Vetrimaaran Master Class | நடிகர்களை 'தலைவர்' என்று சொல்வது கஷ்டமாக இருக்கிறது!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2023
  • Director Vetrimaaran speech
    மாபெரும் தமிழ்க் கனவு
    நிகழ்ச்சியில்
    முதல் தலைமுறை சினிமா என்ற தலைப்பில்
    வெற்றி மாறன் ஆற்றிய உரை
    #vetrimaaran #vetrimaranspeech #வெற்றிமாறன் #masterclass #tamilcinema #tamilcinemanews #dhanush #asuran #vadivasal #vadachennai #viduthalai
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
    Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review
  • РазвлеченияРазвлечения

Комментарии • 78

  • @awerqta1
    @awerqta1 Год назад +8

    I would highly rate this sensible speech. Tamilnadu is very proud of you. Wish you more success!

  • @vvraman2008
    @vvraman2008 Год назад +8

    Thanks, sir, youths have got new thinking sir
    All people's inner thoughts are their words as your power words of expression

  • @toplaz007
    @toplaz007 Год назад +22

    06:30 One of my favourite as well
    Two roads diverged in a yellow wood,
    And sorry I could not travel both
    And be one traveler, long I stood
    And looked down one as far as I could
    To where it bent in the undergrowth;
    Then took the other, as just as fair,
    And having perhaps the better claim,
    Because it was grassy and wanted wear;
    Though as for that the passing there
    Had worn them really about the same,
    And both that morning equally lay
    In leaves no step had trodden black.
    Oh, I kept the first for another day!
    Yet knowing how way leads on to way,
    I doubted if I should ever come back.
    I shall be telling this with a sigh
    Somewhere ages and ages hence:
    Two roads diverged in a wood, and I-
    I took the one less traveled by,
    And that has made all the difference.

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Год назад +16

    The pride of tamil cinema 🎥 ❤️❤️❤️vetrimaaran Ayyaa.

  • @shaik6697
    @shaik6697 Год назад

    I like how you see the world!!!

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Год назад +7

    மிக அருமையான படைப்பாளி

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Год назад +2

    உங்களிடம் பிடிக்காதது தாடி
    மற்றபடி எல்லாம் வெற்றி😊👍

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Год назад +3

    Well Worth Watching!!!

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs Год назад +16

    46:03 சாதி சான்றிதழ்

  • @comrade3717
    @comrade3717 Год назад +6

    தனி தமிழ்நாடு

  • @Rathinavell2003
    @Rathinavell2003 Год назад +1

    Super Sir 👌 👏👏👏👏👏👏👏👏

  • @sivasathya1344
    @sivasathya1344 Год назад +2

    👌💯💐

  • @amaipaidhiralvom3808
    @amaipaidhiralvom3808 Год назад

    ❤ நல்ல வித்துக்களை விதைப்போம்

  • @kalissavvy2304
    @kalissavvy2304 Год назад +1

    🤩

  • @jayaasekar
    @jayaasekar Год назад +1

    final answer - helicopter shot sixer 👌

  • @premlanson845
    @premlanson845 Год назад

    👌

  • @curiousman2598
    @curiousman2598 Год назад +11

    உங்களுடைய மாபெரும் தமிழ்க் கனவு என்ன ?
    வெற்றிமாறன்: தமிழ்நாடு ❤️

  • @govindmail2u
    @govindmail2u Год назад +7

    தமிழ்நாடு

  • @MidhunAmarjyothi
    @MidhunAmarjyothi Год назад

    💚❤

  • @asokank4511
    @asokank4511 Год назад

    அருமை இது தேயுஸ்-ஆா்யகேடு சனாதனம் ஒழியும்.

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster Год назад +10

    3.25 starting time
    போட்டு யாய்யா இப்படி குழப்புறீங்க அவர் பேசுவதை மாத்திமாத்தி
    சரியான ஆரம்பம் போடுங்க

    • @travelwithvikas231
      @travelwithvikas231 Год назад

      Thanks a lot...saavadikuranga promove Arai mani neram poduvaanga pola

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Год назад +3

    All can come to villages and try to erase castism not from cities

  • @sundharamg6080
    @sundharamg6080 Год назад +2

    Volume of the video is a bit low
    kindly increase it for upcoming videos

  • @sivasuryam
    @sivasuryam Год назад +3

    33:45

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 Год назад

    🙏🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️👏🙏

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 Год назад +35

    ஒரு‌ பாசாங்கு இல்லாத மனிதராகவே இவரைப் பார்கிறேன். தமிழ் இல்லை, அவரவர் தாய்மொழியே ஆகச் சிறந்த சிந்திக்க உகந்த மொழி. தமிழ் ஒரு தொன்மையான மொழி என்பது இன்னும் பெருமை. மற்றும், எல்லா பிரச்சினைகளுக்கும் திரைப்படம் தீர்வு சொல்லாது. திரைப்படம் இன்னும் ஒரு பொழுதுபோக்கு ஊடகமே ! என்ன சிறிது கவனம் ஈர்க்கும் ஊடகம் !!!

    • @luckydude3764
      @luckydude3764 Год назад +4

      Film was never an entertainment medium ! Have you explored cinema ? If not then please remain quiet

    • @sureshramamoorthy1809
      @sureshramamoorthy1809 Год назад

      @@luckydude3764 Do you think it's an essential industry for living ? May be for you, if you take it as your profession !

    • @luckydude3764
      @luckydude3764 Год назад +1

      @@sureshramamoorthy1809 It is an essential industry for a society ! Without expressionism we cease to exist. Cinema is spiritual medicine. A filmmaker(not a director, there is a huge difference)is a doctor, psychologist, politician, entrepreneur, therapist, change maker and a magician. Art is probably the most potent form of human medicine for suffering and this is coming from a guy who has been cured of a disease by cinema.

    • @luckydude3764
      @luckydude3764 Год назад +1

      @@sureshramamoorthy1809 As I said again, if you havent explored cinema please refrain from commenting !

    • @im_human_
      @im_human_ Год назад +2

      Cinema is a tool for entertainment
      More than entertainment, it's an information medium

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc Год назад

    Sathi oru adaiyalam athai vendam endral thanai mozhiyal mathathal inathal adaiyala paduthokollum palakathai makkal purakkanaika vendum.

  • @kathikeyank4721
    @kathikeyank4721 Год назад

    Jathi namaa pakkama ellar kittaum sama ma palaguna pothum jathi olika evanum thevaliia Rajai Karthik

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 Год назад +1

    Q❤

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Год назад

    55.00 தமிழ்நாடு

  • @subramanianjayaraghavendra6458
    @subramanianjayaraghavendra6458 Год назад +2

    Every caste have their own political party in Tamil nadu for their money motive. Political party reaching to their leaders for caste votes. MLA MP seats are are given according to majority caste of that constituency
    .this is the fate of Tamil nadu

  • @TouchingDisplay
    @TouchingDisplay Год назад

    Iam Like a Old Generations Movies tamil Movies Then Hindi Movies Years ( 2014 And 2013 And 2011 And 2010 And 2009 And 2008 And 2007 And 2006 And 2005 And 2004 And 2003 And 2002 And 2001 And 2000) Iam Do Not Like a Touch Cell Phones These Four Digits Years Are All Fresh Brain Human Beings Thinkers One,One Movie Directer Is a Different Types Of Directers Different Types of Thinkers You Need To know How To attract The Peoples Hey Directors Where Is Your Old Thinking Sences Where Is Your Camera Man Angels ( Now a Days Tamil Speaking Heroine's Are All Face is Changed ,Hero's are all too old Energy is wasted iam like a Maran Director He is a Good Story Telling Thinker Old Movies (ஆடுகளம் , பொல்லாதவன்) Subbaraj Is a Very Patient Man Toward Finished Her 2019 (பேட்ட‌ பீட்சா 2012 ) Lokash Movies Are One Time Watch Movie (மாஸ்டர்) Please Think Properly To Attractive Toward Your Movies ( Please Come Back Toward Old Generations Please Do Not Like This 2015 , 2016 , 2017 , 2018 , 2019 Iam So Sorry (பேட்ட‌) 2019 Four Digits Year is Good For One Movie (பேட்ட‌) All Directers Are Fineshed Her Old Generations Perfect Ideas Movies Now He's are All Very Free He's Old Icons Are All Not Closed (AVATAR Two Is a Very Worst Movie Not like a AVATAR One)
    2009 Is Fresh Orginal Movie Good Graphics Iam Like a APOCALYPTO Movie All Feeling Are Mixed Toward this Movie Good Man Mel Gibson Directer He is a planing Thinker To Attract The Peoples ( Do Not Addict Toward this Generation) Old Musics Directors Is very good tamil Movie Music Directer My Name is Mohamed Firaz iam learning Everything iam like a Christians Peoples Other country peoples They Are Matching Towards my Carecter Please Watch (Whiplash 2014 movie)

  • @happyliramu
    @happyliramu 14 дней назад

    3:18 video starts

  • @yamohi
    @yamohi Год назад +1

    விடுதலை-Part 2. யார் இந்த தமிழரசன் -பழனிபாபா. #viduthalai #vetrimaaran #ilayaraja #vijay ruclips.net/video/0pS9_Zeye80/видео.html

  • @musingsofmadras
    @musingsofmadras Год назад +3

    Popular culture என்றால் அப்படி தான் இருக்கும்.. தலைவர் என்று சொல்லுவோம்..
    கிங் என்று சொல்லுவோம்.. கடவுள் என்றே சொல்லி புகழுவோம்..
    அது கலைஞர்களுக்கு மட்டும் கிடைக்கும் அன்பின் வெளிப்பாடு.. அது தவறே இல்லை.
    அதில் எந்த கூச்சமும் தேவை இல்லை. உலகில் எல்லா நாடுகளும் அப்படி தான் இயங்குகிறது.

    • @kamatchinathanpadmanaban5686
      @kamatchinathanpadmanaban5686 Год назад +5

      கலைஞர்கள் என்பவர்கள் யார்?
      என்ற கேள்வியை நம்மிடம் நாமே கேட்காமல் எல்லோரும் செய்கிறார்கள் என்று செய்வது ஆழமான புரிதல் இல்லாத நிலைக்கு இட்டு செல்லும். இது போன்ற அணுகுமுறை தட்டையானதாகவும் அறியாமை நிறைந்ததாகவும் இருக்கிறது . இந்த அறியாமை நம் வாழ்வை வேறு வேறு கோணங்களில் இருந்து அணுக தடையாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.

    • @musingsofmadras
      @musingsofmadras Год назад

      @@kamatchinathanpadmanaban5686 மக்கள் எல்லாரும் அறியாமையில் இருக்காங்க என்ற தவறான புரிதல் நன்றல்ல. ELVIS PRESLEYயை அமெரிக்கா மக்கள் king என்று அன்போடு அழைப்பார்கள். அதற்காக அவர் ராஜா ஆகிடுவாரா ? இங்கு ரஜினி விஜயில் இருந்து ஜீ பி முத்துவை வரை தலைவா என்று அன்போடு அழைக்கிறார்கள், அது வேற.. அதில் அன்பு தான் இருக்கு.. அடிமைத்தனம் இல்லை. இளையராஜாவை கடவுள் என்பார்கள்.. சச்சின் டெண்டுல்கரையும் கடவுள் என்று சொல்வார்கள். அதெல்லாம் புரிதல் இல்லாமல் சொல்லும் விஷயம் இல்லை. அன்பு தான். அன்புக்கு regulations வைக்க முடியாது. அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு அந்த மாதிரியான அன்பு எந்த காலத்திலும் அமையக்கூடாது, அவனை தான் தலைவா என்று அழைக்க கூடாது.. அவன் சேவை மனப்பான்மை ஓடு வருபவன்.. அவனை அந்த இடத்தில் தான் வைக்கணும். உக்கார வெச்சு அழகு பார்க்க கூடாது, அதனால் தான் ரஜினி அரசியல் எடுபடவில்லை. அவர் அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்து மறுபடியும் படம் நடிக்கும்போது மறுபடியும் முழுமனதோடு தலைவா என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் தெளிவாக தான் இருக்காங்க.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Год назад +6

      அறிஞன் நல்அறிஞனை தலைவன் என்பான். மக்கள் தன்னை நல்வழிபடுத்தி காப்ப வனை தலைவன் கடவுள் என்பர். கிரிமினல் கிரிமினலை தலைவன் என்பான். கூமுட்டை கூமுட்டையை தலைவன் என்பான்.

    • @musingsofmadras
      @musingsofmadras Год назад +1

      ​@@gopalakrishnannadasan1930 Boomer maadhiri pesaadha

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Год назад

      @@musingsofmadras நல்லதை சொன்னால் நாய்க்கும் கோவம் வருமாம். பெத்தவங்கதான் முக் கியம் மத்தவங்க இல்லை. நல்லமனநிலையிலுள்ளவனுக்கு புரியும் மனநோயாளிக்கு புரியாது.

  • @wazeem9916
    @wazeem9916 Год назад

    Deeey vetrimaran😡vaaduvasal sollada

  • @prabhu1471
    @prabhu1471 Год назад +3

    everybody want to divide the country . new dog join in the list ...

    • @ricorodriguez8141
      @ricorodriguez8141 Год назад

      ivaru inna divide panaru nu nee patha??

    • @sheiksharuk8953
      @sheiksharuk8953 Год назад

      Asuran pattha ungalukellam eriyum

    • @prabhu1471
      @prabhu1471 Год назад

      @@sheiksharuk8953 comedy pesu . I like his movies but not his ideology …

    • @prabhu1471
      @prabhu1471 Год назад

      @@ricorodriguez8141 his dreams is tamilnadu .. watch before commenting like ignorant ..

  • @rajss3232
    @rajss3232 Год назад

    Cut panni podatha m...

  • @rsv6603
    @rsv6603 Год назад

    First, will Mr.Udhayanidhi accept to bring a law to remove all caste based quotas in TN? DMK will not win 1 seat if they remove quota policy.. Justice party was formed seeking quotas n not for equality for all communities.

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Год назад

      மாநில அரசுக்கு ஒரு application remove பண்ண கூட முடியாது இதில் எங்க quota remove பண்றது

  • @researchcentre5993
    @researchcentre5993 Год назад +3

    Caste certificate pathi pothiya purithal illai endru varuthamalikkirathu athuvum ungalidam irunthu, school la caste kekalana pothuma? This is 70years sangi vatham.

    • @muhilanmuhil5198
      @muhilanmuhil5198 Год назад

      Fool. He expressed his wish to acquire a no caste certificate for his children only.

    • @sajeethkr03
      @sajeethkr03 Год назад +5

      47:00 olunga Kelu da mangi

    • @arunv3961
      @arunv3961 Год назад

      Vendam nu feel panravangaluku, "No caste" option irukurathu la ena thappu?
      Atha than avaru solraru

    • @naveenkrish2900
      @naveenkrish2900 Год назад +1

      Olunga kelu da mada punda

    • @Kishore-bc2wp
      @Kishore-bc2wp Год назад

      Well said

  • @ksr3869
    @ksr3869 Год назад +3

    Olaratha

  • @allen7632
    @allen7632 Год назад

    நீ ஜாதிய விட்டாலும் , ஜாதிய மறுத்தாலும் ஜாதி உன்ன விடாது......ஏன்னா இது இந்தியா

    • @asokankannan65
      @asokankannan65 Год назад

      சனாதனகேடு இந்தியா..!