இயேசப்பா இந்த வார்த்தைகள் எல்லாமே முழுவதும் எனக்காக தான் என்று நான் நம்புகிறேன் இயேசப்பா 🤲🤲🤲 நீங்க என்னை உயர்த்துர நேரம் வரவரைக்கும் நான் உங்க கரத்துல அடங்கி இருக்க கிருபை தாங்க இயேசப்பா 🤲🤲🤲
இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா இயேசப்பா உம்முடைய கரத்தில் அடங்கி இருக்க கிருபை வேண்டும் இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா இயேசப்பா நீங்க ஏற்ற நேரத்தில் உயர்த்துங்கப்பா ' இயேசப்பா நீங்க பிள்ளைகளை நடத்துங்கப்பா இயேசப்பா பிள்ளைகளுக்கு நீங்க தான் திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் இயேசப்பா உம்முடைய கரம் பிள்ளைகளின் மேல் நன்மையாய் இருப்பதற்கு நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா பிள்ளைகளை தொடுங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏
இயேசப்பா என் கண்ணீரை என் பெருமூச்சு என் அலைச்சல்களை என் இருதயத்தில் உள்ள காயங்கள் வேதனைகள் ஏமாற்றம் தோல்விகள் துரோகம் என் தன்மையில் அற்பமாய் நிந்தை அவமானம் சுமந்து கொண்டு நித்தமும் உடல் ரீதியாக மன ரீதியாக என் இழப்புகள் அலைச்சல்களை இயேசப்பா எல்லாவற்றையும் உம்முடைய கண்கள் கண்டதால் இயேசப்பா நித்தமும் உம்முடைய பாதத்தில் நான் வடிக்கும் கண்ணீரினால் உம்முடைய பாதத்தை கழுவி இயேசப்பா உம்முடைய முகத்தை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா உம்முடைய பாதத்தில் விழுந்து கிடக்கிற என்னை நிச்சயமாக ஒரு நாள் உயர்த்தி என்னை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பேன் இயேசப்பா இயேசப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
"The Spirit of God has made me, and the breath of the Almighty gives me life. "(Job 33:4 ESV) Dear almighty living Father God JESUS CHRIST,thankYou! Today, everyday and always, help me and guide us to live out the life you purposed me to have in Christ- in Jesus' name Amen!.. Praise the Lord ❤️🙏
இயேசு சாமி அனைவருக்கும் நல்ல சுகம் தாங்க தகப்பனே உம்மை நான் நன்றி யேரடு துதிக்கின்றேரம் அப்பா ஸ்தேஈத்திரம் அப்பா என்னை காத்து வந்திருக்கிறது உம் கிருபை அப்பா நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு சாமி உமக்கு நன்றி நன்றி தகப்பனே பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌸🌸🙏🙏🙏🌸🌸🌸📘📙📓📗🌸🌸🌸📕📗📔📓🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💙💙💙💙💙💙💙
விரும்பிய பெண்ணை எல்லோரும் ஏற்றுக் திருமணத்தை மிக சிறப்பாக செய்து வைத்தோம் ஆறு வருடம் கழித்து தினமும் இரண்டு பேரும் போடும் சண்டை எங்களால் தாங்க முடியாமல் நாங்கள் கஷ்ட படுகிறோம் அத்தை மாமா என்ற வார்த்தை கூட இல்லை நாங்கள் மிக மிக கஷ்ட பட்டோம் ஆனால் என் தேவனால் இப்போது நாங்கள் நன்றாக இருக்கின்றோம் ஆனால் பிள்ளையினால் தினமும் நிம்மதி இல்லாமல் எங்காவது போய் விடலாம் என்று நினைப்பேன் ஆனால் தேவன் என்னை அடங்கி இருக்க சொல்லி விட்டார் கீழ் படிக்கிறேன் ஆண்டவரே நன்றி தேவனே நன்றி
இயேசப்பா நீங்க தான் எனக்கும் பிள்ளைகள் தயாள் திவ்யா க்கும் தாய் தகப்பன் சொந்தம் பந்தம் உறவு என் உயிர் எல்லாம் நீங்க மட்டும் தான் இயேசப்பா நீங்க மட்டும் தான் நிரந்தரம் 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
இயேசப்பா நீங்க நீடிய சாந்தமும் பொறுமையும் மன உருக்கமான தேவன் இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா நீங்க கறவை மாடு போல என்னை நித்தமும் நடத்தி வருகிறதுக்கு நன்றி நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா 🙏🙏😭😭🙏🙏
என் மனதில் இருக்கும் பாரங்கள் கஸ்டம் மாறி எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா என் குடும்பம் கிருபையால் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா என் குடும்பத்தை காப்பாற்றி பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசப்பா 🙏
Praise the Lord Pastor, I am watching your online messages frequently. "அடங்கியிரு கர்த்தர் உன்னை உயர்த்துவார்" Yes, This is happening in our every stages in real life & Business. The word of god is realy superb, Glory to Jesus.
Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and her to get the visa in time and my sons family blessings thanks 🙏 please Lord bless my daughters husband to overcome this situation and him to get back to his land 🙏
அண்ணா நீங்க பேசுனது எனக்கு ரொம்பம் ஆறுதலாக இருந்தது. அண்ணா பிலீஸ் எனக்காக பிரேர் பண் ணிக்கோங்க. தனிப்பட முறையல எனக்கு ஜெபம் பண் ணிக்கோங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
இயேசப்பா என் முழு இருதயத்தோடு உம்மை துதிக்கிறேன் நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் நீரே என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன் இயேசப்பா நான் உம்முடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி இருக்கிறேன் இயேசப்பா என்னை என்னை உயர்த்தி என் கண்ணீரை துடைத்து அழகு பார்க்க இயேசப்பா உமக்கு வல்லமை உண்டு இயேசப்பா
என் மகன் பிரதீப் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா எலும்புகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்துங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென் 🙏 என் மகனுக்கு ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் ப்ளீச் 🙏
Appa naan porumaja erukuran nir en vathaniji kanpir enni vakapada Nir eni vada mater ethu varajum enna vaka pata vidalla eppavum vida madir naan namuran appa umi
Thanks!
இயேசப்பா இந்த வார்த்தைகள் எல்லாமே முழுவதும் எனக்காக தான் என்று நான் நம்புகிறேன் இயேசப்பா 🤲🤲🤲 நீங்க என்னை உயர்த்துர நேரம் வரவரைக்கும் நான் உங்க கரத்துல அடங்கி இருக்க கிருபை தாங்க இயேசப்பா 🤲🤲🤲
Amen
இயேசப்பா நான் எந்த சூழ்நிலையிலும் நன்றியுள்ளவளாக இருக்க கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா
I am Pregnant now and facing problems in my life.Thank u for your words Pastor.Amen....😢😢😢
இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா இயேசப்பா உம்முடைய கரத்தில் அடங்கி இருக்க கிருபை வேண்டும் இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா இயேசப்பா நீங்க ஏற்ற நேரத்தில் உயர்த்துங்கப்பா ' இயேசப்பா நீங்க பிள்ளைகளை நடத்துங்கப்பா இயேசப்பா பிள்ளைகளுக்கு நீங்க தான் திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் இயேசப்பா உம்முடைய கரம் பிள்ளைகளின் மேல் நன்மையாய் இருப்பதற்கு நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா பிள்ளைகளை தொடுங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏
Amen ithani avamanathilurunthum ninthanielurunthum என் தேவன் என்னை உயர்த்துவார்
Jesus, this message for me, thank you, appa 🙌🏻 👏 🙏 ❤️
கர்த்தாவே உமது கரத்தினால் என்னை தாங்கும் என் மன வேண்டுதலின் விண்ணப்பத்தை உமது சமுகத்தில் காத்திருக்கிரேன் ஆமேன் கர்த்தாவே
Amen மன பாரங்கள் நீங்க வேண்டும் கணவர் சுகம் வேண்டும் பண உதவி தேவை நல்ல சமாதானம் வேண்டும் Amen
Thnak you paster naan nitchayamaay fallow pannuva thank you pastor
இயேசப்பா என் கண்ணீரை என் பெருமூச்சு என் அலைச்சல்களை என் இருதயத்தில் உள்ள காயங்கள் வேதனைகள் ஏமாற்றம் தோல்விகள் துரோகம் என் தன்மையில் அற்பமாய் நிந்தை அவமானம் சுமந்து கொண்டு நித்தமும் உடல் ரீதியாக மன ரீதியாக என் இழப்புகள் அலைச்சல்களை இயேசப்பா எல்லாவற்றையும் உம்முடைய கண்கள் கண்டதால் இயேசப்பா நித்தமும் உம்முடைய பாதத்தில் நான் வடிக்கும் கண்ணீரினால் உம்முடைய பாதத்தை கழுவி இயேசப்பா உம்முடைய முகத்தை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா உம்முடைய பாதத்தில் விழுந்து கிடக்கிற என்னை நிச்சயமாக ஒரு நாள் உயர்த்தி என்னை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பேன் இயேசப்பா இயேசப்பா 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
Jesus please protect me and help me from the wicked plan of any body amen
Praise the lord pastor thank u for your message.your message.is my testimony
"The Spirit of God has made me, and the breath of the Almighty gives me life. "(Job 33:4 ESV) Dear almighty living Father God JESUS CHRIST,thankYou! Today, everyday and always, help me and guide us to live out the life you purposed me to have in Christ- in Jesus' name Amen!.. Praise the Lord ❤️🙏
🙏 Amen Hallelujah 🙏
Indha message correct ana time la nan kekuren... Idhu enakana vaarthai😢... Thank you Jesus for this wonderful God's words 🙏
இயேசு சாமி அனைவருக்கும் நல்ல சுகம் தாங்க தகப்பனே உம்மை நான் நன்றி யேரடு துதிக்கின்றேரம் அப்பா ஸ்தேஈத்திரம் அப்பா என்னை காத்து வந்திருக்கிறது உம் கிருபை அப்பா நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு சாமி உமக்கு நன்றி நன்றி தகப்பனே பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌸🌸🙏🙏🙏🌸🌸🌸📘📙📓📗🌸🌸🌸📕📗📔📓🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸💙💙💙💙💙💙💙
விரும்பிய பெண்ணை எல்லோரும் ஏற்றுக் திருமணத்தை மிக சிறப்பாக செய்து வைத்தோம் ஆறு வருடம் கழித்து தினமும் இரண்டு பேரும் போடும் சண்டை எங்களால் தாங்க முடியாமல் நாங்கள் கஷ்ட படுகிறோம் அத்தை மாமா என்ற வார்த்தை கூட இல்லை நாங்கள் மிக மிக கஷ்ட பட்டோம் ஆனால் என் தேவனால் இப்போது நாங்கள் நன்றாக இருக்கின்றோம் ஆனால் பிள்ளையினால் தினமும் நிம்மதி இல்லாமல் எங்காவது போய் விடலாம் என்று நினைப்பேன் ஆனால் தேவன் என்னை அடங்கி இருக்க சொல்லி விட்டார் கீழ் படிக்கிறேன் ஆண்டவரே நன்றி தேவனே நன்றி
Hallelujah hallelujah 🤚🏼🙏🏼🖐🏼🙌🏼
இந்த வார்த்த எனக்கு தா Jesus
Good❤
நன்றி இயேசப்பா.... நீர் என்னை காண்கின்ற தெய்வம் இயேசப்பா....
Praise the lord pastor
Amen Hallelujah thank you Jesus 🙌🙏🖐️🤚👏
ஆமென் அல்லேலுயா நன்றி இயேசு வே ராஜ்குமார் காஞ்சிபுரம்
K.s.jesten. thank you glory to God Jesus
Amen! Amen! Thank you Jesus for the anointed word of God!
இயேசப்பா என் வேதனை நீங்கி சுகம் கொடுத்ததுக்கு நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா 🙏🙏😭😭😭🙏🙏😭😭😭🙏🙏
enakku than intha massege paster ❤❤❤❤❤ thank you lord my love jesus my dady my love. my hard. my leader. my frind. 🎉🎉🎉🎉🎉
PRAISE THE LORD JESUS CHRIST 🙏 AMEN 🙏 THANKYOU JESUS DAD 🙏
கர்த்தர் என்னோடு பேசினார் கர்த்தருக்கு நன்றி நான் இருக்கிற இந்த இக்கட்டான சூழ்நிலைல ஆண்டவர் என்னோடு பேசினார் ஆண்டவருக்கு நன்றி...😢😢😢😢😢😢😢😢
Amen i believe yesuva
இயேசப்பா நீங்க தான் எனக்கும் பிள்ளைகள் தயாள் திவ்யா க்கும் தாய் தகப்பன் சொந்தம் பந்தம் உறவு என் உயிர் எல்லாம் நீங்க மட்டும் தான் இயேசப்பா நீங்க மட்டும் தான் நிரந்தரம் 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
இயேசப்பா நீங்க நீடிய சாந்தமும் பொறுமையும் மன உருக்கமான தேவன் இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா நீங்க கறவை மாடு போல என்னை நித்தமும் நடத்தி வருகிறதுக்கு நன்றி நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா 🙏🙏😭😭🙏🙏
Thank you Jesus ....
என் மனதில் இருக்கும் பாரங்கள் கஸ்டம் மாறி எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா என் குடும்பம் கிருபையால் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா என் குடும்பத்தை காப்பாற்றி பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசப்பா 🙏
Amen🙏
Praise the Lord Pastor, I am watching your online messages frequently. "அடங்கியிரு கர்த்தர் உன்னை உயர்த்துவார்" Yes, This is happening in our every stages in real life & Business. The word of god is realy superb, Glory to Jesus.
Amen
O my god jesus ur only true living god I trust you
Amen appa vettukaga vekka patta edathue en thaleye uyarthunga 😢😢😢😢
Pastor..praise the lord
Enakaga yesappa pesinar unga moolama
AMEEN❤️ PRAISE THE LORD 🙏
Paster I am from srilanka good servant of god bro I always listen your speech in Early morning paster
Thanks for giving very good message brother
Engaluku prayer pannu
ga
இயேசப்பா என் கடன் பிரச்சனைல இருந்து விடுதலை குடுங்க
ஆமென் daddy 😭😭😭
Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and her to get the visa in time and my sons family blessings thanks 🙏 please Lord bless my daughters husband to overcome this situation and him to get back to his land 🙏
Really God speaks to me wonder ful god
13வருஷம் கம்பனி வேலை செய்கிறேன். என் வேலை உயர்வு கிடைக்க கர்த்தர் கைக்குள் அடங்கி இருப்பேன். ஆமென்.
Jesus Christ spoke to me..... Thank you Jesus 🙏🙏🙏🙏 I'll obey your words appa 🙏🙏🙏🙏
Anna 😢intha message enakkuthan🙇🏻♂️😓🙏🏻
Paster enak neraiya thadaikal jebika mudila oru visvasam illama irken neriya thevaikal irku kadan prachannai irku enna pandrathunu therila please praying
Amen, Hallelujah, All Glory to Our Almighty God Jesus Christ 🙏🏾🙏🏾🙏🏾
Prisethelord amen varumanthu vazithurum appa nandri Raja hallalyha amen
Seithi kodutha maganai devan innum vallamayai bayanbaduthuvaraga amen
அண்ணா நீங்க பேசுனது எனக்கு
ரொம்பம் ஆறுதலாக இருந்தது.
அண்ணா பிலீஸ் எனக்காக பிரேர்
பண் ணிக்கோங்க. தனிப்பட முறையல எனக்கு ஜெபம்
பண் ணிக்கோங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Praise the Lord.. Amen.... 🙏🙏🙏🙏✝️✝️✝️✝️🌹🌹🌹
Pastor Please Pray our Daughter for Bed. Examination and 13 th july Psc. Exami. Amen...
இயேசுப்பா எங்க மகளுக்கு கடன் வாங்காம திருமணம் செய்து முடிக்க ஆசீர்வதியுங்கள்
Thank u jesus 🙏.எல்லாம் எங்களுக்கு சொன்ன advise போல இருந்து அப்பா
Amen🙏 Amen🙏 Amen🙏
Amem 😂😂😂😂
Amen allelaja jesus pastor neenkal pesalla appa enkuda pesuraru pastor
Appa nanum en veetarum ungalukku adahi irukka panuga appa
Amen praise the Lord 🙏
Praise God Amen appa
Praise the lord ❤❤❤❤
Amen👏🏻👏🏻🙌
Amen nan adangi irukka karthar enakku uthavi seivar
இயேசப்பா என் முழு இருதயத்தோடு உம்மை துதிக்கிறேன் நீரே என் தேவன் நான் உம்மை துதிப்பேன் நீரே என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன் இயேசப்பா நான் உம்முடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி இருக்கிறேன் இயேசப்பா என்னை என்னை உயர்த்தி என் கண்ணீரை துடைத்து அழகு பார்க்க இயேசப்பா உமக்கு வல்லமை உண்டு இயேசப்பா
Praise the lord
Jesus my husband is very seereys jesus please pray for my husband Jesus
Praise the lord 🙏 thank you Jesus
ஆமென். அல்லேலூயா
Angalugu prayer pannga
Enakaga than amen
Amen pa❤
This msg for me truly thank you Jesus love you Jesus
ஆமென். கர்த்தர் இன்று எனக்காவே பேசினார். கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென்.
Yesappa kulanthai packiyathai kudunga appa
ஆமென் ஆமென் அப்பா நன்றி இயேசப்பா❤❤❤❤
Arun nukkaka pray panugappa please 🙏🙏🙏🙏
Jesus unkala innum nadaththuvar pastor God
Amen HELLALUIA
Amen pa
Pastor pray for my health and my family
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️
Pls pray for me I could not pray everyday
Amen the message enakuthan
கர்த்தர். நாள்❤❤🙏🙏
என் மகன் பிரதீப் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா எலும்புகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்துங்க இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென் 🙏 என் மகனுக்கு ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் ப்ளீச் 🙏
Amen appa😢
Super 😊🎉🤩💫⭐
ஆமேன் ❤❤❤
Appa naan porumaja erukuran nir en vathaniji kanpir enni vakapada
Nir eni vada mater ethu varajum enna vaka pata vidalla eppavum vida madir naan namuran appa umi
Amennnnnnnnn😭😭😭😭😭😭😭😭😭
Aman
Amen amen amen amen amen amen amen amen amen amen amen appa 🙏🙏🙏🙏
Ithu enakana varathai yesappa .. en situation epd thaan iruku😢
Amen😢