செம்ம...! வேறே லெவெலுக்கு போயிட்டீங்க ப்ரோ...! சான்ஸே இல்லை...! நிச்சயம்...யாராலும் மறுக்கவே முடியாது....! இவ்வளவு தெளிவாக வாதத்தை.... பட்டிமன்ற விவாதம் போல் தொடர்ச்சியாக.... எடுத்து வைத்து உள்ளீர்கள்...! இதையும் ஏற்க மறுத்தால்.... வீண் பிடிவாதமும்...வறட்டு கௌரவமும் தான் காரணம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்...! அருமை....! குமரிக் கண்டத்தின் புதிய ஆதாரங்கள்... வாதங்கள் பற்றிய எதிர்பார்ப்புடன்...! நன்றிகள்...! சாட்டையை சுழற்றியமைக்கு....!
யாளி .புதன் கடவுளின் வாகனம் .யாளி சில மாதம் வரைக்கும் ஆணாகவும் .சில மாதம் வரை பெண்ணாகவும் இருக்ககும் ..இதிகாசகங்கள் இன்று கற்பனை கண்ணாே ட்டத்தில பார்பது போல் .யாளியும் அப்படி பார்க்கபடுகிறது...25கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த டைனாே சர் நிழல் இல்ல நிஜம் என்று சொல்லும் இந்த உலகம் 4 ஆயிரம் . 5 ஆயரம் ஆண்டுகளுக்கு வாழ்ந்த யாளி கறபனை கதைனு சொல்றாங்க
உண்மையிலேயே அருமை. நிறைய விளக்கங்களைச் சொன்னீர். யாழி இல்லை என்றும் குமரிக்கண்டம் இல்லை என்றும் சில youtube சேனல்கள் சொல்லும்( பெயர் குறிப்பிட விரும்பவில்லை). ஆனால் சரியான விளக்கமும் தேவையான ஆய்வும் விளக்கப்படாமல் அந்த காணொளிகள் சென்றன. அதேபோல் மனிதன் நிலவுக்கு சென்றான் என்று நிரூபிக்க தேவையான தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை சொல்லாமலும் நிரூபிப்பர். உண்மையில் அவரைப் போன்ற தீய எண்ணம் உள்ளவர்கள் உங்களைப் போன்றவர்களை ஊக்குவிக்கின்றனர் என்பதே உளவியல் ரீதியான பார்வை மற்றும் அர்த்தம். உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி மற்றும் பாராட்டுக்கள். நீங்கள் யாழி பற்றி சொன்னீர்கள் மற்றும் தமிழ் பொக்கிஷத்தில் குமரிக்கண்டம் உள்ளது என்று நிறைய தரவுகள் சொன்னார். இந்த வாரம் நல்ல காணொளிகள் தந்த இருவருக்கும் என்னால் என்ற கைமாறு இந்த பாராட்டுக்களும் நன்றிகளும். முயற்சி செய்பவர்களுக்கு பாராட்டுக்கள் தான் உந்து சக்தி. மறுபடியும் பாராட்டுக்கள்.
மெய் சிலிர்த்து போனேன் நண்பா. நல்ல தெளிவான விளக்கம். நீங்க ரொம்ப inspire பண்ணிட்டீங்க. கொஞ்சம் நீங்கள் எந்த வழியில் எல்லாம் தேடுகிறீர்கள் என்று சொன்னால் என்னால் முடிந்த சில சான்றுகளை நானும் தேடி எடுத்து தங்களுக்கு அளிக்கிறேன். ராமருக்கு அணில் உதவியது போல. நன்றி 🙏🙏🙏👍
உம் பதிவில் இப்பதிவு சிறப்பான பதிவு தோழா. சிந்தனை தூண்டும் பதிவு. நாம் நம் வரலாற்றை தெரிந்து கொண்டு என்ன உபயோகம்னு என்னிடம் கேட்கீறார்கள் சில நண்பர்கள். அவர்களுக்காக ஒரு பதிவு போடுங்க. எப்படியென்றால் திருவாசகத்தில் உள்ள மருத்துவ அறிவியலை தெரிந்தால் நம் ஆரோக்கியம் காக்கப்படும் என்பது போன்று. அத்துடன் நம் வழக்கிலிருக்கும் தொடர்கள் #குடியா மூழ்கிடிச்சி(குமரிக்கண்டம்) #நீ தலைகீழ நின்னாலும் இது நடக்காது(சிரசாசனம்) #ஆயிரம் வேரை கொன்றால்தான் அரை வைத்தியன்( மூலிகை வேர்கள்) இது போன்ற தமிழ் வழுக்கிலிருக்கும் சொற்றொடரின் உள்ளார்ந்த பொருளை பற்றிய பதிவை பதிவிடவும் தோழா
நீங்கள் கூறியதை போன்று வேள்பரி கதையிலும் பெண் ஒருத்தி மதம் கொண்ட யானையை மூலிகை செடி மூலம் அடக்கினாள் என ஆசிரியர் கூறிப்பிற்றுகிறார்....... அருமையான காணொளி. வாழ்த்துக்கள் சகோதரா... அறிய குறிப்புகள் பல உள்ளன இக்காணொளியில்....நன்றி
இந்த மண்ணின் மா அரசனடா மங்காத புருசனடா..... மா.மூத்-யை அடக்கி ஆண்ட மனிதனடா.... களியாட்டம் போட்ட யாளியின் பாகனடா... இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரன் நாம் தமிழனடாாாாாாா....... written by Agneeshwaran
கூறிய நண்பர் அருண் அவர்களுக்கு உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. அறிவு பூர்வமாகவும் சிந்திக்கத்தக்கதாகும் இருக்கிறது. நீங்கள் சிரத்தை எடுத்து இந்த காணொளியை செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
அருமை அருண் நீங்க உண்மையான பச்ச தமிழன் வாழ்த்துக்கள்.உங்களால் இந்த தமிழ் சமூகம் பெருமை அடைக்குறது. .நீங்க வேற லெவல் வாழ்த்துக்கள்.உங்க பொன்னியின் செல்வன் நாவல் 33 பாகம் பாத்து பிரமிச்சு போனான் வாழ்த்துக்கள்.நான் உங்க பரமா ரசிகன்.உங்க குரல் மீது எனக்கு பிரியம்
Bro after poniyin selvan ena achi nu videos post pandringala Arulmozhi varmar epdi mannan anaru, sendham amudha and poonguzhali ena ananga, vandhiyathevan and kundhavai avangaloda love adha pathilam solunga bro please
பல மூலிகைகளின் தன்மை அறிந்து எந்த நோய் தீரும் கண்ட தமிழனுக்கு யாழியை மயக்கி அதைஅடக்கி ஆளும் திறமை இருக்காதா? 2000ஆண்டுகள் முன்பே வானையும்; சூரியனையும்; கிரகனங்களையும் பிரித்தாய்தவன் தமிழன். நம் பெருமை மற்றவருக்கு வியப்பு எனவே ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாது. தமிழ் தமிழின் பெருமை நீங்கள் கூறியது அருமை
“If Speaking in English is mandatory in English period, Speaking in Thuya Tamizh should be mandatory in Tamizh period”. Please tell this point in any of your videos so that some Tamizh teachers watching your video may follow it. I am sure that if we speak in thuya tamizh, love for tamizh will automatically get developed. Bcoz Tamizh language is magnetic...
Mega mega mega arumai sago serupadi pathilgal yalam solitu last ah Gethha unga bgm sema. Manasara solran romba happy ah iruku Una research ah pathu maisilukuran nandri
யாழி பற்றி பல காணொளிகள் பார்த்துள்ளேன் உங்கள் குரலில் உங்கள் தேர்வுகளில் பார்க்கும் போது அருமையாகவும் சிறப்பாகவும் இருந்தது...யாழி டைனோசர்கள் என்று சொல்லுவார்கள் தமிழர்கள் டைனோசர் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்ந்து வந்தோம் என்ற ஆதாரம் தான் யாழி கோவில்களில் உள்ளது.. யாழி நமது வரலாறு
Brtr ......romba gavanama handle pani irukinga.....words and slang.....pullarikudhu. ...neraya puridhal erpadudhu. .....kudos to ur hardwork brtr....👏👏👏👏😍😎
Bro superb, here coimbatote perur temple la yali statue iruku and apo irunda food and work vera ipo vera, because a sword used by kings is minimum 7-10 kg (personally paturuka) weight apo, and no money concept. commodity to commodity avlodan, and story end semaaaaa
in china tamil pallava &chola king went through the trans himalayan route towards china and spread martial arts , nokku varmam , silambam and medicinal info transformation from south indian to china
Bro I’m srilankan TAMILAN!🙏 ithu kattu kathi illai unmayana oru merigam than srilankan history la ithu iruku avolo ethuku engada old 20Rs la yalida pic irunthuchu.....
What about Dragon, Fenix, Spinx, Griffin(looks like garuda yali), etc... believe in yail but not only Tamil other too have sculpture of Dragon, Fenix, Spinx, etc... . I don't know exactly but I heard Yali is vahanam of Budhan(புதன்) .
Thanks for the info bro.. recently i went to madurai meenakshi amman temple.. there i had seen lot of sculptures of yaali without having any clues abt it..
யாரு யாரையோ தலைவனு கூப்பிடுறேன். உங்களை தலைவன்னு கூப்பிட்ட தப்பே இல்ல.😍💓
நண்பன் என்று கூறுங்கள் நண்பா போதும்
Yo nalla iruka vidunga pa Avara. Thalaivan nu solli avaraium kedukathinga.. Thalaivan vendam nanban podhum tamilnadu vazham pera. .. Naan namburen nanba..
@@gildon10606 👍
R u
செம்ம...! வேறே லெவெலுக்கு போயிட்டீங்க ப்ரோ...!
சான்ஸே இல்லை...!
நிச்சயம்...யாராலும் மறுக்கவே முடியாது....!
இவ்வளவு தெளிவாக வாதத்தை.... பட்டிமன்ற விவாதம் போல் தொடர்ச்சியாக.... எடுத்து வைத்து உள்ளீர்கள்...!
இதையும் ஏற்க மறுத்தால்.... வீண் பிடிவாதமும்...வறட்டு கௌரவமும் தான் காரணம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்...!
அருமை....!
குமரிக் கண்டத்தின் புதிய ஆதாரங்கள்... வாதங்கள் பற்றிய எதிர்பார்ப்புடன்...!
நன்றிகள்...! சாட்டையை சுழற்றியமைக்கு....!
மிக்க நன்றி நண்பா
@@SundayDisturbers நண்பா ,குமரிகண்டம் சுமேரியவா என்ற நூலை படித்தீர்களா...maybe you find more for your content
@@karthip3185 pdf format link irundha anupunga
Vera level
நன்றி தோழரே உண்மையான பதிவு யாழ் + யாழி உயிரோட்டத்தின் பதிவு ! மிக அருமை உண்மை !.
தோழா அதிக தகவல்களை கொண்ட பதிவு உங்களது தமிழ்த்தொண்டு வாழ்க வளர்க யாழ் கருவியை பற்றி ஒரு முழு காணொளி போடுங்க
கண்டிப்பாக நண்பா
உன்மையாவே உங்க பதிவை பாக்கும் போதெல்லாம் உடம்பு புள்ளரிக்குது நண்பா
யாளி .புதன் கடவுளின் வாகனம் .யாளி சில மாதம் வரைக்கும் ஆணாகவும் .சில மாதம் வரை பெண்ணாகவும் இருக்ககும் ..இதிகாசகங்கள் இன்று கற்பனை கண்ணாே ட்டத்தில பார்பது போல் .யாளியும் அப்படி பார்க்கபடுகிறது...25கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த டைனாே சர் நிழல் இல்ல நிஜம் என்று சொல்லும் இந்த உலகம் 4 ஆயிரம் . 5 ஆயரம் ஆண்டுகளுக்கு வாழ்ந்த யாளி கறபனை கதைனு சொல்றாங்க
Adha bhramins vithala nu avanunga puranam la copy adichanga bro. Vera onnum ella.
யாழி அழிந்து 8000 years aachu,
உண்மையிலேயே அருமை. நிறைய விளக்கங்களைச் சொன்னீர். யாழி இல்லை என்றும் குமரிக்கண்டம் இல்லை என்றும் சில youtube சேனல்கள் சொல்லும்( பெயர் குறிப்பிட விரும்பவில்லை). ஆனால் சரியான விளக்கமும் தேவையான ஆய்வும் விளக்கப்படாமல் அந்த காணொளிகள் சென்றன. அதேபோல் மனிதன் நிலவுக்கு சென்றான் என்று நிரூபிக்க தேவையான தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை சொல்லாமலும் நிரூபிப்பர்.
உண்மையில் அவரைப் போன்ற தீய எண்ணம் உள்ளவர்கள் உங்களைப் போன்றவர்களை ஊக்குவிக்கின்றனர் என்பதே உளவியல் ரீதியான பார்வை மற்றும் அர்த்தம். உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி மற்றும் பாராட்டுக்கள். நீங்கள் யாழி பற்றி சொன்னீர்கள் மற்றும் தமிழ் பொக்கிஷத்தில் குமரிக்கண்டம் உள்ளது என்று நிறைய தரவுகள் சொன்னார். இந்த வாரம் நல்ல காணொளிகள் தந்த இருவருக்கும் என்னால் என்ற கைமாறு இந்த பாராட்டுக்களும் நன்றிகளும். முயற்சி செய்பவர்களுக்கு பாராட்டுக்கள் தான் உந்து சக்தி. மறுபடியும் பாராட்டுக்கள்.
மெய் சிலிர்த்து போனேன் நண்பா. நல்ல தெளிவான விளக்கம். நீங்க ரொம்ப inspire பண்ணிட்டீங்க. கொஞ்சம் நீங்கள் எந்த வழியில் எல்லாம் தேடுகிறீர்கள் என்று சொன்னால் என்னால் முடிந்த சில சான்றுகளை நானும் தேடி எடுத்து தங்களுக்கு அளிக்கிறேன். ராமருக்கு அணில் உதவியது போல. நன்றி 🙏🙏🙏👍
இன்றும் எங்களுடைய கோவில் அம்மனுடைய வாகனம் யாளி தான்
உம் பதிவில் இப்பதிவு சிறப்பான பதிவு தோழா.
சிந்தனை தூண்டும் பதிவு.
நாம் நம் வரலாற்றை தெரிந்து கொண்டு என்ன உபயோகம்னு என்னிடம் கேட்கீறார்கள் சில நண்பர்கள்.
அவர்களுக்காக ஒரு பதிவு போடுங்க. எப்படியென்றால் திருவாசகத்தில் உள்ள மருத்துவ அறிவியலை தெரிந்தால் நம் ஆரோக்கியம் காக்கப்படும் என்பது போன்று.
அத்துடன் நம் வழக்கிலிருக்கும் தொடர்கள்
#குடியா மூழ்கிடிச்சி(குமரிக்கண்டம்)
#நீ தலைகீழ நின்னாலும் இது நடக்காது(சிரசாசனம்)
#ஆயிரம் வேரை கொன்றால்தான் அரை வைத்தியன்( மூலிகை வேர்கள்)
இது போன்ற தமிழ் வழுக்கிலிருக்கும் சொற்றொடரின் உள்ளார்ந்த பொருளை பற்றிய பதிவை பதிவிடவும் தோழா
நாடி நரம்பு எல்லாம் புடைக்கிறது.. 🔥🔥🔥 தமிழன் பெருமையை உணரும் போது 🔥🔥 நன்றி🙏💕
தரமான சம்பவம் தோழரே , வாழ்க என் தமிழ் .
மெய் சிலிர்த்தது...... கண்ணிர் கசிந்தது...... நண்பா இறுதி சில நிமிடங்களில்..... 💞 வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்........
நான் பார்த்த உன்குழாய் பதிவுகளிலேயே பின்னணி இசையை கட்சிதமாக பயன்படுத்துவது தாங்கள் தான் பின்னணி இசை அருமை
என்ன இசை என்று சொல்லமுடியுமா?.எனக்கும் மிகவும் பிடித்துள்ளது.
@@karthikeyan.s7502 Aayirathil oruvan movie.. Chozhas BGM climax scene
மிக்க நன்றி.
யார் குழாயை தம்பி பாத்தீங்க....😂😂😂😂
Translation ஆர்வத்துக்கு ஒரு அளவில்லையா தம்பி.....
நீங்கள் கூறியதை போன்று வேள்பரி கதையிலும் பெண் ஒருத்தி மதம் கொண்ட யானையை மூலிகை செடி மூலம் அடக்கினாள் என ஆசிரியர் கூறிப்பிற்றுகிறார்....... அருமையான காணொளி. வாழ்த்துக்கள் சகோதரா... அறிய குறிப்புகள் பல உள்ளன இக்காணொளியில்....நன்றி
பல நாள் இருந்த சந்தேகம் தெளிவுபெற்றது 😍💓🙏🏿
இந்த மண்ணின் மா அரசனடா
மங்காத புருசனடா.....
மா.மூத்-யை அடக்கி ஆண்ட மனிதனடா....
களியாட்டம் போட்ட யாளியின் பாகனடா...
இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரன் நாம் தமிழனடாாாாாாா.......
written by Agneeshwaran
கூறிய நண்பர் அருண் அவர்களுக்கு உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. அறிவு பூர்வமாகவும் சிந்திக்கத்தக்கதாகும் இருக்கிறது. நீங்கள் சிரத்தை எடுத்து இந்த காணொளியை செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்... அருமையான பதிவு...
அருமை அருண் நீங்க உண்மையான பச்ச தமிழன் வாழ்த்துக்கள்.உங்களால் இந்த தமிழ் சமூகம் பெருமை அடைக்குறது. .நீங்க வேற லெவல் வாழ்த்துக்கள்.உங்க பொன்னியின் செல்வன் நாவல் 33 பாகம் பாத்து பிரமிச்சு போனான் வாழ்த்துக்கள்.நான் உங்க பரமா ரசிகன்.உங்க குரல் மீது எனக்கு பிரியம்
அதிக உழைப்பை இதில் பார்க்க முடிகின்றது. நன்றி
உங்கள் பதிவு இல்லாமல் அந்த நாள் முடிவதில்லை உங்கள் பதிவுகள் மிகவும் அருமை
அருமையான பகுத்தறிவு பதிவு! அண்ணா, சான்று கேட்கும் சாதனையாளருக்கு சரியான பதிலடி அண்ணா! மிகச்சிறப்பு அண்ணா!
After 2 years inaiku indha video yenaku vandhuruku yevalo late..🙁 vera level information bro வாழ்க வளமுடன்
யாழி மிக அழகான மற்றும் ஆக்ரோசமான மிருகம்.....
I have a Yaazhi tattoos in my right ...shoulder...
சிறந்த பதிவு.நான் யாளியை கணிணி மென்பொருள் மூலம் வரையப்போகிறேன்.
ப்ரோ! பண்டைய காலத்தில் புறா மூலம் செய்தி அனுப்பினார்கள், அந்த பறவை போய் சேர வேண்டிய இடத்தை எப்படி துல்லியமாக தெரிந்து கொண்டது?
சிறந்த கேள்வி 👏👏👏👏👏👌👌👌👌
Bro after poniyin selvan ena achi nu videos post pandringala
Arulmozhi varmar epdi mannan anaru, sendham amudha and poonguzhali ena ananga, vandhiyathevan and kundhavai avangaloda love adha pathilam solunga bro please
ஒலியை வைத்து போர் செய்யும் முறை பண்டைய தமிழர்கள் செய்திருந்தார்கள் யாழின் ஒலி மூலம்
kung fu hustle படத்தில் காட்டி இருப்பார்கள்
அருமை ,,,, பல்லவர்கள் பற்றிய காணொளி பதிவிடுங்க பல்லவர்கள் தமிழர்கள் இல்லை என்ற நிலவரம் வந்துகொண்டிருக்கின்றது (திட்டம் போட்டு)
பல மூலிகைகளின் தன்மை அறிந்து எந்த நோய் தீரும் கண்ட தமிழனுக்கு யாழியை மயக்கி அதைஅடக்கி ஆளும் திறமை இருக்காதா?
2000ஆண்டுகள் முன்பே வானையும்; சூரியனையும்;
கிரகனங்களையும் பிரித்தாய்தவன் தமிழன்.
நம் பெருமை மற்றவருக்கு வியப்பு எனவே ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாது.
தமிழ் தமிழின் பெருமை
நீங்கள் கூறியது அருமை
Super bro.
நம் தமிழ் சித்தர்களுக்கு மிருக வசியம் செய்யும் சித்திகள் பயன்படுத்திதான் யாழியை அடக்கி ஆண்டான் தமிழன்.
தோழா அதிக தகவல்களை கொண்ட பதிவு உங்களது தமிழ்த்தொண்டு வாழ்க
நண்பா - பேய் பாடியது, சொன்ன விதம் செம செம செம செம செம செம செம செம ......
Semmayaa irunthathu neenkal kooriya varthaikal super
Thanks brother
Nenga soona ponniyin selvan kathai super... Enakku kathai kekka pidikum.. Nan fulla download panni ketten.. Super
மிக அருமை..
just because it's our Tamil literature they disbelieve and ignore it.
நீங்க சொல்ற விதம் தான் 😍😍
சூப்பர் அஹ் சொல்றிங்க ப்ரோ 😘😘😘
அருமை சகோ...
நமது அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது! அந்த எலும்புக்கூடு கேக்குற பசங்களுக்கு சரியான செருப்படி குடுத்திட்டீங்க!!! நன்றி!!!
கடலில் மூழ்கிய குமரி கண்டத்தை ஆய்வு செய்தால் யாழின் எலும்பு கூடு கண்டெடுக்க வாய்ப்பு உள்ளது .
சிறப்பான காணொளி .. தமிழை நக்கல் செய்யும் பதர்களுக்கு சரியான சவுக்கடி ..
நன்றி பல.. சேவைகள் தொடர வேண்டுகிறேன்
Neenga sollum pothu engalukku enna santhegam varum enru sariya ga purinthu athargama pathilai alippathu arumaiya seyal ...arumai sago
Video open panrapa aiyayo 26minutes ah nu yoschen.but ful ah pathaprm 26mins lam pathathu inum interest ahna visayam irukumnu thonra alavuku solirukinga bro..superb
தங்களின் பதிவு தமிழுக்கு பெ.ருமை சேர்க்கும் விதமாக உள்ளது.
Yali, arumai. Vera level Arun. So many rich informations about yali. Neer needoozhi vazhga. Um Tamizh thondum vazhga.
Kalingathu barani part goosbums bro...
Yea it was...😊
நல்ல பதிவு.பாராட்டுகள் ,,,,,,,,,,,,,,,,,💐.
(விரைவில்)பெருமை கொள்வோம்.🌍🌠
My opinion...
Yaali fulla azhinji pochu nu oru ninaivu chinnama all temple laiyum yaali statue tamilan vechirupan...
மறைக்க மறுக்க முடியாத உண்மை - யாழி
அருமையான பதிவு.உங்களுடைய நல்ல எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரரே.
சிறப்பான பதிவு
Very use full information .ippo tha theriyuthu kovil la irritha sirppam yazhi nu .
வாழ்த்துக்கள் நண்பரே நிறைய விஷயத்தை உங்களிடம் நான் தெரிந்து கொள்ள வேண்டும் தமிழனின் வரலாற்று பற்றி
9:41தரமான சம்பவம் 👌
Share it to Scientific Tamizhan...😎
Bro yali munnadi irunthe dinosaur fossil(padimam) iruku but yali fossil illaiye ??
@@KishoreMorax Jayalalitha puratchi thalaivi ilaa... Karunanithi Kalaignar illa... MGR puratchi thalaivar ilaa... Rajini Super star ila... Ilatha visatha avanungale uruvaakki atha thinamum sollitu thiriyaranga... Yali iruntyhatho illayo bro namba munnorgal oru vishayatha senja athala scientific ah ethana reason irukum so I believe it bro...
@@KishoreMorax yali fossil illaiya... innum kandupidikkalaya ? Dinosaur fossil kandu pidikka America, Europe naadugal ekkachakka selavu panni iruukanga... Researchers ready-ah irundhanga... Yali-yai Kumari Kandatthai-ai patthi kandupidikka India govt selavu pannuma ? Velai vetti kudumbam kolandhai kutti ellathaiyum vitutu neengalo naano idha patthi research panna mun varuvoma ? Indian ocean-la dive panni kandupidikka namakku dhairiyam varuma?
Scientific telungan, tamila pathi yedhu perumaiya sonnalum avanuku pidikadhu..
வீர தமிழன்... 😎😎😎
12.03 to 12.48 Goosebumps 🔥👌
Bro I m waiting for ur next video about kumari Kadam...😱....👍🏻
Nan ippo than unga channel pakkaran neraiya vedio pakkaran . Nan unga rasigana marittan bro semma
Paah aayirathil oruvan bgm kuda unga voice semmaya iruku, oru thimiru garvam varuthu and waiting for "kumari kandam"
Yazhi the best animel king of tamill
Ninga solra vidham avlo azhaha iruku solratha kekum podhu visual ah teriuthu. Power of voice semma
“If Speaking in English is mandatory in English period, Speaking in Thuya Tamizh should be mandatory in Tamizh period”. Please tell this point in any of your videos so that some Tamizh teachers watching your video may follow it. I am sure that if we speak in thuya tamizh, love for tamizh will automatically get developed. Bcoz Tamizh language is magnetic...
Mega mega mega arumai sago serupadi pathilgal yalam solitu last ah Gethha unga bgm sema. Manasara solran romba happy ah iruku Una research ah pathu maisilukuran nandri
அருமையான தகவல்கள் தோழரெ மிக்க நன்றி 🌹
sema video bro....onga video paakkurathukku munnadiye like potruven..bro..neenga potura video nalla irukkum apro onga speech chum nalla irukkum..
Na unga ella video's um watch panditu vare bro..
It's amazing ❤️
Keep going 🔥
Konjam kuda bore ha illama sollurathu oru thani talent bro❤️
Wow....bro sathiyama solra naa thamizana poranthathula garvam kolren.... Pls keep posting videos on our history ... Love u bro 😍
கஜகேசரி 🔥🔥🔥
யாழி பற்றி பல காணொளிகள் பார்த்துள்ளேன் உங்கள் குரலில் உங்கள் தேர்வுகளில் பார்க்கும் போது அருமையாகவும் சிறப்பாகவும் இருந்தது...யாழி டைனோசர்கள் என்று சொல்லுவார்கள் தமிழர்கள் டைனோசர் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்ந்து வந்தோம் என்ற ஆதாரம் தான் யாழி கோவில்களில் உள்ளது.. யாழி நமது வரலாறு
Brtr ......romba gavanama handle pani irukinga.....words and slang.....pullarikudhu. ...neraya puridhal erpadudhu. .....kudos to ur hardwork brtr....👏👏👏👏😍😎
நன்றி
யாழ்ப்பாணம் ❤❤❤
The sound which you were talking about is called as infra-sound
நண்பா மாஸ் பண்ரிக . . கலிங்கத்துபரணி கானொளி பன்னுக Waiting for next video
உண்மை நண்பா.சிறப்பான பதிவு... நன்றி
Bro superb, here coimbatote perur temple la yali statue iruku and apo irunda food and work vera ipo vera, because a sword used by kings is minimum 7-10 kg (personally paturuka) weight apo, and no money concept. commodity to commodity avlodan, and story end semaaaaa
😲😯😯😲😱😱super super sammmmaaaa
Nejama solra bro arumai perumaiya irukku ...then I'm waiting u r next video kumarikandam
அருமை அருமை... அண்ணா...தனஞ்சய பெருமிடுக்கு முத்தரைய மன்னர் வரலாறு பத்தி... ஒரு வீடியோ போடுங்க அண்ணா...
Thanks Anna, Good Information 😜
From Kerala 👍 🚩
In China *Dragon* 👈 *Yali* /
*Kubera* 👉 *Laughing Buddha* / *Kalarippayattu* 👉 *Kung Fu* etc..
in china tamil pallava &chola king went through the trans himalayan route towards china and spread martial arts , nokku varmam , silambam and medicinal info transformation from south indian to china
Nanba Arumai.. Ivalo Neram Porumaiya Sonathuku... Proud To Be Tamil Nanba... Kalingathu Parani Next Video Poduga Nanba...
டைனோசர் மாதிரி யாழியோட உருவத்தையும் படத்துல 3d கிராஃபிக்ஸ் ல உருவாக்க வேண்டும் ஆசையா இருக்கு
Mr gk,scientific tamilan entha two channel maari elama crcta nenga soninga bro
Good video bro Tamil old language pathi oru video podunga Arun bro
Vera level documentary bro. Thanks for your unbeatable presentation. 🙏🙏💪💪💪
Arumai Arumai Sagodhara Adhulayum andha backgroung Music ultimate keep rocking
Bro I’m srilankan TAMILAN!🙏 ithu kattu kathi illai unmayana oru merigam than srilankan history la ithu iruku avolo ethuku engada old 20Rs la yalida pic irunthuchu.....
I believe. Yali is a tamilan praid
What about Dragon, Fenix, Spinx, Griffin(looks like garuda yali), etc... believe in yail but not only Tamil other too have sculpture of Dragon, Fenix, Spinx, etc... . I don't know exactly but I heard Yali is vahanam of Budhan(புதன்) .
Vanakam.bro...can u do explanation about what is kovil for...from siddhar..kolam.madaam..all this
Proud to be a Tamilian and an Indian !!!
( சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்) நல்ல நகைச்சுவை.
Very good reply for scientific Thamizha and mr. GK
Nanba super video, bgm super ah iruku.bgm link send pannunga pls
Wow. In selvaragavan film இரண்டாம் உலகம் this type of like animal fight with arya am l correct
Thanks for the info bro.. recently i went to madurai meenakshi amman temple.. there i had seen lot of sculptures of yaali without having any clues abt it..
நல்ல பதிவு சகோதரர் நன்றி நன்றி நன்றி. 03/01/2024. 10:01am. காலை வணக்கம் அண்ணா அருமையான பதிவு
குமரிகண்டம் video waiting bro....
இதே போன்ற சில குறிப்புகள் எனக்கு தெரிந்து கொள்ள தங்களுக்கு போன் செய்யலாமா
Endha deivamum yaliyai vaganamaga erkavillai enbadu unmaye aanal yali rubathil irukum sarabeswarar???
தமிழ் எண்கள் பற்றி காணொளி வேண்டும்
அருமை