இயேசப்பா என் கணவர் என்னை தேடி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கோபம் வேதனை வராமல் இயேசப்பா உம்முடைய அன்பினால் நிரப்புங்கப்பா ' இயேசப்பா இந்த மனவேதனையிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் '
இயேசப்பா என் கணவர் என்னை விட்டு பிரிந்து இன்னொரு திருமணம் செய்து பிள்ளை பெற்றுக் கொண்டு வாழ்கிற அவர் என்னை தேடி வரும் போது பலவிதமான வார்த்தைகளால் பேசி விட்டேன் இயேசப்பா அவர் என்னை தேடி வரும் போது மனவேதனையடைகிறேன் இயேசப்பா இந்த வேதனைகளிலிருந்து எனக்கு விடுதலை தாங்கப்பா இயேசப்பா இனிமேல் என் கணவரை என் வாயினால் கோபம் எரிச்சல் பட்டு வார்த்தைகளால் பேசாதபடி இயேசப்பா என் வாய்க்கு காவல் வையுங்கப்பா ' இயேசப்பா இதுவரை கோபமாக பேசிய வார்த்தைகளை இயேசப்பா உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என் நாவை சுத்திகரித்து என் நாவை நன்மையினால் நிரப்புங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏
இயேசப்பா என் கணவர் வழி விலகி போகாமல் இருக்க கிருபை கொடுங்கப்பா ' இயேசப்பா உலகத்தை நோக்கி ஓடாமல் இயேசப்பா உம்மை நோக்கி ஓட கிருபை கொடுங்கப்பா 'இயேசப்பா என் கணவர் வாழ்க்கை உம்முடைய கரத்தில் இருக்கிறது
ஐயா என் வீடு கட்டி முடிக்கப்படவும் மகனுக்கு நல்ல ரட்ச்சிக்கப் பட்ட பெண் கிடைக்கவும் திருமணம் நடக்கவும் கடை வியாபாரம் நல்லா நடக்கவும் இந்த கிராமத்தில் நாங்கள் நல்ல சாட்சியுள்ள குடும்பமாக வாழவும் செபம் செய்யுங்கள் ஐயா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
என் கணவர் என்னை விட்டு போயிட்டாரு என்ன எங்களை தேடி வரல திருப்பி வந்தாங்களா எந்த வார்த்தை சொல்லாமல் ஏற்றுக் கொள்ளணும். நானும் என் கணவர் சேருவதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
God bless you Pastor, 🙏🏾🙏🏾🙏🏾
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏 அல்லேலூயா அல்லேலூயா
amen🙏🖐👨👩👦👦❤
அப்பா ஆகாஷ், ஹையின், பிறயாசம், ஆசீர்வதிங்க🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என் கணவர் என்னை தேடி வந்தாலும் வராவிட்டாலும் எனக்கு கோபம் வேதனை வராமல் இயேசப்பா உம்முடைய அன்பினால் நிரப்புங்கப்பா ' இயேசப்பா இந்த மனவேதனையிலிருந்து முழுமையாக விடுதலை பெற விரும்புகிறேன் '
என் குடும்பத்தை சுற்றி போராட்டமா இருக்கு ஜெபித்துக்கொள்ளுங்கள்
ஆண்டவரே என் மேல் இறக்கம் வைய்யும
Jesus please protect me from any evil plans of any persons
ஐயா என் மகளின் பெலகீனம் மாற ஜெபியுங்கள்
இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா
இயேசப்பா என் மேல் இரக்கமா யிறும்
Please pray for srimathy job health
யேசப்பா என் அம்மா அப்பா வை இரட்சிங்க அப்பா அவர்களை ஆசீர்வதிங்க அப்பா🎉🎉🎉
இயேசப்பா என் கணவர் என்னை விட்டு பிரிந்து இன்னொரு திருமணம் செய்து பிள்ளை பெற்றுக் கொண்டு வாழ்கிற அவர் என்னை தேடி வரும் போது பலவிதமான வார்த்தைகளால் பேசி விட்டேன் இயேசப்பா அவர் என்னை தேடி வரும் போது மனவேதனையடைகிறேன் இயேசப்பா இந்த வேதனைகளிலிருந்து எனக்கு விடுதலை தாங்கப்பா இயேசப்பா இனிமேல் என் கணவரை என் வாயினால் கோபம் எரிச்சல் பட்டு வார்த்தைகளால் பேசாதபடி இயேசப்பா என் வாய்க்கு காவல் வையுங்கப்பா ' இயேசப்பா இதுவரை கோபமாக பேசிய வார்த்தைகளை இயேசப்பா உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என் நாவை சுத்திகரித்து என் நாவை நன்மையினால் நிரப்புங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏
Uinga kanavar keta pesuratha stop panunga. Thevan pa
Thuparu
Praise the Lord jesus name
I love you jesus. Thank you
🙏🙋
இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
Amen Amen Hallelujah praise the Lord
கர்த்தாவே நீர் என் தாசன் உமது பரிசுத்த ஆவியினால் எனக்கு ஒரு நன்மை உண்டாக்கும் உம்மை முழுமனதுடன் நம்புகிறேன் ஆமேன் கர்த்தாவே
இயேசப்பா நாங்கள் குடும்பமாக இயேசப்பா உம்முடைய பரிசுத்த ஆலயத்தில் என் மீட்பர் உயிரோடு இருப்பதற்கு நாங்கள் சாட்சிகள் நிற்க கிருபை தாங்கப்பா
ஆமென்🎉🎉🎉🎉
Please pray for me and my family and my daughter family
Praise the lord pastor
Aandavare ennai Asirvathinga yesappa Thakappanae Ummaiya NAMBI irukken yesappa🙏 Thakappanae Ummakku kodana kodi STHOTHIRAM yesappa🙏 Hallelujah hallelujah Amen🙏🌹🙏
பழிவாங்குதல் கர்த்தருக்கு உரியது ஆமேன் ஸ்தோத்திரம்
இயேசப்பா என் கணவர் வழி விலகி போகாமல் இருக்க கிருபை கொடுங்கப்பா ' இயேசப்பா உலகத்தை நோக்கி ஓடாமல் இயேசப்பா உம்மை நோக்கி ஓட கிருபை கொடுங்கப்பா 'இயேசப்பா என் கணவர் வாழ்க்கை உம்முடைய கரத்தில் இருக்கிறது
Rengaraj Rajasekar Elakya Hari good health vanum appa ungal kirubhaiyal vanum appa Rajasekar varavandiya amount kadaikanum appa thanks appa umashanthi varavandiya amount kadaikanum appa thanks appa Elakya Hari job vanum appa ungal kirubhaiyal vagithaga appa thanks appa amen 🙏🙏
Jesus please protect me from any Appu from any body My husband uses the word Appu for me Please protect me from this bad Idea amen
Amen, Praise God 🙏🏾🙏🏾🙏🏾
Amen Amen Amen🙏🙏🙏
Brother நா என்ன செய்தாலும் அதில் ஒரு வெறுமை நா சம்பாதிக்கனும்னு நினைக்கிறன் ஆனா எதுவும் நடக்கல.. நா வேளைக்கு போகணும் அதுக்காக prayer பண்ணுங்க அண்ணா...
Amen Hallelujah 🙏🙏🙏 ennuday son Vishal Vimal rachikkapada prayer banuinga brother 🛐🛐🛐 Amen ✝️✝️✝️✝️
Jadhi veri chirstavagsmatthiyil dandavam aduhiradu
Amen Amen Amen Halaloya
இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ❤❤❤
My daughter exam pass panna prayer pannuga paster
நானும் என் கணவரும் பிரிந்து இருக்கிறம் நாங்கள் சேர்ந்து வாழ ஜெபியுங்க பாஸ்டர்
Pavamnu vanda ella pastorukkum jabaham varuvadu daviddan. Bibla vera yarumme pavame seiyala.
Amen hallelujah nandri appa
Pray for my daughter's education
My brother name Vijay avanga manthira kattula erunthu viduthalai aga vendum
அய்யா என் கணவர் பில்லி சூனிய கட்டியிருந்து விடுபடவும், தவறான உறவுகளிலிருந்து விடுபடவும், குடும்பத்துல சமாதானம் இருக்கவும் ஜெபியுங்கள்.
Mary praise the lord br 🙏🙏🙏pray for my family pls br 😭😭😭😭😭😭😭😭😭
Praise the Lord thank you Jesus
Shan keeameku adimai akkivittanpothai pakum vaikerain night mullivathum thunkamal velladukerain colage padekeran mannam marranum pls prayer pannuinka
AMEN
Amen 🙏🙏 juses halaluzya
இயேசப்பா என் மகள் சத்தியாவை பிரவீன் குமார் குடும்பத்தில் இருந்து பிரித்து விடும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா
ஐயா என் வீடு கட்டி முடிக்கப்படவும் மகனுக்கு நல்ல ரட்ச்சிக்கப் பட்ட பெண் கிடைக்கவும் திருமணம் நடக்கவும் கடை வியாபாரம் நல்லா நடக்கவும் இந்த கிராமத்தில் நாங்கள் நல்ல சாட்சியுள்ள குடும்பமாக வாழவும் செபம் செய்யுங்கள் ஐயா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Ulagathu opana aasaigal naragam kondupoidum jakirathai
Amen🙏🙏🙏 Praise the Lord🙏🙏🙏 Neenga parthukanga appa❤❤❤
Amen amen amen appa
Praise the Lord pastor 🙌🏻 🙏🏼 👏 ✨️
🎉 praise the lord jesus
Amen
Amen🙏
Yesappa nan palzhikku paxhi bankanumnu thonudhu😢 anal yenakkaga nen ka yenakkaga valakkafuvayhaga sonnathal 🎉 unkalai nambi erukkempa❤
ஐயா என் மகனுக்கு பாரின் shipla உடனே job கிடைக்க age 25,7மதமாக job இல்ல pls brother pray for my son
Amen yesuappa.k9di sthothiram
🙏🙏
Amen 🙏 augstin yakeen venad yasutha 🙏 🙌
Praise the Lord appa
என் கணவர் என்னை விட்டு போயிட்டாரு என்ன எங்களை தேடி வரல திருப்பி வந்தாங்களா எந்த வார்த்தை சொல்லாமல் ஏற்றுக் கொள்ளணும். நானும் என் கணவர் சேருவதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
😢
😁✋
😂💯💥
😅
Thank you jesus thank you jesus amen amen amen
Amen Amen Amen hallelujah 🙏👏
Amen
Amen🙏🙏🙏
Amen Amen Amen Amen Amen Amen Amen🙏
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
Amen Amen
Amen
Amen 🙏
Amen
Amen Amen
Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
Amen Amen
Amen
Amen amen
Amen appa