தமிழ்தேசியத்தில் வடது இலது என எதுவும் இல்லை.. தமிழ் மக்கள் அனைவருக்குமானது தமிழ் தேசியம். இப்போது தான் தமிழர்கள் தமிழ் தேசிய அரசியலை புரிந்து அதில் பயணிக்கிறார்கள்.தேவை இல்லாமல் வலது இடது பிரித்தாலும் பேச்சுகள் வேண்டாம்
விடுதலை படம் நன்றாக தான் இருக்கிறது.. ஆனால் வெற்றி மாறன் படத்தின் காட்சி அமைப்புகளை கதாபாத்திரங்களை பல வழிகளில் திருடி இருக்கிறார். நான் உணர்ந்த வரை வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் வீரப்பன் பற்றிய சிவாமீடியா யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோக்கள் வாச்சாத்தி வழக்கு இவைகள் தான் வெற்றி மாறனுக்கு உதவியாக இருந்தது என்று நினைக்கிறேன்.
இந்த படமே வீரப்பன் தேடுதல் வேட்டையை உள்ளடக்கியது தான். அனைவருக்கும் தெரியும். வெற்றிமாறனும் அதைத்தான் தெரிந்தே படமாக்கி இருக்கிறார். இதில் திருடுவதற்கு என்ன இருக்கிறது?
தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்." 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சினிமாவா பாருங்க. ஆயிதம் ஏந்தி. போராடுவது தவறு ஆனால். அறிவு என்ற ஆயிததை எடுத்து செயல் பட வேண்டும் ..எட்டப்பன்கள் காசுக்காக வேலை செய்யும் போதே கொள்கைக்காக பல எட்டப்பனை போன்ற ஆட்கள் அரசியலில் அதிகாரதுறையில் இருக்க வேண்டும்
வெற்றிமாறன் என்றென்றும் 'வெற்றி' மாறன்🎉💯❤️👏💥✨
அண்ணன் சீமானின் தமிழ்தேசியம் விடுதலை படத்தில்
தமிழ் உறவுகளே புரட்சி வாழ்த்துக்கள்.
புலவர் கலிய பெருமான்
பொன்பரத்தி தமிழரசன்
தமிழ் தேசியம் 🐯
Masuru payaluga
😂
தமிழ்தேசியத்தில் வடது இலது என எதுவும் இல்லை.. தமிழ் மக்கள் அனைவருக்குமானது தமிழ் தேசியம். இப்போது தான் தமிழர்கள் தமிழ் தேசிய அரசியலை புரிந்து அதில் பயணிக்கிறார்கள்.தேவை இல்லாமல் வலது இடது பிரித்தாலும் பேச்சுகள் வேண்டாம்
சீமான் தம்பியா😅
செம்ம அல்லக்கை இவர்.
ஆரியம் = கேடு
திராவிடம் = உறவாடி கெடு
தமிழ்த்தேசியம்🥰🥰👏👏👌👌🙏🙏
விடுதலை படம் நன்றாக தான் இருக்கிறது..
ஆனால் வெற்றி மாறன்
படத்தின் காட்சி அமைப்புகளை கதாபாத்திரங்களை பல வழிகளில் திருடி இருக்கிறார்.
நான் உணர்ந்த வரை
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள்
வீரப்பன் பற்றிய சிவாமீடியா
யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோக்கள் வாச்சாத்தி வழக்கு
இவைகள் தான் வெற்றி மாறனுக்கு உதவியாக இருந்தது என்று நினைக்கிறேன்.
இந்த படமே வீரப்பன் தேடுதல் வேட்டையை உள்ளடக்கியது தான். அனைவருக்கும் தெரியும். வெற்றிமாறனும் அதைத்தான் தெரிந்தே படமாக்கி இருக்கிறார். இதில் திருடுவதற்கு என்ன இருக்கிறது?
சூரி தான் பர்ஸ்ட் வெற்றிமாறன் இனி லாஸ்ட்
தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்." 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எம்மினத்தின் மைந்தர்கள் புலவர் கலியபெருமாள்; தமிழ் தேசிய ஆசான் தமிழரசன்; வனக்காவலர் வீரப்பனார் 💪⚔️🔥⚔️💛🧡
சீமான் தரையில் பேசியது இன்று திரையில்...
100℅
சினிமாவா பாருங்க. ஆயிதம் ஏந்தி. போராடுவது தவறு ஆனால். அறிவு என்ற ஆயிததை எடுத்து செயல் பட வேண்டும் ..எட்டப்பன்கள் காசுக்காக வேலை செய்யும் போதே கொள்கைக்காக பல எட்டப்பனை போன்ற ஆட்கள் அரசியலில் அதிகாரதுறையில் இருக்க வேண்டும்
வெற்றிமாறன் பற்றியும் தெரியாது இந்தப் படத்தைப் பற்றியும் தெரியாது பணத்திற்காக உட்கார்ந்துகொண்டு எதற்காகத் தேவை இல்லாமல் பேச வேண்டும்... 😅😅😅
🤣👌👌👌
ஒலாரு பாலாவின் கதை கேட்போம் வாங்க
சூரிய இனிமேல் வெற்றியை நாட வேண்டியது இல்லை ..வெற்றிமாறன் தான் இனிமேல் சூரியை தேடி போகணும்
Haters gonna hate.
சூரியைப் பார்த்து இனிமேல் வெற்றிமாறல் கத்துக்கணும்
இந்த ஆளு வீட்கே போகமாட்டான
Watch Shiva Media for truth
All stories are backed some incidents,for which nobody can claim rights,it is like molding clay by the potter
Ottumsye vellum
E
Uruttu Balu waste fellow
வாச்சாத்தி கதை
பிழைப்புவாதி தெருமா.