அருமை மிகு ஆயில்யம் நட்சத்திரம் 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 323

  • @kalishwaran2887
    @kalishwaran2887 3 года назад +11

    அண்ணன் உங்க பதிவு மிகவும் அருமையாக இருந்தது தெளிவாக இருந்தது உங்களுக்கு நன்றி 🙏

  • @gandhis2304
    @gandhis2304 2 года назад +5

    தங்களின் ஜோதிடம் புலமை வெகு சிறப்பு

  • @mahaganesh2253
    @mahaganesh2253 3 года назад +32

    தாய் மேல் மட்டும் இல்லை மனைவி மீதும் அன்பாக இருப்போம் என்று சொல்லுங்கள் அய்யா 😭

  • @saravanandharmarajan4708
    @saravanandharmarajan4708 2 года назад +2

    அருமை அருமை மிகவும் தெளிவான துல்லியமான கணிப்பு நன்றி

  • @balasubramanianbharathiyar2868
    @balasubramanianbharathiyar2868 4 года назад +17

    ஆயில்யம் 4 ம் பாதம் மிகவும் சரியான பதிவு .
    நன்றி

  • @yuvarajank5403
    @yuvarajank5403 4 года назад +5

    ஐயா வணக்கம்!
    தங்களுடைய பதிவுகளை ஒரு மாத காலமாக பார்த்து வருகிறேன் மிகவும் அருமையான பதிவுகள் ஐயா ! அதற்கு என் நன்றி ஐயா!.
    ஒரு மனிதனுக்கு ஜாதக ரீதியாக உடலில் எந்த மாதிரி நோய் வரும். எப்போது அந்த பிரச்சினை வரும். ஒருவருக்கு உடலில் எந்த பாகத்தில் பிரச்சினை வரும். எப்போது வரும்.
    இது போன்ற தகவலுக்கு தனி பதிவு செய்து விளக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா!

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 года назад +4

    தங்களின் விளக்கம் சிறப்பாக அமைந்தது நன்றி ஐயா

  • @orangecutz6200
    @orangecutz6200 3 года назад +4

    Wowwww...superbb sir..200% CORRECT🔥❤

  • @dharmaboopathi6354
    @dharmaboopathi6354 4 года назад +10

    For Ayiliyam 4 patham ,nice message.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 месяца назад

    Thank you for your unknown information about ayilyam natchiram🙏🙏

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 года назад +3

    Excellent disposition.
    Hats off to you, Sir.
    God bless. JAISAI.

  • @sugankutty3142
    @sugankutty3142 3 года назад +8

    Enaku கடக ராசி ஆயில்யம் பாகம்2 நட்சத்திரம் ...நானும் அரசு வேலையில் தான் இருக்கிறேன்..ஆனால் திருமணம் மட்டும் தாமதம் ஆகிறது...ஆயில்யம் மாமனார் மாமியார் நிறைவாக உள்ள வீட்டில் இந்த நட்சத்திரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சோதிடர் கூறி விடுகிறார்....அதனாலேயே இந்த நட்சத்திரத்தில் உள்ள பெண்களுக்கு திருமணம் late ah அமைகிறது....இது முற்றிலும் தவறு...அவர்கள் விதியை பொறுத்தே பிறப்பு இறப்பு என்பது அமையும்.......

    • @bharathadevim3556
      @bharathadevim3556 10 месяцев назад +1

      சிஸ்டர் நானும் ஆயில்யம் than மாமனார் மாமியார் நலமுடன் உள்ளார்கள் so பயப்பட வேண்டாம் திருமணம் விரைவில் நடைபெரும்

    • @dhivya3799
      @dhivya3799 10 месяцев назад

      Enna job la work pantringa

  • @sumathysumathy5343
    @sumathysumathy5343 3 года назад +2

    100% correct sir. Very very correct prediction about kadaga rasi ayilyam nakshatram

  • @harisanjay5479
    @harisanjay5479 4 года назад +5

    Correct ah solreenga....naa Ayulyam 1 paatham...Auditing dha padikren

    • @MageshG
      @MageshG 3 года назад

      Mee to ayilyam 4.... Doing CA

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko Год назад +1

    ஆயில்யம் 2ம் பாதம் . மிக நன்று.🎉🎉🎉

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Super, thankyou sir 🙏

  • @samuthirapriyan4441
    @samuthirapriyan4441 2 года назад +1

    அய்யா வணக்கம்.......
    மிக துல்லியமாக கூறியுள்ளீர்கள்........

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 10 месяцев назад

    Rf சிறப்பு அய்யா 👍🙏

  • @shanthisuresh351
    @shanthisuresh351 2 года назад +5

    அற்புதமான கணிப்பு.💯

  • @Amiyog7
    @Amiyog7 2 года назад +1

    Vannakam ayya ayilyam 3 am patham navamsathil kumba veetil or Meena veetil varauma ayya @26degree1'48" sir in some software kumba varudhu and in few software meenam varudhunga sir

  • @velumayeilvel7563
    @velumayeilvel7563 4 года назад +4

    மிக அருமை...ஐயா....
    நன்றிகள் ...பல...

  • @nivasvalli4999
    @nivasvalli4999 Месяц назад

    Excellent reality sir

  • @easy-peasyEnglishLanguageKumar
    @easy-peasyEnglishLanguageKumar 4 месяца назад

    "Thanalam" Prediction 💯💯💯

  • @InfoTamilann
    @InfoTamilann 2 года назад +7

    அய்யா ஆயில்யம் 4 ன்காம் பாதம் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது இதில் இருந்து மீள்வதற்கு வழி சொல்லுங்கள் அய்யா 🙏🙏🙏🙏

    • @K.R.Dhanasekar
      @K.R.Dhanasekar 2 года назад

      எனக்கும் அப்படி தான்.

  • @prabakaranr2427
    @prabakaranr2427 3 года назад +1

    Sir hundred percent unmai.naanum ayilyam irandam paadam,nalvazhi kaattungal parikaaram sollunga.please thank you sir.

  • @nagulajana1126
    @nagulajana1126 4 года назад +4

    Sir please explain the punarpoo dosham for pada 2 and 2 ayiliyam bit more

  • @samdish4251
    @samdish4251 2 месяца назад

    Ayiliyam 4 padham prediction 💯 correct ayya

  • @viswanathanramanathan4334
    @viswanathanramanathan4334 Год назад

    நல்ல தெளிவான பதிவு நன்றி ஐயா. ஆயில்யம் 3 பாதம் அஷ்டம சனி பற்றி கூறுங்கள் ஐயா

  • @rajameena6032
    @rajameena6032 3 года назад +1

    Tq sir eilame crt ta sonniga

  • @PadmavathiPadma-gq6gf
    @PadmavathiPadma-gq6gf 4 месяца назад

    Superbro❤

  • @sridevigv6196
    @sridevigv6196 3 года назад +1

    Almost correct sir you are predictions are right

  • @kala3748
    @kala3748 4 года назад +2

    Bayama iruku intha video Patha aprm

  • @muthulalshmimuthulalshmi3669
    @muthulalshmimuthulalshmi3669 2 года назад

    Thank you sir rumpacricket sirvear nice

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 4 месяца назад

    Nala thelivana gunam irundhalum onnumey seyalpadutha mudiyavillai..mind confusion ah vey irku..elarukum nalathutha ninaikirom,ana yarum purinjuka matiraga,life la ena panrathuney therila,etho porandhutonu valthutu irkom.aayilyam la poranthu kasta patutu irken sir..nega solrathu tha correct..

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 года назад

    ஆயில்யம் 4 ஆம் பாதம் பற்றி தாங்கள் கூறியது முற்றிலும் சரியானது. லக்னத்தில் குரு இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் அல்லவா. கஜகேசரி யோகம் உள்ளது அதனால் திருமண தோக்ஷம் ஏற்படாது என்று நினைக்கிறேன் சார். பயமாக உள்ளது.

  • @aruncdm
    @aruncdm 4 года назад +5

    100% correct for 1st patham of aayiluam sir. 35+ age still life not in stable position 😭😀🙋🏻‍♂️

    • @sudharajesh4031
      @sudharajesh4031 4 года назад

      Bro oungalku kasu vishyathula yepdi iruku

    • @aruncdm
      @aruncdm 4 года назад +2

      @@sudharajesh4031 ஒனும் சொல்றதுக்கு இல்லை 😭🙏

    • @sudharajesh4031
      @sudharajesh4031 4 года назад

      @@aruncdm bro nenga yena padichirukenga becs iam a boy and this my mother's acc iam 12 grade now wht abt u how u studied

    • @aruncdm
      @aruncdm 4 года назад +3

      @@sudharajesh4031 Completed MSc IT, break after +2 for one yr.

  • @immanuvels1895
    @immanuvels1895 2 года назад

    Correct sir , confused mind set continue aaite irukku studies la job la enna pandradhune therla padikkalam nu thonudhu venanum thonudhu decision edukka mudila endha visayathulayu

  • @manuxavier4281
    @manuxavier4281 4 года назад +2

    Sir morning 10.40am which paadam?

  • @rameshseethram7543
    @rameshseethram7543 4 года назад +3

    100 percent correct ,very true

  • @shanthi4104
    @shanthi4104 4 года назад +5

    True sir always confusion 😭

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 года назад +4

    ஐயா கடகத்தில் சந்திரன் ஆயில்யம் 1ஆம் பாதம்,சுக்கிரன் ஆயில்யம் 3ஆம் பாதம் இதன் பலன்

  • @sehambaram7589
    @sehambaram7589 4 года назад +54

    ஆயில்யம் ..1...நீதி நேர்மை சத்தியம் நியாயமாக வாழ்பவர்கள் சங்கடத்தில் தான் வாழ்வாரோ

    • @janardhananappiah591
      @janardhananappiah591 4 года назад +2

      I cc4ட்

    • @murugannagappa4209
      @murugannagappa4209 3 года назад

      Needi.nyayangalsypetra..dharumarukea.
      Indashodanaydanea..kavalayveandaam.👍

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Год назад

      100% சரியான கருத்து

    • @shermilaathulyageo989
      @shermilaathulyageo989 Год назад

      En ponnu ayilam 1 paakam...paavam romba porumai,pasam,aasai ellam undu...marachu ethum pesa teriyathu... highly intelligent

  • @rathikumar6293
    @rathikumar6293 4 года назад +5

    💯 true sir

  • @mohanraj8508
    @mohanraj8508 Год назад +1

    Ayilyam sukran thisai ennakku nadakkuthu anal onnumae நடக்கkkavillai

  • @InfoTamilann
    @InfoTamilann 2 года назад +3

    என்ன அய்யா எல்லாத்தையும் படம் புடித்து காட்டுறிங்க.‌ அனைத்தும் உன்மையான செய்தி

  • @venkateshk4046
    @venkateshk4046 3 года назад

    Super talk and good speach

  • @harinikiri2119
    @harinikiri2119 2 года назад

    ஆயில்யம் 1 பாதம். 29/9/1986 evening 4.30 ku பிறந்தேன். கணவனின் அன்பு கிடைக்க என்ன செய்வது

  • @sanshiworld22
    @sanshiworld22 3 года назад

    Entha video la crt ah eruku Apputiye future ah ninasalum payama eruku marriage life ah ninasa pesama appa amma kutave erunthutalam pola

    • @SKS2610
      @SKS2610 Год назад

      Neenga viruchigam, Meenam rasi ah kalyanam pannunga. Kadagathuku nalla set aagum

  • @Susi_sparkle
    @Susi_sparkle 2 года назад

    Girl Kadam rasi ayilyam natchathiram mesham lakanam 2 pakam
    Boy makaram uthiratam nakshatra thulam laknam 2 pakam love marriage set aguma sir

  • @dydy7853
    @dydy7853 4 года назад +7

    மிக தெளிவாக நட்சத்திரபதிவை வெளியிட்ட பதிவாலருக்கு மத்திய வயதாகும் எனக்கு நீங்கள் கூரிய அத்துனையும் உன்மையே ராகு கேது பெயர்ச்சியும் சொல்லுங்கள்

  • @pradeepap4778
    @pradeepap4778 4 года назад +1

    Ailiyam nachathiram ponnu... Paiyan thulam rasi suwathi nachathiram... Porudham varuma sir.... Ponnu age 23...paiyan age 22....lv panranga... Konjam sollunga sir

  • @Raji-uu5bs
    @Raji-uu5bs 2 года назад

    Very true and correct statement.

  • @shivapriyasekar6010
    @shivapriyasekar6010 4 года назад +1

    Yes sir, thannalam athigam...

  • @KP-uw3vq
    @KP-uw3vq 4 года назад +3

    கடகம் ராசி. ஆயில்யம் நட்சத்திரம். சிம்மகடகம்ம் லக்கினம். எப்படி இருக்கும் சொல்லுங்க சார்

  • @rickmurali4471
    @rickmurali4471 2 года назад

    Sri super my life current

  • @parthasarathy5895
    @parthasarathy5895 4 года назад +4

    Vanakam sir, ithu pengalluku poruthuma,penkallukunu mattum thaniya solluga.pls

  • @basavarajm8425
    @basavarajm8425 4 года назад +1

    Super mesage sir thank you

  • @anbazhagans3687
    @anbazhagans3687 3 года назад

    அருமை.உண்மை,நன்றி

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 4 года назад +1

    Almost all the protection are correct. Thanks . Keep it up.

  • @nagalakshminagu8893
    @nagalakshminagu8893 4 года назад +4

    70persant correct a soniga ayya ayeliam nachathram 4patham ayya enuku Enna nadakum solunga ya date of birth 8/10/1996

  • @jollymood239
    @jollymood239 4 года назад

    Super sir correct a solirenga thanks

  • @kaliyuganathan1617
    @kaliyuganathan1617 2 года назад

    Romba Nandi ayya

  • @yogambigaik4918
    @yogambigaik4918 4 года назад +2

    Almost all the predictions are correct sir.

  • @ushananthini2320
    @ushananthini2320 4 года назад +3

    Super unmai sri

  • @meganathanm3159
    @meganathanm3159 3 года назад

    Enaku age 25, ipo marriage panlamnu iruken. panlama sir ? natchathiram : Ayilyam Paadham - 1

  • @devilgamer246
    @devilgamer246 4 года назад +3

    Ayilyam 3 pathamthirku tholilil munneraa parigaram sollungal sir. Athigamaga padithum sariyana velai ellai.

  • @renukagnanasekarsekar8529
    @renukagnanasekarsekar8529 3 года назад

    U r very correct sir I'm aayilyam

  • @deepikasaran7240
    @deepikasaran7240 3 года назад

    Kadagam rasi ayilyam natchathiram mesha rasi ashwini nachathiram married panna life eppudi irukum nu soluga sir

  • @devip6742
    @devip6742 4 года назад +2

    Good. 1974.ailyam

  • @ravichandran2348
    @ravichandran2348 4 года назад

    கனிப்பு மிக சிரய்பு
    நன்றி

  • @srisaisbrightacademy8807
    @srisaisbrightacademy8807 4 года назад +1

    உண்மை ஐயா மகிழ்ச்சி

    • @ganeshr5884
      @ganeshr5884 2 года назад

      ஐயா எனது ராசி கடகம் கடந்த ஐந்து வருடமாக கழுத்து வலியால் மிகவும் அவதிப்பட்டு வருகிறேன் இதற்கு எப்போது தான் தீர்வு என்று புரியவில்லை

  • @surentharsura3506
    @surentharsura3506 4 года назад +3

    சூப்பர் sir

  • @dharu3987
    @dharu3987 4 года назад +1

    Padham kandupidipadhu eppadi

  • @yarabegam1443
    @yarabegam1443 4 года назад +1

    Really correct

  • @immanuvelj2224
    @immanuvelj2224 4 года назад +1

    Sir super please ungal vayal anusham Ketka asai

  • @balatechtvm1438
    @balatechtvm1438 3 месяца назад

    Mamiyar uyir ku agadhu nu solrangala...adhu unmai ya ayya?

  • @meenam2613
    @meenam2613 Год назад

    Aayalyam 3patham natchathiram girl entha age la marriage pannalam

  • @Gethired_jobs
    @Gethired_jobs 4 месяца назад

    Aayilyam paadam 1 naan 🙋🏽‍♀️🥺

  • @chidhambaram304
    @chidhambaram304 3 года назад +1

    ரொம்ப நல்லா சொன்னிங்க sir

  • @sdr3463
    @sdr3463 3 года назад

    வணக்கம் ஐய்யா.
    எனது பிறந்ததேதி 3/4/1963
    பிறந்த இடம் சென்னை
    நேரம் இரவு 8.45
    எணது ஜாதகம் எப்படி உள்ளது
    கடண் தீரும் நேரம் எப்போது
    சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
    திடீர் அதிஷ்டம் வருமா

  • @elangovanelangovan8147
    @elangovanelangovan8147 4 года назад +1

    Ayliam 4 th patham super

  • @devilgamer246
    @devilgamer246 4 года назад +8

    Sir naan ayilyam 3patham. Neengal ayilyam 2,3 pathamthirku sariyana sonnergal. Athiga padipu aanal padipuku thaguntha velai ellai. Etharku parigarangal sollungal sir.

  • @saradhavenkatesh8985
    @saradhavenkatesh8985 4 года назад +2

    Govt job kidaikuma?
    Ayilyam 4 padham

  • @mageshwaranmurali8243
    @mageshwaranmurali8243 4 года назад +1

    Thank you...

  • @manojkumarmonoj133
    @manojkumarmonoj133 3 года назад

    Thanks

  • @ireland_tamizhachi
    @ireland_tamizhachi 4 года назад +2

    Annkaluku erutharam enral penirrku vayathu enna

  • @jokerknight3727
    @jokerknight3727 4 года назад +4

    Try panna enna venalum pannalam ithula summa nambikai tha

  • @devmusicoscars1236
    @devmusicoscars1236 4 года назад +2

    My home kanni budhan vishnu❄️🌅🐚

  • @balangomathi7365
    @balangomathi7365 4 года назад +1

    Arumai ayya

  • @ashankar2694
    @ashankar2694 4 года назад +2

    Purattadhi video podunga sir

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 4 года назад +3

    Sir u r right I am aayilyam 4 paatham konjam Simha rasi mahagam nachathira palagal ondu sir

    • @devivarshu5586
      @devivarshu5586 4 года назад

      Enakum andha doubt erundhuchi nanum same fourth padham oru ten min late porandha magam natchathiram

    • @ishwaryarajenderan7872
      @ishwaryarajenderan7872 4 года назад +1

      @@devivarshu5586 but this is good only u can get both stars palangal Simha rasi nallairukum bothu antha palagalum ungaluku varum so don't worry

    • @devivarshu5586
      @devivarshu5586 4 года назад

      @@ishwaryarajenderan7872 apdya thank u pa

    • @ishwaryarajenderan7872
      @ishwaryarajenderan7872 4 года назад

      @@devivarshu5586 it's k no problem

    • @shermilaathulyageo989
      @shermilaathulyageo989 Год назад

      ​@@devivarshu5586...simmam itha Vida mosam sometimes...nan simmam rasi magam natchstram...en ponnu ayilyam 1 paatham

  • @chuttipedia2635
    @chuttipedia2635 4 года назад +3

    ரொம்ப காரக்ட் 100% உண்மை.

  • @sanshiworld22
    @sanshiworld22 3 года назад

    Sir katakam rasi aayuilyaqm natchathiram 4 patham 15.07.1999 eppo marriage akum pls sollunka

  • @asokanpaulraj3183
    @asokanpaulraj3183 4 года назад

    Very good 🙏

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 4 года назад

    Nice sir
    Thanks

  • @sathyakaviya4546
    @sathyakaviya4546 4 года назад +2

    கடகம் 16/01/2006 பகல் 12:25pm ஆயில்யம் இரண்டாம் பாதம் எப்படி இருக்கும்

    • @Hariharapriyan1760
      @Hariharapriyan1760 Год назад

      Same 12th mudichitingala

    • @Asedhu
      @Asedhu 4 месяца назад

      Nalla irukum...enna konja manda kolaru kudukum😂

  • @brindhabrindha520
    @brindhabrindha520 4 года назад +2

    Child birth varuma

  • @ramachandransathaiyah1756
    @ramachandransathaiyah1756 4 года назад

    Super sir 100%ok

  • @ganesanr9530
    @ganesanr9530 Год назад

    Unmai aiya

  • @agilanagi6746
    @agilanagi6746 4 года назад +1

    Pls sir this all god play...