பூச நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிக மிக சிறந்த குணங்கள், பண்புகள் கொண்டவர்கள் என்பதை என் அருமை மனைவியின் மூலமாக உணர்ந்தவன் நான். சுருக்கமாக ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், அவள் என் மனைவி என்று சொல்வதைவிட, அவளின் கணவன் நான் என்று சொல்வதில் பெருமை, கர்வம் கொள்கிறேன். அவளை எனக்கு பரிசாக அளித்த என் மாமனார், மாமியாருக்கு கோடி வணக்கங்கள்.
S true I am running a catering business.98%true but all are telling the past but no one is telling our future.But we always suffer mentally .No peace of mind.I am a medical student.
my poosam 1st paadam.. meena lagnam.dob - 14/8/1985. tob- 10:07 p.m.night pob- palakkad (kerala) day- wednesday born no peace of mind..no satisfaction.. suffered a lot for fud, clothes, no own home, no savings, no gud health..cud nt able to study further...my life carrier all waste ..my love nt success my marriage in 2012 separated in 2012 .2013 filed case in criminal and family court. nw case in high court til nw going on .10 years started.wen it wil be over...
Hi Sir, I am trying 200 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
எனக்கு கடகம் ராசி பூசம் நட்சத்திரம். என் மனைவி மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம். என் மகன் துலாம் ராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்துள்ளான் கணித்து கூற வேண்டும்
நான் நர்ஸ் sir சேவை மட்டும் செய்கிறேன் நல்ல பலன் இல்லை ஐயா govt job kitakkala covid காலத்தில் பட்ட கஸ்டம் போதும் இந்த பிறவி என்று தோன்றிவிட்டது yevlo பேரு என் கையில் உயிர் pizhiththarkal அளவு இல்லாமல் வயது வரம்பு இல்லாமல் இறந்தார்கள் போதும் இந்த பிறவி எத்தனை நாள் தூங்க முடியாமல் பயந்து வேலை பார்த்தேன் ஆனால் யெனக்கு salary 14000 மட்டும் அது கூட பரவாயில்லை இப்போ வெளைய அனுபிடங்க வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறேன் 16ஆண்டு கால பணி மட்டும் செய்தேன் பலன் இல்லை ஐயா வேதனையின் உட்ச்சம் sir bad lucky person நான்
பூச நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிக மிக சிறந்த குணங்கள், பண்புகள் கொண்டவர்கள் என்பதை என் அருமை மனைவியின் மூலமாக உணர்ந்தவன் நான். சுருக்கமாக ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், அவள் என் மனைவி என்று சொல்வதைவிட, அவளின் கணவன் நான் என்று சொல்வதில் பெருமை, கர்வம் கொள்கிறேன். அவளை எனக்கு பரிசாக அளித்த என் மாமனார், மாமியாருக்கு கோடி வணக்கங்கள்.
Naanum
S I'm same star
Am also same star poosam😀
Antha pan yathanai ennalgalai sagichu vaalraloo thanakendru valathavargal,deiva thunai undu
👏👏👏👏👏
S sir.....குடும்பத்துக்கு மிகவும் முக்கிய துவம் குடுகிறேன் சார் அவர்களுக்கு பின் தான் மற்றவர்💯
நானும் அப்படி தான் bro
Your prediction is always 100% match with original life sir. Super thanks to your. Parents sir.
Very true. I am running a play school. Now I have started to worship vallalar. Your predictions are correct.
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை ஐயா வாழ்க வளமுடன்
yen than intha natchathrathula porenthomnu irukku pothum da sami
Ama😢
தெளிவான விளக்கம். மகிழ்ச்சி
பூசம் ஞான நிறைவை குறி க்கும் நட்சத்திரம்.----- வள்ளலார்
Thelivana vilakkam thankyou sir 🙏✨
நன்றி குருவே 🎉❤🙏🏻
Thank yousir 🙏🙏✨✨💐
பூசம் 3-ம் பாதத்தில் பிறந்தவள் நான் ,பொதுவான பலன் என்றாலும் மிகச் சரியாக இருக்கிறது ! ! !
Yes exactly cause I’m also chef 🙂
நானும் தான் சகோதரி
நானும் பூசம் 3ம் பாதம் ஆனால் எனக்கு அவ்வளவு சரியாக இல்லை நான் மரத்திற்கு பாலீஸ் போடும் வேலையில் உள்ளேன்
நன்றி ஐயா.. 💐🙏🙏
தெளிவான விளக்கம் ஐயா,மிகவும் சரியான உங்கள் கணிப்பு,மிக்க மகிழ்ச்சி.
மிக மிக சரியாக சொன்னீர்கள்
Poosam 1 paatham
Food service running ladies hostel exactly true
Thankyou
Sir
200
100
S true I am running a catering business.98%true but all are telling the past but no one is telling our future.But we always suffer mentally .No peace of mind.I am a medical student.
Iam Kadaga Raasi poosam ⭐ 4 patham Kumba lagnam No job No family No childrens what can i Do ?
Yes
Sir
100
100
Yes
Godblessyou
Sir
வணக்கம் ஐயா
ஒவ்வொரு கிரகங்களின் உடல் அங்கங்களை குறிக்கும் சூட்சமங்களை பதிவிடுங்கள்
பூசம் 4 ஆம் பாதம் எப்போதும் எதிலும் குழப்பம் ஒரு நல்ல முடிவு என்னால் எடுக்கவே முடியாது
பூசம் 4ம் பாதம் சரி செய்ய என்ன செய்யலாம் தயவு செய்து தெரியப்படுத்துங்கள் வாழ்க்கையில எல்லா மே குழப்பங்கள் தான்
@@ramrangan686 எனக்கும் இதே பிரச்னை பூசம் 4 ஆம் பாதம்
@@ramrangan686 உங்களுக்கு திருமணம் நடந்துவிட்டதா
Confusion state is correct. By God's grace I am successful in my career.
இல்லை...
ஏன் ??
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள் .
Sir, Punarpusam and Magha Nakshatra videos not opening says private video. Pls check and upload again
Very good sir.very Good information Super
Your telling as correct sir 100 percent true
Viruchikathil sukuran, puthan, suriyan iruka enna palan.. Nan kadaga lagnam sir plz ans sir
En magal பூசம் 4 பாதம்... பெருமை ஆக உள்ளது
நன்றி ஐயா
Correct sir i am beautisn kadaga rasi pusam 3 badham
my poosam 1st paadam.. meena lagnam.dob - 14/8/1985. tob- 10:07 p.m.night
pob- palakkad (kerala)
day- wednesday born
no peace of mind..no satisfaction.. suffered a lot for fud, clothes, no own home, no savings, no gud health..cud nt able to study further...my life carrier all waste ..my love nt success my marriage in 2012 separated in 2012 .2013 filed case in criminal and family court. nw case in high court til nw going on .10 years started.wen it wil be over...
Hi Sir,
I am trying 200 times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
உண்மை அருமை
Nanum poosanatchatiram sir. Hundred percent correct sir.
Enakum poosam. It's true
உண்மை சார் நான் ஒரு ஆசிரியர்
மிக தெளிவான விளக்கம் மிக சரியான விளக்கம் உண்மை
Yanota magan poosam 1 patham romp alazhu ayya nenga solrathu rompa correct
Poosam 2nd padham mbbs study pannalamaa
Super sir
Good
மிகவும் சரியான கணிப்பு. ஆனால் அனைவரையும் மிக எளிதாக நம்புகிறேன். அது தான் என்னுடைய ( - ) point.
Sir can u write jadhagam for my son. Can i contact u sir
Me also poosam star but nothing happens in my life thats u told above .... All the troubles only I take on through out my life 🥴
🙌
🌹🙇♀️🙇♀️🙇♀️thanks somuch annawwww
Supper super unga oh no kodungal sir
Phone no kudunga sir
Superb
Thank u brother.
அருமை ஐயா
ஐயா நான் பூசம் 4ஆம் பாதம் அதை பற்றி சொல்லுங்கள் ஐயா 🙏
Sir guru placed in பூசம் 4த்பதம் ரிஷபம் lagnam குரு உடன் கேது உள்ளது என மாதிரி தொழில் துறை சொல்ல வேண்டும்
Sir unga jothida palan 99% true sir deiferend viwf sir.. valthukal. 🙏
Thank you
உண்மை. நன்றி.
Super Guru ji.....
ஐயா வணக்கம்
பூசம் 3ம் பாதம் partyhall
வைக்கலாமா தெரிவிக்கவும்
sir, kindly put the tittle in English also. thanks
எனக்கு கடகம் ராசி பூசம் நட்சத்திரம். என் மனைவி மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம். என் மகன் துலாம் ராசி விசாக நட்சத்திரத்தில் பிறந்துள்ளான்
கணித்து கூற வேண்டும்
Avittam kumbarasi
Puramboku nilamaga solringa
Sir,guru in poosam
2nd paadham .. medical lab technician
நான் நர்ஸ் sir சேவை மட்டும் செய்கிறேன் நல்ல பலன் இல்லை ஐயா govt job kitakkala covid காலத்தில் பட்ட கஸ்டம் போதும் இந்த பிறவி என்று தோன்றிவிட்டது yevlo பேரு என் கையில் உயிர் pizhiththarkal அளவு இல்லாமல் வயது வரம்பு இல்லாமல் இறந்தார்கள் போதும் இந்த பிறவி எத்தனை நாள் தூங்க முடியாமல் பயந்து வேலை பார்த்தேன் ஆனால் யெனக்கு salary 14000 மட்டும் அது கூட பரவாயில்லை இப்போ வெளைய அனுபிடங்க வேலை இல்லாமல் வீட்டில் இருக்கிறேன் 16ஆண்டு கால பணி மட்டும் செய்தேன் பலன் இல்லை ஐயா வேதனையின் உட்ச்சம் sir bad lucky person நான்
ஐயா.அவர்களுக்கு.
பூச.நட்சத்திரத்தில்
சனிபகவான்.நட்சத்திராதிபதியாகவும்.சனிலக்னாதிபதியாகவும்
சந்திரன்.ராசிஅதிபதியாகவும்.இருக்கல்மா.ஐயா
Can i get appointment
Kadagam rasi poosam Nan ena manachu la rompa kulam erukku ena pananum
Sonadhai as sollathiga Sir pls
Lenthi ya irukku sir kalyanam appothu sollunga sir sonathai ya soniga
S sir I'm physiotherapist
Supper
Aavittam pathi solu ga anna
Naan yantha patham yappadi kandupudirathu ji
tq
வணக்கம் ஐயா
உண்மை
98% true
100% true
Fact iya
🙏
👍👍👍👍👍
மாந்திபற்றிவிளக்கமுடியுமாஐயா
🙏🙏🙏🙏🙏
Ungaladam jathagam eppadi anupuvathu unga piece evalavu sir
பெண் பூசம் ஆண் சித்திரை பொருந்துமா
Little
பூசம் -1 பாதம்
விசாகம் பெண் தண்மை என்பது என்ன விளக்கவும்
Poosam 4 wast ta
poosam 4 No problem ellam nallatha nadakkum
@@victorvel7104 thank you bro
eppa sami yen than intha natchathirathula poranthomnu irukku
🙏👌💐
Nan pusam onedam patham waste sir
subar
Thanks
Super sir
Super
நன்றி சார்
Super
நன்றி ஐயா