திருவள்ளுவர் சிற்றுண்டி சாலை Thiruvalluvar Breakfast (Esakki Pillai) MGVC+H4P, Veeravanallur, Tirunelveli district, Tamil Nadu 627426 maps.app.goo.gl/SQC8tQ2xTNSWt... 7am to 9.30am only idly and vadai, no sambar - idly 6rs, vadai 6rs
இதுபோல் உள்ள கர்மயோகிகளால் மட்டுமே நமது பூமியில் தர்மம் காக்கப்படுகிறது. இவர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம்- ஜீவகாருண்யம், சுயமரியாதை, தொழில் தர்மம், எளிமை, மனநிறைவு. கோலோச்சுகிறீர்கள் எம்.எஸ்.எப்... வாழ்த்துக்கள்
தந்தை பெரியாரே வந்ததுபோல் இருக்கு அய்யாவை பார்த்தவுடன். இந்த 102வயதிலும் எவ்வளவு தன்மையா சிரித்த முகத்தோடு பேசுகிறார் பாருங்கள். அய்யாவை வாழ்த்தும் அளவுக்கு நமக்கு வயதும் தகுதியும் இல்லை? இருந்தாலும் அய்யா இன்னும் நீண்ட காலம் வாழனும்.அவர் தொண்டின் புகழ் வாழ்க! வாழ்க!!, 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
சித்தர், திருவள்ளுவர் சிற்றுண்டி ஆனா உள்ள பெரியார் படம்! இந்த அறிவு நமக்கு மட்டுமே வாய்த்தது. யாரிடமிருந்து என்ன வேண்டுமோ அதை மட்டும் பெற்றுக்கொள்ளவது💛
முதல் முறையாக கண்களில் நீர் துளியுடன் ஒரு சமையல் வீடியோவை முழு ஆத்ம திருப்தியுடன் கண்டுகளித்து அவரின் ஆசீர்வாதத்தை உங்கள் மூலம் எங்களுக்கும் பெற்றுக் கொடுத்ததற்கு நன்றி தொடரட்டும் உங்களின் பங்களிப்பு
இவர்கள் போல் நல்ல பெரியவர்களின் தெய்வ ஆன்மாக்கள் இன்னும் மனித உருவில் இருப்பதால் தான் தமிழ்நாடு தப்பித்து கொண்டு வருகிறது இவர்கள் ஆன்மா நம் அனைவரையும் ஒரு தகப்பனாக நம்மை பாதுகாக்க வேண்டும்...
❤jai Hind ⚔️🇮🇳 vande Mataram 🇮🇳 Swaraj Bharat 🇮🇳 கோட்டம் நல் உள்ளம் கொண்ட அய்யாவை நாடு போற்றும் நல்லெண்ணம் கொண்ட அய்யாவை நான் பாராட்டுகிறேன்!!!! இட்லி கடைக்கு சிறப்பு மதிப்பும் பெயரும் உண்டு அய்யன் திருவள்ளுவர்.....❤
எண்ணம், சொல், செயல் இந்த மூன்றையும் தவமாக செய்யும் இந்த 102 வயது ஐயா அவர்கள் பல தொழில்கள் செய்பவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வழிகாட்டியாக விளங்குகிறார்கள்... ஐயா அவர்களை உலகிற்கு அறிமுக படுத்துவதை தாங்களும் ஒரு தவமாகவே தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறீர்கள்.. தொடரட்டும் தங்களின் தவப் பயணம்..
The beauty of Tamil Nadu. This young 102 years man when he said Periyaar his face was very bright and he is showing his own beard as symbol of periyaar. You can see periyaar even where there is god too. That is periyaar.
Great grandpa❤❤❤ Owner cook um pannararu serve um pannararu great ❤ Calm and cool owner ❤ 102age ha aagudhu miracle nammala endha age la irukka mattom paa Son and father ❤❤❤ Simple and tasty MSF❤❤❤
இது போல் பாதி அளவுக்கு பெரம்பலூர் ஒரு கடை இருக்கு நைனா கடை ஆனால் சாம்பார் சட்னி ஸ்பெல் கரன்டி முட்டை ஸ்பெல் இன்னும் அவங்க பரி பாருவாங்க நைனா அவர்கள் வயசு எனக்கு தெரிந்து 90 இருக்கும் ஆனால் அவர் தான் பார்த்து பார்த்து பரிமாறுவார் பெரம்பலூர் பெஸ்ட் இட்லி 11:20 வீடு ♥️♥️♥️♥️
தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் பேட்டியெடுத்து அவர்களின் கருத்துக்களை பதிவிட்டது, ஐயா இட்லி சித்தரை பேட்டிகண்டது என 15 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை. இறுதியில் ஆறு இட்லி ஒரு உளுந்துவடையுடன் தேங்காய் மற்றும் மல்லி சட்னி சேர்த்து வயிறார சாப்பிட்ட உணர்வை தருகிறது உங்கள் வீடியோ. நன்றிகள் பல.
அற்புதமான பதிவு. தொடர்ந்து இதுபோன்ற நல்ல விஷயங்களை பகிரவும். பிளாஸ்டிக் இல்லாத, அசைவ உணவு இல்லாத, அதிக வெரைட்டி இல்லாத, ஆரோக்கியத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் இவர்களுக்கு தலை வணங்குகிறேன். பணத்தின் பின்னால் பேயாக அலையும் இந்தக் காலத்தில் இப்படியொரு சிந்தனை, செயல்பாடு. இவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லையென்பதே உண்மை.
கடையில் தந்தை பெரியார் படம் , உரிமையாளர் கடவுள் போலான மனிதர் ! உண்மையில் இவர் தான் பகுத்தறிவாதி.. இதைத்தான் பெரியாரும் சொன்னார் , கடவுளை மற மனிதனை நினை!
இந்த உலகில் எவ்வளவோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் உணவையே ஒரு சேவையா பன்னி உள்ளார்கள் பாரம்பரிய மாக உணவகம் நடத்தும் நபர்கள் ஆனால் இப்போது உள்ள உணவங்களில் தரமான உணவு கிடையாது பாரம்பரியம் பாரம்பரியம் தான் இது மாதிரி உள்ள நபர்களை கண்டரிந்து அரசு ஊக்கத்தொகையும் அவார்ட்டும் குடுக்க வேண்டும் சித்தர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
Simple, Quality, and no commercial interest...that's why people wait and eat and give full support...Ayyavukku vanakangal...If I visit Tirunelveli will visit this place for sure...Tamilnadu government should arrange an event to felicitate Ayya and also give more support for his son to continue this service
சிறப்பு அருமை மிகப்பெரிய விஷயம் வள்ளல் நல்ல மனசு தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா வள்ளல் மலரடி வாழ்க வாழ்க அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
ஐயா பம்பரமாக சுழன்று உழைக்கிறார். ஒரு நொடிங்கூட ஓய்வில்லாமல் உழைக்கிறார் வாழ்த்துக்கள். உணவும் சுகாதரமாகவும், சுவையாகவும் இருப்பதால் தான் காத்திருந்து சாப்பிட்டு செல்கிறார்கள் போல் தெரிகிறது. அருமை
திருவள்ளுவர் சிற்றுண்டி சாலை
Thiruvalluvar Breakfast (Esakki Pillai)
MGVC+H4P, Veeravanallur, Tirunelveli district,
Tamil Nadu 627426
maps.app.goo.gl/SQC8tQ2xTNSWt...
7am to 9.30am
only idly and vadai, no sambar - idly 6rs, vadai 6rs
Hi Msf, it's December month. All music sabas will be filled with special canteens. Pls do a coverage.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 4:08
இதுபோல் உள்ள கர்மயோகிகளால் மட்டுமே நமது பூமியில் தர்மம் காக்கப்படுகிறது.
இவர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம்- ஜீவகாருண்யம், சுயமரியாதை, தொழில் தர்மம், எளிமை, மனநிறைவு.
கோலோச்சுகிறீர்கள் எம்.எஸ்.எப்... வாழ்த்துக்கள்
102 வயதில்லை, அனுபவம். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறேன் மிக்க நன்று
Take this vdo national level... He deserves National Award❤
நல்லோர் ஒருவர் உலர் எனின் அவர் பொருட்டு பெய்யும் மழை❤ வணங்குகிறேன் அய்யா❤
அய்யா உங்கள் பாதம் பணிகிறேன்...நீங்கள் தேக ஆரோக்கியத்தோடு நீடூழி வாழப் இறைவனை வேண்டுகிறேன்.
வணங்குகிறேன் ஐயா.. உங்களை போன்ற மனிதர்களால் தான் மழை வருகிறது.. தன்னலம் இல்லா தங்களின் சேவை வாழ்க வளர்க..
தந்தை பெரியாரே வந்ததுபோல் இருக்கு அய்யாவை பார்த்தவுடன். இந்த 102வயதிலும் எவ்வளவு தன்மையா சிரித்த முகத்தோடு பேசுகிறார் பாருங்கள். அய்யாவை வாழ்த்தும் அளவுக்கு நமக்கு வயதும் தகுதியும் இல்லை? இருந்தாலும் அய்யா இன்னும் நீண்ட காலம் வாழனும்.அவர் தொண்டின் புகழ் வாழ்க! வாழ்க!!, 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
அய்யா தெய்வத்துக்கு ஒப்பானாவர் திருவடியை வணங்கி மகிழ்வோம் நன்றி அய்யா ...........!
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
இது போல் நல்லா உணவகள் வழங்கும் மனிதர்களை பதிவு செய்தாற்கு நன்றி 🙏🏻
மனித வடிவில் தெய்வம் ஐய்யா வணங்குகிறேன்
ஐய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
பெய்த மழை எல்லாம் இசக்கியபிள்ளைக்க தான் வாழ்க திருவள்ளுவர் உணவகம் .
சித்தர், திருவள்ளுவர் சிற்றுண்டி ஆனா உள்ள பெரியார் படம்! இந்த அறிவு நமக்கு மட்டுமே வாய்த்தது. யாரிடமிருந்து என்ன வேண்டுமோ அதை மட்டும் பெற்றுக்கொள்ளவது💛
இறைவன் அருளால் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக இவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் இந்த சிற்றுண்டி கடை நடக்கும்
இவரை பார்த்ததே பெரிய பலன் கிடைத்த மாதிரி.
மனிதரில் மாணிக்கம் போல் திகழ்கின்ற அந்த மாமனிதருக்கு நமஸ்காரங்கள்
அருமையான மனிதர் தன்னலமற்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா உங்களை நான் வணங்குகிறேன்
முதல் முறையாக கண்களில் நீர் துளியுடன் ஒரு சமையல் வீடியோவை முழு ஆத்ம திருப்தியுடன் கண்டுகளித்து அவரின் ஆசீர்வாதத்தை உங்கள் மூலம் எங்களுக்கும் பெற்றுக் கொடுத்ததற்கு நன்றி தொடரட்டும் உங்களின் பங்களிப்பு
Great. Age 102 years everybody is getting his blessings. Natural food.
இதுதான் பாரம்பரிய ஹோட்டல் வாழ்க வளமுடன்.
இவர்கள் போல் நல்ல பெரியவர்களின் தெய்வ ஆன்மாக்கள் இன்னும் மனித உருவில் இருப்பதால் தான் தமிழ்நாடு தப்பித்து கொண்டு வருகிறது இவர்கள் ஆன்மா நம் அனைவரையும் ஒரு தகப்பனாக நம்மை பாதுகாக்க வேண்டும்...
Thank you MSF. Such a blessing to see the great-grandfather. Keep it up. 🙏.
நான் இங்கு உணவருந்தியுள்ளேன் பாரம்பரியமான அற்புதமான சுவை அதிலும் மல்லி சட்னி அலாதியானது இங்கு உணவருந்தியதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் 🙏❤️
@MSF உங்களுடைய சேவைகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐
❤jai Hind ⚔️🇮🇳 vande Mataram 🇮🇳 Swaraj Bharat 🇮🇳 கோட்டம் நல் உள்ளம் கொண்ட அய்யாவை நாடு போற்றும் நல்லெண்ணம் கொண்ட அய்யாவை நான் பாராட்டுகிறேன்!!!! இட்லி கடைக்கு சிறப்பு மதிப்பும் பெயரும் உண்டு அய்யன் திருவள்ளுவர்.....❤
சித்தர் வீட்டில் பெரியார் படம்
இது தான் தமிழ்நாடு
ஐயாவை போல் இன்று யாரும் இருக்க முடியாது...
Election duty பார்க்கும் போது நான் அங்கு சாப்பிட்டு விட்டு வந்தேன்.wow really சூப்பர் taste😂🎉🌷🙏👌
சிறப்பு ஐயா மனித தெய்வம் 🙏🙏👍👍
பார்பதற்கு அவ்வளவு அழகு❤
ஐயா பாதம் தொட்டு வணங்குகிறேன்
🎉🎉🎉🎉🎉🎉🙌🙏👍🥰
நீண்ட ஆயுளோடு
இருக்கணும்
இந்த கடையில் சாப்பிட்ட அனுபவம் இனக்கு இருக்கு மிக அருமையான மனிதர்
மிகச் சிறப்பு மிக்க பதிவு ஆரோக்கியமான உணவை அனைவருக்கும் வணக்கம் இவர்களுக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
This makes me so happy... you are doing a wonderful job. Good luck!
எண்ணம், சொல், செயல்
இந்த மூன்றையும் தவமாக
செய்யும் இந்த 102 வயது ஐயா அவர்கள் பல தொழில்கள் செய்பவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வழிகாட்டியாக விளங்குகிறார்கள்...
ஐயா அவர்களை உலகிற்கு அறிமுக படுத்துவதை தாங்களும்
ஒரு தவமாகவே தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறீர்கள்..
தொடரட்டும் தங்களின் தவப் பயணம்..
மிக அழகான பதிவு ♥️
The beauty of Tamil Nadu. This young 102 years man when he said Periyaar his face was very bright and he is showing his own beard as symbol of periyaar.
You can see periyaar even where there is god too. That is periyaar.
இந்த அய்யா அவர்களுக்கு பெரியார் அவர்களை ரொம்ப பிடிக்கும் ❤
ஐயா அவர்கள் இந்த வயதிலும் உழைப்பதை பார்க்கும் போது மனதிற்கு வருத்தமாக உள்ளது.
தமிழுக்கும் அமுதென்று பெயர். அந்த தமிழ் இன்ப தமிழ் என் உயிருக்கு நேர்.
🙏🏻🙏🏻🙏🏻Ayya arumaieyana savaie. 102 vayasule Idli Sittar arumaie. A great blessings to have his food. Great Sir. He deserves a National award. 🙏🏻
This generation can live upto 75 to 80 years maximum.
This 102 age aaiya has blessings of his loyal costumers ❤.
மிக்க மகிழ்ச்சி அய்யா🙏🙏🙏
Great grandpa❤❤❤
Owner cook um pannararu serve um pannararu great ❤
Calm and cool owner ❤
102age ha aagudhu miracle nammala endha age la irukka mattom paa
Son and father ❤❤❤
Simple and tasty
MSF❤❤❤
தாத்தா அவர்களுக்கு நல்ல மனசு இது போன்ற நல்ல மனிதரைப் பார்ப்பது அரிது
அவர்கள் நல்ல இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி தாத்தா ❤
நல்லவர்கள் இன்னும் நீண்ட ஆயுள் வாழ எல்லாரும் வேண்டுகிறோம்
True Values of human life is projected by such persons.
This can be seen only in our country - India 🇮🇳 Bharatham
இது போல் பாதி அளவுக்கு பெரம்பலூர் ஒரு கடை இருக்கு நைனா கடை ஆனால் சாம்பார் சட்னி ஸ்பெல் கரன்டி முட்டை ஸ்பெல் இன்னும் அவங்க பரி பாருவாங்க நைனா அவர்கள் வயசு எனக்கு தெரிந்து 90 இருக்கும் ஆனால் அவர் தான் பார்த்து பார்த்து பரிமாறுவார் பெரம்பலூர் பெஸ்ட் இட்லி 11:20 வீடு ♥️♥️♥️♥️
Great personality he speaks fluently at this age. God bless him
ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும் ❤❤❤
ஒரு தனி மனிதரின் உயரிய மாண்புகள் மனித குலத்தை வழிநடத்தும். உணவளித்து ஊரை காக்கும் அந்த மனிதரில் புனிதர் பல்லாண்டுகள் வாழ்க.
தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் பேட்டியெடுத்து அவர்களின் கருத்துக்களை பதிவிட்டது, ஐயா இட்லி சித்தரை பேட்டிகண்டது என 15 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை. இறுதியில் ஆறு இட்லி ஒரு உளுந்துவடையுடன் தேங்காய் மற்றும் மல்லி சட்னி சேர்த்து வயிறார சாப்பிட்ட உணர்வை தருகிறது உங்கள் வீடியோ. நன்றிகள் பல.
அற்புதமான பதிவு. தொடர்ந்து இதுபோன்ற நல்ல விஷயங்களை பகிரவும்.
பிளாஸ்டிக் இல்லாத, அசைவ உணவு இல்லாத, அதிக வெரைட்டி இல்லாத, ஆரோக்கியத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் இவர்களுக்கு தலை வணங்குகிறேன்.
பணத்தின் பின்னால் பேயாக அலையும் இந்தக் காலத்தில் இப்படியொரு சிந்தனை, செயல்பாடு. இவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லையென்பதே உண்மை.
வணங்குகிறோம் ஐயா
My favorite changal❤❤
Thala your always unique collection
கடையில் தந்தை பெரியார் படம் , உரிமையாளர் கடவுள் போலான மனிதர் ! உண்மையில் இவர் தான் பகுத்தறிவாதி.. இதைத்தான் பெரியாரும் சொன்னார் , கடவுளை மற மனிதனை நினை!
வாழ்த்த வயதில்லைவணங்குகிறேன் ஐயா
உள்ளே பெரியார் படம் ஐயா நெத்தியில் விபூதி....?
మంచి పేరు వున్న పాత హోటల్స్ పరిచయం చేసిన వారికి. వందనాలు.
இந்த உலகில் எவ்வளவோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் உணவையே ஒரு சேவையா பன்னி உள்ளார்கள் பாரம்பரிய மாக உணவகம் நடத்தும் நபர்கள் ஆனால் இப்போது உள்ள உணவங்களில் தரமான உணவு கிடையாது பாரம்பரியம் பாரம்பரியம் தான் இது மாதிரி உள்ள நபர்களை கண்டரிந்து அரசு ஊக்கத்தொகையும் அவார்ட்டும் குடுக்க வேண்டும் சித்தர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்🙏🙏🙏
Simple, Quality, and no commercial interest...that's why people wait and eat and give full support...Ayyavukku vanakangal...If I visit Tirunelveli will visit this place for sure...Tamilnadu government should arrange an event to felicitate Ayya and also give more support for his son to continue this service
Salute iyya 🫡 ❤
Work ethics something to follow
Service with a smile
These people renew my trust in humanity
Arumaiyana Review MSF...its a Bless to see Idli Sittar ..GOD Bless tq MSF 🙏
Very good no pollution banana leaves all must follow this
Very Very super information thanks brother Very Very nice video clip thanks brother
சிறப்பு அருமை மிகப்பெரிய விஷயம்
வள்ளல் நல்ல மனசு தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
பணிவான சன்மார்க்க வணக்கங்கள் ஐயா
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
ஐயா பம்பரமாக சுழன்று உழைக்கிறார். ஒரு நொடிங்கூட ஓய்வில்லாமல் உழைக்கிறார்
வாழ்த்துக்கள். உணவும் சுகாதரமாகவும், சுவையாகவும் இருப்பதால் தான் காத்திருந்து சாப்பிட்டு செல்கிறார்கள் போல் தெரிகிறது.
அருமை
Super... Its my friend home village
அருமையான பதிவு.... நாங்கள் வீரவநல்லூர் வழியாக செல்லும் போதெல்லாம் இசக்கியா பிள்ளை அய்யா கடை இட்லி/ வடை சுவைக்காமல் செல்வதில்லை....
May God Bless The GentelMan and may he live more longer... MSF Thanks for this video
கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கடை காணொளி கேட்டுள்ளேன் தோழர் !!😮❤🎉/உங்கள் தளத்தில் தான் கேட்டதாக நினைவு ??😊😮
நாம் முதல் முறை பதிவிடுனின்றோம் ஐயா, நன்றி.
Your channel is blessed 🙏
Such hotels are only found in Tamilnadu... A big salute 🙏🤗🫠😘
EXCELLENT HUMANITY BY IDLY SIDDHER GENTLEMAN
May God bless this Grand father live long and healthy 🙌❤️
MSF fans like poduga
Enga ooru thaan nalla irukkum ,😋😋
Great work MSF team 🎉🎉🎉🎉
Thank you 🙌❤️❤️
@@madrasstreetfood subscribe done. Really great team efforts
Hats off ... no words
Great respect 💐💕msf👏
May God bless ur honest toil goving tadty&best food ,b happy ever 🙏🙏🙏👍👍
EthNaiper pasi attukirarkal.Annapoorani aseervathitha kadai.Vazhka Valamudan.
Royal salute sir❤❤❤
அருமையான பதிவு❤
இது எங்கள் ஊரு வீரவநல்லூர்
ஐயா உங்கள பார்க்கும் போதே கும்பிடனும்னனு தோணுது
வாழ்த்துகள் அய்யா
Elai illana kadai illa . Good princeble .good shop
Chance e illa. Unbelievable gud traditional hotel
Oru janvairuku tha intha padu
Super unavu
Nice very happy bro to meet thatha👌👍
வாழ்கை ஒழுக்கம்,நெறிமுறை,கட்டுப்பாடு!!❤😊😊😊
Ayya...vanakkam Ayaaaa...
Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏. Om Namah Shivaya 🙏.
உணவின் ஜீவனத்தை மதிக்க தெரிந்த இசக்கியாபிள்ளை.....
நன்றி.ஐயா..படி.அளப்பவனேண.ஈசன்..
சித்தர் வீட்டில் பெரியார் படம்
இது தான் தமிழ்நாடு
பெரியார் வீட்டில் சித்தர் படம் இருக்குமா? இருக்காது!அப்படியானால் தமிழன் யார்? பெரியாரே சொல்லியிருக்கிறார் அவன் யார் என்று!😂
102 yrs still hard working hats off you iyya sonku 70 yrs irukum pola
Great Thatha👌🤗👌