு புடவை பெயர் போன இடம் இதை சொல்ல மறந்துட்டிங்க..
Yoo. Superya all you're great view in villupuram
Wow அருமையான வீடியோ
Dai ethu unakku ovara thariyala
Arumai 🙏🙏🙏
விழுப்புரம் எங்க ஏரியா
Thanks for the detailed information 👍🔥
😍😍😍 Happy to visit your video Annae.. try to post a video once a week
Super good torusiam GKM SITHANI
Very Very super information thanks brother
நீங்கள் கூறிய அனைத்தும் அருமை நண்பா,ஒரு சின்ன தவறு 5:22 பக்கமலை நீர்வீழ்ச்சி இல்லை அது.அதொட உண்மையான பெயர் மொக்கை ஓடை அருவி,நண்பா.... சின்ன திருத்தம்..😚
😮😮 well video super ❤❤❤
நண்பர்களே அனைவரும் விடூர் அணைக்கு வாங்க நண்பர்களே😊😊😊
Ivalla nalla waiting video kaga
தகவலுக்கு நன்றி
நன்றி சூப்பர்
அருமையான பதிவு 🙏🙏
Super bro keep uploading video
❤❤❤enga orru villupuram
TQVM for sharing this Beautiful ❤️ visit places in Villipuram India..
உலக பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் 🙏🙏🙏
So good☝️👍🏻
நண்பா எங்கள் ஊரில் எம தண்டீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் 3 கோயில் மட்டுமே உள்ளது அதில் ஒரு கோவில் விழுப்புரம் மாவட்டம் ஆலகிராமத்தில் உள்ளது மிகவும் பழமையான ஜெய்ன் கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இதை நீங்களும் விட்டுவிட்டீர்கள் நண்பா இதனை நீங்கள் கூறவில்லை
Vera level bro
அருமை👍👍👍👍
Super nanba... ❤❤❤🥳🥳🥳
சிறப்பான பணி.வெங்கந்தூர். தனிச்சிறப்பு க்களை வெளிப்படுத்தலாமே.
Super bro
Villupuram permal temple., poorasavam temple. Sruvandudu., valasi surat kolunar, mundipakam,10.samadi kichi pallam. Sri verra raga permal. (Villupuram -gingee.. Road thunder. 12 km... Nagatha amman temple . Gingee district rangathan temple 55km
Bro enga uru mass🔥🔥🔥🔥🔥
Pondicherry district video podinga bro
விடியோ பதிவு அருமை
Vara leval pro
Super 😁
Nice.
Nice one 👍
Very nice sir
Wow super
good
8:52 Enga oor check dam 😍🔥
Bro நீங்க எங்க ஊர் பத்தி பெசுவது பெறுமதிப்பக இருக்கிறது
🎉👌👌👌👌
Super bro 👌
1993 ல தென்னாற்காடு மாவட்டம் பிரிக்கப்பட்டது
Appa vadua aarkkadu
Super... ஆனால் தளவானுர் டாம் தரமற்ற கட்டுமான தால் இடிந்து விட்டது......
👌
செஞ்சி கோட்டை நான் போறிக்கிறேன்
br.
School Tor br.
Nice👌👌👌
விழுப்புரம் டு சிறுவந்தாடு வழியில் செல்லும் ரோட்டில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பூவரசன் குப்பத்தில் காணப்படும் நரசிம்மவர்மன் கோவில் மிகப் பெரும் ஆனந்தமாக கோவில் மிகப் பிரம்மாண்டமான காணப்படுகின்றன..by STR thamu vpm 😄😄😄
Ama nanum poii irukkan
Munoor,perumukkal... Vittutinga
My native place
Perumukkal solala bro
Super
திருக்கோவிலூரை சொல்லவில்லையே
My place
GINGEE yenga ooru
💪💪💪
நான் பிறந்த ஊர்
Vpm💥
Pakkam malai bro
Anna tiruvallur district tourist place podoing...
Cuddalore detailed review
பரிக்கல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது
ப்ரோ கடற்கரை எல்லாமே பாண்டி தான்.
Ila bro villupuram Ditrsict than but nearst pondy bro
முண்ணூர் கோயில், பெருமுக்கல் மலை - இவைகளை விடுபட்டது ஏன்???
Very nice.
Please turn off the background music.