நம்ம ஆட்டத்த ஆரம்பிக்கலாங்களா? | First time Central America in Tamil | Mexico Ep 1| WORLD TOUR
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- World budget Tour Season 2 begins and it is much awaited Central America.
This video shows the entire journery that I started from Erode to Mexico City.It took almost 3 days to reach to Mexico.Please watch the video fully as I have given a detailed information on all areas.
#worldtour #indianinmexico #centralamerica
World Budget Tour
Season - 1
Balkans & Yugoslavian Countries -
Bosnia -
• Europe - YUGOSLAVIA - ...
Macedonia -
• 😁 நல்லது நடந்துருச்சு ...
Montenegro -
• 🇲🇪 Montenegro வில் நுழ...
Serbia -
• 🇷🇸First day in Serbia ...
Albania -
• 🇦🇱Entering ALBANIA is ...
Music:
Energetic Drink by LesFM | lesfm.net/ener...
Music promoted by www.chosic.com...
Creative Commons CC BY 3.0
creativecommon...
Dear All,
Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
Bro appadiye Peru country ku Ponga Anga chicken soup review pannunga Anga different types of fruits nariya irruku
This is my favourite video in mark weins Peru trip : ruclips.net/video/Il3NjMlQ_dk/видео.html
NEXT VIDEO EPPO BRO
நல்வாழ்த்துக்கள்!
I really enjoyed your vedio
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
Arumai
Thanks Sir
Sema Attrocity da ☺️👍🏻... Veppanpalayam >> Thindal Murugan >> Coimbatore >> Mumbai >> Cobra 😂 >> Jeddah >> Los Angeles ♥️ >> Mexico @ Unbelievable Rs. 20K. Valthukkal... 🙌🏻
Thanks Prem
Sema pa.. "திண்டல்" முருகன் ஆசியுடன், இந்த பயணம் (series) சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..💓👍💥
Super pa
what is sky scader? இது ஒரு பெரிய வீடியோவாக இருந்தால் போரடிக்காமல் முழுமையாய் பார்க்க முடிந்தது. உங்களுடைய முகத்தில் காணப்படுகிற சந்தோஷத்தை பார்க்கும்போது நானே அந்த பயணத்தை உங்களோடு செய்த ஒரு அனுபவம் எனக்கு கிடைத்தது. அமெரிக்காவில் இருந்த அந்த இரண்டு நாட்கள் வீடியோவையும் சேர்த்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அதேபோல இந்த வீடியோவை கூட இரண்டு வீடியோக்களைப் விரித்து போட்டு இருந்தால் அணிகளுக்கு அது பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். ஆனாலும் உங்களுடைய பயணம் மிக சிறப்பாய் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி!வாழ்த்துக்கள்...
@@Praveen_vlogss Thank you so much for your reply.
Skyscanner.. irukkura all websites la irundhum cheap flights ah filter panni kodukkum bro..
Skyscanner.com sir..pls chk
👌🏻👌🏻👌🏻anne.... நான் உங்க கூட join பண்ணலாமா அண்ணே
இதே grand canyon பத்தி கஜகஸ்தான்ல சொன்னிங்க இதுல காட்ரீங்க சூப்பர் அண்ணா ❤
Finally கொங்கு மண்டலம்! வெளிநாட்டில் வேட்டையாடும் RUclipsr🤞 வாழ்த்துக்கள் Bro!! 2nd season keep rocking 🤝
Thanks bro
Don't worry bro.this series is gonna be biggest hit in RUclips for sure
Thanks venkatesh bro
I am just addicted to all the videos Just finished Season 2 today!!!!
Hectic information packed with surprises. You Take us all with you in your Journey !!!!
Awesome !!!!!
Your voice is like premji! Congrats 🎉
Apadiya? Thanks bro
Super bro, first time seeing your video. Nice explanation Kudos. Theliva pesuringa Keep rocking.
Romba thanks arasu bro...time kedaikum bodhu Namma europe series paarunga.. kindly share with ur friend groups if possible bro
I hope this series is going to get a "vera level" reach.. All the best again..💐👍
Nice video bro....Romba nalla irundhuchu ...liked a lot.....Kandipa neraya video and informative ah nerya podunga about traveling.
Sure bro
Super bro kalakunga... Very detailed explanation... Wishing this series to be a blockbuster one... Also your execution is giving hope for backpackers to make the trip affordable ❤️☮️
Super thanks Siva bro
Premji voice mathiri iruku bro unga voice. Super ra iruku... Konja naala neraiya videos paththu follow panren. Nalla iruku bro. Best wishes 🔥💯👍
Thanks vimal bro
Finally RUclips recommended correctly. Evlo naal unga channel iruku nu theriyathu, even after searching "Tamil travel vlog". Na ippo summa than iruken unga old video ellam binge watch paniduven 😄.
All the best Sir.
Edit - completly watched 👍, just a suggestion please don't show alcoholic beverages thala, lot of uncles/auntys will watch and they will dislike or report. Once Tamil Trekker told his video got reported for eating exotic food.
Thanks bro for ur kind feedback and support..unga friends ku share pannunga if possible..
Reg beer, it's just a normal drink bro in western world and for traveler its very casual and not like regular alcohol drinks..but neenga solra maadhiri people r not used to travel culture
Correct bro alcoholic contents must not encouraged 😊 good info
yes same, it is recommending more new entertaining channel.algorithm changed i guess. would always get some cringe top youtubers channel only. this is a relief.
Today only RUclips recommended your channel bro 😥 missed this channel but now I'm happy finally it suggested 😃
@@traveldoddie3515 thanks bro
Again watching central America serious i think this is 6 or 7 time watching this serious never get bore after i came from office ur the stress buster anna ❤❤❤ lot of information and entertainment
Thanks thambi
First time watching your channel .
Super.
Subscribed already after watched this video.
Continue .
All the west for world countries visit.
I like travelling too
Thanks brother for ur support
Nice video.very interesting I am first time viewer .
subscribed. I love travel blogs
Thanks sir
Sema super video bro! 3.5 days travel video'va 36 mins'la present pannitinga! Eagerly waiting to explore central america digitally with u bro.
1 .30 hrs video bro..36 mins aakaradhukulla naaku thallidichu
Bro... intha video vere level... ellame puthusa semmaya irukku.. keep continue... all the best...👍
Thanks aakif bro
Well done Bro, nice to see a Tamil Guy going around the world in minimum budget. This vlog inspired others to do so. Take Care.
Congratulations bro first highest like and Second highest views
Ama bro..nalla pogudhu
That island when you were flying over LAX to Mexico City is Catalyna Island. The guy behind Chickelets gum (remember?) is from Catalyna Island.
Bro உங்களோட சேனல் ல நா பார்த்த முதல் வீடியோ இதுதான். ஆனா இப்பவே subscribe பண்ணிட்ட. நேரில் பார்த்த அனுபவம் போல் இருந்தது. சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.
மிக்க நன்றி brother..
Super Kumar bro, I think goosebumps guarantee for another one to two months. I like ur simplicity & clarity. My best wishes for this trip to become a great one .
Mikka nanri kandavel bro
1 second kuda skip panla bro.usuall ah unga video skip pannamatan dha but idhu semaya irunduchu.
Super bro
Bro! Happy backpacking! I live in
San Francisco past 15 years and we keep visiting LA atleast 4 times per in a year. Came here to comment the island what you saw is Catalina island. Stay safe in Mexico City and anyplace in Latin America.
Thanks sister for ur support
You tube given correct recommendation... Following your own style.... Your voice similar to actor premji.... Bon voyage
Thanks a lot brother for ur support
Sir best wishes for the new season! So excited and waiting for your videos! 10K subs soon!!
Hopefully bro..nanri
5 spanish சொற்களுடன் தென் அமெரிக்காவைக் கலக்கும் குமார்! தமிழன் பல நாடுகளை ஆண்டான். 5 சொற்களுடன் தென் அமெரிக்கரவை எந்த வித சோர்வுமன்றி கலக்குவது வாழ்த்துக்கள்.இப்போது மெக்சிக்கோவில் உள்ளதால் ஒரு வேண்டுகோல்.யேர்மனியில் உருளைக்கிழங்கு வறுவல்(Photato Chips) மேல் தூவும் ஒரு மூலிகைத் தூள் அதாவது பலவகை இகைளின் கலவை.ஓருமுறை Mc Donalds இல தந்தார்கள் நான் பலமுயற்சி செய்தேன் பெற முடியவில்லை.ஆனால் நீங்கள் இப்போது அமெரிக்கா புறப்படுகிறீர்கள்.எவ்வாறாயினும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Hope this series gets a hit 🎯 🔥🔥🔥
Hopefully ajay
இவ்வளவு தெளிவாக யாரும் பயணப்பதிவு செய்ததில்லை. கொங்கு தமிழில் மிகவும் தெளிவாக இருக்கிறது. கோவை சித்ராவில் இருந்து விமானநிலையம் யாரும் லிப்ட் கொடுக்கலன்னு சொன்னது மட்டும் வருத்தம். சிலருடைய தவறுகளால் வாகன ஓட்டிகளுக்கும் சிலசமயங்களில் சிக்கல் ஏற்படுகிறது அதுவும் ஒரு காரணம் தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் யாரென்று தெரிந்துவிட்டது இனி அவர்களாகவே உதவுவார்கள். பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சார்
Central America is quite dangerous bro , be safe and take proper precautions. All the best ❣️
Pakka safe bro..no problem
Super nanba..semmaya iruku vlog😎🍻🍺
Thanks Nanba
Thalaiva true inspiration
Bro i felt to b vth ur journey...really it's a rare video..👌
yov super ya. kalakku. nichayama solraen... endha oru youtube channel'um indha alavuku detail ah kuduthathu illa. unga aatamae thani thaan.. King ya nee. Valthukal for keeping us entertained. I am thoroughly enjoying all your content. ! pattaya kelapu.
திண்டல் முருகன் துணை.. Super குமார்..
அருமையான பதிவு அண்ணா❤❤😇😇😇
BRO IPADI ORU CHANNEL IRUKUNU ENAKU THERIYATHU BRO IPPA THA PATHEN... SUPERA PANURINGA KEEP DOING ❤💥🙌
உங்கள் ரஷ்யா தொடர்களை பார்த்து விட்டு உங்களின் முதல் பகுதியில் இருந்து கான வந்துள்ளேன் அண்ணா ❤
@@suryaprakash3946 மிக்க நன்றி தம்பி
Bro,, சும்மா வேர level,, enjoy 😉 வெறும் 45k தமிழ்நாடு to usa ,,குமாரு வாழ்க்கைதான் 🤩🤩🤩🥰🥰
Thanks bro for ur support
Hi. Excellent vlog.
Your way of delivering the information is too good. I admire your passion and trip.
Wishing you a safe journey.
Thanks a lot for great feedback
I just watched the entire video of you....no other can do...very good bro..next trip karthik myself from pondicherry will join you bro.
Super thanks Karthik bro
தம்பி செந்திலு..
வணக்கம்.
நான் கோவை ரவீந்திரன்.
ஆனாலும் உனக்கு அசாத்திய துணிச்சலும் தன்னம்பிக்கையும்பா..
அதுக்கே உன்னை வாழ்த்தணும்.
தனி ஒருவனாக கிளம்பி மொழி தெரியாத தேசத்துல பேரம் பேசி ஒவ்வொரு காரியத்தையும் சாதிச்சு, "வாயுள்ள புள்ள பொழச்சுக்கும்" ங்கிறத நிரூபிச்சிட்டப்பா.
வாழ்த்துக்கள்!
ஹ்ம்.. எனக்கும் இப்படி ஒரு டூர் போகணும் னு ஆசைதான்...
பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....விரைவில் 1M பெற 🤩🤩🤩
மிக்க நன்றி சார்
இப்ப தான் உங்களோட முதல் வீடியோ பார்க்கறேன். நம்மூர்காரரா வேற போய்ட்டீங்க. இன்னும் கொஞ்ச நாள் இங்க லிவிங்ஸ்டன்...
வாழ்த்துகள்.
Nanri brother
Bro your the luckiest man I have ever seen.. 😇
Good luck and my best wishes for your upcomming videos and vlogs
Thanks Ramesh Sir for ur support
Best wishes...Great that you are responding to all the comments.
Thanks bro..kandipa enaku time spend panni comment panra ellarukum reply panniruven
அருமை. Looking forward to travel with you for the entire episode. All the best
Mikka nanri sir
குமார் வணக்கம். மிகவும் அருமை. நான் திருப்பூர். ஒவ்வொரு வருடமும் ஆறு மாதம் USA வந்து விடுவேன். உங்கள் தென் அமெரிக்கா சுற்றுலா இனிமையாக முடிய வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சார்
5.3.2023.I saw first time this video.First class,very good and best.I am awaiting more videos with countries like this.💯💋❤.Thank you very much.
Ore video than parthen subscribe paniten bro.all the best for your current antartica trip. Intha videos paathuttu Ange varen.
Well done Kumaru, u r so inspired to all... And I am seeing you on day 1, what a phenomenal growth.. take care, enjoy the trip and come back safely... My hearty wishes...
Thanks brother
18:16 நம்ம ஊர் குசும்பு.weldone bro💐💐💐
Thanks bro
Nice bro super unga video regulara pathutu iruken confidenta continue pannunga....
Kandipa bro.. Mikka nanri
Super bro. U r video I like it
உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்...
மிக்க நன்றி சார்
Vazthukal nanba intha series mudiyurathukula neenga engaiyoe poga poreenga... Vazthukal
Hopefully Nanba
Good luck for your venture.
Expecting a lot 💐
Thanks bro
Underated channel you will reach great heights dont worry ❤
வாழ்த்துக்கள் ப்ரோ சூப்பரா இருக்கு உங்க வீடியோ ஒரு கலக்கு கலக்கிட்டு வாங்க ஆல் தி பெஸ்ட்
Mikka nanri bro
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with central America
Mexico 🇲🇽city 🎉😂❤
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
Bro u r very unique.....and u have choose very unique destination.....watching now every day.......get in touch
Thanks vijayan bro for ur support
வணக்கம் குமார். சூப்பர் . உங்களுடைய எல்லா வீடியோவும் பார்த்தேன் ரொம்ப அருமையாகவும் ரொம்பவும் வியக்கத்தக்க தாகவும் இருக்கு. இவ்வளவு குறைந்த செலவில் இத்தனை நாடுகள் பார்க்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கு . ஒரு வீடியோவில் லிஃப்ட் கிடைக்காமல் நீங்கள் தவித்ததும் புலம்பியதும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. பரவாயில்லை எல்லாத்தையும் நல்லா சமாளிக்கிறீர்கள். நான் வயதானவர். உங்களால் நான் வீட்டில் இருந்தபடியே ஐந்து நாடுகளை செலவில்லாமல் சுத்தி பார்த்து விட்டேன் . இன்னும் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகிறேன். நன்றி
Mikka nanri sir
Bro America porathuku coimbatore ku bus le vanthinge paarunge athan highlight Vera level neenge 👌👌👌
நான் இரண்டு முறை கோயமுத்தூர் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்ற இருக்கேன் மும்பை விமானம் நிலையம் சூப்பர் இருக்கும்
Yes sir
Itha episode la 🏧 search ❤. Nice video brother
Hope you reached home city safely... just started watching your Vlog....starting itself nice.. கலக்கலா இருக்கு
super thanks for ur support
Bro the smile in your face keeps us to watch ❤ Keep doing and reach heights💯
thanks sameer bro
Naraiya vlogs pathiruken bro.. but honestly intha vlog interesting uh irunthuchu... Good luck
Kumar Sir
Excellent travel video. I enjoyed your tour video.
I wish you all the best.
God bless you and keep you safe and healthy.
bro what a timing yah, ippo thaan unga Europe video la south america poga nu comments potean, adhukkulla potutiga brow... wwowowowowo
Europe video is April May video bro... uploading is agu sep bro
😁😁
Bro literally enjoyed a lot
Continuing the series
Super ji thanks for your chennal.
உங்களால சில விழயம் எனக்கும் சுலமாகுது
thanks ji
Respected Kumar video sir, your tours and videos are excellent. God bless you. You my tamil nadu pride. I will support you.
Fantastic no word super bro. Good explanation thank u
I am ur new subscriber.....now i am starting to see ur videos.....well done bro...keep rocking
Thanks bro
Not bro....i am ur sister 😂😂
தமிழ்நாட்டு குமாரு வாழ்க! வாழ்க"
எனக்கு அமெரிக்கா போய்ட்டு வந்த மாதிரியே இருக்கு சூப்பர்
youtube recommend paniruku 🥰unga videos fullah paka poren bro❤️vazthukal ❣️new subscriber💯
Thanks Naveen bro for ur support.. kindly share with ur friends if u like our raw and real travel content..thanks
Recently i hv seen your videos. really it s Mazing bro my heartiest wishes for your bright future
Watched every min of the video...very nice man
Thanks suresh
நான் usa போகும் போது 20 kg check in baggage கொண்டு போவேன்
Cabin baggage 6 kg இல்லாமல் போனதில்லை
Cabin baggage 6 kg வைத்துக்கொண்டு multi nation tour budgetல்
போகும் முதல் இந்தியர் ஏன் உலகத்தின் முதல் backpacker நீங்கள் தான்
😊😊😊😊😊😊
Budget travel na ipadi dhaan bro
@@BackpackerKumar Intha mari tour poganum na yara bro contact pannanum help me pls
மிகவும் அருமை தம்பி 🙏
Spr.. Bro brazil.. Argentina.. Colombia season podunga bro.. Anga explore panna romba irukku..... ✨️✨️✨️
Soon bro
Broo semaaa keep doing d good work 👍🏻✌
Thanks bro
வாழ்த்துக்கள் நண்பரே 🎉🎉
Nanri Nanbare
I love this harald baldr type of videos in tamil like this.... I for sure will subscribe.... You'll for sure reaCh 500k subs
Thanks bro..infact both herald and bald and bankrupt r my inspirations to start this channel and be raw and real content
Happy 50k kumaree🎉🎉🎉
First time I am seeing your video and it's amazing and with out skipping i am able enjoy your video. Keep your good work bro. All the best.
Super thanks bro for feedback and support
Ungal vedeo endruvthan parthan super nanba imgiration sampanthama vedeo potunga bro
After subscription watching this episode... really good... keep going machi...
Thanks machi
Happy for u dear keep rocking.
Thanks vignesh bro
நானும் முருகனின் ஆசியுடன் எனது பயணத்தைத் தொடங்கினேன். #usa வாழ்த்துக்கள் bro
Super bro.. thanks for ur support
Mr.kumar you are a man of noble heart and having an extrodinary skill.congradulation.
I'm working from Jeddah
Next to the airport 09 km
Thanks ur video
Super bro.. Thanks for ur support
தல... நீங்க வேற லெவல்.
ரொம்ப அருமை தலைவா எளிமையான தமிழில் அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள் ஹாஸ்டல் எல்லோருக்கும் கேட்கக்கூடிய கேள்விதான் எல்லாருக்கும் தோன்றக்கூடியதுதான் ஹாஸ்டல் ரேட் எவ்வளவு? பிளைட் டிக்கெட் எவ்வளவு டிரெயின் டிக்கெட் எவ்வளவு எப்படி மாறனும் எப்படி போகணும் பார்க்கிற எல்லாருக்கும் அதுதான் தோணும் நீங்க அதை தெளிவாக சொல்றீங்க டீடைல்லா சொல்றீங்க அதே நேரத்தில் simple சொல்கிறீர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்குது நீங்க கண்டின ியூ பண்ண வாழ்த்துக்கள்
already potruken sir..paarunga