😭நீ "கொடிய இடுக்கணில்" அகப்பட்டிருக்கிறாயா?💥BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Комментарии • 133

  • @sasikala4080
    @sasikala4080 4 месяца назад +2

    என் பேரன் சொல் பேச்சு கேட்டு நடக்க கிருபை புரிந்தருளுங்கள் லல்லு குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் நன்றி ஆண்டவரே

  • @Suganya.k4372
    @Suganya.k4372 3 месяца назад

    ஆண்டவரே பாவப்பட்ட என் வாழ்க்கையில் இருந்து என்னை மீட்டுக்கொண்டீர் என்னை தெரிந்து கொண்டதற்க்காய் நன்றி என்னைப்போல் என் குடும்பம் இரட்சிக்க படட்டும் என் தேவனுக்காக சாட்சியாய் வாழ வழிகாட்டுங்க உங்க தயவு என் கூடவே இருக்கட்டும்🙏🙌✝️🛐

  • @user-kl6uf8uz1h
    @user-kl6uf8uz1h 4 месяца назад

    ஆமென் இயேசப்பா எனது குடும்பத்தையும் ஆசீர்வதிங்க அப்பா

  • @sunderrajan18
    @sunderrajan18 4 месяца назад

    Please pray for my Driving and My Biblin to get Doctor job done and to pass the exam on 6th July Delhi exam and jeesan to get good life partner and good business

  • @user-cq5cn4me2b
    @user-cq5cn4me2b 4 месяца назад +2

    என் வாழ்க்கையில் பலவித பிரச்சினைகள் மலை போல சூழ்ந்திருக்கிறது ஆனாலும் நான் கர்த்தரை மட்டுமே நம்புகிறேன் நிச்சயம் வெற்றி பெறுவேன் ஒவ்வொரு நாளும் காலையில் ஒவ்வொரு சூழ்நிலையில் பாஸ்டர் பேசின ஏதாவதுஒரு வார்த்தை என் சூழ்நிலைக்கேற்ப என்னோட பேசிக்கொண்டே இருக்கும்

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 4 месяца назад

    Yesappa only you can change my son’s marriage life appa help my grandchildren to be with their father bless and comfort father and children Yesappa show mercy on the children and father Yesappa pls unite them and make them happy appa amen

  • @user-sn4lo5ue5b
    @user-sn4lo5ue5b 4 месяца назад +1

    அப்பா நா ரொம்ப கஷ்டத்தோட வந்து இருக்க அப்பா என்னோட வாழ்க்கைல அற்புதம் செய்க பா என் குடும்பதுலா சமாதானம் தாங்க பா தயவு காட்டுக பா ரொம்ப கஷ்டமா இருக்கு paa🥺

    • @nehadas21
      @nehadas21  4 месяца назад

      கவலைப்படாதீங்க கர்த்தர் உங்களோடு இருக்கிறார் நிச்சயம் அற்புதத்தை செய்வார் 🛐🛐

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 4 месяца назад +5

    இயேசப்பா எனது மகனின் வாழ்க்கையில் அற்புதம் செய்யும் பிதாவே ஆமென்

  • @divyaprakash578
    @divyaprakash578 4 месяца назад

    En kanavarukku job kidaikka vendum yesappa....thadaigalai thagarthu engalukkana vasal thirakkapannunga yesappa....

  • @joshuasj2007
    @joshuasj2007 4 месяца назад

    Enga son 12 std ippothu nalla padika en thagapan kirubai thara vendum.ithodu NEET exam kum padikiren. Intha vayathil avanuku entha vitha disturbance illama kartharagiya devan avanuku kirubai paaratuvaraga. Pray for him.

  • @dardarvin1144
    @dardarvin1144 4 месяца назад

    என் கணவர் இரச்சிக்கா படவேண்டும் இயேசப்பா ஆமென்

  • @malap9346
    @malap9346 4 месяца назад

    Praise the lord brother
    என் சகோதரனின் இரட்சிப்புக்காக ஜெபிக்கவும். துன் மார்க்க ஜீவனம் மாறும் படியாக ஜெபிக்கவும்.

  • @JesiJesintha-kn4yi
    @JesiJesintha-kn4yi 4 месяца назад

    Amen amen amen amen amen amen amen ❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 4 месяца назад

    என் கணவர்ருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா

  • @manimaran13151
    @manimaran13151 4 месяца назад +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌✝️

  • @sasikala4080
    @sasikala4080 4 месяца назад

    😢என் மகனை நல்லவனாக மாறவேண்டும்

  • @umashanthirengaraj3952
    @umashanthirengaraj3952 4 месяца назад

    Seeni. Lakshmi. Shakila. Shanthi 4members my money jewel ungal kirubhaiyal vagithaga appa thanks appa

  • @indeandahar6872
    @indeandahar6872 4 месяца назад

    Amen appa nega pothum yanaku ❤❤❤❤❤🤲🤲🤲rompa kastama iruku appa

  • @MaryMary-ns9xo
    @MaryMary-ns9xo 4 месяца назад

    Thank you appa my son got 547 marks in sslc exame

  • @susilapackiamani3658
    @susilapackiamani3658 4 месяца назад

    yesappa ennai kannokiparum enakku schoolukku innum idem kidaikka villai rompaum kavalaiyai irukiradu school thodangappkudu devereer ennai kannokiparum ennaikaivittuvidatheenga appa

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 4 месяца назад

    என் மகன் நன்றாக படிக்க பொருளாதரா தேவைகளை தேவன் சந்திக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்

  • @PonmariPonmari-iq1wo
    @PonmariPonmari-iq1wo 4 месяца назад +1

    இயேசப்பா எங்க குடும்பம் முழவதையும் கட்சியும் ஆமேன்

  • @barathkumar5534
    @barathkumar5534 4 месяца назад

    பஸ்டர்இப்படிபணம்கஷ்டம்பட்டதோஇல்லைவேலைபோகதகாரணம்ஓருஇடம்வெற்றிபா க்கனூம்பாவம்சாபம்பணம்கஷ்டம்காரணம்மனசுலேதெரிகிறதுஜேபியுங்கள்பிளி

  • @nithushanitu1939
    @nithushanitu1939 4 месяца назад

    Appaku oru nalla wela kedakkanum plz appa

  • @barathkumar5534
    @barathkumar5534 4 месяца назад +1

    ஆண்டவரேவேலைதங்கபாமனுரைநல்லமனு ச தங்கபாமனுசரைதேடிகைஏந்திபணம்பிரச்சணைகடன்சரி செய்ங்கா

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 4 месяца назад

    Thank u Paster amma for your wonderful prayer God will surely hear ur prayer amen

  • @sathiyaa63
    @sathiyaa63 4 месяца назад

    Appa ennoda magankal 10 th pass anathuku nandri

  • @rahulmadhu848
    @rahulmadhu848 4 месяца назад

    Thanks paster arumaiyana seithi jesus isgreat amen

  • @ViyayMehala
    @ViyayMehala 2 месяца назад

    ஆமேன் இயேசப்பா.

  • @user-ww4sg3kf9w
    @user-ww4sg3kf9w 4 месяца назад

    Yesapa ,eanaku govt job keydaikanum, apotha veetu kastam la marum, ugalatha nambi eruka, pray for me

  • @k.tamilselvi553
    @k.tamilselvi553 4 месяца назад

    Yessaps eanku nalla result varrunum Appa please😢

  • @kalaiselvikhaliselvi3802
    @kalaiselvikhaliselvi3802 4 месяца назад

    Paster ennoda magal marrage 12 th july vachirukom ella தேவைகள் santhikapadanum என்னோட கைல ஒன்றுமே இல்லை எல்லாம் கர்த்தர் தான் கொடுக்கணும் prayer pannikonga plse

  • @kishothan8288
    @kishothan8288 3 месяца назад

    Amen appa 🙏 hallelujah

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING 4 месяца назад

    ஆமென் 🙏 அல்லேலூயா

  • @ranichandra3504
    @ranichandra3504 4 месяца назад +2

    ஆமென் நன்றி அப்பா 🙏🧎‍♂️🧎🧎‍♀️🙏

  • @venikumar5880
    @venikumar5880 4 месяца назад

    Please pray for me and my daughter family

  • @prpushpapushpa
    @prpushpapushpa 4 месяца назад

    Amen amen

  • @DharshiniDharshini-tb3fe
    @DharshiniDharshini-tb3fe Месяц назад

    Amen

  • @arsmehala1684
    @arsmehala1684 4 месяца назад

    Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻👌

  • @sashisashi2953
    @sashisashi2953 4 месяца назад +1

    என்னுடைய மகளோட பெயர் சானியா இப்பொழுது என் மகள் o/l test எழுதிக் கொண்டிருக்கிறாள் .
    இந்த o/l testil அவ எப்படியாவது pass ஆக வேண்டும் pastor அதுக்காக pray பண்ணுங்க அதேபோல இரண்டாவது மகள் ஒளினா அவளும் நன்றாக படிக்கனும். நான் வியாபாரம் செய்றேன். நல்ல orders கிடைக்கணும். நான் முன்னுக்கு போகணும். அதற்காகவும் கொஞ்சம் pray பண்ணுங்க paster.
    Please please please pastor 🙏 🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  3 месяца назад

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @tharsisammalammal4273
    @tharsisammalammal4273 4 месяца назад

    Thankyoujesus

  • @mrsselvi6188
    @mrsselvi6188 4 месяца назад

    Pastor yangu Niratharama Vala kidaika Jabam Panauka pastor

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py 4 месяца назад

    Amen praise God ✝️

  • @Priya-cj6ys
    @Priya-cj6ys 2 месяца назад

    என் கணவர் குடிபழக்கம் நீங்கவும் வருமானத்திற்கு வழி திறக்கவும் எங்களுக்காக ஜெபிங்க பிரதர். வாழ்க்கையின் deadline ல இருகிறோம்.வாழப் போகிறோமா சாகப்போறோமானு தெரியல. தினமும் மனது வலிக்கும் போதெல்லாம் கர்த்தரிடம் கதறி அழறேன். எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்க please

  • @user-dh4rp4fv7k
    @user-dh4rp4fv7k 4 месяца назад

    Amen ❤

  • @estermageswary8748
    @estermageswary8748 4 месяца назад

    Amén 🙏🙏🙏 amen 🙏🙏

  • @sheebaselvakumar3968
    @sheebaselvakumar3968 4 месяца назад

    பல வருடம் ulcer நோயால் இருக்கி றேன். Please prayer for me.

  • @KDBOYS2008
    @KDBOYS2008 4 месяца назад

    Love you jesus

  • @merinamerlin1307
    @merinamerlin1307 4 месяца назад

    Please pray for my heart problem and my job

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 4 месяца назад

    Praise the Lord pastor

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 4 месяца назад

    எனக்கு நல்ல சுகத்தகூடுங்கப்பா

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips 4 месяца назад

    என் கணவன் ரச்சிக்க பட வேண்டும் 🙏🙏

  • @umashanthirengaraj3952
    @umashanthirengaraj3952 4 месяца назад +1

    My son semester exam allpass aanathu thanks appa. My daughter good job please give me appa. Rajasekar travel raja sekar travel safe poeitu varanum rengaraj& umashanthi good health venum appa veliya kudutha kasu varanum appaa..

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 4 месяца назад +1

    இயேசப்பா நன்றி பிதாவேமதியின் கல்வி யில் உயர்வு கொடுத்து நடத்தும் பிதாவே ஆமென் ஆமென் 🙏🙏

  • @thurairajabenedict
    @thurairajabenedict 4 месяца назад

    Valikaadum jesus

  • @user-kp8by8ok1e
    @user-kp8by8ok1e 4 месяца назад

    ஆமேன்

  • @chrishyakebin3842
    @chrishyakebin3842 4 месяца назад +1

    Nalaiku enaku 10th result nalla mark varanum nu prayer pannunga please

    • @nehadas21
      @nehadas21  4 месяца назад +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் நல்ல மதிப்பெண் வரும் பயப்படாதீங்க 🛐

    • @chrishyakebin3842
      @chrishyakebin3842 4 месяца назад

      Thank you

  • @Neno1808King
    @Neno1808King 4 месяца назад

    Amen.appa

  • @user-vu1mv6cb7y
    @user-vu1mv6cb7y 3 месяца назад

    Message like you Amen

  • @nirmalap6220
    @nirmalap6220 4 месяца назад

    Yen thambi ka pls prayer pannuga pastor. Yenna disease solla mutiyatha situation.

  • @sajeevevs
    @sajeevevs 4 месяца назад

    Praise the lord 🤍🫂

  • @christichristi9793
    @christichristi9793 4 месяца назад

    Lord speak to me

  • @user-gp1gz8dm1n
    @user-gp1gz8dm1n 4 месяца назад

    Please pray for me to get a good job

  • @vijilavijila2611
    @vijilavijila2611 4 месяца назад

    என்னுடைய மகள் +2 அப்புறம் என்ன படிக்கணும் pray பண்ணுங்க paster

  • @user-hp2te9me7z
    @user-hp2te9me7z 4 месяца назад

    எனக்கு இரண்டாவது ஒரு பேபிக்கு கன்சீவ் ஆக வேண்டும் எல்லாம் என்னை ஒரு மாதிரியாக பேசுறாங்க நான் ஆறு வருஷம் ஆயிடுச்சு இரண்டாவது பேபி காக வெயிட் பண்ற ஒவ்வொரு மாதமும் தேவன் எனக்கு அற்புதம் செய்வார் என்று எதிர்பார்க்க ஆனால் ஒண்ணுமே நடக்கல எல்லாரும் என்னை ஒரு மாதிரி பேச மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது தேவன் நிச்சயமாகவே எனக்கு தருவார் என்று நான் விசுவாசிக்கிறேன் அந்த விசுவாசத்தோடு தேவன் எனக்கு சீக்கிரமாக கொடுக்கும்படி எனக்காக பிரேயர் பண்ணுங்க

    • @nehadas21
      @nehadas21  3 месяца назад

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ✝️

  • @tharsisammalammal4273
    @tharsisammalammal4273 4 месяца назад

    Naintijesus

  • @user-cj7xb1ff5b
    @user-cj7xb1ff5b 4 месяца назад

    ❤❤❤❤

  • @sudalixeroxramakrishnank
    @sudalixeroxramakrishnank 4 месяца назад

    En son upsc exam ka jebam please pastor ❤🖐️🙏

  • @SuveniyaShonu-hg5mg
    @SuveniyaShonu-hg5mg 4 месяца назад

    Baba venum en appa tharuver

  • @vinoRobert
    @vinoRobert 4 месяца назад

    Appa ella thewaigalaium sandhiga

  • @jenyjackson7221
    @jenyjackson7221 4 месяца назад

    Paster en kal Vali kaga prayer pannuka

  • @Rajeshwari-dq1xu
    @Rajeshwari-dq1xu 3 месяца назад

    Amean

  • @ushadavid7653
    @ushadavid7653 4 месяца назад

    Ennakkum sugam venum

  • @baskaranbaskaran121
    @baskaranbaskaran121 4 месяца назад +6

    அய்யா உங்க Prayer அனைத்து உள்ளங்களையும் மாற்றக்கூடியது.என்னுடைய கணவருக்கு வேலையில் பிரச்சனையாகி 2வ ருடம் வெளியே Districtமாற்றி போட்டுட்டாங்க அவர் மறுபடி சொந்த ஊருக்கு வரவும் என் குழந்தைகளுடனும் என்குடும்பத்துடனும் ஒன்றாக இருக்க ஜெபம் பன்னுங்க பாஸ்டர். எல்லா புகழும் இயேசு வுக்கே❤❤❤

  • @kuttir3130
    @kuttir3130 4 месяца назад

    I am in sivagangai...I am a single parent...my son's job ku prayer pannavum

    • @nehadas21
      @nehadas21  4 месяца назад

      Jebikirom kavalaipadathiga karthar ungalodu irukkar ✝️

  • @MaryMary-ns9xo
    @MaryMary-ns9xo 4 месяца назад

    Appa my daughter bsc exame and my work my salary please appa help me

  • @geethaa3380
    @geethaa3380 3 месяца назад

    Kadan prachanai la irudhu vidudhala vedum appa

  • @barathkumar5534
    @barathkumar5534 4 месяца назад +1

    பஸ்டர்மனுசமுன்கைஏந்தி பணத்திற்குநிக்க கூடாதுமிகபெரிய ஆசிர்வதாம்பணம்கட

  • @TheNutriCare
    @TheNutriCare 4 месяца назад

    இயேசப்பா நீரே என் தேவன் 'இயேசப்பா நீரே என் நம்பிக்கையின் நாயகன் ' இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ' இயேசப்பா உமது என்னை நோக்கிக் கொண்டிருக்கிறது ' இயேசப்பா நீங்க என் வாயை உற்று நோக்கி கவனிக்கிறார் ' இயேசப்பா இதோ என் வாழ்க்கையில் உம்முடைய கரத்தில் இருக்கிறது இயேசப்பா உமது பிள்ளைகள் தயாள் திவ்யா நீங்க தான் நடத்தி வருகிறதற்கு நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா ' இயேசப்பா எனக்கு அதிமாக ஜெபிக்க கிருபை வேண்டும் இயேசப்பா வேதம் வாசிக்க கிருபை வேண்டும் இயேசப்பா 'நன்றி நன்றி 🙏🙏🙏

  • @Gops_68
    @Gops_68 4 месяца назад

    Jeyadev 10th pass aganum mark nalla edukkanum esappa

  • @arockiyaraja6777
    @arockiyaraja6777 4 месяца назад

    En brother emmanvel .manaalutham,seiviinai kolara,payantha kolaranu ennanu theriyamal nangal kalangi irukurom.ayya en bro kaka prayer pannuga ayya pls.

    • @nehadas21
      @nehadas21  4 месяца назад

      Kandipa pray panrom kavalipadathiga 🛐

  • @TamilTamil-qd7lb
    @TamilTamil-qd7lb 4 месяца назад

    கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் 11ஆம் தேதி மலேசியா போக வாய்ப்பு கிடைத்தது இப்போ வரைக்கும் பணம் கிடைக்க வில்லை என்ன பன்ற தெரியவில்லை பாஸ்டர் ப்ளீஸ் எனக்காக ஜெபம் உதவி தேவை பாஸ்டர் இந்த வாய்ப்பை இழந்துட்ட வாழ்க்கை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க பாஸ்டர் அம்மா அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டு இப்போ நல்லபடியாக வீட்டுக்கு வப்துட்டாங்க பாஸ்டர் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க பாஸ்டர் உதவி பன்னுங்க பாஸ்டர்.கர்த்தருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajraj5837
    @rajraj5837 4 месяца назад

    Yesappa na Aims nursing officer examla na pass pannanum yesappa please..

  • @Hashiwanth
    @Hashiwanth 4 месяца назад

    Amen Alleluya thank you daddy

  • @JACK-lj3qj
    @JACK-lj3qj 4 месяца назад

    Pastor ayya pray for my son jaisal vellaiyan.A. vevain vellaiyan.A

    • @nehadas21
      @nehadas21  4 месяца назад

      Kandipa pray panrom ✝️

  • @user-mz3cf4qw1k
    @user-mz3cf4qw1k 4 месяца назад

    Appa enudaiya working place lah help pannunga sir

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 4 месяца назад

    என் பாவத்தை மண்ணிங்கப்பா சாபத்தை மண்ணிங்கப்பா

  • @sathiyaa63
    @sathiyaa63 4 месяца назад

    Tenth result

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 4 месяца назад

    Please prayer for my son Ranjith marriage

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 4 месяца назад

    இரங்கும் இயேசப்பா நெஞ்சுல இருக்க கட்டி கரையப்பண்ணுங்க இயேசப்பா

  • @JeniJeni-go6gx
    @JeniJeni-go6gx 4 месяца назад

    Ean kadan illamat poka jebigka

  • @Arunrathi-nw5qe
    @Arunrathi-nw5qe 4 месяца назад

    En Husbend Rajchikka padanum

  • @jesussimeon3429
    @jesussimeon3429 4 месяца назад

    Enakku yeasappa venum 😒😒

  • @esakkiammal8090
    @esakkiammal8090 4 месяца назад

    Abortion ake 3 month aketu epo next baby ku advice treatment poga pra enthavate Nala padiya kulanthai arokiyama kedaikanum ....nega enaku thrapora kulanthaiku kodana Kodi aotheram amaen

  • @gracedevanesan7182
    @gracedevanesan7182 4 месяца назад

    My son marriagekku accept pannanum

  • @mahesn6965
    @mahesn6965 4 месяца назад

    Baby venum, permanent job venum

  • @user-tw3ki2fp6o
    @user-tw3ki2fp6o 4 месяца назад

    Ennoda jewellery um paisa um kodukkama emaththurainga pls Rajesh enkiravar kodukkum padi enakkaga jebiuingal pls., Paisa 8lak tharanum avaingalum kodukka jebiuingal pls

    • @nehadas21
      @nehadas21  4 месяца назад +1

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் திரும்பத்தருவார்

  • @user-kl6uf8uz1h
    @user-kl6uf8uz1h 4 месяца назад

    ஆமென் இயேசப்பா எனது குடும்பத்தையும் ஆசீர்வதிங்க அப்பா

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 4 месяца назад

    Amen 🙏 🙏 🙏

  • @ViyayMehala
    @ViyayMehala 2 месяца назад

    Amen