திரு அய்யநாதன் அவர்கள் மருத்துவர் அய்யா பாமக பற்றி உண்மையை தெளிவாக பேசியுள்ளார் பதவிக்கு வராமல் பலரை அதிகாரத்திற்கு வரவைத்து அவர்கள் மூலம் தமிழகமக்களுக்கு பல சாதனைகளை செய்ய வைத்தவர் அய்யா அவர்கள் நன்றி
பாமகவை மருத்துவர் அய்யா எந்த குறுக்கீடும் இன்றி அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாக எடுத்துச் செல்வார். அது காலத்தின் கட்டாயம். பாமக கட்சியை கட்டமைத்த அய்யா அவர்கள் அதை உயிர்ப்புடன் இயங்க வைப்பதை நன்கு அறிவார்.
மண்ணின் மைந்தர்கள், ஆண்ட பரம்பரை என்றால் அது வன்னியர்கள் 24.7% பெருங்குடி மட்டும் தான் . ஆனால் மேற்கு மாவட்டத்தை சார்ந்த 2 சாதியும் (கொங்கு வேளாளர் 6.8%, வேட்டுவ கவுண்டர் 1.7% ) , தென் மாவட்டத்தை சேர்ந்த 3 சாதியும் (தேவர் 7.9%, நாடார் 5.8%, பள்ளர் 4.5%) நாங்கள் தான் ஆண்ட பரம்பரை என்று கொக்கரிக்கிறது. அப்படியானால் இதுவரை ஏன் ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை. சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வந்தேறிகளும் , சிறுபான்மையினர் மட்டுமே கொண்ட 2 ஊழல் கட்சிகள் மட்டுமே வெற்றிபெற்று தொடர்ந்து ஆட்சி செய்துள்ளனர். குறிப்பாக குடும்ப ஆட்சி செய்யும் ஒரு வந்தேறி ஊழல் கட்சி ஒழிய வேண்டும். குடும்ப ஆட்சிக்கு ஆதரவாக 7 லெட்டர் பேடு கட்சிகள் , சமூக ஊடகங்களில் 8 அல்ல கைகள் சிங்குஜாங் அடிக்கின்றன. அதேபோல் இன்னொரு ஊழல் கட்சி ஒருகாலத்தில் 40% வாக்குவங்கி கொண்டிருந்தது. தற்போது 20% ஆக சுருங்கி போச்சு. காலில் விழுந்து காலை வாரிவிட்ட ஒரு தனி மனிதன் கட்சிக்கு தலைவன் ஆகி மற்றவர்களுக்கு அல்வா கொடுத்து ஏமாற்றிவிட்டது மட்டும் அல்லாமல் , . மக்கள் பிரச்சினைகள் மற்றும் நடப்புக்களை பற்றி தினமும் ஒரு அறிக்கை கொடுக்க கூட துப்பில்லாத, தகுதியில்லாத ஒரு நபர், 60 தொகுதியில் முதல் இடத்திலும், 30 தொகுதியில் இரண்டாம் இடத்திலும், 30 தொகுதியில் மூன்றாம் இடத்திலும் பெரும்பான்மை மக்கள் செல்வாக்கு , வாக்கு வங்கி கொண்டு உள்ள பாமக ஏன் இதுவரை ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பதுதான் மில்லியன் கேள்வி. இதற்கு ஒரே பதில் பாமக தேர்தலின் போது மக்களுக்கு 500 , 1000 பணம் தரவில்லை என்ற சொத்தையான காரணம்தான். பாமக ஒரு ஏழை கட்சி, ஏழை மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் 44 வருடங்களாக போராடும் கட்சி என்று மக்களுக்கு புரியவில்லை. ஆண்டான் அடிமையாக 2 ஊழல் கட்சிக்கே தொடர்ந்து வாக்களிக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும். மாற்றப்பட வேண்டும். மனமாற்றம் அடைய வேண்டும். அரசியல் அறிவு பெற வேண்டும். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை ஒவ்வொரு மனிதனுக்கும் திண்ணை பாடம் எடுக்கவேண்டும். மண்ணின் மைந்தர்கள் மண்ணை ஆள வேண்டும் என்பது உலக நியதி. ஆனால் இங்கே நிலைமை தலைகீழாக உள்ளது. அண்டி பிழைக்க வந்தவன் அரசனாக உள்ளான். ஆண்ட பரம்பரை கட்சி ஆண்டியாக உள்ளது. தேர்தலின் போது 500 , 1000 க்கு மக்கள் கையேந்தி நிற்பதால் 2 ஊழல் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இந்த அவல நிலையை பார்த்து கொதித்துப்போன ஒருவர் தனக்கு தானே சாட்டையால் அடித்துக்கொண்டு கடவுளிடம் வேண்டுதல் வைத்துள்ளார். மெத்த படித்த இந்த நல்லவரின் வேண்டுதல் பலிக்க வேண்டும். நல்ல கட்சிகள் ஆட்சிக்கு வரவேண்டும். தற்போதய சூழலில் பாஜக+ பாமக+ தவெக வெற்றி கூட்டணி அமைந்து 1 முதல்வர் 2 துணை முதல்வர் உள்ள கூட்டணி ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் பேசுகின்றனர்.
திரு அய்யநாதன் அவர்கள் மருத்துவர் அய்யா பாமக பற்றி உண்மையை தெளிவாக பேசியுள்ளார் பதவிக்கு வராமல் பலரை அதிகாரத்திற்கு வரவைத்து அவர்கள் மூலம் தமிழகமக்களுக்கு பல சாதனைகளை செய்ய வைத்தவர் அய்யா அவர்கள் நன்றி
சிறப்பான பதிவு..அய்யநாதன் அவர்களுக்கு நன்றி..தமிழராய்
பாமகவை மருத்துவர் அய்யா எந்த குறுக்கீடும் இன்றி அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாக எடுத்துச் செல்வார். அது காலத்தின் கட்டாயம். பாமக கட்சியை கட்டமைத்த அய்யா அவர்கள் அதை உயிர்ப்புடன் இயங்க வைப்பதை நன்கு அறிவார்.
Pmk❤❤
ஆமாமா ,500 IAS, 500 IPS irukkuranga,போவியா
ஒற்றுமையுடன் தான் இருக்கிறார்கள். விமர்சனங்கள் தேவையில்லை.
Enna Vijay Katchi Advisor enna comedy pannraar 😂
Pmkwashout
😂 sema comedy
Why do you say iya. Hoiya....very bad...!
Admk yaal mathaa caste perchanaa
Admk 18 seat fixed vanniyar castw
அதெல்லா சரி கன தேர்தல் நேரத்தில பெட்டி வாங்கி கட்சி ஒச்சிட்டாங்க அப்பனு பிள்ளையும்
மண்ணின் மைந்தர்கள், ஆண்ட பரம்பரை என்றால் அது வன்னியர்கள் 24.7% பெருங்குடி மட்டும் தான் . ஆனால் மேற்கு மாவட்டத்தை சார்ந்த 2 சாதியும் (கொங்கு வேளாளர் 6.8%, வேட்டுவ கவுண்டர் 1.7% ) , தென் மாவட்டத்தை சேர்ந்த 3 சாதியும் (தேவர் 7.9%, நாடார் 5.8%, பள்ளர் 4.5%) நாங்கள் தான் ஆண்ட பரம்பரை என்று கொக்கரிக்கிறது. அப்படியானால் இதுவரை ஏன் ஆட்சி அதிகாரத்துக்கு வரவில்லை. சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வந்தேறிகளும் , சிறுபான்மையினர் மட்டுமே கொண்ட 2 ஊழல் கட்சிகள் மட்டுமே வெற்றிபெற்று தொடர்ந்து ஆட்சி செய்துள்ளனர்.
குறிப்பாக குடும்ப ஆட்சி செய்யும் ஒரு வந்தேறி ஊழல் கட்சி ஒழிய வேண்டும். குடும்ப ஆட்சிக்கு ஆதரவாக 7 லெட்டர் பேடு கட்சிகள் , சமூக ஊடகங்களில் 8 அல்ல கைகள் சிங்குஜாங் அடிக்கின்றன. அதேபோல் இன்னொரு ஊழல் கட்சி ஒருகாலத்தில் 40% வாக்குவங்கி கொண்டிருந்தது. தற்போது 20% ஆக சுருங்கி போச்சு. காலில் விழுந்து காலை வாரிவிட்ட ஒரு தனி மனிதன் கட்சிக்கு தலைவன் ஆகி மற்றவர்களுக்கு அல்வா கொடுத்து ஏமாற்றிவிட்டது மட்டும் அல்லாமல் , . மக்கள் பிரச்சினைகள் மற்றும் நடப்புக்களை பற்றி தினமும் ஒரு அறிக்கை கொடுக்க கூட துப்பில்லாத, தகுதியில்லாத ஒரு நபர்,
60 தொகுதியில் முதல் இடத்திலும், 30 தொகுதியில் இரண்டாம் இடத்திலும், 30 தொகுதியில் மூன்றாம் இடத்திலும் பெரும்பான்மை மக்கள் செல்வாக்கு , வாக்கு வங்கி கொண்டு உள்ள பாமக ஏன் இதுவரை ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பதுதான் மில்லியன் கேள்வி. இதற்கு ஒரே பதில் பாமக தேர்தலின் போது மக்களுக்கு 500 , 1000 பணம் தரவில்லை என்ற சொத்தையான காரணம்தான். பாமக ஒரு ஏழை கட்சி, ஏழை மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் 44 வருடங்களாக போராடும் கட்சி என்று மக்களுக்கு புரியவில்லை. ஆண்டான் அடிமையாக 2 ஊழல் கட்சிக்கே தொடர்ந்து வாக்களிக்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும். மாற்றப்பட வேண்டும். மனமாற்றம் அடைய வேண்டும். அரசியல் அறிவு பெற வேண்டும். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை ஒவ்வொரு மனிதனுக்கும் திண்ணை பாடம் எடுக்கவேண்டும்.
மண்ணின் மைந்தர்கள் மண்ணை ஆள வேண்டும் என்பது உலக நியதி. ஆனால் இங்கே நிலைமை தலைகீழாக உள்ளது. அண்டி பிழைக்க வந்தவன் அரசனாக உள்ளான். ஆண்ட பரம்பரை கட்சி ஆண்டியாக உள்ளது. தேர்தலின் போது 500 , 1000 க்கு மக்கள் கையேந்தி நிற்பதால் 2 ஊழல் கட்சிகள் தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இந்த அவல நிலையை பார்த்து கொதித்துப்போன ஒருவர் தனக்கு தானே சாட்டையால் அடித்துக்கொண்டு கடவுளிடம் வேண்டுதல் வைத்துள்ளார். மெத்த படித்த இந்த நல்லவரின் வேண்டுதல் பலிக்க வேண்டும். நல்ல கட்சிகள் ஆட்சிக்கு வரவேண்டும். தற்போதய சூழலில் பாஜக+ பாமக+ தவெக வெற்றி கூட்டணி அமைந்து 1 முதல்வர் 2 துணை முதல்வர் உள்ள கூட்டணி ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் பேசுகின்றனர்.
Dei aanda paramparaiyellaam alinthu thaanda makkalaatchi aanda parparai yellam oruvanum illai
பாமக ஏழை கட்சி ? சிரிப்பு மூட்டாதீங்க.
60 தொகுதிகளில் முதலிடம் ? அப்போ ஏன் தனியா நின்னு 16 தொகுதி கூட ஜெயிக்கலை ?
இந்த ஊழல் கட்சிகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி விட்டு மக்கள் தங்களுக்கான நல்ல அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும்
Kudichaiyi koluthi politics Panna ayya Tamil kudithangiys