அனைத்து ஊழல் அரசியல்வாதிகளின் ஊழல் செய்த சொத்துக்களை பறிமுதல் செய்தால் கடன் இல்லாத தமிழகம் உருவாகும்.மக்கள் நலம் பெறுவார்கள்..மேலும் பத்து லடசம் கோடி அரசாங்கம் மேம்பட கிடைக்கும்.
அப்படின்னா தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆளவே முடியாது. ஏனெனில் இந்த இரு கட்சிகளால்தான் தமிழகம் இந்த நிலைமைக்கு வந்தது. அண்ணன் சீமான் கிட்ட கொடுங்க. அவர் ஒருவர்தான் ஊழலற்ற ஆட்சி தருவோம்னு சொன்னாரு.
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் வந்த தொண்டர்கள் அனைவருக்கும் ரோஸ்மில்க் வாங்கிகொடுத்த அண்ணண் வேலுமணி அவர்களுக்கு மிக்க நன்றி. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இதேபோல தினமும் எங்க அண்ணண் வீட்டுக்கு வந்தீங்கண்ணா எங்களுக்கும் தினமும் காலை டிபன் மதியம் லஞ்ச் இரவு டிபன் எல்லாம் இலவசமா கிடைக்கும் அதனால நீங்க கொஞ்சம் மனசு வைக்கணும்.
ஐயா தலைவர் திரு ஸ்டாலின் அவர்களே உண்மையில் இது ஊழல் என்று தெரிகிறது என்றால் கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும் மேலும் பொருளாதார இழப்பு அரசுக்கு திருப்பி எடுக்க வேண்டும்
@கழுவாநிதி WITHOUTTRAVELLER துரோகம் செய்தவர்கள் தானே இவர்கள்...ஒரு பெண்ணின் காலில் விழுந்து பதவியைப் பெற்றுக்அவர்களுக்கே துரோகம் செய்த துரோகம் கூட்டணி தானே இவர்கள்...தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமேவெல்லும்...
வேலுமணி தொடர்புடைய நிறுவனம் ஒன்று நான்கு ஆண்டுகளில் சுமார் 12000 சதவீதம் வளர்ச்சி என்பது நம்பமுடிகிறதா? எல்லாமே ஊழல். ஊழல்வாதிக்கு ஆதரவு தரும் அதிமுக நண்பர்களே இது நியாயமா? அரசில் அமைச்சர்களாக இருப்பவர் யார் ஊழல் செய்தாலும் பாதிப்பு மக்களுக்களுக்குதானே. சிந்திப்பீர்.
Authority must act swiftly to take back full money from Vellumani criminal. TN govt. should show transparent to people ensuring TN dept is reduced/cleared. Jail sentence not enough.The CM Stalin need to open new war room to defeat the corruption virus which killed TN prosper.....
எந்த கட்சியும் தாங்கள் தோற்க போகிறோம் என்று தெரிந்தவுடன் முதல் வேலை திருட்டு பணத்தை பதுக்குவதுதான்... தேர்தல் முடிந்து 3 மாதம் கழித்து ரெய்டு நடத்துவதெல்லாம் சும்மா பயங்காட்டல்... திருட்டில் பங்கு வேண்டும் அவ்வளவுதான்
If DMK ministers are raided , more than this amount come out.DMK regularly got money from AIDMK through Katpadi Minister.This will not affect AIDMK election prospect just like Assembly election.Karur minister is being called for court appearance, so it is linked with Senthil Balaji case and 2 G case at Delhi.
@@ponnusamypalaniappan5479 பங்கு பலமோ பத்து வருஷமா நல்லா கவனிச்சுட்டாங்களா? நீங்க கிடைச்சது என்ஜாய் பண்ணுங்க அவங்கள பத்தி கவலபட வேண்டாம். நல்ல வக்கீல் வைத்து கேஸ் நடத்தி கொள்வாங்க.
இவ்வளவு கொள்ளை அடித்து மாட்டி கொண்டவர்கள் மாட்டிவிட்டவர்களை பழிவாங்க தயங்க மாட்டார்கள் அதனால் அறப்போர் இயக்கத்தினருக்கு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
If IT authorities confiscate all the people's money swindled by Eddappadi and his ministers for the last 10 years, it will be sufficient to repay total state government debt of 5lakh crores outstanding . New government may start wellfare schemes to the poor people.
கடைசியில் இங்கே ஊழல் செய்தது ஒப்பந்ததாரர்கள் என்று முடியும் ஆகும்... அதிகாரிகளும் அரசியல்வதிகளும் அடுத்து ஒரு ஒப்பந்ததாரை வைத்துகொண்டு ஊழல் செய்துகொண்டே போவார்கள்...
மினிஸ்டர் களிடம், இருக்கும் பணம் எல்லாம், பறிமுதல் செய்யணும், அப்போது தான், மற்ற மினிட்ஸ் டர் களுக்கும், சரி மற்ற பதவியில், இருக்கும் ஒவ்வொரு வருக்கும் பயம் இருக்கும் இதை அரசு செய்ய வேண்டும்
Eps முதல்வர் ஆன பின்பு எந்த ஒரு புது காண்ட்ரக்டரும் PWD.ல இபிஎஸ் அனுமதி இல்லாமல் பதிவு செய்ய இயலாது..போக்குவரத்து துறையில் இபிஎஸ் சேலம் உறவினர்களே நிறைய பேருக்கு 200 க்கு மேல் காசு வாங்கிகொண்டு போஸ்டிங் வாங்கி கொடுத்தனர் ..எல்லாம் அரசியல்ல சகஜமப்பா..
உள்ளாட்சி அமைச்சர் பதவியை பயன்படுத்தி வேலுமணி சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழகத்தின் கடன் முழுவதையும் அடைத்துவிடலாம் அதுமட்டுமல்ல முன்னாள் அனைத்து அமைச்சர்கள் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கு 10 லட்சம் கொடுக்கலாம்
அதானி அம்பானி பிஜேபிக்கு பெரிய ஆணிகள். தங்கமணி வேலுமணி அதிமுவாக்கு கோவில் மணிகள். இரண்டு பெரிய அணிகளும் நானா! நீயா! என்று உடையும். இரண்டு மணிகளும் சத்தமிட்டு சாகும்.
யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ளே வை.இது போல் நடக்காமல் இருக்க சென்னை மக்கள் வெள்ளை காகா பார்க்க 2500கோடி நிதியை எப்படி பயன்படுத்துவது என்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட வேந்தரிடம் எடுத்து கூறலாமே?
கொள்ளைக் கூட்டத்தினரை அரஸ்ட் செய்து அவர்களுடைய மொத்த சொத்தையும் பறிமுதல் செய்யுங்கள். அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து தமிழக அரசின் கடன்களை கட்டி கடன் இல்லா தமிழகம் உருவாக்குவோம்..
அதிமுக வலுவடையும் தன் கட்சியை சங்கிகளுக்கு குத்தகைக்கு விட்டால்-மற்றும் என்ன வேண்டுமானாலும் உங்களது பேச்சைக் கேட்டு நடப்போம் எங்களையும் எங்கள் கட்சியையும் - உங்களின் பாதுக்காப்பில் வைத்துக்காப்பாற்றுங்கள் என கொள்கை உடையவர்கள் அதிமுக- ஊழலை சளிக்காது தோண்டித்து ரிவிய - வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் நாம் தமிழர் கட்சி
Audio good today, but why camera close up and it seems you are shouting today for better audio... May be yesterday mic volume bad... Electronic items may work bad any day, so speak normal like before. 😊
ஒருவேளைக்கு நான்கு இட்லி மூன்று வேளைக்கு 12இட்லி. ஒரு வருஷத்துக்கு 12×365=4350 இட்லிகள் இவரு இன்னும் 25 வருஷம் உயிரோடு இருப்பதாக வைத்துக்கொண்டால் 4350×25=1,08,750 இட்லிகள் சாப்பிடுவார் . ஒரு இட்லி 10ரூபாய் வைத்துக்கொண்டால் 1,087,750 மொத்தம் பத்து லட்சம் ப்ளஸ் தான் தேவைப்படுகிறது துணி மணி இதர செலவுகள் என்று இன்னும் பத்து லட்சம் வைத்து கொண்டால் கூட இருந்து ப்ளஸ் தான் தேவைப்படுகிறது ஆனால் நூற்றுக்கணக்கான கோடிகளை சுருட்டி லட்சக்கணக்கான மக்களை பட்டினியால் வாடும் நிலைக்கு கொண்டு செல்ல இதுபோன்ற கயவர்கள் தான் காரணம் இவர்களை தூக்கில் போடவேண்டும் அப்போதுதான் தேவைக்கு அதிகமாக திருடும் எண்ணம் குறையும் .
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் கொள்ளை அடிக்கப்பட்ட தொகைகள் கணக்கிட்டால் 2வருட தமிழ்நாடு பட்ஜெட் க்கு தேவையானவையான பணம் கிடைக்கும்
அறப்போர் இயக்கம் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்? 2. Nepotism என்ற வார்த்தைக்கு எவனுக்கவது அர்த்தம் தெரியுமா. 3. இரண்டு வருடத்திற்கு முன்னாலேயே கொடுக்கப்பட்ட புகாரில் இந்தவருடம் வரப்போகும் பஞ்சாயத்து தேர்தல் சார்ந்த அரசியல் நோக்கம் எப்படிப்பா இருக்கமுடியும். 4. IP address என்றால் என்ன என்று மந்திரிக்கும் . கையிலே காசும் வாயிலே தோசையும் வாங்கிட்டு ஆட்டம் போட்டு கேட்டை உடைக்கும் சில்லறை கூட்டத்துக்கு தெரியாது. ஆனால் .. கொள்ளை அடிச்ச பணத்தை கூட்டம் கூட்டி கொஞ்சம் அள்ளித்தெளிப்பது நல்லது தானே.
அறப்போர் இயக்கம் தமிழ்நாட்டிற்கு இறைவன் கொடுத்த வரம். நன்றிகள் கோடி.. வீரச் செயல்கள் தொடரட்டும்
Lets see whether they expose dmk also. Are they where only for admk
@@akkis1905 😂yov 10 yrs irundhadhu admk...apo admkdhan panna mudiyum..ipo DMK panangana expose panuvanga...
@@Joker-et6ph what about senthil balaji ? His recent case was withdrawn
Atha pathi pesalam la
Kithuku puntha 😂
@@akkis1905 yes we should.talk
As Sendhil returned the money to the victims you people should return. all the money to victims then we can talk O K
ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல்மணி வேலுமணியின் கொள்ளை வரலாறு
#Arrest S.P. Velumani
DMK keetukata atchi poiya pasui makkali thesai thirupuvanga kalingar varisu allava...sabareesan than cm Stalin nillal cm
Pk kitta 350 Kodi koduthanga DMK Stalin athuku muriya tax Katti kuduthata...ooruku oru nyam evaruku oru nyam... Ketta vediyal thara poratam irukurathuium alichotu than povar stalin
@@rakashtarydr7270 f
அனைத்து ஊழல் அரசியல்வாதிகளின் ஊழல் செய்த சொத்துக்களை பறிமுதல் செய்தால் கடன் இல்லாத தமிழகம் உருவாகும்.மக்கள் நலம் பெறுவார்கள்..மேலும் பத்து லடசம் கோடி அரசாங்கம் மேம்பட கிடைக்கும்.
India vea kadan illama maarirum bro
அப்படின்னா தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆளவே முடியாது. ஏனெனில் இந்த இரு கட்சிகளால்தான் தமிழகம் இந்த நிலைமைக்கு வந்தது. அண்ணன் சீமான் கிட்ட கொடுங்க. அவர் ஒருவர்தான் ஊழலற்ற ஆட்சி தருவோம்னு சொன்னாரு.
இந்தியாவிற்கே பட்ஜெட் பெறலாம்.
S
இது என்ன பிரமாதம்! எடப்பாடிக்கு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு. கொடநாடு கொலை வழக்கு.
Super👌
Pollachi case also
கடந்த அதிமுக அரசு மந்திரிகளில்
அதிகம் ஆட்டையை போட்டவர் யார் என்றால்
வேலு அண்ணன் தான் அண்ணன் கண்டிப்பாக மாட்டிக் கொள்வார் போக வேண்டிய இடத்திற்கு போவார்
@கழுவாநிதி WITHOUTTRAVELLER பணம் முக்கியம் கிடையாது நிறைய டாக்குமென்டரி மாட்டி இருக்கின்றது அது பேசும் பாருங்கள்
@கழுவாநிதி WITHOUTTRAVELLER ஊழல் பன்னவனுக்கு முட்டு கொடுக்கும் 🌺nda
@@rajapandi2359 ww
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் வந்த தொண்டர்கள் அனைவருக்கும் ரோஸ்மில்க் வாங்கிகொடுத்த அண்ணண் வேலுமணி அவர்களுக்கு மிக்க நன்றி. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இதேபோல தினமும் எங்க அண்ணண் வீட்டுக்கு வந்தீங்கண்ணா எங்களுக்கும் தினமும் காலை டிபன் மதியம் லஞ்ச் இரவு டிபன் எல்லாம் இலவசமா கிடைக்கும் அதனால நீங்க கொஞ்சம் மனசு வைக்கணும்.
அந்நாள் மாண்புமிகு வேலுமணி போலீஸ்காரர் புடைசூழ வேலூர் சிறைக்கு செல்லும் நாளை எதிர்பார்க்கப்படுகிறது.
ஐயா தலைவர் திரு ஸ்டாலின் அவர்களே உண்மையில் இது ஊழல் என்று தெரிகிறது என்றால் கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும் மேலும் பொருளாதார இழப்பு அரசுக்கு திருப்பி எடுக்க வேண்டும்
Super Vikatan Channel, ThanQ for your right information
இன்று தான் சரியான இடத்தில் சோதனை நடந்து இருக்கிறது... வாழ்த்துக்கள் அண்ணன் ஸ்டாலின் அவர்களே...
❤️❤️🙏
தேர்தல் நேரத்தில் கொங்கு மண்டலத்தில் அதிக செலவு செய்தது இந்த மணிதானே.
இந்த மணியை ஆட வைத்து வேடிக்கை பார்த்தது அன்றைய தினம் ஆட்சியில் இருந்த சாதி அரசியல்!
His booty income must be recovered and keep in the treasury for welfare schemes
1லட்சம்கோடிக்கும்மேல்சொத்து
சேர்த்து த்துஇருப்பார்.ஊழல்மணி
இனிசாவுமணி
ஆமாம் இவ்வளவு நடந்து இருக்கே! EPS- க்கு வேண்டியவர் தானே வேலுமணி!
EPS- க்கு சம்பந்தம் இல்லையா!
இருந்தால் சேர்துதுதானே கைது செய்யப்பட வேண்டும்!
கிளைமாக்ஸில் வரும் பாருங்கள் கவலை வேண்டாம்.
@கழுவாநிதி WITHOUTTRAVELLER துரோகம் செய்தவர்கள் தானே இவர்கள்...ஒரு பெண்ணின் காலில் விழுந்து பதவியைப் பெற்றுக்அவர்களுக்கே துரோகம் செய்த துரோகம் கூட்டணி தானே இவர்கள்...தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமேவெல்லும்...
Athukkaha makkal panathai thirudanumada kollai adikrathukum oru limit irukudaa kajaanave kaali pannittane intha padupaavi
தெளிவான உச்சரிப்பு னா
செ த இளங்கோவன்
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
அப்போ கடந்த ஆட்சில தலைமை செயலகத்துல ஒன்றிய அரசு ரெய்டு பண்ணுச்சே, அதுவும் அரசியல் பழிவாங்கள் ஆ சொட்ட ஜெயக்குமாரு
Good explanation 👏👏👏
வேலுமணி தொடர்புடைய நிறுவனம் ஒன்று நான்கு ஆண்டுகளில் சுமார் 12000 சதவீதம் வளர்ச்சி என்பது நம்பமுடிகிறதா? எல்லாமே ஊழல். ஊழல்வாதிக்கு ஆதரவு தரும் அதிமுக நண்பர்களே இது நியாயமா? அரசில் அமைச்சர்களாக இருப்பவர் யார் ஊழல் செய்தாலும் பாதிப்பு மக்களுக்களுக்குதானே. சிந்திப்பீர்.
Vanakkaam sir mikha nandri sir super Elangovan sir arasan andru kolum daivam nindru kolloum sani in nyay aachi aarambam aagivitathu ini yellam subam
நிகழ்வு அருமை சகோ....👌👍
கண்டு பிடித்தது இவ்வளவு இருக்கு . இன்னும் மறைந்து இருப்பது எவ்வளவு? . இறைவன் தான் சாட்சி
எனக்குப் புரியவே இல்லை. இவ்ளோ கோடிகளை வைத்துக்கொண்டு என்னடா பண்ணுவீங்க ? ஒரு வாயும் ஒரு வயிறும் தானே இருக்கு எல்லாருக்கும்.
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
விகடனுக்கும் கோவிந்தா கோவிந்தா
Authority must act swiftly to take back full money from Vellumani criminal. TN govt. should show transparent to people ensuring TN dept is reduced/cleared. Jail sentence not enough.The CM Stalin need to open new war room to defeat the corruption virus which killed TN prosper.....
எந்த கட்சியும் தாங்கள் தோற்க போகிறோம் என்று தெரிந்தவுடன் முதல் வேலை திருட்டு பணத்தை பதுக்குவதுதான்... தேர்தல் முடிந்து 3 மாதம் கழித்து ரெய்டு நடத்துவதெல்லாம் சும்மா பயங்காட்டல்... திருட்டில் பங்கு வேண்டும் அவ்வளவுதான்
ஆதாரங்களை சமர்பித்து சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்
அறப்போர் இயக்கமும் நீதி மன்றமுமே மக்களைக் காப்பாற்றும்
அறப்போர் இயக்கத்தில் இணைய என்ன செய்ய வேண்டும் தமிழகத்திற்கு மிக மிக மிக தேவையான அமைப்பு வளர்க உமது அறம்சார்ந்த பணி
Thanks 👍
Welcome vikatan and Elango
வேலுமணியாகிய நீ
உன் இதய தெய்வம்
அம்மாவை போல
கேஸ இழுத்தடிச்சே
செத்து போகாதே...
இப்போ விரைவு நீதி மன்றம்
தயார்
சீக்கிரம் உள்ளே செல்வாய்
good information
50வருடத்தில் சம்பாதிக்க வேண்டியதை 10வருடத்தில் சம்பாதித்து விட்டார் கள்.
தமிழகத்தை வெற்றி நடை போட வைத்த கொங்கு மண்டல புண்ணாக்கு முன்னாள் அமைச்சர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருந்த கொங்கு மண்டல சங்கிகள் வாழ்க பல்லாண்டு.
தொண்டர்கள் யாரும் தீக்குளிக்க வில்லை.. பாவம் 😀😀😀
என்ன சேத இ ரொம்ப சோர்வா இருக்கீங்க.. வேலுமணி பற்றிய செய்திகளை கலெக்ட் பண்ணி களைச்சி போயிட்டீங்களோ..
If DMK ministers are raided , more than this amount come out.DMK regularly got money from AIDMK through Katpadi Minister.This will not affect AIDMK election prospect just like Assembly election.Karur minister is being called for court appearance, so it is linked with Senthil Balaji case and 2 G case at Delhi.
@@ponnusamypalaniappan5479 😂siringa siringa
@@ponnusamypalaniappan5479 பங்கு பலமோ பத்து வருஷமா நல்லா கவனிச்சுட்டாங்களா? நீங்க கிடைச்சது என்ஜாய் பண்ணுங்க அவங்கள பத்தி கவலபட வேண்டாம். நல்ல வக்கீல் வைத்து கேஸ் நடத்தி கொள்வாங்க.
@@ponnusamypalaniappan5479 ஊறறமம
@@ponnusamypalaniappan5479 🙄 nonsense
800 Cr is small piece. People expecting more
ஒருங்கிணைந்து ஊழலை ஒழிப்போம் ..நன்றி
இவ்வளவு கொள்ளை அடித்து மாட்டி கொண்டவர்கள் மாட்டிவிட்டவர்களை பழிவாங்க தயங்க மாட்டார்கள் அதனால் அறப்போர் இயக்கத்தினருக்கு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
எடப்பாடியைஒருபார்வைபாருங்கசார்
இது என்ன பிரமாதம்! எடப்பாடிக்கு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு. கொடநாடு கொலை வழக்கு.
அரப்போர் இயக்கம் தங்களது பணியை அருமையாக செய்கிறது👌💪💪💪
If IT authorities confiscate all the people's money swindled by Eddappadi and his ministers for the last 10 years, it will be sufficient to repay total state government debt of 5lakh crores outstanding . New government may start wellfare schemes to the poor people.
Fraud should be get punishment 👞👞
Dei Ellangovan 👌👍👏💐🤝
Super Sir
இதோ, வந்துட்டேன்னு சொல்லு. திமுக தேர்தல் அறிக்கையின் அட்டேக்க்கில் முதல் இடத்தில் இருந்தவர் வேலுமணி கொள்ளைக்க்காரன்.
Super sago 🔥🔥
இவனுக்கு மரண தண்டனை கொடுங்க நீதிபதி அய்யா..
கடைசியில் இங்கே ஊழல் செய்தது ஒப்பந்ததாரர்கள் என்று முடியும் ஆகும்...
அதிகாரிகளும் அரசியல்வதிகளும் அடுத்து ஒரு ஒப்பந்ததாரை வைத்துகொண்டு ஊழல் செய்துகொண்டே போவார்கள்...
ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஜெயிலில் ஏன் இருந்தார்கள்.பொத்தாம் பொதுவில் கருத்து பதிவு செய்வதை நிறுத்தவும்
@@selvakumar5663 ஏங்க நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. பொதுமக்கள் பணத்தை ஆட்டையை போட்டிருக்கானுங்கனு சொன்னா தப்பா? இதுல உங்க என் பணமும் தான் இருக்குங்க
Po
.
Case விசாரிச்சு தீர்ப்பு வர இன்னும் ஒரு 25 வருஷம் ஆயிறாது....
Theerppu varuma?
ஆளும் திமுக கைல தான் இருக்கு அவங்க வேகமெடுத்தால் வழக்கு சீக்கிரம் முடிவுக்கு வரும் 👍
1:15 raid காலைல 6 மணிக்கு. அங்க போனதும் வேலுமணியின் வக்கீல் வாரன்ட் இருக்கானு கேக்குறாரு... அப்ப ரெய்டு வருவது முன் கூட்டியே தெரிஞ்சி 6 மணிக்கெல்லாம் வக்கீல் சகிதம் வேலுமணி வீட்ல காத்துட்டு இருந்தாரா😀😀😀
இந்த அக்கறை நிங்கள் மற்றவர்க்கு செய்யும் போது
கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
Dmk 🔥
கொங்கு மாநிலம் தனி மாநிலமாக பிரித்திருந்தால் S P வேலுமணி தான் முதலமைச்சர் ஆகி இருப்பார்
நல்லம்மா நாயுடு போன்ற அதிகாரிகள், குன்கா போன்ற நீதியரசர்கள் தேவை இந்த சமயத்தில் .
ஊழல் , ஊழல் , லஞ்சம், லஞ்சம், மோசடி , மோசடி சீ இதா அரசியல்.
A1 THALAIVIYIN THONDAR, AMMAVAZHI ENGAL VAZHI
மினிஸ்டர் களிடம், இருக்கும் பணம் எல்லாம், பறிமுதல் செய்யணும், அப்போது தான், மற்ற மினிட்ஸ் டர் களுக்கும், சரி மற்ற பதவியில், இருக்கும் ஒவ்வொரு வருக்கும் பயம் இருக்கும் இதை அரசு செய்ய வேண்டும்
எப்போது EPs ops மீது raid வரும் என ஆர்வமாக உள்ளது.ஆனால் நடவடிகாகை எடுக்கும் யாரும் உத்தமர்கள் இல்லை.பிடிஆர் தவிர திமுகவில் எவனும் யோக்கியன் இல்லை.
Super.
இவர்கள் அனைவரும் அறிந்ததே தவறு செய்து விட்டு மக்கள் இவர்களுக்கு ஓட்டு போட பொய்யா பேசுவார்கள்
E ps ..ops..eppo ride
Eps முதல்வர் ஆன பின்பு எந்த ஒரு புது காண்ட்ரக்டரும் PWD.ல இபிஎஸ் அனுமதி இல்லாமல் பதிவு செய்ய இயலாது..போக்குவரத்து துறையில் இபிஎஸ் சேலம் உறவினர்களே நிறைய பேருக்கு 200 க்கு மேல் காசு வாங்கிகொண்டு போஸ்டிங் வாங்கி கொடுத்தனர் ..எல்லாம் அரசியல்ல சகஜமப்பா..
Aa
உள்ளாட்சி அமைச்சர் பதவியை பயன்படுத்தி வேலுமணி சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழகத்தின் கடன் முழுவதையும் அடைத்துவிடலாம் அதுமட்டுமல்ல முன்னாள் அனைத்து அமைச்சர்கள் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கு 10 லட்சம் கொடுக்கலாம்
Yeppo jail ki povaru......
From Coimbatore
Rowdyism jasthi
சொந்த தம்பிக்கே tender குடுத்திருக்காருன்னா.... ஒருவேள இருக்குமோ ..... 🤔😛
அதானி அம்பானி பிஜேபிக்கு பெரிய ஆணிகள்.
தங்கமணி வேலுமணி அதிமுவாக்கு கோவில் மணிகள்.
இரண்டு பெரிய அணிகளும் நானா! நீயா! என்று உடையும். இரண்டு மணிகளும் சத்தமிட்டு சாகும்.
யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ளே வை.இது போல் நடக்காமல் இருக்க சென்னை மக்கள் வெள்ளை காகா பார்க்க 2500கோடி நிதியை எப்படி பயன்படுத்துவது என்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட வேந்தரிடம் எடுத்து கூறலாமே?
சரி எல்லாம் சரிதான் இன்னும் ஒரு நாலு அமைச்சர்கள புடிச்சி தமிழகத்தின் கடனை அடைச்சிருங்க.
ஆயிரம் வழக்கு தடையை தாண்டி வெற்றி பெறுவோம்
கொள்ளைக் கூட்டத்தினரை அரஸ்ட் செய்து அவர்களுடைய மொத்த சொத்தையும் பறிமுதல் செய்யுங்கள். அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து தமிழக அரசின் கடன்களை கட்டி கடன் இல்லா தமிழகம் உருவாக்குவோம்..
எங்கப்பா குதிறுக்குல்ல இல்ல என்று குரல் எழுப்பி காட்டி வருகின்றனர்.
கடந்த ஆட்சியில மொத்தமாக ஒன்றரை லட்சம் கோடி இருக்கும் சரியான நடவடிக்கை தேவை
Pictures semmmaaayaa synchronous. Good team work..
DVAC nicely moving against these corrupts Vazhga Arappor Iyakkam
Nice 👍
அதிமுக வலுவடையும் தன் கட்சியை சங்கிகளுக்கு குத்தகைக்கு விட்டால்-மற்றும் என்ன வேண்டுமானாலும் உங்களது பேச்சைக் கேட்டு நடப்போம் எங்களையும் எங்கள் கட்சியையும் - உங்களின் பாதுக்காப்பில் வைத்துக்காப்பாற்றுங்கள் என கொள்கை உடையவர்கள் அதிமுக- ஊழலை சளிக்காது தோண்டித்து ரிவிய - வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் நாம் தமிழர் கட்சி
சேலம் இளங்கோவன் ஊழல் மணி சப்ஜெக்ட்டை திசை மாற்ற செந்தில் பாலாஜியை கோத்து விடுவதை பாருங்கள். இவர் முன்னாள் முதல்வரின் ஆள்
Why Velumani and 17 others are still not arrested??.
. Action should be severe and stringent.
அப்படியே எடப்பாடி மாமனார் வீட்டுல ஒரு ரெய்டு ஆ விட்ட, எடப்பாடி வண்டவாளம் தெரியும்
செந்தில்பாலாஜியின் வழக்கு முடித்து வைக்கப்பட்டது செல்லாது. நேற்றைய உட்சநீதிமன்ற உத்தரவில் உட்சநீதிமன்றம் தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.
கடந்த ஆட்சியில் இதே போல் ஆட்டைய போட்ட அமேச்சர்கள சொல்ல சொல்லி இவருக்கு ஒரு ட்ரீட்மெண்ட் கொடுத்தா தமிழக கடன் அடச்சு நிம்மதியான காற்றை சுவாசிக்கலாம்
Vv good
Intha video Ku than waiting
ஒன்றிய அரசு. தலைவர். முன் முதல்வர் ஆசியுடன். ஊள்ளச்சி அமைச்சார். கொள்ளை அடித்த பணம் எங்கே இருக்கு விசரானை செய்ங்கள். இன்று அரசு செய்ங்கள்
சூப்பர்
Audio good today, but why camera close up and it seems you are shouting today for better audio... May be yesterday mic volume bad... Electronic items may work bad any day, so speak normal like before. 😊
Elangovan 🦅🦅🦅
காமராஜர் கு பிறகு சிறந்த முதல்வர் தளபதி தளபதி தளபதி தளபதி தளபதி தளபதி தளபதி
Ada irupa innum DMK kollai adika ve start pannala
@@srigirirajendran500 VELUMANI KITTA SOLLU
இப்படி எல்லா அரசியல்வாதி வீடுகளிலும் சோதனை செய்தால் இந்திய கடனை அடைத்து விடலாம்
Pollachi case should be opened and arrest pollachi jayaram.
ஒருவேளைக்கு நான்கு இட்லி மூன்று வேளைக்கு 12இட்லி. ஒரு வருஷத்துக்கு 12×365=4350 இட்லிகள் இவரு இன்னும் 25 வருஷம் உயிரோடு இருப்பதாக வைத்துக்கொண்டால் 4350×25=1,08,750 இட்லிகள் சாப்பிடுவார் . ஒரு இட்லி 10ரூபாய் வைத்துக்கொண்டால் 1,087,750 மொத்தம் பத்து லட்சம் ப்ளஸ் தான் தேவைப்படுகிறது துணி மணி இதர செலவுகள் என்று இன்னும் பத்து லட்சம் வைத்து கொண்டால் கூட இருந்து ப்ளஸ் தான் தேவைப்படுகிறது ஆனால் நூற்றுக்கணக்கான கோடிகளை சுருட்டி லட்சக்கணக்கான மக்களை பட்டினியால் வாடும் நிலைக்கு கொண்டு செல்ல இதுபோன்ற கயவர்கள் தான் காரணம் இவர்களை தூக்கில் போடவேண்டும் அப்போதுதான் தேவைக்கு அதிகமாக திருடும் எண்ணம் குறையும் .
இரகசியங்கள வெளிய சொல்லாதீங்க சகோ இன்னும் கொஞ்ச நாளைக்கு அதுகுள்ள மொத்த கொங்கு நாடேயே தூக்குறோம்…
கரூரான்😎
Corruption is like a cancer to human society
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் கொள்ளை அடிக்கப்பட்ட தொகைகள் கணக்கிட்டால் 2வருட தமிழ்நாடு பட்ஜெட் க்கு தேவையானவையான பணம் கிடைக்கும்
பண்ணி களி திங்கட்டும்
Well done, we really appreciate the action, but wondering when the same raid is going to be implemented to Gopalapuram???
ஊழல் எல்லாவற்றையும் பிடித்தாள் உடனே பிடித்தாள் தமிழ் நாடு நிதிநிலை சீரடையும்
இப்படி பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் அரசியல்லுக்கு வருகிறார்கள்
எப்படி இத்தனை லச்சம் கோடி... கடனாளி ஆகாம இருக்கும் தமிழ் நாடு அரசு.
800. கோடி. தான.நம்பமுடியவில்லை . மீதீ.என்ன ஆச்சு.
How u knw there personal details
திரு(ட்டு) வேலு ஊழல் வழக்கில்கைதுசெய்யவும்
வெகு விரைவில் திமுகவில் இணைவார் அதன் பிறகு வழக்கு காணாமல் ..
அறப்போர் இயக்கம் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள்?
2. Nepotism என்ற வார்த்தைக்கு எவனுக்கவது அர்த்தம் தெரியுமா.
3. இரண்டு வருடத்திற்கு முன்னாலேயே கொடுக்கப்பட்ட புகாரில் இந்தவருடம் வரப்போகும் பஞ்சாயத்து தேர்தல் சார்ந்த அரசியல் நோக்கம் எப்படிப்பா இருக்கமுடியும்.
4. IP address என்றால் என்ன என்று மந்திரிக்கும் . கையிலே காசும் வாயிலே தோசையும் வாங்கிட்டு ஆட்டம் போட்டு கேட்டை உடைக்கும் சில்லறை கூட்டத்துக்கு தெரியாது. ஆனால் .. கொள்ளை அடிச்ச பணத்தை கூட்டம் கூட்டி கொஞ்சம் அள்ளித்தெளிப்பது நல்லது தானே.
அப்பாடா சகோ சே த தங்களின் பேச்சை கேட்க திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு 😄😄😄