உடைகிறதா பாமக? | பறிபோகும் அண்ணாமலை பதவி? | உருவாகிறதா புதிய கூட்டணி? | தராசு ஷ்யாம் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 134

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 17 дней назад +21

    தினமும் தொலைக்காட்சியில் நாடகம் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது.😅😅😅😅😅

  • @tsmani9925
    @tsmani9925 17 дней назад +10

    வணக்கம் செந்தில்

  • @user-ev5
    @user-ev5 17 дней назад +38

    யார் தலைவராக வந்தாலும்தமிழ்நாட்டில் பிஜேபி ஜெயிக்க முடியாது

  • @aravindtr5641
    @aravindtr5641 17 дней назад +4

    Vanakkam uyar Thiru Shyam Matrum Sagodharar Senthil Avargale Arumaiyaana nerkaanal vaazhthukkal

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 16 дней назад +4

    திரு ஷ்யாம் அவர்களுக்கும் செந்தில் அவர்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 17 дней назад +6

    Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 16 дней назад +13

    அண்ணாமலை எங்கு சென்றாலும் அவர் ஊறுகாய் போல்தான் கடைசிவரை ஜோக்கர் தான்.

  • @shavlog6644
    @shavlog6644 17 дней назад +4

    Vanakkam Sendhil Anna ❤❤❤

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 16 дней назад +6

    பாமக ஒற்றுமையாக இருக்கும்..
    பணத்திற்காக எதையும் செய்ய கூடியவர்கள்

  • @mariyappanpugalmurugan8870
    @mariyappanpugalmurugan8870 16 дней назад +1

    உண்மையாக 100%100

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் 16 дней назад +12

    கம்யூனிஸ்ட் விஜய் கூட்டணிக்கு போனால்.... ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது.

  • @rajendrank9944
    @rajendrank9944 16 дней назад +14

    அண்ணாமலை தனியாக கட்சி ஆரம்பித்தால் அமலக்கத்துறை சும்மா இருக்குமா? இது 2000 கோடிக்கான கேள்வி..?

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 17 дней назад +4

    👌👌👍👍👍அண்ணா

  • @veerakumarVeerakumar-n8y
    @veerakumarVeerakumar-n8y 17 дней назад +9

    வணக்கம் அண்ணா ஸ்ஷாம் சார்

  • @sridhar7416
    @sridhar7416 16 дней назад +13

    பி ஜேபி எங்கே போனாலும் அந்த கட்சி தமிழ் நாட்டில் தோற்றுவிடும்

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 17 дней назад +7

    💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖

  • @etabrikkumar274
    @etabrikkumar274 16 дней назад +1

    👏👏👏👌👌👌👍👍👍

  • @sekargsekarg5526
    @sekargsekarg5526 16 дней назад +3

    நடுநிலையான கேள்விபதில் வரவேற்கிறேன்

    • @kshabu26
      @kshabu26 16 дней назад +1

      இந்த கமெண்ட் பாத்து செந்திலே சிரிப்பாரு

  • @vijayanand1265
    @vijayanand1265 17 дней назад +1

    All time favorite Senthil...
    All time favorite Shyam Sir....

  • @Viji574
    @Viji574 17 дней назад +5

    ❤❤❤supersenthilandthirutarsushiyam.p.m.k.udayatum.supwrvazthukkal

  • @rameshkannan951
    @rameshkannan951 17 дней назад +5

    Happy sir

  • @arjunpc3346
    @arjunpc3346 16 дней назад

    Senthil Sir ❤❤❤❤❤❤❤

  • @paramasivamt8886
    @paramasivamt8886 16 дней назад +1

    Ok Sir, thereafter PMK party women, no urimaithokai as per Sowmiya Anbumani request.

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 17 дней назад +8

    சீனியர் கட்சியை வளர்க்க வேண்டும் வீழ்ச்சியை தடுக்க வேண்டும் என விழைகிறார். ஜூனியர் தம் வழக்குகளிலில் இருந்து விடுபட வேண்டும் திகாரையோ புழலையோ தவிற்க நினைக்கிறார். இடையில் ஸ்வீட்பாக்ஸை யார் எவ்வளவு வாங்க வேண்டும் அது யாரிடப் இருக்க வேண்டும் என்ற போராட்டம் நடைபெறுகிறது. பாவம் சார்ந்துள்ள தொண்டர்கள்.

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 16 дней назад +3

    வன்னிய மக்களை வைத்து ராமதாஸ் குடும்பம் கோடிஸ்வறர்கள் ஆகிவிட்டார்கள். மக்கள் ரோடு தான்

  • @gughangugi2581
    @gughangugi2581 17 дней назад

    செந்தில் bro நேற்று நீங்கள் நடித்த Blood Money படம் பார்த்தேன் 👌👍🏻

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 17 дней назад +5

    ஷ்யாம் யார் எந்தநேர்காணலிலும் ‌தன்னை
    ஒரு பாத்திரமாகசேர்த்துகொண்டுதான்பதில்சொல்கிறார் ஏன் என்றால் தன்பதில்மேல் நம்பிக்கையைவளர்க்கும்என்பதுஅவர்எண்ணம்

    • @haasiniis5821
      @haasiniis5821 16 дней назад +3

      அப்படி இல்ல அவர் வயதில் அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த நபர் நிறைய அனுபவங்கள்
      அந்தக் காலத்தில் அவரோட பத்திரிகை எப்ப வரும் என்று
      ஷ்யாம் சார் பாரபட்சம் இல்லாமல் நடுநிலையாக பேசுபவர்

  • @apsasikumar
    @apsasikumar 17 дней назад +6

    தகவல் களஞ்சியம் ஷ்யாம் சார்.

  • @Drkathirt
    @Drkathirt 17 дней назад +7

    But the small Dr can't leave the BJP due to the CBI case 😂😂😂

  • @padmanathank4253
    @padmanathank4253 16 дней назад

    Wait and see political position

  • @AkbarB-j5p
    @AkbarB-j5p 17 дней назад +22

    தோல்வி என்று முடிவாகி விட்டது பிறகு ஏன் கட்சி ஒன்று இரண்டு பேச்சு பாஜக கட்சி முடிவுகள்

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 17 дней назад +6

      முடிந்தவரை கறந்திடணும் அதுதான் அவர்கள் கொள்கை

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 16 дней назад

    Dr Ramadas vs Dr Anbumani... highly entertaining show with outstanding Performances by both. People who wielded power will go mad when they are not able to do. Power not only corrupts but it also destroys or make individuals mad, at times.
    Sri Shyam's view that Mr Annamalai may start a new party won't happen because Mr Annamalai's continuation in BJP only give him that cutting edge. If he is out of BJP he will become a laughing stock. People will yell at him very badly thanks to media which he trated very badly. And BJP also won't allow him to shine and BJP is good in that, say another set of political observers.
    If Mr Annamalai continues as BJP chief in TN and if BJP ally with ADMK the transfer of vote will face road block. ADMK will act as though they are honest in alliance and struggling to garner votes but the actual situation will be different. Example : 10.5 percent reservation for Vanniyar and results seen.

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze 15 дней назад

    DMK is strong with Senthil Balaji, Ponmudi and now latest, father/son duo Durai/kathir. Their corrupt free government is positive. The able leadership and especially deputy CM is feather in the cap. No rape, exploitation of Dalits, fantastic standards of education, saving natural resources like sand, minerals by this government is praiseworthy. Six more ministers are being unnecessarily targeted by ED. The list of achievements is endless.
    TAMILNADU VOTERS ARE WATCHING

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 16 дней назад

    தேர்தலில் திமுக வெற்றி பெற திமுக அணியின் கூட்டணியை விட .....,.
    பாஜக+அஇஅதிமுக கூட்டணி அமைந்தால் தான் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் 🤗
    அன்புமணி ஒரு தத்தி என்று ராமதாஸிற்கே நன்றாக தெரியும் 🤗

  • @VeeranSanthi-xz9db
    @VeeranSanthi-xz9db 16 дней назад +4

    என் வீட்டில் இன்று அடுப்பு எரியுது என்றால் இந்த 1000 தான் சரியான நேரத்தில் இந்த பணம்தான் உதவியது

  • @sudaroli4542
    @sudaroli4542 16 дней назад

    அமித்ஷா கூட தான் அதிமுகவை ஊழல் கட்சி என்று சென்னைக்கு வந்தே விமர்சித்தார். அது அதிமுகவிற்கு மறந்துவிட்டதா!

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 16 дней назад

    ஷியாம் சார் வணக்கம் செந்தில் அண்ணே வாழ்த்துக்கள் வணக்கம் இது ஒரு நாடகம் இது ஒரு நாடகம்

  • @babuthava556
    @babuthava556 17 дней назад +1

    Aiadmk tamilnadu hhearts ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ranganathannathan8718
    @ranganathannathan8718 17 дней назад +35

    அண்ணாமலை வெளியேறினால் அவர் செல்லாக் காசுதான்

    • @chandrasekarangopalakrishn3563
      @chandrasekarangopalakrishn3563 17 дней назад +2

      Now also
      He is younger brother of see man

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 17 дней назад +3

      யார் சொன்னா... சேர்த்து வைத்துள்ள காசெல்லாம் வைத்து அனுபவிக்க வேண்டியது தான்.

    • @thatchanamoorthy5690
      @thatchanamoorthy5690 16 дней назад

      அவன் கோடிக்கனக்கான பணத்தை சுருட்டி சேர்த்துட்டான் பத்து தலைமூறைக்கு தாங்கும்

    • @ThangarajGopal-x6r
      @ThangarajGopal-x6r 16 дней назад

      அய்யா தம்பி அண்ணாமலை பிறக்கும்போதே பணக்காரர்.எனக்குத்தெரியும்.நூறுஏக்கர் விவசாயம்.

    • @lovelyenglishsongs5091
      @lovelyenglishsongs5091 16 дней назад

      ஆடு இருந்தாலும் செல்லகாசு தான்.

  • @selvarajv2311
    @selvarajv2311 17 дней назад +1

    Like Naidu belittled NTR,Anbumani will Ramdoss.

  • @BabuRangasamy
    @BabuRangasamy 16 дней назад

    வன்னியர் வாக்குகளை பிளவு படுத்த பயன்படுத்தப்பட்ட வாழப்பாடிக்கு என்ன ரிசல்ட்டோ அதுதான் கவுண்டர் வாக்குகளை பிளவுபடுத்த பயன்படும் அண்ணாமலையாருக்கும். தனிக்கட்சி தொடங்கி தனியாவார்.

  • @Murugesand-lg5nh
    @Murugesand-lg5nh 16 дней назад +2

    அரசியல் தெருக்கூத்து மிகவும் அருமை.. இதில் தலைவர்களாக வரும் பப்புன்களின் கோமாளிதனம் மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது..

  • @RaviChandran-yc5xv
    @RaviChandran-yc5xv 17 дней назад +9

    பாஜகவின் நட்பு பாமக வீழ்ச்சி😂😂😂😂 . மாநில கட்சி நல்லா இருந்தால் நல்லது வேற என்னத்த சொல்ல

    • @s.perumals.perumal4808
      @s.perumals.perumal4808 17 дней назад

      பாமக வுக்கு நாட்டை பற்றி கவலையில்லை பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே குறிக்கோள் சூட்கேஸ் வாங்க மட்டுமே கட்சி வேறு எதுவும் இல்லை.

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 16 дней назад +3

    பிஜேபி யோட கூட்டணி வைச்சு கட்சிய உடைக்காம இருந்தாதான் ஆச்சர்யம்

  • @senguttuvanthiyagarajan413
    @senguttuvanthiyagarajan413 16 дней назад +3

    நல்ல முடிவு தேர்தல் வந்தால்
    திமுக விடம் மகனும்
    அதிமுக விடம் அப்பாவும் கூட்டணி வைக்கலாம்.
    இரண்டு வருமானம் கிடைக்கும் 🎉❤😅

  • @francisiraj7315
    @francisiraj7315 16 дней назад

    பாமக உடைந்தால் என்ன? ஒட்டிக்கொண்டால் என்ன? வன்னிய மக்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.அன்றும் வன்னிய மக்களை காத்தது திமுக அரசு.இன்றும் வன்னிய மக்களை காப்பது திமுக அரசு தான்.

  • @babuthava556
    @babuthava556 17 дней назад +1

    Mgr jj and eps ayya god gift heart❤❤❤❤🎉🎉🎉🎉

  • @chandrasekarangopalakrishn3563
    @chandrasekarangopalakrishn3563 17 дней назад

    Another 7 generations looted money, then what else required?

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 16 дней назад +2

    போராட்டத்திற்கு வரும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நிறுத்தபடும் என்று சொன்னால்.எத்தனை பெண்கள் போராட்டத்துக்கு வருவார்கள்.

  • @BarathanSeshachalam
    @BarathanSeshachalam 16 дней назад

    உலகமாக நாடகம் காட்டும் ராமதாஸ் மற்றும் அன்புமணி.

  • @arunachalam9441
    @arunachalam9441 16 дней назад +1

    அப்பாக்கு எதிராக தனி கூட்டம். ஆலோசனை. என்னதான் நடக்கு பாமக ல?

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 17 дней назад +2

    ❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

  • @chandrasekarangopalakrishn3563
    @chandrasekarangopalakrishn3563 17 дней назад

    Who ever join with bjp, split is inevitable

  • @bala4115
    @bala4115 17 дней назад

    Uncle...pls close the door 😂

  • @ttspidy5459
    @ttspidy5459 16 дней назад

    Admk கூட்டனியில் தேமுதிக 15 Bjp15 பாமக15 சீட்தான்

  • @ravindhrang.r
    @ravindhrang.r 14 дней назад

    Eppo natuku romba mukiyamna news thoooooooo

  • @gopikrishnan595
    @gopikrishnan595 17 дней назад

    2026 election time15 month anbu rama fight temporary this is gambling

  • @VAmbiga
    @VAmbiga 17 дней назад +3

    Avan.maramattan

  • @selvar6061
    @selvar6061 16 дней назад

    This guy always starts in 1947 like that, waste paper, leave him.

  • @vlswaminathan8459
    @vlswaminathan8459 16 дней назад

    Sir how much experience you have .... They doing drama... That u can't find this.. pmk.. don't waste your time and us.... U ppl know all...

  • @Dubztamil
    @Dubztamil 17 дней назад +2

    சார் ஞானசேகரன் சார் ட்ட பேசுனதா மாணவி உறுதி படுத்திட்டாங்க விசாரணை ல... இப்பவாச்சும் சொல்லுங்க யாரு அந்த சாரு..

    • @அருள்பழனிசாமி
      @அருள்பழனிசாமி 17 дней назад

      தெரிஞ்சு?

    • @Dubztamil
      @Dubztamil 16 дней назад

      @அருள்பழனிசாமி தெரிஞ்சு என்ன தூக்குலயா போட போறானுங்க... போராட்டம் ஓயும் சாலை நெரிசல் குறையும், வேற செய்தி போடுவானுங்க.. அவ்வளவு தான்

    • @அருள்பழனிசாமி
      @அருள்பழனிசாமி 16 дней назад +1

      @@Dubztamil தெரியவில்லை என்றாலும் காலப்போக்கில் எல்லா போராட்டமும் காணாமல் போகிவிடும்

  • @pachai3638
    @pachai3638 16 дней назад

    Pmk thaimanathirkku anbumani suyanalamum thalamaiyum than karanam

  • @babuthava556
    @babuthava556 17 дней назад +1

    Bjp washout

  • @pachai3638
    @pachai3638 16 дней назад

    Thamiyaga ajith pawar vs sarath pawar erandukkum karanam bjp

  • @sridhar7416
    @sridhar7416 16 дней назад +1

    வயதான காலத்தில் கணக்கு போட்டு வருமானம் செய்கிறார்

  • @babuthava556
    @babuthava556 17 дней назад +1

    Annamali fail

  • @haasiniis5821
    @haasiniis5821 16 дней назад

    அதுக்காக இம்சை இனி எம்பி எம்பி குதிக்க சான்ஸ் இலல 😮 லோ லோ னனு அலயுது

  • @ganesan6071
    @ganesan6071 16 дней назад

    இங்க என்ன சொன்னலும் 2026கூட்டணிமந்திரி சபைதான் யார் ஆட்சிய பிடித்தாலும்

  • @babuthava556
    @babuthava556 17 дней назад +1

    Eps ayya next cm of tamilnadu❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @maruthamuthu7543
      @maruthamuthu7543 17 дней назад

      234 eps, dmk 0, appadithana super kanippu , nalla

  • @Ammasaiappan
    @Ammasaiappan 16 дней назад +1

    ஆயிரம் வேனான்னூசொல்லரவ எழுதி கொடுக்கலாம்ல

    • @haasiniis5821
      @haasiniis5821 16 дней назад

      யார் சொல்றா
      சௌமியா பெட்டி பெட்டி யாக கோடி கோடி யாக வாங்கி இன்று பத்தாயிரம் கோடி னனு லஞ்ச ஒழிப்புத் துறை யில் மத்திய சர்க்கார் வழக்கு
      அதனால ஆயிரம் வேண்டாம் என்று

  • @zameeralmahmood5182
    @zameeralmahmood5182 17 дней назад +1

    செந்தில் திமுக உறுப்பினர்....

  • @tsmani9925
    @tsmani9925 17 дней назад

    Ithu illam nadakam mathiri irukkuthu pmk

  • @selvarajv2311
    @selvarajv2311 17 дней назад

    ADMK 80/BJP 80/ Vijay 74 .

    • @varadharajulurajarathnam1965
      @varadharajulurajarathnam1965 17 дней назад +3

      கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 17 дней назад +1

      ADMK-22/234,,BJP--2/234,,Vijay--0/234...

  • @amrtnj
    @amrtnj 14 дней назад

    yar antha sir kurithu pesungal

  • @unixanand3345
    @unixanand3345 17 дней назад

    இது அதிமுகவை நோக்கமாகக் கொண்டது, ஆனால் அது pmk-ஐப் பாதித்துள்ளது

  • @RamamoorthyRengasamy-v6e
    @RamamoorthyRengasamy-v6e 17 дней назад +1

    நீ பேசுறது இந்த காலத்தில் எடுபடுமா
    உனக்கு மட்டும் தான் பழைய கதை தெரியும் என்று பேசுவது மடத்தனம்

  • @RamachandranD-ue2pj
    @RamachandranD-ue2pj 16 дней назад

    சாமி அன்புமணி அவங்க சொந்த பணத்தில் மக்களுக்கு ₹1000 கொடுக்க வேண்டும்

  • @RamachandranD-ue2pj
    @RamachandranD-ue2pj 16 дней назад

    பாமகவை பார்த்தால் பரிதாபமாக இருக்குது சார்

  • @Muthukumar-x1b
    @Muthukumar-x1b 17 дней назад +1

    Eppadio BJP appanaium mahanaium pirithu vettathu jai sri ram

  • @mannarmannan8171
    @mannarmannan8171 17 дней назад +3

    மாம்பழம் அழுகி கொட்டையும் அழுகி போய்விட்டது இனிமேல் வாய்ப்பு இல்லை ராஜா.... அவர்களுக்கு கச்சி பதவி இது எல்லாம் ஒரு பெரிய விசயம் இல்லை பெட்டி மட்டும் தான் நோக்கம்.....