Kodanadu கொலை வழக்கு! - கைதாகிறாரா EPS? அடுத்து என்ன? - Journalist Mani Interview | MKStalin
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- #EPS #Tamilnadu #Kodanad
The AIADMK on Wednesday walked out of the assembly, along with allies the BJP and the PMK, to protest against the DMK government’s move to intitiate further probe into the Kodanad estate heist and murder case. Former CM and leader of the opposition, Edappadi K Palaniswami, accused the DMK government of attempting to foist cases on him and former ministers. The AIADMK announced it would boycott the assembly for two days.
Members of the AIADMK led by O Panneerselvam and Palaniswami, wearing black badges, raised slogans against the government and held up placards with condemnatory messages. “They (the DMK government) are trying to foist a case against former ministers and me with deliberate intent to malign us. The AIADMK is not afraid,” Palaniswami told reporters.In this video Senior Jounalist Mani shares his opinion regarding this issue.
CREDITS
Host - Jeeva Bharathi | Camera - Hari,Kannan | Edit - Balaji
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
நம்பிக்கை துரோகி எடப்பாடி பழனிச்சாமி இவனை அவ்வளவு சாதாரணமாக விடக்கூடாது இவருக்கு கொடுக்கிற தண்டனை உலகத்தில் உள்ள நம்பிக்கை துரோகம் செய்யும் அரசியல் வாதிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும்
Migavum sari
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
Yes sir
@@KaliMuthu-hy9jy மிக அருமையான விளக்க உறை.தப்புசெய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கபடவேண்டும்.
EPS nambilkai droginna sasikala?
ஆக..அரசு தன் கடமையை செய்கிறது..
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
ஐயா மணி சார் அவர்களே தங்களது பேட்டியில் உள்ள கருத்துகளும் பேசும் விதமும் மெய் சிலிர்க்க வைக்கிறது
.....
Family ascendant monarchs in TN democratic era
TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves custom
False or deviated propaganda media's and political analysers clearly making up or backing up these
Why controversy murders of DMK left out
Freedom fighters got freedom after struggling and sacrificing thier life to hand over to cunning family foxes like Nehru , karunanidhi and so on families
Hatss off to Jalra media's sorry freedom deistroying media's
God save TN democracy from karunanidhi cunning fox family
Anna introduced DMK party but he never paternised to his family members but karunanidhi cunning clever and clear Paternised the party to his family members
Why after karunanidhi no emminent leaders in DMK to lead the party other than Karunanidhi family members
Anna introduced DMK for state independence but fools forget about family independence in TN that is no family members eligible to become CM other than fox karunanidhi family members
Carry on your monarchs slipper lifting and slave production deviated medias
0
plpl
சின்ன குழந்தை எல்லாம் கொன்னு இருக்கானுங்க தப்பு பண்ணுவனுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும் மணி சார் நீங்க எல்லாம் இதைப்பத்தி பேசி நீதி கிடைக்க உதவி செய்யணும் மக்களுக்கும் உண்மை தெரியணும்
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
மணிகண்டன் சார் நீங்க சொன்னது ரொம்ப சரி. சின்ன அப்பாவி குழந்தை கூட இறந்திருக்கு. நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. கண்டிப்பாக டெட்பாடி சிறை செல்ல வேண்டும். தங்கள் கமென்ட் மனதை தொடுகிறது. நன்றி.
@@southernwind2737 sb
@@nandhakumar9632 ivaru onnum apadi perusa pesalaie
@@nandhakumar9632 edapadia tha irukanum
மணி சார் விளக்கம் நல்லவிஷயம் அருமையான பதிவு
மூத்த பத்திரிகையாளர் திரு மணி அவர்கள் பேட்டி அனுபவ ரீதியாக சிறப்பாகவும் எடப்பாடி பழனிச்சாமி தன் அப்பன் குதிருக்குள்ளே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார் வாழ்த்துக்கள்
Hi@@kaliaperumalg1387by
அப்படி ஸ்டாலின் தவறு செய்தால் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் தளபதி அப்படிப்பட்ட முடிவை எடுக்க மாட்டார் யார் தப்பு செய்தாலும் தண்டிப்பார் திறமையான தலைவர்
வடிவேல் காமெடி ஞாபகம்தான் வருகிறது. நான் குற்றவாளிதான் என்னை கைது பண்ணுங்க அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு.
Good commands sir
Nanum rowdy, nanum rowdy.....
Again Welcome back R Mani...
Thanks for coming...
He is there in interviews every other day
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
@@HighlifeC 👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
Hey fool media and Mani
Which is worse murdering a or some person for political gain or murdering democracy in freedom India for family political gain
Adiiidddda J A L R A for making your kiths and kin to become slaves
Murder for political gain done by whoever even though they are in high position has to be stripped and punished God, please don't strip a person stripp alll
Family ascendant monarchs in TN democratic era
TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves custom
False or deviated propaganda media's and political analysers clearly making up or backing up these
Why controversy murders of DMK left out
Freedom fighters got freedom after struggling and sacrificing thier life to hand over to cunning family foxes like Nehru , karunanidhi and so on families
Hatss off to Jalra media's sorry freedom deistroying media's
God save TN democracy from karunanidhi cunning fox family
Anna introduced DMK party but he never paternised to his family members but karunanidhi cunning clever and clear Paternised the party to his family members
Why after karunanidhi no emminent leaders in DMK to lead the party other than Karunanidhi family members
Anna introduced DMK for state independence but fools forget about family independence in TN that is no family members eligible to become CM other than fox karunanidhi family members
Carry on your monarchs slipper lifting and slave production deviated medias
மணி அண்ணன் தெளிவாக பேசுகிறீர்கள்...
அனேகமா கொலை கேஸ்ல மாட்ற முதல் முன்னாள் முதல்வர் நம்ம எடப்பாடி ஐயா தான்னு நினைக்கிறேன்.
ஜெயலலிதா தான் முதல் ஆனா மாட்னது இல்ல.
சிபு சோரன்,ஜார்கண்ட் முன்னாள் முதல்வர்.
Eetti eriyum varai paayum
Aanal panam,padavi ,pugal
Baadalam varai paayum
@@user-bn7xv2hg1n /.
பிற உயிர்களை யும் தம் உயிர் போல் மதித்து வாழாத வன் இந்த உலகில் வாழ் வது பூமிக்கு வீண் பாரம். தேர்தல் வாக்குறுதி யை செயல் படுத்தி னால் ஏன் அலறு கிறார் கள்.
சினிமாவை மிஞ்சும் கொலை கொள்ளை இதை கண்டிப்பாக எடப்பாடியை விசாரிக்க வேண்டும்
R. Mani is not mirtured to comment LP Ike this. He must stop immediately for further comments
He is not fot
EPS kodanad press meet troll ruclips.net/video/HtbOm__i27w/видео.html
Family ascendant monarchs in TN democratic era
TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves custom
False or deviated propaganda media's and political analysers clearly making up or backing up these
Why controversy murders of DMK left out
Freedom fighters got freedom after struggling and sacrificing thier life to hand over to cunning family foxes like Nehru , karunanidhi and so on families
Hatss off to Jalra media's sorry freedom deistroying media's
God save TN democracy from karunanidhi cunning fox family
Anna introduced DMK party but he never paternised to his family members but karunanidhi cunning clever and clear Paternised the party to his family members
Why after karunanidhi no emminent leaders in DMK to lead the party other than Karunanidhi family members
Anna introduced DMK for state independence but fools forget about family independence in TN that is no family members eligible to become CM other than fox karunanidhi family members
Carry on your monarchs slipper lifting and slave production deviated medias
கொடநாடு கொள்ளை கொலைகளை வைத்து திரில் திரைப்படம் எடுத்தால் 300நாட்கள் ஓடி வசூல் கொட்டும் !ஆட்டோ சங்கர் மற்றும் சந்தனவீரப்பன் கதையை மீறும் மர்மம் !!
திரு மணி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. M
Mani sir...He is a great journalist .. I never seen such a neutral journalist now days .. God has to give long life to him ... I pray for it 🙏😊
.. ம ளுக்கு ஞான.. ம. ஹ். ஞான, ம.. ள
Family ascendant monarchs in TN democratic era
TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves custom
False or deviated propaganda media's and political analysers clearly making up or backing up these
Why controversy murders of DMK left out
Freedom fighters got freedom after struggling and sacrificing thier life to hand over to cunning family foxes like Nehru , karunanidhi and so on families
Hatss off to Jalra media's sorry freedom deistroying media's
God save TN democracy from karunanidhi cunning fox family
Anna introduced DMK party but he never paternised to his family members but karunanidhi cunning clever and clear Paternised the party to his family members
Why after karunanidhi no emminent leaders in DMK to lead the party other than Karunanidhi family members
Anna introduced DMK for state independence but fools forget about family independence in TN that is no family members eligible to become CM other than fox karunanidhi family members
Carry on your monarchs slipper lifting and slave production deviated medias
@@rajeswarichandra8542 ji மிகவும் கவனமாக சொல்லுகிறீர்கள்
ஆமாம் எடப்பாடி 1995 ஆண்டு முதல் கோலை குற்றவாளி என்று பெயர் பெற்றது வுண்டு
மணி அவர்கள் நடுநிலையுடன் சிறப்பாக உண்மை நிலையை எடுத்துக் கூறுவார்கள்
நீ ஒருத்தனுக்கு குழி தோண்டினே உனக்கு இன்னொருவன் குழி தோண்டுவான்
ஒருத்தன் இல்ல, 5 . மர்ம மரனங்கள்
இந்த மரணங்களுக்கு இப்போது கொடுக்கும் முக்கியத்துவம் அப்போதே கொடுத்து இருந்தால் உண்மை வெளிவர காரணம் இருந்திருக்கும். ஸ்டாலின் தேர்தல் அறிக்கை உள்ளவற்றை நிறைவேற்றுவது வரவேற்க தக்கது
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
Verigood.Anser.mani.dir
கொடநாடு கொலை வழக்கு.. ஸ்டாலின்-சசிகலா மெகா பிளான். முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்களின் பேட்டி.. காண்க Nethaji TV.
@@littleboy4611மற்றும் தகனம் சுகாதாரம்
அப்போவே குடுத்திருந்தா எடப்பாடி உள்ளே போயிருப்பார்
அருமையான பதிவு திரு.மணி அவர்களே.
வழக்கு இறுதி கட்டம் என்று எடப்பாடி தான் கூறுகிறார் வழக்கு இன்னும் 50 சதவிகிதம் கூட நடைபெற வில்லை...
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
இறுதிக்கட்டம் வழக்குக்கு அல்ல.அதிமுக தலைவர்களுக்கு.குற்றம் உள்ள நெஞ்சம்.குறுகுறுக்கிறது.
அவர் சொன்னது அவருக்கு இறுதிக்கட்டம் வந்துவிட்டது என்று
சொல்கிறார், வழக்கின் முடிவைப்பற்றி சொல்ல அவர் என்ன நீதிபதியா?
@@venkataramanvk2913 llHl
தீதும் நன்றும் பிறர்தர வாரா. நம் நேர்மையான முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பொறுப்பில் தமிழ்நாடு உலகிலேயே முதல் மாநிலமாக முன்னேறும் நன்றி.
கொடநாடு கொலை வழக்கு.. ஸ்டாலின்-சசிகலா மெகா பிளான். முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்களின் பேட்டி.. காண்க Nethaji TV.
@@littleboy4611 பிளான் சும்மா போடமுடியாது, இவிங்க அம்மா வாழ்ந்த கோயில் கொடை நாடு அங்கு அப்படி ஒருசம்பவமே நிகழல என எடபாடி சொல்லலாம்.கொடைநாடு அப்டிஒருநாடே இல்லை, தமிழ்நாடு ன்னுதான்ருக்கு இப்படி எடபாடிசொல்ரார், சாத்தான்குளம் கொலைய இருதய அடைப்புன்னார். அதன் பலன் உண்டு,எவனபாத்தாலும் நானும் நானும் விவசாயிதான்ரானுக மண்வெட்டிக்கும் கலைகட்டுக்கும் வித்யாசம் தெரியாதவனுக.
@@littleboy4611நேதாஜி டீவிஎன்ன nttv jtv Sun TV news7 news18 டிவியா?
@@littleboy4611 உங்கள் நோக்கம் புரிகிறது தலைக்கு மேல வெள்ளம்
போய்விட்டது,நேதாஜி டிவி ன்னு
ஒரு தனிநபர் டிவி இருக்கா என்ன?
வாய்ப்பில்லை ராஜா!
@@sriharanranganathan1450 திமுக ஊடக வெள்ளம் வடிந்து விடும். பிறகு உண்மைகள் தெளிவாகத் தெரியும்.
காவல்துரையில் ரகசிய வாக்குமூலம் கொடுத்த தகவல் எப்படி வெளிவந்தது யார் சொன்னார் அந்த தகவல் அப்பொ ரகசிய வாக்குமூலம் என்றால் என்ன?
Politician always known every matter
அது எப்படி எடப்பாடிக்கு தெரின்டகத்து என்று அவரே சொல்லலாமே.
Ex jmmjjmmmmmmmm yx g Cree A.
I am a fan of Mani sir.
எப்பொழுது சட்டம் அனைவருக்கும் சமமாக இல்லையா மணி சார் 😞
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
Super
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
எடப்பாடி தவறு செய்யவில்லையெனில் ஏன் பயப்படுகிறார்
🐎🐎🐎🐎🐎
நம்மலாத்தான் உளறிட்டமோ.....
The ungreatfulness shown in the matter of Sasikala prooves that they have guts to do anything, even murder
Those who have eaten SALT , should drink water
CM Stalin is genious
and walking in the correct path boldly
நான் அவனில்லை.
@@manoflute8301 enaku therinji edapadi thanu thonudhu
Very informative speech I thank Journalist Mani for giving this inspiring speech
L p
Super dimensions from our Mani sir
Talking practicality to the core and giving crystal clear views .. he's a gem of a journalist
Murder for political gain done by whoever even though they are in high position has to be stripped and punished God, please don't strip a person stripp alll
Family ascendant monarchs in TN democratic era
TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves custom
False or deviated propaganda media's and political analysers clearly making up or backing up these
Why controversy murders of DMK left out
Freedom fighters got freedom after struggling and sacrificing thier life to hand over to cunning family foxes like Nehru , karunanidhi and so on families
Hatss off to Jalra media's sorry freedom deistroying media's
God save TN democracy from karunanidhi cunning fox family
Anna introduced DMK party but he never paternised to his family members but karunanidhi cunning clever and clear Paternised the party to his family members
Why after karunanidhi no emminent leaders in DMK to lead the party other than Karunanidhi family members
Anna introduced DMK for state independence but fools forget about family independence in TN that is no family members eligible to become CM other than fox karunanidhi family members
Carry on your monarchs slipper lifting and slave production deviated medias
அம்மாவின் ஆவி எடப்பாடியை
சுத்த ஆரம்பிச்சுட்டது
அருமையான விளக்கம் மணி சார்.கொலையாளி யாராக இருந்தாலும் தண்டனை பெறவேண்டும்.
இந்த காணொளி மூலம் ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன் சட்டம் என்பது ஏழைகளுக்கு ஒரு நீதி அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதி
ஏழைகள் ஓட்டு போட்டார்கள். அதிகார வர்க்கம் சொல்லப்படுகிற பணக்காரர்கள். ஓட்டு போட்டவர்களுக்கு எப்படி ஒரே நீதி கிடைக்கும்??
Mani sir, nowadays I literally wait for your interview whenever there is any political moves
மோடி அங்கு டாடி எதை நினைத்தாலும் காப்பாற்றுவாரா டாடி இது புரியவில்லையா பெல்
இது தான் ஜெயலலிதா வாழ்ந்த தவ வாழ்க்கையோ....
கொடநாட்டை பார்த்தாலே தெரியுது....
Mani sir your interviews are so positive and clear clarification answers
Why doesn't the former Govt.led by EPS try to get the verdict ? Why he now seems so nervous?
EPS kodanad press meet troll ruclips.net/video/HtbOm__i27w/видео.html
கொடநாடு கொலைவழக்கு விசாரனை நீதிமன்ற விசாரனையில் உள்ளது .அப்படி இருக்க எடப்பாடி ஏன் ?பதட்டமடைகிறார் .இவர் தப்பு பன்னலைன்னா ,ஏன் பதட்டம் ,அடைகிறார் ? இங்கேதான்,எடப்பாடிமேல் சந்தேகம் வலுக்கிறது .
See
Thel kottiya Thirudanache
திரு மணிசார் நீங்கள் நினைக்கும் மாண்புமிகு ஸ்டாலின் அல்ல அவர். நேர்மைக்காக நிதானமாக தன் அடியை அளந்து வைக்கிறார். எதற்காகவும் யாருக்காகவும் வளையமாட்டார் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். போகபோக பாருங்கள் புரியும். நன்றி
Mani Sir Correct Yathartha Genuine Speech
நாங்கள் எல்லா அரசியல் நிகழ்வுகளையும்
கவனிக்கிறோம்... எல்லா
மக்களையும் ஏமாற்ற
முடியாது...
முற்பகல் செயின் பிற்பகல் விளையும்..
மூத்தோர்... வாக்கு....!!!!
Murder for political gain done by whoever even though they are in high position has to be stripped and punished God, please don't strip a person stripp alll
Family ascendant monarchs in TN democratic era
TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves custom
False or deviated propaganda media's and political analysers clearly making up or backing up these
Why controversy murders of DMK left out
Freedom fighters got freedom after struggling and sacrificing thier life to hand over to cunning family foxes like Nehru , karunanidhi and so on families
Hatss off to Jalra media's sorry freedom deistroying media's
God save TN democracy from karunanidhi cunning fox family
Anna introduced DMK party but he never paternised to his family members but karunanidhi cunning clever and clear Paternised the party to his family members
Why after karunanidhi no emminent leaders in DMK to lead the party other than Karunanidhi family members
Anna introduced DMK for state independence but fools forget about family independence in TN that is no family members eligible to become CM other than fox karunanidhi family members
Carry on your monarchs slipper lifting and slave production deviated medias
அரசியல் வாதிகள் இவ்வளவு மோசமான செயல்
வேதனையளிக்கிறது
எடப்பாடி முதிர்ந்த தலைவர் என கூறுவது நகைப்புக்குரியது
இவர் மறைமுக அதிமுக ஆதரவு பத்திரிக்கையாளர்.
Yes He was a supper joker senthil
Super replies Mani sir. Particularly that two questions. Mani sir your tamil ganeer n clear speech, bold talk, brilliant reply r all super. I like u sir.
MANI SIR Excellent EXPLAIN ARUMAI ARUMAI Good Speech UngkaL Pani Thodara Valthukkal Royal Salute 👍👍👍
Sir. Mr Mani Sir ஐ பதில் சொல்ல விடுங்கள்.
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
எந்த உயிருக்கும் மரியாதை கொடுக்கணும்.4-பேர் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
எடப்பாடி மற்றும் ADMK இந்த விஷயத்தில் பதட்டம் காட்டுவது, மக்களுக்கு சந்தேகத்தை ஏற்பப்டுத்துகிறேது.
கொடநாடு கொலை வழக்கு.. ஸ்டாலின்-சசிகலா மெகா பிளான். முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்களின் பேட்டி.. காண்க Nethaji TV.
வரதராசன் எல்லாம் நேர்மையானவரல்ல. அவர் சொல்வது ஒன்றும்
வேதவாக்கல்ல
@@dorairajsrinivasan8504 அப்பபடியா, வரதராசன் என்ன நேர்மைக் குறைவாக நடந்தார்?
எம் ஜி ரே மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து பொது விநியோக திட்டத்திற்கு
பொருட்கள் பெற்றார் என .பெருமையாககூறுகிறார். பதவிப்பிரமாணத்தை மீறிய செயலை சட்டத்திற்கு புறம்பாக
செயல்பட்டவரை பெருமையாக பேசும்
இந்த வழக்கறிஞர் நேர்மையை அவரது வார்த்தை களை எவ்வாறு நம்புவது?
@@dorairajsrinivasan8504 உண்மையை மறைக்காமல் கூறியது அவரது நேர்மை. இது புரியலேன்ன எப்படி?
Mani sir,Iam much impressed by your clear,clever, intellectual answers.
Hey fool media and Mani
Which is worse murdering a or some person for political gain or murdering democracy in freedom India for family political gain
Adiiidddda J A L R A for making your kiths and kin to become slaves
Murder for political gain done by whoever even though they are in high position has to be stripped and punished God, please don't strip a person stripp alll
Family ascendant monarchs in TN democratic era
TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves custom
False or deviated propaganda media's and political analysers clearly making up or backing up these
Why controversy murders of DMK left out
Freedom fighters got freedom after struggling and sacrificing thier life to hand over to cunning family foxes like Nehru , karunanidhi and so on families
Hatss off to Jalra media's sorry freedom deistroying media's
God save TN democracy from karunanidhi cunning fox family
Anna introduced DMK party but he never paternised to his family members but karunanidhi cunning clever and clear Paternised the party to his family members
Why after karunanidhi no emminent leaders in DMK to lead the party other than Karunanidhi family members
Anna introduced DMK for state independence but fools forget about family independence in TN that is no family members eligible to become CM other than fox karunanidhi family members
Carry on your monarchs slipper lifting and slave production deviated medias
Ok Genius we TN people live as slaves to karunanidhi family members slippers lickers
First try to eat good food atleast then you know which is important to debate individual murder or democracy murder
Hey fool media and Mani
Which is worse murdering a or some person for political gain or murdering democracy in freedom India for family political gain
Adiiidddda J A L R A for making your kiths and kin to become slaves
Murder for political gain done by whoever even though they are in high position has to be stripped and punished God, please don't strip a person stripp alll
Family ascendant monarchs in TN democratic era
TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves custom
False or deviated propaganda media's and political analysers clearly making up or backing up these
Why controversy murders of DMK left out
Freedom fighters got freedom after struggling and sacrificing thier life to hand over to cunning family foxes like Nehru , karunanidhi and so on families
Hatss off to Jalra media's sorry freedom deistroying media's
God save TN democracy from karunanidhi cunning fox family
Anna introduced DMK party but he never paternised to his family members but karunanidhi cunning clever and clear Paternised the party to his family members
Why after karunanidhi no emminent leaders in DMK to lead the party other than Karunanidhi family members
Anna introduced DMK for state independence but fools forget about family independence in TN that is no family members eligible to become CM other than fox karunanidhi family members
Carry on your monarchs slipper lifting and slave production deviated medias
Superb Mani sir
Hats off
Thank
தவறு செய்தவர்கள் குறைந்த பட்ச தண்டனையாவது பெற வேண்டும். அப்போது தான் நாளைய வழி தோன்றல்களுக்கு அது ஒரு பாடமாக இருக்கும்.
Family ascendant monarchs in TN democratic era
TN people slowly moving towards karunanidhi family members slippers licking slaves custom
False or deviated propaganda media's and political analysers clearly making up or backing up these
Why controversy murders of DMK left out
Freedom fighters got freedom after struggling and sacrificing thier life to hand over to cunning family foxes like Nehru , karunanidhi and so on families
Hatss off to Jalra media's sorry freedom deistroying media's
God save TN democracy from karunanidhi cunning fox family
Anna introduced DMK party but he never paternised to his family members but karunanidhi cunning clever and clear Paternised the party to his family members
Why after karunanidhi no emminent leaders in DMK to lead the party other than Karunanidhi family members
Anna introduced DMK for state independence but fools forget about family independence in TN that is no family members eligible to become CM other than fox karunanidhi family members
Carry on your monarchs slipper lifting and slave production deviated medias
Mvlsza, as,
சி.மா! நான் கொஞ்ச வருடம் உள்ளே போய் இருக்கேன்
இந்த கிளைமாக்ஸ் சீன்ல நீங்க மெயின் வில்லி PARTY SECRETARY உள்ளே வரதே மக்கள் மறந்துடுவாங்க
அப்ப நான் உள்ளே போயிட்டு மீண்டும் 2024 ELECTION நேரத்தில வெளில வர்ரேன் மா !
ஆசீர்வந்தம் பண்ணுங்க மா !
ரொம்ப நன்றி தம்பி! அம்மா சேது தந்ததை விட மூணு மடங்கு உயர்ந்திருக்கு நல்ல CORRUPTION PERFORMANCE தம்பி!
ரொம்ப THANKS தம்பி!
நான் இல்லாத போது நல்லா கட்சியை பாத்துக்கிட்டிங்க. இந்த உதவியை மறக்கமாட்டேன் தம்பி
ஒரு பாவமும் அறியாத சயானின் மனைவியும் மகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பாவம் இவர்களை சும்மா விடாது.தெய்வம் இன்று நின்று கொல்கிறது. இதுதான் உண்மை.
மிக அருமை
EPS kodanad press meet troll ruclips.net/video/HtbOm__i27w/видео.html
17:10 - 17:40 note the point.
Very inspiring speech.
Lot to learn from Mani Sir.
ஆயி.அ.தி.மு.க 😂🤣
மணி சார் விளக்கம் அருமை
ரொம்ப நுட்பமான பதில் மணி சார்
Eps mass
Super sir
EPS kodanad press meet troll ruclips.net/video/HtbOm__i27w/видео.html
.very good analyses
மிக தெளிவான.. நேர்த்தியான பேச்சு. மணி சார்👏👍
பத்திரிக்கையாளர் மணி அண்ணன் ஒரு நியாயமான பத்திரிக்கையாளர்
உண்மை சுட்டுவிட்டதோ !
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
எட பாடி ஏன் பதற வேண்டும் என தாங்கள் கேட்டு விட்டு இந்தியாவில் அரசியல் வாதிகள் செய்த தவறுகளை சுட்டி காட்டி அவர்களெல்லாம் இப்படி பதறவில்லை என்றும் சுலபமாக அரசியல் செல்வாக்கை பயன் படுத்தி வெளியே வரலாம் என்றும் நா கூசாமல் சொல்கிறீர்களே?மோடி நினைத்தால் என்று சொல்லி விட்டு .........எனவே எட பாடி இப்படி பதறி இருக்க கூடாது என சொல்ல வருகிறீர்கள். தப்பிக்க வழி காட்டுவதுபோல் உள்ளது உங்கள் பேட்டி.
மர்ம கொலைகள்,கொள்ளை குற்றவாளிகள் சயன், கனகராஜ்,சஜீவன் என்றாலும் ஏவிவிட்டது யார் என்பதை முறையாக விசாரித்து மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும். தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்,OPSம்.மூவரின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.
கொங்கு அரசியல், கவுண்டர் அரசியல் எனச் சொல்லப் படுவது இதுதானா?
Welcome journalist mani sir ❤️
அவசியம் விசாரணை தேவை
எடப்பாடி பழனிச்சாமி தைரியமா வழக்கை சந்திக்கலாமே..... அவர் மீது தவறு இல்லை என்றால் நீதி மன்றத்தில் நாடலாம்
EPS WILL BECOME AN VICTOM
BY HIS IGNORANCE AND SHALLOW KNOWLEDGE
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
இறைவன் மீது நம்பிக்கை வைத்து கொண்டு இருக்கும் மக்கள் கவலைப்பட வேண்டாம் வேண்டாம் இறைவன் நீயாதிபதி யாரும் தப்பிக்க முடியாது
கொள்ளையடித்ததை கொள்ளையடிக்கும் கொங்குவர்!!
எடப்பாடி தப்பித்துவிடுவாரோ.
தெய்வம் குற்றவாளியை தண்டிக்கவேண்டும்
Super straight Forward ed .he is talking reality .
எடப்பாடி சொல்வது அப்பட்டமான பொய்-N.R.இளங்கோ ஆஜராகவில்லை.வேறு வழக்கறிஞர் ஆஜரானார்.
Superb Mani Sir
Mani sir your speech super 🙏🙏🙏
Very good clarification.
சீனியர் journalist மணி அவர்களின் கருத்துக்கள் , எப்போதும் ஆணித்தரமாக, அவரின் தமிழ், இங்கிலீஷ் வார்த்தைகள் கையாளும் திறன் அபாரம்...!
பொதுவாக இவரின் கருத்துக்கள் , அறிவார்ந்தவர்களுக்கு மிகவும் பிடிக்கும் !
Burglary took place after demonisation.2000 crores may have lost value at the time of burglary.Purpose may be something other than money.
மோடியுடன் எடப்பாடியை ஒப்பிட்டு சொன்ன கருத்து அருமை
EPS kodanad press meet troll ruclips.net/video/HtbOm__i27w/видео.html
I am your fan mani sir...
நல்ல பதிவு
👍👍👍
Super interview 🔥🔥🔥
Thanks to AV, I awaited for Mani sir interview to find the truth.
Well spoken
Unga Choli mudiya pogudhu Eps,velumani& admk🤣
BJP Entering Tamil 😀😄😁Naadu enroute Kongu Naadu
Excellent analysis
உள்ள போய் களி திங்கட்டும்
👍ruclips.net/video/CZZJ5A_xXz0/видео.html👈
EPS kodanad press meet troll ruclips.net/video/HtbOm__i27w/видео.html
வினையை விதைத்தவன் வினை அறுப்பான்
I am always waiting for ur every new interviews
அவர்.இப்பொலுது.ஆஜராக.வில்லை.என.தீமுக.செய்தி.தொடர்பளர்.கூறியுள்ளார்.சாமி.பொய்சொல்கிறார்.
பொது வழியில் அவமானப்படவேண்டும்.
Mr.Mani Sir.... you compare EPS to Amitsha and Indhira Gandhi....is not absurd Sir?
five person were killed if it was happend by edappai he must remand and must kayadithal process
Well explained... Thirudanukku Thirudan support pannuvaan.
Hard work pay for you #Jeeva
ஏற்கனவே தமிழ் நாட்டிற்கே தெளிந்த / தொிந்த ஒன்று தானே, காத்திருக்கும் முழு ஆதாரங்களுக்காக, எப்படி அம்மா மாட்டினா ????????
இந்த topic deatil ah poduga
அனுபவமான செய்தி..
Thank you mani sir for your right explanation