தேவனிடத்திலிருந்து ஒத்தாசை வரும் | Pr Benz | Tamil Christian Message | Comfort Church

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 221

  • @vishwaraj9563
    @vishwaraj9563 10 месяцев назад +4

    Amen amen stheram

  • @kasimelur5073
    @kasimelur5073 5 месяцев назад +7

    என் அம்மாவும் மனைவியும் சமாதானமாக வேண்டும் கர்த்தரே... ஒத்தாசை செய்யுங்கள்...!

  • @murugeswarimurugan6576
    @murugeswarimurugan6576 10 месяцев назад +4

    ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா அல்லேலூயா நன்றி கர்த்தாவே வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தாவே உம்மிடத்திலிருந்து எங்களுக்கு ஒத்தாசை வருகிறதற்க்காக நன்றி கர்த்தாவே ஆமென் ஆமென் ❤❤❤❤

  • @jamunarani3823
    @jamunarani3823 10 месяцев назад +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னுடைய கடன் பிரச்சினை தீர்க்கப்பட ஜெபியுங்கள்

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj 6 месяцев назад +4

    உதவிக்கரம். நீட்டுங்க. அப்பா

  • @Dhina-j.m
    @Dhina-j.m 5 месяцев назад +4

    எங்கள் கடன் அடைய உதவி செய்யகா ஆமென் வரவேண்டிய பணம் தடைய இருக்கிறது. உதவி செய்யங்க அப்பா ஆமென்😭😭😭😭பெரிய வயல் விக்காதடைய இருக்கு. பணம் தேவை இயேசு துனை.😭

  • @AbiChellakutty
    @AbiChellakutty 4 месяца назад +1

    எனக்கு வர வேண்டிய பணம் வந்து உதவி செய்யுங்க ஆணடவரே

  • @VasanthanSangeetha
    @VasanthanSangeetha 5 месяцев назад +3

    இயேசப்பா என்னுடைய கடன் நீங்கி போகும் படி எனக்கு பரத்தில் இருந்து ஒத்தாசை அணுப்புங்கப்பா. வெட்கப்பட்டு போகாத படி செய்யுங்கப்பா.

  • @santhyasudhakar9086
    @santhyasudhakar9086 11 месяцев назад +36

    எங்களுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வரும்படி உதவி செய்யுங்க 🙏 இயேசப்பா 🙏🙏🙏🙏 உம்மையே நம்பியிருக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navinmoses2962
    @navinmoses2962 11 месяцев назад +15

    பரலோக உதவி வருகிறதற்காகநன்றிப்பா

  • @AngelSelvakumari-l2h
    @AngelSelvakumari-l2h 9 месяцев назад +2

    Appa eanga vazhkai la oru arputham seinga ungala nattum tha nanga nambi irukom
    Eangaloda ealla kaariyathulaum neenga thali idunga unga kirubai nala nanga irukirom appo
    Neenga kuda irunga appa

  • @sriyabalan2882
    @sriyabalan2882 10 месяцев назад +10

    எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறேடுக்கிறேன் ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா

  • @JebaJebakani
    @JebaJebakani 11 месяцев назад +5

    என் கடன் பிரச்சனை மாற வேண்டும் என் கணவர் மனம்திரும்பி வர வேண்டும் பாஸ்டர் என் பிள்ளைகளுடைய தேவைகள் சந்திக்கப்பட வேண்டும்

  • @athisayarajr3572
    @athisayarajr3572 7 месяцев назад +4

    நீங்க மட்டும்தான் உதவி செய்ய முடியும் செய்து முடிக்க போவதற்காக ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 7 месяцев назад +3

    Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 11 месяцев назад +6

    God bless you Amen

  • @anithapushpamedia5513
    @anithapushpamedia5513 8 месяцев назад +1

    Amen appa na nalla jebikanm nu enakaga prayer panunga faster

  • @ptirzah7293
    @ptirzah7293 10 месяцев назад +2

    Amen glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hindumathyhindumathy3419
    @hindumathyhindumathy3419 5 месяцев назад +2

    S father. My finical problems all will be slaved I believe amen

  • @santhyasudhakar9086
    @santhyasudhakar9086 11 месяцев назад +10

    என் பிள்ளைகளின் கல்வி தேவையை காத்துக் கொள்ளும் 🙏 இயேசப்பா 🙏🙏🙏🙏

  • @Stella-o7e8j
    @Stella-o7e8j 10 месяцев назад +3

    அனேக சிரமங்கள் அதிலிருந்து உதவி கரம் கர்த்தர் நீட்டுவார்

  • @KalpanaA-b1e
    @KalpanaA-b1e 6 месяцев назад +2

    Enakku government hospital Vela kidaikkanum yesappa.🙏🙏🙏🙏🙏

  • @stellaj922
    @stellaj922 11 месяцев назад +8

    இயேசப்பா என்கால்களை சுகமாக்கும் இரண்டு கால்களும் நடக்கமுடியாமல் 6 ஆண்டுகளாய் படுக்கையில் இருக்கர என்னை குணமாக்கும் எழுந்து நடக்க உதவி செய்யும்

    • @KamaliKarunakaran-gi1on
      @KamaliKarunakaran-gi1on 9 месяцев назад

      உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நீ நட. இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுந்த நாமத்திலே

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 7 месяцев назад +1

    Appa unga pilla renoj mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤

  • @sakewa1838
    @sakewa1838 5 месяцев назад +2

    Yesappa David sir radchikka pada ventum avarudaiya pavankal ellame manniyungapa yesuvuke payanthu vazha vendum kadina iruthayam maranum avarudaiya manaiviudan sernthu vazha vendum

  • @santhyasudhakar9086
    @santhyasudhakar9086 11 месяцев назад +11

    உம்முடைய பரிசுத்த வார்த்தைகளுக்கு நன்றி. அப்பா 🙏🙏🙏🙏

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 11 месяцев назад +4

    எனக்கு அடைக்கப்பட்ட வாசலை திறங்கப்பா ஒத்தாசை அனுப்புங்கப்பா தயவாக இரக்கம் செய்யுங்க இயேசப்பா

  • @meenabhaskark4077
    @meenabhaskark4077 6 месяцев назад +2

    கர்த்தர் என் கடன் தீர எனக்கு ஒத்தசை தருவார். ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj 6 месяцев назад +2

    என் மகனுக்கு. திருமண வரன். அமையும். அப்பா

  • @Stephenkumarvetrivel664
    @Stephenkumarvetrivel664 9 месяцев назад +1

    ❤praise the lord amen pastor

  • @preethijenopia8909
    @preethijenopia8909 6 месяцев назад +2

    ப்ரீத்தி பாலா எங்களுக்கு திருமண காரியத்திருக்க ஜெபம் பண்ணுங்க அண்ணா

  • @gayathrikishore5759
    @gayathrikishore5759 9 месяцев назад

    Amen anna unga msg prayer Ella rooba useful la iruku anna really glory to God yen Amma epothum unga msg keykuraga ...anna thank you yesaapp ❤

  • @anandraja1494
    @anandraja1494 11 месяцев назад +4

    ஆமென் அல்லேலூயா

  • @manishabenjamin6854
    @manishabenjamin6854 11 месяцев назад +7

    ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏நன்றி அப்பா

  • @JayanthiJayanthi-ib9wd
    @JayanthiJayanthi-ib9wd 29 дней назад

    ஆமென் அப்பா ஆண்டவரே எனக்காக ❤

  • @indiantraditionallife3187
    @indiantraditionallife3187 10 месяцев назад +1

    Amen Amen Amen Amen Amen praise the lord 😢😢😢😢😢

  • @danithaani9285
    @danithaani9285 11 месяцев назад +4

    Thank you Jesus.நன்றி அப்பா.கோடானகோடி நன்றிகள் அப்பா.ஆமென்.

  • @MogaNabal
    @MogaNabal 5 месяцев назад

    அமேன்👏👏👏👏👏🙏🙏🙏🙏அமேன்🙏👌👌👍👍

  • @ajithjasi983
    @ajithjasi983 11 месяцев назад +4

    Prayer to my family

  • @timbasophiya4129
    @timbasophiya4129 6 месяцев назад +1

    ஆமென்

  • @shiromiShiromi-js9rd
    @shiromiShiromi-js9rd 9 месяцев назад +1

    Lifela romba problem athukaga pray pannunga

  • @nandhinirashinath1048
    @nandhinirashinath1048 11 месяцев назад +8

    Ennoda kadan mara pry panuga

  • @AyyaAyya-kg3lp
    @AyyaAyya-kg3lp 11 месяцев назад +4

    Amen appa ❤

  • @solamandulcy
    @solamandulcy 7 месяцев назад +2

    Pastor ungada prasangam enakku miga periya palam

  • @msrimathi995
    @msrimathi995 11 месяцев назад +11

    உலகத்தில் அனேகர் உணவு உடை இருப்பிடம் இல்லாமல் இருக்கிறார்கள்.அவர்களையெல்லாரையும் இரச்சித்து தேவைகளை சந்தியுங்கள் ஆண்டவரே ❤🙏

  • @ragkarthi642
    @ragkarthi642 11 месяцев назад +3

    Nan visuvasikiravar ennarenru ariven esapa...

  • @GilbertRaja123
    @GilbertRaja123 11 месяцев назад +4

    Amen appa

  • @sekara3583
    @sekara3583 10 месяцев назад +1

    ப்ளீஸ் pray for my family my child jasmine priyanka 10th std studied தேர்ச்சி பெற ஜெபிக்கவும்

  • @tamila2z427
    @tamila2z427 6 месяцев назад +2

    ஆமென் அல்லேலூயா ❤❤❤❤

  • @ChitraDevi-cn3uq
    @ChitraDevi-cn3uq 11 месяцев назад +4

    Praise the Lord

  • @Thiyophinlove
    @Thiyophinlove 10 месяцев назад +1

    Thanks load amen I am srilanka praise the lord

  • @prithakirupakaran816
    @prithakirupakaran816 11 месяцев назад +4

    Appa enka vedda kku kirupa seka appa Jésus appa amen 🙏🙏🙏

  • @athisayarajr3572
    @athisayarajr3572 7 месяцев назад

    எங்களுக்கு உதவி செய்ங்கப்பா

  • @gunamathyc4952
    @gunamathyc4952 11 месяцев назад +3

    என் மகள் டெல்சிக்கு நிறந்தர வேளை கிடைக்க ஜெபியுங்கள் தடைகளைஉடையும்இயேசுவே

  • @sajitharaj7364
    @sajitharaj7364 11 месяцев назад +2

    Sthothram Sthothram Sthothram appa

  • @josejoffer7627
    @josejoffer7627 11 месяцев назад +4

    Brother vungal mulamaga thinamum en aandavar posukiraar.thank you Jesus

  • @padmaroyan3215
    @padmaroyan3215 6 месяцев назад

    Pls prayforj🎉eeyasree

  • @kirubaimary7096
    @kirubaimary7096 11 месяцев назад +6

    AMEN Nandri YESSAPA 😭 ummaithppa nambi irukken YESSAPA help pannunga YESSAPA

  • @sharmilasangapillai6083
    @sharmilasangapillai6083 11 месяцев назад +2

    எனது கணவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆண்டவரே.. சூழ்நிலை மாற வேண்டும் ஆண்டவரே..

  • @ramasamyramasamy1678
    @ramasamyramasamy1678 10 месяцев назад +3

    சாம்சுந்தர்ஜெசியாசுகம்பெரஜெபித்துக்கொள்ளுங்கள்

  • @jacobjustus2165
    @jacobjustus2165 10 месяцев назад +1

    Lord is my father he will do all of my needs

  • @GaneshKumar-ir7bw
    @GaneshKumar-ir7bw 11 месяцев назад +2

    Amen

  • @sangeethasaro8321
    @sangeethasaro8321 27 дней назад

    Yesapa enaku sugam thanga nan nalla nadaka Viduthalai thanga yesapa

  • @gviji2520
    @gviji2520 10 месяцев назад +1

    Amen amen amen amen amen amen amen

  • @MnivannanMani-i1r
    @MnivannanMani-i1r 10 месяцев назад

    Praise the lord Jesus 🙏 amen appa pastor pray for us i have somaney problem

  • @LovelyManticore-nh1gr
    @LovelyManticore-nh1gr 11 месяцев назад +3

    Amen kartharukke magimai alleluya

  • @mohanraj-kv2sn
    @mohanraj-kv2sn 11 месяцев назад +6

    Amen Amen Amen
    Nanrei appa ❤❤❤

  • @indeandahar6872
    @indeandahar6872 11 месяцев назад +1

    Amen appa nega pothum yanaku ❤❤❤❤rompa kastama iruku manushan enai rompa mana kastda thai kodukuran appa 😭😭😭😭😭😭😭saganum pola iruku na saganum appa❤❤❤❤❤❤ 😭😭😭😭😭😭

  • @jcmministry9578
    @jcmministry9578 11 месяцев назад +6

    Amen 😍❤❤❤

  • @christichristi9793
    @christichristi9793 10 месяцев назад +1

    Lord to have building approval and to have patta for our land

  • @saralchristy800
    @saralchristy800 5 месяцев назад

    En udal edai kuraiya vendum

  • @JiniNelson-bd2ro
    @JiniNelson-bd2ro 11 месяцев назад +2

    Praise the Lord jesus enaku varavandiya Ruby um nakium kidikum padi saiunga yasapa umakaga nan vaalvan appa

  • @johnsonjohn9342
    @johnsonjohn9342 11 месяцев назад +3

    Amen Appa hallelujah thank you lord Jesus christ 🙏🙏🙏

  • @lathapushparathi7410
    @lathapushparathi7410 11 месяцев назад +1

    என் மகனுக்கு ஒரு தொழில் அமைய வேண்டும்

  • @gviji2520
    @gviji2520 10 месяцев назад +1

    Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @srividhyamurugan7540
    @srividhyamurugan7540 11 месяцев назад +2

    🙏ஆமென்

  • @solamandulcy
    @solamandulcy 7 месяцев назад +1

    கர்த்தர் என் கடன் தீர ஒத்தாசை செய்வார்.ஆமேன்

  • @mvishali7068
    @mvishali7068 3 месяца назад

    கர்த்தர் சித்தத்தின் படி எனக்கு திருமணம் நடக்க வேண்டும் தேவ பக்தியுள்ள மகனை தர வேண்டும் என்று எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் ✝️

  • @RajKumar-hu4uy
    @RajKumar-hu4uy 11 месяцев назад +1

    En pelavinam ennai vittu neengum padi uthavi seiyuga yesu krishthu

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 11 месяцев назад +1

    Amen Appa thanks ❤❤

  • @SITMbro
    @SITMbro 3 месяца назад

    Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jegatheeswarykirupanathaso9499
    @jegatheeswarykirupanathaso9499 11 месяцев назад +6

    Amen thank you jesus

  • @dayasam8034
    @dayasam8034 10 месяцев назад

    Sonthamaa kadai edukka jepathile vaishirukam.indaiku preyar la irunthan esappa enkooda pesinaar amen

  • @AnitaalexenderAlexender
    @AnitaalexenderAlexender 10 месяцев назад +1

    எனக்கு ஜெபம் பன்னுங்க பாஸ்டர் எனக்கு ஜெபம் பன்ன தடையாக உள்ளது குடும்பத்தில் கஷ்டத்திற்காக நான் வீட்டு வேலை செய்கிறேன் குவைத் நாட்டில் எனக்கு சீக்கிரத்தில் எல்லா கடன் முடியனும் சொந்த வீடு கிடைக்கனும் இயேசுவே எங்களை தீமையிலிருந்து காத்துக் கொள்ளுங்கப்பா ஆமேன் இயேசுவே நன்றி

  • @GilbertRaja123
    @GilbertRaja123 11 месяцев назад +4

    Praise the lord 🙌 🙏 👏

  • @arulblessy9115
    @arulblessy9115 10 месяцев назад +1

    Yesapa yen kadan theeranum.yenakku thevaikku yerrpa panam uthavi varum yesappa.

  • @velangannimaryr3636
    @velangannimaryr3636 10 месяцев назад +1

    Amen🙏. Praise the Lord

  • @christianmessages.3831
    @christianmessages.3831 4 месяца назад

    Amen. Praise God for this Wonderful Message

  • @arsmehala1684
    @arsmehala1684 11 месяцев назад +4

    Amen pray for my family’s peace

  • @Reshma-xt3dx
    @Reshma-xt3dx 11 месяцев назад +1

    Thank you jesus.

  • @dayasam8034
    @dayasam8034 10 месяцев назад

    Kadaiku name vaikkonum athuthaan 1st athu jepam pannithaan vaikonum endu husband sonnan pathivu seyyonum athukupirakuthaan ethuvum seyyalam canada Vila esapa enkooda pesinaar nanri theyvame...amen

  • @nishanthiniws9739
    @nishanthiniws9739 10 месяцев назад

    Enakku government job kidaikkanum jesus interview mudinchittu pastor and all pray for my job.

  • @dineshkumarkandhan4757
    @dineshkumarkandhan4757 4 месяца назад

    En kanavar kudi pazhakathula irundhu vidudhalai kudunga yesuvey

  • @RajKumar-bm6by
    @RajKumar-bm6by 11 месяцев назад +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் praise the lord pastor உம்முடைய வார்த்தையின் படியே என்னை ஆசீர்வதித்து நடத்தும் இயேசப்பா ஆமென் அல்லேலுயா நன்றி இயேசு வே ராஜ்குமார் காஞ்சிபுரம் ஆமென்

  • @marythomas3287
    @marythomas3287 11 месяцев назад +4

    Amen Nandri Appa ❤

  • @lathapushparathi7410
    @lathapushparathi7410 11 месяцев назад +1

    நான் வேலைசெய்யும் பள்ளியில் சமையலறை,வகுப்பறைகள் கட்ட வேண்டும். விழாமேடை பாதிகட்டி நிற்கிறது

  • @gopinathk9122
    @gopinathk9122 11 месяцев назад +1

    AMEN praise the lord

  • @srividhyamurugan7540
    @srividhyamurugan7540 11 месяцев назад +2

    Hallelujah amen🙏

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 11 месяцев назад +1

    Amen 🙏 🙏 🙏 🙏

  • @pandibaby8028
    @pandibaby8028 11 месяцев назад +1

    Nandri appa