கடவுளே Perfect கிடையாது... Suki Sivam speech | குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 фев 2020
  • #SukiSivam #MotivationalSpeaker #Nakkheeran NKN2
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 305

  • @ArunPandiyan6
    @ArunPandiyan6 4 года назад +142

    தமிழ் நாட்டிற்கு கிடைத்த சமத்துவ பொக்கிஷம்! ஆன்மீகம் வேறு அரசியல் வேறு என்று நன்கு உணர்ந்த சில மனிதர்களில் ஒருவர் இவர்..

    • @prasadprasad9173
      @prasadprasad9173 4 года назад +3

      He don't know "GOD is PERFECT", is it he is good spiritual man..?

    • @shobabaranitharan2166
      @shobabaranitharan2166 4 года назад +1

      @@prasadprasad9173 ofcourse that is gyana thelivu

    • @sambasivamr7530
      @sambasivamr7530 4 года назад +7

      மனிதன்,மனதின் குரலில் பேசுகிறார்.50ஆண்டுகளாக அருமையாக பேசிவருபவர்.முதிர்ச்சி பேச்சு சிலருக்கு கசக்கிறது

  • @angavairani538
    @angavairani538 4 года назад +53

    வணக்கம் அய்யா
    அருமையான அற்புதமான பதிவு..வாழ்வோம் வளமுடன்

  • @govindarajaloubalakirushna1674
    @govindarajaloubalakirushna1674 4 года назад +74

    'கடவுளே perfect கிடையாது', காரணம் நாம்தான் நமது தேவைக்கும்,வசதிக்கும் ஏற்ப கடவுளை படைத்துக் கொண்டோம்.

    • @pitchaimuthumarimuthu5879
      @pitchaimuthumarimuthu5879 4 года назад +7

      உண்மை ஐயா. நாம் தான் கடவுளை படைத்தோம்.

    • @prasadprasad9173
      @prasadprasad9173 4 года назад +3

      GOD is Perfect, we are Imperfect. ..

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 4 года назад +10

      @@prasadprasad9173 If perfect God has created us, why are we so imperfect and pathetic.
      We created God for our convenience and the dominant group use God and religion to exploit others.
      Religions have caused more number of death and greater agony than anything else in the history of human beings.

    • @shobabaranitharan2166
      @shobabaranitharan2166 4 года назад +1

      Super sir

    • @ranjitr8085
      @ranjitr8085 4 года назад

      @@Oops232 well said

  • @josephraj902
    @josephraj902 4 года назад +36

    அருமையான உரை மட்டும் அல்ல, மனதைத் திறந்த உரை🙏🙏🙏❤

    • @yigsms259
      @yigsms259 4 года назад +1

      Mr.joseph! I felt that Mr. Sugi sivam's ending statements were focussed in context with forgiveness of sins and JESUS CHRIST'S REDEMPTION

    • @Ipadsp
      @Ipadsp 4 года назад

      mamtha kim it is thevaram. Also mentioned by Gita

    • @yigsms259
      @yigsms259 4 года назад

      @@Ipadsp geetha? By Krishna? Who said he made 4 varnas? He nullified arjuna's guilt over killing his own people? SAD!!! That is not a god does! Common man has two kids, one goes astray other stays good. But father treats his children in equal terms. How much a god should treat his creation?

  • @forfellowcitizens4263
    @forfellowcitizens4263 4 года назад +3

    அய்யா?
    உம் போன்றோர் சமுதாயத்தின் பழுது போக்கும் "சாட்டை"
    வீரியமிக்க "பாரதி"
    வைர "விதை".
    தங்களை தூர இருந்து ரசிக்கிறேன்.
    "இறை மனிதனாக".
    நெஞ்சார்ந்த நன்றி
    நடுநிலை நாவிற்கு.

  • @gopikrish5736
    @gopikrish5736 4 года назад +3

    நீங்கள் பேசிய அணைத்து பேச்சுகளிலும் சிறந்தது இந்த உரை மிக்க நன்றிகள் 🙏

  • @abuameer3090
    @abuameer3090 4 года назад +29

    இவர் பேசுவது கேட்பது மட்டும் இல்லை சிந்திக்க வேண்டும்.சிந்தனை செய்பவன்.கோபம் கொள்ள மாட்டான்

  • @hariprabha8055
    @hariprabha8055 3 года назад

    அருமையான பதிவு.. இறைவன் சித்து விளையாட்டு, நல்லவர்களுக்கு நல்லதை கொடுக்கிறது, கெட்டவர்களுக்கு நல்லது போன்ற மாயை மட்டுமே கொடுக்கிறது.. எல்லாம் நன்மைக்கே.

  • @whybother5142
    @whybother5142 4 года назад +6

    திரு. சுகிசிவம் அவா்கள் தமிழனின் பொக்கிடம்.

  • @Yogi_Ram
    @Yogi_Ram 4 года назад +3

    மிக அருமை அய்யா..🙏🧡

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 4 года назад +2

    திரு சுகி சிவம் மேடைக்கு மட்டுமல்ல தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 4 года назад +26

    ஐயா அருமை.நீங்கள உங்கள் பணியை தொடருங்கள்.

  • @thirumalv1175
    @thirumalv1175 4 года назад

    அன்பேகடவுளின் இயக்கம். அருமையான பேச்சு வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா தமிழ் வாழ்க.தங்கள் சமூகப்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் இறைவன் துணை நிற்கட்டும்

  • @stephenmartin1359
    @stephenmartin1359 2 года назад +1

    Really Beautiful Sir.,
    Thanks for your speech

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 4 года назад +1

    உங்களை என்னென்று சொல்வது புறங்கூரமைக்கு நல்ல.உதாரணம்.

  • @arulselvam1166
    @arulselvam1166 4 года назад +5

    பல்பு மேட்டருக்கே ஒரு லைக் உண்டு

  • @ekdilipkumar
    @ekdilipkumar 4 года назад +5

    I have seen almost all your speeches sir, this speech shows ur grown maturity, all previous speech u praise god, now ur rational and balanced.. Thank u for not being stubborn with ur thoughts or religious, u r now lateral n out of the box..

  • @udayakumardurai2480
    @udayakumardurai2480 4 года назад +10

    Super

  • @sansogo3805
    @sansogo3805 4 года назад +3

    I LOVE mr suki sivam, ! He's Great.

  • @comradeking1516
    @comradeking1516 2 года назад

    Super speech Suki sir. Ungala pathi tn makkal ku theriyum
    Samathuvum and samuga nidhi are two eyes for the society ❤️

  • @saravanamg7593
    @saravanamg7593 4 года назад +8

    Nice subjects to think and act.

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 4 года назад +3

    Excellent sir

  • @jayaa4909
    @jayaa4909 4 года назад +2

    சிறப்பு

  • @rajavelvel3399
    @rajavelvel3399 4 года назад

    அருமை வாழ்க வளமுடன் ஐயா

  • @shankardeva9049
    @shankardeva9049 4 года назад +9

    ஆமாம் நீங்கள் எதையும் சாராதீர்கள் உண்மையைபேசுங்கள் உங்களுடன் எல்லா அறிவுள்ள மக்கள் சிந்திப்பார்கள் செயல்படுவார்கள் நாகரீக மனிதனாக எதிர்கால சந்ததி உருவாகும் நன்றி .

  • @karlkabil1
    @karlkabil1 4 года назад +3

    I am an atheist. But as long as we have ppl like sugi sivam, I don't mind. If all the religious ppl are like sugi sivam, then there is no need for atheism.

  • @nagalingams4131
    @nagalingams4131 4 года назад +2

    Excellent speech sir

  • @saikarthik6566
    @saikarthik6566 3 года назад

    நன்றிகள் அய்யா

  • @Mr.flash-gamer
    @Mr.flash-gamer 4 года назад +2

    Ungala pakkanum sir I love u sir

  • @mohamednijam2056
    @mohamednijam2056 4 года назад +120

    அட ...உங்களயே கிருத்தவ கூலினுட்டாங்களா ....ஆஹா ...
    இந்து எண்ணிக்கையில் மேலும் ஒன்று குறைந்து விட்டது

    • @rebelking9633
      @rebelking9633 4 года назад +5

      Ungaluku athu laabam thaane

    • @mohamednijam2056
      @mohamednijam2056 4 года назад +22

      @@rebelking9633 ஆமா விஜய் சேது பதியும் கிருத்தவரா மாறிட்டாராம் எச் ராஜா சொல்றாரு ..வைர முத்து கிருத்தவராம் ...எச் ராஜா சொல்றாரு மம்தான பனர் ஜி மும்தாஜ் பேகமாம் ...பிஜே பி சொல்றாங்க ...ராகுல் காந்தி ராகுல் கான் அப்டினு புஜேபி சொல்றாங்க ..அட நம்ம தளபதி ஸ்டாலின கூட பாகிஸ்தான் ஏஜெ்ண்ட்டுனு பிஜேபி சொல்லுது ..நம்ம கெஜ்ரிவால அப்துல்லா கான் அப்டினு பீஜேபி சொல்லுது அட நம்ம ஜெகன் மோகன் ரெட்டிய பீட்டர் ஜேம்ஸ்னு பிஜேபி சொல்லுது ...அந்த வகையில் பார்த்தால் பிஜேபி க்கு ஓட்டு போடாத 67% சதவிகித மக்கள் இந்து இல்லனு ...பாஜாக சொல்ல போறாங்க ஒரு நாள்

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 4 года назад +7

      @@mohamednijam2056 Abdulla Khan, Peter james..aiyooo siripu thaanga mudila..ipdilama sonanga..😂😂enku tryathu bro...

    • @mohamednijam2056
      @mohamednijam2056 4 года назад +5

      @@shivasakthivel6318 என்ன பிரதர் இப்படி சொல்லிட்டீங்க இது ...ராகுல் கான் ...மம்தாவுக்கு நூர்ஜஹான் என்று இன்னொரு பெயரும் வச்சுருக்காங்க

    • @Fnn895
      @Fnn895 4 года назад +3

      @@mohamednijam2056 😲😲😲😲😲😨😨😨 😂

  • @thomasalbert4208
    @thomasalbert4208 3 года назад

    wel said said sir

  • @msmohanavelu
    @msmohanavelu 4 года назад +6

    Open and perfect speech

    • @ramalakshmivenkataraman603
      @ramalakshmivenkataraman603 4 года назад

      Sir, U say Even God is not perfect.... This. Shows that whatever u have studied and the aanmeega work u have done is a TOTAL WASTE....

  • @ptselvamkmd7579
    @ptselvamkmd7579 4 года назад +3

    Nice work

  • @rajarafeek9198
    @rajarafeek9198 4 года назад

    வாழ்த்துக்கள் ஐயா உலக உண்மையை உரக்க பேசுவோம்

  • @VishnuwarathanThankaratnam
    @VishnuwarathanThankaratnam 4 года назад

    Very interesting speech. Worth listening and reflecting ourselves .

  • @ranjitanbu5793
    @ranjitanbu5793 4 года назад +17

    I first saw #sugi_sivam speech some 4/5 years back... He was speaking on the side of #conservative nd I thought he's one of their kind(sangi)...
    At this age 65, he's accepting his older flaw and saying 'let me recover from my back'... #RespectSir

  • @dharmalingam827
    @dharmalingam827 3 года назад

    Fantastic Speech Ayya

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 4 года назад +3

    Ungalukku oru salyute ellam valla iraivan enranrum thunai irukkattum aamin

  • @georgevictor1894
    @georgevictor1894 3 года назад

    Excellent thought

  • @elangovangovindasamy6268
    @elangovangovindasamy6268 4 года назад

    Super sir

  • @rajasolomon4342
    @rajasolomon4342 3 года назад

    சூப்பர் சார்

  • @ranjithramu9467
    @ranjithramu9467 4 года назад +2

    கடைசியில் உங்களையும் விட்டு வைக்கலயா அந்த கரடி

  • @NTK1002
    @NTK1002 Год назад

    Good person

  • @mohammedismail8263
    @mohammedismail8263 4 года назад

    Great......

  • @noushadhmubeen6320
    @noushadhmubeen6320 4 года назад

    Nice speech

  • @ajithkumarp9467
    @ajithkumarp9467 4 года назад

    Nice sir

  • @SmPadhu
    @SmPadhu 4 года назад

    தாங்கள் சொற்பொழிவாற்றுவது
    ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்
    ஆனால் அடுத்தவர்களை குறை
    கூறுவதைத் தவிர்க்கவும்
    அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதைத் தவிர்க்கவும்

  • @jaijoans4350
    @jaijoans4350 4 года назад

    super super

  • @Abdulrahman-jl7te
    @Abdulrahman-jl7te 4 года назад +17

    சொல்லின் செல்வர்.....

    • @merlinsaju8721
      @merlinsaju8721 Год назад

      ரா பி சேது பிள்ளை 😀

  • @alexpandian1597
    @alexpandian1597 4 года назад +3

    குற்ற உணர்விலிருந்து விடுதலை அத்யாவசியம். விடுதலையாக்க கடவுள் அவசியம்.

  • @gurumurthy7299
    @gurumurthy7299 Год назад

    இவர் தான் ரொம்ப perfect

  • @zayidu
    @zayidu 4 года назад

    👌

  • @Ragavakkarnan
    @Ragavakkarnan 4 года назад +3

    சரியான வரிகள் @9:00 மற்றும் @9:45 @11:30

  • @mohamednijam2056
    @mohamednijam2056 4 года назад

    அற இலக்கியம் ...சூப்பர்

  • @Rakkiannanm
    @Rakkiannanm 4 года назад

    'அன்பின் வழியது உயிர்நிலை'_தமிழ்மறை

  • @jamesmani5985
    @jamesmani5985 4 года назад +1

    Well God is always there with respect Human values
    Every one Has own views
    Needs to respect all religions

  • @msnraveenak8011
    @msnraveenak8011 4 года назад +1

    அருமையான speech ஐயா 🙏🙏🙏

  • @tamil9100
    @tamil9100 4 года назад +1

    வேளாள சாதியில் சிறந்தவரே
    பாராள சாதிக்க பிறந்தவரே
    வாழ்க்கை ஒரு ஏறி இறங்கும் ஒன்றும் இல்லா onion
    உமக்கென்றும் துணையிருப்பான்
    பொன்னார் மேனியன்

  • @vigneshraja6177
    @vigneshraja6177 4 года назад +1

    Anbe sivam

  • @sukisivam5522
    @sukisivam5522 4 года назад +9

    தங்கள் சேனல் பரபரப்பு விரும்பி பலரும் என் பேச் சின் நோக்கத்தை கெடு க்கிறார்கள்.

    • @user-rd3on8fz4f
      @user-rd3on8fz4f 4 года назад +1

      போற்றுவார் போற்றலும்
      தூற்றுவார் தூற்றலும்
      போய்ச் சேரட்டும்
      பரந்தாமனுக்கே

  • @tharanathakula3588
    @tharanathakula3588 4 года назад +1

    ; the earth would have been happier,safer without them"

  • @gowthammadurai1567
    @gowthammadurai1567 4 года назад

    👌👏

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 4 года назад

    Religions may not be perfect. But God is perfect.

  • @manomala6781
    @manomala6781 4 года назад +1

    வாழ்க வளமுடன் ஐயா
    வணங்குகிறேன்

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 4 года назад +3

    கடவுளே. என் பிரச்னை அனைத்தையும் தீர்த்து விடு என்று வேண்டுகிறோம். பிரச்னை யாரால் வந்தது. தலாய் லாமா சொன்னது .. : You Created the Problem. It is your duty to solve it. Problem created by us. So it is our responsibily to solve.

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 года назад +14

    சுற்றம் பார்க்கில் குற்றம் இல்லை.
    குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்கக் கொளல்.

  • @kalidass24
    @kalidass24 4 года назад +5

    ஆன்மீக சொற்பொழிவாளரை போராளியாக மாற்றிய பெருமை சங்கியையே சாரும்

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 3 года назад

    எது அறம், ஆன்மீகம் இல்லையென்றால் அறம் எங்கே

  • @subramaniankg5575
    @subramaniankg5575 Год назад

    Evar oru Kai cooly

  • @sivaprakashkrishnamurthy1318
    @sivaprakashkrishnamurthy1318 4 года назад

    Out of 44 K views ,1.1 k liked and only 45 people disliked it.Who are they?

  • @srinivasankp1680
    @srinivasankp1680 4 года назад

    Recent past his path ????

  • @sans8587
    @sans8587 4 года назад +1

    ஐயா , நாம் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். இங்கே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டும் மற்றவரை துன்புறுத்தாமல் வாழவேண்டும். இதுவே நல்ல சமூகம். நம் இந்து மதம் நாம் மற்றவரை துன்புறுத்துவதை ஒரு பொழுதும் அனுமதிப்பதில்லை. ஆனால் இஸ்லாம் குரானில் ஹிந்துக்களை கொள்ளு என்று கூறியிருக்கிறது . ஒன்போதாவது அதிகாரம் , எட்டாவது அதிகாரம் பன்னிரெண்டாவது வசனம் , நாற்பத்தி ஏழாவது அதிகாரம் நாலாவது வசனம் இவைகளில் சிலை வைத்து வழிபடுவர்களை கழுத்தை வெட்டி கொலை செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறது. தயவு செய்து ஏன் இப்படி கூறி இருக்கிறது என்று கூறவும். இதை போலவே வசனங்கள் பைபிளிலும் கூறி இருக்கிறது. நான் பல முறை தங்களிடம் கேட்டு இருக்கிறேன். நாம் மற்றவரை துன்புறுத்தவில்லை நம் எண்ணமும் அது இல்லை. அனால் மற்றவர் ஏன் நம்மை துன்புறுத்த நினைக்கின்றனர். இது எப்படி நியாயம்.
    You are finding fault only in Hinduism and you spoke against Hindus beliefs. That is why you were accused as christian spy. If you are not really against hindus andif you have GUTS, speak against atrocities of christians for cunning conversion of hindus into christianity and also speadk against muslims for love jihad and atrocities they have conducted all over the world . Why dont you ask saudi arabia government to allow Hindus to take god photos and build temples and allow worship by hindus in saudi arabia. a hindu cannot have in his forehead the hindu symbol In saudi arabia. what is the situation in India. muslims have 5 lakhs mosques. they can practice your religion freely. Daily all over India 5 times they can propogate through loud speaker a call for prayer. Can a hindu community put a loud speaker in saudi arabia and do bajans? we cannot even think of this. Can this be done in pakistan, impossible. You have 10 lakhs mosques. in Pakistan, only 500 hindu temples are there. Why huge difference. Why donot you question this. why do not you protest against mallappuram muslims who do not allow any Hindu in that area, where muslim is a majority. Why do not you try to protest against objectionable comment in quron, where it tells muslims to Kill idolators (hindus) by cutting their throat. India is for all religions - Hindu, Muslim, christian , sikh , buddhist. But too much minority appeasement and Hindu bashing, oppressionof hindus in India should be condemned. Right?

    • @sharmilabharathi6967
      @sharmilabharathi6967 2 года назад

      நீங்கள் யாரையும் துன்புறுத்த வில்லையா? 10 ஆண்டுகளாக இந்தியாவில் நடக்கும் கொடுமைகளை அனைவரும் அறிந்ததே......இந்துக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனரா......அல்லது சிறுபான்மை மக்களா? மனசாட்சியிடம் கேட்டு பாரும் ..... புரியும் ......சரி.... பைபிளில் எந்த பகுதியில் மற்றவர்களை Imine சிலை வைத்து வழிபடுபவர்களை கொல்லு என எழுத பட்டுள்ளது. தெளிவாக கூறுங்கள்.அவன் காசை கொண்டு அவன் விரும்பிய உணவை அவனவன் சாப்பிடுகிறான். இதை சாப்பிட கூடாது. அதை சாப்பிட கூடாது என சட்டம் போடுவது இப்போது எந்த மதம். உம்மததிற்கு அது தீட்டு என்றால் நீர் சாப்பிடாமல் இருக்கவும். அடுத்த மதத்தவர்களை அடக்கி ஆள்வதை உம்மதம் எங்கே கூறியுள்ளது. கிறிஸ்தவத்தில் நாகம் பிசாசு .....ஆனால் இந்து மதத்தில் அது தெய்வம். கிறிஸ்தவர்கள் நீங்கள் நாகத்தை வழிபட கூடாது என சொல்கின்றார்களா? பின் ஏன் நீங்களும் மற்றவர்களை இழிவுபடுத்துகின்றீர்கள். இவ்வளவு அழுக்குகளை வைத்துக் கொண்டு நாம் யாரையும் துன்பபடுத்தவில்லை என எப்படி கூற முடியும்? உம் சமூகம் இருவரை அடித்தால் அடிவாங்கும் சமூகம் ஒரு வரையாவது அடிக்காதா? இப்போது பிரச்சனை எந்த மதத்தினரால் வருகின்றது என்பதை நாடே அறியும்.

  • @rkgamer612
    @rkgamer612 11 месяцев назад

    3:15

  • @rgrg921
    @rgrg921 4 года назад +1

    கடவுள் perfect இல்லை என சொல்பவர்கள் கடவுளை விட உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இவன் அப்படி தன்னை நினைத்து கொண்டு இருக்கிறான் முட்டாள்

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Год назад

    No.no.you are one more nanjil sampath

  • @prabun7705
    @prabun7705 3 года назад

    Suki sir idhu varaikkum ungala yedhumey kettadhulla I respect you sir,once neenga irandhuttingannaa yennaa aagum naanumkuuda yeradhuttannaa? Please neenga periyavanga please positively we have to be positively, yen sir saalam paapaiah ayyaa kuuda ungalala pesa mudiyala pesidhaa paarungalen...sir neenga ayirudhaana?

  • @srinivasankp1680
    @srinivasankp1680 4 года назад

    Listen this your self. Praying God to help you to realise ATMA GNANAM

  • @aanastraj1543
    @aanastraj1543 4 года назад +1

    முழு காணொளியும் போடுங்க

    • @sukisivam5522
      @sukisivam5522 4 года назад

      Sukisivam expressions doing that.

  • @sankar6091
    @sankar6091 Год назад

    Savam. Chiristian

  • @josephraj902
    @josephraj902 4 года назад +12

    நமது தேவைக்கேற்ப படைக்கப்பட்ட கடவுள்கள் perfect ஆக இருக்க முடியாது. அல்லது நான் அவரைப் போல perfect இல்லை..???

    • @augustineaugustine9808
      @augustineaugustine9808 4 года назад

      Very true...

    • @augustineaugustine9808
      @augustineaugustine9808 4 года назад

      நம்மால் படைக்க பட்டது ஒரு நாளும் perfect கிடையாது

    • @Ipadsp
      @Ipadsp 4 года назад +1

      Yes. Christians always want to spread their religion

  • @vijayvj1194
    @vijayvj1194 3 года назад

    God is perfect beyond human knowledge....read bible to get that who is GOD? who was GOD?

  • @thanikavel321
    @thanikavel321 4 года назад

    Un ul irukkum nambikkai il kurai yeppothu varugiratho appozhuthu kadavul idam ne antha kurai ai kaanbai. To judge anyone is not possible coz we can only view in the angle what we see.

  • @srinivasankp1680
    @srinivasankp1680 4 года назад +1

    Without prejudice just listen his previous and recent speeches. He is thinking he alone is genius.He planned and attain some position and now exposed his true colour?????

    • @sukisivam5522
      @sukisivam5522 4 года назад

      வள்ளலார் 6 ஆம் திருமுறை தெரியுமா? படியுங்கள். பிறகு முடிவிற்கு வாருங்கள்.

    • @Ipadsp
      @Ipadsp 4 года назад

      What you say is correct. As he approaches his golden years, he is feeling less constrained. Also social media which allows advertising revenues allows him to go beyond the distribution networks controlled by them. Good to hear what he thinks truly. Only then can we debate these thoughts and counter them objectively

  • @pitchainadukkattan9053
    @pitchainadukkattan9053 9 месяцев назад

    ம னி த ணை ம னி த ன் ஏ ற் றி வி டு வ திள் லை, ஐ யா, ந, பி ச்சை,

  • @srinivasankp1680
    @srinivasankp1680 4 года назад

    He reached this position and earned. Now???

  • @whybother5142
    @whybother5142 4 года назад +7

    கடைசில உங்களையும் விட்டுவைக்கலையா?

  • @thanikavel321
    @thanikavel321 4 года назад

    Avar Kadavul vazhthu arambathil sonnare atha yen pa cut panninga?

  • @bazeerahmed
    @bazeerahmed 4 года назад +1

    Bakthi ilakkiyathai Vida Aram sarntha ilakkiyamthan mukkiyam, Ella matha vathihale purinthu kollungal, Aram sarntha karuthu saiva, thirukkural, Quran ithil athihamaha irukkirathu

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 4 года назад +3

    700 years history written was not real Sugi Sir please read correct books.
    God Almighty bless you
    God always perfect

  • @r-vedha5941
    @r-vedha5941 4 года назад

    70 varsama Yar kasta patta 700varsama yaru kasta patta puriyala yaravathu detail ah sollunga..

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 4 года назад +3

      70 வருடமா கஷ்ட படுதறது பிராமணர்கள் காரணம் இட ஒதுக்கீடு...7000 வருடமா கஷ்டபட்டவர்கள் பிற பின்தங்கிய பிரிவு வகுப்பினர்கள் காரணம் மனுதர்மம் மூலமாக உருவாக்கி ய ஏற்ற தாழ்வுகள்

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y Год назад

    ஆமாடா

  • @carthikrandy
    @carthikrandy 4 года назад +9

    Ivaraye ippadi emotional ahkitingaley daa,,,

    • @sans8587
      @sans8587 4 года назад +2

      Enna avar hindu nambikkaikku ethira pesinaaru. Enga, muslim illanna christian nambikkaikku ethira pesunga. Avanga summa viduvangala? Loosu.

    • @srinivasanchandrasekharan8363
      @srinivasanchandrasekharan8363 3 месяца назад

      ​@@sans8587azhikipona Savam @ su.ki.

  • @govindt4219
    @govindt4219 3 года назад +1

    நீங்கள் சொல்லும் 700 வருடம் என்பது உண்மை இல்லை. Never expect from you.
    எப்ப பார்த்தாலும் பிராமணர்களை நோண்டுவது வழக்கமாக வைத்திருக்கிறிர்கள்.
    As if you guys are clear and facilitate the growth of downtrodden. Definitely I can say that Brahmins worked for the upliftment.
    Even after 70 years you guys are still jealous of Brahmins. That is the irony and even after 700 years also you will be like that!

  • @sharmilap106
    @sharmilap106 4 года назад +6

    God never created religion . Human created religion why to say god is not perfect.

    • @SivaSakthi-st7yl
      @SivaSakthi-st7yl 4 года назад +1

      God didnt created religion and caste thats correct but god created humans (u and me also) right.., thats y...,

    • @sharmilap106
      @sharmilap106 4 года назад

      @@SivaSakthi-st7yl first seek the god you will understand the truth

    • @SivaSakthi-st7yl
      @SivaSakthi-st7yl 4 года назад +1

      @@sharmilap106 As per your point of view seek the god will come to know the truth right.., think about any handicapped person or refugee person schedule class person or sexual harassement child etc.., point of view if they seek the god they will ask stright 1 question why you created me? Even if you created also why this much partiality and up downs, with people? Even this much problem is going on how you watching these all since 1000+++yrs? So this the purpose you created humans? If not why you cant change these all bullshits.., you only created human but you cant change the human means final conculsion maybe did you like these all? These all questions answer should get it 1st from the god otherwise seeking the god or whatever there is no use..,

    • @sharmilap106
      @sharmilap106 4 года назад +1

      @@SivaSakthi-st7yl for that also u will get the answer. God is not in idol or image. those who understand the truth they will catch hold of god in what situation we are. Those who experience the love of god they will not raise such question since they will know the purpose of god creation

    • @SivaSakthi-st7yl
      @SivaSakthi-st7yl 4 года назад

      @@sharmilap106 yes exactly what said same we are what situation if you are in comfortable situation like you have food, dress, house,country, state, parents, mobile, internet, education etc.., everything then you will think like this only those who dont have these things then how they will think please dont think and comment from your comfirtable place come out of the box look out all the peoples and those issues feel them issues then you will never talk about like this.., onething am not saying god is not there. if maybe god is there its well and good.., if you belive please request your god to do peace of the world without any partiality with humans thats it.., 😊

  • @gopalmuthumalai2347
    @gopalmuthumalai2347 4 года назад

    we are not hindu people, we are sindhu people, our nation is sindhusthaan SHindu people in masses needs to be awaken from the sleep and should proud of their civilization and try to make the world human beings to understand that all are brothers and sisters only

  • @mohamedibrahim7901
    @mohamedibrahim7901 4 года назад +1

    God has not created religion sir, it is us who created so many religion...

    • @anish4775
      @anish4775 4 года назад

      So do you accept that god doesn't exist that's Allah doesn't exist?

    • @mohamedibrahim7901
      @mohamedibrahim7901 4 года назад

      Anish i seek Allah's refuge... I bear witness That Allah swt exist and i fear him.... But Allah does not create many religion... It is humans who created many religion... Allah has created only one religion for humans...

    • @anish4775
      @anish4775 4 года назад

      @@mohamedibrahim7901 if Allah has created religion who created Allah?

    • @mohamedibrahim7901
      @mohamedibrahim7901 4 года назад

      Anish He is the first without beginning and He is eternal without end...

    • @anish4775
      @anish4775 4 года назад

      @@mohamedibrahim7901 how would he be the first without a a beginning?

  • @enochjaikumar9902
    @enochjaikumar9902 2 года назад

    கடவுளுடைய மகனாகிய இயேசு ஆண்டவர் பைபிளில் இப்படி சொல்லி இருக்கிறார்
    "ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா (கடவுள்) பூரண சற்குணராயிருக்கிறதுபோல, PERFECT நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்."
    மத்தேயு 5:48
    "Be ye perfect, even as your Father (God) which is in heaven is PERFECT."
    Matthew 5:48
    தேவன் பூரண சற்குணராயிருகிரார்
    God is PERFECT

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 Год назад

    Athu karpikka-patta kadavul.
    MUZHUMAI eppadi kuraipaadaagum?
    ............146

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 4 года назад +2

    Josiyakarara kudayuma vittu vekkala...

  • @p.thirumaran.p2846
    @p.thirumaran.p2846 4 года назад

    புரட்சியாளர்