ஆயில்யம் 1ம் பாதம்,எனக்கும் மாமனார்க்கும் ஒத்துபோகவில்லை,நான் அதி புத்திசாலி,புத்திசாலி உள்ளவர்களை பலிவாங்க துடிக்கிறார்கள்,மனதை காயபடுத்துகிறார்கள்,ஏனனம் பேசுகிறார்கள்,ஆனாலும் நான் சோர்ந்து போகவில்லை,தனி பாதையில் செல்கிறேன்,வெற்றி பயணத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறேன்,தடை கற்களை உடைத்து கொண்டு இருக்கிறேன்,இறை நம்பிக்கையை கொண்டு மனதை திடமாக்கி கொள்கிறேன் அது போல் நீங்களும் வாழுங்கள்,வெற்றி ஒரு நாள் உங்களை தேடி வரும்,ஒரு வெற்றிக்கு பின்னால் 1000 தோல்விகள் இருக்கும்,தோல்வி அடையாமல் வெற்றி பெற்றவர்களால் தோல்வியை தாங்கி கொள்ள மாட்டார்கள்,1000 தோல்வியை கண்டவர்கள் ஒரு வெற்றி பெற்று பிறகு தோல்வி அடைந்தால்,இந்த உலகமே உன்னை நோக்கும் உன்னை தோல்வி அடைய விடாமல் பார்த்து கொள்ளும் வாழ்த்துக்கள்
நான் ஆயில்யம் நட்சத்திரம் தான் எனக்கு திருமணம் ஆகி பத்து வருடம் ஆகிரது என் மாமியார் நண்றாக உள்ளார். நாங்கள் இருவரும் நல்ல friends.என் பெற்றோர் ரை விட என் மாமனார் மாமியார் தான் ரொம்ப பிடிக்கும்.
Adhu appadi I'lla.. ayilyam natchathira penghal romba sharp..and cooking la sema kiladi.. idhanaala family oda all control ..andha ponnukitta automatic..a poidum.. so adhanaala .. appadi solluvanga.. mathapadi..avanga uyiruku laam endha problem I'lla
எனக்கு கடகம் & ஆயில்யம்.திருமணம் ஆகி, 16 வருடம் ஆகிறது, என் மாமியார் & மாமனார் நன்றாகவே உள்ளார்கள்..தற்பெருமை பேசுவது கிடையாது,மற்றவர்களை தாழ்த்தி என்றைக்கும் பேசியது இல்லை, வலது புறம் மச்சம் உள்ளது, 30 வயதுக்கு மேல்தான் வசதி வருகின்றது...
Krishnan sir,I wish to inform you that punga maram&punnai maram separate kinds of tree,punnai maram classified as milk tree,but punga maram not have milk.
வணக்கம் sir நான் ஆயில்யம் நடிச்சத்திரத்தில் முதலாம் பாதம் நான் இப்ப A/L படிக்கிறன் எனக்கு lifela நிறைய பிரச்சினை sir இருக்கிரத விட சாகலாம் என்கிற மாதிரி இருக்கு sir இப்ப எனக்கு 19 வயது நான் பல போராட் டங்களை சந்திக்கிறேன் இதெல்லாம் கடந்து lifela வெற்றி பெறுவேனா sir என்னுடைய இலட்ச்சியத்தை நிறைவேற்று ருவேனா sir சொல்லுங்க my brithday 2002.5.18 பிறந்த time 9.01
எங்க புதன் ஆயில் பகவான் கடக ராசிக்கு எனக்கு நல்ல புத்தியைக் கொடுப்பார் நம்பிக்கை இருக்கு அதனாலதான் ஆயில்யம் உடனே எவனை எப்படி இருங்க திகட்ட பொன்னையும் அப்படியே இருங்க நமக்கு அண்ணா நீங்க என்ன நினைக்கிறீங்க நாள் எனக்கு கவலை இல்லை ஒரு விஷயம் நல்லா தெரியும் கிரகங்கள் சிந்திக்க எடுக்காததால் நீங்க உலகத்தில் வாழ்கிறார்கள் ஆனா நான் நல்ல சிந்தனையுடன் இருக்க எனக்கு தெரிஞ்சுக்கணும்
sir yeanku aailiyam nattathiram yeankum yean ammakum yeavaum otthu pogala aana yeankum yean mamiyarum otthu poguthu yeanku mrg aagi 6 months aati ennum baby illa kulanthai pakkiyam kadiukuma sollunga sir plz unga mobile number thanga sir naga thosam unda sir mrg ku munna 3 months thodarnthu nagaruku pall viddean appuram vidala mrg ka appuram 2 months viddean yeathavathu prattinai unda sir plz reply
sir nan ungakita pesamudiuma unga contact no pls sir neriya problem life la... yarukitayum solla nane face panren enna than solution pls sir reply me. neenga sonna ellam enaku nadakuthu.
நான் ஆயில்யம் நட்சத்திரம் (4) பாதம் நீங்கள் சொன்னவை அனைத்தும் எனக்கு பொருந்துகிறது
Haha👍
Same aslo
Naanum
Yes true
🌷🌷🌷அன்பு நண்பருக்கு வணக்கம்.. பாலில் தேன்கலந்தது போன்ற விளக்கம்...மகிழ்ச்சி,.🌷🌷🌷
Super sir . .. I'm 24.. enaku ellame perfecta suit aaghudhu..
நான் ஆயில்யம் நட்சத்திரம் (2) பாகம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
❤️🌹அருமை. அருமையான பதிவு நல்ல விளக்கம்.
"மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்.தினம் தினம் நம்பிக்கை உள்ள மக்களுக்கு அற்புதமான பதிவுகள்.
What you told , Everything very very correct sir 👍👌🙏 thank you so much 🙏
Good morning Sir, million thanks. I'm learning something new every Day.
ஆயில்யம் 1ம் பாதம்,எனக்கும் மாமனார்க்கும் ஒத்துபோகவில்லை,நான் அதி புத்திசாலி,புத்திசாலி உள்ளவர்களை பலிவாங்க துடிக்கிறார்கள்,மனதை காயபடுத்துகிறார்கள்,ஏனனம் பேசுகிறார்கள்,ஆனாலும் நான் சோர்ந்து போகவில்லை,தனி பாதையில் செல்கிறேன்,வெற்றி பயணத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறேன்,தடை கற்களை உடைத்து கொண்டு இருக்கிறேன்,இறை நம்பிக்கையை கொண்டு மனதை திடமாக்கி கொள்கிறேன்
அது போல் நீங்களும் வாழுங்கள்,வெற்றி ஒரு நாள் உங்களை தேடி வரும்,ஒரு வெற்றிக்கு பின்னால் 1000 தோல்விகள் இருக்கும்,தோல்வி அடையாமல் வெற்றி பெற்றவர்களால் தோல்வியை தாங்கி கொள்ள மாட்டார்கள்,1000 தோல்வியை கண்டவர்கள் ஒரு வெற்றி பெற்று பிறகு தோல்வி அடைந்தால்,இந்த உலகமே உன்னை நோக்கும் உன்னை தோல்வி அடைய விடாமல் பார்த்து கொள்ளும்
வாழ்த்துக்கள்
Thaminmul Ansari
உங்கள் வீடியோ பதிவு தெளிவாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே
நான் ஆயில்யம் நட்சத்திரம் தான் எனக்கு திருமணம் ஆகி பத்து வருடம் ஆகிரது என் மாமியார் நண்றாக உள்ளார். நாங்கள் இருவரும் நல்ல friends.என் பெற்றோர் ரை விட என் மாமனார் மாமியார் தான் ரொம்ப பிடிக்கும்.
Same with me
1000 த்தில் 1 மாறும் அல்லவா
Same here
நூற்றுக்கு நூறு உண்மை ஐயா... நல்ல தகவல். நன்றி ஐயா 🙏
முற்றிலும் உண்மையான தகவல் 👍👏👏💐
நன்றி அய்யா
Rombo rombo correct ga Ayya🙏🙏🙏
Very Good bro.... 🙏🙏🙏🙏😃😃😃😃 tq...
Correct a sonnenga 🙏
Super👌sir thank you sir
Ayya anaithum unmai... vaazhukkal... nanri
Sir ayilyam boy swathi girl marriage pannalama sollunga
மிக்க நன்றி ஐயா 👌👌👌
Thankyou for videos
Sir enaku resapa lakhanam magara rasi thiruona nashatharam 6 sani 5 sooriyan 7 guru kethu 9 santharan 3 sevi sukkaran 1 ragu 4 puthan iruku enaku arasiyal Aasai iruku ponal periya pathavi kidaikkuma sir
ஆயில்யம் மாமியற்கு ஆகாது... இது போன்ற வார்த்தைகளை தவிர்த்தால் மிக்க நன்றாக இருக்கும்..ஏற்கனவே பல பெண்களுக்கு இதனால் திருமண தடை...பாவம்...
Adhu appadi I'lla.. ayilyam natchathira penghal romba sharp..and cooking la sema kiladi.. idhanaala family oda all control ..andha ponnukitta automatic..a poidum.. so adhanaala .. appadi solluvanga.. mathapadi..avanga uyiruku laam endha problem I'lla
Mamiyaar uyiruku problem la I'lla.. ponnu sharpa irundha..endha mamiyaar KU dhan pudikum
Yes Anna😕
எனக்கு கடகம் & ஆயில்யம்.திருமணம் ஆகி, 16 வருடம் ஆகிறது, என் மாமியார் & மாமனார் நன்றாகவே உள்ளார்கள்..தற்பெருமை பேசுவது கிடையாது,மற்றவர்களை தாழ்த்தி என்றைக்கும் பேசியது இல்லை, வலது புறம் மச்சம் உள்ளது, 30 வயதுக்கு மேல்தான் வசதி வருகின்றது...
Ama,
வாழ்த்துக்கள் ஹஸ்தம் நட்சத்திர பலன் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்
How to know about that paadham
You can see in the horoscope tabular column mentioned in numbers between 1 & 4
Sir....super.....romba naal ethir patha pathivu....romba nandri.....ayilyam oda spouse entha Nakstram lam Iruka kudathu nu sollala....
இனிய காலை வணக்கம் ஐயா
Krishnan sir,I wish to inform you that punga maram&punnai maram separate kinds of tree,punnai maram classified as milk tree,but punga maram not have milk.
Sir ungagitte jaathagam paakkanum..( Alla Alla kurayatha thatthuva kadal neengal🙏)
வணக்கம் sir நான் ஆயில்யம் நடிச்சத்திரத்தில் முதலாம் பாதம் நான் இப்ப A/L படிக்கிறன் எனக்கு lifela நிறைய பிரச்சினை sir இருக்கிரத விட சாகலாம் என்கிற மாதிரி இருக்கு sir இப்ப எனக்கு 19 வயது நான் பல போராட் டங்களை சந்திக்கிறேன் இதெல்லாம் கடந்து lifela வெற்றி பெறுவேனா sir என்னுடைய இலட்ச்சியத்தை நிறைவேற்று ருவேனா sir சொல்லுங்க my brithday 2002.5.18 பிறந்த time 9.01
நான் என் மாமா பொண்ணே காதலிக்கிறேன் எங்கள் இருவருக்கும் ஒரே கும்பராசி எங்கள் இருவருக்கும் ஐந்து வருடம் இடைவெளி உள்ளது இதனால் எங்கள் காதல் வெற்றி தருமா
Pls kanni rasi uthirem nakshatirem karma palan potunga ji.
Super explained sir
Iya ah pannukum aiyalamthan 2m potham kallanam natakuma macham eruntha phambu ponra thalumpu erukumunnu solrainga athu unmaiya aya apati anthamathari erukuravaingalatha kallanam pannanuma thayau saingi sollunga aya. Kataulpol nabra pls
Sitha yogam and another one can u pls explain
Nandrigal Kodi Ayya
Tell about aailyam 1st patham for female pls
சிறப்பு
Hi sir super msg. Kettai star pathi upload pannunga i am waiting.
Sir now how is time for kataka rasi ailyam natchatiram
Sevvay thisai.. Raghu puthi.. epadi erukkum..
Thank you
guruvae ... mikka nandre .....
ஆயில்யம் நட்சத்திரம் பாதம் 3 கல்யாணம் ஆகாதா? 🤔 ஓ.. இனி நமக்கு சன்யாசம் தான்.
Thank you sir
Thanks
Deivame nandri deivame 🐥 nethu Na expect panna kedhu vedio iniku yn natchathra vedio 😀
Elam okay sir apo matha nakshathra ladies tharperumai and etc irukamatangala
Family Nest Bhairav cancer Rashi
Yen mahan ayilyam natchathiram. Brilliant gud character well educated pakka discipline .avanathu future nallathai irukkum.devi sahyam. (1) patham 3.6.95 ,7.20pm Madurai TN kindly explain
100 % correct sir.. Tq
Good
Nice. Uthirattathi podunka sir
நட்சத்திர கர்மா பதிவை தொடர்ந்தர்க்கு நன்றி! வாழ்த்துக்கள் ☺️
100% unmai
Sir, poosa natchathram patri podunga please. Ellaa natchrangalukkum podungalen 🤔👌🙏
go to play list
star karma palangal
Ayya why sevenai oru mandian attacks which time can u put one video
Dear sir ennaku kanni rasi thirumanam agi 2.1/4 years aguthu ennaku ennum kulanthai pakiyam ella en rasi kanni astham nakchaththiram please ennaku kulanthai pakiyam kidaikuma sollunga sir
Poosam natchathiram patri sollunge ayya...
Super
குருவே சரணம் 🙏🙏🙏🙏
Yes Super
Thirovonam upload PLEASE
Piritha kanavan manaivi onru sera enna pannanum sir
Please pray to kadhir narasinga perumal who lives in Devarmalai in Karur district 🙏
திருமணம் ஆகி பிரிவு ஏற்பட்டு விட்டதா
🙏 Ayilyam👍👌waiting for pusam,uthiradam and swathi thanks
இதற்கு முந்தைய நட்சத்திரம் பூசம். அது ஏற்கனவே சொல்லியாச்சு. சேனல் உள்ளே போய், நட்சத்திர கர்மா பலன்கள் என்கிற போல்டரை பாருங்கள் இருக்கும்
எனக்கு சந்திராஷ்டமம் உள்ள நேரத்தில் திருமணம் நடந்தது . அதனால் தொடர்ந்து வீட்டில் பிரச்சனை ,என்ன பரிகாரம் செய்யலாம் .
Naan ayilyam natchatiram non veg sapidalama
அய்யா கடகம் ஆயில்யம், சிம்மம் மகம் திருமண பொருத்தம் அமையுமா தயவு செய்து சொல்லுங்க
Amaium
Vaipe illai, porutham illai
ஐயா நான் ஆயில்யம் நட்சத்திரம் ஐ.ஏ.எஸ். படிக்க ஆசைப்படிக்கிறேன் வெற்றி நிச்சயம் ஆகுமா? கொஞ்சம் சொல்லூங்கள்
Very true sir
Sri Krishna sir what about kadaga rasi posam nakasharam pls updates
Sir.. enaku sila sandhegangal.. neraya correct ah iruku.. ungala sandhikalama? Contact pls
Pls tell
@@usefultimes-tamil4063
Hey mapla
Omg at last u started again . Sir but don't stop it in middle complete it sir.
ஐய்யா எனக்கு வயது 30 ஆகிறது ஆயில்யம் 3ம் பாதம் எப்போது திருமணம் நடக்கும்
Pls upload for Uththiram & Hastam stars sir. I'm ur subscriber pls.
எங்க புதன் ஆயில் பகவான் கடக ராசிக்கு எனக்கு நல்ல புத்தியைக் கொடுப்பார் நம்பிக்கை இருக்கு அதனாலதான் ஆயில்யம் உடனே எவனை எப்படி இருங்க திகட்ட பொன்னையும் அப்படியே இருங்க நமக்கு அண்ணா நீங்க என்ன நினைக்கிறீங்க நாள் எனக்கு கவலை இல்லை ஒரு விஷயம் நல்லா தெரியும் கிரகங்கள் சிந்திக்க எடுக்காததால் நீங்க உலகத்தில் வாழ்கிறார்கள் ஆனா நான் நல்ல சிந்தனையுடன் இருக்க எனக்கு தெரிஞ்சுக்கணும்
சார் வணக்கம்.. நீங்கள் சொல்வது உண்மை.... ஆனால் 20-06-2019 முதல் 31-12-2019 வரையிலான காலகட்டகளை பற்றி நீங்கள் எதுவுமே சொல்லவில்லை யே
ஐயா எனக்கு தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா
மூலம் ஆயில்யம் பொருந்தாது அப்பா இல்லாத வீட்டில் பெண் எடுங்கள் உங்கள் வாட்சாப் எண் அனுப்பவும்
அருமை அண்ணா
Ean peiyur M.Eswari
Naan Ayaliyam Nachutiram
Eana tholil seithell nalathu
True sir
Neenga sona anaithum 100% true
Sir education sollunga
ஐயா நன்றி
100% true sir...
Sir when will you upload pooratadhi nakshatra's karma palan?
sir yeanku aailiyam nattathiram yeankum yean ammakum yeavaum otthu pogala aana yeankum yean mamiyarum otthu poguthu yeanku mrg aagi 6 months aati ennum baby illa kulanthai pakkiyam kadiukuma sollunga sir plz unga mobile number thanga sir naga thosam unda sir mrg ku munna 3 months thodarnthu nagaruku pall viddean appuram vidala mrg ka appuram 2 months viddean yeathavathu prattinai unda sir plz reply
எனக்கு திருமணம் தடை பட்டு கொண்டு இருக்கிறது அய்யா!! என்ன பரிகாரம் செய்ய வேண்டும் கடக ராசி ஆயிலம் நட்சத்திரம்
Simple narayanarku jodi vilaku podunga Sunday durgaiku vilaku podunga. .. tiruchendur poki kadal la kulichutu oru malai vangi unga kalithula periyavangala poda soli wet cloth oda 9 suthu suthi mirukarku sevarali malai potu sikappu thiriyala vilaku podunga.... marakama sankaran kovil la paal vangi volthunga. ... confirm marriage sekiram nadakum... because I'm also ayilyam. .. nambikaiyoda panunga confirm marriage agum... durga slogan must solunga
ஒரே வாரத்தில் இப்படியெல்லாம் 27 நட்சத்திரங்களுக்கு புத்தியே சிறந்தது
அனுஷம் சொல்லுங்களேன்......
super ayya
திருவோணம் , மகரம் ராசி _ கு சொல்லுங்கள் ஐயா
Naan ayilyam kadagam rasi simma lagnam 1.1.1983 9.30 pm naan poranthathey waste nu soldranga ithuvara envalkaila entha nallathume nadanthathillai
(கடக) லக்னம் ஆயில்யம் 3ல் அமைந்தாலும்.. இந்த பலனுண்டா.?!
அல்லது இராசியின் நட்சத்திரமே பிரதானமா..??! பதில் அளிப்பீர் தகைமை பொருந்திய ஶ்ரீகிருஷ்ணன் அவர்களே.!
ராசியின் நட்சத்திரமே.
Sir revathi nachathirathukku soluga sir
Sir enaku epo marriage set agumnu soluga sir plz... Durga kadagamrasi poosam (19.05.1991)time(5.45am)sunday..age28
அருமை யாக பேசுறீங்க ஐயா
மீனம்
உத்திரட்டாதி நட்சத்திரம் பண்ணுங்கள் ஐயா.
sir nan ungakita pesamudiuma unga contact no pls sir neriya problem life la... yarukitayum solla nane face panren enna than solution pls sir reply me. neenga sonna ellam enaku nadakuthu.
Super sir. Kadaka rasi, ayilyam nazhathira, kumba laknam thirumana vazhkkai eppadi erukkum sir..