கிராமத்து மட்டன் சந்தை கறி உணவகம் | வாரம் 1 நாள், 3 மணி நேரம் மட்டுமே செயல்படும் | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Muthur aattu sandhai
    muthur mutton sandhai saapadu
    contact: Mahesh - 9994777851
    Saturday only
    2PXR+P3M Muthur, Tamil Nadu
    maps.app.goo.g...
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

Комментарии • 62

  • @madrasstreetfood
    @madrasstreetfood  9 месяцев назад +11

    Muthur aattu sandhai
    muthur mutton sandhai saapadu
    contact: Mahesh - 9994777851
    Saturday only
    2PXR+P3M Muthur, Tamil Nadu
    maps.app.goo.gl/jyiHFvxcTk37fhKq9
    -----------------------------------------------

  • @ravir6052
    @ravir6052 9 месяцев назад +15

    அனைத்து சுவை நிறைந்த ஹோட்டல்கள் மிகுந்த இவ்வுலகில் பாமரனும் சாப்பிடக்கூடிய சந்தைக் கறி சாப்பாட்டை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 9 месяцев назад

      பாமரன் கிட்ட எப்படி பா பணம் இருக்கும்

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 9 месяцев назад +6

    வீடியோவை பார்க்கும் போது அங்கு சென்று சாப்பிட்ட மாதிரி ஒரு திருப்தி 😀👌👍🥰 சூப்பர் அண்ணா

  • @mohanbabu4874
    @mohanbabu4874 9 месяцев назад +2

    நான் முத்தூர் ஆட்டுச் சந்தையில் இந்த கடையில் ஏழு எட்டு வருடங்களாக சாப்பிடுகிறேன் உணவு தயாரிக்கும் முறை நல்லா இருக்கும்

  • @shanmi777agci6
    @shanmi777agci6 9 месяцев назад +3

    இதுதாண்டா தமிழனோட பரம்பரியம் உணவு . சூப்பர் அண்ணா

  • @nagarasan
    @nagarasan 9 месяцев назад +2

    தொடர்ந்து சந்தை உணவு கடை பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழர்

  • @bennytc7190
    @bennytc7190 9 месяцев назад +3

    Super. Sticking to principle for generations and serving customers with love. God bless all especially MSF for such an enriching encouraging positive video. Waiting for next positive video. 👏👏👏👏👏👍⚘🙏🙋‍♂️😀😀

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 9 месяцев назад

    சந்தை உணவுண்ணாலே சுவையோ சுவைதான்.மகிழ்ச்சி

  • @sunilnair8605
    @sunilnair8605 9 месяцев назад +1

    Sir, ungalode interview Behindwoods’il paathe. Romba proud of you Sir ivaloo special’aaana videos’kku🙏🏾

  • @magendralingam7501
    @magendralingam7501 9 месяцев назад

    Very happy to see people enjoying good food. Mutton curry looks nice tasty and tantalising too. Keep it up. We are happy to see santai and village types of real cooking. Thanks😊😊

  • @selvakumar_sk
    @selvakumar_sk 9 месяцев назад +1

    yenga ooru kadai yum video pakkum pothu santhosam anna ❤😅

  • @georgecruz1070
    @georgecruz1070 9 месяцев назад +5

    அன்பு அனைத்திலும் . . .

  • @dazuotv
    @dazuotv 9 месяцев назад +2

    Thank you for the wonderful video of the curry restaurant 👍

  • @vikky2511
    @vikky2511 9 месяцев назад +3

    This kind of shops should be supported..in Chennai we don't get fresh non veg

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 9 месяцев назад +2

    எங்க ஊர் பக்கம் வெ__________ல் நன்றி👍🙏

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 9 месяцев назад

    Arumai Valthukal

  • @Nambkrishnan
    @Nambkrishnan 9 месяцев назад +2

    Mouth watering.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 месяцев назад +1

    Recipe Podunga Bro...

  • @villageVoice-su1lo
    @villageVoice-su1lo 9 месяцев назад +3

    Behinwood interview super bro

  • @MohitKumar-jy9tt
    @MohitKumar-jy9tt 9 месяцев назад +1

    Super

  • @Vellakovil90sKid
    @Vellakovil90sKid 9 месяцев назад +1

    Awesome Video💥🎉 Enga Ooru!🎉

  • @rishik9293
    @rishik9293 9 месяцев назад +5

    மதுரை ஏரியாவுல இது மாதிரி சந்தைக்கடை நான்வெஜி சாப்பாட்டு கடை இருக்கா ப்ரோ,, இருந்தா கொஞ்சம் சொல்லுங்க.

    • @theindianvlog5990
      @theindianvlog5990 9 месяцев назад +4

      Theni la onnu irukku bro
      Santhai kulla
      Sunday mattum irukkum

    • @rishik9293
      @rishik9293 9 месяцев назад +3

      @@theindianvlog5990 தேனில எங்க ப்ரோ, நான் தேனிக்கு பக்கம் தான். எந்த ஊர், ப்ரோ

    • @theindianvlog5990
      @theindianvlog5990 9 месяцев назад +1

      @@rishik9293 theni vara santhai nu search Pannu bro ...

    • @shanmi777agci6
      @shanmi777agci6 9 месяцев назад

      ​@@rishik9293 RUclips video parunga kandipa jadaikkikum

  • @barathiselvaraj6014
    @barathiselvaraj6014 9 месяцев назад +1

    super

  • @vinu1234bel
    @vinu1234bel 9 месяцев назад +1

    Admin, Your fans are missing out intro in english.. Cannot remind again and again.. Hope the request is taken seriously.. 🙄

  • @karkuzhali9046
    @karkuzhali9046 9 месяцев назад

    அருமை

  • @prabhushankar8520
    @prabhushankar8520 9 месяцев назад +1

    Good 👍😊

  • @gobinathrd9739
    @gobinathrd9739 8 месяцев назад

    That sevantha kannu annan full boathai la irkaru at 7:04

  • @prasadrec
    @prasadrec 9 месяцев назад +1

    Ur video super😊

  • @muraliganesan8904
    @muraliganesan8904 9 месяцев назад +1

    Super 🎉

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 9 месяцев назад +1

    Sema 👍👌

  • @user-iv8mx4lr2o
    @user-iv8mx4lr2o 9 месяцев назад

    Ram kannan nu oruthan irukan
    Avan unga video va pathu ungala mathirye place ku poran setha paya

  • @tamilraji
    @tamilraji 9 месяцев назад

    Mouth watering

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 9 месяцев назад +27

    இது போன்ற உணவகங்களை நீங்கள் வீடியோ போடுவதால் இளைஞர்கள் நிறைய பேர் ஓட்டல் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொண்டு பணத்தையும் வேஸ்ட் செய்கிறார்கள் வீட்டு சாப்பாடை சாப்பிடுவதற்கு வீடியோ போடுங்கள் ஹோட்டல் என்பது ஒரு பிசினஸ் அதை நீங்கள் பில்டப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

    • @jaishreeram8832
      @jaishreeram8832 9 месяцев назад +7

      You are wrong

    • @hyderali722
      @hyderali722 9 месяцев назад +12

      நீங்கள் சொல்வது சரிதான்.
      ஆனால் வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் வரும் போது எங்கு சாப்பிடலாம் என்பதை நமக்கு தெரிவிக்க செய்கிறார்கள்.
      தொடரட்டும் இவர்கள் சேவை.

    • @arun4Christ85
      @arun4Christ85 9 месяцев назад +4

      Many people in villages prepare good quality home made style food. If you are vegeterian pls ignore this video

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 9 месяцев назад +1

      Epdiyo veetla neenga samaika poradhilla edhuku ivlo build up 😂

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 9 месяцев назад +1

    MSF fans like poduga

  • @balamurugan727
    @balamurugan727 9 месяцев назад +1

    இது போல் சந்தை கடைஎங்கள் ஊரில் இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது 😢 😢😢😢

  • @Ram-mm6db
    @Ram-mm6db 9 месяцев назад

    Intha uncle cinema theater owner tiruppur subramaniyam voice mathri irukku

  • @thekingmaker2767
    @thekingmaker2767 9 месяцев назад +1

    Rate podunka

  • @Nambkrishnan
    @Nambkrishnan 9 месяцев назад +1

    MSF❤

  • @balamuruganmurugan7866
    @balamuruganmurugan7866 9 месяцев назад

    Dharapuram vanga...

  • @ansansflo
    @ansansflo 9 месяцев назад +1

    👌👍

  • @venkadesh5574
    @venkadesh5574 9 месяцев назад +1

    🙏🙏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 9 месяцев назад +1

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 9 месяцев назад +1

    👌👍👌👌👍

  • @narenselva4538
    @narenselva4538 9 месяцев назад +2

    Sothhu kolupe,kundi kai - nice 😂😂😂

  • @muthukrishnanp5481
    @muthukrishnanp5481 9 месяцев назад +1

    இலவசமாக சாப்பிட இப்படி வீடியோ போட்டு மக்களை ஏமாற்றி பிழைக்கனுமா

  • @arsnathan31
    @arsnathan31 9 месяцев назад

    அருமை ,

    • @GirirajPoy
      @GirirajPoy 8 месяцев назад

      Manethan,sappadu,sambathe

  • @suriyanarayanan4016
    @suriyanarayanan4016 9 месяцев назад +1

    Super

  • @georgebenju
    @georgebenju 6 месяцев назад

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 9 месяцев назад

    Super