🇲🇾உங்கள் ஆசியுடன் குமாரின் பயணம் தொடர்கிறது | Borneo EP1 | World Tour S3: SE ASIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Season 3 begins and it is Unseen South East Asia. Made a new attempt with subscribers and feel free to share all your feedbacks.
    This video starts from Borneo ( Malaysia) after ending my vacation with family.Met my subscriber Vijay and explored the places around Kota Kanabalu(KK).
    Do watch the video fully to get the complete experience and all the infos related to travel.
    #worldtour #malaysia #backpackerkumar #borneo
    Malaysia -
    Ep 1 - • 🇲🇾உங்கள் ஆசியுடன் குமா...

Комментарии • 720

  • @rajaraja5418
    @rajaraja5418 Год назад +11

    Tamil trekker channel a vida unga video semaya eruku bro..

  • @paisala9982
    @paisala9982 Год назад +5

    செல்லும் இடங்களில் உள்ள வரலாறு சொல்லி விளக்கும் முறை அருமை. வரலாறு முக்கியம்

  • @Xl_12578
    @Xl_12578 Год назад +151

    படுத்துக் கொண்டு வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Год назад +3

      நானும்‌படுத்து.கொண்டு.
      குமாரின்.வீடியோபார்ப்பேன்‌.👍🌹🌎

    • @gaminglist7345
      @gaminglist7345 Год назад +3

      I'm also

    • @Ela_CBE
      @Ela_CBE Год назад +3

      நீங்க என்னைப் பத்தி சொல்லலியே...🤭

    • @user-zb3xq7xp9p
      @user-zb3xq7xp9p Год назад

      உன்னால் நிமிர்ந்து உட்கார முடியாத.

    • @harishb3207
      @harishb3207 Год назад +2

      😂😂

  • @allur.sivakumarallurkumar1615
    @allur.sivakumarallurkumar1615 Год назад +4

    தமிழில் நம்பர் ஒன் youtube தல தில் குமார் குமார் வீடியோ தான்

  • @sivashankaran3513
    @sivashankaran3513 Год назад +28

    Just like Season 1 & Season 2 let this World tour S3 brings more viewers to this channel. Thank you for your continuous efforts on producing such quality contents bro❤....

  • @srinivasank7811
    @srinivasank7811 7 месяцев назад +1

    மலேசியா என்றவுடன் எல்லாருக்கும் தெரிந்தது தானே என்று நினைத்தேன்.ஆனால் தாங்கள் ஒவ்வொரு நாட்டிலுள்ள கிராமங்களுக்கும் சென்று vlog போடுவிர்கள். நன்று.

  • @karthikn1640
    @karthikn1640 Год назад +1

    10:22 அவசரப்பட்டுட்டியே குமாரு

  • @rajadurai1214
    @rajadurai1214 Год назад +15

    Advance Wishes bro Intha trip successful laa irukke ❤️ 11k -subs- fam la Kasillanna sagadippanga something antha video pathen. Appo unga channel pakka rompa kastama irunthathu. Neenga potta effort kku recognization kedaikkalayo nu nenachean. Ippo unga growth Nalla irukku pakka. Hope you will get 1m -Subs- Fam ❤️. I said this word again Kumar bro It's Just a Begining 😌😍

  • @franklinxavier4983
    @franklinxavier4983 Год назад +8

    Recently addicted to your videos brother Kumar... Starts following from Central America ..All the best for your raw videos...

  • @kalaidennis2640
    @kalaidennis2640 Год назад +2

    Hi BROTHER…..welcome to Malaysia. Im from Penang…..if you are come to Penang, let me know….I’ll join with you bro. I’m huge fan of you. You are doing very nice trip videos….

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +2

    சிங்கம் களமிறங்கிருச்சி..
    மலேசியா நமக்கு அறிமுகமான நாடாக இருந்தாலும் சபஹ் மாநிலத்தை யாரும் பெருசா அறிந்திருக்க வாய்ப்பில்லை.
    வழக்கம் போல சூப்பர் இன்னைக்கும்.
    எங்க வாத்தியார செம்மையா கவனிச்ச விஜய் Broக்கு நன்றி 🌷

    • @ganesanmahesh3457
      @ganesanmahesh3457 Год назад

      உண்மை....இவ்வளவு தெளிவாக இதுவரை யாரும் சொன்னது இல்லை வாழ்த்துக்கள்...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      Nanri anna

  • @dineshbabur1158
    @dineshbabur1158 Год назад +1

    உங்கள் வரலாறு விளக்கம் அருமை! வரலாறு முக்கியம் அமைச்சரே 😆🤓😃😝😛

  • @harikrishnanb1915
    @harikrishnanb1915 Год назад +7

    இந்த சீசன் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் குமார் சார்

  • @johnson2967
    @johnson2967 Год назад +2

    தைவான் மீன் மார்கெட் காட்டுங்க சூப்பரா இருக்கும்.

  • @nijamudeenayubkhan3218
    @nijamudeenayubkhan3218 Год назад +2

    வாழ்த்துக்கள் 💐💐நாங்களும் உங்களுடன் பயணிக்க தயார் ஒரு வேண்டுகோள் உங்க பயன வீடியோ வில் மது அருந்தி அதை போஸ்ட் செய்ய வேண்டாம் நீங்கள் ஒரு ஆசிரியர் தவறான எடுத்துக்காட்டு வேண்டாம் ❤️

  • @bruslinpeter3170
    @bruslinpeter3170 Год назад +1

    அண்ணா உங்களை subscribe பண்றதுக்கு காரணமே எங்களால பார்க்க முடியாத இடங்களை உங்கள் மூலமாக பார்க்க தான்....

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад

      Borneo tamil la yaarum innum potadhulla bro..idhu yaarum kaatadha malaysia

  • @kamarasub52
    @kamarasub52 Год назад +3

    வாழ்த்துக்கள் குமார் இந்த சீசன் இன்னும் நிறைய சப்ஸ்கிரைப் சேர்வதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🎉❤️🍫

  • @tvasantharajan495
    @tvasantharajan495 Год назад +4

    I visited Borneo island, Sanakan and Sepilak islands and returned last week only. We stayed there for a week. The capital city of Kotakina Balu is a nice place. We met lot of Tamils and had nice food in hotels run by Tamils. All the Best for the success of your tour.

  • @nagachandru6684
    @nagachandru6684 8 месяцев назад +1

    Season -3 start with super episode-1 ❤

  • @hajmulhajmul4052
    @hajmulhajmul4052 Год назад +2

    இந்த சீசன் ட்ரீப் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார் அண்ணன்.
    விஜய் ப்ரோ க்கு நன்றி கலந்த சலூய்ட் ப்ரோ க்கு ் அழைத்து ஒத்துழைப்பு கொடுத்ததற்கு
    அடுத்த வ்லோக் எதிர்பாரப் புடன் நன்றி..

  • @gnanachandransandrahasan3725
    @gnanachandransandrahasan3725 Год назад +1

    மத்திய அமெரிக்கப் பயணம் முற்றிலும் திரில்லானது. புதிய மனிதர், புரியாத பாஷை, பெரும்பாலுமே பரிட்சயமில்லா இடங்கள்….
    இம்முறை ஏதோ வெளிக்கிட்டு உறவினர் வீட்டிற்குப் போவது போல் உள்ளது.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      Sari anna..ella timeum Namma only central/south america poga mudiuma..idayil asia vum undu..indha Borneo yaarum tamilil kaathadha idangal dhaan cover panrom..season 4 marupadium neengal ketadhu undu

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 Год назад +2

    உலகம் சுற்றும் வாலிபன் 😍🔥👍

  • @its_manojkumar
    @its_manojkumar Год назад +1

    வாழ்த்துக்கள் குமார் ப்ரோ பயணம் சிறப்பாக அமைய 💐💐💐💐💐🌹🌹

  • @Neela71
    @Neela71 Год назад

    எளிமை=குமார்.....All the very best my dear... have a wonderful (budget) journey...
    வாழ்க வையகம்.

  • @mktaoba5745
    @mktaoba5745 Год назад

    Thanks for choosing malaysia. feel so happy when u vsit my country

  • @manojselvam1885
    @manojselvam1885 Год назад +1

    Bro .... Oru suggestion.... City side pogama konja change ku village side ponga bro.....

  • @aasaithambi8758
    @aasaithambi8758 Год назад +1

    Sir, we are also ready with you. Let's start. Thank you very much.💐

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад

    குமார் சார் எப்படி இருக்கீங்க..
    வாழ்த்துக்கள் உங்களுக்கு..
    தொடர்ந்து பயணம் செய்யுங்கள்..
    கவனமாக பயணம் செய்யுங்கள்..
    நன்றி உங்களுக்கு..

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Год назад +1

    மலேசியா.பயணம்.வெற்றி
    பெற.குமாருக்கு.வாழ்த்துக்கள்👍🌹🌎

  • @worldisbeautiful....1199
    @worldisbeautiful....1199 Год назад +2

    Kalakkara Kumar. While watching your videos like we are traveling along with you and we feel the experience based on your live audio. Keep it up..My kids are big fans including myself.

  • @chinnasamychinna6705
    @chinnasamychinna6705 Год назад +1

    வணக்கம் அண்ணா season 3 வெற்றி பெற வாழ்த்துக்கள்.......,

  • @murugant5991
    @murugant5991 Год назад

    ஹலோ செந்தில்குமார் சீசன்3 பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் 🙏

  • @mohanp7728
    @mohanp7728 Год назад +2

    தென் அமெரிக்கா தொடர் மிக
    ஆச்சரியமாக இருந்தது.அதை
    ஒப்பிடும்போது இது சுமார் தான்
    சகோ 👍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      Correct sago..but adhukaaga naan eppavume central /south america late Iruka mudiuma sollunga..ella countries um cover pannanumla

    • @mohanp7728
      @mohanp7728 Год назад

      Thanks bro நான் நீங்கள் சென்ட்ரல் அமெரிக்காவிலேயே
      உங்களை இருக்க சொல்லவில்லை அந்த நாட்டின்
      அழகு மொழி பிரச்சினைகள்
      சிக்கன் புஸ் பசுபிக் பெருங்கடல்
      இவையெல்லாம் ஒப்பிடுபார்த்தேன் . நன்றி 👍🎉

    • @sakthivelsakthivel8002
      @sakthivelsakthivel8002 Год назад

      Don't worry bro about it

  • @nirvanasevish
    @nirvanasevish Год назад +1

    Super pa.. இந்த பயணத்தொடரும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.. மென்மையான beach.. Special thanks to Vijay bro 👍 Keep the tempo up as usual.. And congratulations for 64 K 💐💓

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Год назад +1

    Expected Kumar you can do we support 😅

  • @maheshmxyz
    @maheshmxyz 7 месяцев назад

    குமார் ஜி... தற்போதை சீசன் கியூபாவுடன்... இதுவரை Antarctica, Hawaii, South America, Central America, PNG, Panama, Taiwan, South Korea முடித்து இப்பொழுது.. South East Asia பார்த்துக்கொண்டிருக்கிறேன்... உங்களை நான்(ங்கள்) பட்ஜெட் ட்ரிப் (செலவே இல்லாமல்) சுற்றிவிட்டேன்.. நன்றிகள் அனைத்திற்கும்...

  • @laddduuchiyaan8600
    @laddduuchiyaan8600 Год назад +1

    வா தல... எங்களுக்கு இனி enjoy ment தான் 👍💐

  • @rajus9052
    @rajus9052 Год назад

    திண்டல் முருகன் துணை.. Super குமார்..

  • @nallasivam182
    @nallasivam182 Год назад

    உங்களுடைய பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Год назад +6

    Never ending travel, Your passion towards travel tempts others to take up travel solo. Thanks for sharing your nice experience in new country! (H)ola! Or Grathias (Gracias) sound missing! By way two important ( Salutation and Thanksgiving words made familiar) Adios!

  • @Akeel3218
    @Akeel3218 Год назад +1

    Anna vera level video va ethir paarthukittu irunthan finally vanthuttu vera level na🥰🥰💥💯

  • @giri1358
    @giri1358 Год назад +1

    வாழ்த்துகள் நண்பரே உங்கள் பயணம் வெற்றி பெற விரும்பிகிறோம் . வாழ்க வளமுடன்

  • @Nk9058
    @Nk9058 Год назад +1

    Intro super naa

  • @kathirvelsubramanian3193
    @kathirvelsubramanian3193 Год назад +1

    Vazthukal nanba adutha treat ready paniteenga... Best wishes for the series....

  • @m.velavanm.velavan6617
    @m.velavanm.velavan6617 Год назад +5

    இந்த பயணத்தில் 50k = 100k வாக உயர வாழ்த்துக்கள்

  • @sudhasreesivakumar6511
    @sudhasreesivakumar6511 Год назад

    28:27 Thalaivar idha therinji vechukiraar ya 😃 Sema

  • @udaya5206
    @udaya5206 Год назад

    அருமை அண்ணா நீங்க போட்ர வீடியோ 👍👍👍👍👍

  • @shankarravi5724
    @shankarravi5724 Год назад +2

    எங்களையும் மனுஷனா மதிச்சு எங்க கமெண்டுக்கு பதில்
    சொல்லும் ஒரே யு டியூபர் நீங்க மட்டும்தான் குமார் ப்ரோ...
    நன்றி! கிரேஸியஸ்!

  • @pandian101010
    @pandian101010 Год назад

    The thing which i feel from my inner is ,Kumaru vala vala nu pesi kite irkura, but athu thaan yenakum venum👌🏽...
    Speaking about the local people, community, places is great..😇

  • @sivaclassic8797
    @sivaclassic8797 Год назад +1

    Season 3 வெற்றி பெற வாழ்த்துகள் bro

  • @sivakasiyinmuthu2385
    @sivakasiyinmuthu2385 Год назад +1

    இந்த சீசன் வெற்றி பெற வாழ்த்துகள் குமார் சார்🤝

  • @Govendsince
    @Govendsince Год назад +1

    Bro you can also do video on types of backpack available, and how and what to pack when going for backpacking.

  • @kithnaperukkumaaloom5254
    @kithnaperukkumaaloom5254 Год назад +1

    But உங்கள் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ப்ரோ...

  • @vetrixsk3457
    @vetrixsk3457 Год назад +1

    Love from Malaysia 🇲🇾 Semmaiyah pannaringeh bro 😎 keep go 😊

  • @prashanthgk1898
    @prashanthgk1898 Год назад +2

    All the best bro hope you had fun time with your family. Happy that you enjoyed with your family.. 1M family is not so far. Take care and have a safe backpacking Kumar

  • @munispeter5533
    @munispeter5533 Год назад +1

    have a wonderful trip Kumar & Vijay bro's.

  • @ChokkHope
    @ChokkHope Год назад

    Happy and Safe Travelling and Exploring...🎉🎉🎉
    குமாரபாளையம் பிரபு...

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 11 месяцев назад

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Malaysia 🇲🇾

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Super bro subscribers oda going ,nice explaination

  • @ragulnagul8541
    @ragulnagul8541 Год назад

    Bro nan borneo pathi last weektha therinjukiten. Athuvum காடோடி novel padichu. Athula irunthu itha pathi therinjuka neraya arvam vanthuchu. Aana oru tamil vdeo kooda ila... Atlast i find you. Semma bro..❤🎉🎉

  • @harishkumar-np3xh
    @harishkumar-np3xh Год назад

    Hi Kumar bro sorry video paaka late ayiduchu iniki dhan paathe.......semma 🔥🔥🔥🔥🔥

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Год назад

    சூப்பர் ப்ரோ ....நிறைய ஏக்கத்தை கொடுத்துள்ளீர்கள் ..... மிக்க நன்றி விஜய். உங்களை நண்பராக கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.ஆப்பிரிக்காவில் இருந்து

  • @jackraj3844
    @jackraj3844 Год назад +1

    Loving your raw and real content!!..keep going!

  • @yasus3580
    @yasus3580 Год назад

    Nice video kumarbro , waiting next videos

  • @asainaman874
    @asainaman874 Год назад

    Best of luck bro season3 episode1 super bro iam waiting for next

  • @Siddharth-cg7rm
    @Siddharth-cg7rm Год назад

    Kumar eppadi familya vittudu udanea kilampittinga !!! Irunthalum RUclips open pannavea unga video ethavathu vanthirukkaanu parthuttea iruppea…naanum erode thaaa na ungala meet pannanum koodiya viraivil kandippa nadakkum all the best 👍👍👍

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +1

    அருமையான பதிவு, சகோ, வாழ்த்துக்கள் 👍

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn Год назад

    Thanks Kumar... Arumai.. Life konjam infomagic ha erruku new world ha pakka oru vaippu 🙏🙏🙏

  • @mahimamasih5989
    @mahimamasih5989 Год назад +1

    Welcome to my country bro ji (Malaysia) God Bless

  • @GokuDUchiha
    @GokuDUchiha Год назад +1

    Bro why so so fast 😅…but ok newyear aachi family oda erode la irunga pongal varai ❤…anyway happy journey..🤘

  • @jaymaddy123
    @jaymaddy123 Год назад +1

    Welcome to Malaysia,
    I'm In KL Bro. If you come to Kuala Lumpur let's meet-up Bro... 👍

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 Год назад +1

    With love from Malaysia.. Best wishes nanba. More knowledgeable and fun video.

  • @hemnath_yt
    @hemnath_yt Год назад

    Super Kumar Bro🤩

  • @mohankumart81
    @mohankumart81 Год назад

    Superb Bro. Loving so much of your videos. Thanks.

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Год назад

    ஹலோ ப்ரோ சூப்பர் நீங்க உங்களோட சீசன் 2 வீடியோல இருந்து தான் நான் பாத்துட்டு வரேன் ஒவ்வொரு வீடியோவும் ரொம்பவே நல்லா இருந்தது பீர் குடிக்கும் போது தான்கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு சூப்பர் மனுஷன் ஏன்னா ஹஸ்பெண்ட் ஊர் சுத்தும் போது வீட்ல இருந்து கேப்பாங்க ஆனா நீங்க அவங்களையும் வெளிநாட்டுக்கு சுத்தி காமிச்சிட்டு அவங்கள அனுப்பி வச்சிட்டு சூப்பரா வ்லாக் பண்றீங்க

  • @CsknSwamy
    @CsknSwamy Год назад

    I love KK.... means "Kumara Kokka" 😍

  • @charlesrolston8663
    @charlesrolston8663 Год назад

    Dear Kumar ' god be with you ' stay blessed '
    Are you full time vlogger bro.

  • @samprabakar3336
    @samprabakar3336 Год назад

    Congratulations bro.,............. God bless you and also safe journey.

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад

    வாழ்ததுக்கள் புதிய நாட்டின் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்😊

  • @dinu1397
    @dinu1397 Год назад +2

    Congratulations,
    Anna Have a safe and memorable season......3
    From dinu

  • @user-Vickyrider
    @user-Vickyrider Год назад +1

    Super bro

  • @bhagimedia
    @bhagimedia Год назад

    சகோ 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 அருமை அருமை அருமை அருமை அருமை அருமை கலக்குங்க பா❤️

  • @veerakalanjiyam4416
    @veerakalanjiyam4416 Год назад

    Vaalthukal Anna . Way to go..

  • @bashmuthuk
    @bashmuthuk Год назад

    Super kumaru...

  • @udhayanithir9254
    @udhayanithir9254 Год назад

    Super video bro
    Community tab paakama 2 days before video ku weight pannetu eruntha
    Congratulations bro for 62K Subscribers

  • @raveendrancvt
    @raveendrancvt Год назад

    Hi & Helo Kumar
    Superb and impressive-
    Me and my other my friend Rajesh gonna join you soon for a trip-

  • @cinicutcinicut4897
    @cinicutcinicut4897 Год назад

    all the best god bless you and your family , i follow tamil trekker and way2go now in the line backpacker kumar kalakara ya nee

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад +1

    Congratulations 🎉and bon voyage 🛫

  • @mubarakjakir8675
    @mubarakjakir8675 Год назад

    அருமை நண்பா மிக பெரிய வெற்றி பேர வாழ்த்துக்கள் நண்பா

  • @ukelectricals211
    @ukelectricals211 Год назад

    wellcome kumar waiting for your video

  • @kvsubramanian7918
    @kvsubramanian7918 Год назад

    நிறைய இடங்களை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

  • @anamalydhanapal3193
    @anamalydhanapal3193 Год назад

    Hi Kumar, vanakkam n welcome to Malaysia, I'm yr subscriber of your chanel from Kuala Lumpur.. Vaalthukkal ,,

  • @Ajith__17
    @Ajith__17 Год назад

    💚Warm welcome new season!! all the best

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад

    super and amazing SE ASIA

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Год назад

    நல்ல வளர்ச்சி பாதையில் தான் உங்க சேனல் தற்போது. தொடர்ந்து வீடியோ போடுங்க.

  • @graj7392
    @graj7392 Год назад

    Have a great trip..Kumar..

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Yummy crab paniyaram

  • @pandian4537
    @pandian4537 Год назад

    அருமை அருமை அருமையான வீடியோ போடுரேங்கனே

  • @samayaanandanand6353
    @samayaanandanand6353 Год назад +1

    Vaanga na vaanga we r waiting for u 😍😍 best wishes anna 🙏

  • @NothingJustlooks
    @NothingJustlooks Год назад

    Real inspiration for me na intha season mudikum pothu Lakh subscriptions Vathudum na my best wishes