சுய சாரம் பெற்ற ராகு செய்யும் சூப்பர் பலன்கள்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 129

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 Год назад +9

    In rahu dasha, I got a govt job, got married, got additional qualifications, got promotion, purchased plot etc. Rahu in twelfth house, tula langnam that's swati. Sukran in 11th house.

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 Год назад +1

    Sir it was very good post .. kindly enlighten us abt , significance of planet in own star ..

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 месяцев назад

    Super👌 prediction sir. Congratulations🎉.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Год назад +1

    Good & well explained about rahu in own nakshatra... Thanks sir 🙏

  • @karthickbecse
    @karthickbecse Год назад

    Yes, i was thinking every time this is missing. Great video. Same like her I have a great job.

  • @umasarvesh2928
    @umasarvesh2928 Год назад

    அன்பு தம்பி க்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் உங்களிடம் ஒரு முறை மட்டும் என் பையன் ஜாதகம் பார்க்க வேண்டும் ஒரு நேரம் தரவேண்டும்

  • @Mani-fb7oy
    @Mani-fb7oy Год назад +3

    ராகு கேது சாரமும் கேது ராகு சாரமும் பெற்றால் எப்படி பலன் காண்பது ஐயா

  • @meenatchi333
    @meenatchi333 Год назад +1

    மிகவும் அருமையான விளக்கம் ஐயாநன்றி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Год назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw Год назад

    உயர்திரு ஐயா. நான் 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூரில் பிறந்தேன். மகர லக்கினம். 1ல் கேது, 4ல் சந்திரன், 7ல் ராகு, 9ல் குரு சனி சேர்க்கை, 11ல் புதன் சுக்கிரன் சேர்க்கை, 12ல் செவ்வாய் சூரியன் சேர்க்கை. எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் சார். நான் பலமுறை கேட்டும் பதில் இல்லை. இந்த முறையாவது பதில் வரும் என்று நம்புகிறேன்.

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Год назад

    வணக்கம் குரு. பயனுள்ள பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏

  • @deviv7318
    @deviv7318 Год назад +1

    அருமை அண்ணா 🙏💐 நன்றி

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Год назад +1

    Thanks you sir today I learned from you sir 🙏 🙌

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 Год назад

    எளிமையான பதிவு, நன்றி.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Год назад +2

    யோகம் தரும் ராகு பற்றிய விளக்கங்கள் சூப்பர் சார் 👍🏻அருமையான பதிவுக்கு மிக்க நன்றி சார் 🙏🏻

  • @yeswanthkumar3689
    @yeswanthkumar3689 Год назад

    Mine is also exactly same positions except lagnam dhanusu and star is pooram...11th house rahu in Swathi and sukran sani in 3rd house kumbham...and dasa is going to start from next year... thanks for the hope sir...let's wait and see the results of ur prediction

  • @dwarakvasudev4384
    @dwarakvasudev4384 Год назад

    குருவே போற்றி 🙏 ஆண் பெண் இருவருக்கும் ராகு திசை நடந்தால் திருமணம் செய்யலாமா செய்யக்கூடாதா????

  • @jay75666
    @jay75666 Год назад

    Iyya, Date of birth 07 /10/1970. Eppo raghu thasa eppdi irrukkum Iyya.

  • @sriramulusri9177
    @sriramulusri9177 Год назад

    Sir my son jathagathula sukuran asthangam pls reply me avan life eppudi irukum 5/6/2020 10:30 pm thiruvannamalai

  • @viswanathanmurugesan2292
    @viswanathanmurugesan2292 Год назад

    Respected sir, a small clarification Now raaghu dasai for me raagu standing on simmam with sun+ bhudan in pooram 🌟 my question is about raagu dasai how is it rasi is viruchigm and dhanusu l Lagnam guru+ sani ( vagram)

  • @bharathjae3659
    @bharathjae3659 Год назад

    What about neecha sevvai paarvai to rahu and sukkran sani ?

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh Год назад +2

    Dear sir, what will be happen if Rahu in kethu Saram. thanks

  • @bagyalakshmiselvaraj3914
    @bagyalakshmiselvaraj3914 Год назад

    Thulam laknam 1 rahu swathi 7 sukran aswini and kethu aswini 11 sevai magam natchathiram palan ? Erukum thirumanam eppothu sir please tell me

  • @paramananthamparamanantham3642

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை இன்னும் ஒரு சந்தேகம் ராகு விற்கு வீடு குடுத்த கிரகம் நீச்சபங்கம் அடைந்தால் எப்படி இருக்கும் நீச்சபங்கம் அடையவில்லை ஆனால் நீச்சம் அடைந்த கிரகத்தை குரு பார்த்து இருந்தால் எப்படி இருக்கும் உதாரணம் மிதுனத்தில் ராகு மீனத்தில் புதன் விருச்சிகத்தில் குரு

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 Год назад

    Sir, my raghu at 7th place kumbam sathyam, lord of the house saturn sits at 11th place to rahu - Dhanusu, is my raghu dasa will be good?

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Год назад

    Sir vanakam ... Idhe Pola kedhu vin suya saaram ... please sir....

  • @catchmeartenthusiast9287
    @catchmeartenthusiast9287 Год назад

    Could you please explain this "suya saram" sir?

  • @kasthuripradha9340
    @kasthuripradha9340 Год назад +1

    My son has currently Raghu/ Raghu/ Raghu/ Raghu vimshotari dasa antar dasha , a d sub divisions. I was about to ask about this. He is having board exams ..You posted on the same topic. I think we communicate in good telepathy

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Год назад

    Sir in my birth chart rahu in simham pura nakshatiram dhanu lagnam sukran in maharam,guru in kadagam,suryan in meenam with vakra budhan,rahu ennahu with vakra sani how is my rahu disai thavai seithu sollunga sir

  • @mathaven8963
    @mathaven8963 Год назад

    ஐயா. என் இரண்டு குழந்தைகளுக்கும் ராகு,கேது சார பரிவர்த்தனை,பலன் சொல்லுங்க .நன்றி.

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn Год назад

    Rahu ketu sarathi ketu rahu sarathi iruthal enna palan

  • @deepashree6259
    @deepashree6259 Год назад

    First like sirji.

  • @ashwinkh1
    @ashwinkh1 Год назад

    Sir can you please make video of kalasarpa dosha

  • @kbasker4894
    @kbasker4894 Год назад

    Sir vanakkam Unga video fan sir na ragu dasa enrale oru bayam ethu en magalin jadhagam Kalyanam agi 4and of years aguthu 2 kulanthai erukku love marriage 16.7.2001 5.30 birth place chengalpattu mesha rasi kadaga lagnam sir please Konami sollunga

  • @tharunmurugan3719
    @tharunmurugan3719 Год назад

    🙏அண்ணா உங்க கிட்ட ஜாதகம் பாக்கணும் அண்ணா வழி என்ன அண்ணா 🙏

  • @rajaanandpm5095
    @rajaanandpm5095 Год назад

    Sir If Rahu & Ketu in saara parivartanai will the effect is same ?

  • @skooguna
    @skooguna Год назад

    அய்யா 🙏 மகர லக்கினம் 2ண்டில் ராகு சதயத்தில். ராகுவிற்கு 11இல் தனுசு வீட்டில் சனி சுக்ரன் பூராடத்தில். சனி தன் 3அம் பார்வையால் தன் வீட்டையும் ராகுவையும் சுக்ரனுடன் குரு வீட்டில் அமர்ந்து பார்க்கிறார். நீங்கள் கூறிய சுய சாரம் பலன் பலிக்குமா.
    குணாளன் சென்னை 24.01.1989, 7.35AM. 47இல் ராகு தசை🙏

  • @devathirupathi738
    @devathirupathi738 Год назад

    Thank you brother ❤️

  • @testraviravi3583
    @testraviravi3583 Год назад

    whhat if rahu in ketu star like aswini??

  • @vgomathi892
    @vgomathi892 Год назад

    Ayya enaku ragu in thiruvathirai natchathiram but avayoga thisai I feel loneliness and spiritual power my dob 21 03 2001 time 3.59pm Tirunelveli how to next guru dasa iam aanmegathil vetri peralama vaipu unda PLEASE REPLY🙏🙏? My name sokkalingam

  • @massmass6128
    @massmass6128 Год назад

    Thanks guruji.🙏🙏🙏

  • @skss1564
    @skss1564 Год назад

    Sir, very humble request. So far, there is no clear video on RUclips on "Which dasa/bhukti marriage would take place". Can you post a detailed video with examples if possible sir.

  • @meena33885
    @meena33885 Год назад

    Can we apply the same rules to ketu?

  • @aswiniswamidhas1520
    @aswiniswamidhas1520 Год назад

    Ragu in kethu saram kindly explain this sir

  • @mahendranr8068
    @mahendranr8068 Год назад

    Super reshapa lagnam 6 place sukeran aachi .ragu suya saaram searkai coming march .ragu thasaai aarampam . 21:9: 1976 night 11 .10 pm. Coimbatore. Thank you.

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt Год назад

    ராகு திசை ராகு புத்தி சூப்பர் இருக்கு தலைவரே🥰

  • @safetythamizha2076
    @safetythamizha2076 Месяц назад

    Sir,
    ராகு சுயசாரம் ஏறி2 ல், சுக்கிரன் வீட்டில் நின்று, சுக்கிரன் ஆட்சிபெற்ற சனியோடு 6 ல் கைகோர்த்துத்தாலும்,
    இதே பலனை எடுத்து கொள்ள லாமா.

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 Год назад

    வணக்கம ஐயா.
    நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 Год назад

    Sevvai saarathukku podunga sir( raghu)

  • @SriKrish3012
    @SriKrish3012 Год назад

    Simma laknam 9 m veedu meshathil rahu sukran saram veedu koduthavan lakna subar rahu dhasai 60 varudangaluku piraguthan ithu thanthaiku bathippa nanmaya bathippu endral epadi irukum plz anybody tell me

  • @velsabari
    @velsabari Год назад +1

    நட்சத்தர சார பரிவதனையில் இருந்தால் சுய சாரமாக வேலை செய்யுமா ஐயா?

  • @tiwanmydeen6795
    @tiwanmydeen6795 Год назад

    வணக்கம் அய்யா ராகு திசை இரண்டம் பகுதி எடுத்து காட்டு yogam ஜாதகம்

  • @jayamurugan4979
    @jayamurugan4979 Год назад

    அண்ணா.எனக்கு.ராகு.திசையில்..திருமணம்.நடந்து.துலாமில்.சுயசாரம்.ல்க்கினத்திற்க்கு.11 ம்இடம்

  • @aka-30
    @aka-30 10 месяцев назад +3

    ராகு கேது சாரம் வாங்கி‌ அந்த கேது ராகு சாரம் வாங்கி இருந்தால் இந்த பலன் எப்படி எடுப்பது. அதாவது ராகு கேது க்குள் நட்சத்திர சார பரிவர்த்தனை

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 4 месяца назад

      Enakum iruku ithu pola iruntha waste....

    • @aka-30
      @aka-30 4 месяца назад

      @@s.r.arunprakash9491 என்ன function solungha

  • @santhaseelank
    @santhaseelank Год назад +1

    super

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 Год назад

    mithina laknam suyasaram puthan 8il magarathil puspakaranavamsam raju thisai eapady irukkum sar

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Год назад

    அண்ணா அவர்கள் வணக்கம். பங்கு சந்தையில் ஓர் அளவுக்கு வெற்றி பெற? கிரகங்கள் எப்படி இருக்கும் வேண்டும்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ஜெயக்குமார்-ண7த

    12 இல் ராகு ராகு தசை சுய சரம் வீடு குடுத்த சுக்கிரன் உச்சம் விரு ல இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா

  • @umvmurali1937
    @umvmurali1937 Год назад

    Sir, thanks for your explanation. Ive been expecting your feedback for my query. My lost my mother on 29.10.2022. My Rahu dasa is about to approach by next year. Is my Rahu dasa is the reason. Iam away from my family becas of my recently joined new job. My DOB 16.05.1978 @ 1.50am @ vellore. Ive suffering so badly. Please help me, whether i can get new job to live along with my family.

  • @musicnestle7011
    @musicnestle7011 8 месяцев назад

    Raghu in 2nd Place For Me..

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Год назад

    Super Sir.

  • @parthiban6476
    @parthiban6476 Год назад

    15/6/95 4am chennai
    இந்த நேரம் பாருங்க எடுத்துக்காட்டு சரியாக இருக்கும்

  • @kanagaraj2816
    @kanagaraj2816 Год назад

    அண்ணா வணக்கம் கனகராஜ் பழநி 🙏🙏

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 7 месяцев назад

    மேஷராகு,மிதுனசெவ்வாய்,சுயசாரம்,பெற்ற பரிவர்த்தனை என்ன செய்யும்.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Год назад

    சார்
    சனி பார்வை சர்வ நாசம் என்கிறார்களே மாரகாதி & அட்டமாதி சனி ஆட்சி பலமும் பெற்று பார்ப்பது அதிக தீமையல்லவா செய்ய வேண்டும்?

  • @pennadipennadi818
    @pennadipennadi818 Год назад

    வணக்கம் ஜயா 11.03.1995 4.10pm சிம்மா லக்கினம் திருமணம் எப்போது அமையும் ஜயா

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Год назад

    Rahu house lord neecham and vakram its results

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 Год назад

    What if Ragu is in Kethu star like Ashwini?

  • @karthi9628
    @karthi9628 Год назад

    Ragu + sukuran 7 th house both in Swathi nakcharam fro me

  • @aanandhind216
    @aanandhind216 Год назад

    ஐயா, நீங்கள் கூறிய பலன்கள் 100% உண்மை ஐயா. என் ஜாதகத்தில் ராகு என் லக்கினத்திற்கு ( சிம்மம்) 3ஆம் இடத்தில் சுவாதி நட்சத்திர கால் வாங்கி , வீடு கொடுத்த சுக்கிரன் சனியோடு இணைந்து 12ஆம் ( கடகத்தில்) இடத்தில் மறைவு பெற்றுள்ளார். ராகு தசை தொடங்கியது முதல் (2008 முதல்) நான் படாத அவமானங்களும் நஷ்டங்களும் சொல்ல முடியாதவை. விவேக் படத்தில் வரும் ஒரு டைலாக் தான் என் வாழ்க்கை ( எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்) . இந்த தருணத்தில் நம் முன்னோர்களை கண்டு நான் வியக்கிறேன். ஜாதகம் ஜோதிடம் என்பது எவ்வளவு சிறந்த ஒரு கலை. நன்றி ஐயா.

    • @Meoww_manu2015
      @Meoww_manu2015 2 месяца назад

      Sir. Kindly share date and time of birth along with birth place. Thanks

  • @mahendarkumarm.s3196
    @mahendarkumarm.s3196 Год назад

    ஐயா அடுத்து ராகு திசை நான் அரசு வேலை முயற்சி செய்கிறேன் ஆனால் 1மார்க் 2மார்க் கிடைக்கமாட்டகிறது எனக்கு அரசு வேலை கிடைக்குமா சிறிது விளக்கம் கூறுங்கள் பிறப்பு: ஐப்பசி17 1999 இரவு 11.55 கடக லக்கினம் சிம்மராசி

  • @sibihussain3113
    @sibihussain3113 Год назад

    Thank you for the information sir.
    My daughter is preparing for neet exam. Will she get medical seat in this year sir . Her date of birth is 11/ 05/2004 ,6:40 am , Chennai
    I have asked you many times sir . Please answer this time.

  • @saravanansutha9419
    @saravanansutha9419 Год назад

    வணக்கம் ஐயா சிம்ம லக்னம் உத்திரம் நட்சத்திரத்தில் ராகுவுடன் சனி வீடு கொடுத்த சூரிய னுடன் புதன் வக்ரம் பெற்று 4ல் உள்ளார் யோகமா? அல்லது தோஷமா ? அடுத்து வருவது ராகு திசை 10.12.1978 12.05a.m மதுரை நிரந்தர வேலை இல்லை சொந்த தொழிலும் நிரந்தரம் இல்லை ஐயா வழி காட்டுங்கள் ஐயா

  • @krishnakumars6092
    @krishnakumars6092 Год назад

    ஐயா வணக்கம் தங்களின் ராகு வை பற்றி பதிவு தந்ததாற்கு மிகவும் நன்றி என் ஜாதகத்தில் சிம்மத்தில் சந்திரன் செவ்வாய் குரு ராகு உள்ளது இதன் பலன் எப்படி இருக்கும் ராகுதிசை எப்படி இருக்கும் DOB 01/03/1980 2 35 night palakad

  • @raniravichandran9335
    @raniravichandran9335 Год назад

    உண்மை தான் ஐயா

  • @bv9380
    @bv9380 Год назад

    Sir தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அம்மா அல்லது அப்பா அல்லது இரண்டு பேரும் இறந்துவிடுவார்களா மற்றும் மாமனார் அல்லது மச்சான் இறந்து விடுவார்களா my son yogan dob 2.10.2023 time 4.16 am

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 Год назад

    அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி சார்

  • @sathishm5070
    @sathishm5070 Год назад

    ஐயா வணக்கம்
    எனது ஜாதகம் 24/06/1989 9 am கடக லக்னத்தில் செவ்வாய் நீச்சம் அவனுக்கு வீடு கொடுத்த சந்திரன் ராகு எட்டில் மறைந்து இருக்கிறார் என்ன பலன் கிடைக்கும் வாழ்க்கையில் மன நிம்மதி இல்லை ஐயா ஏதாவது பரிகாரம் உண்டா கூறுகள்.. ஐயா

  • @rakshasir3935
    @rakshasir3935 Год назад

    அண்ணா நீங்கள் காட்டிய ஜாதகம் போல சுக்ரன் 12ம் வீட்டில் இருந்தால் என்ன ஆகும்? உதாரணம்: DOB 10 ஜூலை 1976 Time: 9.05 AM இடம்: கோத்தகிரி

  • @vigneshshiva7386
    @vigneshshiva7386 Год назад

    சார்...கேது சாரம் பெற்ற ராகு என்ன பண்ணும்???

  • @janushanvalasingam8556
    @janushanvalasingam8556 Год назад

    ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தை பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் ( பெயர் - Janushan, பிறந்த தேதி- 01-03-1992,நேரம் - 10:13 AM, பிறந்த இடம் - Sri Lanka)

  • @deepashree6259
    @deepashree6259 Год назад

    வணக்கம் அண்ணா.துலாமில் ராகு
    சுக்கிரன் சுவாதி 1ல் இருந்தால் எப்படி பலன் எடுப்பது.

  • @chandruchandra02
    @chandruchandra02 Год назад

    Sir my husband d/o/b 17/7/1975 time 5 a. M, kerala,,, due to bank loan prblm we are trying to sell our property,, is it possible as earlier

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Год назад

    அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் 4ல் அதிபதி சுக்கிரன் 12ல்உள்ளது. சுக்கிரன் 10ஆண்டு கடந்தும் விட்டது. இன்னும் கடன் உள்ளது. சொந்த வீடு கட்ட சுக்கிரன் திசை கை கொடுக்கும்.

  • @suwatikasri3618
    @suwatikasri3618 Год назад

    சார் துலாம் ராசியில் சனி ராகு சேர்க்கை ராகு ராகு சாரம் வாங்கி உள்ளார். மகரத்தில் சுக்கிரன் இருக்கு. பரிவர்த்தனை ஆகிறார் எப்படி சார் இருக்கும் இந்த ஜாதகம்? அவ வாழ்க்கை நல்ல இருக்குமா?

  • @banusundar4773
    @banusundar4773 Год назад

    ஐயா வணக்கம் .ஒரு ஜாதகத்தை பார்த்து இந்த ஜாதக காரர் பில்லி , சூனியம் வைப்பவரா (, மாந்திரீகவாதியா) என்பதை அறிய முடியுமா

  • @gayathrivaradhan9330
    @gayathrivaradhan9330 Год назад

    ரிஷப லக்னம் ராகு ஸ்வாதி3 ல்சுக்8 ல் சனி சூ 10 ல் பு 9 ல் செவ்3 ல் 19.2.1995 உயர் படிப்பு இன்னும் ஏன் தடை ஐயா

  • @kmansur5709
    @kmansur5709 Год назад

    Rahu in simmam, rahu in kethu saram
    Kethu in rahu saram
    Sun Mercury with kethu
    Jupiter in thulam seeing sun Mercury kethu
    Now tell this prediction very complicatated

  • @muralitharan9529
    @muralitharan9529 Год назад

    உதாரணமாக இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன் ஆறில் மறைந்தால் என்ன பலன்

  • @priyasai924
    @priyasai924 Год назад

    Budhan rahu combination.. Waiting⏳

  • @mohan-cy5qt
    @mohan-cy5qt Год назад

    தலைவரே

  • @tiwanmydeen6795
    @tiwanmydeen6795 Год назад

    ஒரு எடுத்து கடு ஜோதகம் போடுக

  • @VettriMurugan-gs7yz
    @VettriMurugan-gs7yz Год назад

    😂😂😂 எனக்கு ராகு துலா ராசில சுய சாரம் வாங்கியிருக்கு அதுக்கு நேர்கதி 7இல் அஷ்வினி ல சுக்கிரன் இருக்காரு இதுல கொடும என்ன தெரியுமா இப்போ எனக்கு கேது தசா நடக்குது அடுத்து சுக்கிரன் தசா வேற ஒரு படி மேல போயி எனக்கு விருச்சகம் ராசி லக்கினம் ரெண்டும் ஒண்ணுதான் என்னைக்கு சாக்காடுனுதான் தெரியல 👌🤣🤣🤣

  • @sampathkumarraju1
    @sampathkumarraju1 Год назад

    நன்றி, சந்தேகம் என்னவென்றால், கால் கொடுத்தவர், வீடு கொடுத்தவர் என்று சொல்லி விட்டு, சனியின் பார்வை பலன் சொன்னது குழப்புகிறது

    • @anandaraj3366
      @anandaraj3366 Год назад

      ராகுக்கு வீடு கொடுத்தவர் சுக்ரன் அவருக்கு வீடு கொடுத்தவர் சனி ஆட்சி ஆக ராகு தசாவில் சனியின் பங்கு முக்கியம் சனி சுக்கிரனோடு சேர்ந்து உள்ளார் இதனால் சனியின் பார்வை நன்மை தரும்

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 Год назад

    வணக்கம் சார். கடகம் மற்றும் சிம்ம லக்கினத்துக்கு சனி வலு பெற கூடாது. லக்கினாதிபதிக்கு சனி
    கடுமையான பகை ஆவார். இந்த நிலையில் சனியின் பார்வை 10ம் இடம் 2ம் இடம் மற்றும் 5ம் இடம்
    எவ்விதம் நற்பலன் தரும் சார்.

    • @meena2985
      @meena2985 Год назад

      கெட்டவன் கெட்டி டில் கிட்டிடும் ராஜ யோகம்.

  • @arumugama3053
    @arumugama3053 Год назад

    🙏🙏🙏👌

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏